இந்தப் பாட்டெல்லாம் இவர் பாடியதா? பின்னணி பாடகி சுகந்தியுடன் ஆலங்குடி வெள்ளைச்சாமி நேர்காணல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 210

  • @sakthivelt6385
    @sakthivelt6385 2 หลายเดือนก่อน +5

    அற்புதமான குரல் வளம்
    வாழ்த்துக்கள் சகோ

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 4 หลายเดือนก่อน +160

    அன்பு சகோதரி சுகந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நல்ல குரல் வளம் வெள்ளை மனம் கொண்ட சுகந்தி தமிழகத்தில் இன்று அதிகம் கலைகளை வளர்த்து வரும் ஒரே மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த சுகந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நேர்காணல் கண்ட ஆலங்குடி வெள்ளைச்சாமி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் என்று எங்கள் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனை வேண்டி வணங்குகிறேன் மேலும் மேலும் புதுமை படைக்க புதிய பாரதம் உங்களை வாழ்த்தி வணங்குகிறது

    • @Padmanabhan.T.M.J-ik2cu
      @Padmanabhan.T.M.J-ik2cu 3 หลายเดือนก่อน

      Karmam

    • @a.m.sultana.m.sdarussalam9132
      @a.m.sultana.m.sdarussalam9132 3 หลายเดือนก่อน

      உரைப் பெட்டியில் கிளிப்பை ஒட்ட அதைத் தட்டவும்.ய்ய் ரணரர்ண்❤❤எ

  • @thiyachithu607
    @thiyachithu607 4 หลายเดือนก่อน +22

    சகோதரி வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் வளர்க உங்கள் திறமைகள் ❤❤❤❤ மேலும் மேலும்''''

  • @SukumarG-th1du
    @SukumarG-th1du 4 หลายเดือนก่อน +64

    தங்கை சுகந்தி இசைத்துறையில் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்

  • @dr.t.r.kaviyarasu615
    @dr.t.r.kaviyarasu615 3 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழர்

  • @RaviR-px8cf
    @RaviR-px8cf 4 หลายเดือนก่อน +17

    மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி நே நேர்காணல் தோழர் வெள்ளைச்சாமி தோழர் மிகச் சிறப்பு

  • @Jeeva-ql1sc
    @Jeeva-ql1sc 4 หลายเดือนก่อน +22

    அன்பு சகோதரி உமது குரல்க்கு வாழ்த்துக்கள் நன்றி🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 3 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையாக உள்ளது 🥰🥰🥰

  • @meenachisundaramv4234
    @meenachisundaramv4234 2 หลายเดือนก่อน +1

    தங்காய், உன் குரல் மட்டுமல்ல அம்மணி, எல்லா அம்சங்களுமே சிறப்பு, மகச்சிறப்பம்மா.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 4 หลายเดือนก่อน +12

    அன்பு சகோதரி சுகந்தி, தாங்கள் சித்தக்கூர் என்பது எனக்கு மகிழ்ச்சி. நான் பக்கத்தில் கரூர்.🌹💐🌹

  • @chandrumehala7909
    @chandrumehala7909 4 หลายเดือนก่อน +50

    தோழர் சுகந்தி மேலும் வளம்பெற என்னுடைய புரட்சி கலந்த வாழ்த்துக்கள்.

  • @kilonasmile5919
    @kilonasmile5919 4 หลายเดือนก่อน +48

    இதயம் நிறைந்த வாழ்த்துகள் தோழர். வெற்றியின் உச்சம் தொட அன்பின் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @Sharma-zv3rc
    @Sharma-zv3rc 4 หลายเดือนก่อน +36

    என்னா குயில் இசை அருமைபான குரல் தோழி திரையிசையில் மென்மேலும் வளரவேண்டும்

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 4 หลายเดือนก่อน +63

    சுகந்திக்கு இறைவன் கொடுத்த கொடை இந்த குரல் வளம்.மென் மேலும் வளர வேண்டி வாழ்த்துகிறேன்.

    • @mansurall9818
      @mansurall9818 4 หลายเดือนก่อน +2

      All the best.

  • @கற்றல்-ர6ச
    @கற்றல்-ர6ச 4 หลายเดือนก่อน +22

    சிறப்பு தோழர்…வாழ்த்துகள்….

  • @dhanamganeshan5928
    @dhanamganeshan5928 4 หลายเดือนก่อน +20

    புதுக்கோட்டை சுகந்தி தோழர்.
    நான் திண்டுக்கல் தனம்
    அருமை உங்கள் முயற்சி
    வெற்றி பெற்று 🎉
    இன்னும் பெரிய பின்னணி பாடகியாக வளர்ச்சி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
    ஆரம்பத்தில் உன்னை தொலைபேசியில் பாட
    வைத்து நான் ரசித்தேன்...
    இன்று உலகெங்கும் உன் குரல் கேட்கும் போது
    பெருமையாக இருக்கிறது!
    சுகந்தி வாழ்த்துக்கள் 💐
    🔥தி.த.க🔥🕊️

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 4 หลายเดือนก่อน +13

    வாழ்த்துகள்...சுகந்தி..மேலும் உயரத்திற்கு செல்ல வேண்டும்

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 4 หลายเดือนก่อน +32

    மகளே நீ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @neelakantan8483
    @neelakantan8483 3 หลายเดือนก่อน +4

    Arumayilum arumai vazhka valamudan🎉🎉🎉🎉

  • @kumaresanb7967
    @kumaresanb7967 3 หลายเดือนก่อน +3

    நல் வாழ்த்துக்கள் ✍️🎉 பேரும் புகழும் பெற்று பெரு வாழ்வு வாழ்க 🙏

  • @UdayaKumar-uf1ze
    @UdayaKumar-uf1ze 3 หลายเดือนก่อน +2

    நம்பிக்கை வீண் போகாது மகளே. உங்கள் குரல்வளம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யில் ரசித்தேன். வளர்ந்து வரும் குரல் வளம் வாய்ப்பு கிடைத்தால் மேலும் வளமாகும் என நினைத்தேன். மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்.🎉

  • @Tamilslevi-y4i
    @Tamilslevi-y4i 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துகள் சுகந்தி❤

  • @palaniyandi5652
    @palaniyandi5652 4 หลายเดือนก่อน +12

    எங்கள் புதுக்கோட்டைக்கு
    பெறுமை சேர்க்கும் தோழர்
    திரு.சுகந்திக்கு வாழ்த்துக்கள்.

  • @கும்பகோணம்
    @கும்பகோணம் 3 หลายเดือนก่อน +3

    Good voice and talent best wishes for suganthi

  • @KaruppuSamy-ln8rd
    @KaruppuSamy-ln8rd 3 หลายเดือนก่อน +3

    பழனி, மகேஸ், டெய்லர், கருப்புச்சாமி, சுகநதி, அக்கா, அருமை👌👌👌👌👌

  • @MARIESENGINEERINGCONSTRUCTION
    @MARIESENGINEERINGCONSTRUCTION 4 หลายเดือนก่อน +37

    சுகந்தி மாதிரியான ஆளுங்க வெளி உலகத்திற்கு வர வைத்த பா.ரஞ்சித்துக்கு வாழ்த்துகள்

    • @mrajan4378
      @mrajan4378 2 หลายเดือนก่อน

      திருத்தம், தோழர் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @seethalakshmi9065
    @seethalakshmi9065 4 หลายเดือนก่อน +28

    சுகந்தி அக்கா சூப்பர் எங்கள் ஊர் பள்ளத்தூர் திருவிழாவில் பாடி அசத்து நீங்க வாழ்க வளமுடன் வளர்க உங்கள் வளர்ச்சி

    • @prathaptc3606
      @prathaptc3606 3 หลายเดือนก่อน +1

      Super neriyalar❤❤❤🎉🎉🎉

  • @kalaivanan3832
    @kalaivanan3832 3 หลายเดือนก่อน +2

    வெள்ளைச்சாமி நான் உங்க கூட நமது கிராமம் டிரைனிங்ல வாழ்த்துக்கள் தோழர்

  • @mmanivel9349
    @mmanivel9349 2 หลายเดือนก่อน +2

    கிராம சாயல் கதைகள்தான் நிறைய படங்கள் வருகின்றன. இசையமைப்பாளர்கள் சுகந்தி போன்றவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 3 หลายเดือนก่อน +2

    Vazhthukkal ma 🎉🎉Vazhga valamudhan nalamudan endrumendrum magizhtchiyaga

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 4 หลายเดือนก่อน +3

    என் அன்புச் சகோதரி சுகந்தி தோழர் மென்மேலும் வளர என்னுடைய அன்பான மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய குரல் மிக மிக அருமை நன்றி

  • @allimuthuk5291
    @allimuthuk5291 3 หลายเดือนก่อน +3

    சகோதரி சுகந்தி பாடல்கள் அருமை.மேன்மேல் வளர என் வாழ்த்துக்கள் 🎉

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 3 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல் அருமையான குரல் 🌹🌹🌹🌹🌹🌹

  • @chiyampushpam1365
    @chiyampushpam1365 3 หลายเดือนก่อน +3

    Congratulations
    Sister and brother

  • @VijayKumar-ix6is
    @VijayKumar-ix6is 3 หลายเดือนก่อน +2

    சகோதரி வாழ்கவளமுடன்🎉

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 3 หลายเดือนก่อน +2

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதிரி

  • @suthafrancis4795
    @suthafrancis4795 3 หลายเดือนก่อน +3

    Very good. God bless you ma.

  • @endrasetharamayar8354
    @endrasetharamayar8354 4 หลายเดือนก่อน +12

    நல்வாழ்த்துகள் சுகந்தி,வாழ்க வளர்க

  • @Chinnamani.t.chinna
    @Chinnamani.t.chinna 3 หลายเดือนก่อน +5

    என் பள்ளி தோழிக்கு வாழ்த்துகள்

  • @REGUNATHAN_S_UAE
    @REGUNATHAN_S_UAE 4 หลายเดือนก่อน +5

    Very nice voice. All the best Suganthi 👍🙏👋🏾

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 3 หลายเดือนก่อน +2

    சகோதரிக்கு வாழ்த்துகள் 💐

  • @PachaiappanV-x8k
    @PachaiappanV-x8k 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் தோழர் வளர்க தோழர்

  • @seemsmedia
    @seemsmedia 4 หลายเดือนก่อน +15

    வாழ்க, வளர்க .நலமுடன் , வளமுடன்.❤❤❤

  • @ramalingam-zd4vq
    @ramalingam-zd4vq 4 หลายเดือนก่อน +12

    மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @marimariappan800
    @marimariappan800 3 หลายเดือนก่อน +3

    மேன்மேலும் வளரனும் சகதோரி வாழ்த்துக்கள்

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 4 หลายเดือนก่อน +15

    உண்மையான குரல் வளம் தோழி....
    வாழ்த்துக்கள்

  • @tamildoss9784
    @tamildoss9784 4 หลายเดือนก่อน +18

    தங்கலான் இயக்குனர் பா . ரஞ்சித் அவர்களுக்கு. வாழ்த்துக்கள். எளிமையான. கலைஞர்கள். பாடகர்கள். விளிம்பு நிலை. கலைஞர்களுக்கு. வாய்ப்பு வழங்குவது. சிறப்பு

  • @shamalasubramanian
    @shamalasubramanian 4 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான நல்ல குரல் மனதைத்தொடும் குரல் வாழ்க வளர்க

  • @SaravanakumarSaravana-uf6kb
    @SaravanakumarSaravana-uf6kb 3 หลายเดือนก่อน +2

    சுகந்தி அவர்கள் ❤வாழ்த்துக்கள் 🎉

  • @desigamani6706
    @desigamani6706 3 หลายเดือนก่อน +2

    Sagotharykku vazhththukkal ❤❤❤❤❤❤

  • @pk..DHANAPALAN
    @pk..DHANAPALAN 3 หลายเดือนก่อน +2

    வெள்ளைச்சாமி தள்ளி உட்கார்ந்து பேட்டி எடுத்தருக்கலாம்

  • @desinghk1432
    @desinghk1432 4 หลายเดือนก่อน +4

    Congratulations for your thoughtful services for the welfare of entire working class unity we are expecting much more wonderfully from you and your service really good 👍 by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself Red salute to all of you unforgettable memories 🙏

  • @ThamizhMahal
    @ThamizhMahal 4 หลายเดือนก่อน +23

    தோழர். சுகந்தி, அவர்கள்...
    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ....
    - எஸ்.கண்ணன், குடவாசல்.
    திருவாரூர் மாவட்டம். ( தமுஎகச)

  • @tamilselvan1731
    @tamilselvan1731 3 หลายเดือนก่อน +1

    Vazthukkal sugandhi Vazhga valamudan ♥️♥️♥️♥️

  • @ma.muthuramalingamlingam8999
    @ma.muthuramalingamlingam8999 4 หลายเดือนก่อน +9

    தோழர் சுகந்தி க்கு வாழ்த்துகள்

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 4 หลายเดือนก่อน +19

    மேலும் உயர சுகந்தி அவர்களுக்கு வாழ்த்துகள்!❤

  • @AmalDoss-bh9yw
    @AmalDoss-bh9yw 4 หลายเดือนก่อน +4

    Vazhthikkal sago suganthi

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz 3 หลายเดือนก่อน +3

    Thank you sir

  • @kumaravel6582
    @kumaravel6582 4 หลายเดือนก่อน +2

    Super singer suganthi yenga ooru. My school junior

  • @SekarSrinivas
    @SekarSrinivas 4 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் தோழர்🎉

  • @duraivelu9621
    @duraivelu9621 3 หลายเดือนก่อน +3

    அக்காவுக்கு முதல் கள் வணக்கம் அக்கா சூப்பர் சிங்கரில் பாடும் போது நாங்க இவங்க சினிமாவில் நடிக்க மாட்டாங்களா சினிமால பாட மாட்டாங்களான்னு நானும் நினைச்சிருக்க அதே மாதிரி சினிமாவில பாடி இருக்கீங்க ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி இன்னும் பல படங்கள் பாடி வெற்றி பாடல்கள் அமையனும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்❤

  • @kumarc6938
    @kumarc6938 4 หลายเดือนก่อน +10

    Super ra iruku madam
    Congulation

  • @sathiyakathirai7822
    @sathiyakathirai7822 4 หลายเดือนก่อน +3

    சூப்பர் அக்கா

  • @We_Talk333KS
    @We_Talk333KS 4 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் ❤

  • @gnanaprakasam3822
    @gnanaprakasam3822 4 หลายเดือนก่อน +18

    ❤❤உலகம் எங்கும் உங்கள் புகழ் வளர ☝️💪வாழ்த்துக்கள்

  • @jhanson-cy8iu
    @jhanson-cy8iu 4 หลายเดือนก่อน +3

    முயற்ச்சிக்கு வெற்றி நன்றி தோழர்

  • @vanithas5658
    @vanithas5658 4 หลายเดือนก่อน +7

    Super mam

  • @krishnamoorthymoorthy391
    @krishnamoorthymoorthy391 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள்

  • @LirikshaMirthi-fi5oq
    @LirikshaMirthi-fi5oq 4 หลายเดือนก่อน +5

    Congratulations sister ❤❤❤

  • @premap1449
    @premap1449 4 หลายเดือนก่อน +6

    Superakka❤

  • @artcraftchannal5556
    @artcraftchannal5556 4 หลายเดือนก่อน +3

    வாழ்துக்கள் 🎉🎉🎉

  • @vaaimai69
    @vaaimai69 4 หลายเดือนก่อน +14

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @MohanRaj-sj7dy
    @MohanRaj-sj7dy 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள்

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 3 หลายเดือนก่อน +2

    May God bless you ❤

  • @antonyugine8687
    @antonyugine8687 4 หลายเดือนก่อน +9

    அருமை தோழர் பாட் டு

  • @duraiarasan5657
    @duraiarasan5657 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் சுகந்தி ✌️

  • @அமுதத்தமிழ்-ட2ழ
    @அமுதத்தமிழ்-ட2ழ 4 หลายเดือนก่อน +7

    ஒப்பாரி பாட்டு கேட்க சிலிர்க்குதும்மா❤🎉

  • @ponnusamy4178
    @ponnusamy4178 3 หลายเดือนก่อน +3

    Seamma kural mma valka❤❤❤

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 4 หลายเดือนก่อน +9

    Arumai 🎉

  • @devanbud5173
    @devanbud5173 4 หลายเดือนก่อน +10

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @meerarajr1427
    @meerarajr1427 4 หลายเดือนก่อน +3

    Nalla varanumma sughanthy god bless you

  • @Mithun_singer
    @Mithun_singer 4 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள் 🎉மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @chezhianmuthuraman6718
    @chezhianmuthuraman6718 4 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @YesuS-t3g
    @YesuS-t3g 4 หลายเดือนก่อน +6

    supper akka

  • @udayakumar6137
    @udayakumar6137 4 หลายเดือนก่อน +13

    சித்தக்கூர் சின்னக்குயில்
    சேவுகபெருமாள் ஆசிபெற்ற
    கானமயில்
    சுந்தர தமிழ்பாடும்
    சுகந்தி எனும் சோலைக்குயில்
    செங்கதிரே...செந்தமிழே
    வாழ்க நீவிர் பல்லாண்டு.

  • @revathi5553
    @revathi5553 3 หลายเดือนก่อน +9

    சகோதரி தங்களின் பாடலில் வரும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஏம்பல் சித்தக்கூர் ஆவுடையார் கோயில் எங்கள் ஊர் பெருமையை கூறியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .மா வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று மனநிறைவுடன் பெருவாழ்வு வாழ்க மா

  • @Kalpana-n5q
    @Kalpana-n5q 3 หลายเดือนก่อน +3

    Good voice ❤

  • @n.krishnamoorthy9991
    @n.krishnamoorthy9991 3 หลายเดือนก่อน +2

    தனித்தனியாக பேட்டி நன்றாக தெரிகிறது

  • @kanchiparajeswarisinger5045
    @kanchiparajeswarisinger5045 4 หลายเดือนก่อน +11

    Vazhtthukkal suganthi.

  • @martinthomas2202
    @martinthomas2202 3 หลายเดือนก่อน +1

    இப்போது கானா கிராமிய பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரி தா
    தான் இருக்கிறது.இந்த மெல்லிசை மன்னர் அற்புதமான. ஒரு மிருகத்தின் குரல் வளம் கொண்டவர்.பாடகர்களை பாட விட. மாட்டார் . நிறைய பேட்டி பார்க்கிறோம் கேமரவல மிடில் ஷாட் வைக்க முடிய வி...ல்லை ‌‌‍‌‌. தள்ளி உக்காஅர 8:05 ர்க்கிறோம் .கேமராவை

  • @jacobsukumar6261
    @jacobsukumar6261 3 หลายเดือนก่อน +1

    Congratulations Sis.

  • @VijayaKarruppaih
    @VijayaKarruppaih 4 หลายเดือนก่อน +1

    supper magale valthukkal

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 4 หลายเดือนก่อน +7

    Nice voice excellent congratulations keep it up mam(suganthi)

  • @SavithaSavi-u7t
    @SavithaSavi-u7t 3 หลายเดือนก่อน +2

    Best of luck. Akka

  • @solaiyammals3413
    @solaiyammals3413 4 หลายเดือนก่อน +8

    ❤❤❤🎉🎉 valthuzhal suganthi akka

  • @thamizhselvan2207
    @thamizhselvan2207 4 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு பேட்டி எடுப்பதும், அளிப்பதும்.

  • @narayanasamynarayanan1735
    @narayanasamynarayanan1735 4 หลายเดือนก่อน +14

    இரு தோழர்களுக்கும் வாழ்த்துகள்...

  • @sugumarnair3993
    @sugumarnair3993 4 หลายเดือนก่อน +4

    Good voice weldone

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 4 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் தோழர்களே! மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @pushwills5432
    @pushwills5432 4 หลายเดือนก่อน +9

    National award ungalukku conform suganthi sister vaalthugal 🎉🎉🎉🎉🎉