Thiruvenkata Mahimai | திருவேங்கட மகிமை | Dr Venkatesh Upanyasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ย. 2023
  • เพลง

ความคิดเห็น • 71

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 10 หลายเดือนก่อน +6

    அருமை அருமை ஸ்வாமி அவனை அடைய அவனே வழி திருமலையின் மகிமையை என்ன சொல்ல கேட்க கேட்க பேரானந்தம் பருக தந்த ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 9 หลายเดือนก่อน +2

    Adiyen Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hilander1978
    @hilander1978 หลายเดือนก่อน

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ (ரேவதி ராமன்)

  • @natarajanpetchimuthu6301
    @natarajanpetchimuthu6301 9 หลายเดือนก่อน +1

    Enna oru arumaiyana Upanyasam!

  • @KamakshiMuthukrishnan
    @KamakshiMuthukrishnan 7 วันที่ผ่านมา

    மிக அருமையான ஆன்மீக விஷயங்களை நீங்கள் எனக்கு அளித்தமைக்கு நமஸ்காரம் பல. தங்களின் கருத்து நிறைந்த சத் சங்கங்கள் மூலமாக கேட்பவர்கள் மனம் தூய்மை பெறுகிறது. எளிதாக விளக்கம் தந்து கடவுள் நம்பிக்கையை மேலும் வளர்த்து கொள்ள உதவுகிறது. அபார நினைவாற்றல் தங்களின் சொல்லாற்றலுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம்

  • @user-hi3sv2ic4z
    @user-hi3sv2ic4z 28 วันที่ผ่านมา

    ஓம் நமோ பகவதே வேங்கடேசாய நம:

  • @revathiraman4162
    @revathiraman4162 10 หลายเดือนก่อน +5

    ஓம் கோவிந்தாய நமஹ.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @AllaboutKrishna
    @AllaboutKrishna 2 หลายเดือนก่อน +1

    Each and each line is very important. Thank you for Narration anna !

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 10 หลายเดือนก่อน +3

    🌺🌺🙏🙏arumaiyAna viLakkam 🙏🙏🌺🌺

  • @shyamaladd5316
    @shyamaladd5316 9 หลายเดือนก่อน

    Harekrishna prabuji pranam 🙏🙏🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic 9 หลายเดือนก่อน

    Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏❤

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 10 หลายเดือนก่อน +1

    🌹 Adiyan 🙏🏻 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏🏻 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏🏻 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹🙏🏻🌹

  • @sudhasriram7014
    @sudhasriram7014 10 หลายเดือนก่อน +4

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை திருவேங்கடம் மகிமை அற்புதம் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

    • @parthasarathymsms3548
      @parthasarathymsms3548 9 หลายเดือนก่อน

      नमस्कार अठियेन रामाणूग डासन औम नमो नारायण य नमः 🌹🙏🏻🌹
      जय श्री राम जय श्री कृष्ण जय श्री राधे कृष्णा 🌹🙏🏻🌹

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 10 หลายเดือนก่อน +2

    7777777*lakh croer Trillion Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanakkam by Paal Muruganantham

  • @premas4596
    @premas4596 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤அருமை அருமை நன்றி ஸ்வாமி..அடியேன்🙏

  • @PalaniPalani-vm6il
    @PalaniPalani-vm6il 9 หลายเดือนก่อน

    "Sri anandhaazhvan thiruvadigale Saravanan"

  • @jeya6890
    @jeya6890 10 หลายเดือนก่อน +1

    சுய காந்தாய கல்யாண ஐயா வணக்கம் வெங்கடேஷ் டாக்டர் ஜி அருமை ஐயா உங்கள் உபதேசம் பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாள் கல்யாணம் அருமை வழியங்கள் உபன்யாசம் சிறக்க வாழ்த்துக்கள் செமயா இருந்தது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஏழுமலை அற்புதத்தை அழகாக விளக்கு நீர்கள் உங்களுக்கு வைகுண்ட பிரார்த்தி கண்டிப்பாக கிட்டும் ஐயா இதை கேட்ட எங்களுக்கும் வைகுண்ட பிரார்த்தி கிடைக்க வேண்டும் என்று அந்த ஏழுமலையான வேண்டிக் கொள்கிறோம் தேங்க்யூ தேங்க்யூ

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 10 หลายเดือนก่อน +1

    அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.19.09.2023.

  • @jayashreej5200
    @jayashreej5200 10 หลายเดือนก่อน +1

    Om namo venkateshaya🙏🌹🙏

  • @padmarengaraj9544
    @padmarengaraj9544 10 หลายเดือนก่อน +2

    Thanks swamy

  • @rajuj3900
    @rajuj3900 7 หลายเดือนก่อน

    🤲🙏

  • @susilapadmanaban8212
    @susilapadmanaban8212 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @sudharani2607
    @sudharani2607 9 หลายเดือนก่อน

    Sri ramajayam

  • @user-fc7sd3wf9c
    @user-fc7sd3wf9c 10 หลายเดือนก่อน

    ❤❤

  • @geethasrinivas3800
    @geethasrinivas3800 10 หลายเดือนก่อน +1

    கண்ணன் அடியினை எமக்கு காட்டும் வெற்பு எத்துணை விளக்கங்கள். மிக்க நன்றி சுவாமி. அற்புதம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sathianarayanandsn
    @sathianarayanandsn 6 หลายเดือนก่อน

    அருமை!

  • @sreenathsundararaj5459
    @sreenathsundararaj5459 10 หลายเดือนก่อน +1

    Ashtaksharaththe kattum 8 varighal!!! Adbhutham. Swamy my humble respects to you for such rendition. Thanks. Adiyen.

  • @raghus5432
    @raghus5432 9 หลายเดือนก่อน +1

    Venkatesan perumayai venkatesan swamy vayal kettu maghiznthom

  • @Omsuriya7
    @Omsuriya7 6 หลายเดือนก่อน

    ஸ்வாமி அடியேன் திருவேங்கடமுடையான் ராமானுஜ தாசன்..

  • @kgdhouhithri
    @kgdhouhithri 9 หลายเดือนก่อน +1

    Very delicious upanyasam! Nithyashree: Nithyamangalam to Devareer. Adiyen Ramanujadasi.

  • @rajeswariramakrishnan8344
    @rajeswariramakrishnan8344 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👏👏👏Arumai.Ariyada msg yellam thelivaga therindhu kondom.👌👌👌👌🙏🙏

  • @santhisanthi181
    @santhisanthi181 10 หลายเดือนก่อน +1

    Arumai swamy 🙏🙏🙏

  • @sumathias9335
    @sumathias9335 9 หลายเดือนก่อน +1

    Krishnan and kannana definition amazing sir , thank you sir ❤🙏

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi6130 10 หลายเดือนก่อน +1

    🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏

  • @chitrakasthuri7197
    @chitrakasthuri7197 9 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கங்கள் ஸ்வாமி

  • @snowsr3450
    @snowsr3450 10 หลายเดือนก่อน +1

    அரிய விளக்கம்.நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 10 หลายเดือนก่อน +1

    Arpudhamaana upanyasam. 🙏🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 หลายเดือนก่อน

    👌👌🙏🙏🙏🙏🌷🌷🌷🌷⚘️🌻🌼

  • @magicrishi
    @magicrishi 9 หลายเดือนก่อน +1

    Atma Namaskaram , Dr Venkatesh Swami. Really no words how much we are gifted to listen to your Upanyasams. Now if i go to Thirumala, i will give more attention to all details . Dasan Adiyen.

  • @jayashreej5200
    @jayashreej5200 10 หลายเดือนก่อน +1

    Sri ramanujaya namaha🙏🌹🙏

  • @rajureva9859
    @rajureva9859 10 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கவுரையஆல் எல்லோரையும் கவர்ந்து கொண்டு உள்ளார் வெங்கடேஷ் ஜி🙏🙏👋👋

    • @sarojasankar2425
      @sarojasankar2425 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagamanidc2798
    @nagamanidc2798 10 หลายเดือนก่อน +1

    Thank you swamy🙏👏

  • @lathasridharan6376
    @lathasridharan6376 10 หลายเดือนก่อน +1

    Kannan word meaning sooper!! Awesome!! Excellent!! Sooper!!

  • @chakrapaniraghavendran2651
    @chakrapaniraghavendran2651 9 หลายเดือนก่อน

    Namaskar swamy.

  • @nandhinidevii3908
    @nandhinidevii3908 10 หลายเดือนก่อน +1

    Excellent explanation of paramathma and jeevathma Thank you prabuji 🙏🙏

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 10 หลายเดือนก่อน +1

    Thanks.

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 10 หลายเดือนก่อน

    Omgovindya namah 🪔🪔

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 10 หลายเดือนก่อน

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏

  • @SrSrk98
    @SrSrk98 10 หลายเดือนก่อน

    Sree Gurubhyo namaha

  • @sowmyasundarrajan3903
    @sowmyasundarrajan3903 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏arumai swamy. என்ன பாக்கியம் செய்தோமோ, இந்த உபன்யாசம் கேட்க. நன்றி சொல்லி முடியாது.

  • @manikkam1891
    @manikkam1891 10 หลายเดือนก่อน

    ‍ஆச்சாரியர் திருவடி சரணம்

  • @revathinarayanan240
    @revathinarayanan240 10 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ வேங்கடேசாய நமஹ🙏🙏
    அருமை 👌 அற்புதம் 👌 ஆசாரியன் அனுக்ரஹம் 🙏
    நன்கு அனுபவித்தோம் ..
    தன்யஓஸ்மஇ..
    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 10 หลายเดือนก่อน

    Sreenivasa govindha sreevenkatesa govindha

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 10 หลายเดือนก่อน +2

    7777777+7777777+7777777+7777777+7777777+7777777+7777777*lakh croer Trillion Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India

  • @srinisoundar4815
    @srinisoundar4815 10 หลายเดือนก่อน +1

    Adiyen Swamy

  • @maloo79
    @maloo79 10 หลายเดือนก่อน

    It was such a divine experience, and many goosebump moment. Though many of these are not new, but Kannan meaning, so many.. jus Amazing sir 🙏 Tamizh Pasuram and slokam are the ones, that developed Tamizh, 🙏🙏🙏

  • @SheejaHariharannair-gx8ck
    @SheejaHariharannair-gx8ck 10 หลายเดือนก่อน

    🙏🙏

  • @vsvr46
    @vsvr46 10 หลายเดือนก่อน +1

    Excellent explanation for each line, specially for the 1st line,of Sri Vedanta Desikan Swami. Thoroughly enjoyed the lecture, think will listen for many times, in the days to come!! Thank you .

  • @radhaharidas6360
    @radhaharidas6360 10 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arulraj8065
    @arulraj8065 9 หลายเดือนก่อน

    07

  • @pavithrabuvaragan5446
    @pavithrabuvaragan5446 4 หลายเดือนก่อน

    கண்ணன் அடியிணை எமக்கு காட்டும் வெற்பு __ இவ்வளவு அர்த்தங்களா
    பல முறை செவி கொடுத்து கேட்க வேண்டும். அருமை அருமை 🙏🙏🙏

  • @ramaranga8026
    @ramaranga8026 10 หลายเดือนก่อน

    Devarir one doubt:
    If Sriman Narayana is considered as the only Shudh Sattva God amongst all our Gods, why did he not use sattva Guna to vanquish His enemies when He came down as various avatars but instead used Rajo Guna and "fought and defeated" all the asuras and Rakshasas ?!

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  10 หลายเดือนก่อน +1

      Then how can you enjoy a full avatara leela if he does everything in a minute?
      Ramayanam upanyasams will become a half an hr tale rather than 9 day discourses

    • @ramaranga8026
      @ramaranga8026 10 หลายเดือนก่อน

      @@DrVenkateshUpanyasams
      Devarir, I understand your reply but my question was with regarding His Guna.
      Fighting/being competitive requires Rajo Guna, right?! If Emperuman Sriman Narayanan is made up of only Sattva guna as traditionally told, why did He use Rajo Guna to vanquish His enemies?! Does it not mean He has become Rajasic GOD now?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  10 หลายเดือนก่อน +3

      Whatever Bhagavan does is purely Sattva gunam!
      Pls dont view from our point of view... His actions are divine
      Janma karma cha me divyam (Gita)

    • @ramaranga8026
      @ramaranga8026 10 หลายเดือนก่อน +1

      @@DrVenkateshUpanyasams
      Devarir, thank you so much for your reply. Adiyen is one of your big fans and I watch almost all of your videos on TH-cam in toto. You’re are truly doing an outstanding job for spreading the message of SriVaishnava sampradaya. Adiyen very often wonder how come Devarir remember so much while doing your upanyasams. That couple of times when Devarir talked about the 64 arts Sri Krishna paramatma learnt under His guru, and spoke the names of ALL the 64 Arts at a stretch nonstop, it was really mind-blowing!!!!
      Thank you so much for Devarir’s contribution to our sampradaya and may Emperuman’s blessing be ever with you as always!
      வாழி பல்லாண்டு! 🙏🏽

    • @suganthisekaran4340
      @suganthisekaran4340 10 หลายเดือนก่อน +1

      Arumai arumai arumai explain supervLzha

  • @dineshkumar-gv2db
    @dineshkumar-gv2db 10 หลายเดือนก่อน

    உபன்யாசம் இடையில் வெளி விளம்பரம் அதிகமாக இருக்கிறது

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏