2020 ல இருந்து உன்ன பாக்குறேன், அப்டியே தான் இருக்க, No paid ப்ரோமோஷன், no add ப்ரோமோஷன் Only subcriber காக மட்டும் வேலை செய்யற உன்னோட, குணம், என்னைக்கும் மாறாம இருக்கணும் 🙏🙏🙏🙏🙏பிரார்த்தனை செய்கிறேன்
1.சினிமாவை கண்டுபிடித்தவர் பிஸ்மி 2.நடிகைகளின் பெட்ரூமை கண்டுபிடித்தவர் பயில்வான் 3 விஜய் அஜித் எப்படி இருக்க வேண்டும் தீர்மானிப்பவர் - அந்தணன் 4 பொய்யை உண்மை போல் அழகாக பேசுபவர்- பாலு 5 எதிர்மறை விமர்சனத்தால் புகழ் பெற நினைப்பவர்- ப்ளூ சட்டை விளம்பரம் கூட போடாமல் பணம் சம்பாதிக்க தெரியாமல் உண்மையை பேசுபவர் தமிழ் லைட் channel பிளாக் shirt u r great and superb nanba.. கடைசிவரை இப்படியே இருங்க
06:50 💯 True Thambi😊 யாருப்பா நீங்க? இன்றைய சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டிட்டிங்க. நல்ல சமூக அக்கறை மற்றும் விழிப்புணர்வு. இந்த வீடியோவிற்கு 1000 like போடலாம்.
உங்களின் அவிமானிகளில் நானும் ஒர் பெரிய அவிமானி அண்ணா, உங்களின் அடுத்த தடுத்த பணியை காண காத்திருக்கிறேன். உங்களின் உறுதியான , நேர்த்தியான உழைப்பைப் பார்த்து வியக்கிறேன்
இதையெல்லாம் யாரும் கவனிக்கலயா, பேசமாட்டாங்களான்னு இருந்த ஆதங்கம்😢 கோபம் 😡 எனக்கு. Tamil light is real socialist & cinema lover❤❤❤ தமிழ் சினிமாவும் இந்த சமுதாயமும் நல்லா இருக்க நினைக்கிற உங்களுக்கு எங்க Support எப்பவும் இருக்கும்.❤
Intha video VA neraiya per paakanum....Nijamaavey Tamil Cinema fans ellarum paakanum...Neraiya fans oda thoughts ah open ah pesirukaaru athukkeyyy respect ❤One of the best TH-cam channel❤️💯
எவ்ளோ நாளா உங்க காணொளி பார்த்தேன் ஆனால் இன்னைக்கு தான் உங்கள் சந்தாதாரர் ஆனேன் இன்று இந்த பதிவு மிகவும் உண்மை., நமது சமுதாயம் பலகீனமான தலைமுறையை உருவாக்குகிறது மிகப்பெரிய சோகம்
@@shakekhalith9727ஒருவேளை நிறைய ஆடியோ லான்ச் ல சொல்லி இருக்கலாம் ப்ரோ 😅😅😅 அவர் சொன்ன விஷயம் கரெக்ட் but நான் ரஜினி சொல்லி கேட்டது திமிரு படம் ஆடியோ லான்ச்சில்
தற்போதைய சினிமா மட்டும் இல்லை சின்னத்திரை நிலையும் இப்படி தான் இருக்கு. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நான் இத்துறையில் இருக்கிறேன். திறமை மட்டும் இருந்து வாய்ப்பு சரியாக அமையாமல் இன்னும் போராடும் நபர்களில் நானும் ஒருத்தி. மேடை நாடகங்களில் நடித்து சிறந்த நடிகை, சிறந்த character artistனு certificate வாங்கி இருந்தும். பெரிசா வர முடியல 😢😢😢 தற்போதைய நிலையை மிகச் சரியாக கூறி உள்ளீர்கள். நன்றி
கெட்ட வார்த்தை இப்போ ரொம்ப சர்வ சாதாரணம் ஆயிடுச்சு 😔 நான் சின்ன வயசுல கரகாட்டக்காரன் படத்துல சொப்பன சுந்தரி யாரு வச்சி இருக்க என்ற வார்த்தை சென்சார் பண்ணாக அப்படி இருந்த தமிழ் சினிமா இப்போ ரொம்ப மோசம்
உங்களுக்கு இருக்குற பேச்சு திறமைக்கும், சினிமா பற்றிய அறிவுக்கும், நீங்க மட்டும் தினமும் ஏதாவது ஒரு கன்டென்ட் வச்சு வீடியோ போட்டுருந்தீங்கனா இந்நேரம் 2M சப்ஸ்கிரைபருக்கு மேல போயிருக்கும். இனிமேலாவது தினமும் வீடியோ போடுங்க நண்பா
ஜெய் பீம் குட் நைட் லவ்வர் திரைப்பத்தில நடிச்ச மணிகண்டன் கூட நல்ல திறமைசாலி தான் நண்பா ஆனால் விஜய் டிவி நிராகரிக்கப்படார் அவரோட பழைய வீடியோவும் திரைப்பட புரோமோஷன் லையும் பாத்திருந்தேன் ஜெய் பீம் ல அவருக்க சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கொடுத்திருக்கனும் சூர்யா நடிச்சிருந்தாலும் இரணடாவது ஹீரோவா தான் தெரிஞ்சாரு
Vera level naa nenachatha neegale sollittinga Nanba ❤🎉❤ semmaya sonninga director serupala adicha mathiri oru speech comali mathiri iruka tamil Cinima va naa paakuratha vittuten 3 years ah road la pooravan lam Cinima la heroine hero va iruku😢
இன்ஸ்டாகிராம் போன்ற வீடியோ போடும் ஆப்களை பான் பண்ணா மட்டும் தான் நாடு உருப்படும். தமிழ் சினிமாவும் உருப்படும். நாட்டில் பல சீர்கேடுகளை உண்டாக்குவது இன்ஸ்டாகிராம் மட்டும் தான். அதை பான் பண்ணாலே போதும்.
@@cameosys enpa urupudiyana visayame TH-cam dhan Indha komaligalukkaga en pa TH-cam ah soldra😢 Naa Instagram Facebook Twitter use pannave maaten❤ Adhanala most of the cringes enakku theriyadhu😂 Enakku gp Muthu ttf vaasan Amala shaji yaarune theriyadhu but edho oru award function la award vangunadha paathen 😂😂😂
அருமையான பதிவு ஆனால் உங்களின் கருத்து உள்ள பதிவை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 2k 3k kids ஏற்க மாட்டார்கள் அவர்களுக்கு ஒரு பாதையை உருவாக்கி நாசமாக போகிறது உங்கள் கருத்து உள்ள பதிவை நான் வரவேற்கிறேன் நன்றி நண்பா வாழ்த்துக்கள்
நா கூட யோசிச்சுட்டு இருந்தேன் செய்யாரு பாலு யாரு இந்த ஆளுனு இவன் என்னவோ எல்லார் கூடவும் பழகுன மாறியே பேசுவான் இப்போ நீங்க சொன்ன பிறகு தான் எல்லாம் புரியுது சகோ
Thanks for bringing this to light ❤️❤️❤️ I’m struggling for almost 5 years and I didn’t get any good projects as for now but it’s really hurting whenever I’m seeing these cringes becoming actors/ actresses In a big banners But here we are struggling to get single opportunity Kollywood is dying 😢
சூப்பர் பிரதர் ரொம்ப அருமையா பேசுறீங்க. உங்களுக்கு எவ்ளோ கோவம் வருது. நானும் இதே மாதிரி தான் யோசிப்பேன். யாரா இந்த கோமாளி இவனுங்க வீட்ல யாரும் கேக்கமாட்டாஙகலனு யோசிப்பேன். நீங்களும் அதே மாதிரி யோசிச்சிருக்கீங்க. ரொம்ப நன்றி. விஜய் டிவி, இவங்ககளை வைத்து படம் எடுக்கும் டைரக்டர், லைக் போட்டு பெரியாலக்கும் பைத்தியக்கார கூட்டம் கண்ணில் படும் வரை இந்த வீடியோவை பகிரவும்.
Daily will be watching many youtube videos without logging in but after watching this video I logged in to like and comment this: Great video with same thoughts like me. Do more videos like this. Thank you.
Your deep analysis and reviewing knowledge is impressive. You really have a good eye on finding root causes wic in mere future may leads to great damage.
2020 ல இருந்து உன்ன பாக்குறேன்,
அப்டியே தான் இருக்க,
No paid ப்ரோமோஷன், no add ப்ரோமோஷன்
Only subcriber காக மட்டும் வேலை செய்யற உன்னோட, குணம், என்னைக்கும் மாறாம இருக்கணும் 🙏🙏🙏🙏🙏பிரார்த்தனை செய்கிறேன்
True sir
👌👌👌👌
Yes really gem of person 😇
He is the TRUE man G.O.A.T
yow avanuku VMK pay panudhuya ne vera
உண்மையை உரக்க சொல்றவன் இந்த கருப்பு சட்டைக்காரன். No.1 டுபாகூர் செய்யாறு பாலுவை வெச்சு செஞ்சது மகிழ்ச்சி
Enakum avan mela doubt irunthuchi sago.. avan dubakooru than
பொய்யாரு ஓலா
1.சினிமாவை கண்டுபிடித்தவர் பிஸ்மி
2.நடிகைகளின் பெட்ரூமை கண்டுபிடித்தவர் பயில்வான்
3 விஜய் அஜித் எப்படி இருக்க வேண்டும் தீர்மானிப்பவர் - அந்தணன்
4 பொய்யை உண்மை போல் அழகாக பேசுபவர்- பாலு
5 எதிர்மறை விமர்சனத்தால் புகழ் பெற நினைப்பவர்- ப்ளூ சட்டை
விளம்பரம் கூட போடாமல் பணம் சம்பாதிக்க தெரியாமல் உண்மையை பேசுபவர் தமிழ் லைட் channel பிளாக் shirt u r great and superb nanba..
கடைசிவரை இப்படியே இருங்க
6.ellathiyum kora solitu views vangra tamillight
7.Vilakku Pudichu Madhiri Urutturathu Cinema Scerates
Dei tamil talkies vimarsanam good
Watch his dangal ms dhoni children of heaven review
@@SundarSundar-sq9kv💯nanu m solavantha🤣
😂😂😂
41 minutes speech worth 😢😢😢as a cinema lover ...Hope This will be change soon😢😢
இருந்தாலும் உமக்கு தைரியம் ரொம்ப அதிகம்யா… சூப்பர்.
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
41 minutes worth speech❤
100% true
06:50 💯 True Thambi😊
யாருப்பா நீங்க? இன்றைய சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டிட்டிங்க. நல்ல சமூக அக்கறை மற்றும் விழிப்புணர்வு. இந்த வீடியோவிற்கு 1000 like போடலாம்.
Unmai👍
உங்களின் அவிமானிகளில் நானும் ஒர் பெரிய அவிமானி அண்ணா, உங்களின் அடுத்த தடுத்த பணியை காண காத்திருக்கிறேன். உங்களின் உறுதியான , நேர்த்தியான உழைப்பைப் பார்த்து வியக்கிறேன்
அபிமானி நண்பா
நான் அவிமானி னா என்ன னு கேக்கலாம்னு இருந்தேன்😅
@@kowsickrajs ரசிகன் உங்களால் ஈர்க்கப்பட்டவன் என்று அர்த்தம்
@@manikandanmariswari8203 விளக்கத்திற்கு நன்றி 💚
செய்யாறு பாலு பற்றி நீங்க சொன்னது 100% உண்மை. இதனாலதான் நான் செய்யாறு பாலு வீடியோவே பார்ப்பது இல்லை
சார் நான் ரஜினி ரசிகர் உங்க மேல எனக்கு கோவம் இருந்தது ஆனா இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து எனக்கு உங்கள் மேல் தனி மரியாதை வந்து விட்டது 👍
Poola thevdiya payala..
Rajini rasigan nu yatho perumaya solra sori naaye poo la
But avar rajini pathi sonnathu unmai thaan
@@jayasiljai1592yapa, eapa ena sanda ya mooti vida vandiya ?
ஆட பாவி.. இவனை பொய் கோபிநாத் சாறுடன் கம்பேர் பண்ணுறிய..???
டேய் இவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லடா ?!
இதையெல்லாம் யாரும் கவனிக்கலயா, பேசமாட்டாங்களான்னு இருந்த ஆதங்கம்😢 கோபம் 😡 எனக்கு.
Tamil light is real socialist & cinema lover❤❤❤ தமிழ் சினிமாவும் இந்த சமுதாயமும் நல்லா இருக்க நினைக்கிற உங்களுக்கு எங்க Support எப்பவும் இருக்கும்.❤
Same feeling 👍
true 👌
உண்மை
👌👌👌👌👌👌👌👌👌👌
👌🔥
எந்த காரணத்துக்காகவும் நீங்க உங்கள மாத்திக்காதிங்க உங்களுக்கு நல்லா திறமை இருக்கு
Intha video VA neraiya per paakanum....Nijamaavey Tamil Cinema fans ellarum paakanum...Neraiya fans oda thoughts ah open ah pesirukaaru athukkeyyy respect ❤One of the best TH-cam channel❤️💯
எவ்ளோ நாளா உங்க காணொளி பார்த்தேன் ஆனால் இன்னைக்கு தான் உங்கள் சந்தாதாரர் ஆனேன் இன்று இந்த பதிவு மிகவும் உண்மை., நமது சமுதாயம் பலகீனமான தலைமுறையை உருவாக்குகிறது மிகப்பெரிய சோகம்
என் மனதில் நினைத்ததை எல்லாம் இன்று நீங்கல் சொல்கிறது பார்பதில் என் மனம் நிறைவு
True Bro
உங்களது மன வருத்தமும் எதிர்பார்ப்பும் நியாயமானது.
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அண்ணா 💯
என்றைக்கோ ரஜினி சொன்னதை கேட்டிருக்கிறேன். முன்னாடி லாம் சினிமா ல வர்றது கஷ்டம். ஆனா ஜெய்க்குறது ஈஸி. இப்போ சினிமால வர்றது ஈஸி. ஆனா ஜெயிக்கிறது கஷ்டம்
விஷால் நடித்த திமிரு பட ஆடியோ launch la ரஜினி சொன்னது bro.
@@Shiva-il4usilla kumki audio launch la sonnar
@@shakekhalith9727ஒருவேளை நிறைய ஆடியோ லான்ச் ல சொல்லி இருக்கலாம் ப்ரோ 😅😅😅 அவர் சொன்ன விஷயம் கரெக்ட் but நான் ரஜினி சொல்லி கேட்டது திமிரு படம் ஆடியோ லான்ச்சில்
@@Shiva-il4us OK bro sonna matter correct dhaan
அருமை 🎉
தற்போதைய சினிமா மட்டும் இல்லை சின்னத்திரை நிலையும் இப்படி தான் இருக்கு. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நான் இத்துறையில் இருக்கிறேன். திறமை மட்டும் இருந்து வாய்ப்பு சரியாக அமையாமல் இன்னும் போராடும் நபர்களில் நானும் ஒருத்தி. மேடை நாடகங்களில் நடித்து சிறந்த நடிகை, சிறந்த character artistனு certificate வாங்கி இருந்தும். பெரிசா வர முடியல 😢😢😢 தற்போதைய நிலையை மிகச் சரியாக கூறி உள்ளீர்கள். நன்றி
Vaalthukal ma , endha soolnilaiyilum etrukondu vaalungal sagodari , iraivan asirvadham kidaikum .
Neenga eadachum movie la vandhurukingala ka ??
நான் Srilanka தான், indian Cinema அதிகமா பார்ப்போம்.அண்ணா சொன்ன விஷயங்கள் most ah யோசிக்க கூடிய விஷயம்தான்.
கெட்ட வார்த்தை இப்போ ரொம்ப சர்வ சாதாரணம் ஆயிடுச்சு 😔 நான் சின்ன வயசுல கரகாட்டக்காரன் படத்துல சொப்பன சுந்தரி யாரு வச்சி இருக்க என்ற வார்த்தை சென்சார் பண்ணாக அப்படி இருந்த தமிழ் சினிமா இப்போ ரொம்ப மோசம்
இப்போ அதுதான் பாட்டே
EPPO ARIVU ELLADHVAN KUDA DIRECTOR.ELLAAM VAMURAI KADHAIGAL.
@@vestige1079 நீங்கள் விஸ்டீஜ் சதுரங்க வேட்டை பட நிறுவனமா
இப்படி ஒரு வீடியோவ நா எதிர் பாக்கல மரண மாஸ் தலைவா❤🔥
பல நாள் மன குமுறல் நண்பா இது 😢😢😢
இப்ப கூட பாடி பில்டிங் துறைய கேவலப்படுத்திருக்காங்க
போக போக எல்லா துறையயும் கேவலப்படுத்த வருவாங்க
Yaaru ji....ipo kooda award vaankuche antha ponna
@@bharathsakthivel9818 yes Nanba Priyanka Masthani Enakku Kovam Varala Aana Ivar Sollumbothu Future La Ippdidhaan Pola
@@simonreingsmks6835 kandipa sago...4 nalli elumpa vachu kittu oil thadavi kittu body builder nu medal vaankiruku....ithulam kaala kodumai
@@bharathsakthivel9818 Avungala etthi vuda Kootam irukkadhaan seidhu bro
Cheyyaru balu 😂😂😂😂 yaravathu sollamadangalanu wait panidu Irunta en tamil light hats off bro
இதுக்கு முக்கிய காரணம் விஜய் டிவி தான்
Ofcourse
100%
இவர் வீடியோ அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் யார் யாரு ✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻
நான்
Nnhhfgjcxljjfgxjvkvgzhvkggsgkggzgdncgzgxjvjvhvjbijkghdjvhfhfhckgjfhchvhvjvmvhxgxjvjvhdhf
👍👍👍
Me to
My❤
நல்ல திரைப்படங்கள் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது நல்ல படைப்பாளி இருக்க வேண்டும்
உங்களுக்கு இருக்குற பேச்சு திறமைக்கும், சினிமா பற்றிய அறிவுக்கும், நீங்க மட்டும் தினமும் ஏதாவது ஒரு கன்டென்ட் வச்சு வீடியோ போட்டுருந்தீங்கனா இந்நேரம் 2M சப்ஸ்கிரைபருக்கு மேல போயிருக்கும். இனிமேலாவது தினமும் வீடியோ போடுங்க நண்பா
உண்மை ❤❤❤
No sir that's not necessary for him necessary contents he'll make video if u understood his character u would have not asked him to make videos daily
Avarukku subscribere venumna enthe vetio venalum pottu.poi sollirukkalam Aana enga annanukku athu mukiyam illa . Unmaiya sollanum athuvum Aatharathudan makkal correct 💯 seranum ninaiparu . Ok va nanba .
Past 4 yr sa manasula oditeaa erunthathu oreaa vedio la kottitaruu nankuda nantha thappa yosikkirano nu ninachan thanks tamil light ❤
Genuine Channels
Tech - A2D Channel and Engineering Facts❤
Cinema - Tamil light and Mokka Commentry ❤
41 minutes போனதே தெரியலை. Worthuuuu
Evvaru evvala naram videos potalu time poratha theriyathu
100% true bro. Tamil industry is loosing the talented people.tamil movie industry RIP😭😭😭😭😭😭
குப்பை தொட்டியாக தமிழ் சினிமா 😊 கேட்பதற்கு மிகவும் ஆவலுடன் உள்ளோம் 😊
@@premking453 Yaaruda nee komali😂😂😂
Velia poda poolu@@premking453
Nanba onnum old Boomer Mari pannadha please
@@premking453😂yaruda ivan
@@premking453Naadar thevar thevudiya payelvor 🔥
Hats off bro...Real genuine....Tamil cinema in komali hands...truely fearing in future for the quality of tamil cinema
நான் மிகவும் மதிக்கத்தக்க மனிதர்களில் முதலிடத்தில் கோபிநாத்,, இரண்டாவது இடத்தில் நீங்கள் ❤
ஆட பாவி.. இவனை பொய் கோபிநாத் சாறுடன் கம்பேர் பண்ணுறிய..???
டேய் இவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லடா ?!
ஜெய் பீம் குட் நைட் லவ்வர் திரைப்பத்தில நடிச்ச மணிகண்டன் கூட நல்ல திறமைசாலி தான்
நண்பா ஆனால் விஜய் டிவி நிராகரிக்கப்படார்
அவரோட பழைய வீடியோவும் திரைப்பட புரோமோஷன் லையும் பாத்திருந்தேன்
ஜெய் பீம் ல அவருக்க சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கொடுத்திருக்கனும் சூர்யா நடிச்சிருந்தாலும்
இரணடாவது ஹீரோவா தான் தெரிஞ்சாரு
Ama bro, naa Suriya anna fan thaa..
Antha movie laa Manikandan avaru tha 1st hero va therincharuu 🙂
எனக்கு பிடித்த சினிமா விமர்சனம் செய்பவர்கள்
1.Flimi craft
2.Jackie cinimas
3.Tamil light
4.Mokka commentary
❤❤
Mokka commentry 🔥
💪
@@premking453 yaaru bro ivanga?
@@premking453appidiye oodiru, seruppu pinjirum 🩴🩴
@@premking453 sari bro adha yea enta solluringa ?
Whole Tamil Film industry should watch this video.. Great Job brother..
அண்ணா நான் பார்த்த சினிமா விமர்சகர்களை நீங்கள் மட்டுமே சிறந்தவர் ❤❤❤
என்னுடைய மனதில் இருந்த அனைத்தும் சொல்லி விட்டீர்கள் 🙏🙏
உங்களின் கண்ணோட்டம் என்றும் தனித்துவமாக இருக்கிறது
எல்லா விடையங்களிலும் உங்கள் நேர்மை வியக்கவைக்கிறது. Love you Saho
Cheyyaru balu poiyaaru balu sema😂😂😂😂
My favorite two channels:
1) Cinima ticket 💛
2) Tamil light 🖤
Cinema ticket dvd paya😂😂😂
சூப்பர் கருப்பு சாட்டை, உலகின் முதல் உண்மையான நம்பிக்கையான TH-camr நீங்க தான்
உங்களுக்கு எல்லாம் எப்டி வெறும் bro 318k subscribers இருகாங்க, இந்நேரம் 1மில்லியன் வந்துருக்கணும்ல ❤
நல்லத உண்மையானதான் எவனும் பாக்க மாட்டான் பொண்ணுனா subscribers பண்ணுவாங்கே 😂😂
@@prakashy620 correct ah sonninga g idhuvey ladies ah irundha like views allum
Videos poodurathu kuraivu
@@shivaram4312apdi lam illa bro😂
Tamil light content good
But Vijay ah thavara ellaru melayum vanmatha kakkuvan😂
நேர்மையான பதிவு, பேசும்போது கண்களில் தெரிகிறது கோபம், அது உண்மையின் பக்கம் நிற்கிறது
23:53 to 24:05 well said bro👏👏👏
Ppah... Kudos to your hardwork bro.. evlo content!
Awesome scripting work too.
U deserve much more
Vera level naa nenachatha neegale sollittinga Nanba ❤🎉❤ semmaya sonninga director serupala adicha mathiri oru speech comali mathiri iruka tamil Cinima va naa paakuratha vittuten 3 years ah road la pooravan lam Cinima la heroine hero va iruku😢
என்னது சோபா தம்பி தாக்க பட்டாரா😂😂😂
Yaar avar?
@@minsharqminsharq7787 sofa add poduvanla oru china payan nifya furniture
😂😂
Sofa thambi mind voice be like"yooh yenna yaan ya ithukulle ilukure"😂
Novvv adikadi video podu na... U deserve more subscribers 😭❤️
உன்மை தான் திறமைக்கு இங்கு மதிப்பளிப்பதில்லை
நீங்கள் மிக சரியாக சொன்னீர்கள் நண்பா ❤❤
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் காணொளி மிக அருமை சூப்பர் அண்ணா
Best TH-camr ' Tamil Light ' 👍🏻
Bro naturally has Vijay mannerism ✌🏼
Yes
Not only mannerism looks , apperance , color , voice elame than
Amaa vijay mari irukaru😮.
Ivaru kamal sir fan❤.
Avan oru🐿️
Semma speech bro❤
First time seeing.Nice content bro. Subscribed
Hats off to you. Your content is necessary to change current generation mentality. Nowadays, I can't even imagine where society is going 😮
இன்ஸ்டாகிராம் போன்ற வீடியோ போடும் ஆப்களை பான் பண்ணா மட்டும் தான் நாடு உருப்படும். தமிழ் சினிமாவும் உருப்படும். நாட்டில் பல சீர்கேடுகளை உண்டாக்குவது இன்ஸ்டாகிராம் மட்டும் தான். அதை பான் பண்ணாலே போதும்.
nijamave enga street la irukkura 1std padikkura paiyyan adagommala sollittu suthuraan avanga Amma appa ennatha solli kudukutho..
Need TH-cam too do ban
@@cameosys enpa urupudiyana visayame TH-cam dhan
Indha komaligalukkaga en pa TH-cam ah soldra😢
Naa Instagram Facebook Twitter use pannave maaten❤
Adhanala most of the cringes enakku theriyadhu😂
Enakku gp Muthu ttf vaasan Amala shaji yaarune theriyadhu but edho oru award function la award vangunadha paathen 😂😂😂
Enpa Vijay photo vachitu samudhaya akara kaatalama😂
Avan dhanda tamilnaata seeralikkuran😂
@@appuabhimani01 dei Vijay ennada pannaru . TN mukkavasi crime panradhu unga Ajith , rajini gumbaldha
சரியான பதிவு.👍🏿
Your thoughts on social media and bad words was absolutely 🔥💯
Vera level bro nee..
Right topic at the right time brother. Nammale nammala vittu kuduthudrom neraya nerathula ethayum yosikkama..
இவர் சொன்னது அனைத்தும் உண்மை
அருமையான பதிவு ஆனால் உங்களின் கருத்து உள்ள பதிவை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 2k 3k kids ஏற்க மாட்டார்கள் அவர்களுக்கு ஒரு பாதையை உருவாக்கி நாசமாக போகிறது உங்கள் கருத்து உள்ள பதிவை நான் வரவேற்கிறேன் நன்றி நண்பா வாழ்த்துக்கள்
நா கூட யோசிச்சுட்டு இருந்தேன் செய்யாரு பாலு யாரு இந்த ஆளுனு இவன் என்னவோ எல்லார் கூடவும் பழகுன மாறியே பேசுவான் இப்போ நீங்க சொன்ன பிறகு தான் எல்லாம் புரியுது சகோ
Thanks for bringing this to light ❤️❤️❤️ I’m struggling for almost 5 years and I didn’t get any good projects as for now but it’s really hurting whenever I’m seeing these cringes becoming actors/ actresses In a big banners But here we are struggling to get single opportunity
Kollywood is dying 😢
You're the only one who is really very very genuine and knowledgeable amidst this junkyards of journalists 😢
அருமையான பதிவு
Lastla SJ Surya sonnatha thaan 💯% today's fact
Thanks for your explanation about 2k directors &producers scam on talented guys 😢😊
Adipoli slipper shot video anna 😂 you are one of the good soul 🤗
That last SJ Surya one line punch... That finishes off this entire 40+ minutes video. 👌👏🤣
Boss this video's frame is tight and perfect... Keep maintaining this in ur upcoming videos... 100% all the points are valid...
சினிமாவை மட்டும் அல்ல ஒரு தலைமுறையே இந்த கோமாளிகள் கெடுத்து விட்டனர்
This generation seems to enjoy them.
@@tbraghavendran enjoy panna vittathu nama thane sonna nammala boomernu sollunga intha naainga,,
Unmai than brother kids kuda bad words bayangarama poduvanga because of this social media especially youtube shorts
2kids தான சொல்றீங்க 😂
En manasula ulla barame koranjiditchi bro ultimate speeches ❤❤❤❤❤❤
The most needed Video of this year.🔥🔥👌👌
Social Media influencers are bull shit of Tamil industry.
என் மனசில் இருந்த பாரமே கொறஞ்சுருச்சு 🔥🔥😍😍😘😘
Karuppu Sattai got steel balls 👏🏻👏🏻👏🏻
Tamil light ❤ always best 💯🤗
உங்க வீடியோ எல்லாம் length இருக்கு ஆனாலும் நீங்க பேசுற விஷயம் சூப்பர் 🎉சகோ
மிகவும் அருமை,🌷👌
Yes, thanos was right 😤💯
என் மனசுல இருந்த எல்லாத்தையும் அப்படியே பேசினீர்கள் சகோ!
Super brother...brave statement.poyyaru balu video lle poi comment vachen actually thuppunnen 😤unakku vekkame illayennu...
You are the BEST ANALYST brother.. 👍
💯 உண்மை, படத்துக்கு ப்ரோமோஷன் பன்ரேங்குற பேருல கண்ட கருமம் புடிச்சவனுங்க கூட ப்ரோமோஷன் பண்ணி தமிழ் சினிமாவ சாகடிச்சிட்டு இருக்காங்க 😞
Okay I got a deadly combo for my dinner😂❤
Bro you have real passion,love and caring towards Tamil Cinema and Society. All your reviews are genuine. Keep it up. ❤
Indha Influencers pathi Ivlo Thelivaa Video Potadhuku Nandri ❤
Finally someone spoke about this
Super bro
Nanga oru video kastapatu content ready panni shoot panni edit panni upload panna view pogamathuthu but andha komalis ku easy ya views poguthu
😢
Ethavuthu comali thnam pannatha bro views pogum ithu thn current era 😮
@@rishi3268 and they dirty romance in front of the camera
Na rombbba Nala wait pandran na un video ku😢
Apdiye தமிழ் cinemavai kapathapogum THANGALAAN Pathi pesuna🙏
Big fan for your work ❤🎉
சூப்பர் பிரதர் ரொம்ப அருமையா பேசுறீங்க. உங்களுக்கு எவ்ளோ கோவம் வருது. நானும் இதே மாதிரி தான் யோசிப்பேன். யாரா இந்த கோமாளி இவனுங்க வீட்ல யாரும் கேக்கமாட்டாஙகலனு யோசிப்பேன். நீங்களும் அதே மாதிரி யோசிச்சிருக்கீங்க. ரொம்ப நன்றி. விஜய் டிவி, இவங்ககளை வைத்து படம் எடுக்கும் டைரக்டர், லைக் போட்டு பெரியாலக்கும் பைத்தியக்கார கூட்டம் கண்ணில் படும் வரை இந்த வீடியோவை பகிரவும்.
Daily will be watching many youtube videos without logging in but after watching this video I logged in to like and comment this: Great video with same thoughts like me. Do more videos like this. Thank you.
Really really one of the best video I've seen bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Your deep analysis and reviewing knowledge is impressive. You really have a good eye on finding root causes wic in mere future may leads to great damage.
சூப்பர் ப்ரோ, செமயா இருக்கு இந்த பதிவு🎉🎉
Correct ah sonninga anna👌👌👌திறமைக்கு மதிப்பு இல்லை😔
Ipdye pochuna tamil cinema kanama poirum naane last 3 yrs watching only malayalam flims and hollywood korean spanish turkey and even french flims