திருவாய்மொழி நூற்றந்தாதி 64 | ஆழி எழ திருவாய்மொழி | Dr Venkatesh Upanyasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 48

  • @thiru2595
    @thiru2595 8 หลายเดือนก่อน +1

    ஆழ்வார்களின் அமுத தமிழ் அருவி போல் தெளிவான உச்சரிப்பு நன்றிகள் சுவாமி

  • @venkatachalapathybg656
    @venkatachalapathybg656 หลายเดือนก่อน

    தங்களது அருமையான விளக்க உரை மிகுந்த பரவசமளிக்கிறது. இறைவன் என்றென்றும் தங்களுடன் இருந்து தங்களின் இறைப்பணிக்கு அருள்புரிய வேண்டுகிறேன். நமஸ்காரம்.

  • @kabileshsudhan8403
    @kabileshsudhan8403 ปีที่แล้ว +2

    அருமை ஐயா🙏🙏🙏🙏ஹரே கிருஷ்ணா🙏🙏🙏🙏🙏

  • @rajamrajamrajam3795
    @rajamrajamrajam3795 ปีที่แล้ว +8

    நமஸ்காரம் ஸ்வாமின் தெளிந்த நீரோடை போல் தேனாறு பாய்கிறது தெவிட்டாத தேவாம்ருதம்🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 หลายเดือนก่อน

    தமிழ்த் திருமால் மாயன் முல்லை நிலக் கடவுள் திருவடி பற்றி உய்திபெற்ற ஆழ்வார்கள் அவரடிபற்றி உய்திபெற்ற ஆரியர்கள் இராமானுஜ முனி பிற ஜீயர்கள் வாழ்க.

  • @PoorasuKannan
    @PoorasuKannan ปีที่แล้ว +3

    Namaskaram Anna🙏 Adiyen Ramanuja Dasan 🙏very Energetic discourse. Adiyen proud to be a Sri Vaishnava 😍

  • @kannank8214
    @kannank8214 ปีที่แล้ว +2

    ஆஹா... தெய்வீகம் நிறைந்த அனுபவம் ஐயா.
    மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 ปีที่แล้ว +2

    ஸ்ரீராமனை அனுபவித்த தசரதன் போல, ஆழ்வார் பெருமாளை அனுபவித்த விதமும் மிக அருமை அருமை ஸ்வாமி எங்களுக்கும் இதமானவிளக்கம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @Krishnan-fw6es
    @Krishnan-fw6es ปีที่แล้ว +2

    Parama Bagyam Swami. Splendid Vyakyanm.
    Dasan
    B Venkatakrishnan
    ThiruvallikkeNi

  • @radhakrishnanthiyagarajan9042
    @radhakrishnanthiyagarajan9042 ปีที่แล้ว +2

    உங்களின் விரிவுரை பசுமரத்தாணி போல் உள்ளத்தில் /சிந்தையில் பதிகிறது.

  • @rengarajanrs1328
    @rengarajanrs1328 ปีที่แล้ว +1

    Shrimathe ramanujaya namaha. Nammalwar thiruvadigale charanam

  • @JAYANTHISELVARAJANJAYANT-ou5tx
    @JAYANTHISELVARAJANJAYANT-ou5tx ปีที่แล้ว +3

    Namaste ram swami.manathu migavum lesamnathu.Achariayar Thirumangalam saranam

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 ปีที่แล้ว +2

    Migavum arpudamana vilakkangal Swamy. Nammazwar Thiruvadihalay saranam. Dhanyavadangal Swamy.

  • @barathi1337
    @barathi1337 9 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @bulboct
    @bulboct ปีที่แล้ว +2

    Adiyenudaya manamaarndha nandrigal.. migundha magizhchi adaindhen.. thaangal ezhudhiya naangu pasuram jeeyar Swami kurithu migavum arputham..

    • @radhalickrishnan
      @radhalickrishnan 11 หลายเดือนก่อน

      அஹா அற்புதம்

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 ปีที่แล้ว +2

    🌺🌺DHenyOasmi adiyaen🙏🙏

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 ปีที่แล้ว +1

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 ปีที่แล้ว +1

    Srimathae Ramanujaya Namaha

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +1

    Super🌹🌹🙏🙏👌

  • @msramamoorthy7978
    @msramamoorthy7978 ปีที่แล้ว +1

    Very nice.

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 ปีที่แล้ว +3

    Very inspiring lecture Your poem is also excellent

    • @sumathikrishnan7689
      @sumathikrishnan7689 ปีที่แล้ว +1

      Narasimhan நாம விளக்கம் அருமை வியாசர் திருவடிகளே சரணம் மிக்க நன்றி

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 ปีที่แล้ว +2

    🌺🌺It is always a pleasure and delight to hear your upanyAsams. 🙏🙏

  • @padmasubramani6583
    @padmasubramani6583 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayashreechakravarthy4949
    @jayashreechakravarthy4949 ปีที่แล้ว +2

    You r a genius

  • @chandragopalan3966
    @chandragopalan3966 ปีที่แล้ว +2

    Very nice

  • @kaoushikparthasarathy313
    @kaoushikparthasarathy313 ปีที่แล้ว +1

    Adiyen swamy sri ramnajur arulicheitha sri gadyathryam upnaysam seyiumaru adyien kettu kolgiren

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 ปีที่แล้ว +1

    Nam aasu கவிக்கு பல்லாண்டு

  • @elumalainarayanasamy20
    @elumalainarayanasamy20 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari9657
    @umamaheswari9657 ปีที่แล้ว +1

    அடியேன் தாசன்

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pthoppae
    @pthoppae ปีที่แล้ว +1

    1:05:50

  • @priyaravi1682
    @priyaravi1682 ปีที่แล้ว

    Please create a playlist for this.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    👍🙏🙏🙏🙏🙏👍❤❤❤

  • @radhaharidas6360
    @radhaharidas6360 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramakrishnanv3184
    @ramakrishnanv3184 11 หลายเดือนก่อน

    😮

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 ปีที่แล้ว

    Nameskaram

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Difference between living & existing is explained?

  • @sumathydas6302
    @sumathydas6302 ปีที่แล้ว

    Please let us know where to get your book?

  • @l4rjy
    @l4rjy ปีที่แล้ว

    ஜீயர் சுவாமிகள் என்றால் யார்?

  • @padhukadevi
    @padhukadevi ปีที่แล้ว

    ஏழாம் பாசுரம். எம்பெருமான் இலங்கையை அழித்ததை நினைத்துப் பார்க்கிறார்.
    மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
    நூறு பிணம் மலை போல் புரள கடல்
    ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
    நீறு பட இலங்கை செற்ற நேரே

  • @choodamnisundararajan166
    @choodamnisundararajan166 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajalakshmimohan9354
      @rajalakshmimohan9354 ปีที่แล้ว +1

      Swanigal Thiruvadigalae Saranam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏