தீபாவளி | கடன் தீர்க்கும் ஆகாச தீபம், மங்களம் அருளும் கார்த்திகை ஸ்நானம் | How to Worship Deepavali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 หลายเดือนก่อน +23

    சிவாச்சாரியார் பெரிய பொக்கிஷம்.நன்றி பதிவுகள் எல்லாம் அருமை அருமை.

  • @KalavathySelvam
    @KalavathySelvam ปีที่แล้ว +124

    இவர் நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்.. இவரது பேட்டி தொடரட்டும்.. நல்ல பல தகவல்களை நயமுடன் கூறும் இவர் நம்முடன் சேர்ந்து பயணிக்கிறார்..

    • @srinivasans838
      @srinivasans838 ปีที่แล้ว +2

      காலாவதிசெல்லமா..உங்க நேமு..😮😮..

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில். அவ்வாறு. கிடையாது. யுடிப்பில்ல. வரனனும. மக்கலை. குழப்பாதிங்க

    • @murugesankn7406
      @murugesankn7406 ปีที่แล้ว

      ​@srinivasans838

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 ปีที่แล้ว +17

    நல்லா அழகா சிரித்துக்கொண்டே விளக்கமாக சொல்லுவது அம்பாளை சொல்லுவது போல இருக்கு அருமை

  • @sudhasekar3818
    @sudhasekar3818 ปีที่แล้ว +9

    தீபாவளி நல் வாழ்த்துக்கள்.அழகான கலந்து உரையாடல்.இருவரின் குரல் இனிமை.மதிப்பு கூட்டுகிறது.வாழ்த்துகள்.

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 หลายเดือนก่อน +3

    சிவாசாரியார் சநாதன தர்மத்தை காப்பாற்றும் விதமாக உள்ள விஷயங்கள் மிக சிறப்பாக நிறைய சொல்கிறார். தொடரட்டும் இந்த பணி.

  • @karpagambalkabali8548
    @karpagambalkabali8548 28 วันที่ผ่านมา +3

    Last year i done good change, thank you so much 🙏🙏🙏 sir

  • @akshayakumarakrishnan3138
    @akshayakumarakrishnan3138 ปีที่แล้ว +5

    இந்த பதிவு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது

  • @krishnakumari-yb3df
    @krishnakumari-yb3df 26 วันที่ผ่านมา

    நேற்றைய தினம் யம தீபம் ஏற்றினேன் மிக முக்கியமான பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது .மிக்க நன்றி

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว +9

    நன்றி சக்தி விகடன் நன்றி சாமி நன்றி ஐய

  • @sankariarumuagam9719
    @sankariarumuagam9719 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம் மிகச்சிறந்த முறையில் எல்லோரும் ஏற்றுக் கொண்டு செயல்படும் விதத்தில் ஒரு நகைச்சுவை உணர்வோடு சுவாமிஜி சிவஶ்ரீ சண்முகம் ஐயா பேசுவது பசுமரத்தாணி போல் பதிகிறது.
    இதுவரை மேற்கொள்ளாத விஷயங்களை மேற்
    கொண்டுள்ளேன்.
    சைலபதி சாருக்கும் விகடன் குழுமத்திற் கும் மிக்க நன்றி.
    Pranams to you all🙏🙏

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி.பல விஷயங்கள் தெளிவாகியது.நன்றி
    🙏🙏🙏

  • @srinivasans838
    @srinivasans838 ปีที่แล้ว +6

    திரு சைலபதி ஐய்யாவுக்கும்...சுவாமி ஜி...சிவஸ்ரீ..சண்முக..ஆச்சாரியார்கள்.....அவர்களுக்கும்.....நன்றிகள் ...🤝🤝👍👍👍🙏🙏

  • @yuvakavikk7504
    @yuvakavikk7504 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்சு கேட்டு மகிழ்ச்சி யாக உள்ளது. அருமை விளக்கம் தெளவு

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 ปีที่แล้ว +10

    சிறப்பாக தீபாவளி பற்றி நன்றாக விளக்கமாக கூறிய மைக்காக நன்றி ஐபா.

  • @suganmithun185
    @suganmithun185 ปีที่แล้ว +4

    சாந்தி திருப்பூர் கோடான கோடி நன்றிகள் அய்யா

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 ปีที่แล้ว +1

    இந்துக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்.
    நன்றி அய்யா‌.

  • @sukkampattiganesan1433
    @sukkampattiganesan1433 ปีที่แล้ว +2

    அண்ணாவிற்கு நமஸ்காரம் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவிற்கு மிகவும் நன்றி அனைத்தும் அருமை

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 ปีที่แล้ว

    வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருக்கிறோன் மிகவும் தெளிவாக உள்ளது நன்றி வணக்கம்

  • @jayalathahari9177
    @jayalathahari9177 ปีที่แล้ว +1

    ஐயா மிக அருமை.. அருமையான கருத்துக்கள். நன்றி❤ வாழ்க வளமுடன்🎉🎉

  • @thilagavathi5348
    @thilagavathi5348 ปีที่แล้ว +1

    ஸ்வாமி thaangal pathivu migavum payanullathaga irukkirathu ennaipol theriyatha pengalum angalum therithu payaperavendum thankyou iya

  • @indiraindira8188
    @indiraindira8188 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி ஐயா..அடியேன் தொடர்ந்து ஆகாச தீபம் ஏற்றிவருகிறேன்...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhyarao7265
    @sandhyarao7265 ปีที่แล้ว +7

    Felt very happy to see guruji and all you say is vety easy divine to do thank you gruji

  • @revathyrevathy926
    @revathyrevathy926 ปีที่แล้ว +3

    நன்றி தெய்வமே....

  • @balasubramaniansrinivasan5294
    @balasubramaniansrinivasan5294 ปีที่แล้ว +3

    Very good explanation by Shanmuga Sivachariar.My Namakarams to him.

  • @preets2024
    @preets2024 ปีที่แล้ว +2

    Clear and simple explanation. Thank you so much for the valuable guidance! 🙏

  • @essakkiammalessakkiammal6311
    @essakkiammalessakkiammal6311 ปีที่แล้ว

    ஐயா ரொம்பநன்றி அய்யா.யாரும் சொல்லாததை சொல்லியிருக்கீறீர்கள்.

  • @fodraguicar70
    @fodraguicar70 ปีที่แล้ว +6

    Namaskaram, feeling so blessed to see his videos.. Thank you🙏

  • @balasekaran9537
    @balasekaran9537 ปีที่แล้ว +6

    நன்றி அய்யா 🎉

  • @sbala8150
    @sbala8150 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம்

  • @sudhasukumar177
    @sudhasukumar177 หลายเดือนก่อน

    Absolutely several interesting points to be followed... we are greatly blessed to hear such facts...which our ancestors did follow.

  • @ck15652
    @ck15652 ปีที่แล้ว +5

    Excellent questions and great explanation

  • @padmavathya9413
    @padmavathya9413 ปีที่แล้ว +5

    Thank you very much. Very rare,unknown information has been given by the priest.Sakthi Vikatn team Thank you very much.

  • @anuradhakannan5726
    @anuradhakannan5726 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நமஸ்காரம்.நன்றி

  • @venkateshganesan6219
    @venkateshganesan6219 ปีที่แล้ว +2

    Vanakam guruji your information very useful thank you very much sir

  • @jayalakshmikrishnan6454
    @jayalakshmikrishnan6454 ปีที่แล้ว +4

    Thank you for such important information.🙏🙏

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi ปีที่แล้ว

    நன்றி ஐயா. அருமையான பதிவு

  • @sivabalu8199
    @sivabalu8199 ปีที่แล้ว +1

    naala karuthukkalai parimattram setha sirkku mikka namaskkaram

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 ปีที่แล้ว +10

    குருகடாக்ஷம்🙏லோக க்ஷேமம்' நமஸ்காரம்🙏

  • @vaijayanthimalamariappan6222
    @vaijayanthimalamariappan6222 ปีที่แล้ว +1

    Valuable in formation thak you god

  • @chitrachitra5155
    @chitrachitra5155 ปีที่แล้ว +2

    நன்றிங்க அய்யா

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 ปีที่แล้ว +2

    Very very informative n useful vedio.thank you sir

  • @subhashiniannamalai7235
    @subhashiniannamalai7235 ปีที่แล้ว

    Excellent information Sir, mikka nandri🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐய அருமை நன்றி

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 ปีที่แล้ว +1

    EXCELLENT EXPLANATION GURUJI ❤❤❤❤❤

  • @msptamil3204
    @msptamil3204 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி சார்

  • @ChinthamaniAnnamalai
    @ChinthamaniAnnamalai ปีที่แล้ว +1

    Thank you very much sir I have learn so much information from your speech. I may try to follow

  • @meenals3477
    @meenals3477 ปีที่แล้ว +2

    Arumaiyana nigalchi.

  • @gomathisubramani7904
    @gomathisubramani7904 ปีที่แล้ว

    தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் ஐயா

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan ปีที่แล้ว

    Thank you so much iyya, very useful information

  • @nalinithirunavukkarasu7853
    @nalinithirunavukkarasu7853 หลายเดือนก่อน

    Truly enlightining...thank you.

  • @jankirajan6714
    @jankirajan6714 หลายเดือนก่อน

    Excellent explanations from
    Sivachariyar

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 ปีที่แล้ว

    அருமை.நமஸ்காரம். நன்றி.

  • @chitraperumal9274
    @chitraperumal9274 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா கார்த்திகை தீபம் ஏற்றிய விளக்குகள் வீட்டில் நிறைய சேர்ந்து விட்டது.
    அவற்றை என்ன செய்வது
    ஒவ்வொரு வருடமும் புதிய விளக்குகள் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்.
    இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய தெரிந்து கொள்கிறோம் ஐயா மிக்க நன்றி.

  • @padmav2953
    @padmav2953 ปีที่แล้ว +11

    நாங்கள் இதை எல்லாமே ஆண்டாண்டு காலமாய் பின்பற்றி வருகிறோம்.அனைவருக்கும் பகிர்ந்தது நல்லது நன்றி 🙏🏻

    • @lakshmilakshmi6291
      @lakshmilakshmi6291 ปีที่แล้ว

      அமாவாசை முடிந்த பிறகு ஏற்றனுமா

    • @shanmugadevichinnusamy6372
      @shanmugadevichinnusamy6372 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻

    • @RajKumar-qt3eo
      @RajKumar-qt3eo หลายเดือนก่อน

      Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman sakthi om parasakthi om maha laxmi mata nahamaga om saravathiye nahama om Laxmi Mata om muththalamman om appane ❤

    • @pandiansuguna6797
      @pandiansuguna6797 หลายเดือนก่อน

      Yes

  • @sukhino4475
    @sukhino4475 ปีที่แล้ว +2

    Yama dwidita is called Bhai beej. Beej means second day. Lord Yama visits ,his sister Yamunadevi. A reciprocal of Raksha bandhan. Generally, we do not eat in daughters house after Kanyadhan. But this festival strengthen the welfare of both the families.
    The month Karthak, us dedicated for fasting,vrat,Shiva, Krishba Damodara ..

  • @kavithaselvakumar2621
    @kavithaselvakumar2621 ปีที่แล้ว +2

    Guruve Saranam Guruve Thunai 🙏

  • @suryaprabha1738
    @suryaprabha1738 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @shanthikn2205
    @shanthikn2205 ปีที่แล้ว

    It is true l am doing lost 26 years

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 ปีที่แล้ว

    Valuable informations, 🙏🏽🙏🏽🙏🏽thank u very much.

  • @inimaiyanasamayal9198
    @inimaiyanasamayal9198 ปีที่แล้ว

    Arumaiyana pathivi ayya nanri

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 ปีที่แล้ว

    நன்றி ஐயா, 🕉️🙏🕉️ 🙏🕉️🙏🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 ปีที่แล้ว +2

    Thank you guruji

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln หลายเดือนก่อน

    நன்றி ஐயா நமஸ்காரம்

  • @hanngwetun3017
    @hanngwetun3017 ปีที่แล้ว

    Super Explanation thanks, Iyyar, Hariharan family Burma.

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 ปีที่แล้ว +1

    Thank you for information samy ji

  • @phoenixbird1584
    @phoenixbird1584 ปีที่แล้ว

    Padmavathi B
    Thank you sir 🙏 🙏

  • @haripranov5thstd791
    @haripranov5thstd791 ปีที่แล้ว +5

    Tell about lakshmikubera poojai on diwali day

  • @sripriyav8894
    @sripriyav8894 ปีที่แล้ว +2

    Namaskaram, clear and very good explanation by Mama.Good questions, too! Please continue this kind of discussion since we are learning about our culture 🙏 🙏 🙏 🙏 😮

  • @shobamuniandy8413
    @shobamuniandy8413 ปีที่แล้ว

    Vanakam aiya.thanks a lot aiya.i learn a lot aiya.keep on telling us vry vry gd things.

  • @kbs4275
    @kbs4275 ปีที่แล้ว +4

    Sri mathre namaha.
    Namaskaram ayya! Very informative upload.
    Thank you so much❤

  • @lathakh2139
    @lathakh2139 ปีที่แล้ว +1

    Very, very good news for👍

  • @maheshwarimeganathan8001
    @maheshwarimeganathan8001 ปีที่แล้ว +1

    ஐயா நமஸ்காரம் 🙏🙏🙏👍

  • @srir7247
    @srir7247 ปีที่แล้ว +2

    Very useful information. Pranams

  • @vaniraju7965
    @vaniraju7965 ปีที่แล้ว +1

    Nice explanation swamiji

  • @amuthachandrababu7401
    @amuthachandrababu7401 ปีที่แล้ว

    Ayya migavum nanri

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว

    Pramadhamana vilakam.Mika nanri

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 หลายเดือนก่อน

    Nandri Nandri guruve saranam

  • @kavidha7244
    @kavidha7244 ปีที่แล้ว

    Very useful message.

  • @arunanandinit4280
    @arunanandinit4280 ปีที่แล้ว +3

    Om Sri Sai Ram ,
    🙏🙏🏵️🏵️

  • @uthamacholans5370
    @uthamacholans5370 27 วันที่ผ่านมา

    சூப்பர் ❤️👍

  • @SangarNandhini
    @SangarNandhini ปีที่แล้ว

    Mikka nandri ayya.

  • @starstar4376
    @starstar4376 หลายเดือนก่อน

    ஐயாவுக்கு நமஸ்காரம் அந்த சிரிப்பு தெய்விக சிரிப்பு 😂🎉🎉🎉

  • @KarthikaSuba
    @KarthikaSuba หลายเดือนก่อน

    நமஸ்காரம் ஐய்யா

  • @vasukirajasekaran7
    @vasukirajasekaran7 ปีที่แล้ว +3

    Super

  • @kavic1982
    @kavic1982 ปีที่แล้ว +1

    Namaskaram ayya thanks a lot

  • @GBKMONSTER
    @GBKMONSTER ปีที่แล้ว +3

    குரு நாதர் பாதம் சரணம் சரணம் சரணம்

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 ปีที่แล้ว

    Thanks a lot

  • @kavidha7244
    @kavidha7244 ปีที่แล้ว

    Thank you Aiya...

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 ปีที่แล้ว +1

    Thank you sir🙏🙏🙏

  • @NBk-1910
    @NBk-1910 27 วันที่ผ่านมา

    யம தீபம் தெற்கு நோக்கி ஏற்ற வேண்டும் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @urmilaumar7757
    @urmilaumar7757 ปีที่แล้ว

    Nanri vanakkam ayya

  • @bigbosslive_ss
    @bigbosslive_ss ปีที่แล้ว +1

    Romba arumai

  • @gomathisubramani7904
    @gomathisubramani7904 ปีที่แล้ว

    நல்ல செய்தி ஐயா. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. ஆகாச தீபம் மண் குத்துவிளக்கில் ஏற்றலாமா ஐயா. சொல்லுங்கள் ஐயா

  • @veni.kalidoss4013
    @veni.kalidoss4013 หลายเดือนก่อน

    Vanakkam vanakkam vanakkam

  • @AGandhi-r9l
    @AGandhi-r9l 28 วันที่ผ่านมา

    Veri super 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @embroiderydesign4534
    @embroiderydesign4534 ปีที่แล้ว +1

    ஒரு வாரம் போல ஊருக்குப் போக வேண்டி வந்தால் ஸ்வாமி நைவேத்தியம் எப்படி செய்வது?
    உங்களது ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை 🙏🙏

    • @sukhino4475
      @sukhino4475 ปีที่แล้ว

      Keep Kalkandu or lusmis.

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 ปีที่แล้ว

    Thank you

  • @vengateshwarivengateshwari5536
    @vengateshwarivengateshwari5536 ปีที่แล้ว +1

    Namaskaram🙏🙏🙏🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 ปีที่แล้ว +13

    சொந்த வீடு வாங்க ஒரு பரிகாரம் சொல்லுங்கள்🙏🙏🙏

    • @abiramipaulkumar
      @abiramipaulkumar ปีที่แล้ว +3

      சிறுவாபுரி முருகன் கவசம் சிவனாரின் பிள்ளை எனத் தொடங்கும் பாடலை தினமும் காலை மாலை விளக்கேற்றி மனதார வழிபட்டு வாருங்கள் நிச்சயமாக பலன் உண்டு.

    • @srinivasans838
      @srinivasans838 ปีที่แล้ว

      ​@@abiramipaulkumarநீங்க கிக்ஷ்டினா...???.....

    • @abiramipaulkumar
      @abiramipaulkumar ปีที่แล้ว

      @@srinivasans838 இல்லை.நான் முழுமையான இந்து.