❤உங்களின் சேவைக்கு மிக்க நன்றி ஐயா.. எங்களுக்கு தெரியாத நல்ல, நல்ல விஷயத்தை எல்லாம் அறியத்தருகிறீர்கள் அதற்கு முதலில் மிக்க நன்றி.. 🙏🏽🙏🏽🙏🏽 திதி கொடுக்கும் போது ஏன் நெற்றியில் குங்குமம் வைக்ககூடாது..ஏன் சிவப்பு நிறம் பிதிர்க்கு பிடிக்காது அதை தயவுகூர்ந்து அடுத்த,அடுத்த பதிவில் தரமுடியுமா...🙏🏽💕🙏🏽
If a athma not born again and not get mukti.... For their bad karma they can't take another birth.... So they dissolve their karma through their descendants like sons daughters ect... For this if we do tharpan they can dissolve karma.... th-cam.com/video/bqcji7vs9XM/w-d-xo.htmlsi=33GRvrr23Xxz7MZc
Thanks for the information. Can ladies do tharpanam? If yes, please explain. How to do pooja. Please explain briefly. (Answer should be given, including international people). Thank you.
I have watched all your videos..thanks for explaining things with soo much clarity shivachariya sir. What is Mahameru? Can we have it at home? How are we supposed to perform Puja for Mahameru? I live in Canada, and we got married recently..can we have meru at our Puja room? What are we supposed to do when we leave to India for vacations, for atleast two months our house will be locked? Also talk about keeping vigrahams at home. Please do clarify. Thank you sir 🙏
During Amavasai period if we are doing pithru darpanam shall we fast till the food is served to pithru;'s i.e by 12 noon or till evening as our regular fasting time as we have to go to office in the morning after conducting darpanam
வணக்கம் & மிக்க நன்றி ஐயா, தாய்,தந்தை,மாமனார் மாமியார் உள்ளனர்,நானும் என்கணவர் மற்றும் இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறோம்,நான் அமாவாசை அன்று வாசலில் கோலம் போடலாமா? கூடாதாங்க ஐயா??, உங்கள் video மூலமாக மிக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டு கடைபிடிக்க ஆரம்பித்துள்ளேன்,மிக்க நன்றிகள் ஐயா.
ஐயா வணக்கம் பல்லி பயத்துல எல்லா ஜன்னல், கதவு பூட்டியும் 2 பெரிய கரும் பல்லி கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி யில் சுவரில் பார்த்து பயம் அதிர்ச்சி, ஓன்று வாலை ஆட்டிட்டு இருந்தது, பிறகு கண்ணில் படலை, அது என்னவா இருக்கும் ஐயா? 🙏 நல்லதா கெடுதலா
வணக்கம் ஐயா, ஒருவர் வீட்டில் துக்கம் நிகழ்வு நடந்தது விட்டால் அவ்வீட்டில் ஓர் ஆண்டிற்குள் திருமணம் செய்யலாமா? அல்லது ஓர் ஆண்டு கழித்து செய்ய வேண்டுமா? தெளிவு படுத்துங்கள்.நன்றி ஐயா 🙏🙏🙏
🙏🌹 சக்தி விகடனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.பலரது சந்தேகங்களுக்கும் சிறப்பாக விளக்கம் தந்துவரும் சிவாச்சாரியார் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக. ஐயா கோவில் கும்பாபிஷேகம் அன்று தரப்பட்ட நெல் மணி பிரசாதத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை.இதைப்பற்றிய பதிலை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். வீட்டில் மஹாலக்ஷ்மி கடாட்ஷம் கிடைக்க பின்பற்ற வேண்டிய பூஜைகள் , மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கூறினால் பலரும் பயனடைவார்கள்.இதற்கான பதில்களை தருமாறு வணங்கி கேட்டுக் கொள்கிறேன் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏
ஐயா தை அமாவசை இறந்த பெற்றோர்களுக்கு மட்டும் தான் தர்பணம் பண்ண அதிகாரம் இருக்கா வேறு யார்யாருகெல்லாம் தர்ப்பணம் பண்ணலாம் மாமனார் மாமியார் அத்தை மாமா மற்றும் வாரிசு இல்லாத பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா அதனால் பலன் ஏதேனும் உண்டா
பல்லி பயத்தால், அருவருப்பால் அதை hit போட்டு அழித்தால் பாவம் உண்டா, இல்லை கரப்பான் பூச்சி கள் அழி ப்பது போல தான் பாவம் இல்லை என்ற தாகுமா? இன்னும் பயம் அருவருப்பு ம் உள்ளது, எல்லாம் கடவுள் னு நினைச்சாலும் முடியலை, பாவம் தீர, பாவம் சேராமல் இருக்க என்ன வழி ஐயா 🙏
வணக்கம் கணவர் வெளியூர் ஊர் வேலை பார்க்கும் பொது விட்டில் மனைவி மாமனார் படத்தை எடுத்து வைத்து படையால் போட்டு படைக்க வேண்டுமா இல்லையா என்ன வழிபாடு செய்வது உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருக்கிறோன் நன்றி வணக்கம் 🙏🙏🙏
நமஸ்காரங்கள் அய்யா 🙏.. Sir உங்களுக்கும் என் வணக்கங்கள்.. 🙏 என் தாய் தந்தை kku நாங்க இருவரும் பெண்கள் தான் .என் தந்தை வழி உறவினர்கள் யாரும் தர்ப்பணம் செய்யும் பழக்கம் இல்லை. ஆனால் நான் கொடுத்து கொண்டு இருந்தேன். ஆனால் பெண்கள் செய்யக்கூடாது என்று ஐயா சொல்லி விட்டார்கள்.. அதன் பின் நான் செய்வதை நிறுத்தி விட்டேன். அவர்களுக்கு எப்படி தர்ப்பணம் கொடுப்பது,,, என் மாமியார் இறந்து 6 மாதம் ஆகிறது. 18 வருடங்களுக்கு முன்பு என் மாமனார் காலமானார். ஒரே பங்காளி கூட்டத்தை. சேர்ந்த ஒருவர் (ஆண்) இறந்து 16 நாட்கள் ஆகிறது. என் கணவர் தை அமாவாசை அன்று தர்ப்பணம் panalamaa... விபரம் சொல்லுங்க sir.. மிக்க நன்றி ங்க Sir.
சிறப்பான கேள்வி நன்றிகள் 🙏.. பதில்கள் அருமை 🙏🙏
Arumaiyana vilakangal.every word resonates bhakthi and blessed to listen all his answers.🙏🙏🙏🙏
Very excellent question and answers.thank you so much.
Pramadhamana kalanduraiyadal.Sekaram mudindu vidukiradu.Aduthan kurai.Konjam needithal nanraga irukum.Mika nandri.
மிகவும் நன்றி ஐயா வணக்கம் ஜான்சிராணி ❤❤❤
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
மிகவும் நன்றி ஐயா
அய்யாவைவணங்குறேன்
❤உங்களின் சேவைக்கு மிக்க நன்றி ஐயா.. எங்களுக்கு தெரியாத நல்ல, நல்ல விஷயத்தை எல்லாம் அறியத்தருகிறீர்கள் அதற்கு முதலில் மிக்க நன்றி.. 🙏🏽🙏🏽🙏🏽 திதி கொடுக்கும் போது ஏன் நெற்றியில் குங்குமம் வைக்ககூடாது..ஏன் சிவப்பு நிறம் பிதிர்க்கு பிடிக்காது அதை தயவுகூர்ந்து அடுத்த,அடுத்த பதிவில் தரமுடியுமா...🙏🏽💕🙏🏽
P
Best questions and clear answers thank you
Deep knowledge you are giving the world sir. Million tx
ஐயா உங்களுக்கு நன்றி
ஆன்மாவுக்கு அழிவு இல்லைங்கறாங்க உயிர் உடலை விட்டு போனதும் அடுத்த உடலில் சேர்ந்துவிடுகிறது.இதில் பித்ரு ,முன்னோர் எங்கிருக்கின்றனர்
If a athma not born again and not get mukti.... For their bad karma they can't take another birth.... So they dissolve their karma through their descendants like sons daughters ect... For this if we do tharpan they can dissolve karma....
th-cam.com/video/bqcji7vs9XM/w-d-xo.htmlsi=33GRvrr23Xxz7MZc
Thanks for the information. Can ladies do tharpanam? If yes, please explain.
How to do pooja. Please explain briefly. (Answer should be given, including international people).
Thank you.
I have watched all your videos..thanks for explaining things with soo much clarity shivachariya sir.
What is Mahameru? Can we have it at home? How are we supposed to perform Puja for Mahameru? I live in Canada, and we got married recently..can we have meru at our Puja room? What are we supposed to do when we leave to India for vacations, for atleast two months our house will be locked? Also talk about keeping vigrahams at home. Please do clarify. Thank you sir 🙏
osm information Swamy...🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏...hamble Swamy..🙏💯🙏..Malaysia
Nandrigal palakodi
நன்றிங்க ஐய்யா அருமைங்க ஐய்யா
Excellent answers
ஃஐயாஅமீமாவ..சைஅன்றுமருமகள்மாமியர்மானார்அவள்அப்பாவை. நினைத்து விட்டில்விளக்குஏத்தலா இலைபடையல்செய்யலாமாமாமியார்விட்டில் ஏன்அப்பா மிகவும்புடிக்குஆனால் இறந்துவிட்டார் செய்யலாமாஏன்று. ஏ ன்தம்பி மனைவிகேட்கிறாள்🎉🎉
நன்றி ஐயா
Superb
ஐயா வருடத்தில் எந்தெந்த காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும் அதன் பலன்கள் யாவை?
Naanum en kanavarum thanithaniyaga irukkinrom en kanavar en mamanaar mamiyarukku thatppanam koduppathillai ithanal engalukku pithru thosam irukkinu solranga naan eppsdi en mamanaarukkum mamiyarukku amavasai poojai seivathu
Nandri gal pala🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very Excellent
Thank you 🙏🏼
performing Dharpanam time wear gold chain or ring should remove is compulsory or not necessary to remove please clarify
During Amavasai period if we are doing pithru darpanam shall we fast till the food is served to pithru;'s i.e by 12 noon or till evening as our regular fasting time as we have to go to office in the morning after conducting darpanam
Excellent information
Nanri vanakkam ayya
Tq swamiji, n sakthi vikadan
Thank you
Very Very thank s
Thanks Guruji ❤
ஐயா வணக்கம் ஒரு தர்ப்பணம் அல்லது நிதி ஆகியவை முடிந்தபின் அந்த வாத்தியார் எனும் பிராமணர் ஸ்னானம் செய்தபின் அவா இல்லத்தில் நுழைய வேண்டுமா🙏
ஓம் நமசிவாய ஓம்
ஐயா விஷ்ணு பதி புண்ணிய காலம் பற்றி சொல்லவும் மாசி ஒன்னு வருகிறது இதற்கு எப்படி வழிபாடு செய்யவும் என்று கூறவும் தயவுசெய்து ப்ளீஸ்
வணக்கம் & மிக்க நன்றி ஐயா, தாய்,தந்தை,மாமனார் மாமியார் உள்ளனர்,நானும் என்கணவர் மற்றும் இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறோம்,நான் அமாவாசை அன்று வாசலில் கோலம் போடலாமா? கூடாதாங்க ஐயா??,
உங்கள் video மூலமாக மிக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டு கடைபிடிக்க ஆரம்பித்துள்ளேன்,மிக்க நன்றிகள் ஐயா.
என் மாமனார், மாமியார் உயிருடன் இருக்கிறாற்கள்... நான், என் கணவர் குழந்தைகள் தனியாக இருக்கிறோம், எங்கள் வீட்டில் அமாவாசையன்று கோலம் போடலாமா?
Thank you very much sir for your valuable information.
Ayya Sami amavasai anru jalam yallu dharpanam seidhal podhuma adhai vilalkkunga samy
முதல் வருட திதி எத்தனைஆச்சாரியரை கொண்டு செய்யனும் திதி யை ஆதாரமாக கொண்டு செய்யும்பொழுது தேதி ஆங்கில மாதம் மாறி வந்தால் என்ன செய்வது
Ayya veettil eppothum vilakku anyamal eriyalama ?
Super
Har har Mahadev ⚘
தேங்க்யூ 🙏 ஐயா
ஐயா வணக்கம் பல்லி பயத்துல எல்லா ஜன்னல், கதவு பூட்டியும் 2 பெரிய கரும் பல்லி கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி யில் சுவரில் பார்த்து பயம் அதிர்ச்சி, ஓன்று வாலை ஆட்டிட்டு இருந்தது, பிறகு கண்ணில் படலை, அது என்னவா இருக்கும் ஐயா? 🙏 நல்லதா கெடுதலா
Namaskaram Ayya
வணக்கம் ஐயா, ஒருவர் வீட்டில் துக்கம் நிகழ்வு நடந்தது விட்டால் அவ்வீட்டில் ஓர் ஆண்டிற்குள் திருமணம் செய்யலாமா? அல்லது ஓர் ஆண்டு கழித்து செய்ய வேண்டுமா? தெளிவு படுத்துங்கள்.நன்றி ஐயா 🙏🙏🙏
❤❤❤❤❤❤
Thatha pattikku pern tharpanam seelama
Omnamasivayaiyya
🙏🌹 சக்தி விகடனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.பலரது சந்தேகங்களுக்கும் சிறப்பாக விளக்கம் தந்துவரும் சிவாச்சாரியார் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக.
ஐயா கோவில் கும்பாபிஷேகம் அன்று தரப்பட்ட நெல் மணி பிரசாதத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை.இதைப்பற்றிய பதிலை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வீட்டில் மஹாலக்ஷ்மி கடாட்ஷம் கிடைக்க பின்பற்ற வேண்டிய பூஜைகள் , மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கூறினால் பலரும் பயனடைவார்கள்.இதற்கான பதில்களை தருமாறு வணங்கி கேட்டுக் கொள்கிறேன் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏
ஐயா தை அமாவசை இறந்த பெற்றோர்களுக்கு மட்டும் தான் தர்பணம் பண்ண அதிகாரம் இருக்கா வேறு யார்யாருகெல்லாம் தர்ப்பணம் பண்ணலாம் மாமனார் மாமியார் அத்தை மாமா மற்றும் வாரிசு இல்லாத பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா அதனால் பலன் ஏதேனும் உண்டா
❤🎉❤🎉❤🎉❤🎉❤
பல்லி பயத்தால், அருவருப்பால் அதை hit போட்டு அழித்தால் பாவம் உண்டா, இல்லை கரப்பான் பூச்சி கள் அழி ப்பது போல தான் பாவம் இல்லை என்ற தாகுமா? இன்னும் பயம் அருவருப்பு ம் உள்ளது, எல்லாம் கடவுள் னு நினைச்சாலும் முடியலை, பாவம் தீர, பாவம் சேராமல் இருக்க என்ன வழி ஐயா 🙏
Amasai antru kavi mattum potalama
வணக்கம் கணவர் வெளியூர் ஊர் வேலை பார்க்கும் பொது விட்டில் மனைவி மாமனார் படத்தை எடுத்து வைத்து படையால் போட்டு படைக்க வேண்டுமா இல்லையா என்ன வழிபாடு செய்வது உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருக்கிறோன் நன்றி வணக்கம் 🙏🙏🙏
🙏
🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் கடவுள் பித்து
சிறப்பு வணக்கம்
60 Tham kalayianam eppo Shaya vendum
பல்லி யும் முன்னோர்களா?🙏 நன்றி ஐயா 🙏
விடியர் காலையில் குளிக்காமல் விளக்கு ஏத்தலாமா
Thaiamavasai death anal enna pannurathu
நமஸ்காரங்கள் அய்யா 🙏.. Sir உங்களுக்கும் என் வணக்கங்கள்.. 🙏 என் தாய் தந்தை kku நாங்க இருவரும் பெண்கள் தான் .என் தந்தை வழி உறவினர்கள் யாரும் தர்ப்பணம் செய்யும் பழக்கம் இல்லை. ஆனால் நான் கொடுத்து கொண்டு இருந்தேன். ஆனால் பெண்கள் செய்யக்கூடாது என்று ஐயா சொல்லி விட்டார்கள்.. அதன் பின் நான் செய்வதை நிறுத்தி விட்டேன். அவர்களுக்கு எப்படி தர்ப்பணம் கொடுப்பது,,, என் மாமியார் இறந்து 6 மாதம் ஆகிறது. 18 வருடங்களுக்கு முன்பு என் மாமனார் காலமானார். ஒரே பங்காளி கூட்டத்தை. சேர்ந்த ஒருவர் (ஆண்) இறந்து 16 நாட்கள் ஆகிறது. என் கணவர் தை அமாவாசை அன்று தர்ப்பணம் panalamaa... விபரம் சொல்லுங்க sir.. மிக்க நன்றி ங்க Sir.
ப்ளஸ் reply
Hi
Sir please send me the phone
vvX
என்கணவர்இறந்து4மாதங்கள்ஆகிறது.வாரிசுகள்இல்லை.நான்தைஅமாவசைஅன்றுஎன்னசெய்யவேண்டும்.சாஸ்திரியிடம்இருந்துபுல்வாங்கிஎள்நீர்இடவேண்டுமா.யாருமேஇல்லை.நான்மட்டும்தான்இருக்கிறேன்.என்னசெய்யவேண்டும்.
இராகு கால எமகண்டம் இதில் செய்யலாமா திதி
Thank you sir
Thank you
Har har Mahadev ⚘
🙏🙏🙏
என்கணவர்இறந்து4மாதங்கள்ஆகிறது.வாரிசுகள்இல்லை.நான்தைஅமாவசைஅன்றுஎன்னசெய்யவேண்டும்.சாஸ்திரியிடம்இருந்துபுல்வாங்கிஎள்நீர்இடவேண்டுமா.யாருமேஇல்லை.நான்மட்டும்தான்இருக்கிறேன்.என்னசெய்யவேண்டும்.
🙏🙏🙏🙏