Thanks alott for roasting SIVAKARTHIKEYAN's strategy and this movie🙂🙂 pathutu enaku semmmmmah kovam vandhuchu especially😒😒 degrading women and her success.
நீங்க சொல்வது உண்மை தான் bro. Bosskey sir இதே தான் சொல்வாறு. Theatre கு போகும்போது வீட்ட மறக்கனும். படம் முடிஞ்சு வெளியே வரும் போது theatre ah மறக்கணும் 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
Honest review. You thoroughly went through every point! Thank you for your efforts. We need more videos like this. 👏👏 This movie is one of the stupidest movie I ever watched. Every single thing was spot on! You rightly pointed when he slaps Nayanthara when she badmouthed his family, but when he did the same, it was totally ok. Many many scenes irked me. Watching this video is such a relief :)
இதுக்கே இப்படின்னா.... இன்னும் ஒரு வருஷம் கழிச்சு... பிரின்ஸ் என்று ஒரு பயங்கரமான படம் வரப்போகுது.... அதை என்ன செய்யப் போறியோ ?! (அப்ப புரியல.... இப்பொ புரியுது !)
Vijay Sethupathi pathi neenga sonna matter... ah naan pala vati yosichu irken. nejamave romba kasta pattu keela irunthu vanthalum.. entha padathulayum self promotion pannikala. He will reach more heights in his career for this quality. ❤
bro i add this comment after long time-so it may not get into ur notice-vijay sethupati's first appearance was in M.KUMARAN SON OF MAHALAKSHMI film(just last fight scene)-he struggled so hard to get here
@@nishanthp4154 yes bro. I admired a lot on his hard work and self confidence. in this September, VJS is going to release 3 movies within a week in different platforms. He is the first actor to do this record. Labam : in Theatre Duqlaq Darbar : on Television Annabelle Sethupathi : on OTT ❤❤🔥🔥
Sympathy is. Big buissness in tamilnadu 4:58 nailed it tamillight Egapatta operation asith and sk triggered Intha unmaya solravangala சமூக விரோதி nu சொல்வாங்க
seriously never expected like others me also was impressed by his growth now only after your video i realised his motive of speech in some of his films, degrading himself down, hats off to your effort & thank you
ahahha I wondered the same...!! I mean, if I was shiva karthikeyen I would have killed myself, then he announces, okay should I start roasting now? hahaha
Sivakarthikeyan seems so shady and cunning..I get the wrong vibes even from his early movie days. Side note: nayanthara looked so sophisticated and stylish in this movie
நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி அவர்களது காதல் கதை மற்றும் பலூன் படத்தில் நடந்த சர்ச்சைகளை பற்றி ஒரு விளக்கமான பதிவு வேண்டும் இப்படிக்கு ராகுல் அண்ணா ஆர்மி @Tamil_light
I don't know how this 36 minutes went simply 👏👍 Roast at his best 👍👏 You missed another point VVS he stopped school going girl's wedding after that he himself loves her and setting bad example in the society though he himself a father to a daughter.
ஏன் கமல்ஹாசன் சார் கூட அடிமட்டத்தில் இருந்து வந்தவர் இது வரை அவர் தன்னை பற்றி இவ்வளவு கஷ்டம் பட்டேன் அவ்வளவு பட்டேன் என்று கூறமாட்டார். No pain no gain என்று எப்போதும் கூறுவார். கமல் படாத கஷ்டமா. எப்போதும் தன்னை பற்றி புகழ்ந்து பேச மாட்டார்.
@ranjith Kumar ratchassan released on 5 October 2018, Mr local released on 17 may 2019 , nearly 6 months difference , how do you get ticket for ratchassan instead of mr local.
யாரோ ஒருவர் SK மனதில் நீங்கள் ஒரு மாஸ் ஹீரோ.. நீங்க என்ன செய்தாலும்.. பேசினாலும்... மக்கள் ரசிப்பார்கள் என்று பதியவைத்துவிட்டார்.. அதனால் வந்த விணை தான் இது போல் வரும் படங்கள்...
follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/
🙅♀🙅♀🙅♀🙅♀🙅♀🙅♀🙅♀🙅♀🙅♀
👎👎👎👎👎 movie ya roaste panna sonna hero va roaste pannivaisurukka worste video
@@ktcreations1452 🙄 padam waste ya appo hero or heroine or director roast Panna or illa na 🙄
Unga Twitter Instagram link unga what's up number anuppunga please bro
Mr . Black shirt 🤣🤣🤣🤣
சினிமா அரசியலை உங்களை விட வேறு எவராலும் விளக்க முடியாது.வேற லெவல் அண்ணா🔥🔥🔥
உங்களில் பேச்சு விமர்சனம் நியாயமாக உள்ளது... வாழ்த்துக்கள் தோழர் உங்கள் நேர்மைக்கு
தலைவா இவ்வளவு நாளா எங்க இருந்த . கேப்டன் விஜயகாந்திக்குஅடுத்த தைரியமான மனிதன் நீ தான் தல நீ சொல்வதெல்லாம் அப்பட்டமான உண்மைதான் வாழ்த்துக்கள்.
உண்மையை உரக்க சொன்ன உமக்கு கோடி நன்றி ஓய்..... 🙏
Chiyaan Vikram very very hard worker and struggler
💯 true
Yes brother
Yes
Yes definitely bro
Yes virkram sema struggle Siva vandhu Vikram footku equal
உண்மையிலேயே சினிமா roastனா என்னனு அது உங்க சேனல பார்த்து தான் bro கத்துக்கிடனும் தெள்ளத் தெளிவா வருத்தெடுத்துட்டீங்க சூப்பர்
Frame by frame seigai seiyyaradhula jithu jilladi ma🔥😎
தேவதிய புண்டா
Thanks alott for roasting SIVAKARTHIKEYAN's strategy and this movie🙂🙂 pathutu enaku semmmmmah kovam vandhuchu especially😒😒 degrading women and her success.
ச்சை நான் குட இந்த சிவகார்த்திகேயன் ரொம்ப நல்லவன் நு நெனைச்சிடன்
Sympathy is a great business in Tamilnadu. 👌👏👏👏
Idu dan avar panraru odana naa edavudu avara patti thapa pesuna enna ellarum inga sollavanduruvanga
Unimai
நீங்க சொல்வது உண்மை தான் bro. Bosskey sir இதே தான் சொல்வாறு. Theatre கு போகும்போது வீட்ட மறக்கனும். படம் முடிஞ்சு வெளியே வரும் போது theatre ah மறக்கணும் 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
ப்ரோ இதுக்கு மேல இந்த படத்தை வச்சி செய்ய முடியாது போங்க வேற லெவல்🤣🤣🤣🤣
Honest review. You thoroughly went through every point! Thank you for your efforts. We need more videos like this. 👏👏
This movie is one of the stupidest movie I ever watched. Every single thing was spot on! You rightly pointed when he slaps Nayanthara when she badmouthed his family, but when he did the same, it was totally ok. Many many scenes irked me. Watching this video is such a relief :)
24:17 An eye opener to the male dominance. Well said 💯👏🏼
நாட்டை ஆள நினைக்கும் நடிகர்களும், சாதி சங்க தலைவர்களும் இந்த நாட்டின் சாபக்கேடு அருமையான வசனம் 🤝👌👌👌🤝
Worth ஆன dialogue, super... இது தான் உண்மை....
Semma mass ah irundhadhu bro adhu
Seruppala adicha maari sonninga bro 👌👌👌👌👌
Attakasamana dialogue...
Athu vasaname ille... Ull unarchigal
என் மனசுல இருந்த பாரமே குறைந்திருச்சு....🤗
😂😂😂👌👌👌
இதுக்கே இப்படின்னா.... இன்னும் ஒரு வருஷம் கழிச்சு... பிரின்ஸ் என்று ஒரு பயங்கரமான படம் வரப்போகுது.... அதை என்ன செய்யப் போறியோ ?!
(அப்ப புரியல.... இப்பொ புரியுது !)
இங்கு ஹீ(ஜீ)ரோக்கள் வைத்து செய்யப்படும்.....
Thanks Tamil light!
unmaiya solraanga.nalla pannirundhanaa yen vechi seiya poraanga
Sema
AAA ROAST VIDEO PLEASE
Bro aaa movie ya roast pannunga bro please
Thanks anna
13:14 - Super bro, 100% correct neenga solrathu..!
Vijay Sethupathi pathi neenga sonna matter... ah naan pala vati yosichu irken. nejamave romba kasta pattu keela irunthu vanthalum.. entha padathulayum self promotion pannikala. He will reach more heights in his career for this quality. ❤
bro i add this comment after long time-so it may not get into ur notice-vijay sethupati's first appearance was in M.KUMARAN SON OF MAHALAKSHMI film(just last fight scene)-he struggled so hard to get here
@@nishanthp4154 yes bro. I admired a lot on his hard work and self confidence. in this September, VJS is going to release 3 movies within a week in different platforms. He is the first actor to do this record.
Labam : in Theatre
Duqlaq Darbar : on Television
Annabelle Sethupathi : on OTT
❤❤🔥🔥
Vijay Seythupathi uda oru telgu flim vera level
@@eashwaranpk317 bro timestamp
Yes ..vjs ❤️❤️❤️
13.20 முதல் 13.36 🙏🙏🙏 மிக மிக மிக சரி ( திரையில் தேடாதீங்கட தலைவன, தரையில் தேடுங்க 🔥🔥🔥. நாம் தமிழர் நாமே தமிழர் 💪
Sympathy is. Big buissness in tamilnadu 4:58 nailed it tamillight
Egapatta operation asith and sk triggered
Intha unmaya solravangala சமூக விரோதி nu சொல்வாங்க
எத்தன comedians இருக்காங்கன்றது முக்கியம் இல்லை comedy எப்படி இருக்குன்னு என்பதுதான் முக்கியம் !!!!!!!!!
athana peru irundhum comadi vallaye
AAA ROAST VIDEO PLEASE
@@soundtrack9372 comedy varalanaakooda paravala kovam vandhiriche
Neenga solldra all details 'um really true ya...... 👈💐👍👌💪
seriously never expected like others me also was impressed by his growth now only after your video i realised his motive of speech in some of his films, degrading himself down,
hats off to your effort
&
thank you
24:16 en manasula uladha poora soltinga.. Nalla irupinga ponga😅
Neenga pretty ah illa devil ah?
Same
"பெண்களைவிட ஆண்களை பலமாக படைத்தது பெண்களை பாதுகாக்கத்தான். "
சூப்பர் bro...
Athu nimitrunthu nil movie la jayam ravi solluvaru bro😘😘
நா bro இல்ல sister...
😀😀😀
akka SK anna nice person.
இது நிமிர்ந்து நில் படத்துல வர வசனம், இவன் சொன்னது இல்ல
True sister..🙂💯💯🙌🙌
I saw this movie one in sun tv. I can't tolerate each one scene. After I stopped to see all Sivakarthikeyan movies
பிரிண்ட்ஸ் review பார்த்துட்டு யாரெல்லாம் திரும்பி இங்க 😜 சிரிக்க வந்துயிருக்கீங்க. பாண்டா பாவம்
Na
🤚
Im
Me
Ajith : Naan paattuk dhaanada irundhan..😂😂
😂
அஜித் சொல்வதெல்லாம் பொய் அதுவும் இப்பொழுது நிரூபிக்க பட்டு விட்டது அது தமிழ் லைட்ஸ் தெரியவில்லை
Yes sympathi is the weekness of tamilnadu people
@Dewin Skr apdinu ningadhan mechikanum thirumbra pakamla olinganama na makkal dhan
@@sathissathish8359 yes bro
நல்லவேளை இந்த படத்தை நான் இன்னும் இதுவரைக்கும் பார்க்கல
Escape great escape
Me also
Me too bro
7th time watching.... Still can't control my laugh 🤣🤣
100 + Times 😂😂😂
விஜய்சேதுபதி:-
நடிப்பு என்னோட திறமை
சினிமா என்னோடு தொழி்ல்
Any விஜய்சேதுபதி fans
😵😱
💯🔥🚶♂️
இது பாரதியாரின்
எனது தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
நொடிப்பொழுதும் சோராதிருத்தல்
போல் உள்ளது
Avengers end game
Vijay sethupathi ❤️
ஐயா இது mr.லோக்கல் ரோஸ்டா இல்ல சிவகார்த்திகேயன் ரோஸ்டா 😂😂🤣🤣😂
2 in 1 vegalam 🤣🤣🤣
Intha question kekka than naanum kekka nenachan pa...
@@priyadharshinimurugaiyan8001 SK anna nice person.
Double dhamakka 😂
,
Yenna Thalaiva ipdi open ah kilichu thongavitta
இது Mr.Local ரோஸ்ட் இல்ல. சிவகார்த்திகேயன் ரோஸ்ட்...
இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோனில் வைத்திருக்கலாமே அதுபோல இந்த படத்த எடுகாமையே இருந்திருக்கலாம்
450 screen nu nee poi count panni paatiya 😂😂
@@aravindhan1184 count pana thavaila Google la search panalevarum Thalaiva 🤦 atha comment pananum panuva pola
AAA roast video please
@@aravindhan1184 100cr....200 cr..inga neraya peru olu vidraangale..avingalaam okkanthu kaasa enitta irunthaainga....😂😂
Nalla illa nu solra andha padatha 4 days nakaradhuku pathiya
Unexpectedly Thala Roast😂😂😂
விஜய் படத்த பத்தி நீங்க ஏதாவது குறை சொல்லும் போது கோவப்பட்டு இருக்கேன்.. ஆனா சில இடங்களில் நீங்க கூறுவது சரியாக தான் இருக்கு...
even he is complain about ajith sir I was furious but when i think that very deep and logic about it what he says is correct for me.
@@thishasubramoniam2543 Theatre la poyi paathachu.. nalla enjoy panniyaachu, awlo dhaan adhaye Life ah nenachira koodadhu.
@@if12314 correct bro.
@@if12314 thalaiva neenga yenga irikinga
@@AlexAlex-sd7pl sri lanka.. 👍
I am here after Sivakarthikeyan Roast Part-2 uploaded yesterday.
Vjs pathi sonnathu Vera level bro7:22
14:03 me,, அப்போ நீங்க இன்னும் roost பண்ண ஆரம்பிக்கவே இல்லையா 🤣🤣🤣🤣
Seriously
Nanum apdithan yosichen😂😂
Same feeling 🤣🤣🤣
Same feeling
ahahha I wondered the same...!! I mean, if I was shiva karthikeyen I would have killed myself, then he announces, okay should I start roasting now? hahaha
நடிகர் ஜெய் சம்மந்தபட்ட அண்ணன் ராகுல் கேட்ட Video போடுங்க தல ரொம்ப நாளா கேக்குறாரு
இப்படிக்கு அண்ணன் ராகுலின் தீவிர விசிறிகள்
Jai ah vida Rahul ke fans jaasthi aaitanga pola🤣🤣🤣
Tha 😂😂😂
Inna Thala 😂😂😂
Ama bro Rompa naala kekuraru😂😂😂
Ipdi kanda kanda nayikellam fans irukkurangale
Sivakarthikeyan seems so shady and cunning..I get the wrong vibes even from his early movie days. Side note: nayanthara looked so sophisticated and stylish in this movie
இது மிஸ்டர் லோக்கல் படம் ரோஸ்ட் இல்லடா அஜித், சிவகார்த்திகேயன் ரோஸ்ட்
SK anna good
Ama thala
@@startrek861 he is waste
@@priyadharshan221🤫🤫
@@priyadharshan221 mass
நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி அவர்களது காதல் கதை மற்றும் பலூன் படத்தில் நடந்த சர்ச்சைகளை பற்றி ஒரு விளக்கமான பதிவு வேண்டும்
இப்படிக்கு
ராகுல் அண்ணா ஆர்மி
@Tamil_light
இங்கயுமா🙄🤔🤔😁😁
@@anushaaanushaa5150 video podum varai viduvathillai
@@anushaaanushaa5150 இப்படிக்கு ராகுல் அண்ணா ஆர்மி
Next is seema raja..... vachu seinga. Periya bahubali nenapu🤣🤣🤣
antha Raja kaalathu portion ellam padathukku thevaiye kedaiyathu. RD RAJA Car illama vandharu Siva Karthikeyan veedu kooda illatha madiri avura aakitaaru
Yes bro Seemaraja padatha vachu seinum bro
@@nagulchelladurai1045 sivakarthikeyankku ivlo haters-a aathi
Prince movie paakuradhuku idha oru tym pathutu poiralam🤯🤯🙏🙏
I don't know how this 36 minutes went simply 👏👍 Roast at his best 👍👏 You missed another point VVS he stopped school going girl's wedding after that he himself loves her and setting bad example in the society though he himself a father to a daughter.
Nuthuku 100 உண்மை சகோ 💯💯
நம்ம ஊருல சில பேருக்கு உண்மய சொன்னாவே பத்திகிட்டு வரும் 👎
Ademend Guys
Unakkunu oru sentiment irukkula
Premium la paakanumnu avasiyam illa, naa porumaiya pasthukara 😂😂😂😂
Tha podu mass comment 🔥😂
Ama late a paathaa 2x speed la paakalaa
ஏன் கமல்ஹாசன் சார் கூட அடிமட்டத்தில் இருந்து வந்தவர் இது வரை அவர் தன்னை பற்றி இவ்வளவு கஷ்டம் பட்டேன் அவ்வளவு பட்டேன் என்று கூறமாட்டார். No pain no gain என்று எப்போதும் கூறுவார். கமல் படாத கஷ்டமா. எப்போதும் தன்னை பற்றி புகழ்ந்து பேச மாட்டார்.
Idhu mr local roast ah illa siva karthikeyen roast ah😂
both
Correct paa
Manasula ulla kashtatha kashtatha sollitaru pola 😄
Rendum.
Athugu mella
Naan innum intha Padam paakala 😂 Great escape
Ungaluku luck bro.... 🤣
Bro,na theatere la parthen🤮🤮😔
@@youtubeuser7999 unga kavalaiya purinchika moodithu bro... Nanum theatre la than pathen
Escape great escape......
naanum dhaan
24:17 to 24:49 pls must watch
பெண்ணைவிட ஆணை
பலமாக படைத்ததின் காரணம்
பெண்ணை பாதுகாக்கவே
The best channel in youtube
All the best Thalaiva💓💓💓
I spot it n yes ur right
Bro nimirthu nil movie la intha dialogue varum.
யாருயா நீ அப்புடியே புட்டு புட்டு வைக்கிற 😂😂😂😂😂
Vishal action nu oru padam nadichan, athe roast panunge thalaiva😂 climax le osama bin laden mari getup potutu varuvan athe panunge🤣🤣🤣
Antha padam action movie intravel hit woman fit scene one than best
antha padathukku action-u per vekardhukku bathila OALUnu per vechirkalam
அஜித் பற்றி தைரியமாக கூறியதற்கு உனக்கு வாழ்த்துக்கள்
Vijay pathi pesuvaana... Vijay thannoda arasiyal aasakkaha avanga amma appa mela case pottadha pathi pesuvaana??
Dai avan wiggu vijaykku sombu thookkiy da 🐿🐿🤣🤣
@@Kakashi78485 illa ajakki 9 amaiyan u kku aapu vaithavan 🐢
@@mindit8220 ajakki 🐢 avan pondatti koluthanoda kuduma nadathuratha pesalamey
@@Kakashi78485 dai,,poolu,,avaru sotta mandayan amaiyan🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢dala asith pandikum,,,roast pannirukkanda,,,🤣🤣🤣😜
Ithu mr.local roasting ah..illa sk roasting ah 😂😂
Rendum pa...😂
😂 Epdiyo Kondu Vandhu Epdiyo Kondu Vandhutaru
2dum dhan bro
😂😂🤣
2 in 1 😂
22:18 ithuka apramum inrha padatha roast pannanumna panni tholaikuren...🤣🤣🤣🤣🤣adaii yarta en thalaivanai ipdi venda verupoda intha roast panna vajathu. .ethukuda intha padatha roast panna sonninga..
But thalaiva ne great nanba .unga fans keta ore kaaranathukaga intha padatha 3naal pathu roast pannitinga...u r great thalaiva...love you..ennoda orey asa sivakarthikeyan cinema industry ah vitte poganum...
'roast panni tholaikkiren' Super boss :)
36 minutes ah..😂😂😂😂Vera level 😂😂
🤣🤣🤣🤣🤣
AAA ROAST VIDEO PLEASE
Nanum patthn veraleval
Justice for rahul
ஜெய் பத்தி வீடியோ போடுங்க
ராகுல் fans like போடுங்க
yaaru raahul??
😂😂👌
Yaru Rahul
Bro 😂😂😂
@@blackoutsangli9171 romba naala jai அ paththi video podunga kekuraru
மரண பங்கம் 😅😅😅😂😂😂
Bro இந்த படம் பாத்தப்போ என் மனதில் தோன்றிய அதே வார்தைய நீ வீடியோவுக்கு போட்டுருக்க நீ வேற level அப்புடியே tv serialyalium வச்சி செஞ்சா நல்லாருக்கும்
kichdy parunga next weak sura roast waiting
Bro ivanga Annan tamil fact channels la thedi paarunga
After watching this rost video sk mind voice: Salli salliyaaaa norukitiyaaaah😷😷😷😷😷😷
🤣🤣🤣🤣🤣🤣
அண்ணா நல்ல(வைச்சு) பண்ணிடிங்க அண்ணா நீங்க சொல்றது எல்லாம் super👍அண்ணா இதுக்கு அப்புறம் நடிகரை நடிகரா மட்டுமே பார்க்க போறேன் அண்ணா
13:52 unmai bro... Politicians,Heros,Caste leader only spoils the people... Last of your video made me not to believe the reviewers....
Thamil padam 2 la Siva oru pattu paduvaru. ,
"Naan TV la irunthu vandhavanda
En producer kku car-ye illada"
😀😀😀
😂😂😂😂
🤣🤣🤣
😂🤣🤣
😂😂😂😂😂
😂😂🤣
இந்த மாதிரி troll Video பார்த்தாவது இவனுங்க அடுத்த படத்த நல்லா எடுத்தா சரி 🤦♂️
Vikram and vijay sethupathi......neenga sonnadhu super....
AAA ROAST VIDEO PLEASE
vaipilla raaja vaipilla intha trolla-dhana namma blue sattai pala varshamma pannitu vararu
Vaipilla raja 🤣
@@KingKong-dw5xh Ana endha muttal fans Avara troll paranga 🤣. Paithiyam avanunga ella bro, evanungaluku fans nu sollitu thirirangala avanga dhan.
இந்த படத்துக்கு எல்லாம் ரோஸ்ட் ஆ.. இந்த படமே ரோஸ்ட் மாதிரி தான் இருக்கும் 😪
AAA roast video please
@SanjayKumar Why Bro Movie Avlo mokka ya naa innum movie paaka la
@@dron7212 idha vida mokka movie edutha life time settlement bro
@@KingKong-dw5xh Hmm அப்ப naamba antha side எ poga kudaathu
@@dron7212 dhaivasenji poidathinga bro
Who said ajit came
in its own efforts??!
SPB lifted him up..
Ajit is also talented..
I'm not refusing tat 2
♥♥♥chumma kizhi🔥🔥🔥
Nenga ivlo nalla pesuvingla...title ellame bit...semma thalaiva...🔥🔥🔥
Bro Na Kalaikala Oru Chinna Mistake Crct It Avanga ERUMA SAANI GIRIJA Ila Bro HARIJA😅😅
😂🤣🤣🤣
The Original Title is " Sivakarthikeyan Roast " 😂😂😂
AAA roast video please
@@ransithkunasuntharam3723 yes brooo
@@ransithkunasuntharam3723 yes bro
Yes roasting the clown of tamil cinema
Romba nalla kekuren Seemaraja padatha roast panna matenkiringa
நீங்க ஒரு நல்ல மனிதர் அண்ணா..
நா MR.local படத்துக்கு தான் போனேன் ஆனா டிக்கெட் கிடைக்காம just missla தப்பிச்சு 100 படத்துக்கு போனேன்😁😁😁
போயிருந்தீங்கனா நீங்கள் ராட்சசனா மாறி இருப்பீங்க..
@ranjith Kumar ratchassan released on 5 October 2018,
Mr local released on 17 may 2019 , nearly 6 months difference , how do you get ticket for ratchassan instead of mr local.
Does you get link of ratchassan instead of mr local in telegram or tamilrockers
Ratchasan 2018 mr.local 2019 may... anda pulugu🙂🙂🙂
Bro நான் மட்கிட்ட்டேன் 😀🤣😂😂😂
மறுபடியும் பாருங்க ன்னு சொல்றது, தற்கொலை செஞ்சிக்கோங்க ன்னு சொல்றதுக்கு சமம்...
The first 13 mins of your video is ultimate and very clarity in your thinking. Keep rocking. All the best.
Semma bro 😂😂 Sk pathi en manasula irdha ellathayum sollta bro🤣🤣 en manasula irdha baaramala erangiruche😂😂
Really appreciate your effort and way of speech for first 15 mins. Way to go bro
36 minutes a? Enna Thala sema kolaveri pola😂
🤣 🤣
😂😂
😂😂😂
Vanguna adi enna konjam nanchama ah veerasamy is better than Mr.local
😂 😂 😂
34:45 - குபீர்னு சிரிப்பு வந்துட்டு 🤣🤣🤣
உங்க வீடியோ பாத்துட்டுதான் டாக்டர் படத்துல அடக்கி வாசிச்சு இருக்காப்ல போல சிவா தம்பி...😂😂
atha again prince kaatitaan paradesi
@@mr.chiefpiano4993 என்னத்த சொல்ல 😤😤
Indha oomakuthukku apram dhan nalla script choose Pani act pandraapla🤣🤣🤣
Didn't expect this much of roast 🔥🔥🔥🔥🔥🔥
M. Rajesh : evanga sandaile nammabala maranthuttanga☺
Ha ha 🤣
Yaru pa adhu
இது வரை சிவகார்த்திகேயன பத்தி என்னோட மனசுல இருந்த நான் நினைச்ச எல்லாத்தையுமே நீங்க ஒரு வீடியோவாக போட்டுட்டீங்க அண்ணா😂😂😂👍
பெண்ணை பாதுகாக்க தான் ஆண் ஐ பலமாக padaithaghL செம்ம bruh
இந்த படத்தை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். என்ன ஒரு சோகம்
Na fdfs pathen bro😢
Hifi bro . First time theatrela padam odittu irukkumbothu odi vanten😥😥
@@ourdhoni naanum
ஆழ்ந்த அனுதாபங்கள் தல🤣🤣🤣
Ungluku thyagi certificate kodukalam bro
கல்நெஞ்சு காரன் கமெண்ட் படிப்பானானே தெரியல படிச்சிருந்தா இந்நேரம் ஜெய் வீடியோ போட்ருப்பான்🤔😡
😂😂😂
😂😂😂😂😂
Sathiya sodhanai 😁
JusticeForRahul
Bro ivanga kitta kekkakudhathu ivangaloda innoru channelaana tamilfact kitta kelunga
ரிமோட் இருந்தா ஓட்டிருப்பன்.... வேற லெவல்.... 🔥
Silent ah kalachitaru ya....
தலைவா, 1yr முன்னாடியே CSK வ வறுவல் பண்ணிருக்கியே..
நானும் recent ஆ பண்ண வீடியோ ல மட்டும் தான் பண்ணனு நெனச்சேன் 😂😂
Neraya iruku 😂🤣
Yanna Mari yaru comments padichitu serikiraa....😂🤣🤣🤣🤣🤣
Nah
🙋🙋
Hi
Main power in Rajesh movie is santhanam sir after santhanam sir starts to act as hero Rajesh movie lost feature
Dai rajesh is a waste
@@kannanpadmanabhan5143then okok movie waste
Padatha vachu seiva nu paatha, Padathula nadichavarayum vachu senjutiye bro😬😬.. But indha video va paatha SK fans dhaan romba paavam😂
Athu naan thaan bro 😵
@@sakthiganesh5660 aalndha anudhaabangal bro😬
Idhu Mr.Local roast illa
SK roast-u 😂
வேண்டும் வேண்டும் AAA roast வேண்டும்
Plip plip pooi paaru ya
யாரோ ஒருவர் SK மனதில் நீங்கள் ஒரு மாஸ் ஹீரோ.. நீங்க என்ன செய்தாலும்.. பேசினாலும்... மக்கள் ரசிப்பார்கள் என்று பதியவைத்துவிட்டார்.. அதனால் வந்த விணை தான் இது போல் வரும் படங்கள்...
Dai ippo doctor padathula sk dialogues illama nadichirukkar
Boss's - "திருத்தணி" - nama சின்ன தளபதி . . . . Maranthrathinga