Kavalai Padathey Video Song | Kadhal Kottai Movie | 1996 | Ajith Kumar | Devayani | Video Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Kavalai Padathey Video Song | Kadhal Kottai Movie | 1996 | Ajith Kumar | Devayani | Video Song
    #ajithkumar #devayani #song #tamilsong #hitsongs #latestsongs #moviesongs
    Movie : Kadhal Kottai
    Starring : Ajith Kumar
    Devayani
    Song : Kavalai Padathey
    Singer : Deva
    Lyrics : Agathiyan

ความคิดเห็น • 1.4K

  • @sivagurunathanp3261
    @sivagurunathanp3261 ปีที่แล้ว +3469

    2023 ல் இந்த பாட்டை தேடி கேட்ட 90's யாரும் இருக்கீங்களா...

    • @Laves49822
      @Laves49822 ปีที่แล้ว +47

      நான் இருக்கன் bro

    • @pandiyanarumugam8710
      @pandiyanarumugam8710 ปีที่แล้ว +36

      நான் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது

    • @Suriyasankar973
      @Suriyasankar973 ปีที่แล้ว +13

      Yes I am in

    • @balanive6750
      @balanive6750 ปีที่แล้ว +10

      S

    • @rajendiran1837
      @rajendiran1837 ปีที่แล้ว +4

      Iam bro

  • @rojacreation.....
    @rojacreation..... 2 หลายเดือนก่อน +9

    Deva ajith song yepothum💝💕💘

  • @prabhasvlogthanjavur
    @prabhasvlogthanjavur 8 หลายเดือนก่อน +82

    2024 ல் இந்த பாட்டைதேடி கேட்ட 90's குழந்தைகள் இருக்கீங்களா.

    • @sanjaydavid6279
      @sanjaydavid6279 5 หลายเดือนก่อน +2

      இருக்கோம் தலைவா

    • @ajithkumars8053
      @ajithkumars8053 5 หลายเดือนก่อน +1

    • @birdslover4019
      @birdslover4019 5 หลายเดือนก่อน +1

      Na erukka Anna 😊

    • @mercy-l5l8j
      @mercy-l5l8j 4 หลายเดือนก่อน +1

      Na 2k kids anna enaku song pdukkum 😊😊😊♥️♥️🥰🥰🌹🌹🌹👌👌👌😘😘😘💕💕💕💋💋💋

    • @eswaranm8170
      @eswaranm8170 4 หลายเดือนก่อน +1

      ஆமா

  • @abderaja2580
    @abderaja2580 ปีที่แล้ว +346

    2024 லும் இந்த பாட்டை கேட்கும் உள்ளங்கள் ஒரு ‌like போடுங்கள்

    • @GunabOosanam
      @GunabOosanam 9 หลายเดือนก่อน +2

      Gunaa movie Good morning Good night sweet ❤🎉

    • @jafarAli-mt5kb
      @jafarAli-mt5kb 8 หลายเดือนก่อน +1

      👍

    • @mukundrao2734
      @mukundrao2734 7 หลายเดือนก่อน

      ​@@jafarAli-mt5kbppp0lĺĺlĺlĺĺĺĺĺlppll0

    • @VAkashPraveen
      @VAkashPraveen 7 หลายเดือนก่อน +2

      🎉❤

    • @IphoneSe-uu8yf
      @IphoneSe-uu8yf 7 วันที่ผ่านมา

      ❤❤

  • @SezhiyanRajkumar
    @SezhiyanRajkumar 7 หลายเดือนก่อน +49

    2024 ல யார் யார் கேக்குறிங்க

  • @miltonj1349
    @miltonj1349 9 หลายเดือนก่อน +227

    2024 ல் இந்த பாட்டை கேட்ட நண்பர்கள் இருக்கிங்களா ?

    • @vipergameing4765
      @vipergameing4765 9 หลายเดือนก่อน +4

      Irukan bro

    • @KKPFEED
      @KKPFEED 6 หลายเดือนก่อน +3

    • @stephenraj9186
      @stephenraj9186 6 หลายเดือนก่อน

      ​@@vipergameing4765❤

    • @VeeraVeera-xk5ce
      @VeeraVeera-xk5ce 6 หลายเดือนก่อน +1

      ​@@KKPFEED1:18 I will

    • @GunabOosanam
      @GunabOosanam 5 หลายเดือนก่อน +1

      Gunaa 7996auto 2004gunaa 2010gunaa gunaa 7996auto movie 🎬 🎞 🎥 morning Good night 👍 gunaa 7996auto

  • @rajkumarsangeetha3179
    @rajkumarsangeetha3179 ปีที่แล้ว +50

    தல அஜித்தின் பாடத்தில் அனைத்தும் அருமையான பாடல்கள் ❤️❤️ நானும் தல அஜித்தின் ரசிகன் ❤️❤️அன்புடன் ராஜ்குமார் தேவசகாயம் ❤️

  • @ranjithjp7510
    @ranjithjp7510 ปีที่แล้ว +243

    90kids சார்பாக அருமையான பாடல்

  • @kuttyma3549
    @kuttyma3549 8 หลายเดือนก่อน +468

    2024......assemble (2k)😩🙋🏻‍♂️

    • @sivanagaraj8496
      @sivanagaraj8496 7 หลายเดือนก่อน +10

      Hii

    • @pubgpalani3884
      @pubgpalani3884 6 หลายเดือนก่อน +4

      🤚

    • @Aravtecv
      @Aravtecv 6 หลายเดือนก่อน +1

      😁🔥

    • @tik._tok._0402
      @tik._tok._0402 6 หลายเดือนก่อน +1

      ❤💯😌....

    • @GunabOosanam
      @GunabOosanam 6 หลายเดือนก่อน +1

      2004gunaa Good morning 🙏 Good night 🎬 🎞 🎥 🎉

  • @munirathinam4272
    @munirathinam4272 ปีที่แล้ว +288

    காதல் வலிகளை எளிதாக சொன்ன இந்த பாடலுக்கு இப்போதும் சாி எப்போதுமே ரசிகர்கள் அதிகம்..

    • @krisnamurthikumaran108
      @krisnamurthikumaran108 ปีที่แล้ว +4

      999999999999999999999999999999999999o999999999999999999o9999999999999999999999o99999999999999999999o909999999o999999999999o99999999999o9999999999999999o999999999999999999999o999999999999999999999999o999999999999o99999999999999❤

    • @boopathithilak8401
      @boopathithilak8401 ปีที่แล้ว

      Yes

  • @periyasamyk9206
    @periyasamyk9206 ปีที่แล้ว +360

    1996 இல் நான் ஒன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் டேப் ரெக்கார்டர் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஒலித்து கொண்டே இருக்கும்...எனக்கு இந்த பாடல் தான் ரொம்ப பிடிக்கும்,இந்த பாடலை இப்போது எங்கு கேட்டாலும் என் நினைவுகள் 25 வருடங்கள் பின்னோக்கி செல்கிறது.....

  • @Manikandan.85
    @Manikandan.85 14 วันที่ผ่านมา +1

    தேவா தேவா தான்.
    எல்லா காலத்திற்கும் ஏற்ற பாட்டு.
    தேவா விடம் இருந்து வந்துள்ளது

  • @manoharezhumalai8158
    @manoharezhumalai8158 ปีที่แล้ว +59

    Oru 15 வருடத்திற்கு முன்னாடி காதலில் தோல்வியுற்ற 90's kids மக்களின் ஆறுதல் பாட்டு, எனக்கும் அனுபவம் உண்டு

  • @SL-tamil
    @SL-tamil 9 หลายเดือนก่อน +6

    இந்த பாட்டு 90s kid க்கு மட்டும் சொந்தம் இல்லைங்க 2k kid கும் என்றும் மறக்க முடியாத பாடல் இது மட்டுமே 😢💥💪

  • @ezhilr6226
    @ezhilr6226 11 หลายเดือนก่อน +4

    கண்ணால பார்த்து பார்த்து வந்த காதல் நூறு டா...
    கண்ணியமான காதல் உன் காதல் தானடா... 💯💫💥🔥❤💙💞💝💖❣💗💓💕...
    All time my favorite song & vocals💯💥💫❤

  • @rajkumar-fd1ll
    @rajkumar-fd1ll ปีที่แล้ว +80

    கண்ணால பாத்து பாத்து வந்த காதல் நூறுடா.... கண்ணியமான காதல் உன் காதல் தானடா ❣️❣️❣️

    • @pasumpunppp
      @pasumpunppp ปีที่แล้ว +2

      Everette S sweeter eve reverse r

    • @vadivelk8622
      @vadivelk8622 ปีที่แล้ว +1

      😂

  • @sridevi910
    @sridevi910 ปีที่แล้ว +87

    96 வருடம் அருமையானா தருணங்கள் ❤️தியேட்டர்ல படம் பார்க்கும் போது மிகவும் ரசித்த நபர்அஜித் sir 🌹

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 3 หลายเดือนก่อน +2

    கானா மெட்டு அமைத்து அதை அழகான சோகம் கலந்த ராகத்தில் மிகவும் ரம்மியமாக பாடி நம் கண்களை நனைக்க வைக்க தேனிசை தென்றல் தேவா அவர்கள் மட்டுமே செய்ய முடியும்.
    அதே நேரத்தில் மிக அதிக அளவில் மெலோடி பாடல்களில் தனி முத்திரை பதித்து இருப்பதை எல்லாரும் உணர வேண்டும். மிகச் சிறந்த இசை அமைப்பாளர் தேவா அவர்கள். பல பாடல்கள் காப்பி அடித்து இருக்கிறார் என்ற விமர்சனம் பலர் வைப்பர். ஆனால் இசையை முழுமையாக உள் வாங்கி கேட்டால் அதில் inspiration ஆக செய்து அதை அவரது இசை நடையில் அமைத்து அழகு படுத்தப்பட்டு கொடுத்து இருப்பார் தேனிசை தென்றல் தேவா அவர்கள். அவரை சரியாக கொண்டாட வில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. இசைஞானி
    இசைப்புயல் இரு மிகப் பெரும் ஜாம்பவான்கள் நடுவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. Honey Music Deva Sir.

  • @Saranya_abisri
    @Saranya_abisri ปีที่แล้ว +304

    2023 ல் யாரெல்லாம் 😍😍😍 இந்த பாடலை கேக்குறிங்க🙋‍♀️🙋🙋🙋🙋‍♀️🙋‍♀️

    • @tamilan3272
      @tamilan3272 ปีที่แล้ว +2

      Na i will atticted

    • @dpv4182
      @dpv4182 ปีที่แล้ว +2

      Me 🙏🙏🙏

    • @Surya-n2e
      @Surya-n2e ปีที่แล้ว +2

      Na kekkla pa ...

    • @38663
      @38663 ปีที่แล้ว +1

      Naanum Thaan😅

    • @msajay8915
      @msajay8915 6 หลายเดือนก่อน

      Na kettu irukkan

  • @mohanmohan6779
    @mohanmohan6779 ปีที่แล้ว +19

    100 .1000 வருடம் வாழ்க தேவா அஜித் புகழ்

  • @mohanraj1263
    @mohanraj1263 ปีที่แล้ว +111

    இந்த காதல் பாடல் எழுதப்பட்ட வரிகள் அல்ல செதுக்கப் பட்ட காவியம் தான் . மெய் யானவர்களுக்கு மட்டுமே👑🌹🌹

  • @ambethkar8937
    @ambethkar8937 ปีที่แล้ว +186

    கவலை படாதே சகோதரா
    எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
    காதலத்தான் சேத்து வாப்பா
    கவலை படாதே சகோதரா
    கவலை படாதே சகோதரா
    எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
    காதலத்தான் சேத்து வாப்பா
    கவலை படாதே சகோதரா
    யம்மா யம்மா யம்மா
    உன் ரூபத்துல சும்மா
    மயங்கவில்லயம்மா மனச
    பார்த்த காதல் தானம்மா
    கவலை படாதே சகோதரா
    எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
    காதலத்தான் சேத்து வாப்பா
    கவலை படாதே சகோதரா
    காந்தி சில பக்கத்துல
    பார்த்த காதல் வேறதான்
    காசி தியேட்டர் உள்ளுக்குள்ள
    பார்த்த காதல் வேறதான்
    வி.ஜி.பிக்கு போன காதல்
    திரும்புறப்ப முடியிது
    வி.ஐ.பீக்கு காதல் வந்தா
    ஹோட்டல் ரூம்மு நெறையிது
    நா ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ
    காதலிச்ச கேடிதான்
    ஆணை மாத்தி காதலிச்ச
    கதைய பாத்தா கேடிதான்
    கண்ணால பார்த்து பார்த்து
    வந்த காதல் நூறுதான்
    கண்ணியமான காதல் உன் காதல் தானடா
    சகோதரா சகோதரா சகோதரா ...
    கவலை படாதே சகோதரா
    எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
    காதலத்தான் சேத்து வாப்பா
    கவலை படாதே சகோதரா
    லிப்ட் கேட்டு வந்த காதல் சிப்ட் மாறி போனது
    சேல வாங்கி கொடுத்த காதல் கால வாரி விட்டது
    ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கு முடிஞ்சது
    அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது
    நூறு ருபா நோட்ட பார்த்தா
    காதல் வரும் காலந்தா
    ஊரு பூரா சுத்தி வந்தேன்
    பார்த்ததெல்லாம் கேளேண்டா
    கண்ணால பார்த்து பார்த்து
    வந்த காதல் நூறுதான்
    தனித்துவமான காதல் உன் காதல் தானடா
    சகோதரா சகோதரா சகோதரா...
    கவலை படாதே சகோதரா
    எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
    காதலத்தான் சேத்து வாப்பா
    கவலை படாதே சகோதரா
    . பதிவு.நா.அம்பேத்கார்

  • @spkaleekaleeswaran4263
    @spkaleekaleeswaran4263 ปีที่แล้ว +11

    தேனிசைத் தென்றல் தேவா இசை அது ஒரு பொற்காலம் ❤❤❤❤

  • @pugazhsk7322
    @pugazhsk7322 ปีที่แล้ว +131

    இப்போது தான் தேவாவின் மகத்துவம் அனைவருக்கும் புரிகிறது.... நான் 1998 வருடத்தில் என் பள்ளியில் பார்த்தேன்...

    • @kalpanapalanivel4500
      @kalpanapalanivel4500 ปีที่แล้ว +2

      S pa Nanum

    • @pugazhsk7322
      @pugazhsk7322 ปีที่แล้ว

      @@kalpanapalanivel4500 entha school

    • @barakathyasar90
      @barakathyasar90 ปีที่แล้ว

      நான் 1998ல் தான் பிறந்தேன் ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @PrathshPrathish-cs9nv
      @PrathshPrathish-cs9nv ปีที่แล้ว

      ​@@barakathyasar90
      l

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade ปีที่แล้ว +23

    01:58 Best கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான்- கண்ணியமான காதல் உன் காதல் தானடா சகோதரா
    03:11-03:25 Deva maintains high pitch amazingly

  • @eswaran398
    @eswaran398 ปีที่แล้ว +79

    AK and deva combo la vantha songs ellame semma Hit 🎯💯🎯

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er ปีที่แล้ว +8

    இந்த பாடல் 90 s kids & early 2k kids க்கு ரொம்ப பிடிக்கும்

  • @lasvinrajlasvinraj2911
    @lasvinrajlasvinraj2911 ปีที่แล้ว +179

    Yarellam 2023 le inta songe kekkuringge 😍😍👋

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 ปีที่แล้ว +3

    Deva sir அஜித் sir kku than neraiye song poturukinga ana athanaiyum hit 😊😊

  • @kannanmokesh2506
    @kannanmokesh2506 ปีที่แล้ว +33

    தேவாவின் தேனிசை பாடல்
    சிறந்த
    ஐபிச் பாடகர்

  • @A-17-n6d
    @A-17-n6d ปีที่แล้ว +44

    2023 ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்கும் 90s 2k கிட்ஸ் யாரெல்லாம் லைக் பண்ணுங்க
    👇🏾👇🏾👇🏾

  • @kottiraj7559
    @kottiraj7559 ปีที่แล้ว +25

    எனக்கு பிடித்த மியூசிக் டைரக்டர்

  • @rajeshwariproductions3227
    @rajeshwariproductions3227 ปีที่แล้ว +254

    90'களில் எங்கள் இசை குலசாமி தேவா Sir 🙏🤩🔥💯

  • @udayakumar6137
    @udayakumar6137 ปีที่แล้ว +1

    தேவா சார் பாடலைகேட்க இப்போதும் இலட்சம்பேர் இரவின் மடியில்..
    . கல்லூரணி உதயா.

  • @fancymobileshop
    @fancymobileshop 11 หลายเดือนก่อน +3

    சில பாடல்கள் சில நினைவுகள் 😢😢😢😢😢

  • @shanmugam_str
    @shanmugam_str 9 หลายเดือนก่อน +1

    Antha karnatic music vera mariii deva sir❤

  • @glanzwin61
    @glanzwin61 ปีที่แล้ว +11

    Inda song kekura my 90s kids love ❤️ failier elarum valzgaa valamudan.......

  • @PrakashRayar
    @PrakashRayar 7 หลายเดือนก่อน +1

    இந்த பாடலில் வரும் பின்னணி இசை யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் அழகான பாடல்...

  • @worldview5996
    @worldview5996 ปีที่แล้ว +30

    ஓம் ஶ்ரீ கருமாரி அம்மன் திருவடிகள் சரணம் 🙏❤️

  • @jcoimbatore8045
    @jcoimbatore8045 ปีที่แล้ว +46

    Only 90s kids can feel this ...💕🌹❣️💞💖when someone call us சகோதரா.🎯Suddenly we remember this song❤❤❤❤❤

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 10 หลายเดือนก่อน +5

    90,s ஞாபங்கள் வந்து செல்கின்றது😢😢😢

  • @royalstarstamilnadu4343
    @royalstarstamilnadu4343 10 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் வரி போல் உங்களுக்கு யாருக்கு நடந்திற்கு?

    • @birdslover4019
      @birdslover4019 5 หลายเดือนก่อน +1

      Enakku natandhu erukku bro Ya fast Love 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🤬😡😡😡

  • @bathera9252
    @bathera9252 2 ปีที่แล้ว +240

    எப்பும் கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல் 💞

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 2 ปีที่แล้ว +37

    SEMMA PAATU 🔥

  • @sangeetha359
    @sangeetha359 ปีที่แล้ว +7

    தேவா சம்பவம் செய்த காலம் அது 💕

  • @rprpgolf685
    @rprpgolf685 6 หลายเดือนก่อน +1

    Every night without this song I don't sleep

  • @thalaivaahari3653
    @thalaivaahari3653 ปีที่แล้ว +7

    King of king தேனிசை தென்றல் தேவா sir 🔥

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 4 หลายเดือนก่อน

    நான் பிறந்தது 1992. எங்கள் ஊரில் நடக்கும் அணைத்து விசேஷ வீட்டிலும் ஒலிக்கும் இந்த பாடல். அது ஒரு வசந்த காலம் 😔

  • @muthumuthaiyansan1282
    @muthumuthaiyansan1282 11 หลายเดือนก่อน +2

    Nan muthu kovilambakkam

  • @Krishna-19-jun-94
    @Krishna-19-jun-94 ปีที่แล้ว +6

    தேவா சார் கான்செர்ட் ல இந்த பாட்டை படித்த பின்பாக தேடி பார்த்து கேட்ட நண்பர்கள் யாரெல்லாம்

  • @m.m.rgamingm.m.rgaming4618
    @m.m.rgamingm.m.rgaming4618 6 หลายเดือนก่อน +1

    D̊e̊v̊å d̊e̊v̊å t̊h̊ån̊

  • @aruna9873
    @aruna9873 ปีที่แล้ว +154

    இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய பழைய நினைவுகள் மிக அதிகம்

  • @parveenaman2302
    @parveenaman2302 10 หลายเดือนก่อน +1

    கண்ணியமான காதல்
    உண்மையான காதல்

  • @ayyappanmariappan171
    @ayyappanmariappan171 9 หลายเดือนก่อน +4

    2024 la yaru la intha song kekuringa🎉❤

  • @vigneshak07
    @vigneshak07 3 หลายเดือนก่อน

    தேனிசை தென்றல் அய்யா தேவா அவர்கள் ❤❤❤

  • @vels2185
    @vels2185 ปีที่แล้ว +6

    அந்த காலத்துல பாட்டு புக்கு வாங்கி மனப்பாடம் பண்ணி நாசமா போன ஆளுல நானும் ஒரு ஆளு., ஆன இப்போ கேட்ட செம சந்தோசமா இருக்கு., காலம் மருந்து ஆகலாம்... லவ் யூ தேவா

  • @udayakumar7452
    @udayakumar7452 ปีที่แล้ว +2

    தேனிசை தென்றல் தேவா எப்போதும் 🔥

  • @josonjo3989
    @josonjo3989 ปีที่แล้ว +67

    2023ல் இந்தப் பாடலைக் கேட்கும் போது நம்மையும் அறியாமல் பழைய நினைவுகள் மனதில் வந்து சந்தோஷப்படுத்துவது என்றால் நாம் சந்தோசமான சொர்க்க நாட்களில் வாழ்ந்திருக்கிறோம் 🎶 ♥

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 4 หลายเดือนก่อน +1

    தேவா சார்👌👌👌👌

  • @janaki4944
    @janaki4944 ปีที่แล้ว +30

    இந்தப் பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது நான் இப்போது ஆகஸ்ட் மாதம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் 2023

  • @AnanthanR-sw4me
    @AnanthanR-sw4me 3 หลายเดือนก่อน +1

    Kavalaipadathey Sagothara❤❤❤

  • @janakiramaravind6397
    @janakiramaravind6397 ปีที่แล้ว +34

    Vip காதல் வந்தால் ஹோட்டல் ரூம் நிறையுது 💯

  • @manikandansrinivasan2500
    @manikandansrinivasan2500 ปีที่แล้ว +2

    இந்த பாடல் என்னக்கு ரொம்ப புடிக்கும் 👍

  • @Sarathi-so6vs
    @Sarathi-so6vs ปีที่แล้ว +6

    The legend deva sir🤟💯👑vibes🥵

  • @Simply_Randy
    @Simply_Randy 2 หลายเดือนก่อน +1

    Ever green song ❤💯💎

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 ปีที่แล้ว +14

    😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @kathirkathirvel972
    @kathirkathirvel972 2 ปีที่แล้ว +73

    எங்கள் கால கட்டத்தில் சிறந்த காதல் பாடல்👍👍👍👍

  • @soundarapandianm7023
    @soundarapandianm7023 ปีที่แล้ว +1

    intha patta ketgum pothu pullarukethu ennoda palaiya ninaivukal yavukathuku varuthu . Nan 90ss kiss

  • @lakshman2014
    @lakshman2014 ปีที่แล้ว +3

    என்றும் தேவா அண்ணா இசைக்கு ரசிகன் ❤

  • @rkdieseltech160
    @rkdieseltech160 11 หลายเดือนก่อน +2

    தேவா ❤❤❤

  • @kannimuthuj7667
    @kannimuthuj7667 9 หลายเดือนก่อน +3

    Always Deva is great 😍

  • @vkumaran4060
    @vkumaran4060 11 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை இப்படி தா போல😢❤😢

  • @arjun.a3578
    @arjun.a3578 ปีที่แล้ว +26

    100 ரூபாய் நோட்டப்பாத்தா காதல் வரும் காலம் டா life lines 💯💯

  • @DucatiNaveen
    @DucatiNaveen 4 หลายเดือนก่อน +2

    90's Favorites ❤❤❤❤❤

  • @bava5045
    @bava5045 ปีที่แล้ว +43

    Deva is Deva🔥🔥🔥🔥🔥

  • @wingelliJohn
    @wingelliJohn 3 หลายเดือนก่อน

    உண்மையா உணர்வு பூர்வமானவர்களுக்கு எழதப்பட்ட பாடல் ஒரு நண்பனின் வலிக்காக நண்பன் பாடி ஆறுதல் மட்டுமல்ல நம்பிக்கையும் கூட கிரட் தேவா பாடல்

  • @rose_man
    @rose_man 3 หลายเดือนก่อน +3

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர் : தேவா
    இசையமைப்பாளர் : தேவா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : யம்மா யம்மா……
    யம்மா யம்மா உருவத்திலே
    சும்மா மயங்கவில்லே அம்மா
    மனச பார்த்த காதல்தான் அம்மா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : காந்தி சில பக்கத்தில
    பார்த்த காதல் வேறதான்
    காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே
    பார்த்த காதல் வேறதான்
    ஆண் : வி.ஜி.பீ க்கு போற
    காதல் திரும்புறப்போ ஒடியிது
    வி.ஐ.பி கே காதல் வந்தா
    ஹோட்டல் ரூம்மு நிறையுது
    ஆண் : ஆட்டோ ஓட்டி
    சுத்துறப்போ ………………..
    நான் ஆட்டோ ஓட்டி
    சுத்துறப்போ காதலிச்ச
    கேடிதான் ஆள மாத்தி
    காதலிச்சா கதையும்
    பார்த்த கேடிதான்
    ஆண் : கண்ணாலே பார்த்து
    பார்த்து வந்த காதல் நூறு
    தான் கண்ணியமான காதல்
    உன் காதல் தானடா சகோதரா
    சகோதரா சகோதரா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : லிப்ட்டு கேட்டு வந்த
    காதல் சீட்டு மாறி போனதே
    சேல வாங்கி கொடுத்த காதல்
    கால வாரி விட்டதே
    ஆண் : ஆபிசுல வந்த காதல்
    அஞ்சு மணிக்கே முடிஞ்சது
    அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல
    ஆறு மணிக்கு நடந்தது
    ஆண் : நூறு ரூவா நோட்ட
    பாத்தா ………………………………
    நூறு ரூவா நோட்ட பாத்தா
    காதல் வரும் காலம்டா
    ஊரு பூரா சுத்தி வந்தேன்
    பார்த்ததெல்லாம்
    கேளேண்டா
    ஆண் : கண்ணாலே பார்த்து
    பார்த்து வந்த காதல் நூறுதான்
    தனித்துவமான காதல் உன்
    காதல் தானடா சகோதரா
    சகோதரா சகோதரா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    ஆண் : யம்மா யம்மா……
    யம்மா யம்மா உருவத்திலே
    சும்மா மயங்கவில்லே அம்மா
    மனச பார்த்த காதல்தான் அம்மா
    ஆண் : கவலை படாதே
    சகோதரா எங்கம்மா
    கருமாரி காத்து நிப்பா
    காதல தான் சோ்த்து
    வைப்பா கவலை படாதே
    சகோதரா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @kumaresantamil9200
    @kumaresantamil9200 11 หลายเดือนก่อน +1

    Intha song yaruku pudikathu... ❤

  • @murugesunm8007
    @murugesunm8007 ปีที่แล้ว +65

    தேனிசை தேவா🔥 !கானா பாடலின் பிதாமகன்❤️

  • @jothipandi1828
    @jothipandi1828 ปีที่แล้ว +41

    இந்த இசை தேன் தான் தேவா சார் 😍😍😍😍

  • @boopathymaharajapuram5340
    @boopathymaharajapuram5340 ปีที่แล้ว +2

    90 la. Muthal. Pattu. Na. Dance. Adunathu....... My ❤ song

  • @sakthivelsakthivel7768
    @sakthivelsakthivel7768 ปีที่แล้ว +7

    Deva thala combo super 🔥🔥🔥

  • @lakshman2014
    @lakshman2014 ปีที่แล้ว +1

    தேனிசைத்தென்றல் தேவா❤ அண்ணா

  • @cholanmadhavan7085
    @cholanmadhavan7085 ปีที่แล้ว +6

    எப்போதும் அண்ணா பாட்டை கேக்காமல் இருப்பது இல்லை addicted

  • @GkaruthapillaiGkaruthapillai
    @GkaruthapillaiGkaruthapillai ปีที่แล้ว +1

    என் திருமண நாள்

  • @thalapathysathish3631
    @thalapathysathish3631 7 หลายเดือนก่อน +4

    Intha song la yaru note panninga Ajith sir sapada keezha podama auto Mela vepparu director thooki podanum sollu iruparu shoot la chinna paiyana na iruntha ipo enaku 28 age am Vijay Anna fan but Ajith sir pure gentle man

  • @ethiraj5336
    @ethiraj5336 11 หลายเดือนก่อน +1

    இது மெகா ஹிட் சாங்ஸ்

  • @rajiva1633
    @rajiva1633 ปีที่แล้ว +47

    ரஜினி அவர்களுக்கு opening song இவரு குடுக்குற மாதிரி யாரலையும் குடுக்க முடியாது தலைவன் வேற ரகம் தேவா சார் song la ஒரு போதை இருக்கத்தான் செய்யுது

  • @ManoManoj-bs9oj
    @ManoManoj-bs9oj 8 หลายเดือนก่อน

    Intha... Song ah kekumpothu... Yen kathali enna vituvitu pinathu tha nyapakam varuthu.. ❤❤

  • @DineshDinesh-jh5zn
    @DineshDinesh-jh5zn 8 หลายเดือนก่อน +3

    2024 . Song thedi vanthu iruntha oru like 😅😂

  • @Iyer-q1c
    @Iyer-q1c 10 หลายเดือนก่อน +1

    Intha pattu ethana varusam analum mous korayathu

  • @manojashen1139
    @manojashen1139 ปีที่แล้ว +3

    கல்யாண வீடு பஸ் பயணங்கள் நினைவு வந்தால்.90ஸ்கிட்ஸ்

  • @vigneshkarthick9358
    @vigneshkarthick9358 ปีที่แล้ว +1

    தேவா சார் மாஸ் கேட்டுட்டே இருக்களாம்

  • @yogavignesh4945
    @yogavignesh4945 ปีที่แล้ว +3

    Deva hits love from 90s kids😍

  • @tngamer2046
    @tngamer2046 ปีที่แล้ว +2

    2k kids க்கும் இந்த பாடல் favarote tha

  • @MjamalMjamal-on7np
    @MjamalMjamal-on7np 11 หลายเดือนก่อน +8

    Old is gold ❤❤❤ thala ❤️🔥

  • @krentertainment6518
    @krentertainment6518 ปีที่แล้ว +2

    தேவாவின் இசை அருமை

  • @OperationzEdge
    @OperationzEdge ปีที่แล้ว +13

    2:09 Ajith walk 🔥🔥🔥

  • @rprpgolf685
    @rprpgolf685 9 หลายเดือนก่อน +1

    My favorite song