K.B.SUNDARAMBAL PODCAST - Weekend Classic Radio Show | RJ Mana | கே.பி. சுந்தராம்பாள் ஸ்பெஷல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2017
  • WEEKEND CLASSIC PODCAST:: Voice of Millennium - "கே.பி. சுந்தராம்பாள்" ஸ்பெஷல்.
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் பழங்கால தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடகி மற்றும் நடிகை "K.B. சுந்தராம்பாள்" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இவர்களின் குரல் வளம் இந்த உலகிற்கு கிடைத்த மதிப்பில்லா சொத்து. இந்த மாபெரும் நடிகை நடித்து பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள் !
    TRACK LIST ::
    CLICK on the timing mentioned below to listen to your favorite Song.
    ► 01:28 - ஒடுங்கால் ஓடி - Odungaal Odi
    ► 07:47 - வாழ்க்கை என்னும் ஓடம் - Vaazhkkai Ennum
    ► 12:47 - பழம் நீயப்பா - Pazham Neeyappa
    ► 16:39 - சென்று வா மகனே - Sendru Vaa Magane
    ► 21:10 - அரியது அரியது - Ariyathu Ariyathu
    ► 26:53 - வாசி வாசி என்று - Vasi Vasi Yendru
    ► 29:39 - அறம் செய்ய விரும்பு - Aram Seya Virumbu
    ► 32:05 - முருகா முருகா - Muruga Muruga
    ► 35:22 - ஒன்றானவன் - Ondranavan
    ► 38:14 - முருகன் என்றதும் - Murugan Endrathum
    ► 42:25 - ஆறெழுத்து மந்திரத்தை - Aarezhuthu Mandhirathai
    ► 44:17 - ஏழுமலை இருக்க - Ezhumalai Irukka
    ► 47:49 - பழனி மலைமீதிலே - Pazhani Malaimeethiley
    ► 49:49 - உன்னை மறந்திடப்போமோ - Unnai Maranthidapomo
    ► 53:10 - யார்தருவார் - Yartharuvar
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of "Voice of millennium" - K.B. Sundarambal special tamil movie songs along with some unheard & interesting stories from her career. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
    SONG DETAILS ::
    Song-1 : Odungaal Odi
    Album : Karaikkaal Ammaiyaar
    Singer : K.B. Sundarambal
    Music : Kunnakudi Vaidyanathan
    Lyricist : Kannadasan
    Song-2 : Vaazhkkai Ennum
    Album : Poompuhar
    Singer : K.B. Sundarambal
    Music : R. Sudarsanam
    Lyricist : M. Karunanidhi
    Song-3 : Pazham Neeyappa
    Album : Thiruvilaiyadal
    Singer : K.B. Sundarambal
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-4 : Sendru Vaa Magane
    Album : Mahakavi Kalidas
    Singer : K.B. Sundarambal
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-5 : Ariyathu Ariyathu
    Album : Kandhan Karunai
    Singer : K.B. Sundarambal
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-6 : Vasi Vasi Yendru
    Album : Thiruvilaiyadal
    Singer : K.B. Sundarambal
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-7 : Aram Seya Virumbu
    Album : Avvaiyaar
    Singer : K.B. Sundarambal
    Music : M.T. Parthasarathy, Anantha Raman, Mayavaram Venu
    Lyricist : Traditional
    Song-8 : Muruga Muruga
    Album : Kandhan Karunai
    Singer : K.B. Sundarambal
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-9 : Ondranavan
    Album : Thiruvilaiyadal
    Singer : K.B. Sundarambal
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-10 : Murugan Endrathum
    Album : Hits Of K.B. Sundarmbal
    Singer : K.B. Sundarambal
    Music : Traditional
    Lyricist : Traditional
    Song-11 : Aarezhuthu Mandhirathai
    Album : Avvaiyaar
    Singer : K.B. Sundarambal
    Music : M.T.Parthasarathy, Anantha Raman, Mayavaram Venu
    Lyricist : Traditional
    Song-12 : Ezhumalai Irukka
    Album : Thirumalai Deviam
    Singer : K.B. Sundarambal
    Music : Kunnakudi Vaidyanathan
    Lyricist : Ulundurpettai Shanmugam
    Song-13 : Pazhani Malaimeethiley
    Album : Thunaivan
    Singer : K.B. Sundarambal
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-14 : Unnai Maranthidapomo
    Album : Hits Of K.B. Sundarmbal
    Singer : K.B. Sundarambal
    Music : Traditional
    Lyricist : Traditional
    Song-15 : Yartharuvar
    Album : Collections Of K.B. Sundarambal
    Singer : K.B. Sundarambal
    Music : Traditional
    Lyricist : Traditional
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.com/+Saregamatamil
    Visit our website: www.saregama.com
    #podcast #saregamatamil
  • เพลง

ความคิดเห็น • 341

  • @sureshvenugopal1799
    @sureshvenugopal1799 2 ปีที่แล้ว +6

    KBS அம்மையாரின் காலடியில் எனது தலைவணங்குகிறது.
    பேசியவர் பேச்ச நயம் .
    அழகு.

  • @kumarm3634
    @kumarm3634 2 ปีที่แล้ว +13

    தாயே உன்னை 1970ல்திருவிடைமருதூரில் அருள்மிகு மகாலிங்கசுவாமி கோவிலில் நேரில்காணும் பேறுபெற்றேன்..மிக்க மகிழ்ச்சி.மோட்சகுரு தில்லை

  • @jayaramanns7136
    @jayaramanns7136 2 ปีที่แล้ว +2

    Super

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 2 ปีที่แล้ว +4

    கேபி. சுந்தராம்பாள் அம்மையார் ஒவையாரை நம் கண் முன் நிறுத்தியவர் 🙏நன்றி சரிகமபா தமிழ் சேனல்👍

  • @nagendrenpillai339
    @nagendrenpillai339 2 ปีที่แล้ว +4

    Excellent. Unforgettable songs

  • @thanikachalamkandaswamyvai4540
    @thanikachalamkandaswamyvai4540 3 ปีที่แล้ว +26

    அம்மாவின் குரல் வெங்கலக்குரல்,அம்மையாரின் குரல்போன்று ஆயிரத்தில்
    இல்லை லட்சத்தில் ஒருவருக்கு இறைவன் படைப்பில் அமையலாம்.
    என்னுடைய இளவயதிலிருந்தே அம்மாவின் பாடல்களை
    கேட்டு மகிழ்ச்சியடைந்து
    வருகிறேன்.
    எங்கும் எப்போதும் கேட்ககூடியது அம்மாவின்
    கணீர் என்று ஒலிக்கும்,
    வெங்கலக்குரல்.
    👋🤚🏼🖐🏽✋🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +4

    1944ல்ஒருலட்சம்சம்பளம்வாங்கிய
    தெய்வீக பாடகி.கே.பி.எஸ்

  • @kamarajarunagiri8221
    @kamarajarunagiri8221 2 ปีที่แล้ว +4

    🙏காலத்தால் அழிக்க முடியாத அம்மா அவர்களின் தெய்வீக குரல் 🙏

  • @pichandirathinam1961
    @pichandirathinam1961 3 ปีที่แล้ว +18

    இதுவரை!!! இல்லை இல்லை இனிமேலும் எவராலும் இசைக்க முடியாத தெய்வீக குரல் . ஆமாம் கே. பி சுந்தராம்பாள் குரல்

  • @narayanans1597
    @narayanans1597 2 ปีที่แล้ว +1

    காலத்தாலும் அழியாது.கே.பி.எஸ்.பாடல்கள்.கேளுங்கள் கேட்டுக்கொண்டேயிருங்கள்

  • @jayaramanns7136
    @jayaramanns7136 2 ปีที่แล้ว +3

    Super voice super....

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 ปีที่แล้ว +16

    அருமை யான குரல் அம்மாவின் குரல். இனி வரும் காலங்களில் இப்படி இனிமையான குரல் கேட்க முடியாது .

  • @sheelaselva246
    @sheelaselva246 2 ปีที่แล้ว +6

    25/08/2021...... First time hear KB S. young age voice. 🌹🌹🌹🌹🌹

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 5 หลายเดือนก่อน

    இதுபோல நல்ல தமிழ் கேட்டு எவ்வளவு நாளாயிற்று... !🎉

  • @l.p.balasubramaniyan130
    @l.p.balasubramaniyan130 2 ปีที่แล้ว +2

    அம்மா கே.பி.சுந்தரம்மாள் அவர்களின் குரலைசரிகம. மூலம் ஒளிபரப்புசெய்தமைக்கு நன்றி🙏🙏🙏

  • @egananthane1888
    @egananthane1888 3 ปีที่แล้ว +9

    மன மகிழ்வான நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @rloganathan6870
    @rloganathan6870 2 ปีที่แล้ว +9

    அருமை பெருமைகளை விளக்கும் ஒரு சில ஆண்டுகள் பழமை மாறாமல் இருக்கும்

  • @babuji6891
    @babuji6891 3 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி.

  • @yaakkaichudar1874
    @yaakkaichudar1874 4 ปีที่แล้ว +20

    நல்லதொரு பதிவு அம்மா அவர்களை பற்றி தெரிந்து கொண்டதில் பேரின்பம்

  • @sankarm53
    @sankarm53 ปีที่แล้ว

    கொடுமுடி கோகிலம் புகழ் என்றும் நிலைத்திருக்கும் ...இறைவன் அருளியது.

  • @mariappanp6716
    @mariappanp6716 ปีที่แล้ว

    கே பி எஸ் அம்மா பாடலை கேட்டவுடன் எனது மனதில் உள்ள கவலைகள் குழைந்து இருப்பதை உனர்கிறேன்

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 2 ปีที่แล้ว +10

    இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இது போன்ற ஒரு குரலை கேட்க முடியாது

  • @kmkm3047
    @kmkm3047 4 ปีที่แล้ว +12

    தெய்வத்தின்.அருள்.பெற்றஇனியகரல்உடைய.எங்கள்கேபிசுந்தராம்மாள்ஒருதெய்வபிறவியே..

    • @kmkm3047
      @kmkm3047 4 ปีที่แล้ว

      இனியகரல்எனவாசிக்க

    • @kmkm3047
      @kmkm3047 4 ปีที่แล้ว

      இனியகுரல்எனவாசிக்க

    • @killerbeasts5142
      @killerbeasts5142 3 ปีที่แล้ว

      @Right Time 😂

  • @user-ge8cn6md2w
    @user-ge8cn6md2w 3 ปีที่แล้ว +10

    தன் நிலை மறந்து மெய் நிலை அடையும் குரல் .......தமிழ் அமுது

  • @kundalakesijaganathan7001
    @kundalakesijaganathan7001 3 ปีที่แล้ว +15

    Her voice is a God gift

  • @hemanthkumar-jf2ml
    @hemanthkumar-jf2ml 4 ปีที่แล้ว +13

    KBS God gift of our Tamilnadu We are proud to be Tamilan

  • @skanagasabai6158
    @skanagasabai6158 ปีที่แล้ว

    Good Wishes. Nalamudan Vazhvome Anivarum.

  • @rvenkatachalam9993
    @rvenkatachalam9993 3 หลายเดือนก่อน +1

    Super😮❤❤❤

  • @subbiahmahalingam3109
    @subbiahmahalingam3109 2 ปีที่แล้ว

    சுந்தராம்பாள்சுந்தரக்கானங்கள்
    சுவர்க்கத்தின்மணிக்கதவுகளேதானாகதிறக்கும்.

  • @jaik9321
    @jaik9321 2 ปีที่แล้ว +6

    Great voice, so clearly pronounced...

  • @sivagnanamb8330
    @sivagnanamb8330 3 ปีที่แล้ว +4

    மறுபடியும் பிறக்க வேண்டும் இறைவா நீ

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 3 ปีที่แล้ว +30

    👏👏🎵🎶 💯GREAT TAMIL, GREAT LANGUAGE, GREAT ARTS & GREAT CULTURE!
    தமிழுக்கு அமுதென்று பேர் உண்டு.
    Tamilukku amuthendru oru perum undu!

  • @geetharavi4155
    @geetharavi4155 3 ปีที่แล้ว +5

    என்ன ஒரு குரல் வளம். அருமையான தமிழ் உச்சரிப்பு. காலத்தால் அழிக்க முடியாது. 👍

  • @kothaiamuthan
    @kothaiamuthan 3 ปีที่แล้ว +37

    காலத்தால் அழியாத பாடகியும்,பாடல்களும்...!!!

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 ปีที่แล้ว

    👍 ஓம் நமசிவாய 🙏

  • @samymuthu757
    @samymuthu757 2 ปีที่แล้ว +5

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +10

    Super fantastic energetic stronger and more powerful orator of the world.

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 3 ปีที่แล้ว +7

    கணீர் என்ற குரல் அம்மாவின் குரலுக்கு நான் அடிமை.

  • @elumalaielumalai1414
    @elumalaielumalai1414 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்கள் அனைத்தும் அருமை

  • @ordiyes5837
    @ordiyes5837 3 ปีที่แล้ว +7

    KBS அவர்களின் கச்சேரியை பழனியில் நேரில் கேட்கும் பேறு பெற்றவன். தெய்வீக இசை.🙏🙏

  • @rexjeyaratnam8959
    @rexjeyaratnam8959 ปีที่แล้ว

    You are the supreame singer God,s Gift .

  • @sagaveeraragoo7495
    @sagaveeraragoo7495 ปีที่แล้ว

    My favorite pious song,transform me to a loving heart,to think for good till my end coming.Om Muruga Sattivel Muruga Niana Vel Muruga.Potri Pottri Pottri. 🙏🙏🙏🙏🙏🙏.

  • @ramiahk9062
    @ramiahk9062 3 ปีที่แล้ว +6

    K P S Kural is so sweet, thank you.

  • @rajdeva6190
    @rajdeva6190 3 ปีที่แล้ว +2

    ஆதிபராசக்தி பாடல்கள் ஆதிபராசக்தி பாடல்கள் ஆதிபராசக்தி திரைப்பாடல்கள்

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 3 ปีที่แล้ว +19

    R J Mana, I liked the sequencing of KB Sundarambal songs very much.
    She was a gifted soul.
    Her songs will live for hundreds of years.

    • @suppan12
      @suppan12 2 ปีที่แล้ว

      Thanks

  • @mohanc1565
    @mohanc1565 3 หลายเดือนก่อน

    supar song

  • @vsooryanarayanan2197
    @vsooryanarayanan2197 9 หลายเดือนก่อน

    I am 69 now and keep hearing her songs. The first actor got 1 lakh as pay in those days which, you can imagine how many crores. Greatest actor & singer.

  • @raguiyer5247
    @raguiyer5247 3 ปีที่แล้ว +8

    Lovely selections. Thanks.

  • @vijayalakshmimurugaiyan8414
    @vijayalakshmimurugaiyan8414 3 ปีที่แล้ว +4

    அருமை...தெய்வீக குரல்

  • @periyathambiperiyathambi4606
    @periyathambiperiyathambi4606 2 ปีที่แล้ว

    அம்மை தவத்துக்கு அன்பே சிவசக்தி அருளிய வரம்!

  • @SIMHAVARADHAN
    @SIMHAVARADHAN 2 ปีที่แล้ว +2

    Wonderful programme. Congratulations SAREGAMA!

  • @appuraj9071
    @appuraj9071 3 ปีที่แล้ว +6

    அம்மையார் போல் இனிய யார் வருவார்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rexjeyaratnam8959
      @rexjeyaratnam8959 ปีที่แล้ว

      Enrumea marakamudiyatha kural Ammaavin kural.

  • @rajarajanponniah7947
    @rajarajanponniah7947 3 ปีที่แล้ว +12

    What a voice, Great

  • @narayanans1597
    @narayanans1597 2 ปีที่แล้ว

    கொடுமுடி கே.பி.சுந்தராம்பாள் வெங்கலக்குறல் இறைவன் கொடுத்த வரம்.கேட்டுக்கொண்டே இருக்கலாம்.மறக்கவேமுடியாது.வாழ்க அன்னாரது புகழ்.

  • @raveendranravi1213
    @raveendranravi1213 3 ปีที่แล้ว +7

    Evergreen Devotional voice , Endless , Excellent, Amma's real feel.... Namaste

  • @santhanammeyyappan826
    @santhanammeyyappan826 2 ปีที่แล้ว

    Super program

  • @sirajdeen4417
    @sirajdeen4417 3 ปีที่แล้ว +8

    எம் பாட்டியின் உரல் அருமை.

    • @n.balamuruganpanicker6305
      @n.balamuruganpanicker6305 3 ปีที่แล้ว

      இந்த பாட்டியின் குரல் அருமை

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp 2 ปีที่แล้ว

    Nandri

  • @sathyaraj5458
    @sathyaraj5458 2 ปีที่แล้ว

    மிக்க நல்லா இரவு மனம் அமைதி உண்டானா உறவே இந்த வரி குரல்

  • @shanmugavadivel9860
    @shanmugavadivel9860 2 ปีที่แล้ว +1

    Very super sweet & nice

  • @pushpakalathiesvaranc186
    @pushpakalathiesvaranc186 6 ปีที่แล้ว +15

    இப்படிப்பட்ட தமிழ்ப்பாடல்கள் நம்முடைய முன்னோர்கள் தமிழ் மீது எவ்வளவு பற்று உள்ளது என்பதும் தமிழ்மொழி உச்சரிப்பு உலகம் உள்ள தமிழ் சந்ததியினர் காலங்காலம் மறக்க இயலாது.

    • @dineshd6400
      @dineshd6400 3 ปีที่แล้ว

      அருமையான பாடல் தமிழ் இலக்கண மாக விளங்கும் இந்த பாடல் அனைவரும் ஏற்க வேண்டும்

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 5 ปีที่แล้ว +16

    மிக நல்ல நிகழ்ச்சி😊

  • @muthukumarusritharan3210
    @muthukumarusritharan3210 2 ปีที่แล้ว

    Very good any time

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 2 ปีที่แล้ว

    25/03/2022 സൂപ്പർ ❤️❤️ ആശംസകൾ നേരുന്നു 🙏🙏👍👍 പാലക്കാട് നെന്മാറ 👍🙏👍

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 2 ปีที่แล้ว

    Arpudam arpudamana pathivu

  • @uvcreations2107
    @uvcreations2107 3 ปีที่แล้ว +4

    Great singer unbeatable

  • @SkyIsTheLimit2024
    @SkyIsTheLimit2024 3 ปีที่แล้ว +2

    Enna voice,🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌

  • @rajaben10channel34
    @rajaben10channel34 2 ปีที่แล้ว

    Supper sogns

  • @ShanmugamRamasamy123
    @ShanmugamRamasamy123 9 หลายเดือนก่อน

    Very much song

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 3 ปีที่แล้ว +1

    K.B.S.Song.Suppar.Liked.Vidio.Songs.Frome.Mayilvahanan.Dharapuram.O.K.

  • @rexjeyaratnam8959
    @rexjeyaratnam8959 ปีที่แล้ว

    Amma unkalin kuraludan yaarumea Nerunkamudiyathammah .

  • @johnsundar568
    @johnsundar568 6 ปีที่แล้ว +18

    எங்களை புதுபிக்கும் உங்களுக்கு வணக்கம். ..நன்றி

  • @padmajarao6009
    @padmajarao6009 3 ปีที่แล้ว +2

    Great ! Great! Great!🙏🏻🙏🏻🙏🏻

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 ปีที่แล้ว +3

    K.B Amma entral தெய்வ பாடல் மட்டுமே நம் நினைவில் இருக்கும். நிற்கும்

  • @muneeswaran.mmunees5603
    @muneeswaran.mmunees5603 3 ปีที่แล้ว +2

    இறைவனின் பூரண அருளாசியை பெற்றவர் கொடுமுடி அம்மையார் ஆதலால் தான் இவரின் பாடல்கலும் இவரின் வெண்கல குரலும் என்றும் இவுலகத்தில் நிலைத்து நிற்கிறது நடிப்பிலும் தன் திறமையை வெளிக்காட்டி உச்சத்தில் உயர்ந்தவர் கே பி சுந்தரம்பாள் 🙏🙏

  • @pounraj7695
    @pounraj7695 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @vkrishnamurthy57
    @vkrishnamurthy57 3 ปีที่แล้ว

    Very nice and old is gold

  • @vinothkumar-xz7sz
    @vinothkumar-xz7sz 3 ปีที่แล้ว +2

    My all time favorite song

  • @johnsundar568
    @johnsundar568 6 ปีที่แล้ว +13

    கவி மகான் கவிதேவன்...கண்ணாதசனுக்கு....என் உள்ளம் புழங்கும் நன்றி....

  • @sukumarskvsukumar3559
    @sukumarskvsukumar3559 3 ปีที่แล้ว +3

    Super song KPS amma thank you

  • @sushilanair5557
    @sushilanair5557 3 ปีที่แล้ว +5

    🙏🎤🎶😊❤️❤️💯🙏🏻Great N powerful voice😊😊😊😊😊

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 ปีที่แล้ว +3

    அம்மையாரின் வென்கலக்குரலில் பாடல்கள் மனதை சுறுசுறுப்பாக்கும். அன்றே ஒரு லட்சம் ரூபாய் வாங்கியவர்.

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag9945 3 ปีที่แล้ว +4

    ஒளியே உலகில் ஒன்றோடு ஒன்று மோதி இன்று நாம் வாழும் பூமியாக நிலைத்து இருக்கிறது உணருங்கள் உண்மை என்னவென்று

    • @subramaniamc320
      @subramaniamc320 3 ปีที่แล้ว

      அனைத்தும் ஆனநதம்

  • @thangamayyappan1546
    @thangamayyappan1546 6 ปีที่แล้ว +11

    தமிழ் நாட்டின் முதல் நடிகை கெடு முடி பாலாம்பிகை கோகிலம் வாழ்க அம்மையார் வாழ்க்கை எனும் ஓடம் அர்பு தமான பாடல் பதிவு நன்று

    • @chinniahsekhar933
      @chinniahsekhar933 4 ปีที่แล้ว +2

      Excellent songs for all occasions. Besides narration of history of கொடுமுடி kokilam இஸ் also wonderful

    • @velubalasubramanian3709
      @velubalasubramanian3709 3 ปีที่แล้ว

      தமிழை இப்படி கொலை செய்யாதே

    • @velubalasubramanian3709
      @velubalasubramanian3709 3 ปีที่แล้ว

      தனிப்படவே பதிவிடவும்

  • @karunakaranveeramuthu7081
    @karunakaranveeramuthu7081 3 ปีที่แล้ว +7

    Legend of Legends

  • @karthikeyanr7188
    @karthikeyanr7188 2 ปีที่แล้ว

    exalentprogram

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +7

    ❤️💕❤️ touching singing and presentation.

  • @ezhilr8150
    @ezhilr8150 3 ปีที่แล้ว +1

    Miga miga nanri VAZHTHUKAL

  • @narayanyesodha8535
    @narayanyesodha8535 2 ปีที่แล้ว

    Old isvery good

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 2 ปีที่แล้ว

    K B S super amma...indian...

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 3 ปีที่แล้ว +3

    I AM KPS AMMA FAN.

  • @selvarajs574
    @selvarajs574 4 ปีที่แล้ว +36

    பழங்கால தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடகி மற்றும் நடிகை "K.B. சுந்தராம்பாள் அம்மையார் இவர்களின் குரல் வளம் இந்த உலகிற்கு கிடைத்த மதிப்பில்லா சொத்து. இந்த மாபெரும் நடிகை நடித்து பாடிய படங்களில் இருந்து பாடல்கள் கேட்டு மகிழுங்கள் !

    • @trinityventura1562
      @trinityventura1562 3 ปีที่แล้ว

      Ahojan Piano.

    • @kandasamyrajakumar9803
      @kandasamyrajakumar9803 3 ปีที่แล้ว +5

      ஔவயரை தெரியா தமிழ் பிள்ளைகளிற்கு ஓ௫ ஔவயாரின் வடிவம் தந்த அம்மையார் சுந்தராம்பாள் மனதில் அழியாது அவர் பாடல்கள். பிரசுரம் செய்தவர்க்கு நன்றிகள்.

  • @geethaananthan1459
    @geethaananthan1459 3 ปีที่แล้ว +1

    Amma songs super

  • @hariharan-ew8yr
    @hariharan-ew8yr 3 ปีที่แล้ว +3

    Thanks and salute to upload

  • @vishnukrishnan7460
    @vishnukrishnan7460 2 ปีที่แล้ว

    Good

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +2

    Superb 💓 touching speeches videography editing and presentation.

  • @uvcreations2107
    @uvcreations2107 3 ปีที่แล้ว +2

    Good collection brother

  • @venkataramanrajaraman2654
    @venkataramanrajaraman2654 6 ปีที่แล้ว +9

    Best song among all by Mrs.KBS is Gaana Pazahthai Peezhundu. Could anyone help me to get this song download link, please.

  • @govindarajr3801
    @govindarajr3801 2 ปีที่แล้ว

    Old is gold 🏀🏀🏀