கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box
    #karuveppilaisadamintamil #karuvepilaisadham #karuvepilaipodisadam
    #curryleavesrecipe #curryleaveschutney #கருவேப்பிலைசாதம் #lunchboxrecipe
    #lunchboxrecipe #lunchbox #varietyrice
    #cookwithsangeetha #karuveppilaisadam
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

ความคิดเห็น • 663

  • @SureshSuresh-jq1zy
    @SureshSuresh-jq1zy ปีที่แล้ว +38

    Sister very nice I tried my hotel

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +6

      Thank you so much 🙂 pa

    • @Daniels4298.
      @Daniels4298. ปีที่แล้ว

      🙄

    • @nagarajant2472
      @nagarajant2472 ปีที่แล้ว

      ​5e😢4 e😢😢4😢😢4😢454😢e5e543😢e😢Ee54 4 e5 5e 4re😢😢e😢e 4ee 4 😢e5e45 😢e 453545 43e544e35r44eee 😢😢5 ready 4 e3 4😢54e5😢re5 eeee 😢😢4454ee3 5😢😢😢5😢😢e😢3 😢4 😢54ee5e44 e 3e e😢😢e4😢😢😢ee😢54 e5eeeee 4e 😢😢4e4ee 😢4e😢😢4r😢😢😢44e4e e e e 😢😢4 3r5e 😢😮😢😢e 😢3 😢E?Ee444😢😢444re4e 4 😢ready 😢e😢😢e4e e 3 e 4 😢ready e4e ET ready ET 😢Ee 😢e e 4e4😢😢😢e I was 😢e😢5 e 5 5e 😢😢E5😢😢😢😢😢4😢44😢4e😢e44 4 e54 e I e 3😢e 😢4😢😢e😢😢😢e I 3😢e😢😢e😢😢45😢4e%e4😢😢😢E55 😢e I 43 43 😢😢😢4 e e I was just 4 4 r 4 e😢😢ready e ee😢😢44😢e 😢e I eer😢3 43 ee4😢😢E45 😢5e4e r u 😢😢4😢😢ET 4e I was just 45r 5 r3e 445 4ee eeee 3 ET 3😢e😢r5 4e😢😢😢e535 3😢4 😢😢😢43😢e3 e I 😢e I e4 4 e5e e😢😢^😢4 533 4e3😢e 444 😢e re😢4r3 44e4e😢e I 4ee e😢345 😢4 5r55e55e554555e 545e 5555r55554ee55455e555e 5545545554545e 5555r5e5454545e5e5555555r 55e5455e5555555r5555455 554er55555r545r 5e 55545e55r555^5e4e5😢e5r5 455e5545e54 e5r555r555e5e55r5 55 5ree 5 545 5e5r55 Etty 5e5555555 5r5r 5545e5455455454555ee5r 55545e545%545r5454555ET 5r55r5r 555555r555r554 55r 555e 55e5e5ee5e5545ee545e 554555455e 54555e5e55 44545e55e55555e5554r45e555e54 4rr 5e5e55re5ee545e 5e5545ree e5e 555e55 5e5r5555555^5r5554545re5e5ee555e5e55ee55555ee5r555eee545e5e5555e5😢5r454r5re5r5r54 5e😢555e5r54r55re e5 55r5e555r554e 55e555554ee45r5e 5e55e54555e 5r55r5rr5554e5😢5r5e5 ET on e555e5555r555%5^55r5555ee55e55554555e555r😢5555 5r5r5r5e55555r5545r r55r5454555r5555e5e54 55e545r5e555re5e554555e 5e 5555555e 5r5e55545e$2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊

    • @vikkybabu4041
      @vikkybabu4041 11 หลายเดือนก่อน +1

      ​@@CookwithSangeetha H,5b4rxb

  • @vimaladevik9370
    @vimaladevik9370 ปีที่แล้ว +2

    Hi mam இன்று கறிவேப்பிலை சாதம் செய்தேன் அருமையாக இருந்தது. தொடர்ந்து இது போன்ற ஆரோக்கியமான சமையல்களை செய்து காட்டுங்கள். நன்றி.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว +3

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 கருவேப்பிலை சாதம் சூப்பர் 👌😋 ஸ்கூல் காலேஜ் எல்லாம் போறவங்களுக்கு இந்த மாதிரி ஸ்டைல்ல செய்து கொடுத்தால் சூப்பரா விரும்பி சாப்பிடுவார்கள் அருமை வேற லெவல் மா 👍 வாழ்த்துக்கள் 🤝 இதுல மல்லி மிளகு சீரகம் வறுத்து பொடி சேர்த்து இருக்கீங்க அதனால அதனுடைய வாசம் கண்டிப்பா சாப்பிட ஆசையா இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 🙏 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes ปีที่แล้ว +74

    கறிவேப்பிலை சாதம் உன் கையில் இருக்கிறது பார்க்கும் போது அப்படியே சாப்பிடணும் போல இருக்கு சங்கீதா🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +6

      😘thku so much Amma, i always love you ma❤️❤️❤️

    • @vgcyibvhgcfjj5447
      @vgcyibvhgcfjj5447 ปีที่แล้ว +5

      😋😋😋😋😋😋😋

    • @LavaNya22-rt6pc
      @LavaNya22-rt6pc ปีที่แล้ว +1

      Ama sollita eppadiya seyvanga chi😢

    • @MeenaMeena-qx3sv
      @MeenaMeena-qx3sv ปีที่แล้ว

      ​@@CookwithSangeetha😅
      Pop😊

    • @ravin5086
      @ravin5086 11 หลายเดือนก่อน

      ​@@CookwithSangeetha😢😢U😂❤can 😮😢tccz@0

  • @nironiro8627
    @nironiro8627 ปีที่แล้ว +5

    இது வரைக்கும் இப்படி சாப்பிட்டது இல்லை முயற்சி செய்து பார்க்க வேண்டும் சங்கீதா அக்கா 🎉🎉நான் இலங்கையில் இருந்து ❤❤

  • @VAJSKavin
    @VAJSKavin ปีที่แล้ว

    எனக்காகவே சொன்னமாதிரி இருக்கு ம்மா. ஒரே சமையல் ஆரோக்கியமான சுவையான உணவு காணொளி. உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்களுடைய சில சமையல் குறிப்புகள் பார்த்து செய்து பாராட்டிருக்காங்க. ஆனாலும் ஒரு முறை கச்சிதமா செய்துட்டா அடுத்தமுறை செய்யும் போது எதாவது ஒரு குறிப்பு மறந்துடுறேன்.

  • @Mandashotyt
    @Mandashotyt ปีที่แล้ว +3

    சூப்பர் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது 💯💯👌நானும் செய்து பார்கிறேன் 💞

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว +7

    Karuveppilai sadham ku oru history a sollalam andha alavuku explain panni super a prepare pannitinga sister... Udhiri udhiriya spoon la edukum bodhu verkadala kadalaparuppu ellam sethu super a iruku... Karuveppilai eduthu orama vakaravanga kooda indha karuveppila sadham ku fan agiduvanga... Seira samayal a rasanayoda rusiyum serthu udmabuku healthy a iruka madhiri pandradhu dha sangee ma style... Vera level....

  • @subashinip5246
    @subashinip5246 ปีที่แล้ว +7

    Last week I did this recipe for my friends get together akka.everyone loved the ultimate karuvepilai sadham! Elarum enna paaratunanga ... daily neenga samachu kudunga nu sonanga ...but all credits goes to u akka 😍keep rocking.

  • @beenaferiah5236
    @beenaferiah5236 ปีที่แล้ว +15

    வணக்கம் சங்கீதா நான் உங்க வீடியோவை ஒரு வருடமாக பார்க்கிறேன் அனைத்தும் அருமை. நீங்க சொல்ற விதம் தெளிவா புரியுது யாரும் இவ்வளவு விளக்கமாக சொல்லவில்லை. உங்க வீடியோ பாத்துதான் நான் நல்லா சமைக்க கத்துக்கிட்டேன். என் பொண்ணு எல்லார்கிடைக்கு எங்க அம்மா இப்பதான் கொஞ்சநாளா நல்லா சமைக்காங்கனும் அதும் உங்க வீடியோ பாத்துன்னும் சொல்லுறா. நன்றி மா 🙏🏻🙏🏻

  • @manimegalaig6699
    @manimegalaig6699 ปีที่แล้ว +1

    Hi Sangeeta..Supra theliva sollaringa .. சுலபமாக செய்யலாம்..உங்க வீடியோ பாத்து நிறைய டிஷ் செய்தேன் superb..neenga சொல்றவிதம் excellent.. voice lovely..

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +2

    ஆரோக்கியமான கருவேப்பிலை சாதம் மணக்க மணக்க சூப்பர் சங்கீதா நாளை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் சங்கீதா

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான சமையல் குறிப்புகள் அனைத்தும் சூப்பர்

  • @muralidass9155
    @muralidass9155 ปีที่แล้ว +1

    செய்முறை கவனித்தேன், எளிய சேர்வைகள், கண்டிப்பாக நிறைந்த ருசி இருக்கும்! அப்பள வடகம் கூடுதல் சுவை! Less cost, more taste, சூப்பர்மா !

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Sangeema karuveppillai sadham differenta puli pottu naan en agekku idhu varai kelvi pattathillai unnudaya recipe ellme differentavum tastyavum irrukkum kandippa unnakkagave naan seiven ma ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Really v nice Krishna also like this ma .thku so much ma

  • @user-hd2ny6lp4f
    @user-hd2ny6lp4f ปีที่แล้ว

    அக்கா நான் கறிவேப்பிலை சாதம் செய்து கொடுத்த எல்லாரும் நல்லா இருக்கு சொன்னாங்க நன்றி. அக்கா 👌👌👌❤️❤️❤️❤️

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Yeppadida ippadi arputhama Samaikira yeppadi yosichi nakkuku rusiya yellorukum pidicha mathiri seirada.vera levalda Sangeema 👌👌👌👏👏👏👍👍👍😋😋😋🥰🥰🥰🥰

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 ปีที่แล้ว

    Sangeetha ur கறிவேப்பிலை சாதம் parkum போது அப்படியே சாப்பிடணும் nu iruku...kudos to you ❤❤❤❤❤❤...

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா சூப்பர் என் பையன் உங்கள் லச்ஜ் பாக்ஸ் ரெசிபி தான் ரொம்ப ரொம்ப செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அதை தான் நான் செய்வேன் அக்கா நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤❤❤

  • @you123tube45
    @you123tube45 ปีที่แล้ว +1

    Sangeetha sis vendhayatha vendhiyamnu soldrathu yarukulam pudikum

  • @vijirajesh6389
    @vijirajesh6389 11 หลายเดือนก่อน

    Super mam... Naan neenga sonna mathriye senjan... Perfectaa irukku... Ennoda pasanga very happy.. Ennoda husbundum veryvery happy... Full credits for u mam

  • @balab9010
    @balab9010 11 หลายเดือนก่อน

    Unmaiyave romba arumai sangeetha akka.....tq ....akka ennathan samaikalam ninaikirapo cook with sangeetha chaneel ennai ariyamale open panitu parthuthan samaipen akka..... Avlo arumaiya irukkum poondu sadam vera level taste tq so much vazhka valamudan

  • @santhirasekaramajantha6440
    @santhirasekaramajantha6440 ปีที่แล้ว +1

    Pundu kulampu seithan akka super aha irunthichu ithuvum seiuran ❤

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq ปีที่แล้ว

    நீங்கள் செய்து காண்பித்த பல டிஷ் செய்து பார்த்திருக்கிறோம் அருமை

  • @user-mv6jz8ir5o
    @user-mv6jz8ir5o ปีที่แล้ว +1

    karuveppillaisadhamsupersisterenakkurombapidikkum👌👌👌

  • @chitrachitra4467
    @chitrachitra4467 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா நலமா கறிவேப்பிலை சாதம் சூப்பர் அக்கா இன்று என் மகள் ஷர்மிளா பிறந்த நாள் அனைவரும் வாழ்த்துங்கள் ❤❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Oh super happy birthday da challa mahalay... All CWS family Conway your all wishes to this sweet baby sharmila ❤️

    • @makilamani2185
      @makilamani2185 ปีที่แล้ว

      Happy birthday dear

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 ปีที่แล้ว +1

    அருமையான சாதம் கட்டாயம் செய்து பார்க்கிறேன்.

  • @vssvantage
    @vssvantage ปีที่แล้ว

    மிக அருமை சகோதரி
    சொல்லி கொடுக்கும் விதம் சொல்லிய முறை நன்று

  • @JayasKitchenTamil
    @JayasKitchenTamil ปีที่แล้ว +4

    சூப்பர் Nice recipe 😋 பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு 👌

  • @balaradharadha6915
    @balaradharadha6915 ปีที่แล้ว +4

    Super mam...Nan try pannen..my children are very happy....very very tasty 😋
    Thank you so much mam 🎉🎉🎉🎉

  • @krithikan79
    @krithikan79 ปีที่แล้ว +1

    Akka lunch box receipe super. Nenga sonah karuvepalai podi senthen super. Then healthy receipe

  • @ilinnadha.s269
    @ilinnadha.s269 ปีที่แล้ว +1

    Today enga veetla inda recipe than sis....superr

  • @LillySelvakumar-mw3zq
    @LillySelvakumar-mw3zq ปีที่แล้ว +4

    Pakkumpothe romba nalla irukku❤kandippa taste ah irukkum👌sangeetha styla poondu kariveppila kuzhambu senjen semma taste😋 love you sangeetha😘

  • @kavithabalakumar7753
    @kavithabalakumar7753 10 หลายเดือนก่อน

    Enga vitula eppo unga samayal than thank you very much

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 ปีที่แล้ว +1

    Karuveppillai satham different attakasam super 👌 👍 😍 🥰 thank you

  • @kurunjiartist5285
    @kurunjiartist5285 ปีที่แล้ว

    அருமையான ருசி சகோதரி. அருமையான விளக்கம். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @VinoVini0419
    @VinoVini0419 ปีที่แล้ว +3

    Unga cooking ellame super sis😍😍😍na unga video pathu than daily cook panran sis tq😍😍😍

  • @gayathrik6509
    @gayathrik6509 ปีที่แล้ว +1

    100 ayusu ka ungaluku nenaichan karuvepillai neraiya iruku rice panalam ma nu video potinga thank u ka

  • @kaviyakaviya1342
    @kaviyakaviya1342 ปีที่แล้ว

    Akka na unga video paakkurathu ithu than first time super ah panni irukkuriga 😍

  • @SarasusSamayal
    @SarasusSamayal ปีที่แล้ว +2

    சங்கீதா.... வாழ்த்துக்கள் மா... கருவேப்பிலை சாதம் அருமை அருமைப்பா❤

  • @nithyasri2152
    @nithyasri2152 ปีที่แล้ว

    Karivaeppilai kuzhambu and podi sadham mmm yammi

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +1

    Sangeema A1 ma karuveppillai saadam en pennuku mudi kottuthuma inthu saadam seithu kudukirenma aama ma different thaanma superma thottuka thevai illaima thanks sangeema 🎉🎉🎉.....

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +6

    Super recipe akka 👍
    கருவேப்பிலை சாதம் ரொம்ப பிடிக்கும்❤

  • @gomathygomathy4473
    @gomathygomathy4473 ปีที่แล้ว +1

    அருமையான கை பக்குவம்
    Super ma, உங்க Voice Sema😊

  • @shanthic3296
    @shanthic3296 ปีที่แล้ว +3

    கருவேப்பிலை, பச்சை மிளகாய் சங்கீதா சமையலோட தனித்துவமே. அதுலேயும் கருவேப்பிலை சாதம். கேட்கவே வேணாம். கண்டிப்பா அருமையாதான் இருக்கும். 👍👍

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 ปีที่แล้ว +1

    Nethu enga veetla unga recipe Peerkangai Gravy ah enga ammavum naanum sernthu senjom...Super ah irundhuchu aunty...😋...Thanks for sharing ❤...Next Karuveppillai Saadam senjipathutu solren aunty 🥰

  • @mysterylightstamil3574
    @mysterylightstamil3574 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது இந்த கருகாபிலை,சமையல்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 ปีที่แล้ว +1

    மிக மிக மிக அருமையான கறிவேப்பிலை சாதம் .நானும் செய்ய போகிறேன் மிக நன்றிங்க 👏

  • @user-lu8dr5eu4p
    @user-lu8dr5eu4p ปีที่แล้ว

    Akka nega eppothum seium recipe pakumpothey saptanum polavey eruku akka 🤤

  • @kuttimas4951
    @kuttimas4951 ปีที่แล้ว +1

    Akka today vendaikai thaiyir vachu panne taste super

  • @surabhisuresh9273
    @surabhisuresh9273 ปีที่แล้ว +1

    Super sangeetha.வாழ்க வளமுடன்

  • @rajapriyarajapriya5408
    @rajapriyarajapriya5408 ปีที่แล้ว

    சூப்பர் சங்கீதா அக்கா நான் செய்தேன் செம டேஸ்ட் நன்றி❤

  • @menagabaimenagabai6111
    @menagabaimenagabai6111 ปีที่แล้ว +1

    neenga sonnathala oru time seithu paakuren sis 😊

  • @radcreation0074
    @radcreation0074 ปีที่แล้ว

    same my mom doing mam karve pillai Puli sadam my favourite rice..my mom added little bit coconut before rice...urs recipe all nice

  • @angelmary9587
    @angelmary9587 ปีที่แล้ว

    Paaa pakkumbodhey sapudanum pola iruku mam ❤️👌🏻👍🏻

  • @makilamani2185
    @makilamani2185 ปีที่แล้ว +1

    unga samayal eppavume super

  • @sapnas4720
    @sapnas4720 ปีที่แล้ว +1

    Thank u very much ma for this delicious recipe and ur hard work.... Sure will try ma and let u know... When u hv time can u pls let me know recipes, hair oil, for premature greying... Because my son 14 yrs old having grey hair and dusky skin he feels a lot... I think this curry leaf rice will be good for him... Other than this any information regarding grey hair let me know ma pls... Keep rocking and one thing ma don't care about this kind of comments which r unworthy....And i believe as u said God is watching sure they will feel for it...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Sure thku so much ma. For according to me more than important of hair oil we have to give a important for intake that means you have to concentrate on food you have to take more coaching protein rich vitamin food vegetables and fruits daily basis you have to concentrate if you take in take proper hair will be good and eat daily morning empty stomach

    • @sapnas4720
      @sapnas4720 ปีที่แล้ว

      @@CookwithSangeetha thanks for ur reply... ma...

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +1

    அண்ணி புளியோதரை செப்தேன் அண்ணி அடடா டேஸ்ட் சேம சூப்பர். சன்சே இல்லை அண்ணி. அண்ணி ஏற்கனவே மாங்காய் சாதம் வீடியோ இருக்கு இந்த கால நிலைக்கு ஏற்றாற்போல் மாங்காய் சாதம் வீடியோ போடுங்க அண்ணி கருவேப்பிலை சாதம் செய்கிறேன் அண்ணி.லவ்யூயூயூயூயூ.

  • @sangeetha1951
    @sangeetha1951 ปีที่แล้ว +1

    Wow super sangee vera level i will try this also. Sangee put an video about oil cans and how to store oil and maintain without mess. If already any video is there share the link

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Recently i uploaded my kitchen tour pls check in that video

  • @VigneshG-dc2wz
    @VigneshG-dc2wz ปีที่แล้ว +1

    Super Sangeetha

  • @lathavenkateswaran9038
    @lathavenkateswaran9038 ปีที่แล้ว +1

    Super.chellam

  • @lathavenkateswaran9038
    @lathavenkateswaran9038 ปีที่แล้ว +1

    Super

  • @GayuRam2507
    @GayuRam2507 ปีที่แล้ว +3

    Hi akka today my sister birthday wish panuga akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Happy birthday dr i already wished see pined comment

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh ปีที่แล้ว +1

    Mam 🎉 you video 6 years in parikkiran 🎉🎉🎉

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +1

    Super very healthi resipi akka

  • @kumudhamsekar1902
    @kumudhamsekar1902 ปีที่แล้ว

    உங்கள் சமையல் விட பேசும் விதம் அருமை

  • @indiraniveeramani4601
    @indiraniveeramani4601 ปีที่แล้ว +1

    Karuvepillai kulambu podunga

  • @shanthagovindraj2556
    @shanthagovindraj2556 ปีที่แล้ว +2

    Nice explanation. Will try. Super🎉❤

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 ปีที่แล้ว +2

    Mouth watering recipe and healthy food. Thanks 🙏👍

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻😋akka

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 ปีที่แล้ว +3

    Hi kaa❤..scl reopen. .lunch box recipes nice akka🎉

  • @tamilarasitami2030
    @tamilarasitami2030 ปีที่แล้ว

    Amma நீங்கள் செய்த கரிவப்ள சாதம் ரொம்ப supper

  • @aadhavs.d135
    @aadhavs.d135 ปีที่แล้ว +2

    Capsicum rice poduinga akka. Lunch box receipe poduinga

  • @krishnamoorthykrishna4105
    @krishnamoorthykrishna4105 ปีที่แล้ว +1

    Unga recipes ellam Nalla iruku sister nice recipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku

    • @rajthilagam454
      @rajthilagam454 ปีที่แล้ว

      Sangeema differentana karuveppillai sadham naan en agekku in the madhiri puli pottu karuveppilai kelvi pattathillai kandippa unnakkagave naan differenta seiven ma un recipe ellame differentavum tastyavum irrukkum ❤

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 ปีที่แล้ว +1

    Superba white thengai pall murrukku podu ma

  • @lakshmiravi7687
    @lakshmiravi7687 ปีที่แล้ว +3

    I am trying this recipe today and it came out very well so taste and healthy one also different version of making thanks a lot for sharing

  • @kumarg4372
    @kumarg4372 ปีที่แล้ว +1

    Thank u sister👏👍👌naa unga chanalla ippo subscribe pandren sister❤

  • @rajeshs5134
    @rajeshs5134 ปีที่แล้ว

    Nalaiku school lunch box ku try panren sis

  • @koshimonika
    @koshimonika ปีที่แล้ว

    Sangitha akka video pakkum potha sapdanum pola erukkum 😋😋😋🤤🤤🤤 miss you akkava 😘

  • @durgapriyae7185
    @durgapriyae7185 ปีที่แล้ว +1

    Yummy sister,Nan papavuku senji kudukeran

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 ปีที่แล้ว +4

    Isi superana curry leaves rice
    Yummy yummy very nice
    🤩🤩🤩🤩💗💗💗💗

  • @sumathy2091
    @sumathy2091 ปีที่แล้ว +1

    Excellent demonstration mam. What is the cook ware you use mam(tawa)?

  • @rajisekar4259
    @rajisekar4259 ปีที่แล้ว +5

    We tried this recipe in our home. It came out very well. Thank you so much.

  • @makkaboys-dh1nv
    @makkaboys-dh1nv ปีที่แล้ว

    Pakumpodhe samaikanum pola eruku pa kantippa try panni pakuren

  • @priyasanthosh9246
    @priyasanthosh9246 ปีที่แล้ว +3

    Today I tried this recipe mam,it's came out very well 😋😋😋😋😋

  • @AngeerasSecurities
    @AngeerasSecurities ปีที่แล้ว +4

    Liked it and shared it,
    Amazing. Everyone at home liked it.
    Clear instruction.
    God bless you and your family dear,!

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர் சூப்பர்

  • @sivameena90
    @sivameena90 ปีที่แล้ว +1

    Love u Sangeeta sister❤

  • @ammu572
    @ammu572 ปีที่แล้ว +2

    Super sis 👌👌👌

  • @g.udhayashankar5649
    @g.udhayashankar5649 ปีที่แล้ว +3

    Excellent Sister.Mind blowing

  • @PrasannaPranav
    @PrasannaPranav 11 หลายเดือนก่อน +1

    Mmm super Vara level ❤❤❤

  • @vimaladevik9370
    @vimaladevik9370 ปีที่แล้ว +1

    Nice mam

  • @builajai3849
    @builajai3849 ปีที่แล้ว +1

    Super sister karuvepillai sathan

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    Super tomorrow we planned curry leaves sadam and sankeetha style curd bath reaily super sankee

  • @p.Loganayagiperumal
    @p.Loganayagiperumal ปีที่แล้ว +1

    பொடி மட்டும் இன்னைகி ரைட் அரச்சி வச்சிட்டு நாளைக்கி காலை ல தாலிக்கலாமா அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      அப்படி செய்யலாம்

  • @ramyam8701
    @ramyam8701 ปีที่แล้ว +2

    Today I tried the recipe mam,very tasty,superb mam😃👍

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 ปีที่แล้ว

    கருவேப்பிலை சாதம் சூப்பர் மா❤

  • @palanisamypadmavathy7661
    @palanisamypadmavathy7661 ปีที่แล้ว

    Super Sangeetha Madam

  • @sugunam290
    @sugunam290 ปีที่แล้ว +2

    Super Sangeetha unga samaiyal ellame enaku rompa pidikkum

  • @lilypaul8273
    @lilypaul8273 ปีที่แล้ว +1

    Mole Sangeetha..all of your kitchen recipes are very very nice ❤😂