மிக உண்ணதமானது. ஆயுள் முழுவதும் எல்லோரும் எந்நேரமும் அணிவதால் கம்பீரமாகவும் பெருமையாகவும் கௌரவமாகவும் இருக்கும். .எல்லோரும் கூச்சபடாமல் தைரியமாக அணிவார்கள். நல்ல பதிவு நல்ல பதில்.
நான் ஒருமுக ருத்ராட்சம் 3 வருடமாக அணிந்து வருகிறேன் வெளியில் வரும் பொது ஐந்துமுகம் ருத்ராட்ச மாலை அணிந்து வருகிறேன். மனதில் அமைதி இருக்கிறதை உணர்கிறேன். சிவாய நம ஓம்
இவர் சொல்வது நிதர்சனமான உண்மை.... அடியேனும் ஒரு நாள் கூட மாமிசம் சாப்பிடாமல் இருக்க மாட்டேன்... ஒரு முக உருத்திராட்சம் அணிந்த பிறகு படிப்படியாக மாமிசத்தையே மறந்து விட்டேன்..சிவ சிவா
நீங்கள் கூறியது ஊண்மை😢. கடந்த கொரானா காலத்தில் நிறைய மாமிசங்கள் சாப்பிட்டேன். அப்போது சோ.சோ.மீ. சுந்தரம் ஐயாவின் ஆன்மீக பேச்சுக்களை கேட்டு என்னுடைய 58வது வயதில் சிவபுராணம் பாடக்கற்றுக்கொண்டு தினம் சிவபுராணம் பாடுகின்றேன். எப்பொழுது சிவபுராணம் முழுமையாக பாட ஆரம்பித்தேனோ அப்போதே மாமிசம் சாப்பிட மனமொப்பவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக மாமிசங்கள் சாப்பிடுவதில்லை 14:58
சிவாயநம திருச்சிற்றம்பலம்ஐயா. நீங்கள் கூறியது போலவேமுதலில் மாமிசம் சாப்பிட்டேன். ருத்ராட்சம் அணிந்த பின் அதை நான் மறந்து விட்டேன். இப்போது எனக்கு அதன் மேல் விருப்பம் இல்லை வெறுப்பாக உள்ளது.
மிக அருமையான ஆன்மீக பதிவு.இதன் மூலம் மக்களனைவரும் ருத்ராட்சம் அணியட்டும். கேள்வி: சிலர் ருத்ராட்சத்தை ராசி/நட்சத்திரம் பார்த்து அணிய சொல்கிறார்கள். இது சரியா? சுவாமிகள் விளக்கம் தரவும்
ஓம் நமசிவாய சிவாய நம அய்யா வணக்கம் நானும் பல வருடங்களாக ருத்ராட்சம் அணிந்து கொண்டுதான் இருக்கிறேன் நாங்களும் கோவிலுக்கு போகும் போது ஐயர் என தொடராதீங்க அந்த மாதிரி சொல்றாங்க அப்படின்னா கண்ணப்ப நாயனார் வந்து அவருடைய கண்ணை எடுத்து தான் சிவபெருமானுக்கு படையல் படைத்தார் அதன் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார் இப்போது நம்ம நந்திஸ்வரர் சிவபெருமான் முக்கியமான ஒரு வாகனம் சோ இந்த மாதிரி ருத்ராட்சம் அணிந்து இருக்காங்க அந்த மட்டு இறைச்சி சாப்பிட்டால் பாவம் நிறைய பேரு அந்த மாதிரி சாப்பிடலாமா என்னிடம் கேட்டாங்க எனக்கு பல நாள் சந்தேகம் சொல்லுக
உணவு என்பது பசிக்கு மட்டும். பக்தி என்பது மனம் சம்பந்த பட்டது. எது கிடைத்தாலும் சாப்பிடலாம். அகோரிகள் எப்படி. பக்தி உண்மையானதாக இருக்க வேண்டும். ராமருக்கு குகன் கொடுத்தது மீனும் தேனும் தான். பயிர்களுக்கும் உயிர் உண்டு.
ஐயா மிக அருமையான தகவல் நன்றி 🙏 பவளம் பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏 நான் பரணி 4 ம் பாதம் மேஷம் ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பலன் சொல்லுங்கள் ஐயா மிக்க நன்றி 🙏
ஓம் நமச்சிவாய நீங்கள் தந்த ருத்ராட்சம் பத்திய தகவல்கள் மிகவும் அருமை மற்றும் எனக்கு ஒரு கேள்வி உள்ளது. 1. ருத்ராட்சம் அணிந்து கொண்டு தம்பதியர் உடலுறவு செய்து கொள்ளலாமா? 2. ருத்ராட்சம் அணிந்து கேத வீடுகளுக்கு செல்லலாமா???
என் இஷ்ட தெய்வம் லலிதாமஹா திரிபுரசுந்தரி அம்மன் இந்த அம்பிகையை எவ்வாறு வழிபாடு செய்வது அம்பிகை எந்த துதிகள் சொல்லி வழிபாடு செய்வது என்று கூறுங்கள் அய்யா
நன்றி ஐயா, எனக்கு ஒரு ருத்ராட்சம் போட்டுக்கறேன்னு ஆசையா இருந்தது ஆனால் அது எப்படி போடணும்னு தெரியாம இருந்தேன் உங்களுடைய பேச்சைக் கேட்டு நானும் ருத்ராட்சம் போட்டுக்கிட்டு நானும் தூய்மையா ஆகணும்னு கடவுளை வேண்டுகிறாயா
நமஸ்காரம். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம். இறந்தவர் அணிந்திருந்த ஸ்படிக மணி மாலையை மற்றவர்க்கு கொடுக்கலாமா or அவரின் போட்டோ வுக்கே அணிவிக்கலாமா?
மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்யும் போது வாடிய மலர்களை கால்படாத் இடத்திலோ செடிகளு க்கோ சேர்த்து விடுகிறோம்.அட்சதைகளை என்ன செய்வது விளக்கம் கூறவும் சுவாமிஜி
நம் அம்மையப்பர் ஈசன் இவர் ரூபத்தில் நமக்கு உண்மையை உணர்த்துகிறார்
மிக உண்ணதமானது. ஆயுள் முழுவதும் எல்லோரும் எந்நேரமும் அணிவதால் கம்பீரமாகவும் பெருமையாகவும் கௌரவமாகவும் இருக்கும். .எல்லோரும் கூச்சபடாமல் தைரியமாக அணிவார்கள். நல்ல பதிவு நல்ல பதில்.
ஐயா சொல்வது உண்மை அனைவரும் ருத்ராட்சம் அணியலாம்.இறைவன் எப்பொழுதும் நம்மோடு இருப்பார் நமசிவாய ஐயா நன்றி... 🌳
சுவாமிகள் சொல்வது முற்றிலும் உண்மை என் அண்ணா ருத்திராட்சம் அணிந்த உடன் தானாகவே மாமிசம் உண்பதை நிறுத்தி விட்டார் ....
நான் ஒருமுக ருத்ராட்சம் 3 வருடமாக அணிந்து வருகிறேன் வெளியில் வரும் பொது ஐந்துமுகம் ருத்ராட்ச மாலை அணிந்து வருகிறேன். மனதில் அமைதி இருக்கிறதை உணர்கிறேன். சிவாய நம ஓம்
உண்மை அய்யா . நான் ருத்ராட்சம் அணிந்தபின் நிறைய மனமாற்றங்கள் நிகழ்கிறது.மாமிசத்தின் மீதான ஈர்ப்பு மாறிவருகிறது.
மாமிசம் சாப்பிடுபவர் ருத்ராட்சம் அணிந்தபின் அதை தானாகவே அதிலிருந்து விடுபடுவார் இது எனது அனுபவம்
💯 percent unmai naan rudhraksham pottu 2,3 times dha sapta apram ennala sapda mudiyala Enna oru vindhai en appan eesan arul❤
@@kanagadurka776akka neenga ethanai mugam Rudraksham poturukinga
நான் ஒரு முகம் மற்றும் ஐந்து முகம் ருத்ராட்சம் அணிந்துள்ளேன்
Waah qq we
சிறப்பு..... எனக்கு மட்டும் தான் என நினைத்தேன்....சிவ சிவா என்ன ஒரு அபூர்வமான சக்தி... மாமிசம் உண்ணும் ஆசை இல்லாமலே போய் விட்டது...
இவர் சொல்வது நிதர்சனமான உண்மை.... அடியேனும் ஒரு நாள் கூட மாமிசம் சாப்பிடாமல் இருக்க மாட்டேன்... ஒரு முக உருத்திராட்சம் அணிந்த பிறகு படிப்படியாக மாமிசத்தையே மறந்து விட்டேன்..சிவ சிவா
நீங்கள் செல்வது தான் எனக்கும் நடந்தது
ருத்ராட்சம் அணிந்து இறுதி சடங்குக்கு செல்லலாமா
இவர்.. பேசுறதை பார்க்கும்பொழுது...'இவர்தான் ராமானுஜரின்' மறுபிறப்பு என என் உள்மனம் அடிக்கடி உணர்த்தும்.
எனக்கும் நீண்ட நாள் ஆசை.ருத்ராட்சம் அணிந்து கொள்ள.அதன் தயக்கத்தை சுவாமிகள் விலக்கியதற்கு மிக்க நன்றி.🙏
Yosikave vendam rudhraksham aniyalam💯
@@kanagadurka7762year baby aniyalama plz rply
@@priyakumar8475yes no but size should be small for avoiding uncomfort
மிகத்தெளிவாக உள்ளது சிவாச்சாரியாரின்
கூற்று மிக அருமை யானது.
இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சிந்தனை தெளிவு பெறுவதற்கு தேவையான ஒரு நல்ல அறிவை இந்த உலகத்திற்கு தந்துவிடுகிறன்...சிவாய நம...
நல்ல விளக்கம் அளித்து எல்லா வகையிலும் மிகச்சிறந்த பேச்சு. அருமை நன்றி
நீங்கள் கூறியது ஊண்மை😢. கடந்த கொரானா காலத்தில் நிறைய மாமிசங்கள் சாப்பிட்டேன். அப்போது சோ.சோ.மீ. சுந்தரம் ஐயாவின் ஆன்மீக பேச்சுக்களை கேட்டு என்னுடைய 58வது வயதில் சிவபுராணம் பாடக்கற்றுக்கொண்டு தினம் சிவபுராணம் பாடுகின்றேன். எப்பொழுது சிவபுராணம் முழுமையாக பாட ஆரம்பித்தேனோ அப்போதே மாமிசம் சாப்பிட மனமொப்பவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக மாமிசங்கள் சாப்பிடுவதில்லை 14:58
சொ.சொ.மீ சுந்தரம் ஐயா சொற்பொழிவு என்னையும் ஆன்மிகத்தில் இனைத்தது
அய்யா வின் சொற்பொழிவு கேட்டு நானும் மாமிசம் உண்பதில்லை
மிகபெரிய சந்தேகம் தீர்ந்த து நன்றி மேலும்இதனால்தோசம் நேர்ந்தால்உங்களையே சாரும்
Apappa yena Oru positivity swami neenga.. Very intelligent and bowing before ur knowledge 🙏🏻🙏🏻
நன்றி அய்யா இருவருக்கும் நிறைய செய்தி தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏
நன்றி ஐயா நீண்ட நாள் எனுக்குள் இருந்த கேள்வி
அருமை யானா விளக்கம் ஐயா மிக்க நன்றி 🙏🙏ஓம்நம சிவாய நமஹ 🙏🙏🙏🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம்ஐயா. நீங்கள் கூறியது போலவேமுதலில் மாமிசம் சாப்பிட்டேன். ருத்ராட்சம் அணிந்த பின் அதை நான் மறந்து விட்டேன். இப்போது எனக்கு அதன் மேல் விருப்பம் இல்லை வெறுப்பாக உள்ளது.
பல் வேறு கேள்வி களுக்கு நல்ல பதில் கிடைத்தது நன்றி ஐயா
உண்மை. அருமையான உபதேசம். நன்றி
மிகவும் அருமையான விளக்கம் ஐயா அவர்கள் பேசும் கருத்து மிகவும் அருமை நன்றி வணக்கம் வாழ்க நலமுடன் பல்லாண்டு
தெளிவான விளக்கம் ஐயா நன்றி நன்றி
மிகமிக உண்மை சிவா அருமை அருமை
சென்னை காளிகாம்பாள் கோவிலில் மரியாதைக்குரியவர் இவர் ஒருவரே இவரை வணங்குகிறேன்
அருமையான பதிவு.
ஓம் ஈஸ்வராய நமஹ:
மிகவும் முக்கியமான விஷயம். நன்றி.
Romba nala eruntha doubt but now clear enaku romba aasai pottukanumnu thank you sir
அருமையான மற்றும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏
மிக்க நன்றி ஐயா 🙏 தெளிவான அருமையான பதிவு 🙏🙏🙏
Sivashri Ayyavai nerilai kandan Malaysia Mariamman kovil Kumbabisheyam Petaling estet 2012 blessing kedaithathi🙏🙏🙏
Good message and excellent explanations thank you Vanakkam
மிக அருமையான ஆன்மீக பதிவு.இதன் மூலம் மக்களனைவரும் ருத்ராட்சம் அணியட்டும்.
கேள்வி:
சிலர் ருத்ராட்சத்தை ராசி/நட்சத்திரம் பார்த்து அணிய சொல்கிறார்கள். இது சரியா? சுவாமிகள் விளக்கம் தரவும்
நன்றி ஐயா. தெளிவான விளக்கம் ஐயா.
Sir Great information...see how to maintain the rutrasha...must wash and clean...etc...thanks sir...
ஓம் நமசிவாய சிவாய நம அய்யா வணக்கம் நானும் பல வருடங்களாக ருத்ராட்சம் அணிந்து கொண்டுதான் இருக்கிறேன் நாங்களும் கோவிலுக்கு போகும் போது ஐயர் என தொடராதீங்க அந்த மாதிரி சொல்றாங்க அப்படின்னா கண்ணப்ப நாயனார் வந்து அவருடைய கண்ணை எடுத்து தான் சிவபெருமானுக்கு படையல் படைத்தார் அதன் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார் இப்போது நம்ம நந்திஸ்வரர் சிவபெருமான் முக்கியமான ஒரு வாகனம் சோ இந்த மாதிரி ருத்ராட்சம் அணிந்து இருக்காங்க அந்த மட்டு இறைச்சி சாப்பிட்டால் பாவம் நிறைய பேரு அந்த மாதிரி சாப்பிடலாமா என்னிடம் கேட்டாங்க எனக்கு பல நாள் சந்தேகம் சொல்லுக
அருமையன விளக்கம் மிக்கநன்றி
Super sir semaya sonniga enoda doubt clear pannitiga 🙏📿
அற்புதமான விளக்கம்
உணவு என்பது பசிக்கு மட்டும்.
பக்தி என்பது மனம்
சம்பந்த பட்டது.
எது கிடைத்தாலும்
சாப்பிடலாம்.
அகோரிகள் எப்படி.
பக்தி உண்மையானதாக
இருக்க வேண்டும்.
ராமருக்கு குகன் கொடுத்தது
மீனும் தேனும் தான்.
பயிர்களுக்கும் உயிர்
உண்டு.
சரியான பதிவு
தன்னூன் பெருகட்குத் தான்பிறி துணுன்பான் ஏஙகனம் ஆளும் அருள்? Indha kural oda vilakkattha knjm thirukural vaangi padichi paarunga 😂
@@rajkumarmadhu9094ஐயா இந்த குறளும் துறவியலில்தான் வள்ளுவர் வைத்துள்ளார்.
Thank you so much Ayya🙏🙏
Enthusiastic explanation my doubt fully solved
நன்றி ஐயா 🙏🙏🙏💐
நன்றி அய்யா சிவாயநம
Vanakkam 🙏🙏
Very good answer session regarding Rutheatcham.very use ful information is given 0:00 by Iyya.very much thanks
Great sir such a wonderful explanation thankyou so much
Very good messages useful to all thanks a lot to you all sir
Excellent explanation
Excellent message 👏 👍 👌
Thank you so much for the details.
Thanks for the wonderful news for all of us 🙏
Thank you so much sir🙏🙏🙏
ஐயா மிக அருமையான தகவல் நன்றி 🙏
பவளம் பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏 நான் பரணி 4 ம் பாதம் மேஷம் ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பலன் சொல்லுங்கள் ஐயா மிக்க நன்றி 🙏
Thanks kuruji
Super Swami welcome
ரொம்ப நன்றி சாமி
Om Namah shivaya 🙏🙏🙏🙏🙏
Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya 🙏🙏🙏🙏❤️
Nandri iyya
ஓம் நமச்சிவாய நீங்கள் தந்த ருத்ராட்சம் பத்திய தகவல்கள் மிகவும் அருமை மற்றும் எனக்கு ஒரு கேள்வி உள்ளது.
1. ருத்ராட்சம் அணிந்து கொண்டு தம்பதியர் உடலுறவு செய்து கொள்ளலாமா?
2. ருத்ராட்சம் அணிந்து கேத வீடுகளுக்கு செல்லலாமா???
சூப்பர் சாமி
Om Siva om👌🙏🙏 Thanks same
ஒரு உயிரை கொல்வது பாவம்😭காய்கறி சாப்பிடுவது நகத்தை வெட்டுவது போன்று👍அசைவம் சாப்பிடுவது விரலை வெட்டுவதற் சமம்😭😭
மாட்டின் பால் குடிப்பது நல்லதா மாட்டின் பால் என்பது மாட்டின் ரத்தத்திலிருந்து வருகிறது
@@p.ramadaspr2048 உண்மை தான் இதற்கு விளக்கம் தற்போது என்னிடம் இல்லை😔😔😔
தாயிடம் குழந்தை பால்.அருந்துவது.சரியா.தவறா.
கூறுங்கள் @@kalaiarasan4616
ஓம் நமசிவாய
😊
Nice explanation swamiji. Tq
நான் ருத்ராட்சம் அணிந்த பின் மாமிசம் சாப்பிடுவது உண்மையாகவே குறைந்துள்ளது. தற்போது மாமிசம் சாப்பிடுவது நிறுத்தி விட தோன்றுகிறது.
🌹🌹திருச்சிற்றம்பலம்🔥🔥
Thank you sir most of people wear karugale malai who can wear please give explanation sir
என் இஷ்ட தெய்வம் லலிதாமஹா திரிபுரசுந்தரி அம்மன் இந்த அம்பிகையை எவ்வாறு வழிபாடு செய்வது அம்பிகை எந்த துதிகள் சொல்லி வழிபாடு செய்வது என்று கூறுங்கள் அய்யா
தொடர்ந்து வீடியோ போடுங்க சார்
குருக்கள் வீடியோ
thanks a lot sir
Thanks for very good message sir 🙏🙏🙏
Thanks for good information
Thank you 🙏🙏🙏
Very good information thanks
Very Useful.
Sir thank you sir
மிகவும் அருமை
Om nama shivaya om nama shivaya Sivan elliyal yel intha ulugame kadyatju
முருகா!
நன்றி ஐயா, எனக்கு ஒரு ருத்ராட்சம் போட்டுக்கறேன்னு ஆசையா இருந்தது ஆனால் அது எப்படி போடணும்னு தெரியாம இருந்தேன் உங்களுடைய பேச்சைக் கேட்டு நானும் ருத்ராட்சம் போட்டுக்கிட்டு நானும் தூய்மையா ஆகணும்னு கடவுளை வேண்டுகிறாயா
ருத்ராட்சம் அணிந்து அசைவம் சமைத்து அடுத்தவர்க்கு பரிமறளாமா உங்கள் பதிவில் எதிர்பார்க்கிறேன்
எங்கள் குலதய்வம் முனீஸ்வரர், எப்படி வழிபாடு செய்வது பூஜை குறித்து சொல்லுங்கள்
Mudhalil avari ungalin THANTHAIYAGA unarungal, manthiram therinchukonga,ilaya athuvum prblm ila, ungaluku epdi theriyum apdi start panunga, thoooya bakthi ah irukanum, athuku aprm ena mathri pooja pananum nu vali thaana kedaikum
@@HariPrasath-dk5oe thanks🙏
Chottanikara Bhagavati patti konjam sollungge
Nandri ayya
Good job
So cute speech
Thanks
Thank you so much
Ayya naan siva perumanai vanangugiren ,niraya thadavai SIVAPERUMAN kanavil vandullar ,aanal orumurai kanavil SIGAPPU VIDU - VUNAKKU VUDAVI SEYYA THAYARAGA IRUKKEN ,yendru sonnar aanal andha sigappu enna vendru terayavillai ,niraya perai ketten yaarum sariyaga bathil sollavillai , enna seivadhu , en magalukku kalyanam thamadham aagiradhu ,dayavu seidhu nalla badhilai yedir paarkiren , nandri NAMASKARAM .
Thanks siva.. 15:25
Very nicely made video. 🙏🙏🙏🙏
Om Nama Shivaya, thanks .
ருத்திராட்சம் Bachelor of Medicine and Bachelor of Surgery
அணிந்து கொள்ளலாமா?
நமஸ்காரம். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம். இறந்தவர் அணிந்திருந்த ஸ்படிக மணி மாலையை மற்றவர்க்கு கொடுக்கலாமா or அவரின் போட்டோ வுக்கே அணிவிக்கலாமா?
சுவாமியே சரணம் ஐயப்பா. 4 முக ருத்ராக்ஷம் காண்டம் அணியலாமா?
ஸ்படிக மாலையுடன் மாலையின் இறுதியில் ருத்ராட்சம் சேர்த்து அணிந்து கொள்ளலாமா
மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்யும் போது வாடிய மலர்களை கால்படாத் இடத்திலோ செடிகளு க்கோ சேர்த்து விடுகிறோம்.அட்சதைகளை என்ன செய்வது விளக்கம் கூறவும் சுவாமிஜி
Ayya vanakkam,ennudaiya kulathozhile mutton kadaidhan naan rudrhatcham aniyalamaa?rudrhatcham anindhugondu oru uyiraik kolvadhu paavamillaiyaa???