வணக்கம் ஜி 7 இது குஜராத் தயாரிப்பு அரிசி அனைத்து பயன்பாட்டிற்கும் நன்றாக இருக்கும் எண்ணெய் கடலை மிட்டாய் பொண்டாட்டிக்கும் நல்லா இருக்கும் அனைத்து வியாபாரிகளும் விரும்பி வாங்குவார்கள் நன்றாக விளைச்சல் தரக்கூடியது
நன்றி தம்பி ஏக்கருக்கு 1500 கிலோ தாராளமாக முடியும் தம்பி குருவே நெல் சாகுபடி முடித்து வயலில் நன்கு உழுது பரிசாக போட்டு வைத்திருந்து கார்த்திகை மார்கழி கடலை போட்டு இந்த விளைச்சல் எல்லாம் சர்வ சாதாரணமாக நாங்கள் எடுத்ததுதான் நாங்கள் மட்டுமல்ல எங்கள் ஏரியாவில் உள்ள அனைவருமே தொடர்ச்சியாக சாகுபடி செய்யும் பொழுது விளைச்சல் எதிர்பார்க்க முடியாது நாம் செய்யும் நடைமுறைகளில் சரியாக செய்தால் எதுவும் சாத்தியமே தம்பி
@@Kmsfarm50k மிகவும் நன்றி அண்ணா reply செய்ததற்கு ஆடி பட்டம் முதல் முறை செய்யவுள்ள ஏன் உங்களது கருத்து, அல்லது பரிந்துரை இருந்தால் தெரிவிக்கவும் விவசாயம் செய்ய🙏🙏
ஆடிப்பட்டம் கடலை போடலாம் அதை விதைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத பகுதியாக இருக்க வேண்டும் வடிகால் வசதி இருக்க வேண்டும் ஏனென்றால் இந்த வருடம் ஐப்பசி மாதம் மழை பருவமழை அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உண்டு என சொல்லி உள்ளார்கள் பார்த்துக் கொள்ளவும் தம்பி
Bro variety name G7 or c7 or co7 ...ithu tamilnadu University variety or North Side variety..virpanai vyaparigalll vangukiriragala
...
வணக்கம் ஜி 7 இது குஜராத் தயாரிப்பு அரிசி அனைத்து பயன்பாட்டிற்கும் நன்றாக இருக்கும் எண்ணெய் கடலை மிட்டாய் பொண்டாட்டிக்கும் நல்லா இருக்கும் அனைத்து வியாபாரிகளும் விரும்பி வாங்குவார்கள் நன்றாக விளைச்சல் தரக்கூடியது
Valthukaal anna acre ku 1500 kg possible la
நன்றி தம்பி ஏக்கருக்கு 1500 கிலோ தாராளமாக முடியும் தம்பி குருவே நெல் சாகுபடி முடித்து வயலில் நன்கு உழுது பரிசாக போட்டு வைத்திருந்து கார்த்திகை மார்கழி கடலை போட்டு இந்த விளைச்சல் எல்லாம் சர்வ சாதாரணமாக நாங்கள் எடுத்ததுதான் நாங்கள் மட்டுமல்ல எங்கள் ஏரியாவில் உள்ள அனைவருமே தொடர்ச்சியாக சாகுபடி செய்யும் பொழுது விளைச்சல் எதிர்பார்க்க முடியாது நாம் செய்யும் நடைமுறைகளில் சரியாக செய்தால் எதுவும் சாத்தியமே தம்பி
Girnar 5 irruka sir
தற்சமயம் இல்லை வரும் கார்த்திகை மாதம் தான் கிடைக்கும்
G7 seed available na ? Evalo rate?
தம்பி எங்களிடம் முடிந்து விட்டது ஆனால் மற்ற வியாபாரிகளிடம் உள்ளது ஒரு மூட்டை 2 800 முதல் 3000 வரை போகிறது 41 கிலோ மூட்டை
G7 Variety iruka anna. ,
Nan Saravana Prakash Erode I'll irundhi
Unga number tharingla
தம்பி இப்பொழுது இங்கு யாரும் கடலை போடுவது இல்லை வரும் ஐப்பசி மாதம் கடைசி கார்த்திகை மாதம் முதலில் கிடைக்கும்
@@Kmsfarm50k
மிகவும் நன்றி அண்ணா reply செய்ததற்கு
ஆடி பட்டம் முதல் முறை செய்யவுள்ள ஏன்
உங்களது கருத்து, அல்லது பரிந்துரை இருந்தால் தெரிவிக்கவும் விவசாயம் செய்ய🙏🙏
ஆடிப்பட்டம் கடலை போடலாம் அதை விதைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத பகுதியாக இருக்க வேண்டும் வடிகால் வசதி இருக்க வேண்டும் ஏனென்றால் இந்த வருடம் ஐப்பசி மாதம் மழை பருவமழை அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உண்டு என சொல்லி உள்ளார்கள் பார்த்துக் கொள்ளவும் தம்பி
@@Kmsfarm50k வேறு எந்த விவசாயம் செய்யலாம் எதாவது கருத்து
Rajeev rajan Kerala 🙏
Groundnut prossesing calcultion
10 kg groundnut prossesing
Nuts weight kg
Shell weight kg
Please contact number
G5 irruka
கார்த்திகை மாதம் கிடைக்கும் அப்பொழுது போன் செய்யுங்கள்
G7 Good warites
Yes👍💯