பிரச்சனைகளுடன் நாடு திரும்புகிறோம் 😥🇮🇳✈️ இலங்கையர் என்றாலே பிரச்சினை தான் 😭🇱🇰 Urgently Returned 😥✈️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025

ความคิดเห็น • 373

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 ปีที่แล้ว +4

    ஏர்போர்ட்டில் சற்று கறார் தான் காட்டுகிறார்கள். அருமையான பதிவு. வாழ்க வளமுடன். நன்றி, மீண்டும் வருக.

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever ปีที่แล้ว +7

    உங்களது கசப்பான அனுபவத்திற்கு இந்தியர்கள் சார்பாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN ปีที่แล้ว +5

    இந்தியா ஒரு நல்ல நாடு. நான் ஒரு ஃப்ரெஞ்ச் காரன் தமிழன்.. மீண்டும் செல்க.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +32

    இந்தியாவில் நீங்கள் போட்ட அனைத்து காணொளி அருமையாக இருந்தது நன்றி

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 ปีที่แล้ว +6

    இன்றைய இலங்கை அரசு பக்கிஸதான் , பங்களாமேஷ் போன்று நன்றி மறந்து இந்தியாவின் முதுகில் குத்துகிரது ! இனி இந்தியாவிடமிருந்மு எந்த உதவியும் நல்லுறவும் இந்தியாவிடம் இலங்கை எதிர்பார்க்கும் தகுதியை இழந்தவிட்டது !
    இதுவே இலங்கை மக்களை குறிப்பாக தமிழினத்தை சந்தேக்க்கண்களுடன் பார்க்கும் நிலை ஏறப்ட்டுள்ளது! LTTE மீண்டும் களைக்கத்நொடங்குஙது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என பரவலாக ஒரு சந்தேகம் நிலவுகிரது ! ஓணானை மடியில் கட்டிக்கொண்டு அல்லல் படவேண்டிய அவசியம் என்ன? செய் நன்றி கொன்றவர்களுடன் உறவு கொள்ள வேண்டிய அவசியம், தேவை இந்தியாவுக்கு இல்லை!

  • @tamilissweet
    @tamilissweet ปีที่แล้ว +8

    அவர் சட்டப்படி அப்படி செய்ய முடியாது. அவருக்கு அது வேலையும் கிடையாது. உங்கள் உரிமைகளை தெரிந்து கொண்டு பயணம் பண்ணுங்கள். இவ்வாறு செய்பவர்களை உரிய இடம் தேடி ஒன்லைனில் ரிப்போர்ட் செய்யுங்கள். அவரால் ஒன்றும் புடுங்க முடியாது.

    • @noorabdul-h4k
      @noorabdul-h4k 11 หลายเดือนก่อน

      Uonmai

    • @DevaRaja-ud7ob
      @DevaRaja-ud7ob 3 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 ปีที่แล้ว +27

    தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அன்பானவர்கள், பதவியில் உள்ள ஒரு சிலருக்கு தலைக்கணம் அதிகம். எல்லாமே காசுக்காக தான்.

    • @adnanrajam6425
      @adnanrajam6425 ปีที่แล้ว +1

      இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது ஒரு சகோதர மனப்பான்மை உள்ளவர்கள் நாங்கள் இந்த திராவிட தமிழ் மக்கள்

  • @theo1828
    @theo1828 ปีที่แล้ว +100

    Airport இல் வேலை செய்வர்களுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் என நினைப்பு

    • @thiruvampalamkumaralingam8482
      @thiruvampalamkumaralingam8482 ปีที่แล้ว +12

      எல்லாம் லஞ்சம் பெறுவதற்காக. எனக்கும் சென்னை விமான நிலையத்தில் 2010 இல் கசப்பான அனுபவம் உண்டு. பகிரங்கம்மாகவே லஞ்சம் கேட்கிறார்கள்.

    • @christykini1512
      @christykini1512 ปีที่แล้ว +8

      Admk அரசு இருக்கும் போது இப்படியான பிரச்சினைகள் இல்லை.

    • @rainbowcolours6361
      @rainbowcolours6361 ปีที่แล้ว +6

      illa PM inu ninaipu...Hindilathan pesuvanuka

    • @Abi75789
      @Abi75789 ปีที่แล้ว +1

      They always try for bribery. We should be strong and stand up for our rights with guts. Eventually, they would give up. Don't ever be nervous....if you have everything right documents and all.

    • @vimi70
      @vimi70 ปีที่แล้ว +9

      @@christykini1512 இதை விட பெரிய சிரிப்பு வேறு கிடையாது. இலங்கையிலுள்ள எங்களுக்கே உங்கள் அதிமுக ஆட்சி பற்றி நன்றாகவே தெரியும்.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 ปีที่แล้ว +38

    உங்களின் எல்லா காணொளிகளும் ரசித்து பார்க்க கூடியதாக இருக்கிறது ♥️

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 ปีที่แล้ว +2

    இதே போன்று அனுபவம் எங்களுக்கும் நிகழ்ந்தது சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் பிறந்த எங்கள் பிள்ளைகள் தமிழில் அவர்களுடன் பேசியது ஒருவித எரிச்சலை உருவாக்கியிருக்க வேண்டும் கேட்ட கேள்விகள் இறதிப் பயணிகளாகத்தான் வெளியே வந்தோம், போதுமென்றாகி விட்டது. தமிழ் நாட்டு மக்கள் அன்பாக இருந்தார்கள்.

    • @georgehorton3293
      @georgehorton3293 ปีที่แล้ว

      மானம் கெட்ட குடும்பம் போலிருக்கிறது...
      இவ்வளவு செய்தும் நல்லவர்கள் என்கிறது..!

  • @umansoma9580
    @umansoma9580 ปีที่แล้ว +3

    திவா உங்கட ஆதங்கம் நிறையவே உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது இவங்க இப்படித்தான் பொருத்திருப்போம்😮

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es ปีที่แล้ว +6

    Get well soon sister, we will pray🙏 to God for speedy recovery from fever. Take rest both of them peacefully, don't feel sad brother, தமிழ் peoples always gives ❤ble support to both of you.

  • @தமிழ்நாட்டுதமிழன்

    உங்களின் கவலை தெரிகிறது.. கவலை வேண்டாம்... எல்லாம் ஒரு நாள் மாறும் 🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +19

    இலங்கையிலிருந்து நிறைய காணொளிகள் வீடியோக்கள் போடுங்கள்

  • @oops1476
    @oops1476 ปีที่แล้ว

    Very nice description
    Cool guy
    Friendly youth
    And his fmly
    Very well presented video
    Best wishes and Greetings nanba

  • @krishkumar5559
    @krishkumar5559 ปีที่แล้ว +80

    இங்கே தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு வருந்துகிறோம்!!மீண்டும் வருக!!

  • @Rando0m325
    @Rando0m325 ปีที่แล้ว

    Still you are praising the hospitality of some of the tamilnadu people you met that shows your big heart even after you both got treated bad by the airport people

  • @rajanpandian9215
    @rajanpandian9215 ปีที่แล้ว +23

    சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானமும் இதே ரகம்தான்.
    சிறிய ரன்வே என்பதால் இந்த வகை விமானம் இயக்குகிறாகள்.
    யாழ்ப்பாண விமான நிலையத்தில் உள்ள ரன்வே இன்னும் பெரியதாக இருந்தால் மட்டுமே பெரிய விமானத்தை இயக்க வாய்ப்புள்ளது.

    • @Raja-xb8yj
      @Raja-xb8yj ปีที่แล้ว +4

      விமானம் சிறியது , பெரியது அல்ல பிரச்சனை பாதுகாப்பான வசதி கொண்ட விமானமாக இருந்தால் போதும்.

    • @georgehorton3293
      @georgehorton3293 ปีที่แล้ว +1

      ஒரு நாள் விழுந்தால் தான் விமான நிலையத்தை இழுத்து மூடுவார்கள்.
      யாழுக்கு இந்தியாவின் விமானம் அவசியமில்லாததொன்று...

    • @shivashiva-bz4th
      @shivashiva-bz4th ปีที่แล้ว

      @@georgehorton3293 சரியாக சொன்னீர்.

  • @குணேஷ்
    @குணேஷ் ปีที่แล้ว +29

    இருவரும் நல்ல படியாக சென்று வாருங்கள் நண்பரே
    மீண்டும். வருக நன்றி நண்பா

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 ปีที่แล้ว +2

    அனைவரும் அன்புடன் இருப்பின் இன்பமே வாழ்வாகும்

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 ปีที่แล้ว +5

    இப்படி ஒரு விமானத்தைப் பார்ததே இல்லை. இதென்ன ஹிட்லர்காலத்து விமானம்போல இருக்குது.

  • @thamilkodithamilanthi
    @thamilkodithamilanthi ปีที่แล้ว +1

    தமிழீழத்தில் இருந்து வரும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் மற்றும் வானூர்தி நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளை பதிவிடுங்கள் அப்போது தான் மற்றவர்களும் அதற்கு தகுந்தவாறு நடந்து கொள்ள முடியும் துணிச்சலாக பதிவிடுங்கள்

  • @oops1476
    @oops1476 ปีที่แล้ว

    Very sad news brother
    Very sorry to hear your story
    Pls come again
    We will help as much as possible help 🙏
    Don't worry

  • @vr4299
    @vr4299 ปีที่แล้ว +4

    உண்மையை. பேசுறீங்கள் . உரக்க சொல்வோம். உங்கள் வீடியோக்கள் எல்லாம் பிரான்ஸில் இருந்து பார்க்கிறோம்

  • @kalaiselvan1731
    @kalaiselvan1731 ปีที่แล้ว +62

    இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு மிகுதியாக உண்டு.

    • @thiruvampalamkumaralingam8482
      @thiruvampalamkumaralingam8482 ปีที่แล้ว +11

      இருந்து என்ன பிரயோசனம். நாங்கள் போராடும் பொழுது நீங்கள் நாடகமாடினீர்கள்.ஞாபகமிருக்கா? மனிதச் சங்கிலி நாடகம், உண்ணாவிரத நாடகம், இராஜினாமா நாடகம்.அப்பப்பா! என்னா நடிப்பு?என்னா நடிப்பு? ? அஸ்கார் விருது கொடுக்கலாம்.மறப்போமா பச்சைத் துரோகத்தை?

    • @travelwithsong797
      @travelwithsong797 ปีที่แล้ว +1

      @@thiruvampalamkumaralingam8482அரசியல்வாதிகள் செய்த துரோகத்திற்கு எங்கள் மீது அன்பு கொண்ட சாதரண மக்கள் மீது வன்மத்தை காட்டவேண்டாம்.. 🙏🏽

    • @tharmalingamsatchithananthan
      @tharmalingamsatchithananthan ปีที่แล้ว

      ​@@thiruvampalamkumaralingam848222:51

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +3

      ​@@thiruvampalamkumaralingam8482அதற்கு காரணம் ஈழம் மக்கள் தான்

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc ปีที่แล้ว

      @@thiruvampalamkumaralingam8482 அப்படி சொல்லாதிங்க நன்பா மனசு வலிக்குது .பாவம் மக்கள் எல்லாமே திராவிடர்கள் செய்த சுழ்சி கருணாநிதி சத்யாவின் எல்லாரும் தெலுங்கு காரனுவ

  • @sivakaranvlogs90
    @sivakaranvlogs90 ปีที่แล้ว +39

    மீண்டும் தாய் நாட்டிற்கு.... ❤❤

  • @shanyathunanthan9462
    @shanyathunanthan9462 ปีที่แล้ว +9

    Thank you for sharing your experience. Unfortunately the Indian immigration authorities have not changed drastically over 22 years! They have given me a lot of issues in the past where SL immigration authorities are much more civilised and welcoming.
    Next time if you were be questioned or disrespectfully treated call up on their superior to make a formal complaint against them. This usually shuts them up and they get frightened of you because don’t expect such reaction 😅

  • @nthurai6414
    @nthurai6414 ปีที่แล้ว +11

    பலாலி விமான நிலைய ஓடுபாதையில் Jet Engine பொருத்தப்பட்ட பெரிய விமானங்களை இறக்கி ஓடமுடியாமை காரணமாக இதை விட நல்ல பெரிய விமானங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாது என நினைக்கிறேன். பிராந்திய அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த சேவை நடைபெறுகிறது. சாதாரண மக்களுக்கு இது புரியாது.

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 ปีที่แล้ว +21

    இலங்கை வந்தவுடன் Hospital போங்க இருவருவரும்

  • @mathysiva1425
    @mathysiva1425 ปีที่แล้ว +6

    Please wear the mask when you are sick. This is for safety of others. Thanks

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว

    சகோதரி சங்கவி, விரைவில் உடல்நலம் பெற வாழ்த்துக்கள். ஏன் சென்னையிலேயே வைத்தியம் பார்த்திருக்கலாமே. பாவம் சங்கவி மிகவும் வாடி விட்டார். ஃப்ளைட்டை மாற்ற, லக்கேஜ் பற்றியாழ் மக்கள் உரிய அதிகாரிகளிடம் மகஜர் அளிக்க வேண்டும். அல்லது புறக்கணியுங்கள். உடல்நலமில்லாமல் ஏன் அவ்வளவு பாரமேற்றிய வண்டியை தள்ளிக் கொண்டு வருகிறார். நன்றி மீண்டும் வருக.

  • @srinivasanshanthi6000
    @srinivasanshanthi6000 ปีที่แล้ว +1

    Correct brother. Sorry for the disturbance.i like both

  • @avvm8195
    @avvm8195 ปีที่แล้ว +23

    I appreciate Sangvi and Thavakaran boldness against airport authorities stupid behavior, don't be worry one day time will change 👍

  • @ANANHITECH
    @ANANHITECH ปีที่แล้ว +9

    உங்கள் luggage அனுபவம் போல் எனக்கும் நடந்தது . பிரானஸில் இருந்து 2011 நான் போன போது tieகட்டி கோட்சூட் போல் இருந்தவன் taxi வேணுமா என விடாமல், துரத்தினான் ..அவனை அவன் பாணியிலேயே இந்தியா ஒரு வல்லரசு அதன் சர்வதேச முகாந்திரத்தில் நின்று ஏன் இப்படி வெளிநாட்டு பயணிகளைத் தொந்தரவு செய்து உங்கள் நாட்டின் அடையாளத்தை அவமானப்படுத்துகிறீர்கள் எனப் எரிச்சலோடு கேட்டேன் நான் அவன் வழுக்கி வரமாட்டேன் என்பதை உணர்ந்தவன் கையில் இருக்கிற ஏதாவது குடுக்கல சார் கெஞ்சினான் 5யூரோவை கொடுத்துவிட்டு immigration கடந்த போது எனது French travelle document &identty card ஐயும் வாங்கிய officer ஏதோ கிருமினால் மாதிரி passport யும் என்னையும் மாறி மாறி பார்த்தான்..எரிச்சலோட அடிவயிற்றிலிருந்து காறிய எச்சிலை வாயில் அடக்கிக் கொண்டேன் அந்தக்கழிசடை என்னில் காட்ட முடியாத வன்மத்தை என் passport தரும் போது மேசையில் அறைந்து காட்டினான் ்்்் ஓரு immigration officer ஈழத்தமிழர் மீதான வன்மம் இப்படி என்றால் சாதாரண வடக்கனுகள் பற்றி சொல்ல வேண்டியதில்லை ...பண்பாட்டையும் தமிழ் பாரம்பரியத்தையும் உலகிற்கு தந்தவர்கள் நயாழ்ப்பாணத் தமிழர்கள்தான்.

  • @senthildeena5257
    @senthildeena5257 ปีที่แล้ว +2

    அடுத்த முறை தமிழ்நாட்டுக்கு வரும்போது கன்னியாகுமரிக்கு வாருங்கள்

  • @Matpak-xz6km
    @Matpak-xz6km ปีที่แล้ว

    Neenkal seekiram vedu vanthathu nallam
    Ippo indiavil fever varukuthu
    God bless thavakaran and sankavi
    Thank u for about that flight information

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 หลายเดือนก่อน +1

    Jesus yesappa bless you dear ones please forgive others

  • @devasenal9979
    @devasenal9979 ปีที่แล้ว

    Happy journey ma take care of your health sangavi thavakaran take care sankavi don't worry about air✈️️

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் ปีที่แล้ว +8

    Feedback complaint பன்னுங்க இல்லை என்றால் புறக்கணியுங்கள் இது ஒருவகையான கொள்ளத்தான் கொழும்பு வழி வந்து போவதுதான் உகந்ததாக இருக்கும்

  • @kalaa7529
    @kalaa7529 ปีที่แล้ว +3

    சென்னையில் இருந்து கனட௱வுக்கு 6,வயசுகுழந்தையுடன் பிளேளன் ஏறினேன் என்ரை டோலர் முழக்க பறிச்சவை இனிமேல்உங்கை வரம௲ட்டேன்

    • @georgehorton3293
      @georgehorton3293 ปีที่แล้ว

      😂😂😂
      நீங்கள் ஏன் கனடா தூதுவராலயத்துக்கு தெரிவிக்கவில்லை..
      சட்டப்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருநதால் தொடருமா?
      முதலில் பள்ளிக்கூடம் போங்கள்.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 หลายเดือนก่อน +1

    Brother and sister dont worry Jesus yesu yesappa will give answer for that useless person Airport person should give respect to others ok God please give him knowledge forgive him bless

  • @canadaselvan1464
    @canadaselvan1464 ปีที่แล้ว +19

    இந்த flight ஒரு ஓட்டை flight பயணம் செய்து உள்ளேன்.. மிகவும் கேவலமான விமான பயணமாக இருந்தது..

  • @neverlandstay5768
    @neverlandstay5768 ปีที่แล้ว +5

    Thava, you should make a complaint to Alliance Air.
    Do you know the person’s name? Was he the checking agent at the counter?
    He has no right to speak to you like that. If you know the name of the person who spoke to you let me know I will report him.
    They need to be taught what is customer service is?

  • @SamuelPeps
    @SamuelPeps ปีที่แล้ว +5

    File a complaint about that worker to the company and Indian aviation department

  • @ambi3663
    @ambi3663 ปีที่แล้ว

    தவா சங்கவி சந்தோஷமாக இருங்கள். தவாவின் மனவேதனை புரியுது. மனிதர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். இதை கடந்து போங்கள்

  • @AthivikAthivik
    @AthivikAthivik ปีที่แล้ว +5

    God bless you all family members

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 ปีที่แล้ว +9

    My friend's daughter was traveling from Chennai to Melbourne via Colombo. A Colombo airport official came and asked for the Colombo to Melbourne ticket. He did not come back. When the passenget contacted the counter, they said the particular ticket was canceled and rebooked for the next day. In all airports bad people are there. Yes this happened in Colombo airport.

    • @manchumahes4151
      @manchumahes4151 ปีที่แล้ว +2

      தமிழர்கள் என்றால் எல்லாமே......

  • @greenfocus7552
    @greenfocus7552 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டில் சாப்பாடு மோசம் என்று சொல்லக் கூடாது. மிக மோசம் என்பது தான் சரி. ஆந்திரா, கர்நாடகா வில் சிறு நகரங்களுக்கு சென்று பாருங்கள். எவ்வளவு தரமாக சுவையாக குறைந்த விலையில் ஓட்டல்கள் உள்ளன என்பது தெரியவரும். தரமான உள்ளூர் உற்பத்தி, மார்கெட் தமிழ்நாட்டில் இல்லை.

    • @--Asha--
      @--Asha-- ปีที่แล้ว

      I think your taste buds are dead.
      Why are you complaining about TN food

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว

      தமிழ்நாட்டு. சாப்பாடு தான்
      உயர்ந்தது. கர்நாடகா. ஆந்திரா வில். தமிழ் நாட்டை விட்டு. 3.மடங்கு.காரம்.அதிகமாக.இருக்கும்.இரத்த.இரத்தமா.பேதியாகும்.அங்கு.வாழ்பவர்களுக்கு
      மட்டுமே. அது. ஒத்துக் கொள்ளும்.தமிழ்நாட்டில்.
      இருந்து தான். காய்கறிகள்
      வெளி மாநிலம். வெளிநாடுகளுக்கு. செல்கிறது. தெரியாமல். பேசவேண்டாம்.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 10 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் எல்லாம் சரிதான் ஆனால் அதிகாரம் மட்டுமே தான் சரியில்லை

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 10 หลายเดือนก่อน

      ஆந்திரா கர்நாடகா மக்கள் சரியில்லை ஆனால் நிர்வாகம் சரியாக இருக்கும்

    • @greenfocus7552
      @greenfocus7552 10 หลายเดือนก่อน

      @@prabhakaranprabu8901 ஆம். தமிழ் நாட்டில் நல்ல மனித வளம் ஆனால் தரமற்ற நிர்வாகம். வேறு மாநிலங்களில் அதிக கல்வி , விழிப்புணர்வு இல்லை , ஆனால் நிர்வாகம் ஓரளவு நன்றாக உள்ளது. குறைந்த பட்சம் நல்ல நோக்கம் உள்ளது

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 ปีที่แล้ว

    தவகரன் நீங்கள் ஒரு மாதிரியா இருக்கு எனச்சொல்லும் போது எனது கணவர் உங்களை கிண்டல் பண்ணுவார் . ஒருமாரியாக்கிடக்கு என்பது போல எங்களுக்கு சவுண்ட் பண்ணுது . 😅 என்ன என்ன என்ன என்ன என்பது இந்த வீடியோவில் ரெம்ப கம்மி என்பதில் ஆனந்தம் . உடம்பை கவனியுங்க . காச்சல் கோவிட் ஆ என பாருங்க . ❤❤

  • @ratha5471
    @ratha5471 ปีที่แล้ว +1

    தவகரன் சங்கவி கவலைப்படாதேங்கோ நீங்கள் கூடிய பொருட்களை யாழ்பாணத்திற்கு பாசல் போட்டிருக்கலாமே

  • @tamilworld666
    @tamilworld666 ปีที่แล้ว +8

    வாழ்க தமிழ்

  • @தமிழ்ஈழம்swissthamilfox
    @தமிழ்ஈழம்swissthamilfox ปีที่แล้ว +4

    தம்பி.. இந்தியாவில் தமிழ்நாட்டில் Guesthouse இல் தங்குவது என்றால் எந்தவிதமான Bill ஒன்றும் காட்ட வேண்டியதில்லை. விலாசம் மட்டும் எழுத வேண்டும்..! Guesthouse இல் குடும்பமாகவும் தங்கலாம் அதிக பணமும் வராது.....! கடந்த மாதம் நாங்கள் குடும்பமாக சென்று வந்தோம். எதாவது ஒழுங்கு செய்து தர வேண்டும் என்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @lathanselvan1302
    @lathanselvan1302 ปีที่แล้ว +2

    Bro you shouldn't be scared. You paid for your ticket and you are traveling. A customer service representative cannot stop you from getting on the flight. Next time payapudama kathayunga.

  • @vimi70
    @vimi70 ปีที่แล้ว +8

    பூனை இப்போதுதான் வெளிவருகிறது போல. Alliance Air சரியில்லை என்று இப்போதுதான் சொல்லுகிறீர்கள். உங்கள் மக்களுக்காக இதை முன்பே நீங்கள் செய்திருக்க வேண்டும்.

  • @anandanarayana
    @anandanarayana ปีที่แล้ว +7

    The Indian government has initiated the route between Chennai and Jaffna and the Indian carrier is flying between these 2 destinations and NOT the Srilankan carrier. Due to the small runway in Jaffna Airport, such small Aircraft can only be operated and one should not expect luxury in that. Also, try to understand that due to the Aircraft being small in size there are limitations set by the Airlines on the baggage weight and it is obvious they charge more when the weight limit exceeds.

    • @logaiahs7544
      @logaiahs7544 ปีที่แล้ว +3

      This youtuber always give information like this only?? Don't explain. After explanation also they say same thing.

  • @manis100
    @manis100 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்/congratulations 🎉🎉🎉🎉🎉 வழிகாட்டிகள் துணையுடன்( BEST-TOURIST GUIDE) முன்னேற்பாட்டுடன் (PRE-PLANNING) தங்கள் அடுத்த பயணம் அமையட்டும்//நல்ல
    யூடியூப் நண்பர்கள் தமிழகத்தில் உண்டு. தரகர்களை நம்ப வேண்டாம்.
    சிந்தனைக்கு மட்டுமே!!!!

  • @sivrav5541
    @sivrav5541 ปีที่แล้ว +3

    I went to china and India, I will never go back
    To India, very bad
    But china so good
    So many time gone back

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 ปีที่แล้ว +27

    இந்த விமானம் கழிக்கபட்டது தான் இங்கு ஓட விடப்பட்டுள்ளது.

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว +1

      This flight is run by India with cheap facilities

  • @mohamedmuyeen1216
    @mohamedmuyeen1216 ปีที่แล้ว +8

    அதிகாரமற்ற அதிகாரிகள் அதிகம் துள்ளுவது வாடிக்கை. பயப்படாமல் நீங்கள் ஒரு complaint போட்டு வந்திருக்கலாம். அது போன்ற அதிகாரிகள் இலாயக்கில்லாதவர்கள்.

  • @bathurukiruba2812
    @bathurukiruba2812 ปีที่แล้ว +4

    Welcome to srilanka.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 ปีที่แล้ว

    Thank you Thavakaran, I was thinking to travel on this flight. After watch this video, no way to travel. 15 k per person is too low.

  • @StalinRaj-y5j
    @StalinRaj-y5j ปีที่แล้ว +2

    ரொம்ப வேதனையா இருக்கு தமிழ் நாட்டில் தொப்புள் கொடி உறவான அன்பு உறவுகளுக்கு நேர்ந்த கொடுமை thaankamudiyala

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว +8

    Your correct very old flight

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 ปีที่แล้ว

    தவகரன் அண்ணாச்சி பழைய டவுன் பஸ் விமானம் ஆக மாற்றி பறக்குது பார்த்து கவணம்.நான் யாழ்ப்பாணம் இந்த விமானம் ஆகிய டவுன் பஸ்ஸில் வரமாட்டேன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +30

    நிச்சயம் மீண்டும் வரவேண்டும் தமிழ்நாட்டுக்கு

  • @vksivakumar
    @vksivakumar ปีที่แล้ว +2

    Very sorry for the inconvenience! I think it is a discrimination that has to be corrected !

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th ปีที่แล้ว +7

    அந்த சிறிய விமான தளத்தில் இந்த ரக விமானம் தான் இற௩்கமுடியம். சிறிய விமான த்தில். ஒருவ௫க்கு குறிப்பிட்ட அளவு லக்கேஜ் தான் எடுத்து செல்ல முடியும்

    • @vimi70
      @vimi70 ปีที่แล้ว

      சிறிய விமானத்தில் குறைவான லக்கேஜ்தான் எடுத்து செல்ல முடியுமென்றால் அதற்கேற்பத்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும். இந்த விமானத்துக்கு கொடுக்கும் கட்டணத்தில் மற்ற விமானங்களில் 37 KG கொண்டு செல்லலாம். இப்போது ஸ்ரீலங்கன் விமான சேவை இந்த விமானத்தை விட குறைவாகத்தான் கட்டணம் அறவிடுகிறது. இது யாழ் மக்களை கொள்ளையடிக்கும் சேவை.

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว +1

      True

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว +2

    Both of you take care of your helth carefull

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว +8

    Welcome to srilanka ❤❤❤

  • @prabaharramiah3596
    @prabaharramiah3596 ปีที่แล้ว +1

    தவறான தகவல் சொல்ல வேண்டாம் bill கேட்பது இல்லை GST வியாபார நிறுவனங்கள் மடும் தன் தேவை ..20kg பணம் தன் எடுப்பார்கள்

  • @akkachivvt9414
    @akkachivvt9414 ปีที่แล้ว +4

    Welcome to Sri Lanka

  • @vpvp1991
    @vpvp1991 ปีที่แล้ว

    We will also miss U brother and sis...if u come to chennai again then please inform Us...we want to meet u ...

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว

    Nalla plaitaga parthuvida Arasangam Earpaadu seiyavendum sir.❤❤❤

  • @selango6302
    @selango6302 ปีที่แล้ว

    safety security க்காக அவர்கள்செயவது சரி எப்படி தெரியும் நீங்கள் என்னத்தை அவரகளிடம் கொடுப்பீர்கள் என்று அப்படி ஆனால் நீங்கள் immigration க்கு கிட்ட போகும் முன்பு weighs பார்து மற்றவர்களிடம் உதவ கோரலாம்

  • @thiruvenkataramanujamkoris8555
    @thiruvenkataramanujamkoris8555 ปีที่แล้ว

    Tamilnadu is a dravida Nadu belongs to tamilians,telughus,kannadians ,malayalies and konkanis

  • @marlinthaya6438
    @marlinthaya6438 ปีที่แล้ว +16

    My Sinhalese friend travelled to Tamil Nadu recently. She absolutely had no issues. She loved the food as well. So is it happening only for Sri lankan Tamils?

    • @luxmivelu1839
      @luxmivelu1839 ปีที่แล้ว +5

      Yes. No problem for sinhala tourist. Only srikankan tamils they give problem. 😢. The people working in the airport is rude. But other states airports are good in India.❤

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว +4

      This is not about Tamil or Singhalese . It is about airport authorities ruthless behaviour . He has no right to talk like this . He can give his laggage to any one. That is non of his business .

    • @rogersrivasan2150
      @rogersrivasan2150 ปีที่แล้ว +2

      It is pathetic and foolhardy to insinuate that the Tamils from Srilanka are singled out and the Sinhalese are spared!
      மடைத.தனமான கூற்று,தவறான கணிப்பு.

    • @marlinthaya6438
      @marlinthaya6438 ปีที่แล้ว +3

      @@rogersrivasan2150 Well I am a Sri Lankan Tamil and have not visited Tamil Nadu recently. But I have Sinhalese friends who have visited and they faced no issues at the airport at all. That's why I asked. Also I used to work for a BPO and as part of the contingency planning we had to be able to go to India and work if a situation arises and hence we had to apply for Indian VISA. All my Sinhalese colleagues got their passports with VISA imprinted and I had to go to the Indian High Commision and face an interview and subsequently I got the VISA. I have been to the UK and Australia a couple of times and have not faced such issues because I am a Sri Lankan Tamil.

    • @prathap994
      @prathap994 ปีที่แล้ว

      இந்தியா காரனுக்கு தமிழன் என்றாலே ஒரு பயம்...

  • @thamilkodithamilanthi
    @thamilkodithamilanthi ปีที่แล้ว

    தமிழீழத்தில் உங்கள் முகவரியை பதிவிடுங்கள் தம்பி

  • @RamaKrishnan-c2s
    @RamaKrishnan-c2s ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்கு வருந்துகிறேன் உங்கள் சகோதரன் சுந்தர்.இனிமேல் இந்த விமானத்தை பயன்படுத்வேண்டாம் மனிதாவிமானம் இல்லாத ஆட்களை சிந்திக்கவேண்டாம்.பொன்னான நேரத்தை வீணக்கவேண்டாம் பயணம்நல்லமுறையில் வீட்டுக்கு போகவும்.வீடியோ தொடரவும் நன்றி இது விமானம் இல்லை சிட்டிபஸ்

  • @Jegan1985
    @Jegan1985 ปีที่แล้ว +6

    ஈழத்தமிழர்க்கு ஆசியாவிலும் சரி இந்தியாவிலும் மரியாதை கொடுப்பதில்லை இந்தியாவில் சிங்களவனுக்கு கொடுக்கும் மரியாதையை தமிழனுக்கு கொடுப்பதில்லை Europe உண்மையிலே எல்லா நாடிலும் தமிழனுக்கு ஒரு மரியாதையை இருக்கிறது அதை கண்டு நான் வியத்துஇருக்கிறேன்

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว +1

      It is not about you Tamil or non Tamil. It is about European people's mentality vs Asians mentality . European people respect other citizens too since they developped more about democracy , freedom and humanity. In Asia Authorities abuse their power. This has no connection with Tamil or Singhalese.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 10 หลายเดือนก่อน

      ​@@malar1455சும்மா சொம்பு தூக்காத

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 7 หลายเดือนก่อน

    Well come to Sri Lanka ❤

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct ปีที่แล้ว +5

    Come to Chennai for Pongal, you can cover chennai sangamam a folk art festival which happens for about 7 days in the pongal holidays.

  • @mathysiva1425
    @mathysiva1425 ปีที่แล้ว +1

    It’s one hour flight. Same here when we went from Toronto to Montreal or Winnipeg within 4 hours so we don’t get any food or water

  • @ShankarShashi
    @ShankarShashi ปีที่แล้ว

    Thank you 🙏 Awareness video 👍👍🙏 All the best

  • @priyapri-zl7jn
    @priyapri-zl7jn ปีที่แล้ว

    Hi, wear the mask, both of you .public safety important

  • @hamsavahinitravel
    @hamsavahinitravel ปีที่แล้ว

    Be thankful that you have this flight - at least. The previous political establishment was not keen to have this service. As this is a small airport with a short runway and limited facilities, only the ATR type tubroprops can operate. Luggage is always limited on this type of aircraft. There is no ILS to facilitate Night landings too. Lets hope the Airport and Terminal building will be extended to handle at least the A320 type aircraft in future so that more destinations can be added. Be thankful to the Government of India. It is due to their persistent efforts that you have this flight service.

  • @TamilJungleStories
    @TamilJungleStories 3 หลายเดือนก่อน

    THAVA NEENGA VAITHIRUKKUM CAMERA ENNA?

  • @ratamil1
    @ratamil1 ปีที่แล้ว

    Thambi yalpanam airport runway periya flight yerkanga mudiyathu. Intha flight rotator sound varra than seiyum.

  • @kumbidimon
    @kumbidimon ปีที่แล้ว +2

    I regularly watch your videos, and enjoy it. Jaffna airport's runway should be extended so that bigger jet aircraft can land their, till then there is no use of cribbing and criticising Airindia. Otherwise request Srilankan Airlines to start their turbo propeller plane to Chennai. You should at least be satisfied that Airindia has taken pains to connect Jaffna with Chennai. With regard to luggage, each type of aircraft has its own norms. As this is a Turbo prop small plane, its capacity to take heavy load unlike jet aircraft is not possible, therefore Chennai airport authorities have told you that the weight has exceeded the allowed weight. Therefore no need to complain on this matter also unneccesarily.

  • @AntonyPaulraj-st9bc
    @AntonyPaulraj-st9bc ปีที่แล้ว +1

    Brother உங்களுடைய நிறைய வீடியோ பார்த்து உள்ளேன் இங்கு உள்ள ஆட்சி சரியில்லை நண்பா மற்றும் இந்திய கஸ்டம் ஆபிசர் கள் ரொம்ப மோசம் எல்லாம் பணம் தின்னும் ஆட்கள்

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว

    Thank you... Sorry for the
    Inconveninians

  • @Yarlakkini
    @Yarlakkini 8 หลายเดือนก่อน

    பலாலி மாட்டு வண்டிலில் பயணம் செய்த அனுபவம் எமக்கும் உண்டு.

  • @kamarajjoseph5464
    @kamarajjoseph5464 ปีที่แล้ว

    Welcome back bro, Don't worry,❤❤

  • @kannanesakki6619
    @kannanesakki6619 ปีที่แล้ว +3

    வருந்துகிறோம்.

  • @yogavlogs3564
    @yogavlogs3564 ปีที่แล้ว

    Enna Flight anna?

  • @velmurugansangaiah
    @velmurugansangaiah ปีที่แล้ว

    Super brother

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 ปีที่แล้ว

    Go to different countries you will be safe there👍

  • @ashachelvan3584
    @ashachelvan3584 ปีที่แล้ว +1

    Kavanam indha vimanathil eera vendam. Palaya vimanam ithu. Eppo vilumo theriyadhu 🤲🤲🤲

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 ปีที่แล้ว

    Sad to see u go...without more vlgs....come back....anyways is Shankavi working as a letcurer

  • @preminivamadeva7631
    @preminivamadeva7631 ปีที่แล้ว

    Thank you. Do they have gold restriction s

  • @SamuelAnura
    @SamuelAnura ปีที่แล้ว

    God bless both