இந்தமாதிரி நல்ல channel ஆரம்பித்துள்ளது எங்கள் நன்றிகள். ஒவ்வொரு விரதத்தின் முக்கியத்துவம் , ஒவ்வொரு ஸ்தலத்தின் முக்கியத்துவம் ,முக்கியமான திதிகள் ( அஷ்டமி ) போன்ற நிறைய விஷயங்கள் பற்றி தொடர்ந்து பேசினால் நிறைய மக்கள் பயன்பெறுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.
மிகவும் யதார்த்தமான பதில்கள்.. யார் மனதையும் புண்படுத்தாத கருத்துக்கள்... மரங்களையும் குளங்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி.. அனைத்தும் அருமைங்க..
எவ்வளவு தன்னடக்கமான பதில்கள்... குரு சொல்லி கொடுத்ததை சொல்கிறேன்னு... சொல்லுவது ஐய்யா அவர்களின் குரு பக்தியை காட்டுகிறது... 🙏🙏🙏 "" உயிர் நீர் "" " என நீரின் முக்கியத்தை உணர்த்துகிறாங்க...
இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை. அத்தனை அற்புதமாக மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. இருவருமே மிகவும் அழகாக கலந்துரையாடல் பணியை செய்கிறார்கள். நாங்கள் மிகவும் பயனடைகிறோம். சக்திவிகடனுக்கு மிக்க நன்றி
இத்தனை விரிவாக மக்களுக்காக நீங்கள் இருவரும் செய்யும் சேவை அளப்பரியது நடுநடுவே நாம் செய்த செய்யும் தவறுகளுக்காக நிவாரணமும் கூறிய தங்களுடைய சேவை மிகப்பெரியது நன்றி கோடி🎉
🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️உங்கள் இருவரும் பாக்கும் போது தெய்வங்கள் பேசிக்கொண்டு இருக்குற மாதிரி இருக்கு...இந்த காணொளி பாக்கும் பாக்கியம் குடுத்த என் அப்பன் சிவனுக்கு கோடான கோடி நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த உலகில் உள்ள எல்லாம் உயிர்களும் நல்லா இருக்கணும்
நேர்முகம் செய்யும் பத்திரிகை நிருபர் இந்த மாபெரும் சிவாச்சாரியார் அவர்களின் விலாசம் அல்லது Cell number ஐ அவசியம் நமது Description ல் Reply message ல் அல்லது Comments Box லாவது கேட்டு குறிப்பிடும்படி வேண்டுகிறேன். ஐயா அவர்களே விருப்பப்பட்டால் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
ஐய்யா தகவல்களுக்கு நன்றி, வீட்டில் வழி படும் விக்ரகங்கள் அல்லது தெய்வ ஆயுதங்கள் தீர்த்தம் செய்விக்க எந்த நதியில் செய்யலாம் 🙏தயவு கூர்ந்து தெளிவாக தெரிவிக்கவும்.
அய்யா நன்றிகள் கோடி என். விஜயா திருவாரூர் எனது மகள் வயிறு குடல் புண் 10 ஆண்டு களாக மருத்துவரிடமும் ஓரு சில ஆலயங்கள் சென்று வருகிறேன் இன்னும் குணமடைய வில்லை முழு மையாக குணமாக ஆலயம் வழிபாடு சொல்லுங்கள் அய்யா நன்றிகள் கோடி
Amma ask yr daughter to recite se loka from Narayaneeam starting 'Asmin Parathman' whenever possible. Pray with a Danvantri portrait sincerely. Take ghee offered in any Lord Ayyappan temple nearby. Also recite Vaidhyanathashtakam. Pray at yr Kula deivam temple and visit Vaitheeswarankoil once anytime. We pray for yr wellbeing God bless you.
Sir sorry to ask this but its very important, neraiya per edho oru soolnilaiyala ondrukkum mel patta thirumanam panni iruppargal, adhuve avangalukku soonyamaaga maarirukkum, oru penn panni irundhal adharkku piragu aval kanavan avalai sandhegappattu nimmadhi illaamal dhinam dinam saagadippadhu , idharkku edhum parigaaram irukka
Why these kind of marriages happen, please guide us. If a girls husband leaves her and go after her childs birth if she marry again for her children future, how to overcome her husband who is suspective in nature, parents also not ready to keep with them , only option is to leave this world along with kids sir😢
நமஸ்காரம். நான் புவனேஸ்வரி மங்களம். நான் 5 வீடுகள் கொண்ட குடியிருப்பில் வசிக்கிறேன். வடக்கு திசை பார்த்த வீடு. எங்க வாசலில் கோலம் போடும் இடத்தில் கொஞ்சம் இடம் இருக்கு. அந்த இடத்தில் துளசிமாடம் வைத்துள்ளேன். ஆனால் தீபம் ஏற்றும் போது தெற்கு திசை பார்த்து இருக்கிறது. அப்படி இருந்தால் கெட்டதா? தயவு செய்து விளக்கமா சொல்லுங்கோ
Sir , I am searching one guru ,I didn’t get still ,I want to u to b my guru , as human being having lots of doubts please can u give ur WhatsApp number 🙏
இந்தமாதிரி நல்ல channel ஆரம்பித்துள்ளது எங்கள் நன்றிகள். ஒவ்வொரு விரதத்தின் முக்கியத்துவம் , ஒவ்வொரு ஸ்தலத்தின் முக்கியத்துவம் ,முக்கியமான திதிகள் ( அஷ்டமி ) போன்ற நிறைய விஷயங்கள் பற்றி தொடர்ந்து பேசினால் நிறைய மக்கள் பயன்பெறுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.
மிகவும் யதார்த்தமான பதில்கள்.. யார் மனதையும் புண்படுத்தாத கருத்துக்கள்... மரங்களையும் குளங்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி.. அனைத்தும் அருமைங்க..
😊😊
வணக்கம் ஐயா உங்களில் அம்பாள் நிறைந்து இருக்கிறா வாழ்க பல்லாண்டு காலங்கள்.நன்றி
One of the best program in youtube.
எவ்வளவு தன்னடக்கமான பதில்கள்... குரு சொல்லி கொடுத்ததை சொல்கிறேன்னு... சொல்லுவது ஐய்யா அவர்களின் குரு பக்தியை காட்டுகிறது... 🙏🙏🙏
"" உயிர் நீர் "" " என நீரின் முக்கியத்தை உணர்த்துகிறாங்க...
இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை. அத்தனை அற்புதமாக மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. இருவருமே மிகவும் அழகாக கலந்துரையாடல் பணியை செய்கிறார்கள். நாங்கள் மிகவும் பயனடைகிறோம். சக்திவிகடனுக்கு மிக்க நன்றி
Miga arumaiyana pathivu.
இத்தனை விரிவாக மக்களுக்காக நீங்கள் இருவரும் செய்யும் சேவை அளப்பரியது நடுநடுவே நாம் செய்த செய்யும் தவறுகளுக்காக நிவாரணமும் கூறிய தங்களுடைய சேவை மிகப்பெரியது நன்றி கோடி🎉
தகவல்கள் மிகச் சிறப்பு. சிவாச்சாரியர் ஐயாவுக்கு நமஸ்காரம்.
Thank you Gurukkale very elaborate and ver informative 0mnamo SHIVAYA SHIVAYA namaha.
Agree on the request for daily video. Perhaps a short 5 min video on ஆன்மீகச் செய்திகள்?
நிறைகுடம்தழும்பாதுஎன்பார்கள்அதைஅய்யாவின் பதிலில்பார்த்தேன்
ஓம்நமச்சிவாய ஐயா வணக்கம்
🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️உங்கள் இருவரும் பாக்கும் போது தெய்வங்கள் பேசிக்கொண்டு இருக்குற மாதிரி இருக்கு...இந்த காணொளி பாக்கும் பாக்கியம் குடுத்த என் அப்பன் சிவனுக்கு கோடான கோடி நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த உலகில் உள்ள எல்லாம் உயிர்களும் நல்லா இருக்கணும்
🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் நிரையதெரிந்கொன்டோம்
நன்றி அய்யா
Super. Namaskarams.
நேர்முகம் செய்யும் பத்திரிகை நிருபர் இந்த மாபெரும் சிவாச்சாரியார் அவர்களின் விலாசம் அல்லது Cell number ஐ அவசியம் நமது Description ல் Reply message ல் அல்லது Comments Box லாவது கேட்டு குறிப்பிடும்படி வேண்டுகிறேன். ஐயா அவர்களே விருப்பப்பட்டால் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
Very nice and useful information Thanks for sharing
Very excellent and informative program ❤nandri ayya
Arumai arputham iyya ,,
Iraivanin unmaiyaana pradhinidhi. Ivarai paathaale ipdi dhaan irukku🙏🙏🙏
Pramadham.Aavaludan ethirparthukondu irukirom.Arputhamana vilakangal.Mika nandri.
ஐயா வணக்கம் உங்களை நேரில் பார்க்க ஆசை
Explanation is best
Good.Om Sakthi Om 🎉🎉🎉
ஓம் நமசிவாய நமஹா
Thanks sir 🙏
😢இந்த பிராமணர் போல் பிறந்து கடவுள் அனுக்கிரகம் பெற்ற மனிதனாக வாழ வேண்டும்.
நிச்சியமாக இறைவன் அருள் புரிவர்
Sir thank you so much sir
Jai shree mahakaal Jai shree Raghunath ji ki 🙏
Thank you sir ❤❤
Super super super 😇👍🙏💐
குருக்கள் அவர்களுக்கு வணக்கம்,
மாதம் நட்சத்திர பூஜை குறித்து தாங்கள் வழிமொழிந்து போல் திருவருள் துணையுடன் விரைவில் பதிவாக வர வாழ்த்துக்கள் 🙏 நன்றி
Thank dear god
Dear
Ayya 🙏🙏🙏🙏
Om Namashivaya. 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤️❤️❤️
அநேக நமஸ்காரங்கள் திரு சிவாச்சாரியார் மாமாக்கு
ஐய்யா தகவல்களுக்கு நன்றி, வீட்டில் வழி படும் விக்ரகங்கள் அல்லது தெய்வ ஆயுதங்கள் தீர்த்தம் செய்விக்க எந்த நதியில் செய்யலாம் 🙏தயவு கூர்ந்து தெளிவாக தெரிவிக்கவும்.
வாஸ்து பற்றி ஒரு பதிவு தாருங்கள் அதன் உண்மை தன்மை மற்றும் போலி விசயங்கள் பற்றி பதிவு தாருங்கள் ஐயா நன்றி❤
Thank you ayya
வணக்கம் ஜி, கிருத கம்பள பூஜை பற்றிய மேலும் பல தகவல்கள், புகைப்படங்கள் கிடைக்குமா?
Pls upload the video on monthly pooja rituals ji as he said at 10.20
❤ nice 👍
உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்
Can ladies chant kumarasthavam because it starts with 'om'. Pl reply.
அருமை! வீட்டில் தினமும் பூஜை செய்யும் முறை என்ன?
Namaskaram swamiji
வணக்கம் 🙏ஆசிர்வாதத்தை பற்றி தகவல் வேண்டும் அண்ணன் தங்கை -தங்கையின் கணவர் அண்ணாவை விட மூத்தவர், இவர்களுக்குள் எப்படி ஆசிர்வாதம் வாங்குதல்🙏
❤
🎉🎉🎉🎉
அய்யா நன்றிகள் கோடி என். விஜயா திருவாரூர் எனது மகள் வயிறு குடல் புண் 10 ஆண்டு களாக மருத்துவரிடமும் ஓரு சில ஆலயங்கள் சென்று வருகிறேன் இன்னும் குணமடைய வில்லை முழு மையாக குணமாக ஆலயம் வழிபாடு சொல்லுங்கள் அய்யா நன்றிகள் கோடி
In Chennai meet Dr. Sunandan Namboodhri - Ayurveda doctor at Ashok Nagar. Go to Any Sivan temple and do Anna dhanam
Amma ask yr daughter to recite se loka from Narayaneeam starting 'Asmin Parathman' whenever possible. Pray with a Danvantri portrait sincerely. Take ghee offered in any Lord Ayyappan temple nearby. Also recite Vaidhyanathashtakam. Pray at yr Kula deivam temple and visit Vaitheeswarankoil once anytime. We pray for yr wellbeing God bless you.
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
ஐயா நான் வீட்டில் சின்ன சின்ன சுவாமி விக்ரகம் வைத்து பூஜைகள் செய்து வருகிறேன் அந்த விக்ரகங்களுக்கும் நெய் அபிஷேகம் செய்யலாமா
Sir sorry to ask this but its very important, neraiya per edho oru soolnilaiyala ondrukkum mel patta thirumanam panni iruppargal, adhuve avangalukku soonyamaaga maarirukkum, oru penn panni irundhal adharkku piragu aval kanavan avalai sandhegappattu nimmadhi illaamal dhinam dinam saagadippadhu , idharkku edhum parigaaram irukka
Dosham unda ippadi marriage panna please tell me sir please will it affect their children's life
Why these kind of marriages happen, please guide us. If a girls husband leaves her and go after her childs birth if she marry again for her children future, how to overcome her husband who is suspective in nature, parents also not ready to keep with them , only option is to leave this world along with kids sir😢
How can I meet you or contact you Gurujii? Please guide.
Meet him at Kalikambal temple Chennai - he is the chief priest there
நமஸ்காரம். நான் புவனேஸ்வரி மங்களம்.
நான் 5 வீடுகள் கொண்ட குடியிருப்பில் வசிக்கிறேன். வடக்கு திசை பார்த்த வீடு. எங்க வாசலில் கோலம் போடும் இடத்தில் கொஞ்சம் இடம் இருக்கு. அந்த இடத்தில் துளசிமாடம் வைத்துள்ளேன். ஆனால் தீபம் ஏற்றும் போது தெற்கு திசை பார்த்து இருக்கிறது. அப்படி இருந்தால் கெட்டதா? தயவு செய்து விளக்கமா சொல்லுங்கோ
வேண்டாம் அம்மா
Siva rathiri poojai vettil evvaru seiyavendum
இந்த சிவாச்சாரியார் பிராமணர்களுக்கே எடுத்துக்காட்டு.
"மாசி மாத நட்சத்திரம் மகம்" 😤!
😂
ஐயா நீங்கள் பேசும் தலைப்பு நல்ல இருக்கு ஆனால் தேதி, கிழமை செல்லுங்க