நாங்களும் இன்று லஞ்ச் கருவேப்பினல சாதமும் முட்னட இல்ல அதனால் உருனளக் கிழங்னக இதே போல செய்யப் போறேன் நன்றிமா இது வனரக்கும் இப்படி சாப்பிட்டதே கினடயாது இன்று தான் முதல் முனற
நானள டிபன் ரசம் மற்றும் உருனள பினர லஞ்ச் கருவேப்பினல சாதம் உருனள பினர காய்கறி இலலாத சமயங்களில் இப்படி செய்து சாப்பிடுகிறோம் நான் கருவேப்பினல சாப்பிட மாட்டேன் இப்போ இப்படி சாப்பிடுகிறேன் நல்லாருக்குமா சூப்பர்
கருவேப்பிலை சாதமா அய்யோ வேண்டாம் பா... ன்னு பெரியவங்களே சொல்லுகிற இந்தகாலத்துல, நானும் என் பசங்களுக்கும் செஞ்சி தரேன்னு... மிகவும் 💎 ரத்தின சுருக்கமா வள்ளுவன் மாதிரி இரண்டு வரிகளில்... (குழந்தை 👶 களும் விரும்பி சாப்பிடும்) என மிகஅருமையாக சொல்லிட்டீங்க sister. 😱 அப்படீன்னா கருவேப்பிலை சாதத்தில் எவ்வளவு சத்துகளும் ஆரேக்கியமும், சுவையும் கருவேப்பிலையின் மணமும் இருக்கின்றன என நான் நன்கு புரிந்து கொண்டேன். Sister நன்றி 🙏 வணக்கம்.
Super mem nenga sonna mathiri saliku melagu kolampu vachi sapiten soli tholliye eillai unmeyavesolren super mem very very super ithiyum dry pandren mem so cute voice🌹🌹🌹🌹🌹🌹
Hai dr ma good day late msg sorry da Sangeeta ma suppero supper ma Sangeetha always Thani style than different with pattai n lavang nobody can do like this very very different receipe dr always rocking dr ma take care love you lots n lots dr gd nt bye da ma
Very unique interesting curryveppilai Rice. Tnx for sharing. Pl add ingredients list in the description box. Can we do without garlic cloves & cinnamon?
Hi, Sangeema, as u said this karuvepillai sadham is entirely different from normal one. Looks it has mixed flavours and healthy karuvepillai sadham. And that masala boiled egg fry also looks so yummy. Keep rocking, Chellam👍😍😍
Superb akka....Vera level effort....very very new innovative method in cooking with Sangeetha akka...❤️❤️❤️❤️.... always love from Me....👍👍👍....keep rocking dear akka.... enakku tomoto rice romba pudikkum akka...then I need more snacks recipe from u akka...❤️❤️ upload snacks recipe akka
குஞ்சான் புளிப்புத்தன்மை கொடுக்கும் என தக்காளி நம்ம கம்மியா தான் போடுறோம் அப்படி நீங்கள் லெமன் ஜூஸ் ஊத்துமலை இல்லன்னா தக்காளி-1 கொஞ்சம் அதிகப் படுத்துங்கள் அப்பதான் அந்த கொஞ்சம் புளிப்பு தன்மையோடு சாதனை நல்லா இருக்கும் இல்லனா ரொம்ப டல்லா இருக்க நா நல்லா இருக்காது அதே மாதிரி முட்டைக்கு வந்து ரைஸ் மாவு போடும் ஏன் கேட்கிறீங்க இருந்தா போடுங்க இல்லன்னா பரவாயில்ல ரைஸ் மாவு போடும் போது கொஞ்சம் கிரிஸ்பி அந்த மாஷா அல்லா வெளியில் போகாமல் அதிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும் வீடியோவில் காமிச்ச மாதிரி
Wow இந்த மாதிரியான (செய்முறையில்) கருவேப்பிலை சாதம்+முட்டை 🍳வருவல் செய்தால்... பார்க்கும்போதே பசி எடுக்குதே அய்யோ... நாக்குல எச்சில் வேற ஊறுதப்பா... இப்படி செய்து கருவேப்பிலை சாதம் ருசியா ஒருதடவை சாப்பிட்டா யாருதான் அப்புறம் கருவேப்பிலைசாதம்மா..ஆ...வேண்டாம்பா.. ன்னு சொல்றவங்ககூட கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க போலிருகே. நான் கண்டி உங்க வீட்டுப் பக்கத்துல இருந்திருந்தா கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம நைசா திருடி மொத்தமா காலிபண்ணிட்டிருப்பேன். என்னப்பா பண்றது ,அதற்கு கொடுத்து வைக்கலியே 🆗 🆗 அதனால என்ன இப்பத்தான் வீடீயே போட்டுட்டீங்கல்ல சுவையான கருவேப்பிலை சாதம்+ முட்டை 🍳 வருவல் நாங்களே டேஸ்ட்டா செய்து,. நீங்களே❗ஆச்சரியம்பட்ற அளவுக்கு செய்து சாப்பிட்டு காட்டறோமா இல்லையான்னு பாருங்க.
today lunch box kku seijchu parthan 😋😋😋😋😋vera level taste ennudaiya pillaigalukku romba pudichuruchu super excited Thank you so much sister edhey pola niraiya lunch box recipe podunga👌👌👌
Sure
E
veryverynice
சங்கீதா சிஸ்டர் வணக்கம் கருவேப்பிலை சாதம் முட்டை வறுவல் சூப்பரா இருக்கு
Thku pa
சங்கீமா நேற்று பருப்பு சாம்பார் சூப்பரா இருந்தது. நாளைக்கு கருவேப்பிலை சாதம் செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா நன்றி நன்றி லவ்யூ.
Ok h ka thku so much ka
நானும் நீங்க சொன்ன மாதிரி செய்தேன் கருவேப்பிலை மிகவும் சுவையாக இருந்தது.Thanks akka ❤
Welcome
Hi friends good morning.new video out 👉th-cam.com/video/DY_QGKFrOt4/w-d-xo.html pls watch and give your likes and support
Super.cooking
Semma super ma
👌👌👌da ma nice da rompa rompa happy da ma 👍👍👍💖💖💖💖💖
ஹாஹாஹா அக்கா செம்ம செம்ம கருவேப்பிலை சாதம் இப்டி நான் பத்தாததே இல்ல கா... எனக்கு வெரைட்டி சாதம் ரொம்ப புடிக்கும்.... Thank you so much akkaaaaaa🌹🌹🌹🌹
Karuvepillai sadham super Akka
My daughter stgle vera level👌👍👏
Thku pa
சூப்பரான ஹெல்த்தியான கருவேப்பிலை சாதம் அருமையா பண்ணிட்டிங்க சங்கீதா
எனக்கு ரொம்ப பிடிக்கும் சாதம் சாப்பிட வேண்டும்
Hi my sweet Doll akka கருவேப்பில்லை சாதம் பார்க்கவே சூப்பரா இருக்கு செஞ்சிட வேண்டியது தான் சொல்ல வார்த்தை இல்லை பிண்ணிட்டிங்க ம்ம்ம்ம் 😋😋😋😋😋😋
Thku pa
மிகவும் அருமை
வாழ்க வளமுடன்
Naan innaikku seithen.. Sadamum muttaiyum semma taste mam. Thank u.
Thku
நாங்களும் இன்று லஞ்ச் கருவேப்பினல சாதமும் முட்னட இல்ல அதனால் உருனளக் கிழங்னக இதே போல செய்யப் போறேன் நன்றிமா இது வனரக்கும் இப்படி சாப்பிட்டதே கினடயாது இன்று தான் முதல் முனற
Sure ma
@@CookwithSangeetha செய்து சாப்பிட்டோம் வித்தியாசமாவும் ருசியாவும் இருந்ததுமா
நானள டிபன் ரசம் மற்றும் உருனள பினர லஞ்ச் கருவேப்பினல சாதம் உருனள பினர காய்கறி இலலாத சமயங்களில் இப்படி செய்து சாப்பிடுகிறோம் நான் கருவேப்பினல சாப்பிட மாட்டேன் இப்போ இப்படி சாப்பிடுகிறேன் நல்லாருக்குமா சூப்பர்
Good after noon mahaley excelentmaa nicchayam try panny soulvean
அருமை அருமை நன்றி சாகோதரி
சுப்பர் மேடம்
கறிவேப்பிலை சாதம் முட்டை வறுவல் செம காம்பினேஷன் கலக்குறீங்க சங்கீதா 💐💐💐
💐💐💐👌👌👌👌
Thku
Amma superinga Amma tomorrow namma veetu la intha dis thaan Amma kitta seiyya solli iruken. Thank you Amma
Thku pa
Innikku lunch kku karuveppilai sappadu thanks sis
Super da
அருமை சகோதரி
Thku inga
sangeetha neega sollitharathu nalla theliva iruku
Thku Inga
Valththukkal sangee try panran nalaikku
Akka karuveppilai chutney senji kamiga akka ❤️ hair fall athigama ieruku puthina chutney senjen super ah ieruthuche akka 😘
Already uploaded pls check
அக்கா ரொம்ப நல்லா இருக்கு நானும் என் பசங்களுக்கு செஞ்சி தரன் ❤️ ❤️👍
கருவேப்பிலை சாதமா அய்யோ வேண்டாம் பா... ன்னு பெரியவங்களே சொல்லுகிற இந்தகாலத்துல,
நானும்
என் பசங்களுக்கும் செஞ்சி தரேன்னு... மிகவும் 💎 ரத்தின சுருக்கமா வள்ளுவன் மாதிரி இரண்டு வரிகளில்...
(குழந்தை 👶 களும் விரும்பி சாப்பிடும்) என மிகஅருமையாக சொல்லிட்டீங்க sister. 😱
அப்படீன்னா கருவேப்பிலை சாதத்தில் எவ்வளவு சத்துகளும் ஆரேக்கியமும், சுவையும் கருவேப்பிலையின் மணமும் இருக்கின்றன என நான் நன்கு புரிந்து கொண்டேன். Sister
நன்றி 🙏 வணக்கம்.
@@udayakumarkudaya9683 மிக்க நன்றி 👍❤️
@@p.loganayagiperumal2222 உடனடியாக Respaans பண்ணி Replying Text செய்தமைக்கு நன்றிங்க. வணக்கம் 🙏
@@udayakumarkudaya9683 👍
Thku
Super mem nenga sonna mathiri saliku melagu kolampu vachi sapiten soli tholliye eillai unmeyavesolren super mem very very super ithiyum dry pandren mem so cute voice🌹🌹🌹🌹🌹🌹
Thku
Sister arumaiyaana kurippu thank you ma🔥🔥🔥🤤🤤🤤😋😋😋
Super சங்கீதா. நான் இந்த சாதம் பண்ணினா மருந்து மாதிரி தான் சாப்பிடுவேன். 🍅 🍋 போட மாட்டேன்.இனி நீங்க பண்ற மாதிரி பண்றேன்
Pqq
Q⅙
Sure
Wow wow superb it's different I like it amazing sanki
Thku sir
Hai sangeetha karivepilai satham total different sangee i will try 👍👍
Hi dear.sure
Sangeeeethaaa karuvapilla satham👌😋
Sama sama teast thanks ma Sangeetha
Sooooper and tasty 👍👍👍
Nice mam
Healty and taste super👌👌👌👌
Super 👌♥️
Thank u my Dr sangeetha fa this good explain
Thku
சூப்பர் ஃப்ரெண்ட்🤝🤝❤️❤️❤️👌
Sema recipe🥰
Thku
It's different, பார்க்கவே நல்லா இருக்குமா. கட்டாயம் செய்து பார்ப்போம். For vegetarian, முட்டைக்குப் பதில் உருளைக்கிழங்கில் செய்யலாமா?
Yes u can
Nw i m going to try
Madam...senju pathaen..sooperah,diferentah tastyah irundhadhu..
Oru request:
Karuvepilai saadham thaalicha kadaai..WHITE COLORLA DIFERENTAH,AZHAGA IRUNDHADHU..
PL...ADHU ENGA VANGINEENGA,EVLO RATE,NNU SONNEENGANNA...NANGALUM VANGI HAPPY AH USE PANNUVOMLA!!!!🤗🤗🌺🌺
I bought Amazon home center
Vera level akka nenga....Neengallam inga iruka vendiya aale illa....super akka....neraya lunch box recipe podunga akka
Haha.ok da ma
சூப்பர்
Good choice. Nice combo...recipes.
All ur cooking preparations are very good 😊
Thku
Superb ❤️
Very nie akkainth pan enga vanguninga solunga akka
Amazon pa
Ok akka thank u
Super Akka
Tried this ...was very tasty...thank u mam
Welcome
Akka chicken 65 taste ah senjikaminga.. Pls pls akka.... கல்யாண வீட்டு கார குழம்பு கத்திரிக்காய் போட்டு செஞ்சி காமிங்க அக்கா....
Kara Kulambu alrdy potachu kathirika vachi pls check
@@CookwithSangeetha okk akka
Super dish
Hi mam i tried it it was so yummy👍 thx for sharing.
Welcome
Super sister
Thku
Wow delicious food 👌👌👌👌
Vera level
This is not karivepilai sadam ....it is karivepilai pulav! Excellent try Sangeetha!
Thku
Hai dr ma good day late msg sorry da Sangeeta ma suppero supper ma Sangeetha always Thani style than different with pattai n lavang nobody can do like this very very different receipe dr always rocking dr ma take care love you lots n lots dr gd nt bye da ma
Thku ma.lov u
Akka ennum neraiya school recipe poduinga
Sure.today i made vegetable ice soon wil come
Super unga samayal sis
Thkuuuu
Neeingha peasara tamizh azhaghu madam super
Thku
Super 😋
Amma jigarthanda recipes senji vedio podunga ma🙂😋😋😋
No rain pa not rut tim.latr ok va
😊
Superb sis
Sangima super da thankam😀😀😀
Hi nic thanks so much super
Thkuuuu
Very unique interesting curryveppilai Rice. Tnx for sharing. Pl add ingredients list in the description box. Can we do without garlic cloves & cinnamon?
Yes u can make but will not get garlic latest
Hi.super .
Super ma ,,,,👌
Sema akka
Thku pa
Hi, Sangeema, as u said this karuvepillai sadham is entirely different from normal one. Looks it has mixed flavours and healthy karuvepillai sadham. And that masala boiled egg fry also looks so yummy. Keep rocking, Chellam👍😍😍
Thku my sweet mom
Super sister 🎉🎉
Thank you 😊
Delicious 🤤
Sangeetà super voice
Super sis, Lunch combo podugga sis, usefull ah irukum..
Sure pa
Super sister 😋😋🤤🤤
Cooker la briyani adi pidikkama seyvadhu epdi senju kattunga akka
I think alredy i upload pls check if not hav then I wil mak
Akka thalapakatti biriyani podunga pls
Yes
@@CookwithSangeetha ok, thanku akka
Akka thalapakati mutton briyani recipe
Ok pa
Yeallamay grain pannalama en kutty tomotto gain pannunathan pidikkum adhan da ma keatan
Yes u can
கடுகு துவையல் செய்து சாப்பிடுங்கள் கருவேப்பில்லை சாதத்திற்கு மிக சுவையாக இருக்கும்
Good idea
@@CookwithSangeetha tq sister.nan sapitruken apdi.avlo taste.. en wife seivaanga..
@@mannaikaimanam9951 sure .I wil also make
@@CookwithSangeetha tq so much sis
Awesome ❤️❤️❤️
Thku
Super sangeetha Attukkal paaya senji katunga
Ok pa
@@CookwithSangeethas pa aatu kaal paaya senju kaminga
😍😍😍😍👍👍👍
🔥🔥🔥💯💯💯
Brinji kuda podunga akka pls
Already potachu
Konjam late aagittu unga video parka sema madam
It's ok inga
Superb akka....Vera level effort....very very new innovative method in cooking with Sangeetha akka...❤️❤️❤️❤️.... always love from Me....👍👍👍....keep rocking dear akka.... enakku tomoto rice romba pudikkum akka...then I need more snacks recipe from u akka...❤️❤️ upload snacks recipe akka
Sure.alredy many tomato rice uploaded pls check
Super sis 😋 pakumpothe sapdanu thonuthu sis next ennakaga road side kalan gravy poduga sis..
Ok pa.thku da ma
@@CookwithSangeetha 🤗
Super sis....😍😍😍😍
Thku pa
Super sis......
But one downt... Nenga coconut oil use pandriga.. Why
@@shalinishalini1361 from childhood v r using.my mom n my husband side
Yenga veetla karivepilai maram erukupa .senjidaren nalaiku.dear carefulla erupa.kaila soodu pattiruku
Sure
Semma mam ❤️❤️❤️
Pattai,krambu thevaiyillai
Pls watch video proper do same
Superb akka unga style vera level..
Mmmmm
Good sister
Pakkumbothe saappida thonuthu ungala mathiri oruarumagal thevai age limit25to29.jai Hind.
Haha thku ma .lov u.am redy mahala varathuku
சாததத்திற்கு Lemon. ஊத்தனுமா? இல்லைனா Rice. flower நல்லா இருக்காதா Mam
குஞ்சான் புளிப்புத்தன்மை கொடுக்கும் என தக்காளி நம்ம கம்மியா தான் போடுறோம் அப்படி நீங்கள் லெமன் ஜூஸ் ஊத்துமலை இல்லன்னா தக்காளி-1 கொஞ்சம் அதிகப் படுத்துங்கள் அப்பதான் அந்த கொஞ்சம் புளிப்பு தன்மையோடு சாதனை நல்லா இருக்கும் இல்லனா ரொம்ப டல்லா இருக்க நா நல்லா இருக்காது அதே மாதிரி முட்டைக்கு வந்து ரைஸ் மாவு போடும் ஏன் கேட்கிறீங்க இருந்தா போடுங்க இல்லன்னா பரவாயில்ல ரைஸ் மாவு போடும் போது கொஞ்சம் கிரிஸ்பி அந்த மாஷா அல்லா வெளியில் போகாமல் அதிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும் வீடியோவில் காமிச்ச மாதிரி
.
.
Potato recipe senju katunga
Already potachu pls check
முட்டை கரு தனியாக வராதா மேடம்?
Try same
Wow இந்த மாதிரியான (செய்முறையில்) கருவேப்பிலை சாதம்+முட்டை 🍳வருவல் செய்தால்... பார்க்கும்போதே பசி எடுக்குதே அய்யோ... நாக்குல எச்சில் வேற ஊறுதப்பா... இப்படி செய்து கருவேப்பிலை சாதம் ருசியா ஒருதடவை சாப்பிட்டா யாருதான் அப்புறம் கருவேப்பிலைசாதம்மா..ஆ...வேண்டாம்பா.. ன்னு சொல்றவங்ககூட கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க போலிருகே.
நான் கண்டி உங்க வீட்டுப் பக்கத்துல இருந்திருந்தா கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம நைசா திருடி மொத்தமா காலிபண்ணிட்டிருப்பேன். என்னப்பா பண்றது ,அதற்கு கொடுத்து வைக்கலியே 🆗 🆗 அதனால என்ன இப்பத்தான் வீடீயே போட்டுட்டீங்கல்ல
சுவையான
கருவேப்பிலை சாதம்+ முட்டை 🍳 வருவல் நாங்களே டேஸ்ட்டா செய்து,. நீங்களே❗ஆச்சரியம்பட்ற
அளவுக்கு செய்து சாப்பிட்டு காட்டறோமா இல்லையான்னு பாருங்க.
கருவாடு குழம்பு தயார் செய்து காட்டுங்கள் சகோதரி
Already potachu pls check