Sleep: தூக்கமின்மை & உடல் பருமன் & அதன் தீர்வுகள் | How to sleep Immediately?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @chidhambaram304
    @chidhambaram304 3 หลายเดือนก่อน +40

    Night தோசை இட்லீ,, சாப்பிட்ட தூக்கம் வரமாட்டேங்கிறது,,,, நல்லா full ல சாப்பாடு சாப்பிட்ட தூக்கம் சூப்பரா வருது bro

  • @karthi7450
    @karthi7450 3 หลายเดือนก่อน +210

    படுத்த உடனே தூங்குறது எல்லாம் நான் வாங்கிய வரம்

    • @SarafAhaa
      @SarafAhaa 3 หลายเดือนก่อน +9

      Poramaiyaha ullathu 😊

    • @prabu9631
      @prabu9631 3 หลายเดือนก่อน +2

      😢

    • @VijayKumar-vi2ie
      @VijayKumar-vi2ie 3 หลายเดือนก่อน

      Enakum tan bro

    • @anbu.m1210
      @anbu.m1210 3 หลายเดือนก่อน

      மணிக்கணக்க தூங்கறேன். 😢

    • @mpruma
      @mpruma 3 หลายเดือนก่อน +3

      மூளையை fresh ஆ வச்சிருக்கவன் நல்லா தூங்குறான்

  • @mubinabanu7481
    @mubinabanu7481 3 หลายเดือนก่อน +13

    Kaiyil mobile phone illena yellorum nalla toongalam 👍

  • @santhoshkumars885
    @santhoshkumars885 3 หลายเดือนก่อน +65

    இங்க ஆழ்ந்த துக்கம் வருதே தினம்தோறும் மிக பெரிய சிரமமான உள்ளது வாழ்க்கையில் எனக்கு.😩😮.

  • @dhananchezhiyante5089
    @dhananchezhiyante5089 3 หลายเดือนก่อน +15

    tharamana sambavam ya.. superb narration, nalla humor. nice editing. ...

  • @Vaishu-2304
    @Vaishu-2304 3 หลายเดือนก่อน +3

    Editing very nice nalla iruku pakka colourfulla iruku

  • @Murugesanmurugesan-fb6jj
    @Murugesanmurugesan-fb6jj 3 หลายเดือนก่อน +6

    மூச்சு பயிற்சி செய்வதன் மூலமும் நல்ல தூக்கம் வரும்

  • @Mahe15
    @Mahe15 3 หลายเดือนก่อน +7

    Enaku useful 👍

  • @gopaltgopal9775
    @gopaltgopal9775 3 หลายเดือนก่อน +1

    Editing vera leval 🙏

  • @dazzlingpriyaeditz3387
    @dazzlingpriyaeditz3387 3 หลายเดือนก่อน +5

    Superb ❤❤❤side gap la channel ku promotion panitingle bro oru kallula rendu maanga semma informative

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 3 หลายเดือนก่อน +2

    அருமையான, விளக்கமான பதிவு .மிக்க நன்றி.

  • @Vigadan
    @Vigadan 3 หลายเดือนก่อน +1

    Nice visual 👍

  • @mubinabanu7481
    @mubinabanu7481 3 หลายเดือนก่อน

    Neenga Solradu unmaidan Dr. 👍

  • @tajdeensharfudeen6850
    @tajdeensharfudeen6850 3 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்கள் நன்றி..

  • @ganesang7217
    @ganesang7217 3 หลายเดือนก่อน +1

    Video creation is awesome 👍🎉 bro

  • @sivslaxsan
    @sivslaxsan 3 หลายเดือนก่อน +9

    Over thinking porrakku ethachcum sollungo bro😊

  • @kamalnathan5757
    @kamalnathan5757 3 หลายเดือนก่อน +2

    தூக்கம் வராமல் இரவு 2 மணிக்கு தூங்குவது எப்படி என்று video பாக்கும் சங்கம் சார்பாக நன்றிகள் 🙏🙏

  • @soundarraj7018
    @soundarraj7018 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 💯😅

  • @kowsalyak1713
    @kowsalyak1713 3 หลายเดือนก่อน +1

    Editing 🎉🎉 super

  • @52367
    @52367 3 หลายเดือนก่อน

    Unga videos ellam rompa use full eruku aana modulation appdenu neega pannra vesayam atha pakka vedama panneduthu ethula sollavara karuthu last 2 mints tan atha athuku munnade commedy nu neega pannura modulation start aage 5 mints parkumbothe pothumda sami nu stop panna vikithu so constant aa mattum sollunga munnade ellam sonna mathere

  • @hariharand2938
    @hariharand2938 3 หลายเดือนก่อน

    நன்றிகள் அண்ணங்களே

  • @Parthiban0812-p8k
    @Parthiban0812-p8k 3 หลายเดือนก่อน

    Nice super information 😍😍👌👌👍👍🤙🤙🤝🤝

  • @idhuyennadacontent
    @idhuyennadacontent 3 หลายเดือนก่อน +1

    Night thookame varalanu tha video pakkura 12:12 am

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 3 หลายเดือนก่อน

    Good message 🎉🎉🎉🎉

  • @LavanyaLavanya-po3nz
    @LavanyaLavanya-po3nz 3 หลายเดือนก่อน +3

    Super performance keep it up 👍🙏👏

  • @s.j.churchilldmktanjore349
    @s.j.churchilldmktanjore349 3 หลายเดือนก่อน

    Matru thiranali dilogue super ya Anna 😂❤

  • @thiruvijay9879
    @thiruvijay9879 3 หลายเดือนก่อน +2

    Pragathish bro nee Bell 🔔 adicha piragu ad thaan vathuchi😂 6:08

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 3 หลายเดือนก่อน +1

    Vidio superb.useful & beauty 😅😅😅🙏🙏

  • @Subakar.k
    @Subakar.k 3 หลายเดือนก่อน

    Unga channel super bro

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 หลายเดือนก่อน

    Super anna good idea ❤😊

  • @baviyasinniah246
    @baviyasinniah246 3 หลายเดือนก่อน +1

    Last seen super 👌 ha ha ha

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 3 หลายเดือนก่อน

    Good news

  • @Prabhakaran-hp1to
    @Prabhakaran-hp1to 3 หลายเดือนก่อน

    Thank you so much

  • @UmaMaha-rq8eg
    @UmaMaha-rq8eg 3 หลายเดือนก่อน +1

    Super
    Super

  • @mdphotography5314
    @mdphotography5314 3 หลายเดือนก่อน +1

    Sola varatha clear ah soluga bro ithu mathiri video vandam bro points miss akuthu

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 3 หลายเดือนก่อน +2

    Super

  • @PrakashPrakash-o3m
    @PrakashPrakash-o3m 3 หลายเดือนก่อน +2

    இதை விட இன்னொரு காரணம் ஒன்னு இருக்கு over thinking, failures இதுல இருந்து தப்பிக்க வழி இருந்த சொல்லுங்க

  • @subramaniseetharaman3623
    @subramaniseetharaman3623 3 หลายเดือนก่อน +2

    Sir neenga soldrathellam ok athula thevai illa Aani lam en sekaringa 5:29
    Content etha mari mattum podalame sir

  • @mohanmovibrothers3539
    @mohanmovibrothers3539 3 หลายเดือนก่อน +5

    Please summaries

  • @Vj-wk3gk
    @Vj-wk3gk 3 หลายเดือนก่อน

    Rotational shifts people ku advise pannunga bro. Lot of health issues due to shift changes especially night shift

  • @இசைபித்தன்
    @இசைபித்தன் 3 หลายเดือนก่อน

    பெண்கள் ட பேசி செருப்படி வாங்காம மன உளைச்சல்கள் சோகம் இதெல்லாம் இல்லாம இருந்தாலே நல்ல தூக்கம் வரும் ❤

  • @mosinrmn4380
    @mosinrmn4380 2 หลายเดือนก่อน

    Information worth bro but concept romba bore adikudhu irritating aagudhu information mattum speed ah sollunga bro

  • @pragadeeshm6324
    @pragadeeshm6324 3 หลายเดือนก่อน

    Namma name ah screen la kekraku nalla than ya iruku😂❤

  • @seenuvasanseenuvasan2530
    @seenuvasanseenuvasan2530 3 หลายเดือนก่อน +2

    Correct ha Sonninga Nanbaa ❤ ..

  • @suchithrapraveen1503
    @suchithrapraveen1503 3 หลายเดือนก่อน

    Sir please put videos for night shifts jobs

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 3 หลายเดือนก่อน

    இரவில் தூக்கம் உடனே வருவதற்கு வீட்டில் உள்ள அனைத்து வெள்ளை நிற எல்இடி லைட்டுகளையும் மாற்றி விட்டு வார்ம் Warm கலர் லைட்டுகளை மாற்றி விடுங்கள் இதனால் கண் பார்வை நன்றாக இருக்கும். தூக்கம் சீக்கிரம் வந்துவிடும்.🥱😴

  • @dream-vy8vw
    @dream-vy8vw 3 หลายเดือนก่อน +16

    என் பொண்டாட்டி ஒரு நாளைக்கு 10 டீ குடிக்கிற பகலில் தூங்குற ராத்திரியில் தூங்கறா இரண்டாவது ஆலோசனை கொஞ்சம் சரியில்லை

  • @gkvind5978
    @gkvind5978 3 หลายเดือนก่อน

    Easy to advise but it will not work it out for those who have money stress.

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR 3 หลายเดือนก่อน +14

    Midnight la thoongama watching this video to sleep 😭

  • @venkatramm
    @venkatramm 3 หลายเดือนก่อน +1

    ஒலி அதிர்வெண் (sound frequency) மூலம் நாம் தூக்கம் வர வைக்கலாம்..

  • @Anime.forever786
    @Anime.forever786 3 หลายเดือนก่อน +2

    1st comment

  • @vivekanantharajasangili3495
    @vivekanantharajasangili3495 3 หลายเดือนก่อน

    உண்மை

  • @PriyaPriya-ti6xc
    @PriyaPriya-ti6xc 3 หลายเดือนก่อน

    How to find hormone secretion

  • @iApsarØG
    @iApsarØG 3 หลายเดือนก่อน

    Intha video pakkarathe 12am 😅😅😅

  • @Gn012
    @Gn012 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @dineshmuniyandi
    @dineshmuniyandi 3 หลายเดือนก่อน +1

    Consider to get a whitenoise device for better sleep.

  • @ManojMahe-b6t
    @ManojMahe-b6t 3 หลายเดือนก่อน

    Night shift nanbargal ku Vera ethavathu vali????

  • @2312balaji
    @2312balaji 3 หลายเดือนก่อน

    Alternate night and day shift enaku.. Thookam ena vitu poi 5 years airuchi

  • @Jeeva_unique
    @Jeeva_unique 3 หลายเดือนก่อน

    Content mattum seekiram sonna nalla irukum
    Rompa iluvaiya poguthu
    Indian 3 pakura mari irukku
    But use full content

  • @SuryaIb-14
    @SuryaIb-14 3 หลายเดือนก่อน +1

    👍

  • @MahendraKumar-xi3cm
    @MahendraKumar-xi3cm 3 หลายเดือนก่อน

    சவாசனம் யோக இரவு செய்க

  • @worldisbold7196
    @worldisbold7196 3 หลายเดือนก่อน

    Oru doubt , andha kaalathu makal camp fire koluthi thoonganangale( because to protect from animals) , anda light melatonina affect pannadha

  • @rajkumardevaraj3638
    @rajkumardevaraj3638 3 หลายเดือนก่อน

    Full vedio link bro

  • @sarbudeen.J
    @sarbudeen.J 3 หลายเดือนก่อน +1

    எனக்கும் இந்த தூக்க பிரச்சனை இருக்கு ஆனா தூக்கம் வராமல் 🧠மூளையில் 🎞️திரைப்படம் ஓடுவது போல் இருக்கு ஏதாவது ஒன்னு சிந்தித்துக் கொண்டே இருக்கு அதை கட்டுப்படுத்தவே முடியல

  • @jayasuriya456
    @jayasuriya456 3 หลายเดือนก่อน

    Jannal ahh close panni dark ka vaikkanum ma illa ellathayum open pannivittu air circulation ooda thunganum ma

  • @ETTamilan-02
    @ETTamilan-02 3 หลายเดือนก่อน

    Sound kekala bro 😅😅 romba low va erumum

  • @venniladevi2490
    @venniladevi2490 3 หลายเดือนก่อน +1

    Same

  • @RaviKumar-to2nl
    @RaviKumar-to2nl 3 หลายเดือนก่อน

    Sir unga video pakurathuku net vara matudhu adhuku edhuna solluga 😂😂😅

  • @RemoSakthi4341
    @RemoSakthi4341 3 หลายเดือนก่อน +1

    தேனீர் இடைவேளை நண்பர்களே நீங்கள் பதிவிட்ட கண்புரை வீடியோவில் மல்டி ஃபோக்கர்ல லென்ஸ் இட் ஆஃப் ப்ளேன்ஸ் இப்படி லென்ஸ் வைத்த பிறகும் பார்வை வந்து சரியாக தெரியவில்லை இத பத்தின கேள்விகள் நிறைய பேருக்கு இருக்கிறது இதற்கான விளக்கங்கள் தந்தாலும் தெளிவாக யாரும் கூறவில்லை டாக்டர்கள் இதை நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள் அனைவருக்கும் உதவும் 🙏🏻💔🙏🏻🙏🏻

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 หลายเดือนก่อน +1

      லென்ஸ் பற்றிய தனியான உரையாடல் கண் மருத்துவரிடம் செய்கிறோம். அப்பொழுது தங்களுக்கான விடை நிச்சயம் கிடைக்கும்! நன்றி!

    • @RemoSakthi4341
      @RemoSakthi4341 3 หลายเดือนก่อน

      @@theneeridaivelai உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி இந்த கேள்விக்கான பதில் நிறைய பேருக்கு இருக்கு கேட்ரிக் சர்ஜரி முடித்த பிறகு என்னென்ன இஸ்யூ இருக்கு என்று நிறைய பேருக்கு தெரிய வேண்டும்🙏🏻🙏🏻👰🏻‍♀️👰🏻‍♀️

  • @sanjaysanjay4611
    @sanjaysanjay4611 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @hariprakashl524
    @hariprakashl524 3 หลายเดือนก่อน

    I use mg na video's to sleep, by the end of 10 min i'll sleep by keeping one tws on one side 😅

  • @dhamum6145
    @dhamum6145 3 หลายเดือนก่อน +3

    அசிங்கபட்டான் மகாவிஷ்ணு 😂😂😂😂

  • @SivaKumar-ys6hj
    @SivaKumar-ys6hj 3 หลายเดือนก่อน

    Bro nan border security force la work pannuren ennakku one day la 4 hrs than thunga time kidaikkuthu

  • @rpwoodwork4614
    @rpwoodwork4614 3 หลายเดือนก่อน +1

    நீங்க மொபைல் use பண்ணிட்டே தூங்கணுமா மொபைல் ல eye comfort options enable pannittu parunga thookkam varum

  • @RISHI_R
    @RISHI_R 3 หลายเดือนก่อน

    bro GET FIT channel ennachu???

  • @Screenshot821
    @Screenshot821 3 หลายเดือนก่อน

    Can translate 4 tips in English?

  • @albatross155
    @albatross155 3 หลายเดือนก่อน +1

    5:30 mahavishnu thaaka pataar 😂🔥💥

  • @mohamednaazik3253
    @mohamednaazik3253 3 หลายเดือนก่อน +1

    எனக்கெல்லாம் night ல tea குடிச்சாதான் தூக்கம் வருது

  • @Human-v9k
    @Human-v9k 3 หลายเดือนก่อน +1

    20,000 ஆகுமா? நானே சொல்லிடுறேன்😂😂

  • @premspk9518
    @premspk9518 3 หลายเดือนก่อน

    Night' shift kooptanunga na company resign paniten kadupavuthu

  • @MohamedFaisal-p4x
    @MohamedFaisal-p4x 3 หลายเดือนก่อน

    Same problem enaku

  • @abcollection66
    @abcollection66 3 หลายเดือนก่อน

    Ithula ethu paninalum thokkame varala

  • @Vijay26818
    @Vijay26818 3 หลายเดือนก่อน

    Night ellam nalla thonginalum
    Kaalaila tired ahve iruku

  • @mohansundaram6551
    @mohansundaram6551 3 หลายเดือนก่อน

    Ni8 shift enna sonnar..

  • @myprakash6905
    @myprakash6905 3 หลายเดือนก่อน

    now time 2.55 am

  • @baskaravudaiyappan965
    @baskaravudaiyappan965 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், நான் TNSTC பேருந்தில் Bangalore To Trichy-க்கு 30/10/24 முன்பதிவு செய்துள்ளேன், அதை என்னால் Cancel செய்ய முடியவில்லை. நான் முன்பதிவு செய்யப்பட்ட தினத்திலிருந்து எத்தனை நாட்களுக்கு முன்பாக நான் இதனை Cancel செய்ய முடியும்.

  • @இனியவன்-390
    @இனியவன்-390 2 หลายเดือนก่อน

    இரவு சாப்பாட்டை நேரத்தோட அளவோட சாப்பிட்டால் தூக்கம் தன்னாலயே வரும்.

  • @prathunanc8090
    @prathunanc8090 3 หลายเดือนก่อน +3

    Konjam vela seiga sir thaana thukkam varum

  • @praveenpraveen2081
    @praveenpraveen2081 3 หลายเดือนก่อน +1

    Thookam thookuthu sirrr😂😂

  • @meerjaveed854
    @meerjaveed854 2 หลายเดือนก่อน +1

    5:30 ரொம்ப குசும்புயா உனக்கு😂😂😂

  • @gokulraj_ms0740
    @gokulraj_ms0740 3 หลายเดือนก่อน

    Content ah proper ah sonapave olungs irunthuchi....ipo romba samanthame ilama editing not good

  • @karthikeya_offi
    @karthikeya_offi 3 หลายเดือนก่อน

    5.29 daii avan daa 😂😅

  • @Ananthsakthi46
    @Ananthsakthi46 3 หลายเดือนก่อน

    Apo night shift la onnume panna mudiyatha 😢

  • @manimanimani2872
    @manimanimani2872 3 หลายเดือนก่อน

    Night work test

  • @perisamy1968
    @perisamy1968 3 หลายเดือนก่อน

    🎉

  • @HariGowtham-r2x
    @HariGowtham-r2x 3 หลายเดือนก่อน

    Please summarize

  • @prasanth6324
    @prasanth6324 3 หลายเดือนก่อน

    Enku nit tea kudja than thukam mey vaarauthu

  • @MonishRaj-eh2su
    @MonishRaj-eh2su 3 หลายเดือนก่อน +1

    Hollo everyone 😂 I give simple tricks for sleep open mg video and sleep 😂😂😂😂 enjoy it😂😂

    • @vasanth7369
      @vasanth7369 3 หลายเดือนก่อน

      Naa idha last 5 years ah panitu iruken 😂..enna maariye irukkiye daa😅

  • @NanthaKumar-jq3kn
    @NanthaKumar-jq3kn 3 หลายเดือนก่อน +3

    Video romba iluvai yaa irukku

  • @WR3D_2K25
    @WR3D_2K25 3 หลายเดือนก่อน

    Bro படுத்துக்கிட்டே கால் கை தூக்கு அதிகமா நிறுத்தி வெக்க முடியாது சோர்வு ஆகும் அப்றம் என்ன தூக்கம் conform