அந்தரத்தில் பறந்த விமானம் - தூங்கிய விமானிகள்... பயணிகள் உயிர் தப்பியது எப்படி? | Flight
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #Italy | #America | #Flight
இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு பயணிகளை ஏற்றி சென்ற விமானத்தின் விமானிகள் இருவரும் தூங்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு முன்பும் இது போன்று அரங்கேறிய சம்பவங்கள் குறித்தும், பயணிகள் எப்படி உயிர் தப்பினர் ? என்பது குறித்தும் அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு,
Uploaded On 01/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV TH-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
அடப்பாவிகளா என்னக்கொடுமை ? விமானம் ஓட்டும் விமானி அறையில் கேமரா வைக்க வேண்டும் அதை பயணம் செய்யும் பயணிகள் பார்க்கும்படி மாணிட்டர் வைக்க வேண்டும் 🤔
Crt sister 🥰
Yes
Crt
Pilot's mind voice "தூங்கிவிட்டேனாம் அது பெரிய தப்பாம் "
மாட்டு வண்டி ஓட்டிட்டு இருந்திருப்பாக. மாடு எப்படியும் வீடு கொண்டு போய் சேர்த்திடும் நம்பிக்கையில்.
😂😂😂
🥺😆😄😁
விமானத்தில் செல்வது உழைக்கும் ஏழை மக்கள் இல்லையே... பண கொழுப்பு பிடித்த பணக்காரர்கள் தானே செல்கிறார்கள் விடுங்கள் இந்தியாவில் ஏற்கனவே மக்கள் தொகை அதிகமாகத்தான் இருக்கிறது😅😅😅
😁😁😁
😂😂😂😂
ஆக மொத்தம்... விமானத்தில் பயணிக்கும் போது...நாம தூங்க முடியாது போல....வரிசையாக ஒருத்தர் ஒருத்தரா நாம தான் விமானிகள் தூங்காம இருக்க அவங்க பக்கத்துல உட்கார்ந்து பேச்சு கொடுத்துட்டு வரனும் போல
😀😀
இதனால் தான் நான் விமானத்தில் போரதே இல்லை எங்கு போனாலும் பஸ் தான்..😎😎😎
Same
Bro nanum last ta NewYork ponappa kooda ₹10 athigam annalum parava illa nu suntharam travels la tha pona.. Good survive.. An low cost.... 420 420 .. Intha promo code use panna ₹5 discount... Enjoy your trip
இப்போ பஸ் டிரைவர்கள் தமிழ்நாட்டில் டாஸ்மாக் போயிட்டுதான் வண்டி ஓட்டுகிறார்கள். நேற்றைய செய்தி. அதனால் நான் பஸ்சில் கூட போவதில்லை. வீட்டோடு இருக்கிறேன். 😂😂😂😂🤣🤣🤣🤣
😁😁
😅😅😅
ஆட்டோபைலட் போட்டு ஓட்டலாம் ஆனால் பெட்ரோல் காலியாகலாம் செல்ல வேண்டிய இடத்தை தாண்டி சென்றால். மற்றொன்று சில நேரம் ஏர் ட்ராபிக் உத்தரவுப்படி ஏதேனும் விமானம் மோதும் படி அருகில் வந்தால் உடனடியாக உயரத்தை மாற்ற வேண்டும். இப்படியெல்லாம் தூங்கக்கூடாது.
பஸ்ஸில் பயணம் செய்தாலும் டிரைவர் தூங்கிவிட்டால் நம் கதி அதோகதிதான்
இப்ப தான்டா தெரியுது விமானம் அடிக்கடி ஏன் கானா போகுதுனு🤣🤣🤣🤣🤣
இதற்கு முக்கிய காரணம் விமானத் தொழிலில் உள்ள போட்டி அதன் காரணத்தால் ஓய்வு தராமல் விமானிகளை வேலை வாங்கும் விமான நிறுவனங்களை முதலில் தனியாக கவனிக்க வேண்டும். மக்கள் இந்த விமானங்களில் பயணிப்பதை தவிர்த்து போராட வேண்டும்.
Correct ahh sonningka
10 minutes they send 2 jets search the flight great. Good country. 👏👏👏
இந்திய விமானிகள் என்றும் சூப்பர் 👍
Indian விமானிகள் தூங்கினால் செய்தி வெளியே வராது.
Correct
The same happened within india. Air indian pilots
When seeing this, Indian Pilots are the best taking care of the Passengers is what everyone feels now.
Auto pilot work agala namba flightla.. That's why they work by fate
In india too one incident happened, they flew to mumbai and slept after putting in auto pilot and waked up after nearing goa and came back to mumbai. Air India pilot 🤪
Continue work patha epaditha....shift base la mathi mathi podunga
0:50 அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன் DC நியூயார்க் அல்ல, செய்தி வழங்குநர் சரியான தகவலை வழங்க வேண்டும்.
Auto pilot mode யில் விமானத்தை செலுத்தினால் விமானம் தானாகவே பறக்குமே
Yes
இது உங்களுக்கு தெரிகிறது மக்களை மோசடி செய்து செய்தி வெளியிட்டு சம்பாதிக்கும் தந்தி டிவி காரர்களுக்கு தெரியவில்லையே
பைலட் வடக்கனுக்கு அதெல்லாம்
தெறியாது
atharhu ennta vimani daaaaaaiiiii
@@MurugaJaya for to land and takeoff
23ம் புலிகேசி :🤪தூங்கிவிட்டேனாம் அது ஒரு குற்றமாம் 🤪
கேப்டன்:பணிக்கு நடுவே சற்று தூங்கிவிட்டேன். அதற்கு போய் என்னை பணியை விட்டே தூக்கிவிட்டார்கள். க்ராதகர்கள் 😡
Super story
இவ்வளவு நாள் விமானம் தரையில் பறந்து கொண்டிருந்தது போல 😂😂😂🤣
Good job brother. Thank you
விமானம் நிலைய அதிகாரிகள் : ஏன் மேன் தூங்கினீங்க?
தலைமை விமானி : தூக்கம் வந்தது ஆட்டோ பைலட்ல்ல போட்டு தூங்கிட்டேன். இது ஒரு குத்தமா??😂😂😂😂😂
விமானத்தில் AUTO PILOT MODE என்ற அமைப்பு உள்ளது இந்த அமைப்பை நீண்ட விமான இரவுநேர பயணத்தின் போது விமானிகள் பயன்படுத்துவார்கள்.இது போன்ற அமைப்பை சாலையில் செல்லும் கார்களுக்கான சோதனை முயற்சிய ஆராய்ச்சி நடந்துகொண்டுள்ளது கொடுமை....!
Tesla tha auto pilot irukke brother
எவர் மீதும் கார் மொதிவிடதவாரு அதிக நுண் அறிவு உள்ள கட்ட அமைப்புகள் உள்ளன நீங்கள் எதிரே தவறாக வந்தால் அது உடனே பிரேக் செய்து நிறுத்தி விடும் தவறான தகல்களை பரப்ப வேண்டாம் இப்படிகி அந்த தொழில் நுட்பத்தில் வேலை செய்பவன்
நாங்கள் எல்லாம் தூங்குற ட்ரைவரை வெய்துகொண்டே பஸ்சில் போகின்றவர்கள் எங்களுக்கேவா !!
dai neeeeeeeeeeeessseesssseeseeeeeeeeee
Super 👍👍👍
ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான விமானங்கள் சரியாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. விபத்து சதவீதம் தரைவழி போக்குவரத்தைக் காட்டிலும் மிக குறைவுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.
உண்மை ! அதற்கேற்ப விமானத்தின் CONTROLLING SYSTEMS எல்லாம் கணிணி மயமானது அல்லவா ! அவைகள் இருக்கும் தைரியத்தில் இது போல செய்யக்கூடாத செயலை செய்யும் அந்த ஒரு நபரை பற்றிய செய்தி இது விமான விபத்து கூட குறைய என்பதல்லவே நண்பா !
🙌🙌👏
@Karthi Nathiya 🙄🙄
Yes
விமானிகள் என்றால் பெண்கள் தானே
விமானவர்கள் 🤔
தெரியாமல் தான் கேட்கிறேன்
இந்த நியூஸ் நம்ம polimer வேல்ராஜ் style சொல்லுங்க இன்னும் சூப்பரா இருக்கும் 😜😜😜😜😜😜😜with background music
தூங்கக்கூடாது.பக்கத்திலிருப்பவர் தூங்கினாலும் ஓட்டுபவருக்கும் தூக்கம் வரும். இது தரைவழி வான்வழி நீர்வழிக்கும் பொருந்தும். பொதுவாக கதைபேசலாம் அல்லது பாட்டு கேட்டுக்கொண்டே போகலாம்.அந்த நேரத்தில் மூன்று நேரமும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.
இதில் விமானிகள்மேல் எந்த விதமான தவறும் இருப்பதாக தெரியவில்லை.அவர்களும் மனிதன்தான்.அவர்களுக்கு போதுமான ஓய்வு தேவை
இந்த விமானத்தில் நீ பயணிதிருந்தால் உனக்கு தெரியும் அவங்களும் மனுஷன் தானே
ஓய்வு வீட்டில் எடுக்கலாம்... பயணம் செய்யும் மக்கள் உயிர் அவர் கைகளில்.. எந்த நாட்டிலாவது இறக்கி விட்டு விபரம் சொல்லி தூங்க வேண்டியது தானே.. இது மயக்க நிலை பானம் அல்லது போதை தன்மை உள்ளவர்கள் க்கு ஆதரவு கொடுப்பது போல.... தூக்கம், போதை இரண்டும் எல்லா பிரயாணங்களிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று
Explanation is too much and over
நம்ம ஊருல ஒருமுறை ரயில் ஓட்டுனர்க்கு ஓய்வு கொடுக்கவில்லை அதனால் அவர் ரயிலை நிறுத்தி விட்டு ஓய்வெடுக சென்று விட்டார் அதே போல் விமானத்தை இயக்க முடியாது என்று சொல்லி இருக்கலாமே
Stop this defensive argument of non sense.
இவர்கள் இதுக்கு முன்னால் மாட்டு வண்டி ஓட்டி இருப்பார்கள் போல 🤣🤣🤣
நம் நாட்டில் மங்களூரில் பிரதான விமானி தூங்கியுள்ளார். கடைசியில் இரு விமானிகள் உட்பட பயணிகள் அனைவரும் இறந்தார்கள் . இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடையம். மே 21 என்று நினைகிறேன்.
He was not Indian. Serbian pilot hired by Indian airlines
Eppadiyum andarathiltaan Parakkum, weather the pilets are sleep or not.
இரண்டு பேருக்குமா. மருத்துவ பரசோதனை செய்யவில்லையா
Oo
@Zee
நம்ம தூங்கினால் சொகுசு பயணம் அதுவை பைலட் தூங்குனா இறுதி பயணம்
ஒரே நேரத்துல 2 பெரும் தூங்குனதுதான் பிரச்சனை 😄
🎉😂❤
Washington, DC is the capital of the United States. Not New York city. News organizers must provide proper inputs for the news readers!!
New York எப்போ அமெரிக்கா தலைநகரம் ஆச்சு?😂😂😂... தங்கள் பொது அறிவு மெய்சிலிர்த்து போனோம்
நல்லவேளை எதிராக விமானம் எதுவும் வரவில்லை
Brother this not road, each flight is flying in the prescribed route and distance.
@@pandeyrajdevar5894 it's for joke
But it was happened
In new Delhi airport collision was avoided in the last minute some 20 years ago
@@manikrishnanAmmukkutty O k Welcome
அதிக தூரம் பறக்கும் விமானத்தில் ஆட்டோ பைலட் சிஸ்டத்தில் விமானத்தை பறக்க வைப்பது சாதாரணம் தான்..
உண்மை
Romba nallavanunga. Nadu velangidum.
எது அமெரிக்கா தலைநகரம் நியூயார்க் க்கா.......என்னடா இது அமெரிக்காவுக்கு வந்த சோதனை.......
தினத்தந்தி நியூஸ் எப்படி இருக்கும்? அதுசரி longhaul flights இல் 2 கேப்டன் 2 first ஆபிசர் இருப்பாங்க. இந்த விமானத்தில் எப்படி? எப்படியோ கதை செல்லுவது வழக்கம் தானே
அதுக்குதான் நம்மஊருல டிரைவர் டீ குடிப்பாங்க song கேட்டுட்டு வண்டி ஓட்டுவாங்க
இதுக்குதான் மிட் நைட் மசாலா songs ரொம்ப நேரம் பார்க்க கூடாதுனு சொல்றது
நாங்க விமானத்தை நேருல கூட பாக்க முடில வானத்துல போன பாப்பொம்
Speach panra lady voice super
விமணிகளுக்கு சரியான ஓய்வு தேவை
அடக் கடவுளே.
When a co passenger sleeps in the front seat sleeps the driver automatically get sleep in drving long distance.its a natural human behavior.better isolate the pilot to passenger section if allowed
🙌👍
same in tirunallar sani kovil. above fling no radar working. miracle!!!!!!
ஏப்பா டிரைவரே தூக்கம் வந்தா ஏதாவது மரத்தடியில் நுப்பாட்டி தூங்க வேண்டியது தானே? அத விட்டுட்டு பொசுக்குனு தூங்கிப்புட்ட
இது என்ன மாட்டு வண்டியா
daaaaaaaaaaaaaaiiii llllooooosuuuu kuunnnnnaaaaaa
Good work bro
Nice 😌
எங்களுக்கும் தூக்கம் வரும்ல
Auto pilot system operated.
அதிரடியாக வேளை நீக்கம் அருமை
இதே இந்தியா வ இருந்த இடை கால நீக்கம் சஸ்பெண்ட்
This is the reason why I never sleep during air travel Someone should keep awake you see!
adei thanthi TV..auto pilot mode pathi theriuima theriyadha unaku?
Landing & take off needs a Pilot.
And most other time, they will be in Auto Pilot mode during travel.
Flight la poga bayamaga irukku
Hahaha Super Appo U S A capital
Washington Ellaiyaa?
பஸ்சுல போடற போலவே நல்ல குத்துப்பாட்டு போட்டிருக்க வேண்டும் ...
நல்லவேளை எதிரே பஸ் ஆட்டோ வரவில்லை
When did north america changed its capital from Washington to new york
0:51 America capital newyork ah ???? Pinna Washington DC illaya?? Dai dai
Auto pilot option super 👆🏻
Don't worry power 💪 ofallah
Power of auto pilot
Moodevingala autopilot nu onu iruku nyabagam.vechukonnga
Autopilot on Panathur yaaru captain thaan a
அமெரி்க்க தலைநகரம் நியூயார்க் , அமெரிக்க ஜனாதிபதி விளாடிமிர் புடின் 😉
ஆத்தாடி இனி இதுல போறதப்பத்தி நெனைக்க கூடாது 🙏🙏🙏
இது போன்ற விமானி தூங்கும் நிகழ்வு இந்திய வானத்தில் நடை பெற இல்லை
தூங்கிய விமானிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Pakathula Tea kadai la stop panni tea kadichitu poirukalam 🥲🤣😌🤓🧐🧐
Ippadi iruntha yeppadi ..uyir
அட பாவிகளா மக்களின் உயிர் அவ்வளவு சீப்பா 😭😭
ஏப்பரல் மாதமா
மே மாதமா
இப்பொழுது ஜீன் மாதம் ஆயிற்றே
அதுக்குத்தான்
ஆட்டோ பைலட் முறை இருக்கும்
இவங்க இரண்டு பேரால பயணிகள் நிரந்தரமா தூங்க வேண்டிய நிலமை வந்திருக்கும்
Ana paavam than oru thuukam kidaiyathu flight kulla irukkura kaapaathanumla be safe pilot👍👍👨✈️
Ennathu America capital newyork aa dei neengalam news channel nadathureenga
ஆண் விமானி ஒருவர் பெண் விமானி ஒருவருமாக இருக்குமோ
Is that guys cleared class 1 and class 2 medical???
Best coment???
காத்துல போய் காத்துவாங்ராப்ல அசந்த தூக்கம் போடு
ஆட்டோ பைலட் இருக்கும் போது விமானிகள் மாறி மாறி தூங்குவது மிகவும் சாதாரணமான செயல்.
விமானம் தரையில் இருந்து வானத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் மட்டுமே விமானி தேவை.
daaaaaaAIIIII KAAAAMMMMEDI PANNNNADHA DA
Autopilot mode potutu thunge irupanga... 🙏🏻🤣🤣🤣🤣
very dangerous event, pilot is sleeping instead of passengers?
The pilot sleep well during the journey Rome-New York during the flight a record on this and auto pilot saved these people.
Very simple before going, we should pray to Jesus. That piolets should not sleep.
Translate jemima
மன்னா.. என்னா?..
..தூங்கி விட்டேனாம் அதை பெரிய துக்கமாக பேசுகிறார்கள்😉
Runway 3 movie a
Gmt to india
September 14
Gmt+ 13.45
Auto pilot mode ல போட்டுறுப்பாங்க இது என்ன தெரியாத விசியமா 🤦🤦🤦🙄🙄
விமானம் புறப்படும்போது எழுமிச்சை பழம் வைக்க மரந்துட்டான்கள்
ஆட்டோ பைலட் இயங்கிய நிலையில் இருக்கும் பொழுது விமானிகள் சிறிது நேரம் தூங்குவது சகஜம் தான்..
Auto pilot is used right from Take off to landing..not for few time as mentioned in this bulletin news..
Ashwin kumaru than pilot
நல்ல வேலை மொத்தமா எல்லாரையும் தூங்க வைக்க எமன் முடிவு எடுக்கவில்லை 🤣🤣
In Auto Piloting it’s normal. Pilots are required for landing and takeoff only
Yes
Is it so?, not exactly, if no response from the pilots for certain period of time or any other abnormal climate then auto pilot should changed to manual mode.
When you fly alone in the flight we shall pray pilots should take full rest after take off and while landing time.
ஆமாங்க ஆட்டோ பைலட் இருக்கிறது இருந்தாலும் கிளைமாட்டிக் கண்டிஷன்ஸ் ஃப்ளைட் இண்டிகேஷன் செக் செய்துகொண்டே இருக்க ஒருவராவது விழித்திருக்க வேண்டும் இதுதான் விமான நிறுவனங்கள் எதிர்பார்த்து வேலைக்கு வைக்கிறார்கள் இருவரை கூட இருப்பவர்கள் கோபைலட் எதற்கு
அவசர காலத்தில் ஒருவருக்கு இதய அடைப்பு மற்றும் இறப்பு ஏற்பட்டால் இன்னொருவர் விமானத்தை இயக்குவார்.
Dei punda muuudu
They put in Autopilot mode no problem even though they sleep. Only their work start while landing and takeoff. Even in ship they use autopilot mode. Vessel is fully controlled by satellite with fixed safe routes.
thank God
Appadiyaa. Then why they terminated these pilots ?
Even though they need to be vigilant , need to respect their uniform and oath ,its not a tipper or lorry if driver sleep it hit directly on central meridian , In ship, if the vessel route change of about 50meters from fixed safe route , sometimes they do to give way to incomeing fisherman boats , the onshore controll room people will get alert and give warning to Bridge. Bridge people repliy with the current situation and come back to the safe route once the traffic get cleared .
தந்தி தத்தி