part 1 ரெகுலர் வேலை வீடியோ போடலாம்னு எடுத்தோம் முடியல....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 164

  • @mannaifoods
    @mannaifoods  หลายเดือนก่อน +12

    8524993208 WhatsApp message only

    • @geethasterracegarden1885
      @geethasterracegarden1885 หลายเดือนก่อน +3

      தும்முட்டிகாய் விதைகள் தருவீர்களா.

    • @user-jx6ed4fs2b
      @user-jx6ed4fs2b หลายเดือนก่อน

      1 kg how much

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 11 วันที่ผ่านมา +1

    வீடு சுத்தமாக உள்ளது நீங்கள் பேச்சுப் வெள்ளக்ங்கியாக உள்ளது எனக்கும் சாய் பாபா மிகவும் பிடிக்கும் எல்லாம் பாபா செயல் 😊❤❤❤😊😊

    • @mannaifoods
      @mannaifoods  11 วันที่ผ่านมา

      நன்றி மா

  • @jeyarathi945
    @jeyarathi945 หลายเดือนก่อน +13

    அம்மாவுக்கும் சகோதரிக்கும் பாராட்டுகள். நீங்கள் வேலை பார்க்கிறது ஒரு ஒழுங்கு முறையாக இருக்கிறது சகோதரியே.
    நீங்கள் சாப்பிடும் பழைய சோறு உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்துடன் பத்து சின்ன வெங்காயம் தோல் நீக்கி சின்னதா நறுக்கி, பிசைந்து ஐந்து நிமிடங்கள் கழித்து சாப்பிட்டால் ரெம்ப டேஸ்டா இருப்பதுடன் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. சின்ன வேண்டுகோள் சகோதரியோ. ஒன்பது மணிக்கு சாப்பிட முயற்சி பண்ணுங்க. அப்புறம் அம்மாவ எட்டு மணிக்கு சாப்பிட வையுங்களேன்.
    நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருப்பதை பார்க்கும் போது, கூடவே நானும் உட்கார்ந்து கேட்டுக் கொண்டு இருப்பது போல இருக்கிறது அம்மா.
    ❤❤

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      Okay ma thank you

  • @josephinesosaimany9994
    @josephinesosaimany9994 หลายเดือนก่อน +1

    she looks like my grandmother i miss her ao much she will whatever this lovely grandmom does love u apayi

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 หลายเดือนก่อน +3

    You Very hard working Saroja.
    God bless you and you family
    Open air vessel washing . Mitcham type. I like that too.

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      Thank you so much 😊

  • @shanthivlog3856
    @shanthivlog3856 หลายเดือนก่อน +7

    பாட்டிம்மா உங்கள் வாழ்துக்களுக்கு நன்றி🙏🏻

  • @gopalg9226
    @gopalg9226 12 วันที่ผ่านมา

    எங்கள் மகனுக்கு கல்யாணம் ஆகனும் ஆசிர்வாதம் செய்ங்க பாட்டி

  • @madhumala4695
    @madhumala4695 หลายเดือนก่อน +2

    Being a lady ,we are forced to do, because of our love with our family, ❤️,take rest and do mam .👏🙏👌👋

  • @hindhumathi1516
    @hindhumathi1516 หลายเดือนก่อน +1

    நீங்களும் உங்கள் குடும்பமும் எப்பவும் நல்லா இருக்கனும் அழகுப் பாட்டி..❤❤❤

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan หลายเดือนก่อน +16

    பாட்டிம்மா! இப்பதான் சித்த உடம்பு சரியில்லாம இருந்து சரியாச்சு, இப்போ மொட்டை மாடியில் உட்கார்ந்து நீங்க வத்தல் வடகம் போட உதவி பண்ணணுமா?
    2-3 நாளாவது ஓய்வு எடுத்துட்டு அப்புறம் பண்ணுங்க பாட்டிம்மா.
    உங்களுக்கு தினம் ஒரு "Hi" சொல்லலைன்னா எங்களில் நிறைய பேர் Dull ஆயிடுவோம்.☹️
    நல்லது நினைச்சு உங்களுக்கு தெரிஞ்ச கை வைத்தியம், பாட்டி வைத்தியம் சொல்றீங்க..🙏
    ஏத்துக்கிறவங்க ஏத்துக்கட்டும், நீங்க தாராளமா சொல்லுங்க பாட்டி..👍
    Take rest பாட்டி..😊👍
    Bye...👋🙏

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน +1

      இது பழைய வீடியோஸ் நன்றி

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan หลายเดือนก่อน

      @@mannaifoods 🙏

    • @gowthamimunusamy3691
      @gowthamimunusamy3691 หลายเดือนก่อน

      Akka Patti kita sollunga enakum Duraiyarasan Kum kalyanam aganum sernthu valanum sollunga Patti epothum en name Gowthami please akka pattima va Solla sollunga...

  • @user-cp9ff3ol4h
    @user-cp9ff3ol4h หลายเดือนก่อน +2

    நாங்களும் இந்த வத்தல் போட்டு இருக்கிறோம் ❤இப்ப இந்த காய் கிடைப்பதில்லை

  • @VanithaC-e5k
    @VanithaC-e5k หลายเดือนก่อน +1

    இப்படி அம்மா பக்கத்துல உட்கார்ந்து கதைபேசிகிட்டு இருக்கிறதே ஒரு வரம்தான்...

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      நன்றி

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 หลายเดือนก่อน +2

    Hard work
    Super
    Take care of your health 🙏

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 หลายเดือนก่อน

    பாட்டி க்கு கிராமது வொத்தியம் நனறாக தெரிகிறது வாழ்த்துக்கள் பாப்டிமா ❤

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 11 วันที่ผ่านมา

    நில வாசல் அமர கூடாது சாப்பிட கூடாது பால்கணில சாப்பிடலாம் தவறு இல்லை காய் இந்த காய் நான் பார்த்த தே இல்லை 😊❤

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 11 วันที่ผ่านมา

    Correct இது மாதிரீ பாத்தி ரம் விளக்க பிடிக்கும் ஆனால் இடம் இங்கு இல்லை

  • @rahavendra6555
    @rahavendra6555 7 วันที่ผ่านมา

    Super akka

  • @malegahthegarajan1558
    @malegahthegarajan1558 หลายเดือนก่อน

    I live your family. May god bless all of u. U all are very hard working people.
    I love the patti the most.❤

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      Thank you so much

  • @thiruppathimonika3126
    @thiruppathimonika3126 หลายเดือนก่อน +3

    திருப்பதிக்கு பிரந்தநாழ் வாழ்த்துக்கள் சொன்னிங்கள் பாட்டி ரொம்ப சந்தோசம் பாட்டி

    • @nagalakshmignanasekaran5568
      @nagalakshmignanasekaran5568 หลายเดือนก่อน

      பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னீர்கள்

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath6060 หลายเดือนก่อน +2

    Hardworking take care of your health

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      நன்றி மா

  • @user-bu1qs9vu6h
    @user-bu1qs9vu6h หลายเดือนก่อน

    Hai grandma you are quite
    God bless you

  • @sindhusenthil31
    @sindhusenthil31 หลายเดือนก่อน +21

    அக்கா நீங்களே இவ்வளவு வேலையையும் எப்படி செய்கிறீர்கள் குனிந்து குனிந்து செய்கிறீர்கள் உதவிக்கு யாரும் இல்லையா அக்கா 😊😊🤔🤔

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up หลายเดือนก่อน +2

    Super Akka video ❤❤❤

  • @megha-sc9xg
    @megha-sc9xg หลายเดือนก่อน

    Full and full english medicine sadratha vida paatti sollra home remedies romba nallathu. Payapadama sapdalam❤❤❤paatti pokka vayoda alaga irukkeenga...

  • @madhumala4695
    @madhumala4695 หลายเดือนก่อน +1

    No no u vasal looking big so no problem mam u can eat there ❤️😃😊

  • @bujikutty2243
    @bujikutty2243 หลายเดือนก่อน +3

    வாழ்க வளர்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @himsshankar9140
    @himsshankar9140 หลายเดือนก่อน

    பாட்டி ❤❤❤அக்கா ❤️❤️❤️ 👌👌👌 குட்டி bird sகுட்டி 👌👌👌👌

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620 หลายเดือนก่อน

    Inga vidieo super sister. Idhudhan edharththam.ippadi iruppadhaththan niraiyaper virumbuvargal. Amma neengallam dheivam. Ungalin marundhu ellorukkum puriyadhu. Purindhavargal payanperuvargal. Neenga solra kaivaidhyathai sollunga.nirauayaperukku use aagum.vendadhavanga skip pannittu pogattum. Avargalin vimarsanaththai neenga skip pannittu ponga. Thankyou amma and sister.

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      Okay ma thank you ❣️

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of หลายเดือนก่อน +2

    Patti. Akka wish you all the best

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @krishnarani28
    @krishnarani28 หลายเดือนก่อน +1

    Superamma

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 หลายเดือนก่อน +2

    Amma yen பேத்தி ஶ்ரீ தர்ஷினி பாப்பா அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க அம்மா

  • @kalaivanielango5674
    @kalaivanielango5674 หลายเดือนก่อน +4

    பழைய சாதத்திற்கு என்ன தொட்டுக்க நீங்க நீட்ட வத்தல் போடுவதை பார்த்து எனக்கும் பிழிய வேண்டும் என ஆசை வந்து விட்டது

  • @rathygnanes3393
    @rathygnanes3393 หลายเดือนก่อน +1

    பாட்டி நீங்க சொல்லுங்க
    பாட்டி வைத்தியம் நல்லது
    உலகம் ஆயிரம் சொல்லும்
    Take good leave the bad comments

  • @kalyanikn2657
    @kalyanikn2657 หลายเดือนก่อน +1

    Madi azhaga erukku

  • @radharvn4142
    @radharvn4142 หลายเดือนก่อน +3

    Super 🎉🎉🎉🎉🎉

  • @natarajanmuthaiah7130
    @natarajanmuthaiah7130 หลายเดือนก่อน

    Paatiyama super

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf หลายเดือนก่อน +2

    😊👌

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 หลายเดือนก่อน

    Super pathivu ma 👌

  • @sindhusenthil31
    @sindhusenthil31 หลายเดือนก่อน +2

    New samayal recipe video podaga akka ❤️❤️🌹🌹💐💐😊😊

  • @manjularajkumar828
    @manjularajkumar828 หลายเดือนก่อน

    Amma en magan nalla erruganum vallthunga.

  • @maragatha.meenakshimeenaks3904
    @maragatha.meenakshimeenaks3904 หลายเดือนก่อน +1

    உர மருந்து. நு சொல்லறது
    ரொம்ப நல்ல மருந்து. நாட்டு மருந்துக்கடைகளில் கூட கிடைக்கும்

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      ஆமாம்

  • @susilhak6912
    @susilhak6912 หลายเดือนก่อน

    I love your family akka.

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 หลายเดือนก่อน

    Great Amma

  • @nandhininandhu6654
    @nandhininandhu6654 หลายเดือนก่อน +2

    வேலூர் நந்தினி சொல்லுங்க அம்மா

  • @LK-hk9ct
    @LK-hk9ct หลายเดือนก่อน

    அக்கா இதற்கு பெயர் மிதுக்கங்காய் இதை மோர் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் இரண்டு நாட்கள் பின் காயவைத்து சாப்பிட்டு பாருங்க அருமையாக இருக்கும் மதுரை பக்கம் இந்த காய் அதிகம் கிடைக்கும்

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 หลายเดือนก่อน +1

    Amma ungaludaya innocence romba like Panren.

  • @natarajanmuthaiah7130
    @natarajanmuthaiah7130 หลายเดือนก่อน

    Paatiyama neenga super

  • @parimalakrishnamoorthy8271
    @parimalakrishnamoorthy8271 หลายเดือนก่อน +8

    நீங்க சாப்பிடறது வாசப்படியில இல்லம்மா.திண்ணை அது.அதனால தாராளமா சாப்பிடலாம்.

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      Thank you

    • @user-ff5mo5ix2l
      @user-ff5mo5ix2l หลายเดือนก่อน

      பாட்டி எங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு குழந்தை இல்ல நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க பட்டு சீக்கிரம் குழந்தை இருக்கணும்னு எங்க பொண்ணு பேரு ஹரிணி

  • @indhiraa7595
    @indhiraa7595 หลายเดือนก่อน

    En penukku irandavathu kulanthai undaha kadavulidam vendi kolungal amma negal valthu solungal amma

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 หลายเดือนก่อน +1

    Engaludaya amma ungalattame iruppanga.

  • @cdr1952
    @cdr1952 22 วันที่ผ่านมา

    We should not eat in the vessel.

  • @Aslamaaqib1426
    @Aslamaaqib1426 หลายเดือนก่อน

    Vayiru thatturathu epdi kaila thattuvinganu oru naalaiki kaminga akka

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 หลายเดือนก่อน +3

    Uzaippalimma neenga

  • @hemaprakash8500
    @hemaprakash8500 หลายเดือนก่อน

    Nice

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 หลายเดือนก่อน +2

    Enkumpathiram.velil.vithu.kaluvinal.than.pidikum

  • @lakshmigantham297
    @lakshmigantham297 หลายเดือนก่อน

    Super ma❤❤

  • @chethanreddy9297
    @chethanreddy9297 หลายเดือนก่อน

    Ninge. Sollurdu sollunge parayilla nalla uddeshama erkidi 🙏🙏🙏🙏🙏

  • @vimalaperiyasamy6217
    @vimalaperiyasamy6217 29 วันที่ผ่านมา

    patti thalai mudi valaraduku tips kudunga

  • @ananthid2984
    @ananthid2984 หลายเดือนก่อน

    Magal Aparajitha sanday bank exam valztukkal sollunga Patti thankyou very much

  • @harshiniraju5980
    @harshiniraju5980 หลายเดือนก่อน

    பாட்டி அழகு

  • @user-gk2ux9ns9z
    @user-gk2ux9ns9z หลายเดือนก่อน +1

    வடகம்கிடைக்குமா

  • @kabilan8669
    @kabilan8669 หลายเดือนก่อน

    Tha thaa voda full. Day routine video poodunga

  • @VijiGovindaraj-lp3xw
    @VijiGovindaraj-lp3xw หลายเดือนก่อน

    Vallipu vadai puduinga

  • @lakshminarasimhan3693
    @lakshminarasimhan3693 หลายเดือนก่อน +3

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வாழ்த்து சொல்லுங்கள் பாட்டி

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்

  • @ooketlali4452
    @ooketlali4452 หลายเดือนก่อน +1

    கீழிருந்து மேலே பிழியுங்கள்.அப்போதான் விரைவாகபிழியலாம் மேலிருந்துவரும்போது கீழே சிந்தும் என்று வேகத்தை குறைக்க வேண்டும்.கீழிருந்து போகும் போது கொஞ்சம் ஒன்றுக் கொன்று நீளம் வித்தியாசமாக இருக்குமே தவிற கீழே சிந்த வாய்ப்பில்லை.முயற்சித்துப் பார்க்கவும்.

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 หลายเดือนก่อน +1

    செல்ல பாட்டி அறிவாளி ய விட அனுபவசாலிக்கு அதிகம் தெரியும்

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk หลายเดือนก่อน

    Hi! patti, how r u? Take care of your health. Smilely patti. ❤❤❤😂😂😂

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel หลายเดือนก่อน +2

    உழைப்பாளிகள்🎉🎉

  • @dietwithme2029
    @dietwithme2029 หลายเดือนก่อน

    Mybson birthday on 7th August dheeraj pls wish him paati

  • @user-lf8kx4eu7y
    @user-lf8kx4eu7y หลายเดือนก่อน

    Ungala rrompa pidikum

  • @rathithika2748
    @rathithika2748 หลายเดือนก่อน

    Ethu enga oorla mithuka vathal

  • @suganthinipatrick7900
    @suganthinipatrick7900 หลายเดือนก่อน

    பாட்டி நான் srilanka la இருந்து உங்களுக்கு message பண்ணுறன். எனக்கு பிடிச்ச மணவாழ்க்கை கிடைக்க வாழ்த்துங்கள். Pls

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      அடுத்த வீடியோவில் உங்கள் பெயர் சொல்லுங்கள்

    • @suganthinipatrick7900
      @suganthinipatrick7900 19 วันที่ผ่านมา

      @@mannaifoods என் பெயர் சுகந்தினி. எனக்கு பாட்டியின் வாழ்த்து வேணும்.

  • @vijayanirmalayezhilovian3607
    @vijayanirmalayezhilovian3607 หลายเดือนก่อน

    Akka Samaiyaluku Yentha Yennai use Pannukirirkal

  • @BoobathiVanitha
    @BoobathiVanitha หลายเดือนก่อน

    Super party

  • @ganeshnatatarajan4519
    @ganeshnatatarajan4519 20 วันที่ผ่านมา

    Patty husband udampu nallaeiganum valldunum mannarggudi brinda

  • @maragatha.meenakshimeenaks3904
    @maragatha.meenakshimeenaks3904 หลายเดือนก่อน +1

    நீங்க நறுக்குற காய் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பேர் சொல்லுவாங்க. இராமநாதபுரம் ல மிதுக்கங்க்காய் என சொல்லுவோம். ரொம்ப டேஸ்ட் ஆ இருக்கும்

  • @premasundaram2761
    @premasundaram2761 หลายเดือนก่อน

    Pl.maruthuyarukkum sollavendam nama ethavathu soli sikkal ahividum

  • @vijayalakshmikumar8693
    @vijayalakshmikumar8693 หลายเดือนก่อน

    அம்மா. சகோதரியே. நலமா. பரங்கி. வத்தல். எப்படி. செய்வது. பதில். கூறுங்கள். தங்கையே

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      ஏற்கனவே நம்ம சேனல்ல வீடியோ போட்டு இருக்குமா

  • @villageman-nk9tv
    @villageman-nk9tv หลายเดือนก่อน

    Arasu. Mene. Nannilam. Veedu. Katta. Poranga. Valtthunga. Patti.

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 หลายเดือนก่อน

    இது எங்க வீட்ல பெரியவங்க சொல்ல கேட்டு இரு க்கேன்

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 หลายเดือนก่อน

    Hi suba

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 22 วันที่ผ่านมา

    Kudumba otrumaikku wish pannunkamma

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @user-oh9nv5pn5x
    @user-oh9nv5pn5x หลายเดือนก่อน

    🙌🙌🙌🙏🙏🙋🙋🎉🎉

  • @rajakumari1049
    @rajakumari1049 หลายเดือนก่อน +1

    நான் மன்னார்குடி வந்தால்

  • @vasikaran5765
    @vasikaran5765 หลายเดือนก่อน +5

    பாட்டிய நேரில் பாக்கணும்..... Address கொடுங்க அக்கா

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      மன்னார்குடி பக்கம் அசேஷம்

  • @sasipriya977
    @sasipriya977 หลายเดือนก่อน

    Akka plastic vena please

  • @UshakarthikUshakarthik-e2r
    @UshakarthikUshakarthik-e2r หลายเดือนก่อน

    Hi

  • @user-wl3tu4co2s
    @user-wl3tu4co2s หลายเดือนก่อน +1

    அம்மா மறுபடியும் சிரித்துக் கொண்டு சுறுசுறுப்பாக வீடியோ போடுங்க

  • @vijayalakshmikumar8693
    @vijayalakshmikumar8693 หลายเดือนก่อน

    அம்மா. பரங்கி. வத்தல். செய்து. காமியுங்கள்

  • @indiranisubramanian2214
    @indiranisubramanian2214 หลายเดือนก่อน

    Enga payan arun birthday wish pannunga patty

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 หลายเดือนก่อน

    Appadi இல்லை..Vasal padi la ..
    ஹிரண்யனை வதம் பண்ணதால வாசல் படியில் உட்கார கூடாது

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      Okay ma thank you

  • @user-dk3ni6ki3t
    @user-dk3ni6ki3t หลายเดือนก่อน

    அக்கா தாத்தா பாட்டி பாத்தா என்னோட தாத்தா பாட்டி மாதிரி இருக்கு ஆனால் தாத்தா இப்போது இல்லை தவரிட்டாரு

  • @komagalrengaraju2010
    @komagalrengaraju2010 หลายเดือนก่อน

    .kumutti vathalum
    Mithukka vathallum ondru dhana

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      ஆமாம்

  • @lohithmoni3771
    @lohithmoni3771 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு அம்மா இல்லை நாண்உங்கலைஅம்மாண்ணுகூப்பிடலாமா

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      கூப்பிடலாம் சந்தோசம்

  • @user-jc4lj6yv4h
    @user-jc4lj6yv4h หลายเดือนก่อน +1

    Akka neenga ethana maniku elunthiripinga

  • @user-ls7tm6vx2m
    @user-ls7tm6vx2m หลายเดือนก่อน

    உப்பிளாங் கொடி அக்கா

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 หลายเดือนก่อน

    Eppo yaru nattu marunthu kudukra english marunthu than

  • @user-wl3tu4co2s
    @user-wl3tu4co2s หลายเดือนก่อน

    அம்மா நலமா

  • @RenganathenB
    @RenganathenB หลายเดือนก่อน

    Sister herpis akki medicine theruma?

    • @kalaivanielango5674
      @kalaivanielango5674 หลายเดือนก่อน

      எனக்கு தெறித்தது பன்றி நெய் அக்கி உள்ள இடத்தில் தடவிடுங்கள் முடிந்த அளவு எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் வைத்து தலை குறித்து தான் வீட்டுக்கு சேர்ப்பார்கள் அது அந்த காலம் இப்போது வீட்டில் வைத்திருக்கலாம் எல்லாம் மனம் தான் காரணம் ஆனால் தலை குளிக்க வேண்டும் சூடு தனியும்