தரையில் 53 பஸ்.. தரைக்கு மேல் 47 பஸ்..!பட்டையை கிளப்பும் சென்னையின் அடையாளம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • தரையில் 53 பஸ்.. தரைக்கு மேல் 47 பஸ்..! - பட்டையை கிளப்பும் சென்னையின் அடையாளம்.. - பிரமாண்டத்துக்கு தயார்..!
    சென்னையின் முதல் பேருந்துநிலையமான பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்தி, 10 லட்சம் சதுர அடி பரப்பில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    #chennai #broadway #busstand #thanthitv
    Uploaded On 28/10/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 344

  • @Arunvinothinisweetylife
    @Arunvinothinisweetylife ปีที่แล้ว +625

    First பஸ் போற மாதிரி ரோடு போடுங்க அதுக்கப்புறம் பஸ் நிக்கிற மாதிரி பஸ் ஸ்டாண்ட் கட்டலாம்

    • @suryaprakashj2944
      @suryaprakashj2944 ปีที่แล้ว +14

      avanunga la keaka mattanga....bus stop kattuna 900c la 500c adichiduvanunga,road potta athula kammiyatha adika mudiyum...😅😅

    • @angayarkanni9468
      @angayarkanni9468 ปีที่แล้ว +19

      I expected this comment boomer da nengalam 😂😂

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +2

      Va thala va thala 😂

    • @DineshKumar-rd1rv
      @DineshKumar-rd1rv ปีที่แล้ว

      @@angayarkanni9468 kirukku punda....inga nalla road enga da sunni....salli pundaikku porantha mada punda

    • @SamSung-ds5zi
      @SamSung-ds5zi ปีที่แล้ว

      🥰

  • @gopikrish5736
    @gopikrish5736 ปีที่แล้ว +182

    சென்னையை மட்டும் வளர்ந்தால் மற்ற மாவட்டங்கள் எப்பொழுது வளர்ச்சி பெரும்

    • @sarathkumar341
      @sarathkumar341 ปีที่แล้ว +21

      ம‌ற்ற மாவட்டம் தொழில் செய்து சென்னை போன்று வரி கொண்டு வாருங்கள், வளர்க்கலாம்!

    • @karthikeyan-lw6js
      @karthikeyan-lw6js ปีที่แล้ว +16

      Vidiyal aatchi chennai-ya mattum dhaan paakudhu

    • @legendtamilan854
      @legendtamilan854 ปีที่แล้ว +9

      Endha oor la adigam vote irukko anga mattum dhan indha development..

    • @gopalmaniraj
      @gopalmaniraj ปีที่แล้ว +21

      முதலில் அந்தந்த மாவட்ட மக்கள் உங்க மாவட்டதிலையே வேலை வாய்ப்பினை தேடிக்கொள்ளுங்கள் அல்லது உருவாக்குங்கள். இன்னையெனில் சென்னை மாவட்டம் மட்டுமே வளர்ச்சி பெறும்.

    • @gopikrish5736
      @gopikrish5736 ปีที่แล้ว +1

      @@sarathkumar341 சென்னையை நோக்கி அனைத்தும் சென்றால் அது சென்னைக்கு தான் ஆபத்து சீக்கிரம் பூகம்பம் வெள்ளம் போன்றவற்றால் அழிவு ஏற்படும் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி தேவை...

  • @msel04
    @msel04 ปีที่แล้ว +50

    மக்கள் தூய்மையற்ற இந்த தமிழ் நாட்டில் எது கொண்டு வந்தாலும் துர்நாற்றம் தான்

    • @bharatyaswaraj5641
      @bharatyaswaraj5641 ปีที่แล้ว +3

      மக்கள் தூய்மை இந்திய முழுமைக்கும் இல்ல

    • @ravichandranramasamy2171
      @ravichandranramasamy2171 ปีที่แล้ว

      உண்மைதான் மக்களின் பங்களிப்பு, பொறுப்பு இல்லாமல் எதுவும் நன்றாக அமையாது... பான் பராக், தம்பாக்கு போட்டு கண்ட இடத்தில் எச்சில் துப்புவது,இரவில் இருட்டில் மூத்திரம் வெளியிலேயே கழிப்பது... குப்பைகளை தொட்டியில் போடாமல் ஆங்காங்கே வீசுவது இப்படி பொறுப்பற்று நடந்தால் அரசாங்கம் என்ன செய்யும்...

    • @msel04
      @msel04 ปีที่แล้ว +1

      @@bharatyaswaraj5641 கேரளாவில் இருக்கும் ஒரு பேருந்து நிலையத்திற்கும் தமிழகத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு..தென்னிந்தியாவில் கர்னாடகா, கேரளம் தூய்மையில் எங்கோ இருக்கின்றன...

    • @bharatyaswaraj5641
      @bharatyaswaraj5641 ปีที่แล้ว

      @@msel04 அவோலோ தூய்மைல இல்ல

    • @asn7192
      @asn7192 ปีที่แล้ว

      @@msel04 anaa antha Karnataka Kerala la irukravan velai vaaipukku Inga thana varan... tamilnadu avlo lam onnu mosam illa

  • @sivarajk983
    @sivarajk983 ปีที่แล้ว +6

    பேருந்து நிலையம் அமைப்பது பெரிதல்ல அதை சுத்தமாக சுகாதாரமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • @vetrivetrivel9634
    @vetrivetrivel9634 ปีที่แล้ว +29

    எங்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஒகேனக்கல் உபரி நீர் கொண்டு வரும் திட்டம் பல வருட கோரிக்கையாக உள்ளன இதனால் எங்கள் மாவட்டம் செழிக்கும் அரசாங்கத்திடம் கை ஏந்தூம் நிலை மாறும் ஆனால் எவனும் இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை

    • @mathu8973
      @mathu8973 ปีที่แล้ว +7

      அதுல காசு பார்க்க முடியது... இதுல 500 கோடி ஆட்டைய போடலாம்ல

    • @NaanUngalSilambarasan
      @NaanUngalSilambarasan ปีที่แล้ว +4

      ஒகேனக்கல் உபரி நீரையை ஒரு பெரிய ஏரில விட்டு எல்லா எரிக்கும் தண்ணி போக வச்ச போதும்

    • @kamal-st2mz
      @kamal-st2mz ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் ஆட்சி இருக்கும் வரை கையேந்த தான் வைப்பானுங்க முதலில் தமிழ் நாட்டை ஆள்வது தெலுங்கர் என்று உங்களுக்கு தெரிந்த
      அனைவருக்கும் தெரிய படுத்தவும்

    • @parthibank312
      @parthibank312 ปีที่แล้ว +1

      தகடூர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @issac2400
      @issac2400 ปีที่แล้ว

      காவேரி என்ற பெயரில் அரசியல் நடதுறாங்க.....அதனாலதான்.... ஓட்டு வாங்க மட்டும் காவேரி, அதற்கு பிறகு அதபத்தி நெனகிறது கூட இல்லை இந்த அரசியல் நாடகம் 😭😭😭😭😭

  • @ragavank3532
    @ragavank3532 ปีที่แล้ว +55

    எல்லா நகராட்சி தெருக்கலிலும் சாலைகள் படு மோசமாக உள்ளது அதையும் கொஞ்சம் கவனியுங்கள்.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 ปีที่แล้ว +1

      சென்னை மாநகரின் முக்கிய பகுதியே இந்த பிராட்வே தான் அது அதைவிட மோசமாக பல ஆண்டா கிடக்குது

    • @chidambarams4227
      @chidambarams4227 ปีที่แล้ว

      Our government must repair all roads

    • @kasivelug693
      @kasivelug693 ปีที่แล้ว

      தேவையில்லாத திட்டம் பணம் வேஸ்ட்

    • @viswanathan0074
      @viswanathan0074 ปีที่แล้ว

      ஆம் 👍

  • @mrkakkikadhalan5090
    @mrkakkikadhalan5090 ปีที่แล้ว +38

    எல்லாமே சென்னை க்கு எதுக்கு எங்ககிட்ட ஒட்டு வாங்குறீங்க

    • @masterteam2250
      @masterteam2250 ปีที่แล้ว +5

      ஒட்டு பொடவங்க எல்லாரும் சென்னைல தான் இருக்காங்க.

    • @mrkakkikadhalan5090
      @mrkakkikadhalan5090 ปีที่แล้ว +7

      @@masterteam2250 38 மாவட்ட மக்கள் எல்லோரும் சென்னையா இருக்காங்க

    • @masterteam2250
      @masterteam2250 ปีที่แล้ว +2

      @@mrkakkikadhalan5090 india la irukura ellarum chennaila than irukanga

    • @sitamacr7
      @sitamacr7 ปีที่แล้ว +2

      Unga district evlo GDP bro compared to Chennai

    • @lonelove454
      @lonelove454 ปีที่แล้ว +1

      edhuku poteenga

  • @dowlathshaba
    @dowlathshaba ปีที่แล้ว +42

    இது போன்ற நாட்டின் உட்கட்ட அமைப்பு பணிகள் சொந்த மாநிலத்தின் கட்டடப் பணிகள் செய்யும் நிறுவனத்திற்கு வழங்கினால் நன்றாக இருக்கும் அமைச்சர்கள் கையாடல் செய்யாமல் அறிவிக்கப்பட்ட தொகையில் முழுவதுமாக நன்றாக செய்து முடித்தால் தரமாக இருக்கும் நாடும் செழிப்பாக வளரும்

    • @drsaadjmujthaba
      @drsaadjmujthaba ปีที่แล้ว +1

      வாய்ப்பு இல்லை ராஜா

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 ปีที่แล้ว

      @@drsaadjmujthaba aamam raja

  • @karthikeyannatarajan2562
    @karthikeyannatarajan2562 ปีที่แล้ว +13

    அங்கே எங்கடா 9.98 லட்சம் சதுர அடி உள்ளது. அதில் தான் நீங்கள் பாதிக்கும் மேல் ஆட்டையா போட்டு கட்டிடம் கட்டிவிட்டீர்கள்.

  • @muruganrameshavi
    @muruganrameshavi ปีที่แล้ว +17

    ellam Chennai kku mattum thana

    • @SathishKumar-mb1vc
      @SathishKumar-mb1vc ปีที่แล้ว +1

      Thala neega endha ooru la Velaiku pakuriga

    • @muruganrameshavi
      @muruganrameshavi ปีที่แล้ว +1

      @@SathishKumar-mb1vc 🤔🤔

    • @user-uo6wd5qk5g
      @user-uo6wd5qk5g ปีที่แล้ว +6

      Chennai got overcrowded in the past 20 years because of IT parks. That's why these arrangements. At festival times people suffer a lot while going to their home towns. But then too govt has to concentrate on other districts too.

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os ปีที่แล้ว

      Ella oorkaranagalum Inga vandha chennai matumdan develope agum

  • @srgsuresh6479
    @srgsuresh6479 ปีที่แล้ว +5

    அரியலூர் ராமேஸ்வரம், திருவள்ளூர், சிவகங்கை, பெரம்பலூர், விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.... தலைநகரங்களின் நிலைமை?????

  • @venkataramananc9336
    @venkataramananc9336 ปีที่แล้ว +4

    நகர சாலைகள் பல வருடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை நீக்கி சாலை அகலபடுத்தி போக்குவரத்து நடைமுறைபடுத்தினால் நல்லது.

  • @kutraj1613
    @kutraj1613 ปีที่แล้ว +17

    Chennai madum dha tamilnadu ah

  • @suryabala_005
    @suryabala_005 ปีที่แล้ว +29

    💙💙
    Parrys Corner (Broadway) Will Become A Competitive To Kilambakkam, Madhavaram And Kuthambakkan Bus Terminals (Koyambedu Bus Terminal Is Exception)

    • @bharathikannankumarasamy7250
      @bharathikannankumarasamy7250 ปีที่แล้ว

      Thala, avanga 900cr budget potrukanga... Unmaiyilaye 900crs aaguma... Tirupur to dindugal 4 ways about 148kms ku 1400crs thaan sonanga.. 1mn sq.foot developmental area ku 900crs? Nalla yeppam vidranga

    • @chandras5699
      @chandras5699 ปีที่แล้ว

      Broadway bus stand is only for town buses

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 ปีที่แล้ว +2

    இதற்கு தனியார் உதவியுடன் நிறுவ அரசு எதற்கு?

  • @barathg2403
    @barathg2403 ปีที่แล้ว +16

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor ปีที่แล้ว

      nee adi vangi saga pora... yaru la antha palayamkottai ayya? vazhakku number ah solu nan check pandren?

    • @Thani_oruvan89
      @Thani_oruvan89 ปีที่แล้ว

      Eathana I'd than da vachirupinga dei vakkali unga tholla mayeeru thanga mudiyalayea da nanum nellai than da eanga da antha koyya irukkan sollu da

    • @vaathiyare5981
      @vaathiyare5981 ปีที่แล้ว

      Dei puluthi

    • @naresh2884
      @naresh2884 ปีที่แล้ว

      மொதல்ல அந்த அய்யவை தூக்கி சாக்கக்கடைல போடு....

  • @kishor5464
    @kishor5464 ปีที่แล้ว +3

    இது கர்நாடக ஆந்திரா போன்ற மாநிலங்களில் எப்போதே ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டனர்... கர்நாடகாவில் அநேகமாக அனைத்து நகரங்களிலும் appartment complex போன்ற அமைப்பிலேதான் பேருந்து நிலையங்கள் உள்ளன அதே சமயம் அதில் அரசு அலுவலகங்களும் தனியார் அலுவலகங்களுக்கான பகுதியும் சூப்பர் மார்க்கெட் அமைப்பையும் ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலம் இட பற்றாக்குறையும் சரி செய்யப்படுகிறது வாடகை மூலம் அரசிற்கு வருவாயும் வருகிறது... தமிழக அரசு இடநெருக்கடியாக உள்ள தமிழகத்தின் பல பேருந்து நிலையங்களை இப்படி உலகதரத்தில் மாற்றி அமைத்து பராமரிக்க வேண்டும்.....

  • @yuvarajappasamy1211
    @yuvarajappasamy1211 ปีที่แล้ว +2

    தமிழகம் முழுவதும் நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி ஒருபக்கம் இருக்க
    பெரும்பாலான தொழிற்சாலைகளை தமிழகத்தின் ஒருமூலையில் உள்ள சென்னைப்பகுதியில் தொடங்கி நெரிசலான நகரை உருவாக்க வேண்டிய அவசியமில்லை

  • @rog_rams8857
    @rog_rams8857 ปีที่แล้ว +6

    Seri intha bus lam odurathukku nalla roadu venume 😂😂😂

  • @dineshtech_2528
    @dineshtech_2528 ปีที่แล้ว +5

    இருக்கின்ற பேருந்து நிலையமே முதலில் சரி செய்தாலே போதுமானது 🤦‍♀️

  • @surendhar9346
    @surendhar9346 ปีที่แล้ว +3

    கொஞ்ச மழை பெய்தாலே சென்னை ல நெறய இடம் மூழ்கிடுது இதல 2 அடுக்குல பேருந்து நிலையமா அதும் ground floor la....!!?

  • @gopuramcreation2652
    @gopuramcreation2652 ปีที่แล้ว +1

    உங்கள் நவீன வடிவமைப்பு எல்லாம் சிறுநீர் துர் நாற்றம் முறியடித்து விடும்...

  • @samaniyaninkelvi9655
    @samaniyaninkelvi9655 ปีที่แล้ว +51

    சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது நிச்சயம் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.. 😍😍😍

  • @Babu_310
    @Babu_310 ปีที่แล้ว +2

    தனியார் துணையுடன். அதுதான் பயமா இருக்கு

    • @KIRAN_VIJAY350
      @KIRAN_VIJAY350 ปีที่แล้ว +1

      Government oda Private Vantha Nallathu Dhaan Cleaning Pakkava irukkum Bro...

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk ปีที่แล้ว

      @@KIRAN_VIJAY350 Yes. Cleaning Pakkava Irukum. I think Metro Train, Private Contract Cleaning. Not Sure.

  • @2000stalin
    @2000stalin ปีที่แล้ว +7

    இன்னும் 5 வருஷத்தில் இந்த பஸ் ஸ்டான்ட் ரெடி ஆயிடும்..
    சீனாவுல ஒரே நாளில் பாலம் கட்ரான். ஒரே நாளில் வீடு கட்றான்...

  • @meganathank59
    @meganathank59 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டை மூன்று மாநிலமாக பிரிக்கப் போகிறார்கள் என்பது உண்மையா

  • @rahuletr769
    @rahuletr769 ปีที่แล้ว +4

    அண்டை மாநிலம் கர்நாடகாவை நம் அரசியல்வாதிகளுக்கு சுற்றி காட்ட வேண்டும் பேருந்து மற்றும் பேருந்து நிலையம் வளர்சி விதிமுறைகள் என்றால் என்னவென்று... மிக வருத்தமாக உள்ளது தமிழகத்தின் நிலையை கானும்பொழுது.
    சென்னையில் ஒவ்வொரு சந்தும் மூத்திர சந்தாகதான் இன்றும் உள்ளது.

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 ปีที่แล้ว +3

    முதலில் சரியாக bus maintain பன்னுங்க Road ஒழுங்கா போடுங்க பிறகு மேம்படுத்தலாம்

  • @munivelivitha
    @munivelivitha ปีที่แล้ว +3

    எல்லாம் சென்னைலே பண்ணுங்க மத்த மாவட்டதுல எதும் பண்ணாதீங்க

  • @vigneshvickys9275
    @vigneshvickys9275 ปีที่แล้ว +2

    ஏங்கடா சென்னை தவிர உங்களுக்கு வேற மாவட்டமே தெரியாதா எப்போ பாத்தாலும் சென்னை சென்னை னு எரிச்சலா இருக்கு

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 ปีที่แล้ว +1

    பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் உள்ள பஸ் நிலையங்களின் இன்றைய நிலையை‌ அடிப்படையாகக்கொண்டு சீரமைக்கலாம்

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql ปีที่แล้ว +1

    இதையெல்லாம் பார்க்கும்
    போது இலங்கை நியாபகம்தான்
    வருகிறது இப்படி தேவையற்ற
    ஊதாரி செலவுகள் செய்துதான்
    அவர்கள் இன்று ஒரு வேளை
    சோத்துக்கு சிங்கியடிக்கிறாங்க
    அதே வழியில் நாமுமா?

  • @issac2400
    @issac2400 ปีที่แล้ว +1

    சொந்த மாநிலத்தில் இருக்கும் மக்களுக்கு ரோடு போட காண்ட்ராக்ட் குடுங்க....கட்சில்ல இருக்ரவனுங்கு குடுகரது...இதுதான் எல்லா அரசிலும் பண்றாங்க

  • @chandranchandran1580
    @chandranchandran1580 ปีที่แล้ว

    பழைய சென்னை எங்களுக்கு வேண்டும் என்பதே 90 KIDS விருப்பம் என்று தமிழ்நாட்டின் மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் நன்றி 👍💯🔥💯💯

  • @thamizhigiftbox9609
    @thamizhigiftbox9609 ปีที่แล้ว +3

    உலகத்திலேயே பஸ்க்கு லிப்டி போட்ட நம்ம அரசு

  • @tamilrhinovlogger
    @tamilrhinovlogger ปีที่แล้ว +2

    முதலில் பான் பராக் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் அருகே விற்பனைக்கு தடை கொண்டு வந்தால். பயண்படுத்துபவர்கள் கைகள் உடையுங்கள் இப்படி செய்தால் போதும் எல்லாம் நல்ல இருக்கும்

  • @trishikapapa9826
    @trishikapapa9826 ปีที่แล้ว +3

    சென்னை வளருதோ இல்லையோ சென்னை மக்கள் மட்டும் வளர விட மாடிக்குறாங்க இந்த அரசியல் வாதிங்க

  • @rsuresh9843
    @rsuresh9843 ปีที่แล้ว +5

    Wine shop anga eppadi open pannunga😂😂

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நல்வாழ்துகள் நல்ல செய்தி, கடந்த அதிமுக அரசு 10,வருடமாக ஒன்றும் செய்ய வில்லை. இப்போது தாவது திமுக அரசு இப்பேருந்தை தவின முறையில் சரியான முறையில் செய்வது சிறப்பு. வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.

  • @turbothefurious1602
    @turbothefurious1602 ปีที่แล้ว +1

    Broadway bus stand only for city bus.This is enough.Dont demolish

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டில் ஒழங்க ரோடு போடுங்க.

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 ปีที่แล้ว +5

    First of all, please maintain hygiene in Broadway Bus stand in Chennai.

  • @rajankandiah6587
    @rajankandiah6587 ปีที่แล้ว +7

    May be g squre or dmk bought the public property? In the future public will have to pay lots of money yo use the facility

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @2.0varun54
    @2.0varun54 ปีที่แล้ว +4

    In name of Development Chennai is getting Weaker Year by Year if Rain comes. We have enough Resources in Chennai and other Cities. Demolish Buildings and Houses in Pond areas and Maintain them Neat and Strong which helps on every seasons.

  • @issac2400
    @issac2400 ปีที่แล้ว +1

    இருக்கிற ரோட்ட போட யாரும் வரள, ரோடெய் இல்லாத கிராமங்கள் இருக்கு... அதா முதல்ல போடுங்க

  • @muralidharanar9505
    @muralidharanar9505 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி

  • @refervel27
    @refervel27 ปีที่แล้ว +2

    kadasila oxygen kidaikama yellam veliyathanda varuvinga mazhai thanni ground ku poga vidama full ah mould potachi innum ground ku vaai irundha avlodhan. matha arealam develop panna methanam kattudhu Vara govt yellarumey. Chennai oru jail thaan. chumma Chennai pudikkum nu vaya solittu theriyum makkal avan area la nalla salary la job kidacha apadi solla matanga. Broadway to CMBT ippo vandalur ipadiye traffic nu aduthu chengalpet thaana ?

  • @srisai6475
    @srisai6475 ปีที่แล้ว +21

    திமுகவின் இந்த 5 ஆண்டுகால ஆட்சி முடிவதற்குள் தமிழக மக்கள் ஆகிய நம்ம மத்திய அரசிடம் கடனுக்கு அடகு வைத்து செல்ல திமுக விற்கு வாக்கு அளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    • @kalandaribrahim6101
      @kalandaribrahim6101 ปีที่แล้ว +4

      Eppa bus stand katurathu thappu ah wright ah

    • @beautyandfem4080
      @beautyandfem4080 ปีที่แล้ว

      seriya sonninga

    • @jothisekar8442
      @jothisekar8442 ปีที่แล้ว

      காமராஜர் ஆட்சியில் ரோடு எப்படி இருக்கும் என்று. சொல்ல முடியுமா
      ஏன்டா இப்படி எல்லாம்

    • @ashokkumar-kl5ms
      @ashokkumar-kl5ms ปีที่แล้ว +1

      Piravi paithiyame

    • @jothisekar8442
      @jothisekar8442 ปีที่แล้ว

      இந்தியாவையே ஒருவன்
      விற்பனை செய்ய போறான்

  • @subbiahmuthukumar1844
    @subbiahmuthukumar1844 ปีที่แล้ว

    தூத்துக்குடி பேருந்து நிலையம்.....ஐயோ ! ஏன் தான் அந்த ஊருக்குப் போகணுமோன்னு இருக்கிறது

  • @palanivel3367
    @palanivel3367 ปีที่แล้ว +1

    Valzuthukall

  • @marimuthu9848
    @marimuthu9848 ปีที่แล้ว

    சிங்கார சென்னைனு சொல்றாங்க ஆனா நாத்தம் எடுத்த சென்னையாஇருக்கு இந்த மாதிரி கேவலமான ஒரு ரோடு சாக்கடைய நான் பாரத்தது இல்ல எங்கஊரு பரவாயில்ல ரொம்ப வருடத்திற்க்கு பிறகு இப்பதான் பார்க்கிறேன் பாத்தே வாந்தியே வந்துருச்சு

  • @madhumathipandian6246
    @madhumathipandian6246 ปีที่แล้ว +1

    Chennai ah vetta vera oru illaya Verma district um development pannuga

  • @Jegatheeswaran214
    @Jegatheeswaran214 ปีที่แล้ว

    அனைத்தும் வீன் செலவு. இப்போது அங்கே இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே இன்னும் நிறைய வசதிகளை செய்யமுடியும்.

  • @naveenjain877
    @naveenjain877 ปีที่แล้ว +1

    Ist build proper A grade roads. Reduce cylinder price, Reduce EB price, Reduce fruits & veggie price & then after provide us class infrastructure. 🙏

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk ปีที่แล้ว

      Good, u have got Communism - i.e. Common man Thinking. Very Appreciable .Only few , Nowadays think about Basic things in this Selfish - World.

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு💐💐💐💐😊😊👍👌👌👌👌

  • @Ksavlogertamil
    @Ksavlogertamil ปีที่แล้ว +1

    Ellamae Chennai kuu Poona ena pannaah narayaah district irukku ellathukum pannugah paah

  • @avlonallavanairunthaingaye1337
    @avlonallavanairunthaingaye1337 ปีที่แล้ว +3

    helmet and insurance fineku pathila helmet and insurance undana payment ah vangitu avangaley helmet kuduthu.... insurance renewal pannalamla itha yarachum cm kitta kelunga

  • @SanaRiya2626
    @SanaRiya2626 ปีที่แล้ว +1

    Bus stand ku yathuku da 900 kodi😰 ipq irukura bus stands kalaya suthama vachi ketta pothumanathu thana😟

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    இந்த பெருமை மைறுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...ஓடுற பேருந்து பாதி ஓட்டை ஒழுகுது...ஒழுங்கான பராமரிப்பில்லாத பேருந்துகள்...தரமற்ற குண்டுங்குழியுமான சாலைகள் ...ரோடு பூரா தூசி மணல் திட்டுக்கள்....ஒழுங்கா இயங்காத சின்னல்கள்...பக்கள் நடக்க சரியான நடைபாதை இல்லை...தினம் தினம் நூற்றுக்கணக்கான விபத்துக்கள்... இதையெல்லாம் சரி பண்ணிட்டு மாடி வச்ச கட்டிடம் கட்டுங்கடா...

  • @rajaravivarman4411
    @rajaravivarman4411 ปีที่แล้ว +3

    Anthuku bathila government bus'la oozhura roof'a quality'a potu irukalam

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Super my Broadway

  • @arunhendrick3014
    @arunhendrick3014 ปีที่แล้ว

    Yeppa ippavathu ready paniringale super da yeppa

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 ปีที่แล้ว

    மதுரையில் புதிய பெரியார் பேருந்து அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் அப்படி இல்லையே...... 🤔

  • @shunmugajegan5210
    @shunmugajegan5210 ปีที่แล้ว +1

    இப்படி தான் மதுரை பெரியார் bus stand க்கும் சொன்னாங்க. But 🧐🧐🧐

  • @ellenkay7146
    @ellenkay7146 ปีที่แล้ว

    தரைக்கு கீழ் பேருந்து நிலையம், மழை பெய்தால் தரைக்கு கீழே உள்ளது குளமாகும் அப்புறம் 47 பேருந்தும் மிதக்குமா மூழ்குமா
    திட்டம் வெயில் காலத்தில் போட்டாலும் மழை காலத்தில் எப்படி தப்பிப்பது என்று பார்க்க வேண்டும் இல்லையெனில் 900 கோடியும் வீண்.

    • @renganathanr1392
      @renganathanr1392 ปีที่แล้ว

      சபாஷ் சரியாகசொன்னீர்கள்

  • @rameshrajaa8691
    @rameshrajaa8691 ปีที่แล้ว

    மழை பெய்யும் போது தண்ணி உள்ள வராம இருந்தால் சரி.

  • @michaelaron.j4223
    @michaelaron.j4223 ปีที่แล้ว +2

    ❤Madras🔥

  • @MP.reviews
    @MP.reviews ปีที่แล้ว +1

    Happy to hear this🥳

  • @saravanaperumal7721
    @saravanaperumal7721 ปีที่แล้ว +2

    இப்புடிதான் மதுரையயும் சொன்னாங்க

  • @rganesan2170
    @rganesan2170 ปีที่แล้ว +1

    சென்னையில் உள்ள உட்புற சாலைகளை முதலில் பாருங்கள். இடுப்பு வலிக்கு காரணம் புரியும். திட்டமிடப்படாத திட்டங்கள்.

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 ปีที่แล้ว

    இப்படி தான் எங்க மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை கெடுத்து விட்டார்கள் ஏற்கனவே இருந்ததே நன்றாக தான் இருந்தது
    இவனுங்க தொல்லை தாங்க முடியல

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 ปีที่แล้ว

    இப்ப தயாரா இருக்கிற ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிட்டிக்கு கனெக்சன் குடுங்கடா😂😂😂😂

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 ปีที่แล้ว +2

    ட்ராபிக் இல்லாத ரோடுகள முதல்ல விரிவாக்கம் செய்யப்படனும்

  • @srinivasbalajitravelvlogge6695
    @srinivasbalajitravelvlogge6695 ปีที่แล้ว +1

    முதலில் பேருந்து நிலையத்தில் சாலையை சரி செய்யுங்கள். பிறகு பேருந்து வெளியே வந்த பிறகு பேருந்தின் கதவுகளை மூட உத்தரவிடுக.

  • @vijaya8893
    @vijaya8893 ปีที่แล้ว

    900 கோடி முதல் போட்டு 9000 கோடி வருமானம் வர மாதிரியான திட்டம் என்று சொல்லுங்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @rajamanickam3397
    @rajamanickam3397 ปีที่แล้ว

    சென்னை யில் உள்ள சாலைகளை முதலில் சீரமைக்க வேண்டும் பிறகு பேரூந்து திருத்தம் புதுப்பிக்கலாம்.

  • @VijayaKumar-mh2ok
    @VijayaKumar-mh2ok ปีที่แล้ว +2

    First nalla bus, nalla rodum podunkada
    Aparam bus stand kattikilam

  • @x2xebs1
    @x2xebs1 ปีที่แล้ว +1

    900 crores !! 1% itself is 9 crores.. evalavu naal kazhichi veliya news varumo?

  • @harrisjohnson2051
    @harrisjohnson2051 ปีที่แล้ว

    Need good plan for future development......

  • @kalaiyarasandharuman9111
    @kalaiyarasandharuman9111 ปีที่แล้ว

    Apadiyea Thanneer veliyera sirappu valivagai seiya solluga sir

  • @senniyanhema2024
    @senniyanhema2024 ปีที่แล้ว

    பட்டிதொட்டிரோடுகளைப்பாருங்க அப்புரம்டவணப்பாக்கலாம்

  • @chutzpahtalks
    @chutzpahtalks ปีที่แล้ว +3

    DMK CONCENTRATE ONLY ON CHENNAI..

  • @sidhusiddharthan6087
    @sidhusiddharthan6087 ปีที่แล้ว

    Content la 44 nu solreenga... Title la 47 nu podreenga... Nalla report panringa da

  • @rafiudeen2009
    @rafiudeen2009 ปีที่แล้ว

    பெங்களுர் போய் ரோட பாத்தவங்களுக்கு சென்னை ரோடு சூப்பர்னு சொல்வாங்க.

  • @monkeyMan990
    @monkeyMan990 ปีที่แล้ว +6

    Vidiyal corruption start akiduchi

  • @karunanithi9337
    @karunanithi9337 ปีที่แล้ว +5

    ரோடு போடும் வரை பேருந்தை நிருத்திவைப்பதர்காகவா!

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว +1

    21 floors commercial maall எதுக்கு ? பஸ்நிலையம் பேரில் வணிகப் பகுதியாக அதாவுது சாப்பிங் மாலாக மாற்றும் திட்டமா? இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் எந்த சாரார் அதிகம் பயன் பெறுவர்? இதானால் இந்த ஏரியா போக்குவரத்து நெரிசல் குறையுமா? சாலைகள் அகலமாக்கப்படுமா? ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? நடைபாதைகள் நடக்கப்பயன்படுமா? முக்கியமாக மின்ட் ஸ்டீரிட் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்.... வடக்கன்ஸ், துலுக்கன்ஸ் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நடைபாதைகளை மட்டுமாவுது மீட்டுத்தருவீர்களா? அப்படித்தந்தால் அதுதான் உலக அதிசயம்...

    • @winnerschanel7160
      @winnerschanel7160 ปีที่แล้ว

      மனுஷன் என்று சொல்லு

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏

  • @rockforthari1534
    @rockforthari1534 ปีที่แล้ว

    ஆட்டைய போட அடுத்த திட்டம் தயார் 🤔🤔🤔🤔🤔

  • @francisfrancis707
    @francisfrancis707 ปีที่แล้ว

    SUPER

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 ปีที่แล้ว

    கொள்ளை அடிக்க திட்டங்கள்.
    கழிவு நீர் கடலில் கலக்கிறது மற்றும் கழிவு மாசு இன்றி இருக்க சிறந்த திட்டங்கள் வேண்டும்.

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI ปีที่แล้ว

    முதல்ல மதுரைல நல்ல ரோடு போடுங்க யா

  • @touchthemoments8347
    @touchthemoments8347 ปีที่แล้ว

    Great 👍

  • @aravindhkumara1760
    @aravindhkumara1760 ปีที่แล้ว

    Coimbatore bus stand yepo kata poringa

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 ปีที่แล้ว

    தண்ணீரில் எத்தனை பேருந்துகள்?

  • @kumaravel5983
    @kumaravel5983 ปีที่แล้ว

    Antha kasukku nalla road podunga

  • @mannanmedia8157
    @mannanmedia8157 ปีที่แล้ว

    கிளாம்பாக்காதில் 88 ஏக்கரில் புதுசா கட்டவே 400 கோடி தான் பட்ஜெட்

  • @giovannajason
    @giovannajason ปีที่แล้ว +1

    Athu sari,etthanai percent commission ?

  • @nageswaranravi1555
    @nageswaranravi1555 ปีที่แล้ว

    More traffic jam in parry.All new transport projects should be away from city to reduce congestion and pollution.