மல்லிகை வெற்றிகரமாக வளர்க்க வேண்டுமா? | Jasmine / Mogra Growing Tips In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024

ความคิดเห็น • 38

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 5 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு தொண்டை சரியில்லையா . Take care
    மல்லிகை செடி வளர்ச்சி மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉. நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน

      நான்கு நாட்களாக சத்தம் வெளிவரவில்லை, சகோதரி.
      இன்று காலையில்தான் இந்த அளவில்
      பேச முடிந்தது. நன்றி சகோதரி.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 5 หลายเดือนก่อน +1

    அக்கா எப்படி இருக்கீங்க இன்று நீங்க சொன்ன விளக்கம் அருமை நன்றி

  • @augnessolomon3818
    @augnessolomon3818 5 หลายเดือนก่อน +1

    Super mam

  • @cap10op51
    @cap10op51 5 หลายเดือนก่อน

    Arumai 🎉

  • @jothijeyapal8196
    @jothijeyapal8196 5 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்

  • @jothijeyapal8196
    @jothijeyapal8196 5 หลายเดือนก่อน

    . take care 🎉

  • @kanchana333
    @kanchana333 5 หลายเดือนก่อน

    Kaittrayaeillaiyneil aruikkaeliusepainnalamayour tips useful

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน

      பண்ணலாம் சகோதரி, நன்றி.

  • @radhikaps6477
    @radhikaps6477 5 หลายเดือนก่อน

    Akka malligai chedi la kodi mathiri oru stem perusa pogudhu adha apdiye vidalama Illa Roja chedi seven leaves mathiri cut pananuma akka??

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน +1

      முழுவதும் கட்பண்ண வேண்டாம்.
      உங்களுக்கு தேவைப்படும் அளவில் வைத்து விட்டு மீதியை கட்பண்ணி விடலாம். பக்கக் கிளைகள் விட்டு நிறைய பூக்கும்.

  • @rameshr8031
    @rameshr8031 5 หลายเดือนก่อน

    Pink colour semparithi prune pannina piragu vandha ilaigal migavum siriyadha irukku. Pookalum illai. Enna seiyalam sollunga please. Munnadi idhe sedi 9,10 pookkal oru kilaila vandhadhu. Oppo varalai. Enna kuraipadu. Pls reply

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน

      செம்பருத்தி செடியின் வேர் சீக்கிரம் பரவி தொட்டியை நிரப்பிவிடும்.
      அதன் பிறகு வரும் இலைகள் சிறிய அளவில் மாறும். பூக்களும் ஒன்றிரண்டு சிறிய அளவில் பூக்கும்.
      தொட்டியின் மேல்பரப்பில் உள்ள மண்ணை கிளறி வெளியே எடுத்து விட்டு புதிய மண்கலவை போடலாம்.
      ஓரளவுக்கு தான் செடி செழிப்பாகும்.
      பழைய மண்ணை முழுவதும் நீக்கி விட்டு
      மீண்டும் நடவு செய்வதுதான் இதற்கு வழி.
      நான் வளர்க்கும் செடிகளில் அதிகமாக
      ரூட்பான்ட் ஆவது செம்பருத்தி மட்டும் தான்.

  • @parameswaryg6030
    @parameswaryg6030 5 หลายเดือนก่อน

    Vetrilai chedi thotiyil vechiruken ma. Adhuku epadi kodi paga vidradhu ma . Naan oru nool than katti vituruken. Adhu sariya poga mudiyala ma

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน

      மனிப்ளான்ட் வளர்ப்பதற்கு மாஸ்ட்டிக்
      பயன்படுத்துவது போல் வெற்றிலைக்கும்
      பயன்படுத்தலாம்.
      வெற்றிலை செடியும் ஒவ்வொரு கணுவிலும் வேர் விடும் தன்மை கொண்டது. இப்படி வளர்த்தால் நல்ல செழிப்புடன் வளரும். நன்றி சகோதரி.

  • @MathangheeG
    @MathangheeG 5 หลายเดือนก่อน

    Mam please put how to remove nursery cover soil video update mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน

      நான் ஏற்கனவே வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் லிங்க் தருகிறேன்.
      சில நேரங்களில் செடிகள் இந்த முறையில் நடவு செய்யும் போது காய்ந்து போக
      வாய்ப்பு இருக்கிறது.
      இப்போது வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/vVy31QLyjiI/w-d-xo.htmlsi=TdRwzvs6LvkbPS1T

  • @sureshkumar-gr9st
    @sureshkumar-gr9st 5 หลายเดือนก่อน

    Compost 21 days complete aayiruchu amma but athula some vegetables compost aagla athil konjam pulu irku so antha compost ah chediku use pannalama

    • @sureshkumar-gr9st
      @sureshkumar-gr9st 5 หลายเดือนก่อน

      Antha pulu name soldier fly larvae nu solranga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน

      புழுக்கள் இருந்தாலும் ஒன்றுமில்லை.
      மக்காத நிலையில் கொஞ்சம் இருந்தாலும்
      பரவாயில்லை. ஒரு வாரம் தண்ணீர் தெளிக்க வேண்டாம். புழுக்கள் ஈக்களாக மாறி போய்விடும். ஒரு வாரம் கழித்து செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

  • @sathyasiva1988
    @sathyasiva1988 5 หลายเดือนก่อน

    Repot pani video podunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน

      பாதிக்கப்பட்டன் காரணமாகவே இரண்டு வாரங்கள் முன்பு பிடுங்கி நல்ல மண்கலவை செய்து நடவு செய்து வைத்திருந்தேன். ரிசல்ட் தான் இது..
      மீண்டும் நடவு செய்து வளர்த்து எப்படி என்று ரிசல்ட் பார்ப்போம்.

  • @muralik.m.
    @muralik.m. 5 หลายเดือนก่อน

    akka unga voice ikku yenna achi....... voice different ahh irukku

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน

      Caught cold. இப்போது பரவாயில்லை.
      😊❤

    • @muralik.m.
      @muralik.m. 5 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden odambu pathukunga akka

    • @muralik.m.
      @muralik.m. 5 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden ninga sedigalukku thanni kudukka சொட்டு நீர் method use pannikonga innum use full irukkum

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน

      😊🙏

    • @muralik.m.
      @muralik.m. 5 หลายเดือนก่อน

      @@ponselvi-terracegarden நீங்க செடிகளுக்கு தண்ணி ஊத்த சொட்டு நீர் பாசனம்..... use பண்ணுங்க.. உங்களுக்கும் வேலை சீக்கரம் முடியும்

  • @nagaranip2122
    @nagaranip2122 5 หลายเดือนก่อน

    இப்போ பிடுங்கிய செடிகள் ரீபாட் பண்ணி ரிசல்ட்கொடுங்க சகோதரி,தயவு செய்து

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน +1

      ரிசல்ட் காட்டுகிறேன்,சகோதரி.
      எனக்கும் அதை வேண்டாம் என்று
      தூக்கிப் போட மனமில்லை.
      மதுரை ஒரு பெரிய நர்சரியில்
      இந்த செடியை மிகவும் விரும்பி வாங்கினேன். இதன் பூ அவ்வளவு அழகு.
      இதேபோல் நம்மிடம் கனகாம்பரம், கொய்யா போன்றவை பாதிக்கப்பட்ட நிலையில் வேறு தொட்டிகளில் மாற்றி வைத்திருக்கிறேன்.இதேபோல் ஆறு மாதங்களுக்கு முன் மல்லிகை ரீ பாட்
      வீடியோ வெளியிட்டு இருக்கிறேன்.
      அந்த செடிகளும் நல்ல முறையில் துளிர்க்கவில்லை.

  • @inba7809
    @inba7809 5 หลายเดือนก่อน

    Akka neenga neraiya uyir uram kodukurathunala than ivlo man pulu urpathi aahuthu
    Konjam athika alavu man iruntha ivlo bathipu varathunga try pani parunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 หลายเดือนก่อน +1

      காய்ந்த இலைசருகுகள் சேர்க்கலாம் அதிகமாக கோகோபிட் சேர்த்து மண்கலவை செய்தால் மண்புழு பெருகுவதில்லை. அதற்கும் சூழ்நிலை சரியாக அமையும் போது தான் தங்கி
      பெருகுகிறது. நர்சரிகளில் வாங்கிய
      பிசுபிசுப்பு மண்ணுடன் அதிக உரங்கள், காய்ந்த இலைகள் சேர்த்து செய்யும்
      மண்கலவையில் மட்டுமே அதிகமாக பெருகுகிறது. மண்ணின் பிசுபிசுப்பு தன்மையைப் போக்க செங்கல் தூள்
      கலப்பதாக பழைய வீடியோக்களில் குறிப்பிடுவேன். அந்த மண்கலவையில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.
      இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் புண்ணாக்கு மண்புழுக்களுக்கு பிடித்த உணவு.
      அதிலும் மீன் கழிவு உரங்கள் கொடுக்கும் போது நல்ல பெருக்கம் ஏற்படுகிறது.