சைவம் வளர்த்த பெண்ணடியார்கள்...Gnanasambandan ஆன்மீக சொற்பொழிவு...Part1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 12

  • @palanimurugan3679
    @palanimurugan3679 4 ปีที่แล้ว +2

    பதில்கள்
    1.நிலையினும் திரியாது அடங்கியன்-என தொடங்கும் குறள் 2.பயன்துக்கார் செய்த உதவி -என தொடங்கும் குறள்
    3.காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் என தொடங்கும் குறள்
    சரியா!!!!!!!தோழா 🤔🤔🤔🤔🤔🤔

    • @tamizharivom9193
      @tamizharivom9193 4 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @மண்ணின்சுவடுகள்
    @மண்ணின்சுவடுகள் 3 ปีที่แล้ว

    அய்யா திருவண்ணாமலை மாவட்டம் எரும்பூண்டி கிராமத்தில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயில் நந்தியின் இடது முன்னங்கால் ஒரு விலங்கின் ( சிங்கம் போன்ற) வாயில் மாட்டிக்கொண்டது போல் உள்ளது. இதன் அர்த்தம் என்ன என்று தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள் ஓம் நமசிவாய

  • @tamizharivom9193
    @tamizharivom9193 4 ปีที่แล้ว

    ஐயா 8 ஆம் திருமுறை திருவாசகம் . தாங்கள் சுந்தரர் தேவாரம் என்று கூறுகிறீர்கள்.

  • @sritr3298
    @sritr3298 2 ปีที่แล้ว

    Sir audio audio Saria calculus

  • @ஓம்நமசிவாயஓம்நமசிவாய-ற5ந

    ஐயா மிக நன்றி

  • @aruljegan7839
    @aruljegan7839 5 ปีที่แล้ว +1

    நவீன காலத்தில் தமிழ் நாட்டில் சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் உங்கள் தமிழ் பணிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . இது தொடர வேண்டிய அவசியம் வந்து விட்டது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் தமிழ்
    மொழியை மறந்து விட்டு அந்நிய மொழிகள் மீது மோகம் கொண்டநிலையில் தமிழ் பண்பாடு மரபு கலாச்சாரம் சமயம் போன்றவற்றில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறி வருகிறார்கள் இதை உங்களை போல அருந்நதமிழ் நவீன காலத்தின் தமிழ் சொற்பொழிவாழர்கள் தடுக்க வேண்டும். அனைத்து தமிழர்களையும் ஒன்று சேர்ந்து வாழ வழி செய்ய தாய் மொழியாம் தமிழ் மொழியை ஆன்மிக சிந்தனைகள் விளையாட்டு விருந்து நவீன தொழில் நுட்பங்களை தமிழ் மொழியில் மெருகேற்றி தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் ஒன்று பட வைத்தல் தமிழ் பழியை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு தமிழை கடந்த வேண்டிய அவசியம் வந்து விட்டது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். நன்றி ஞானசம்பந்தன் தமிழ் ஆசான் அவர்களுக்கு . தொண்டை மண்டலம் கொங்கு மண்டலம் சோழ மண்டலம் பாண்டிய மண்டலம் சேர மண்டலம் தமிழ் ஈழ மண்டலம். பழந்தமிழ் நாடு

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 3 ปีที่แล้ว

    தமிழக த்தின்
    பாக்கியம்.இவர்.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +1

    ஆன்மீக பக்திக்கு சாதி மதம் மொழி இனம் ஏதுமில்லை
    பக்தி இறை பக்தி அதுவே உயர்வானது
    தூய தமிழ்
    புனித இந்து சமயம்

  • @ஓம்நமசிவாயஓம்நமசிவாய-ற5ந

    ஓம் நமசிவாய நீங்க நலமுடன்,வாழ ஈசன் அருள்புரிவார்

  • @sudhakarr9373
    @sudhakarr9373 5 ปีที่แล้ว +1

    Part II please

  • @ramuramaiah8072
    @ramuramaiah8072 5 ปีที่แล้ว

    🙏🙏