மார்கழி திருவிழா ஏற்பாடுகள் | புதிய விக்ரக்ஹங்கள் விளக்குகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Aanmeegaalai channel link
    youtube.com/@A...

ความคิดเห็น • 87

  • @thatchayanilokesh9790
    @thatchayanilokesh9790 10 หลายเดือนก่อน +1

    Nice mam. Kukum box really very nice. Yenga purchase panninga

  • @piramusankar2834
    @piramusankar2834 10 หลายเดือนก่อน +1

    தொய்விக குழந்தைஉணக்குஎன்வாழ்த்துக்கள் வளர்க நின் ஆண்மீக செயல்கள்❤❤❤

  • @Kannikavenketesh
    @Kannikavenketesh 10 หลายเดือนก่อน +1

    Mam oru temple visit pana feel eruku unga video pathathum thank you so much❤😊😊

  • @kdevi4182
    @kdevi4182 10 หลายเดือนก่อน +1

    அருமை ❤❤❤

  • @lathavaradarajan4454
    @lathavaradarajan4454 10 หลายเดือนก่อน +1

    Excellent Nandhini ji 👌👏👏🙏

  • @k.prabanchan400
    @k.prabanchan400 10 หลายเดือนก่อน +10

    கோதை பிறந்த ஊர் குவிந்தனர் வாழும் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் தான் எங்கள் ஊர் நானும் மார்கழி முப்பதும் அதிகாலைகுளிப்பு குளித்து ஆண்டாள் கோவிலுக்கு சென்று வணங்கி வருவேன் நீங்களும் மார்கழி மாதத்தில் ஒரு முறை வந்து ஆண்டாள் அருள் பெற வேண்டுகிறன்

  • @kannambalthyagarajan4579
    @kannambalthyagarajan4579 10 หลายเดือนก่อน +1

    Alagu Aurputham Enna solla Enukum Intha Mathiri Kana, Assai Ellarukum :vadabathra saie Arul Ungamulama Engalukum Kiddika Kothainachiar Arul puriettum Vanakkum🙏🙏🙏

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 10 หลายเดือนก่อน +2

    வாழ்கவளமுடன் நந்தினி
    அற்புதம்அற்புதமேஆனந்தம்
    மார்கழியைவரவேற்கும்விதம்
    இதுஒருதிருவிழாபோலஉணர்கிறேன்
    தசாஅவதாரம்அழகாகஇருக்கு
    நந்தினி பத்மநாபர்...சிவன்..பிரம்மா
    தாயாரம்மாஅழகாகஇருக்கு
    பூக்கடை..சூரியசந்திரவிளக்குஅருமை
    மனைகளும்அருமை..ஜயப்பனுக்கு
    வாழ்த்துக்களுடன்..ஒவொருகதையும்
    தெரிந்துக்கொள்ளவிஷயங்களும்அருமை
    கிளியின்கதைஆஹாஅருமை
    ஆண்டாள்திருவடிகளேசரணம்
    உங்கஆயர்பாடியைநாங்களும்
    பார்க்கஆர்வமாகஇருக்கிறோம்
    பாசுரத்தைப்பற்றியவிளக்கங்கள்
    அற்புதமாக இருந்தது.. ஓகேம்மா
    மார்கழிநன்நாளில்சந்திப்போம்
    நன்றிவாழ்த்துக்கள்

  • @GeethaManoharan-hx9oj
    @GeethaManoharan-hx9oj 10 หลายเดือนก่อน +1

    Super Akka ❤😂😢

  • @umasajjan9869
    @umasajjan9869 10 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @abirama2594
    @abirama2594 10 หลายเดือนก่อน +2

    Nir vigna Lakshmi nu solitey irukinga..apdina ena artham??? Please solunga mam

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 10 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை சகோதரி...வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤

  • @mahaveetusappadu4743
    @mahaveetusappadu4743 10 หลายเดือนก่อน +1

    ஆவலோடு காத்திருக்கிறேன்

  • @revathil565
    @revathil565 10 หลายเดือนก่อน +1

    நந்தினி தோழி உங்க கோபுரம் ஆண்டாள் விளக்குகள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு மார்கழி கோலங்கள் ரொம்ப அழகழகா போடுங்க மார்கழியை சிறப்பாக கொண்டாடுங்க அந்த மீனாட்சி உங்களுக்கு எல்லாம் அருளும் எல்லா. சந்தோஷங்களும் அருளவேண்டும்

  • @DivyaS-rw7wr
    @DivyaS-rw7wr 10 หลายเดือนก่อน +1

    Very nice mam. Waiting for the videos.

  • @tharaniscreationsartsandcr5024
    @tharaniscreationsartsandcr5024 10 หลายเดือนก่อน +1

    Excellent opening akka🎉🎉

  • @sbala8150
    @sbala8150 10 หลายเดือนก่อน +2

    அற்புதமான ஆரம்பம்🎉

  • @lakshmiraghu7587
    @lakshmiraghu7587 10 หลายเดือนก่อน +1

    Hi I am lakshmi from mumbai. very good information.

  • @santhis7681
    @santhis7681 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் madam.உங்களா collection எல்லாம் ரொம்ப super.குறிப்பாக ரங்க மன்னார் ஆணாடாள் விக்கரம்.ரொம்ப அழகு.எங்களுடன் share பண்ணினதற்க்கு ரொம்ப நன்றி.

  • @sharmi0810
    @sharmi0810 10 หลายเดือนก่อน +3

    மார்கழியை வரவேற்பதற்கு எவ்வளவு அழகான ஏற்பாடுகள்❤ பார்க்கும் போதே மனம் நிறைந்து விட்டது. பெருமாளை பல்வேறு ரூபங்களில் தரிசித்தது மகிழ்ச்சி. அவை ஒவ்வொன்றும் எவ்வாறு காட்சிப்படுத்தக் கூடும் என்ற ஆவல் இப்போதே தோன்றத் தொடங்கி விட்டது. பாசுரங்கள் காட்சிகளாக விரிவதைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும் வகையில் இந்தக் காணொளியில் நீங்கள் காட்சிப்படுத்திய அனைத்து விடயங்களும் அமைந்துள்ளன. இந்தச் சிந்தனை செயல் வடிவம் பெற்று பலருக்கும் பயனளிக்க வேண்டும் என எனது பிரார்த்தனையும்🙏 ஒவ்வொரு விடயமாக சிந்தித்து பொருத்தமாக அவற்றை வடிவமைக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி அளப்பரியது. இதன் பலன் நீங்கள் குறிப்பிட்டதைப் போல பாசுரங்களைப் பற்றிய தெளிவையும் சிறப்பையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும். ஐயப்பன் அவர்களது கைவண்ணத்தில் கோபுரம் அழகாக மிளிர்கிறது

  • @VigneshRaj-hg2fh
    @VigneshRaj-hg2fh 10 หลายเดือนก่อน +1

    Gothai nachiyar❤ "Thoomani maadathu sutrum vilakeriya"🪷

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor 10 หลายเดือนก่อน +5

    Excellent opening for the colorful festival ,,,
    The gopuram and andal merge so beautifully and looks extremely divine ma ,,
    Luvd the unique collections you have purchased,, especially perumal,,andaal ,,
    Waiting eagerly for the divine morning videos,,
    Happy margazhi ❤❤❤❤❤

  • @rajeswarisundar4819
    @rajeswarisundar4819 10 หลายเดือนก่อน +1

    Excellent vedio
    So Divine. Beautiful presentation.Nadini wish i were there with u. Even i am fond of villaku. Nenga sonnamari i am also crazy for villaku

  • @udhayar5636
    @udhayar5636 10 หลายเดือนก่อน +1

    Really u r super women 🙏🙏🤝👏👌

  • @sumathikaleeswaran3887
    @sumathikaleeswaran3887 10 หลายเดือนก่อน +1

    Super sister really amazing

  • @bagyalakshmi3297
    @bagyalakshmi3297 10 หลายเดือนก่อน +2

    அம்மா ஒரு suggestion.
    நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் சேவை செய்யத் தொடங்கலாமா..
    பகல் பத்தில் நான் இதுவரை 542. ,பெருமாளுக்கு
    விண்ணப்பித்துள்ளேன்.
    மார்கழி நிறைவுரும்போது
    நாலாயிரத்திவ்யப்பிரபந்த
    விண்ணப்பமும் நிறைவுறும்.பெருமாள்
    அதற்கு அருள்புரிய
    வேண்டும். அத்துடன்
    திருப்பாவை திருவெம்பாவையும்
    விண்ணப்பிக்கலாம்
    என்று நினைத்துள்ளேன்

  • @bagyalakshmi3297
    @bagyalakshmi3297 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மா.வாழ்க
    வாழ்க பல்லாண்டு வாழ்க.

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 10 หลายเดือนก่อน +2

    Amma Sami books ellamea eppom ulla kalathukku puriura mathery therupugal Narayani therupavai
    endha mathery neraiya books kadunga amma enakku Sami books padikkanumnu asaiya erukku 13:41

  • @malini5127
    @malini5127 10 หลายเดือนก่อน +1

    பெருமாளை எந்த ஊரில் வாங்கீனீர்கள்

  • @MahasWowCreations
    @MahasWowCreations 10 หลายเดือนก่อน +1

    20:19 gopuram decor amazing 🤩

  • @subhashinisrinivasan9310
    @subhashinisrinivasan9310 10 หลายเดือนก่อน +1

    Super madam👌👌👌perumal and
    Padmavathy thayir poojai and abhisegam video pannuanga madan

  • @seetharagavan9500
    @seetharagavan9500 10 หลายเดือนก่อน +1

    All very nice. Please give the shop name for kola achu and brass manai

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 หลายเดือนก่อน +1

    WOW SUPERB SISTER NANDIHINI'S VIBES THANKS SISTER FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS SISTER 🙏🙏🙏🙏🙏

  • @anithaganapathyanithagan-wk4po
    @anithaganapathyanithagan-wk4po 10 หลายเดือนก่อน +1

    Shoping link plz send me

  • @ramamoorthyv4791
    @ramamoorthyv4791 10 หลายเดือนก่อน +1

    Collections super amma and information also good...when i saw Padmanabaswami my mind went to Vaikunda Yekadasi😊

  • @revathiboopathi9960
    @revathiboopathi9960 10 หลายเดือนก่อน +1

    Nice video sis .. were did u bought andal and perumal idol sis .. price

  • @advharinishreni
    @advharinishreni 10 หลายเดือนก่อน +1

    Mam try if you can get govardhana giri endhuna madri Krishnan for ஆழி மழை கண்ணா...

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 หลายเดือนก่อน +1

    WOW SUPERB SISTER NANDHINI'S BIBES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY AKKA THSNKS ❤🙏🙏

  • @bhuvaneshvk5156
    @bhuvaneshvk5156 10 หลายเดือนก่อน +1

    Super mam. Wheel உள்ள பாவை விளக்கு எங்கே கிடைக்கும் மேம் . எனக்கும் அதுபோல வாங்க வேண்டும்.

  • @ravisudha3574
    @ravisudha3574 10 หลายเดือนก่อน +1

    Excellent presentation mdm.ur a inspiration to me

  • @mangalam5042
    @mangalam5042 10 หลายเดือนก่อน +1

    Wow... super akka, well explained...I'm very much inspired to do pooja like this in future....tnks for sharing this information akka... 💐💐💐💐🥰🥰🥰🥰🥰

  • @unipriya
    @unipriya 10 หลายเดือนก่อน +2

    Price of brass big bowl?.. from which shop?

  • @thatchayanilokesh9790
    @thatchayanilokesh9790 10 หลายเดือนก่อน +1

    Permal sosososos cute

  • @saikamadhenu5163
    @saikamadhenu5163 10 หลายเดือนก่อน +1

    Kola achu link kodunga mam

  • @sharmilahari
    @sharmilahari 10 หลายเดือนก่อน +2

    Well done akka..Unique n great ideas your ideas are tempting us to follow...This years Margazhi will be a grand treat to our mind and eyes...Hats off to you iyyapan sir it looks like real beautiful gopuram..
    Thanks much for sharing akka

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 10 หลายเดือนก่อน +1

    நந்தினி சிஸ்டர் உங்களுடைய ஆண்டாள் கோபுரம் ஆண்டாள் விளக்குகள் எல்லாமே உங்களுடைய வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் அன்பு சகோதரி ❤❤🙏🌷🦚🦚🍓🌺👏

  • @JayanthiKasi-l9e
    @JayanthiKasi-l9e 10 หลายเดือนก่อน +1

    Akka enga kidaikudunu sollunga pls

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 10 หลายเดือนก่อน +1

    Super ideas nandini ,waiting eagerly for ur videos ,Love ur Gopuram with Andal in front ,very beautiful and divine .🙏🏻🙏🏻🙏🏻💐💐👌👌🌷🌷

  • @shivakumarvr4653
    @shivakumarvr4653 10 หลายเดือนก่อน +1

    Beautiful collections.Where did you buy Ranga manner kumkuma chimizhi.Best wishes for the paavai nonbu.May God feel happy for your Bhakti and bless you with good health and happiness

  • @vijilakshmi3457
    @vijilakshmi3457 10 หลายเดือนก่อน +1

    Eagerly expecting your margazhi videos nandhini ..keep going 🎉

  • @SuperDeepa1985
    @SuperDeepa1985 10 หลายเดือนก่อน +1

    Very nice collection mam....❤

  • @bhagyasreechintala3962
    @bhagyasreechintala3962 10 หลายเดือนก่อน +1

    Where broght stencil which shop l don't know kollam

  • @manonmanichidhambaranathan6090
    @manonmanichidhambaranathan6090 10 หลายเดือนก่อน +1

    ❤ ohh my god 🙏

  • @ravisudha3574
    @ravisudha3574 10 หลายเดือนก่อน +1

    Waiting to see ur videos

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 10 หลายเดือนก่อน +1

    guruvayur appan silai vangi veinga ma

  • @kanchanaashok5523
    @kanchanaashok5523 10 หลายเดือนก่อน +1

    Sairam....invite interested people home to take blessings of Andal Thayar...Srivilliputhur in Chennai ... that's what I feel ma....Jaima

    • @kanchanaashok5523
      @kanchanaashok5523 10 หลายเดือนก่อน

      Sairam....everyday watching ur pasuram videos ..nice ma...seeing the swamy idols make me . feel as if Navratri....continues through this celebration...JaiSree Krishna....

  • @hema.narayana
    @hema.narayana 10 หลายเดือนก่อน +1

    Beautiful Dasavathara perumal and elephant pavai vilaku. Can you please share the name of the store you got it from?

  • @shanthysuresh9849
    @shanthysuresh9849 10 หลายเดือนก่อน +1

    Hats off to your collections and efforts! Keep Rocking🎉 yanai vilakku yenghe vaanginel and what is the price! Pavai vilakku also. Kindly let me know. God bless!

  • @lakshmiraghu7587
    @lakshmiraghu7587 10 หลายเดือนก่อน +1

    I want to know where u get the ranganathar kumkuma choppu

  • @JayanthiKasi-l9e
    @JayanthiKasi-l9e 10 หลายเดือนก่อน +1

    I love perumal

  • @subathrasankaran9183
    @subathrasankaran9183 10 หลายเดือนก่อน +1

    Pramadham

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 10 หลายเดือนก่อน +1

    Nandhini chance he illai rocking.

  • @IndhumathiS-u9c
    @IndhumathiS-u9c 10 หลายเดือนก่อน +1

    Arathi vilaku link kudunga mam

  • @104kamala
    @104kamala 10 หลายเดือนก่อน +1

    ❤🙏👌👏🦋

  • @JayanthiKasi-l9e
    @JayanthiKasi-l9e 10 หลายเดือนก่อน +1

    Akka enga vangininga pls

  • @JayanthiKasi-l9e
    @JayanthiKasi-l9e 10 หลายเดือนก่อน +1

    Perumal statue amount enna akka

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 10 หลายเดือนก่อน +1

    First like

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 10 หลายเดือนก่อน +3

    இந்தமாதிரி குடும்பம் எல்லோருக்கும் அமையாது உங்களுடைய ஆன்மீக செயல்கள் அனைத்துக்கும் முழு ஆதரவு தரும் குடும்பத்திற்கு நன்றி சொல்லவே ண்டும் உங்களது பணி தடையில்லாமல் தொடர ஆசிகள் செய்யமுடியாதவர்கள் உங்களது சேனலை பார்த்து மானசீகமாக சேவிக்கலாம்

    • @ganesandhanalakshmi7984
      @ganesandhanalakshmi7984 10 หลายเดือนก่อน

      அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ❤

  • @santhirangaraajan4927
    @santhirangaraajan4927 10 หลายเดือนก่อน +1

    Stencils enga vangineirgal kuripa wodden stencil

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 10 หลายเดือนก่อน +2

    ஆண்டாளுக்கு கண்ணாடி பிடிக்கும் அதனால் பெரிய கண்ணாடி வையுங்கள்🎉

  • @aruljothi2746
    @aruljothi2746 10 หลายเดือนก่อน +1

    👋👋👋👋👋👋👋

  • @sathyabama2222
    @sathyabama2222 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saranyasaranya1995
    @saranyasaranya1995 10 หลายเดือนก่อน +1

    என் பொண்ணு பேர் நிர்விக்னா அம்மா

  • @lathavaidy7734
    @lathavaidy7734 10 หลายเดือนก่อน +1

    own aga vangina piragu shop name price sollalame.

    • @lathavaidy7734
      @lathavaidy7734 10 หลายเดือนก่อน

      vandi yanai pavai vilakku price pl.

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 10 หลายเดือนก่อน +2

    First time first comment ❤❤❤🎉🎉🎉

  • @gauthamgau8144
    @gauthamgau8144 10 หลายเดือนก่อน +1

    Product link pls

    • @NandhiniVibes
      @NandhiniVibes  10 หลายเดือนก่อน +1

      which product

    • @gauthamgau8144
      @gauthamgau8144 10 หลายเดือนก่อน

      @@NandhiniVibes happy to see ur response at this time. ❤️ for your response.
      Kolam stencil and brass products which u shown (paavai vilakku, theertha sombu, dheeba arathi, brass bowl)

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 10 หลายเดือนก่อน +1

    எவ்வளவுபொருள்கள்இருந்தாலும்புதியதுஎன்னுடைய மனதிற்கும்புடித்தது

  • @lathab3007
    @lathab3007 10 หลายเดือนก่อน +1

    Saambal*

  • @bhuvanabharathy8659
    @bhuvanabharathy8659 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏