எனக்கு சனி கர்மா...7 இல் சனி சந்திரன் சேர்க்கை உள்ளது... லக்கினத்தில் செவ்வாய் உள்ளது...மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் கடக லக்கினம்... சனி என்பதால் செவ்வாய் தோஷம் இல்லை பெரும்பாலானார் சொல்கிறார்கள் சிலர் செவ்வாய் thosam என்று சொல்கிறார்கள்...எனக்கு ஏதேனும் negative இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்...
அப்ப எப்படி இவர்கள் ஜாதகம் பொருத்தம் பார்த்து திருமணம் நடத்திருப்பார்கள் இவ்வளவு பிரச்னை இருக்கு பிரிவு வரும் என்று ஜாதகம் பார்த்த ஜோதிடர் ஏன் கூறவில்லை 🙄🤔
கும்ப லக்னம் எனக்கு 1க்குரியவர் 12 ல் சனீஸ், 4 ல் சூரிய்ன், 4ம் அதிபதி 6 ல் இருந்து சனீஸை பார்க்கிறார்.. சுக்ரனுடன் உடன் செவ்வாயும் இருக்கிறார். இது 1,4,7 தொடர்பு பெற்றுரக்கா ஜீ
Super na oru munechariya irupanga,,,,🙏🙏🙏👁️
Thank you so much sir 🙏🙏🙏🙏
Good information
Excellent💯
From 2:05 minutes...
Super 👍
சார் வணக்கம் 🙏🙏
Hi ji thulam chithirai pen jadhagam,rishabam rogini aan jadhagam.thirumana vazhaikai sollugo plz
Thanks ji🙏
Yapo live varuviga sir? Oru naal live vaga sir if possible.
எனக்கு சனி கர்மா...7 இல் சனி சந்திரன் சேர்க்கை உள்ளது... லக்கினத்தில் செவ்வாய் உள்ளது...மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் கடக லக்கினம்... சனி என்பதால் செவ்வாய் தோஷம் இல்லை பெரும்பாலானார் சொல்கிறார்கள் சிலர் செவ்வாய் thosam என்று சொல்கிறார்கள்...எனக்கு ஏதேனும் negative இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்...
7 சனி இருந்தால் சனி தோசம்..... தமத திருமணம்
Pls tell 1 2 4 7th lord in 5th house what result?
Anbu 14/8/1984 time 11.30am, banumathi 13/11/1995/time 5.20pm வீட்ல ஒரே பிரச்சனை பிரிவினை ஏற்படுத்தும்
அப்ப எப்படி இவர்கள் ஜாதகம் பொருத்தம் பார்த்து திருமணம் நடத்திருப்பார்கள் இவ்வளவு பிரச்னை இருக்கு பிரிவு வரும் என்று ஜாதகம் பார்த்த ஜோதிடர் ஏன் கூறவில்லை 🙄🤔
Evarkal pirinthathu than nallathu.
கும்ப லக்னம் எனக்கு 1க்குரியவர் 12 ல் சனீஸ், 4 ல் சூரிய்ன், 4ம் அதிபதி 6 ல் இருந்து சனீஸை பார்க்கிறார்..
சுக்ரனுடன் உடன் செவ்வாயும் இருக்கிறார்.
இது 1,4,7 தொடர்பு பெற்றுரக்கா ஜீ