ஜென்ம லக்னமா? சந்திர லக்னமா? | Jenma laknama? Chandra Laknama?
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - TH-cam Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA
❤ அற்புதம் நன்றிகள் ❤
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா
தெளிவான விளக்கம் குருஜி🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
👌சூப்பர்.. நீங்கள்.. போடும் வீடியோஸ் all சூப்பர்... உங்களைப் பெற்ற.. திருமதியை வாழ்க.. 🌹
Thank you sir for your clear explanation of chandra laknam and jenma laknam🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி 💐💐
அருமை குருவே 🙏
🙏 thanks for your valuable support 🙏
Thamani yogam pattri oru video poduga sir.....
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
குருநாதருக்கு நன்றி. பல்லாண்டு வாழ்க.
Arumai guru ji 🙏🙏🙏
புத்திர தோசம் என்றால் என்ன அதற்கு தீர்வு பரிகாரம் பற்றிய பதிவு போடுங்கள் குருஜீ
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Again a very good details as usual dear sir... Thanks a lot🙏🙏🙏
வணக்கம் குருஜி அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தங்களது பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் குருவே
மிக நல்ல பதிவு நன்றி
Good evening appa
Thank you sir 🙏🙏🙏💐
மாலை வணக்கம் குருஜி🙏 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி🙏
எங்க எல்லாரின் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 👏🙏✨️🙏அண்ணா 👏💖
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
வணக்கம் ஐயா.இனிய தமிழ்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
Nantri
வணக்கம் குருஜி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
thanks for the knowledge shared
சம உச்சம் பற்றிய காணோளி ப்ளீஸ்
குருவே சரணம்....
ஈர்ப்பு விதிக்கும் (law of attraction) ஜோதிடத்திற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா? என்று ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா ... Pls.
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Thula lagnam thula rasi
Sukran utcham sir
நன்றி தலைவா 💐💐💐💐💐
🙏 வாழ்க வளமுடன் 🙏
Sir, Meena lagnam simma rasi. Suryan in virchigam. What about surya dasa. Is it good? Guru in rishabam.
7 lam and 11 il neesam endral second marriage marukka padum horoscope ahh guruji... 😊
Ayya vanakkam Pradeep mannargudi
U r good teacher sir
Hello Sir
Can you please. Explain if the rasi in second house of the lagna
The 12th house for lagna become 11th house for rasi
So how the effects would be ?
Guruji Name: venkat kadaga laknam kanni rasi,meshathil (suryan budhan) rishabathil (sevvai sukran Sani rahu )mithunam( guru )
Pala nooru kodikaluku adhipati aakum yogam unda) ? Guruji plzz reply guruji
Provide more information on this video sir.. how Chandra lagnam will take lead off next half.. how its need to be calculate..
Good sir 👌. கன்னி ல. தனுசு ராசி.லக்னத்திற்கு 11 ல் ராகு கடகத்தில். But ராசிக்கு 8ம் இடத்தில் இருத்துராகு தசை நடப்பில். 40age good (or)Bad Sir. அடுத்து குரு தசை லக்னத்தில் குரு
Sir vanakam unha kannoli very useful sir
இனிய மாலை வணக்கம் அண்ணா 🙏🙏
Lagnamum & rasi same enil???
🎉❤
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
Sir na unga biggest fan
அய்யா சிவசக்தி யோகம் ,பொருத்தம் பற்றி காணொளியை போடுங்கள் ..
Vanakkam guru ji
நான் மிதுன லக்னம். கடக ராசி. துலாமில் செவ்வாய். எனக்கு செவ்வாய் திசை 6ம் திசையாக வரப்போகிறது. இந்த திசையை நான் லக்னத்திற்க்கு பார்க்கணுமா ராசிக்கு பார்க்கணுமா குருஜி.
அருமை...சிறப்பு ஐயா.. கன்னி லக்னம் புதன் 2-ல் அஷ்டமாதிபதி சாரம், மிதுனத்தில் திரு ஆதிரை சந்திரனுடன் அஷ்டமாதிபதி செவ்வாய் சுயசாரம்... லக்னாதிபதி& இராசி அதிபதி புதன் தசா எப்படி இருக்கும் சார்..? சிறப்பு நன்றி ஐயா...💥🙏
Ok
அன்பு நன்றிகள் ஐயா🌹🙏
Perfect அண்ணா 👌🙏...
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Vanakam sir laknathipathi and rasi athipathiyum oruthare irunthal epdi eduthu kolvathu sir
Super sir 🙏
Hii sir oru plant neesam ahh ghee irunthu atharkku veedu koduthavan strong ahh irunthu parthal neesa pangam kidaikkuma sir
Yes
நன்றி ஐயா விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் சூரியன் சுக்கிரன் புதன் கடகத்தில் செவ்வாய் கேதுலக்கிண அதிபதி பலமா பலவீனமான ஐயா பதில் கூறவும்
Appu vannakam ninga jothida puliiiiii😊
குருவே நமஸ்காரம் எனக்கு நீண்ட கால சந்தேகம் உள்ளது குருவே சந்திரனின் பலம் என்பது அதன் ஒளித்தன்மையை மட்டும் பொருத்துள்ளதா அல்லது சந்திரன் நின்ற வீட்டின் வலு மற்றும் பெற்றுள்ள நட்சத்திரம் நாதனின் வலுவை பொறுத்து அமையுமா
All
Oru doubt.... Maharm laknam 7 il Sani vakkaram suya saram virchiga rasi 5 il sevvai veedu kodutha Venus 10 il ahchi ipothu rasi um lakknam um strong ahh ullatha or which is the most powerful plant my horoscope guruji.... 😊
Sani
விருட்சிக லக்னம். லக்ன புள்ளி விழுந்த இடம் 26° என்றால், விருட்சிகத்தை லக்னமாக வைத்து பலன் அறிய வேண்டுமா? இல்லை தனுசை லக்னமாக வைத்து பலன் அறிய வேண்டுமா?
பாவ சக்ரத்தைக் கொண்டு பலன் அறிவது எப்படி?
Good, evening sir 🙏
👍👍
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே 🙏🏼🙏🏼🙏🏼 லக்னாதிபதியும் ராசி அதிபதியும் சம வலிமை பெற்று இருந்தால் பலன்கள் எப்படி எடுப்பது. குருவே 🙏🏼 லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் பாவத்தில் சுப கிரகம் ஆட்சி உச்சம் பெற்று விட்டால் முதுமை காலம் நன்றாக இருக்குமா குருவே 🙏🏼🙏🏼🙏🏼
Yes
குருஜி எனக்கு லக்கினத்தில் ராசியதிபதி லக்கினாதிபதி 12ல் எனக்கு இளமை காலம் மோசம் இல்லை ஆனால் இந்த 28 வயதில் இருந்து ஆரம்பம் பிரச்சனை என்ன டானு பார்த்தா கேது திசா ஆரம்பம் 35 வயதுவரை ரொம்ப கஷ்டமா இருக்கு குருஜி
Aiya Naan rishaba raasi rishaba lagnam, rohini natchathiram. Life nalla irukuma aiya, idhu varaikum supera dhaan poitu irukku 🙏
Sir rasinathan suriyan . When 7 1/2 come in dasa what happen. Rasi athipathiyum chandran lakana athipathiyum kadaga Sima veedulakalil parivarthai. Pls tell sir.
That is no problem
Sir thank u very much. Thank u thank u
Sir, what happens when laknathipathy and rasinathan are in conjunction
🙏
Hi sir... Sevvai dosam rahu kethu dosam lagnam or rasi vachu predict pandrathu sir???
Both
Guruve name Aruna dhanusu laknam rishabathil guru sani, mithunathil budhan rahu, kadagam suryan sevvai , rasi (kanni), foreign job or IT job or management job which one is better plzz reply guruji
Management
@@shrimahalakshmi-premium5868 Thks guruji 🙏 பல்லாண்டு வாழ்க... உங்கள் சேவை தொடரட்டும்..
🙏🙏🙏🙏🙏
சார் எனக்கு லக்கினபத்தியும் ராசி அதிபதியும் ஒருத்தர் தான் எப்படி பலன் எடுக்குறது (மிதுனம் லக்னம் கன்னி ராசி ) இதை பற்றி விரிவாக ஒரு காணொளி போட முடியுமா
Enakum 😅
தெளிவான விளக்கம்🙏
Vanakam guru ji Lagunam pushkaranavamsathil erukirathu (makaram) lagunathai pushkaranavamsathil erukira sukuran Sani parkiraar , rasila (chandaran kathu ) rasi guru parkiraar rasi varkotham petru erukiradu (thulam) palangal good or not good please reply massage guru ji
Good
@@shrimahalakshmi-premium5868 vanakam guru ji lagnathipathi sani suyasarathil vakuram petru Sani dosa plangal good or not good guru ji
Suriyanin valimai enda (age) vayadu mudal? Please sir.
60+
🌷🌷🌷🌷
அறிவேம் 🦚🐄🐕🦺🙏
வணக்கம் அய்யா
மேஷ லக்னம்
விருச்சக ராசி
ராகுஉடன் செவ்வாய் உச்சம்
லக்னமும் ராசியும்
பலமா? பலவீனமா?
நன்றி அய்யா
50%
அய்யா தனுஷ் லக்னம் லக்னாதிபதி மேஷத்தில் குரு சனி சூரியன் செவ்வாய் உடன் உள்ளது
கடக ராசி சந்திரன் ஆட்சி மற்றும் ராகு உடன் உள்ளது
இதில் லக்னாதிபதி குணம் இயல்பு இருக்குமா ??? ராசியின் குணம் மற்றும் இயல்பு இருக்குமா???
Rasi
You're clearing all of my doubts day by day. I'm Leo ascendent, Gemini moon sign. My puthan is stronger than my sun.
I'm more connected with the traits of Gemini in character than Leo.
My guru (who got vakra nivarthi) is in second house from ascendant, 4th house from moon. Parivarthanai with puthan which is in meenam with sukran. All of them in Kendras. How many marks will you give for guru dasha sir?
75
@@shrimahalakshmi-premium5868 Thank you for replying sir
இப்படியே ஜென்ம நட்சத்திரமா லக்ன நட்சத்திரமா என்பதை மையப்படுத்தி ஒரு கானொளி வழங்கவும். லக்ன நட்சத்திரம் பற்றி விளக்கவும்.
ஒரே ராசி ஒரே லக்னம் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது....
Not bad
Sir my name chandren birth date 27 August 1974 time 8:20pm from Kuala Lumpur.,Malaysia. Can help me see my lagnam please
குருவே சந்திரனுக்கு 12 ல் கேது தூக்கம் கெடும்மா அய்யா
இரவில் கிடைக்கும். எதுவும் கிடைக்காது
Possible
துலாம்லக்கனம்ரிசபராசிபலன்பதிவுசெய்யுங்கள்
சந்திரன் நின்ற வீட்டிலேயே மனதும் நின்று விட்டது போல நீசமாக......😔😒😞
சந்திரனுக்கு நீசம் இல்லை ப்ரோ கவலை வேண்டாம். அவர் ஒளியை வைத்து முடிவு செய்யவும். அதையும் குரு பார்த்தால் யோகம் தான். 😊
ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் லக்னாதிபதி நீசம் 33 வயது வரை எந்த முன்னேற்றமும் கிடையாது அதே ராசி அதிபதி இரண்டாம் அதிபதி பரிவர்த்தன 33 வயதில் நல்ல முன்னேற்றம் ஜோதிடராகவும் இருக்கிறேன் உண்மை நீங்கள் கூறியது
தசா நாதன் முக்கியமா? லக்கினநாதன் முக்கியமா?
Both
Guruji mithuna Lagnam rishaba rasi ippoluthu sukrian and pudhan parivarthanai in 4 house kanni and 5 house thulam ippoluthu rasi adhibathi and lagnathypathy strong ha erukirargala
Both good
சகடை யோகத்தைப் பற்றி ஒரு விரிவான
Yes correct 💯
Thanks nga Guruji 🙏🙏🙏
Super sir it is different
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
Sir, super🙏🙏
🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏