👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
அம்மாவுக்கு வணக்கம். நிறைகுடம் தழும்பாது என்பார்கள். எவ்வளவு ஞானம் இருந்தும் நான் ஒன்றும் இல்லையப்பா எல்லாம் அவன் செயல். என்ற அந்த பண்பு... தலைவணங்குகிறேன் அம்மா. உங்கள் குரலுக்கும் இசைக்கும் கோடான கோடி நன்றிகள் . வாழ்க வளத்துடன்.. வாழ்க பல்லாண்டு... 💐💐🙏🏽🙏🏽🙏🏽
Shruti Hassan is not a student for her. she was sung with her in Pongal celebration which was held by CM Stalin Tamil SANGAM I hope so but she was not a student for her
நேரு மாமா என்கின்றோம் புரட்சித்தலைவி அம்மா என்கின்றார்கள் அறிஞர் அண்ணா என்கின்றார்கள் அவர்கள் எல்லாம் நமக்கு உண்மையான உறவுகளா ? அதேபோன்று இசை வாரிசாக இவர் கேபிஎஸ் அம்மாவின் பேத்தி என்கின்றார் அவ்வளவுதான்.
@@SRS_Thendral_TV nehru mama nu ellarumey sollranga. Jayalalitha va ellarumey amma dhan sollrom. Aringar annadurai adhu nala anna nu sollrom ana KBS ah ellarumey patti nu namba solrathuillaiye. She claims as if she is her own pattima. Thats why I asked? Dont think you are too smart by giving irrelevant examples
👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அம்மா தங்களால் நம் தமிழுக்கு பெருமை.
ஆறு படை வீடும் அருள் வழங்கும் முருகா - இந்த பாடல் இவங்க பாடும் பொழுது அப்படியே பக்தி பரவசம் ஆகும்
🙏🙏🙏🙏🙏🙏
Yessss avalo arpudham
சத்தியமான உண்மை 🙏🙏🙏அப்பன் முருகனை கண்முன்னே காட்சி படுத்தும் விதமாக உள்ளது👍👍👍
அம்மாவுக்கு வணக்கம். நிறைகுடம் தழும்பாது என்பார்கள். எவ்வளவு ஞானம் இருந்தும் நான் ஒன்றும் இல்லையப்பா எல்லாம் அவன் செயல். என்ற அந்த பண்பு... தலைவணங்குகிறேன் அம்மா. உங்கள் குரலுக்கும் இசைக்கும் கோடான கோடி நன்றிகள் . வாழ்க வளத்துடன்.. வாழ்க பல்லாண்டு... 💐💐🙏🏽🙏🏽🙏🏽
பணியுமாம் என்றும் பெருமை.எவ்வளவு பெரியவங்களா இருந்தும் என்ன அடக்கம்,என்ன பணிவு.👌👌👌🙏🙏🙏🙏🙏
கமலா அம்மாள் பாடும் போது என் கண்களில் நீர் வழிகிறது
முருகா முருகாவென்று அவர் பக்தியால் சொல்லும் பொழுது நம் மனம் விம்மி கண்ணீர் வருகிறது
முருகா முருகா என்று அம்மா நீங்கள் சொல்லும் பொழுது மெய் சிலிர்த்து விட்டது.என்ன ஒரு குரல் வளம்
🙏முருகா 🙏முருகா🙏என்று சொல்லும் போது என்னுல் முருகனே வந்தது போல் உணர்ந்தேன்💐 தன்னை மீறி கண்ணிர் வந்தது❤️
Ammaaa...your sound and way of singing like the great Sundarambaal...pure your blessings upon us..
இப்ப பாட்டு பாடும் பாடகர்கள் இவர் பேசுவதை கேளுங்கள் எவ்வளவு அழகாக பேசுகிறார். பெருந்தன்மை இல்லா பேச்சு.தலைகணம் இல்லா பேச்சு.ஒவ்வொரு பேச்சுக்கும் முருகனை அழைப்பது மிகச்சிறப்பு.உங்க குரல் தெய்வீக்குரல்.வாழ்த்துக்கள் அம்மா
அம்மா நீங்க முருகானு சொல்லும் போது புல்லரிக்குது ஆஹா❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா போற்றி கந்தா போற்றி 🙏சரவணபவ போற்றி 🙏
அம்மா நீங்கள் பேசுவதை பார்க்கும் போது தன்னடக்கம் என்பது என்ன என்பதும் இறைவன் மீது கொண்ட பக்தியும் எங்கள் உள்ளத்தையும் மாற்றுகிறது நன்றி அம்மா🙏❤
தாயே வணங்குகிறேன்!
ஆருபடைவீடும் அருள்வழங்கும் முருகா இந்த பாடல் அருமை வணக்கம் அம்மா
தன்னடக்கத்தின் சிகரம் கோவை கமலா அம்மா. 🤩💎💎💎💝💝🙏🙏
ஆறு படை வீடும் அருள் வழங்கும் முருகா இந்த பாடல் கேட்ட உடனே என் கண்ணீர் வருகுது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோவை கமலா அம்மா always great 👍
அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் குரலில் என்னை ஆசிர்வாதம் பன்னுங்க தாயே❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
உங்களுடைய ஆறுபடை வீடும் song is my most fav
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா பாடலை குரலில் இனிமையை தரும் போது பக்தி பாடல்கள் பரவசம் மேலோங்கி மனம் சாந்தமடைகிறது ❤
அம்மா, உங்கள் குரலுக்கு அந்த முருகப்பெருமானே வருவார் அம்மா
Super voice songs
அம்மா இறை அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் 😊😊
Kekkavum parkkavum aarumaiya irukendarathu... Amaiyarin padal super 👌
அம்மா அவர்கள் (கலைவாணி)வாழும் தெய்வம்,அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும்.
what a pitch even in this age... great!!
நான் சிறுவனாய் இருந்த போது யாரென்று தெரியாத போது இவர்களை வீட்டில் சந்தித்து பேசி இருக்கிறேன் அறிமுகப்படுத்தி அன்பாய் பேசி பாடலும் பாடி காட்டினார்கள்
Anchor ji ur very super. Ur very handsome. Unga சிரிப்பு rombha அழகு. I like u ❤❤❤❤❤
முருகா 🙏🙏🙏
அருபடா விடும் சூப்பர் சாக்🙏🏻
Kbs voice arumai unga kuraku Nan adimai
Arumaiyana kbs varisu...
என்ன ஒரு அருமையான குரல்வளம்...❤
🙏🙏🙏
Kbs voice and acting is always one and only nobody can replace
என்ன ஒரு குரல் வளம் 🙏🙏
Engerunthamma intha azhakana kural varuthu Amma ?? ❤❤❤
Kathi kaati mirattathae song பாடும் போது anchor SATHISH சிரிப்பு sema ❤❤❤❤❤
ஓம் முருகா 🦚✨🦚
பகவத் பக்தி நிறைந்த உள்ளம் பேச்சில் அன்பு கனிவு உங்கள் பக்குவம் எங்களுக்கும் வர எத்தனை பிறவி எடுக்க வேண்டும
What an amazing person ❤❤❤🧡🧡🧡🧡🧡🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🥰ரொம்ப மகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக உள்ளது🙏🥰😘
Love you amma
Nobody can be greater than KBS!! Even Lata touched the throat of KBS and saluted it!
Blessed to see this video🙏
Om murugaporti Om saravanabhavaya namaga
Kovai Kamala avargal always superoooooosuper seven yearslirunthu padaranga. Antha natkalil Nan niraya ketpen. Seven years old acargalukku. Pollachi ramar koil niraya varuvaga. Kural ooooohoo avargal pallandu vazhga aaseervathamgal. Naan vayathil periyaval. All the best. Proceed............
Ganneer.kuralukku.vannakkam.amma 😊
வணக்கம் எவ்வளவு பணிவு அம்மா என்ன ஒரு ஞானம் .
அம்மா அம்மா🙏🙏🙏🙏🙏🙏
❤ superb ❤❤❤
Unga pechu arumai amma❤
Amazing ❤
சூப்பர் ரொம்ப நல்ல இருக்கு
Enna oru kural❤
Romba jolly ana manushi her sister devaki akka also we know very well
❤❤❤❤❤❤❤
🙏amma🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா முதலில் அம்மா அவையார் கேபி சுந்தராம்பாள் அம்மாவை பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏உங்க கம்பிறக்குறளையும் உங்களையும் வணங்குகிறேன்🙏 அம்மா அருமை அம்மா 🙏
அம்மா வாழ்க வளமுடன் வாழ்த்துவதற்க்கு வயதில்லை வணங்குகிறேன் அம்மா வாழ்க பல்லாண்டு காலம் 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ungalukku kidaitha pakkiyam
Excellent kovai kamala
Jorthale Vera level , she made it with her own style 😂❤
Goosebumps ma❤❤stay along happy life
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤❤
❤❤😊😊😊
அருமையான பதிவு
🙏
Ungaloda murugan padal enakku romba pidikkum enna kural
❤❤👍🏻👍🏻👍🏻
அருமை 🌹🌹🌹
Amazing
അപ്പനേ മുരുകാ.....❤
Om muruga
🙏🙏🙏🙏🙏🙏
Amma
So simple❤.... Ithuve LR Eswari ah iruntha scene pottu irupaanga
Amma nallarrunku.
Kovai kamala Amma vel maral padunga
🙏🙏🙏🤩😍
❤
Om muruga muruga
வெண்கல குரல் அம்மா
கே.பி. சுந்தராம்பாளுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை பேத்தி எங்க இருந்து வந்துச்சு...
Annanmakal akkalmakalum pethiha pro
Excellent Madam ji.
Your fanma Murugan padal ungalathandi padamudiyathu
சுதா கங்குரா..ரொம்ப பொங்குறா...கங்குரா..கொரங்குடா..என்னாடா பேர் இது😂
Kadavulai neril parkiren😢😢😢😢🙏🙏🙏
0:49
அம்மா இசை போல்
வாழ வாழ்த்துகிறேன்
Her face little bit matches with K.S. Chitra.
13:00
Kbs pola yaralayum paadamudiyathu avanga kadavul avatharam
Muruga muruga sollumpothu maisilirkuthu amma
Muruga Muruga
Shruti Hassan is not a student for her. she was sung with her in Pongal celebration which was held by CM Stalin Tamil SANGAM I hope so but she was not a student for her
அவங்க நெருங்கியஉறவுக்காரங்க
நிலத்தை நிறுத்தி யாரும் விலைகள் பேச முடியாது
Vayathan,penkal,ellorayum
Pattiyaga,karuthalam
சுந்தராம்பாள் அம்மா திருமணம் செய்து கொள்ள வில்லை. இவங்க எப்படிப் பேத்தி.
Uyarntha panbudana petti
Enna oru panivu
Enna oru bakthi
KBS ku kids ae illa apura eppudi pethi?
நேரு மாமா என்கின்றோம் புரட்சித்தலைவி அம்மா என்கின்றார்கள் அறிஞர் அண்ணா என்கின்றார்கள் அவர்கள் எல்லாம் நமக்கு உண்மையான உறவுகளா ? அதேபோன்று இசை வாரிசாக இவர் கேபிஎஸ் அம்மாவின் பேத்தி என்கின்றார் அவ்வளவுதான்.
@@SRS_Thendral_TV nehru mama nu ellarumey sollranga. Jayalalitha va ellarumey amma dhan sollrom. Aringar annadurai adhu nala anna nu sollrom ana KBS ah ellarumey patti nu namba solrathuillaiye. She claims as if she is her own pattima. Thats why I asked? Dont think you are too smart by giving irrelevant examples
அவருடைய தம்பி பேத்தி கேபிஎஸ்உறவுக்காரங்க
Avangaluku valarppu magal irundhanga
@@darshini4001She must be related to KB, otherwise she would not have very very similar voice to KB
She is not kbs relation. Fake. I am one of her relation in kodumudi. I am her cousin brother grand daughter.😢😢😢😢
She is related to SG kittappa..she is the grand daughter of SG Kittappa and Kbs..hope u know the history