நம்மாழ்வாரின் திருவாய்மொழி - உபன்யாசம் வேளுக்குடி கிருஷ்ணன் - மார்கழி ஸ்பெஷல் | Velukkudi krishnan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2020
  • நம்மாழ்வாரின் திருவாய்மொழி - உபன்யாசம் வேளுக்குடி கிருஷ்ணன் - மார்கழி ஸ்பெஷல் | Velukkudi krishnan |
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
    #KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#நம்மாழ்வாரின்திருவாய்மொழி
    #உபன்யாசம்வேளுக்குடிகிருஷ்ணன்#வேளுக்குடிகிருஷ்ணன்மார்கழி
    #srimadbhagavatham#உவேவேளுக்குடிகிருஷ்ணன்ஸ்வாமிகள்
    #வேளுக்குடிகிருஷ்ணன்#velukkudikrishnan
    #thiruppavaiupanyasambysri.velukkudikrishnanswamy#velukkudikrishnanupanyasam
    #nammazvarthiruvaimozhi#nammalvarthiruvaimozhivelukkudikrishnan
  • บันเทิง

ความคิดเห็น • 40

  • @ramum9599
    @ramum9599 หลายเดือนก่อน +1

    அழகு தமிழுக்கே பாசுரம் பாடணும் !!ஆகா !!!!ஓம் நமோ சங்கர நாராயண 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 หลายเดือนก่อน

    நாராயணா நாராயணா

  • @manik1179
    @manik1179 2 หลายเดือนก่อน

    அடியேன் 🌹🌹🌹

  • @subbuk8249
    @subbuk8249 หลายเดือนก่อน

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 3 ปีที่แล้ว +4

    மூன்று விதமான சரணாகதி பற்றி அற்புதமான விளக்கம் அருமை அருமை 🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 3 หลายเดือนก่อน +1

    OM NAMO NARAYANAYA

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 ปีที่แล้ว +5

    ஆழவாரின் தீந்தமிழ் பாசுரங்களுக்கு
    ஈடு கொடுக்கும் ஸ்வாமிகளின் செறிந்த ஞானம் என்றால் , அந்த பாசுரங்களை ஸ்வாமிகள் ப்ரயோகிக்கும் பாங்கை அனுபவிப்பதற்குள் ,பாசுரங்களின் அர்த்தவிஷேஷங்களை கங்கா ப்ரவாஹம் போல் வர்ஷிக்கும் பாங்கு - ஒன்றைஒன்று முந்திகொண்டு ,விழுங்கும் அளவு
    போட்டிபோட்டுக்கொண்டு வரும் ப்ரபாவம் அளப்பரியது .
    உபன்யாசத்திற்கு ஸ்வாமிகள் எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் - தமிழோ ,ஆங்கிலமோ யாதேனுமாய் இருப்பினும் அந்த மொழியில் பாண்டித்யம் ,ஆளுமை - ஸ்வாமிகளுக்கு நிகர் ஸ்வாமிகளே .
    ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பல்லாண்டு பல்லாண்டு
    என பிரார்த்திக்கிறேன் .அடியேனின் நமஸ்காரங்கள் .

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb ปีที่แล้ว +1

    Kumudam-great devotional channel.Thank you.congratulations ☺

  • @pradheepp405
    @pradheepp405 28 วันที่ผ่านมา

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +2

    Okay 🙏 vanakkam 🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 ปีที่แล้ว

    Great service 👌 upanyasam is superb 🙏

  • @vasumathiparthasarathy7841
    @vasumathiparthasarathy7841 2 ปีที่แล้ว

    நிறைய தெரிந்து்கொண்டேன் நமஸ்காரம்

  • @kausalyaiyengar1992
    @kausalyaiyengar1992 2 ปีที่แล้ว

    Nallayirathil uyandra paatu
    Arenskku🙏🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 ปีที่แล้ว

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஸ்ரீமதே முகுந்தாச்சார்யாய நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏 அடியேன் எதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 3 ปีที่แล้ว

    Swamy very very interesting upanyasam Danyosmy

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 நமஸ்காரம் ஸுவாமி!

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 ปีที่แล้ว

    Namestea Swamyji prnams 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhibaskaran5840
    @santhibaskaran5840 3 ปีที่แล้ว +1

    Adiyen 🙏🙏🙏

  • @vijayaraghavannarasimhan2499
    @vijayaraghavannarasimhan2499 2 ปีที่แล้ว

    பாவையே நாவார
    பல்காலும் ஓது
    நாவையே நல்கினார்
    நன்று

  • @sundaramjagannathan8329
    @sundaramjagannathan8329 6 หลายเดือนก่อน

    Om Namo Narayanaya

  • @jayaradha8282
    @jayaradha8282 2 ปีที่แล้ว

    அடியேன் ஸ்வாமி 🙏🙇

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +2

    I am velukkudi Krishnan Swami In Thaasen🙏💯🙏 vanakkam by Paalmuruganantham

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว

    👌👌🌹🌹🙏🙏

  • @santhivenkateshwaran8024
    @santhivenkateshwaran8024 2 ปีที่แล้ว

    swamigal thiruvadigal saranam

  • @Sarmi-TM
    @Sarmi-TM 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @shanthiganesh437
    @shanthiganesh437 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothkumar2767
    @vinothkumar2767 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +1

    Okay thanks again for all 🙏 vanakkam 🙏 by Paalmuruganantham

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 3 ปีที่แล้ว

    Ellam perumane bagavanidam truvadegalè patrone vara varuvai narayane namaku paritaruvan

  • @winstudiotrichy3327
    @winstudiotrichy3327 2 ปีที่แล้ว

    3

  • @padmagopal8872
    @padmagopal8872 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

    • @mohang7670
      @mohang7670 11 หลายเดือนก่อน

      Audien Ramanujan