விளக்குகடையில் நான் வாங்கிய விளக்குகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 195

  • @PugazhPerspectives
    @PugazhPerspectives 10 หลายเดือนก่อน +4

    அம்மா.. பக்குவமான பதில்..யாவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய வார்த்தைகளைபகிர்ந்துள்ளீர்கள்...
    "அவரவர்களின் உடைய ஆன்மா ஒரு தனித்துவமான பயணத்தில் இருக்கும்"... "அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ..
    அதை மிக சுதந்திரமாக செய்வதற்கான உரிமை ஒவ்வொரு தனி நபர்களுக்கும் உண்டு" என நம்புகிறேன்...
    அற்புதமான வார்த்தைகள் அம்மா..மிக்க நன்றி!

  • @umavenkatesan8461
    @umavenkatesan8461 10 หลายเดือนก่อน +4

    உங்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் நந்தினி ! எல்லோர் இல்லத்திலும் இருள் நீங்கி ஒளிபரவட்டும் !

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      நன்றி உமா

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor 10 หลายเดือนก่อน +3

    Very very beautiful collection,, annamalaiyar vilaku,,mookambikai vilaku and ashtalakshmi padi vilaku are my favorites ❤❤❤❤❤
    Loved this video a lot ma ❤❤❤❤❤
    It is very rare to see people spending money on divine and pooja items nowadays,, you must have a great soulful heart to this ,,
    And above all ,,, these are possible only through the hard earned money of your husband,,
    a huge big namaskarams to sir for motivating you in this ,,
    I know how hard it is to earn money ,,, living abroad and missing home ,, missing family ,, and all...... for more than decades,,
    May our amma meenakshi bless you and your family abundantly with loads of happiness always,,

  • @shanmugapriya9802
    @shanmugapriya9802 10 หลายเดือนก่อน +7

    இ‌வ்வளவு வகையான விளக்குகள் இருக்கு என்று உங்க வீடியோ மூலமாக தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 หลายเดือนก่อน +2

    WOW SUPERB SISTER NANDHINI'S VIBES SISTER THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 10 หลายเดือนก่อน +1

    நந்தினி சிஸ்டர் உங்களுடைய விளக்குகள் சூப்பரா இருக்குது நீங்கள் காட்டிய பழைய விளக்குகளும் மிக அருமை என்னை போல நீங்களும் விளக்கலாம் நிறைய சேகரிச்சு வைக்கிறீங்க இன்னும் நிறைய சேமிக்கணும் வாழ்ந்தாலும் நல்லா வாழ்ந்தாங்க பெயர் வரணும் எதிர்கால சந்ததிக்கும் சேர்க்கணும் என் வாழ்த்துக்கள்❤🌺🍓🥭🍎🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி்🙏

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 10 หลายเดือนก่อน +1

    வாழ்கவளமுடன் நந்தினி
    அனைத்தும்அருமைஅருமைஅருமைதான்
    ஆமாமாநந்தினிஎன்னையும்அப்படித்தான்
    கேட்டாங்கநீங்கசொன்னமாதிரிதான்
    எல்லாமேஇறைவன்தானே
    எனக்கும்காய்ச்சல்தான்
    எங்கவீட்டில்கார்த்திகைதீபம்
    சிம்பிள்தான்ஆனால்வீட்டிலே108தீபம்
    போடுவேன்எல்லாவருடமும்
    இன்றும்முடிந்தளவிற்குபோட்டேன்
    நாளைஅனுப்புகிறேன்போட்டோவை
    ஓகேயா..உடம்பைபார்த்துக்கொள்ளவும்
    அருமையான விளக்கங்களைபகிர்ந்தமைக்கு
    நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      நன்றி அம்மா 🙏

  • @sri_world_
    @sri_world_ 10 หลายเดือนก่อน +3

    அக்கா உங்களை பார்த்த எனக்கு சந்தோசமாக இருக்கு .. எங்களோட வழக்கதுல கொலு கிடையாது... But என்னோட கணவர் 1st time கொலு வைக்க ரொம்ப support பண்ணார்.. நான் கேட்ட வரம் next year golu Start ஆகும் போதே கிடைச்சிருக்கு .. 4 yrs complete pannitaen.. romba happy .. என்னோட கொலு பார்க்க வரவங்க அதனை பேரும் விரும்பிய வண்ணம் பிராத்தனைகள் related ah கொலு பொம்மைகள் வாங்கிட்டு வந்து பிரார்த்தனை செய்து செல்கிறார்கள் .. ❤❤❤❤❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน +1

      சிறப்பு மகிழ்ச்சியா இருக்கு பகிர்ந்தமைக்கு நன்றி

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 10 หลายเดือนก่อน +1

    Nandini sis unga previous vilakku collections pathutu inspire agiten romba..
    Clay vilakku collections neraya collect panna decide panni iruken unga video pathutu..
    Thanks a lot..

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน +1

      super vangunga thank you so much

  • @rcananda
    @rcananda 11 ชั่วโมงที่ผ่านมา

    v good collection tq for sharing

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 หลายเดือนก่อน +2

    WOW SUPERB SISRER NANDHINI VIBES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @vigneshjeeva40
    @vigneshjeeva40 10 หลายเดือนก่อน +2

    Romba romba alaga iruku mam Vilakku collection ellam

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 หลายเดือนก่อน +2

    WOW SUPERB SISTER NANDHINI'S VIBES THANKS FOR YOUR VIDEO VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY SISTER THANKS KEEPITUPVANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      thank you so much

  • @jeevarekha8846
    @jeevarekha8846 10 หลายเดือนก่อน +1

    Nandhini nee pesura azhage thani.God bless you.Vilakku collections superma.❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      thank you so much 😍

  • @jegadhambaln1871
    @jegadhambaln1871 10 หลายเดือนก่อน +1

    இவ்வளவு அழகான விளக்குகளா!!! ஆச்சர்யத்தில் எனது கண்கள் விரிந்தன. இந்த விளக்குகளை எங்கு வாங்க வேண்டும்? முகவரி தருவீர்களா!!! விளக்குகளை எப்படி சுத்தம் செய்வது? இத்தனை விளக்குகள் இருக்கின்றது என்பதை பதிவின் மூலம் விளக்கிய சகோதரிக்கும், கோல்டன் லே சேனலுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  • @rekharao1972
    @rekharao1972 10 หลายเดือนก่อน +1

    Happy karthigai deepam valued speech wonderful take care of your health also

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Sure thank you so much

  • @SelvaRaane
    @SelvaRaane 10 หลายเดือนก่อน +1

    Sivayanama 🙏 vaazga vaiyagam Amma please mention the rate of all the Vilaku. Nandri 🙏

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 10 หลายเดือนก่อน +1

    Happy karthigai Deepa valthugal valga valamudan Nandini sister ❤❤❤❤❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      thank you so much

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 10 หลายเดือนก่อน +1

    Super collections. Congrats. U hav patience, interest. Keep it up.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน +1

      thank you so much

  • @revathil565
    @revathil565 10 หลายเดือนก่อน +1

    Very nice collection your taste very very beautiful everyday your boost Meenakshi

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน +1

      very true meenatchi is everything to me.

  • @chandrasekarannarasimmalu8181
    @chandrasekarannarasimmalu8181 10 หลายเดือนก่อน +2

    Amazing Lamp collection .
    Thank you Madam.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Thank you so much ma

  • @dawn_n_duskrangoli
    @dawn_n_duskrangoli 10 หลายเดือนก่อน +2

    Ma'am neenga golu la Vilakugal ah vachu matume oru section vainga ma'am next navaratri la....❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน +1

      Nichayama pannalam thanks for this suggestion

  • @Earthplanet246
    @Earthplanet246 9 หลายเดือนก่อน

    Can you please give the place from which one can buy ma'am?

  • @sharmilahari
    @sharmilahari 10 หลายเดือนก่อน +1

    On Karthigai deepam festival Blessed to see all your divine varities of vilakku akka.. Always your selections are unique excellent...we all know you very well.. Avoid negative comments... Take care of ur health my dear Nandini akka 🥰🥰

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      thank you so much ma

  • @tobyschannel2401
    @tobyschannel2401 10 หลายเดือนก่อน +1

    Good collection and your voice is very attractive and mesmerizing 😊

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      so sweet of u thank you so much

  • @Swathiram-e4c
    @Swathiram-e4c 10 หลายเดือนก่อน +1

    Ella vilakkum migavum arumai. Parkavey miga alagaga erukku and alaga neenga eduthu solringa. . Antha vilakkula oru vilakku athu Ayyanar villakka or Ayyappan vilakka sister?

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      pooranai pushkala Samedha dharma sastha vilakku naan than Ayyanar endru thavaraaga sollivittaen Ayyappanin dharmasastha avatharathil irandu manaivigal undu nandri 🙏

    • @Swathiram-e4c
      @Swathiram-e4c 10 หลายเดือนก่อน

      @@NandhiniVibes மிக்க நன்றி...🙏

  • @tobyschannel2401
    @tobyschannel2401 10 หลายเดือนก่อน +1

    All your videos are very professional , informative and interesting. Please post videos on upcoming religious events and Hindu festivals and events 🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Thanks for ur appreciative words 😍

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 10 หลายเดือนก่อน +1

    Karthikai Deepa Nal Vazhthukkal anaithu thozhi, thozhargaluku..
    Om Namasivayah.. Om Saravanabhava..

  • @KARAIKUDI_ANTIQUES_SHOP_MANI
    @KARAIKUDI_ANTIQUES_SHOP_MANI 10 หลายเดือนก่อน +2

    அருமையான ந‌ல்லது ஓம் நமசிவாய சிவசிவ தீபம் ஒளியில் திபம் நாள்

  • @harshanyt2056
    @harshanyt2056 10 หลายเดือนก่อน +1

    Fantastic collections madam n your Tamil speech is very clarity mam❤

  • @devibabusarees
    @devibabusarees 10 หลายเดือนก่อน +3

    Rate mathakadaiyavida vilai adigama irukude madam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      naan compare pannala anga daily poanathaal vanginen

  • @bhuvanak5028
    @bhuvanak5028 10 หลายเดือนก่อน +1

    Mam, atharikku plate la manjal water pottu deepam pathavaithal aval kulirval endru solvainga

  • @Funboys2434
    @Funboys2434 10 หลายเดือนก่อน +1

    இனிய கார்த்திகை தீப நல் வாழ்த்துக்கள் மேடம்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      நன்றி சிவா

  • @r.s.vanathi.1329
    @r.s.vanathi.1329 10 หลายเดือนก่อน +2

    Thankyou mam.supercollections

  • @swaminadanevedapuri3595
    @swaminadanevedapuri3595 10 หลายเดือนก่อน

    Sister, really very happy to see and hear from you, that many types of brass lamps on the Karthigai Deepam day., very nice.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @kalyanib1757
    @kalyanib1757 10 หลายเดือนก่อน +5

    இவைகளை ப ராமரிப்பது மிகவும் கஷ்டம்.கடைசிவரை நம்மால் செய்யமுடியாது

  • @kumarmalar4435
    @kumarmalar4435 10 หลายเดือนก่อน

    Amma kamachi Amman vilakku super,entha vilakku na vanganum amma,enga vanganum sollunga

  • @SumathiGovindarajan-h7x
    @SumathiGovindarajan-h7x 10 หลายเดือนก่อน +1

    Pl post the Address of different lamp you have purchased .very nice collection .

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Chennai Porur vilakkukadai when u search Google u can get this shop address thank you

  • @indrasairam9533
    @indrasairam9533 10 หลายเดือนก่อน +2

    Is all the lamps are brass metal

  • @ashashasedhara892
    @ashashasedhara892 10 หลายเดือนก่อน +1

    Can you please share how you are maintaining these.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      I am.also not sure about the maintenance subscribers giving many tips I should try one by one thank you

  • @ushasree616
    @ushasree616 10 หลายเดือนก่อน +3

    அருமையான செலக்ஷன்❤

  • @mahalakshmisaran4669
    @mahalakshmisaran4669 10 หลายเดือนก่อน

    Unique taste madam...love ur way of answering to comments in a positive way...have to learn a lot from u

  • @ramuratha3260
    @ramuratha3260 10 หลายเดือนก่อน +2

    Akka neeka enna work pandreka..... Office going lady a irunthalum evlo intrest ah ellam collect pandreka

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      naan homemaker 😍

  • @bhuvaneswaribala9198
    @bhuvaneswaribala9198 10 หลายเดือนก่อน +2

    Please light all vilakkus and post them madam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      having spiritual channel.posted that video also
      திருக்கார்த்திகை தீபம் #nandhinisvibes #aanmeegaalai #karthigaideepam #thirukarthigai #deepam
      th-cam.com/video/aXmvlPivkCo/w-d-xo.html

  • @malathikannan8663
    @malathikannan8663 10 หลายเดือนก่อน +1

    Beautiful collection of lamps. I also love lamp collection. Can you tell me where this voilakku shop is madam. ❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Ramakrishna street thirumurugan nagar porur chennai

  • @ramuratha3260
    @ramuratha3260 10 หลายเดือนก่อน +2

    Very rare and essential collections super

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @geethadevikg6755
    @geethadevikg6755 10 หลายเดือนก่อน

    Price of Mookambika vilakku .???

  • @aluruuma67
    @aluruuma67 10 หลายเดือนก่อน +1

    Happy Karthika Deepam madam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      thank you so much

  • @ramamoorthyv4791
    @ramamoorthyv4791 10 หลายเดือนก่อน +3

    Nice collections.... ❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Thanks 😊

    • @ramamoorthyv4791
      @ramamoorthyv4791 10 หลายเดือนก่อน

      @@NandhiniVibesAmma Na Shobana.. ipdilam collections irukkunu IPO than amma therinjudhu.... Chennai la nadakuradhunala engala Madhuri poga mudiyadhavanga irupanga... Other districtslayum exhibition ku try pannunga amma... Thank you for this video... Take care of your health amma... By Ur golu admirer🥰

  • @gchitra3900
    @gchitra3900 9 หลายเดือนก่อน

    எல்லா விளக்கு ம் சூப்பர் மேடம்

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள்நந்தினிMam❤❤🙏🙏🙏🙏🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @vijithirupu8793
    @vijithirupu8793 10 หลายเดือนก่อน +1

    In which shop I'll get the Ashtalakhmi vilakku

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Porur vilakku kadai

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 10 หลายเดือนก่อน +1

    Mama Amazing super Beautiful 🙏🙏🙏👍👍🇧🇪

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Thank you so much

  • @akalyamahadevanakalyamahad2673
    @akalyamahadevanakalyamahad2673 10 หลายเดือนก่อน +3

    POORNA,PUSUKALAMBAL AYAPPAN, AYYANAR ILLA ,EALLA VILLAKUM AWSOME AKKA

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Thank you so much

  • @samhamsivlogs
    @samhamsivlogs 10 หลายเดือนก่อน +2

    My kuladeivam 7 கன்னி மார்கள் super ha iruku ipadi kuda விளக்கு இருக்க

  • @indrasairam9533
    @indrasairam9533 10 หลายเดือนก่อน +2

    Where is the shop mam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Porur vilakkukadai

    • @indrasairam9533
      @indrasairam9533 10 หลายเดือนก่อน

      @@NandhiniVibes tq mam

  • @brindhajayapaul7335
    @brindhajayapaul7335 9 หลายเดือนก่อน

    Simply amazing 🎉

  • @vijayakannan6357
    @vijayakannan6357 10 หลายเดือนก่อน +1

    Can you pls post the address and name of the shop.Lovely collections

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Chennai Porur vilakkukadai u can google and get the address

  • @ashashasedhara892
    @ashashasedhara892 10 หลายเดือนก่อน +1

    Very good collections.

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 10 หลายเดือนก่อน +1

    Beautiful lamps 👌👌💐💐

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Thank you so much 😊

  • @hemarvs1022
    @hemarvs1022 10 หลายเดือนก่อน +1

    Madam Shop name and address sollunga please

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน +1

      Porur vilakkukadai, Ramakrishna street thirumurugan nagar porur chennai

  • @Kovai_vidhya
    @Kovai_vidhya 10 หลายเดือนก่อน +3

    அம்பாளுக்கு அந்த அக்னி குளுகுளுன்னு இதமா இருக்கும். நம்ம அம்மனுக்கு குண்டம் இறங்கும்போது நெருப்பு கணகணன்னு இருந்தாலும் , நம்ம அதுல இரங்குணதுமே நமக்கு இதமா ஆகிவிடும். இந்த அம்பாள் விளக்கு அருமை.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி 🙏

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 10 หลายเดือนก่อน +1

    Super collection seeing first time

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      thank you so much

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 10 หลายเดือนก่อน

    karpagaviricham vilakkum kilai vilakkum vaangi veinga ma

  • @KapilKapil-tb4ln
    @KapilKapil-tb4ln 10 หลายเดือนก่อน +2

    Superrr akka

  • @sargunamrfjm3354
    @sargunamrfjm3354 9 หลายเดือนก่อน

    ❤super Amma

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 10 หลายเดือนก่อน

    meenatchi amman vilakku vaangalatah ma

  • @divinityoverloaded7119
    @divinityoverloaded7119 10 หลายเดือนก่อน +1

    Awesome collections

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 10 หลายเดือนก่อน +2

    AAHAA FUNTAAASTIK AMMA VAALGA VALAMUDAN

  • @jeniferjessie91
    @jeniferjessie91 10 หลายเดือนก่อน +1

    Arumai amma ❤❤❤❤❤❤❤

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 10 หลายเดือนก่อน +1

    பூர்ணபுஷ்கலா அய்யனார் விளக்கு எவ்வளவு அம்மா

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      நினைவில் இல்லை கடையில் மீண்டும் விசாரித்து பதிவிடுகிறேன்

  • @rathigalakshmi1099
    @rathigalakshmi1099 9 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @vijithirupu8793
    @vijithirupu8793 10 หลายเดือนก่อน

    Ashtalaxmi bilakku price

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Check with Porur vilakku.kadai they gave as a complement

  • @umasajjan9869
    @umasajjan9869 10 หลายเดือนก่อน +1

    Very interesting.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Thank you so much

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 10 หลายเดือนก่อน +1

    AI ways nandhini.love

  • @baranivelan2590
    @baranivelan2590 10 หลายเดือนก่อน +1

    😍😍😍👌

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 10 หลายเดือนก่อน

    astothothiram vilakku 108 vilakku vaangi veinga ma

  • @selvasivaganeshp9530
    @selvasivaganeshp9530 10 หลายเดือนก่อน +1

    HAPPY💚💚 KARTHIGAI 💛💛DEEPAM 🧡🧡TO❤❤ YOU 💚💚AND💜💜 YOUR💛💛 FAMILY 🧡🧡MEMBERS 🧡🧡AUNTY 💛💛💚💛🧡❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      thank you so much

  • @chandrikasv
    @chandrikasv 10 หลายเดือนก่อน +1

    Madam where did you buy Mookambika deepa

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Porur vilakkukadai

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 10 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு விளக்கு சூப்பர் ரேட் சொல்லுங்க அம்மா நா உங்க புது subscriber maa

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      சொந்த பயன்பாட்டுக்கு வாங்குவதால் செலவு குறித்து வைக்கவில்லை போரூர் விளக்குகடையில் விசாரித்து தெரிந்துகொள்ளலாம் 8248375030

    • @hemapullani6309
      @hemapullani6309 10 หลายเดือนก่อน +3

      சொந்த பயன்பாடு ஆனா Video மட்டும் எல்லாரும் பாக்கனும்.

  • @baranivelan2590
    @baranivelan2590 10 หลายเดือนก่อน +1

    இனிய கார்த்திகை தீபதிருநாள் நல்வாழ்த்துக்கள் நந்தினி அக்கா 💐💐💐💐

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @shivakumarvr4653
    @shivakumarvr4653 10 หลายเดือนก่อน +1

    Fantastic collections.you look very dull take care of your health.l really enjoy looking through your collections.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Sure now getting better

  • @shanthijaya8080
    @shanthijaya8080 10 หลายเดือนก่อน +1

    Amma you are great

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Not like that I am a normal person only 😍

  • @bmalathi3083
    @bmalathi3083 9 หลายเดือนก่อน

  • @padmalathamahadevan2691
    @padmalathamahadevan2691 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் காண்பித்த விளக்கு கடை முகவரி மற்றும் phone நம்பர் தர முடியுமா, ❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      Porur vilakkukadai, Ramakrishna street, thirumurugan nagar porur, Chennai 08248375030

  • @tamilcookkantha
    @tamilcookkantha 10 หลายเดือนก่อน +6

    விளக்கு மேல் காதல் வந்துவிட்டது

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      சிறப்பு மகிழ்ச்சி

  • @latharajendran2101
    @latharajendran2101 10 หลายเดือนก่อน +1

    Super

  • @muthulakshmichellamuthu6138
    @muthulakshmichellamuthu6138 10 หลายเดือนก่อน +1

    Arumai nga🙏

  • @NagavalliAyinu
    @NagavalliAyinu 10 หลายเดือนก่อน +1

    😊😂❤❤❤😢😊

  • @aruljothi2746
    @aruljothi2746 10 หลายเดือนก่อน +1

    👋👋👋👋👋👋

  • @anusuyaanusuya9480
    @anusuyaanusuya9480 8 หลายเดือนก่อน +1

    இந்தகாமாட்சிஅம்மன்விளக்குவேண்டும். கடைநெம்பர்வேண்டும்.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Porur vilakkukadai 0824-8375030

  • @rathigalakshmi1099
    @rathigalakshmi1099 9 หลายเดือนก่อน

    கடை நம்பர் சொல்லுஙக அய்யனார் விளக்கு வேண்டும்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 หลายเดือนก่อน

      விளக்குகடைன்னு கூகுள் பண்ணுங்க எனக்கு நம்பர் தெரியாது நேரடியா போய் வாங்கினேன்

  • @sangeethasekar7010
    @sangeethasekar7010 10 หลายเดือนก่อน +1

    Thejas+Oli porundhiya = Aishwaryam

  • @palmanielango1517
    @palmanielango1517 10 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajeshderma
    @rajeshderma 10 หลายเดือนก่อน

    Excellent

  • @palmanielango1517
    @palmanielango1517 10 หลายเดือนก่อน +1

    15:26 15:26 15:26

  • @DivyaS-rw7wr
    @DivyaS-rw7wr 10 หลายเดือนก่อน +1

    😊😊😊😊🪔🎇

  • @SuperDeepa1985
    @SuperDeepa1985 10 หลายเดือนก่อน +1

    Very nice you selected best only sis....especially Mookambika diya and Kamakshi diya is excellent please take care of your health sis your voice is so dull and your face also so dull please take care of your health...

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      thank you so much and now getting better

  • @vaishudurai9245
    @vaishudurai9245 10 หลายเดือนก่อน

    உங்களிடம் அம்பாரி விளக்கு ( யானையின் மேல் விளக்கு ) இல்லயா அம்மா, அதையும் வாங்குங்கள். சுபிக்ஷமாய் இருக்கும் 🙏

    • @Priya3025
      @Priya3025 4 หลายเดือนก่อน

      She has it. She showed it in part 1

  • @radhikasurendran3549
    @radhikasurendran3549 10 หลายเดือนก่อน +2

    Madam, take care of your health. You look very dull.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน

      now getting better thank you