இங்கிலாந்து பனிகாலத்தில் தமிழர்கள் வாழ்க்கை நிலை | இரவில் ஆங்கிலேயர் vs தமிழர்கள் Area | Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2023
  • இங்கிலாந்து பனிகாலத்தில் தமிழர்கள் வாழ்க்கை நிலை | இரவில் ஆங்கிலேயர் vs தமிழர்கள் Area | Tamil Vlog
    In this video, we have shown the life of Tamil people living in Uk during winter months. If you want to know what it is to live in UK during the cold weather, how the winter evenings and nights look like, are the shops open till late nights, what kind area to choose, availability of Indian groceries, then please watch the video fully.
    Life in UK for Indians | 2023 reality of UK
    Our other useful videos to checkout:
    Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
    Home Buying process & Mortgage • இங்கிலாந்தில் உச்சகட்ட...
    Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
    House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
    Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
    Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
    London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
    Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
    Fishermen Village • இங்கிலாந்து கிராமம் | ...
    ► Help us get 400K Subscribers:
    / @londontamilbro
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    tamil students in UK, Indian student life in UK, Life in UK Tamil, London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, USA Tamil, america tamil vlog, foreign tamil, latest tamil vlogs, tamil youtuber, london tamil vlogger, foreign tamil vlogs
    I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemicsound.com/72twqc

ความคิดเห็น • 224

  • @kandaswamykanagaraj4847
    @kandaswamykanagaraj4847 7 หลายเดือนก่อน +18

    லண்டன் நகரத்தை ஓரளவுக்கு முழுவதையும் பார்த்து ரசித்து அனுபவித்தது போன்ற உணர்வு, உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது ஏற்படுகிறது ! நன்றி, வாழ்த்துக்கள் 👌👍 என்று

    • @dilipvicky
      @dilipvicky 7 หลายเดือนก่อน

      Unmai

  • @premanathanv8568
    @premanathanv8568 7 หลายเดือนก่อน +7

    அனைத்து பொருட்களும் கிடைக்ப்பது மகிழ்ச்சிங்க தெரியப்படுத்திய ஷாம் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤ நல்ல தகவல்கள் 🤝👏👌❤❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 หลายเดือนก่อน +23

    Hai சாம் எப்படி இருக்றீங்க நலமா ❓ பையன் மனைவி நலமா ❓ லண்டன் தமிழ் உறவுகள் சுகமா ❓ எல்லாருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும் ❤

    • @londontamilbro
      @londontamilbro  7 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அக்கா. நாங்கள் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? ❤️🥰

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 7 หลายเดือนก่อน +2

      @@londontamilbro நாங்கள் நல்ல‌சுகம்‌ ரொம்ப நாள்‌ கழித்து உங்களை தொடர்பு கொள்கிறேன் இல்லயா‌ சாரி சாம் என் அன்பும் வாழ்த்துக்கள் by lakshmi new mumbai in airoli 🌹💐🌹💐🙏

    • @arpudhamary9387
      @arpudhamary9387 6 หลายเดือนก่อน +1

      ​@@londontamilbro😊

  • @vijayakumar5267
    @vijayakumar5267 7 หลายเดือนก่อน +3

    Hello bro❤, வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்களை பார்க்கும்போது பெருமையாக இருக்கும். ஆனால் அங்கு தங்கி/வாழ்க்கை நடத்தும் உங்களைப் போன்ற சகோதர/ சகோதரிகளை பார்க்கும்போது 😢. இருந்தாலும் பணம் மற்றும் வாழ்க்கை நம்மை மேலும் மேலும் உழைக்க தூண்டுகிறது. உங்கள் மூலம் லண்டனில் உள்ள தெரு வீதிகளைப் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சகோ 👍👌👍வாழ்த்துக்கள்

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 7 หลายเดือนก่อน +2

    நான் அமெரிக்கா போயிருந்தேன் அங்கு மார்க்கெட் எட்ட எட்ட இருக்கும் அங்கே வேற லெவல் ஆனால் லண்டனில் கடைகள் அருகருகே இருக்கிறது இதுவும் அழகாக இருக்கிறது

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 7 หลายเดือนก่อน +3

    சில்லுனு ஒரு காணொலி.மிக அருமையான பதிவு.
    Master Giddy also very seriously inspecting the items to suggest you what to purchase. Very cute.
    God bless you, your family and your channel.❤

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os หลายเดือนก่อน

    Nice and super vedio. Valthukkal brother.

  • @subashbose1011
    @subashbose1011 7 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி sam bro மக்களின் அன்றாடம் பற்றியா நிகழ்வுகளை காட்சிப்படுத்தியதற்க்கு.....

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 7 หลายเดือนก่อน +2

    அய்யா இங்கிலாந்து தமிழர் வாழ்க்கை பற்றிய அருமையான பதிவு கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நான் இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் சாப்பிடுவேன்

  • @arunrajagopal9975
    @arunrajagopal9975 7 หลายเดือนก่อน

    Such a wonderful video , I just landed in London this morning from Toronto. We went to southall right after watching to your video . Thank you so much. Very helpful .

  • @devakiruba.s2949
    @devakiruba.s2949 7 หลายเดือนก่อน +5

    கறிக்குழம்பு வாசத்தை காற்றில் பறக்க வீட்டில் சமைத்து பக்கத்து வீட்டை கிறங்க வைப்பதே எங்கள் தமிழ். வழக்கம்.

  • @rajaspariwiskin5844
    @rajaspariwiskin5844 7 หลายเดือนก่อน +3

    Hi Bro, love watching your videos from Vancouver Island,Canada. Keep up the informative updates.🙏❤️

  • @crescentgd
    @crescentgd 7 หลายเดือนก่อน +3

    I am watching this vodeo from AbuDhabi, UAE.
    Here 24Hrs all types of services avilable.
    Even mid night 12am to 5am Ladies can go anywhere here alone. UAE is the best Safety Place for anyone

  • @M.VMLTheepanTheepan
    @M.VMLTheepanTheepan 7 หลายเดือนก่อน +1

    Good topic 👍 and super veriththanam 🔥

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 20 วันที่ผ่านมา

    Hi Sam bro, all videos nice n useful, cute kid store la odi aadi kittu irukkan nice to see him, thank you.

  • @ashok556
    @ashok556 7 หลายเดือนก่อน +1

    Very useful information.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 7 หลายเดือนก่อน +3

    Hi London Tamil Bro, அழகான கானொலி, Gants Hill, East Ham எல்லாம் தமிழர் வசிக்கும் இடங்கள் , நான் தமிரே இல்லாத Bickley என்ற இடத்தில் 30 வருடங்களாக வசிக்கின்றேடன், எங்கள் Town Bromley பெரிய shopping centre இருக்கின்றது , அதற்க்குள் ஒரு தமிழ் பலசரக்கு கடை கடந்த 20 வருடங்களாக இருக்கின்றது, வருபவர்கள் அனேகமாக ஆங்கிலேயர்கள் , வாங்குவது எங்கள் ஊர் mutton Rolls , frozen , நான வேலை பார்த்த இடம் Civil service , என்னிடம் கறிசோறு கொண்டுவருமாறு கேட்பார்கள், Bromley ல் ஒரு Sri Lanka Restaurant இருக்கு, வருபவர்கள் ஆங்கிலேயர் , காலம் மாறி விட்டது . நான் 45 வருடங்களாக இங்கு வசித்தாலும் உங்கள் கானொலி சுப்பர் நன்றி தம்பி உங்கள் கானொலிக்கு .👍🙏😇😇 உஷா லண்டன்

    • @londontamilbro
      @londontamilbro  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அக்கா. ரொம்ப தெளிவா comment பண்ணி இருக்கீங்க. 45 வருஷம் என்பது பெரிய விஷயம்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 หลายเดือนก่อน

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @karthicraja6820
    @karthicraja6820 หลายเดือนก่อน

    Yov nanba , nala pandrya content good to watch ❤❤

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 7 หลายเดือนก่อน +1

    வணக்கம்ணே துபாய்லே இருந்து.உண்மை தான் அண்ணா என்ன சமையல் செய்வது என்பதையே தீர்மானிக்கவோ நேரம் ஆகிறும்.அருமை 🎉

  • @shripiriyaniranjan34568
    @shripiriyaniranjan34568 7 หลายเดือนก่อน

    So glad to see the places. Nicely shown 👏 👌

  • @Pradeep_universe
    @Pradeep_universe 7 หลายเดือนก่อน +1

    Nalla Experience London nalla suthi partha maari oru feel eruku thanks na❤️👍👌🤗

  • @latharajaram8758
    @latharajaram8758 7 หลายเดือนก่อน +3

    I am watching this from Melbourne Australia. I can see lot of difference.
    Melbourne most of the Asian shops are closed around 9.00pm
    Very few vegetarian restaurants and indian restaurants

  • @amigo4558
    @amigo4558 6 วันที่ผ่านมา

    சரளமான தமிழில் சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி.

  • @stansaju4392
    @stansaju4392 7 หลายเดือนก่อน +1

    Interesting information Bro thanks from Tamil nadu

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 7 หลายเดือนก่อน

    Hi brother, Hi Priya, well said so happy to watch your videos.

  • @narayananify
    @narayananify 3 หลายเดือนก่อน

    Very informative and guidelineses for the new arrivals to our Ex-Rulers Capital.

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 7 หลายเดือนก่อน

    Super video Sam Bro

  • @kirubasudha
    @kirubasudha 6 หลายเดือนก่อน

    Super duper content nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️

  • @AnuAnu-qo7hf
    @AnuAnu-qo7hf 7 หลายเดือนก่อน +3

    Good topic

  • @aruarumugam6229
    @aruarumugam6229 7 หลายเดือนก่อน

    அருமையான தகவல் தந்த அண்ணனுக்கு நன்றி 🙏

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 7 หลายเดือนก่อน

    சூப்பர் சகோ குளிர் பயங்கரமா இருக்கு

  • @santhidurai9660
    @santhidurai9660 7 หลายเดือนก่อน

    காலைல ஏழு மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் இரவுன்ற வார்த்தையை உபயோகித்ததே இல்லை பயன் மிக்க பதிவுகள் வாழ்க வளமுடன் 😊

  • @agneljoseph6830
    @agneljoseph6830 4 หลายเดือนก่อน

    l am watching this video from Trichy useful video thanks

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 7 หลายเดือนก่อน

    Very Very super information thanks brother

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 7 หลายเดือนก่อน

    Super video good vibez🎉🎉🎉❤❤❤❤ I love UK🤩

  • @PriyaVas123
    @PriyaVas123 7 หลายเดือนก่อน

    Nice video bro.. ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน

    அருமையான தகவல்பதிவு

  • @saranyaeden113
    @saranyaeden113 6 หลายเดือนก่อน

    Hi Sam. Eagerly waiting for your next vlog. Please upload it soon. For time being, seeing all your old vlogs again😊. It’s always wonderful to watch them especially the travel vlogs. They are mesmerizing.

    • @londontamilbro
      @londontamilbro  6 หลายเดือนก่อน +1

      Thank you so much. Just uploaded another vlog. Sorry couldn't upload last week🙏❤️🥰🥰🥰🥰🥰🥰

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 7 หลายเดือนก่อน

    Super pathivu pa mahane 👌

  • @thangavelvel5171
    @thangavelvel5171 6 หลายเดือนก่อน

    அன்பு நண்பரே உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் மிகவும் விரும்பி பார்த்தேன் அதிலும் உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் சரளமான தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என் தங்கை மகன் லண்டனில் தான் உங்களுடைய சொந்த ஊர் என்ன நான் கோவையைச் சேர்ந்தவன் வணக்கம்

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 7 หลายเดือนก่อน +1

    Hello Bro your family Very nice Lovely Madurai voice Thanks again bro Good night

  • @Marina_Kings
    @Marina_Kings 7 หลายเดือนก่อน

    Super topic ji.

  • @rajapandy8243
    @rajapandy8243 5 หลายเดือนก่อน +1

    Singapore also same lifestyle bro very late night cooking.congrass bro god bless you

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz 7 หลายเดือนก่อน +2

    Super bro

  • @manikandan-se2si
    @manikandan-se2si 7 หลายเดือนก่อน

    Hi bro.... Fantastic video.....I am from kumbakonam tamilnadu 🙏

  • @kumarr8615
    @kumarr8615 7 หลายเดือนก่อน +1

    You cannot compare South Woodford to Eastham and Gantshill. Eastham is a low level area so rental is cheap and property prices are also relatively lower.

  • @NPeriyarNPeriyar-pl5qq
    @NPeriyarNPeriyar-pl5qq 7 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @latheefabegum8262
    @latheefabegum8262 7 หลายเดือนก่อน +2

    சாம்வீடியோஆரம்பித்தஉடன்சொல்லுவீங்களே ஏன்இப்பசொல்வதுஇல்லைஅப்பஅப்பசொல்லிருங்கஅதுதான்உங்க ஸ்டைல் 💝👌

  • @ganeshramani8538
    @ganeshramani8538 2 หลายเดือนก่อน

    I’m watching from Australia I like your videos 🙏👍

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 7 หลายเดือนก่อน

    Hai bro how are you ian from chennai always watch your channel very nice

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 7 หลายเดือนก่อน

    Hai bro🤜🤜 video🎥🎥 super👌👌 bro enna work pantringa❤❤

  • @rajapandian7137
    @rajapandian7137 7 หลายเดือนก่อน +1

    Hi,
    Madurai slang attract to watch the video, good..

  • @From_TNto_London
    @From_TNto_London 7 หลายเดือนก่อน +1

    Naa Ilford la irunthu unga video Pakren bro😅
    Naa India la irunthu unga videos pathu than Inga vanthen🙌🏻😄 Keep doing videos 🎉

    • @londontamilbro
      @londontamilbro  7 หลายเดือนก่อน +1

      Thank you so much. I'm glad that you are supporting me through your comments 😊🙏

  • @Gansanspic
    @Gansanspic 7 หลายเดือนก่อน +3

    Why compare prices with rupees? If living in England, spending one pound should be like spending one rupee, figuratively speaking. If we convert prices to rupees it gives a wrong picture.

  • @kumaruk9732
    @kumaruk9732 7 หลายเดือนก่อน +2

    I can understand being “London Tamil” Bro covering only Tamil community in London. However, big chunk of Tamil people living in Milton Keynes (north west of London - approx 60 miles from London ) where you can see MKMM tamil academy, tamil stores/market, similar to London, but in a very peaceful environment.
    Please plan to visit MK (Milton Keynes)… let me know if you are interested. Cheers

  • @mohamedfayasfayas1576
    @mohamedfayasfayas1576 3 หลายเดือนก่อน

    Long time ❤i will watching your channel

  • @velambalperiyasamy-wy2oe
    @velambalperiyasamy-wy2oe 7 หลายเดือนก่อน

    ❤️❤️Nice...

  • @vanajadevi7478
    @vanajadevi7478 7 หลายเดือนก่อน

    Brother.. Ungha slangala.. " Virruttu " Sonnengha parunghaaa... Mass bro

  • @ppaulrajparanjothi9465
    @ppaulrajparanjothi9465 7 หลายเดือนก่อน +3

    Dear Sam, apart from London and neighboring places, pl cover places Eales, Scotland anf Northern Ireland. We do have Tamils and Asians living thete. We eat supper as laye as 10 pm and go to bed by 12 midnight in Tiruchirappali, Tn.

  • @imrannilam5358
    @imrannilam5358 2 หลายเดือนก่อน

    I live in Australia. I enjoy your presentations. Thank you

  • @nraymond67
    @nraymond67 7 หลายเดือนก่อน

    Arumai.

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 7 หลายเดือนก่อน

    Hello brother , am from Malaysia. London must be cold at night during winter...so i think it is no harm eat at night. I have been in London long time ago. Nice infoŕmative video...tq😊

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 7 หลายเดือนก่อน +1

    Sam Bro always mass🔥🔥🔥

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 7 หลายเดือนก่อน

    Thanks a lot bro 💐💐💐💐

  • @vanajaadvocate1597
    @vanajaadvocate1597 7 หลายเดือนก่อน

    Super brother

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 7 หลายเดือนก่อน

    லண்டன் கடைகளை எல்லாம் நல்லா சுற்றி காட்டினீர் தம்பி (பேரன்) குளிர் பிடிச்சிட்டு கண் கொல்லா காட்சிகளை எல்லா உணவுப்பொருட்களையும் பார்த்தேன் சந்தோஷன் நன்றி. கையில் இருக்கும் குட்டி பேரன்னுக்கு (கொள்ளு பேரன்) உங்களுக்கு, மனைவிக்கு (பேத்தி குட்டி) அமுதா ஆச்சியின் ஆசீர்வாதங்கள். பணி அதிகம் என்று சொன்னீர் குழந்தை பத்திரம்பா கோல்டு நாளே எனக்கு பயம்.வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியத்துடன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️👍👍லண்டன் தமிழ் கிங்👍👍வாழ்க வளர்க 🙏

  • @chandranbala2671
    @chandranbala2671 7 หลายเดือนก่อน

    Super Sir

  • @satheesmervee2756
    @satheesmervee2756 7 หลายเดือนก่อน

    Hi sir enaku oru help pauvenkala pls enaku oru doubt iruku atha konjam clear panunka . Nan srilanka nursing officer nan care giver work ku apply pnanan interview ellam face panni conditional officer letter kidaisathu sign pannidu anupidan home office than ini michcham accept ah reject ah endu wait pananumam ethana en apd accept akuma reject akuma evalo naal wait pananum pls solunka

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள்

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 7 หลายเดือนก่อน

    வணக்கம் சாம், புகழ் பெற்ற முருகன் கோவில் இங்கு இருக்கிறது.. 😊மதுரை மீனாட்சி அம்மா.

  • @divakaranpranavam
    @divakaranpranavam 7 หลายเดือนก่อน

    Super Videos Sir

  • @ThinkLess_WorkMore
    @ThinkLess_WorkMore 6 หลายเดือนก่อน

    Nice❤

  • @balasubramanian3580
    @balasubramanian3580 5 หลายเดือนก่อน

    Hi,I am staying with my daughter @ Boston ,USA.Nice to c ur video

  • @ver_1999
    @ver_1999 7 หลายเดือนก่อน

    Nice bro

  • @rajeevwimal
    @rajeevwimal 7 หลายเดือนก่อน

    👍 We are watching from middle east Qatar. We are also eating very late 😮. Raj

  • @HalfSriLankan
    @HalfSriLankan 7 หลายเดือนก่อน

    Watching from Sri Lanka ❤

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉 super speech 🎉🎉🎉

  • @simplysiva2397
    @simplysiva2397 4 หลายเดือนก่อน

    New sub from dindigul.🎉🎉🎉🎉🎉

  • @mohamednaina7707
    @mohamednaina7707 7 หลายเดือนก่อน

    Arumai bro 😅

  • @brittomichael
    @brittomichael 7 หลายเดือนก่อน

    Hi bro winter is really stressful, how to watch tamil channels in uk

  • @srisri-vm1ck
    @srisri-vm1ck 7 หลายเดือนก่อน +1

    Hi can you visit Loughborough area,

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 7 หลายเดือนก่อน +1

    Vidiyo super Naser parappanagadi Qatar

  • @boogeyvlogs7728
    @boogeyvlogs7728 7 หลายเดือนก่อน

    Bro .. ilford la irukkan nan .. work and rooms kidaikkumaa?

  • @Muthukumarkumar-qq1mm
    @Muthukumarkumar-qq1mm 7 หลายเดือนก่อน

    Hi , my brother uk la Masters mudichitu job thedikitu erukan 2-3 monthsah , but avanuku sariyana job kidaikala , visa reason solli neraiya reject aagudhu , yaarachum idea or help erundha sollunga, ippadi thaan erukumah illana job kidaika late aagumah, completed on September 2023 only, MSc Structural engineering in Birmingham University any idea or suggestions please sollunga

  • @pattuvasu4763
    @pattuvasu4763 2 หลายเดือนก่อน

    Good morning I was in London Bradford and London purely
    Have you get any videos of those places earlier
    If any thing is with you kindly let me know
    Also video related to Halifax and Leeds london

  • @ManojuManju-qq3jh
    @ManojuManju-qq3jh 7 หลายเดือนก่อน

    From Coorg ❤🎉🎉 ilov you are video

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 7 หลายเดือนก่อน

    bro london le siddha and ayurvedic medical college and doctor irrukka konjam sollunga

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 3 หลายเดือนก่อน

    சென்னை மளிகைக்கடையில் நுழைந்த😊 உணரவு😊 Chandras கடையில் ஒரு வாரம் சாப்பாடு என்ன என்பதை Tiffan, சாப்பாடு, dinner என்று Time table போட்டு வைத்துள்ளேன். அதனால் முதல் நாளே வாங்க வேண்டியதை முடிவு செயல்தால் காலையில் maximum 2 மணிக்கு சமையல் முடித்து விடலாம் மூன்று வேளைக்கும் சேர்த்து நான் இப்படித்தான் செய்கிறேன்

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 7 หลายเดือนก่อน

    Thank you ma'am

  • @shobana_diary
    @shobana_diary 7 หลายเดือนก่อน +1

    Hi anna first time comment panrean unga video all Semma from madurai

    • @londontamilbro
      @londontamilbro  7 หลายเดือนก่อน +1

      Thank you so much sis

  • @Tamilanariviyal
    @Tamilanariviyal 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் உங்கள் திருநெல்வேலி நண்பர்

  • @UlagamSutrumMalumi
    @UlagamSutrumMalumi 7 หลายเดือนก่อน

    நான்‌ இந்த காணொளியை ஸ்பெயினில் இருந்து காண்கிறேன்

  • @karthikkarthigesu2036
    @karthikkarthigesu2036 7 หลายเดือนก่อน

    Good morning bri❤

  • @rajasekaran.t4637
    @rajasekaran.t4637 7 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி❤

  • @gemarchs2861
    @gemarchs2861 6 หลายเดือนก่อน

    You are doing service by showing indians more important information especially for new indian students. Is there any
    Indian shops near greenford? If so show bro.thanks bro❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 หลายเดือนก่อน

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 💞🙏💞

  • @Passion2102
    @Passion2102 7 หลายเดือนก่อน

    Hye Sam bro....Again 😂😂😂 Myself from Thirupparankundram, Madurai......Night dinner 10 maniku mela tha pasikuthu.....Now trying to eat early by 7 - 8 PM.

  • @user-yy9ep2ie5t
    @user-yy9ep2ie5t 7 หลายเดือนก่อน

    In London which area????

  • @sermapandian8292
    @sermapandian8292 6 หลายเดือนก่อน

    Very interesting to know about life in a foreign land.

    • @londontamilbro
      @londontamilbro  6 หลายเดือนก่อน

      Thank you. Hope you will like all our videos