ஒத்துழைப்பு தராத புத்தி நாதர்கள் | Uncooperative Buthi Nadhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 89

  • @vishnuprasath6376
    @vishnuprasath6376 ปีที่แล้ว +13

    உண்மையில் அனுபவித்து வருபவர்களால் மட்டுமே இந்த காணொளியின் மகத்துவம் தெரியும்!!👍 🙏🏻

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 நீங்கள் சொல்லுவது போல, ஜோசியம் என்பது கணக்கிடா அளவு பெரியது என்பது தெரிகிறது.

  • @TheSurya9397
    @TheSurya9397 ปีที่แล้ว

    அருமை sir. கெட்டது என்று ஜோதிடர்கள் சொல்வதை பொது மக்கள் விரும்புவதே இல்லை. எப்போதுமே நல்ல திசை, நல்ல புக்தியாகவே இருக்குமானால் அவர்களுக்கு சந்தோஷம். உண்மை கசக்கும் ,எடுத்து சொல்வது குருவின் கடமை. நீங்கள் சொல்வதை ஜோதிடர்கள், அனுபவித்தவர் 100சதம் உண்மை என்பதை ஏற்பர்.

  • @manimalas52
    @manimalas52 ปีที่แล้ว +46

    Sir, நீங்க சொல்றது பாத்தா யாருமே இந்த உலகத்துல முழுசா தொடர்ந்து ஒரு 5 வருஷம் கூட நிம்மதியா இருக்க முடியாது போல. ஆனா இந்த அரசியல் வாதி, சினிமா காரங்க, கோடி கோடியா கொள்ளை அடிக்கிறவங்க மட்டும் எப்படி தான் 30 40 வருஷம் தொடர்ந்து நல்லா இருகாங்க னு தெரியல 😭😭😭😭😭

    • @anandaraj3366
      @anandaraj3366 ปีที่แล้ว

      இடை இடையில் தோல்விகள் பிரச்சனை இருக்கு தான் செய்யும் அவர்கள் பிறப்பு ஜாதகமே பலமாக இருப்பதால் எப்படியோ சமாளித்து விடுவதால் வெளிய தெரியாது

    • @Super_empath
      @Super_empath ปีที่แล้ว +1

      You are right don't believe these fellows blindly

    • @World11116
      @World11116 ปีที่แล้ว +6

      நல்லா இருப்பதுபோல் தெரியும் அவர்களும் பல இன்னல்கள் ஆட்கொள்ளும் அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.......
      பணம் இல்லாதவர்க்கு அது மட்டுமே பிரச்சனை, இருப்பவனுக்கு அது தவிர மற்ற எல்லாமே பிரச்சனை......
      பணம் இருக்கும் பல வேர் அதை அனுப்பிக்க முடியாத சூழலில் இருப்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

    • @ManiKandan-qv5mz
      @ManiKandan-qv5mz ปีที่แล้ว +2

      Lakhs and lakhs people pray for their wealth. So God unable to punish them

    • @vinays3820
      @vinays3820 ปีที่แล้ว +2

      It is not like that for good horoscopes problems will be hidden from public view in bad horoscope everything wil be public

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +1

    Thanks for your information sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information about uncooperative buddhis with dasanathar🙏🙏

  • @msadeva2135
    @msadeva2135 ปีที่แล้ว +1

    Vanakkam guruji nice video

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h ปีที่แล้ว +1

    Always u r best sir 🙏🙏

  • @balajagadeeswarishivaji6343
    @balajagadeeswarishivaji6343 ปีที่แล้ว

    Just now thought of asking about the buthis sir... U did it. Kudos to u and ur team sir. Thanks.

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ 🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว +1

    🙏 thanks for your valuable support 🙏

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி 🙏 எதிர் பார்த்த பதிவு

  • @jagann25
    @jagann25 ปีที่แล้ว +3

    Good evening Guruji...

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว

    🙏🙏 மிகவும் அருமையான பதிவு 🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 5 หลายเดือนก่อน

    Good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏 👏👏👏👏

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 ปีที่แล้ว +1

    அண்ணா தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว +1

    8ல் ராகு தசை உடன் உச்ச செவ்வாய் தற்போது சனி புத்தி வாழ்க்கை நிம்மதி இல்லாமல் காற்றில் அலைந்து திரியும் சூழல்..! இறைவன் சிந்தனை ஒன்றே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது..!

  • @arulkumar2958
    @arulkumar2958 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h ปีที่แล้ว +6

    சனி தசை நடப்பு நீங்கள் சொல்வது 💯💯💯 உண்மை அண்ணா வணக்கம் 🙏

    • @gandhimathig7488
      @gandhimathig7488 ปีที่แล้ว +1

      வணக்கம் தோழி . எனக்கும் சனி தசை வரப்போகிறது. நீங்கள் என்ன லக்கினம், இராசி. நான் கன்னி லக்கினம் மகர ராசி பலன்கள் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ள ஆசை. பதில் தாருங்கள்

    • @user-to3rl1fw7h
      @user-to3rl1fw7h ปีที่แล้ว +1

      @@gandhimathig7488 வணக்கம் தோழி எனக்கு மேச லக்னம் துலாம் ராசி எனக்கு கடைசி 5 வருடம் மீதி உள்ளது இப்போது சனி தசை செவ்வாய் புத்தி இன்னும் 1.5 மாதம் மீதி உள்ளது

    • @gandhimathig7488
      @gandhimathig7488 ปีที่แล้ว +1

      @@user-to3rl1fw7h நன்றி🙏💕.

    • @user-to3rl1fw7h
      @user-to3rl1fw7h ปีที่แล้ว

      @@gandhimathig7488 ❤️💐

  • @pramekumar1173
    @pramekumar1173 ปีที่แล้ว

    குருநாதரே மிக்க நன்றி.வாழ்க பல்லாண்டு .

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz ปีที่แล้ว

    Nandri iyya

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @shwetab626
    @shwetab626 ปีที่แล้ว

    Sir, it'll be really helpful if U can pls let us know the pariharams to be done to sail through the difficult Dhasa Bhuti periods.Thank U.🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +1

    இனிய மாலை வணக்கம் அண்ணா... சனி திசை... செவ்வாய் புத்தி... வச்சு செயுதுங்க அண்ணா... 🙏🙏🙏👌🙏

  • @theivanais
    @theivanais ปีที่แล้ว +1

    Most expected video sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @gopuvijay9471
    @gopuvijay9471 ปีที่แล้ว

    அன்பு வணக்கம் குருஜி அண்ணா .

  • @bamashankar1347
    @bamashankar1347 ปีที่แล้ว +1

    Now I am in kedhu dasai suriyan puthi now started. 🙏🙏🙏

  • @user-df5bo5es7j
    @user-df5bo5es7j 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருவே❤❤❤

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி சனி தசையில் சுக்கிர புக்தி கடுமையான வீழ்ச்சி நான் இவ்வளவு கேவலமாக மாற்றப்படுவேன் என்று நினைக்கவே இல்லை 😂😂😂😂

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி 🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Super sir 🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 ปีที่แล้ว

    Sir na unga biggest fan

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว

    Good evening sir

  • @riyavelu563
    @riyavelu563 4 หลายเดือนก่อน

    🙏

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (வாழ்த்த எனக்கு தகுதி இல்லை ) வணங்குகிறேன் . ஐயா. சரியில்லாத புக்தி காலங்களில் எப்படிதான் வாழ்வது தன்னை மாய்த்துக்கொள்வதே சரியா குருஜி

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sssmanogar1144
    @sssmanogar1144 3 หลายเดือนก่อน

    👌👌👌🙏🙏🙏

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir, nan makara laknam dhanusil guru +sevvay +manthi. Guru dasai sevvay bhudhiyil ammavukku noy petru romba kashtathile irukku rahu bhudhiyil ithu mara vaypirukka?

  • @saranyasaravanan9112
    @saranyasaravanan9112 ปีที่แล้ว +2

    ஜாதகத்தில் பல நுணுக்கங்களும், சூட்சுமங்களும் உள்ளது என்று நீங்கள் கூறி அறிகிறேன். ஜாதகம் கணிக்கும் போது சில நேரங்களில் பார்ப்பவர் க்கே சில நுணுக்கங்கள் கண்ணை மறைத்து விடுமா குருஜி..ஜாதக கட்டத்தை அறிந்து கொள்வது கூட எழுதப்பட்ட விதியா..

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    Simma lagnam sani raku serkai 10 il ,ipo sani thasaiya,raku thasaiya athika thunpankalai tharum.please reply pannunka 🙏🙏🙏

  • @mano3tara
    @mano3tara ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. ஒத்துழைப்பு தராத புத்தி நாதர் என்ற தலைப்பில் ஒவ்வொரு தசைக்கும் ஒத்து வராத புக்திகளை விளக்கியதற்கு நன்றி. ஜோதிட சாஸ்திரத்தில் எல்லா கிரகங்களுக்கும் வேதகன் என்ற ஒரு விதி உள்ளது. அதாவது சூரி-சுக்,சந்-சூரி,செவ்-புதன் போன்றவை. இந்த விதிகளையும் சேர்த்து ஆய்வு செய்யலாமா ஐயா?,

  • @saisaiyini1805
    @saisaiyini1805 ปีที่แล้ว

    குரு திசை புதன் புத்தி பற்றி எதேனும் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் குருஜி.....

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appa vannAkam

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 ปีที่แล้ว +1

    i m first

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @shakthivel9354
    @shakthivel9354 ปีที่แล้ว

    Suriyan rahu nakchatra parivarthanai aagi irundhal sir

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.எனக்கு ராகு
    தசையில் சனி புத்தியும்
    கணவருக்கு சனி தசையில்
    ராகு புத்தியும் நடந்த போது
    விபத்தில் மாட்டி நல்ல வேளை
    தப்பித்து விட்டோம்.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    ஐயா மிதுன லக்னம் ராகு துலாத்தில் சுக்ரன் உடன் 20 டிகிரி இடைவெளி ராகு குரு சாரம் குரு மீனத்தில் வக்ரம். ராகு தசை எப்படி இருக்கும். ராகு யோகி சுக்ரன் அவயொகி please tell.🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Sir kethu thasai puthan puthi sollama vittutinga sir eputi erukum sollunga sir

  • @ashasanthi2977
    @ashasanthi2977 ปีที่แล้ว +1

    Correct sir rahu dhasai sani puthi total life damage epo mudiyumnu iruku uyir matumtha iruku....puthan puthi aachi nalla irukumanu theriyala😔😔😔

    • @manidhanush973
      @manidhanush973 ปีที่แล้ว

      Puthan pukthi oralavukku nala irrukum ga dont feel

    • @ashasanthi2977
      @ashasanthi2977 ปีที่แล้ว

      @@manidhanush973 tq bro

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 ปีที่แล้ว

    Thanks ji. Mahara laknam 6 IL sevvai sukran 2 IL kethu sukra dasai kethu bhukti marriage and career problems varuma sreeramji sir?

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் ராகு நடப்பு ராகு திசையில்
    ஜாதகருக்கு திருமணம் செய்ய உகந்தது எந்த புத்தி
    மகரத்தில் இருக்கும்சனிபுத்தியிலா
    பாதகாதிபதி யின் புத்தியிலா
    அல்லது பாதக ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் கேதுபுத்தியிலா

  • @jeyasoundar7269
    @jeyasoundar7269 ปีที่แล้ว

    Guruji mithuna lkm 11 il kethu sukran saram veedu kattugirom kethu dasai guru buthil orambithu eppothu sani buthi nadakirathu good. or bad

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว

    Correct sir 🎉

  • @shanmugaraj6340
    @shanmugaraj6340 ปีที่แล้ว

    ஐயா 3 611இருக்கு கிரகம் நம்மை தீமை??????

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 ปีที่แล้ว

    சினிமாஅரசியல்இதில்தொழில்செய்பவர்களைநவக்கிரகங்களும்சாதாரணமனிதர்களும்பயந்துஒதுங்கிவிடுவார்கள்

  • @sivavishnu4760
    @sivavishnu4760 ปีที่แล้ว +3

    வக்ர நிலை கொண்ட கிரகத்தின் தசைக்கும் இது பொருந்துமா?

  • @thiru7743
    @thiru7743 ปีที่แล้ว

    சனி, புதன் திசையில் வரும் கேதுபுத்தி எதுவித கெடுதலும் செய்யவில்லை, மன மகிழ்ச்சி இருந்தது எனும் பலனைகொண்டு அடுத்துவரும் கேது திசை நன்மை செய்யும் என எடுத்துக்கொள்ளலாமா? ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Good, evening sir 🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே 🙏🏼🙏🏼🙏🏼 புத்தி நாதர்கள் லக்ன சுபராக இருந்து தசா நாதனுக்கு பகை பெற்றால் நல்ல பலன்கள் உண்டா . எந்த ஒரு மோசமான தசையிலும் 1 5 9ஆம் அதிபதியும் புத்திகள் ஜாதகரை உயர்த்தி விடுமா குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 ปีที่แล้ว

    லக்னத்தில் இருந்து சனிதசை நடந்து செவ்வாய் புத்தி 12ல் மறைந்த புத்தி என்ன செய்யும்

    • @ramrose6776
      @ramrose6776 ปีที่แล้ว +1

      23 Feb 1988 12: 45 pm birth place Madurai baby iruka when come pls solluga sir heavy pressure sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏