This is one of the amazing interview in wastepaper.கனி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கும் அதிலும் அவரது நடிப்பு சொல்லவேதேவையில்லை.இப்போ அவருடைய வாழ்க்கையின் போராடடம்தான் அவருடைய நடிப்பை மெருகேத்தியுள்ளது என்று தோணுகிறது.உன் மனதை தூய்மையாக வைத்துக்கொள் உன் வாழ்க்கை உன் கைகளுக்குள் என்று எங்கோ படித்த ஞாபகம்.தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய நல்ல மனிதர்களில் கனியும் ஒருத்தர்.
Bala sir, First interview I saw the whole thing without forwarding it... He was amazing.....if you never give up and go towards your dream, you will win...he is one good example for that.. Honored to watch this interview with Kani, thank you 😊🙏
அன்பு அண்ணன் கனி அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் அடுத்து என்ன என்பது எதிர்பார்ப்பதற்கு முன், கண்களில் இருந்து பல துளி கண்ணீர் கசிந்து விட்டது! வாழ்க்கை கதைதானா மனதை வருடம் வந்த திரைக்கதையா என்பது புரியாமல் திகைத்துப் போனேன். கடந்து வந்த பாதைகள் சிலவற்றை, அண்ணனின் வரலாற்றில் கண்டேன். கேட்க கேட்க மனம் மயங்கி நின்றேன். இந்த இனிமையை கேட்க வைத்த பாச தலைவர் மனம் மகிழ்ந்து சொல்கிறேன், மனோபாலா ஐயா அவர்களே உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த தொடரின் பெயர் வேஸ்ட் பேப்பர் அல்ல வாழ்க்கையின் வெற்றி பேப்பர். வாழ்த்துக்கள் ஐயா
Next என்ன next என்னனு பார்க்க தோன்றுகிறது. ஐயா கொஞ்சம் 45 நிமிடம் மாக போடும் படி தாழ்மை உடன் கேட்டு கொள்கிறோம்.... மிக சிறந்த நடிகர்... அண்ணன் சமுத்ராகனி......
அய்யோ மனோபாலாசார் எனக்கு ரொம்ப பிடித்த ஒருமாமனிதன்சமுத்திரக்கனி அண்ணான் எனக்கு ரொம்ப பிடித்தாஒருவர் அவர்படத்துலலெல்லா ஒரு பிச்சகாரி சீன்கூடா கிடைக்காத என்று ஏங்கியநாள் தேனியில்எடுக்கும்போது நம்மவீட்டுபிள்ளைபடம் அவரைசந்திக்கவே முடியவில்லை ம் எதுக்கு ஒருநேரம் வேனும் உங்க சேனல்லா அவரைபார்த்தலில் எனக்கு மிகவும் சந்தோசம் மனோபாலா சார்கு நன்றி🙏🙏🙏
வணக்கம் மனோபாலா ஐயா, கனி சகோ. உங்கள் இருவரின் பேச்சு மிக சிறப்பு. சகோதரர் கனி, தங்களின் இப்பேட்டி மறுபடியும் மறுபடியும் கேட்கதூண்டுகிறது. சினிமா தோற்றாலும் சீரியலில் முயற்சி செய் என்று நண்பர்களுக்கு சொல்லி ( வீழ்ந்தாலும் ஜெய்ப்போம்) தோல் கொடுத்து தூக்கிவிடும் தங்களின் குணம் வெகு வெகு சிறப்பு. மனோபாலா சார் முழு பேட்டியும் ஒரே எபிசோட்டாக போடலாமே! இடையிடையே தொந்தரவு பண்ணாமல் சகோதரரை பேசவிட்டதுக்கு மிக மிக நன்றி. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
திரு சமுத்திர கனியின் தன்னம்பிக்கை, தளரா முயற்சி வளந்துவரும் இளம்சினிமா இளைஞர்களுக்கு பாடம். மற்றும் அவரது sincerity - அவரது வேலைகளில் காட்டியது, இந்த நேர்காணலிலும் பிதிபலிக்கிறது. சமுத்திரகனி மிக மிக உயர்ந்த இடத்தை தமிழ் சினிமாவில் அடைவார் என்பது உறுதி. வாழ்த்துக்கள்- மனோபாலா கனி இருவருக்கும்.
சமுத்திரக்கனி அண்ணா எத்தனையோ நடிகர்களை நேரில் பார்க்கணும் என்று நினைத்திருக்கிறேன்ஆனால் உங்களைப் போல் ஒரு நடிகனை இல்லை மனிதனை நிச்சயம் பார்க்க வேண்டும் என் ஆசை நிறைவேறுமா
Mr.Kani, I have seen your ' Nadidigal'. As per my observation after Thillana Mohanambal(1968) no film which is having even small character also specialised except your Nadodigal. Super
Dear manobala sir...started watching this series of interviews now in April 2020..all of them are very good content..thanks a lot...love from kerala...btw, why are you wearing this small shawl on your neck..is there any specific reason?
கடந்த பொங்கலுக்கு த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான "Ala Vaikunthapuramlo" தெலுகு படத்தை கடந்த வாரம் பார்த்தேன். சர்ப்ரைஸிங்கா சமுத்திரக்கனியாருடைய என்ட்ரி... வில்லன்.... வாவ்.
Samuthirakani Sir Neenga Kathayanagan nu Pandiyaraj sir and S.V. Selkar nadicha Flilm la AVangala Office vittu thorathura scene la neenga irupeengala sir
Hats off to you manobala ,chitra lakshmanan,hindu Tamil channel unga 3 per interviews la Vara guest avanga life history eh full ah involve agi pesuranga....matha youtube channels lam Vara guest pathi kekama andha time la edhu trending samandame ilama adha pathi unga karuthu ena nu kepanga...example bigg boss time la vandha ela guest kitayum avangala pathi kekama oviya pathi unga karuthu ena losliya pathi unga karuthu ena nu...andha channels la epdi kevalama Kelvi ketanga...
அடுத்து என்ன அடுத்து என்ன என்று த்ரில்லர் படம் பார்ப்பது போல இருக்கிறது.amazing interview.i am waiting for next part
exactly 🔥👍🏻👌🏻🤝
Please sir very very very excited irukku
@@LathaA-nn6lg Hai Latha how are you
Yes same feeling
One of best interview is with kani. Awaiting for the rest of the part
This is one of the amazing interview in wastepaper.கனி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கும் அதிலும் அவரது நடிப்பு சொல்லவேதேவையில்லை.இப்போ அவருடைய வாழ்க்கையின் போராடடம்தான் அவருடைய நடிப்பை மெருகேத்தியுள்ளது என்று தோணுகிறது.உன் மனதை தூய்மையாக வைத்துக்கொள் உன் வாழ்க்கை உன் கைகளுக்குள் என்று எங்கோ படித்த ஞாபகம்.தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய நல்ல மனிதர்களில் கனியும் ஒருத்தர்.
Very very Interesting and How Geninunly he is speaking , Lovely
Sir I proud about ur hard work.
Bala sir,
First interview I saw the whole thing without forwarding it...
He was amazing.....if you never give up and go towards your dream, you will win...he is one good example for that..
Honored to watch this interview with Kani, thank you 😊🙏
அன்பு அண்ணன் கனி அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் அடுத்து என்ன என்பது எதிர்பார்ப்பதற்கு முன், கண்களில் இருந்து பல துளி கண்ணீர் கசிந்து விட்டது! வாழ்க்கை கதைதானா மனதை வருடம் வந்த திரைக்கதையா என்பது புரியாமல் திகைத்துப் போனேன். கடந்து வந்த பாதைகள் சிலவற்றை, அண்ணனின் வரலாற்றில் கண்டேன்.
கேட்க கேட்க மனம் மயங்கி நின்றேன். இந்த இனிமையை கேட்க வைத்த பாச தலைவர் மனம் மகிழ்ந்து சொல்கிறேன், மனோபாலா ஐயா அவர்களே உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த தொடரின் பெயர் வேஸ்ட் பேப்பர் அல்ல வாழ்க்கையின் வெற்றி பேப்பர். வாழ்த்துக்கள் ஐயா
பேட்டி அளிக்கும் முறை திரைக்கதை வடிவம் போல் அழகாக உள்ளது.
Eppadiyum polachukalam ni ulaichute iruntha ...... Semma inspiration enaku .... ,👌
KB sir relation with kani brings tears 💙😰
KB sir is really an amazing person, kani's narration is giving us the real life feel to it.
thanks a lot for such an informations..
Sema Thrilling Sir You can Take This Real story Also as a movie 100 days Confirm.. Very Excited for Next Video.
Next என்ன next என்னனு பார்க்க தோன்றுகிறது. ஐயா கொஞ்சம் 45 நிமிடம் மாக போடும் படி தாழ்மை உடன் கேட்டு கொள்கிறோம்.... மிக சிறந்த நடிகர்... அண்ணன் சமுத்ராகனி......
Amazing interview awaiting next part
His way of speech is juz amazing.... come back stories always impeccable to hear..
Arumai anna
you are a good actor as well........we love to see you on screen
அய்யோ மனோபாலாசார் எனக்கு ரொம்ப பிடித்த ஒருமாமனிதன்சமுத்திரக்கனி அண்ணான் எனக்கு ரொம்ப பிடித்தாஒருவர் அவர்படத்துலலெல்லா ஒரு பிச்சகாரி சீன்கூடா கிடைக்காத என்று ஏங்கியநாள் தேனியில்எடுக்கும்போது நம்மவீட்டுபிள்ளைபடம் அவரைசந்திக்கவே முடியவில்லை ம் எதுக்கு ஒருநேரம் வேனும் உங்க சேனல்லா அவரைபார்த்தலில் எனக்கு மிகவும் சந்தோசம் மனோபாலா சார்கு நன்றி🙏🙏🙏
Nalla Manushan ya ☹️😰♥️👌🏻 God Bless Kani sir!!! HardWord never fails 💯☑️
Kani sir has given very good tips to younger directors,
Idhu illana adhu.
Example of hardwork.
வணக்கம் மனோபாலா ஐயா, கனி சகோ. உங்கள் இருவரின் பேச்சு மிக சிறப்பு. சகோதரர் கனி, தங்களின் இப்பேட்டி மறுபடியும் மறுபடியும் கேட்கதூண்டுகிறது. சினிமா தோற்றாலும் சீரியலில் முயற்சி செய் என்று நண்பர்களுக்கு சொல்லி ( வீழ்ந்தாலும் ஜெய்ப்போம்) தோல் கொடுத்து தூக்கிவிடும் தங்களின் குணம் வெகு வெகு சிறப்பு. மனோபாலா சார் முழு பேட்டியும் ஒரே எபிசோட்டாக போடலாமே! இடையிடையே தொந்தரவு பண்ணாமல் சகோதரரை பேசவிட்டதுக்கு மிக மிக நன்றி. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
I like this video sir
Super Mr.Kani God Bless you
Oru movie paartha thrupthi.. chance e illa. Wonderful human being. Thanks for the interview Sir.
Kani sir it's a great legent.... Thanks manobala sir fr the interview
திரு சமுத்திர கனியின் தன்னம்பிக்கை, தளரா முயற்சி வளந்துவரும் இளம்சினிமா இளைஞர்களுக்கு பாடம். மற்றும் அவரது sincerity - அவரது வேலைகளில் காட்டியது, இந்த நேர்காணலிலும் பிதிபலிக்கிறது. சமுத்திரகனி மிக மிக உயர்ந்த இடத்தை தமிழ் சினிமாவில் அடைவார் என்பது உறுதி. வாழ்த்துக்கள்- மனோபாலா கனி இருவருக்கும்.
சீக்கிரம் அடுத்த video uploading செய்யுங்கள் சசிகுமார் நீங்களும் எப்போது நண்பர்கள் ஆனிர்கள்
Waiting for the next episode
Kani sir interview made me to subscribe your channel :)
Waste paper. Subscribers
From. Kerala.
சமுத்திரக்கனி அண்ணா எத்தனையோ நடிகர்களை நேரில் பார்க்கணும் என்று நினைத்திருக்கிறேன்ஆனால் உங்களைப் போல் ஒரு நடிகனை இல்லை மனிதனை நிச்சயம் பார்க்க வேண்டும் என் ஆசை நிறைவேறுமா
ur r only best human appa because u told all r ur family members treating🤔🙏💪🤗😇
பயனுள்ள காணொளி... நன்றி
Super u keep us waiting,,
The real uncut...🙌
அருமை மனோ
Samudra Kani is my favourite hero mass hero🕶👓💚💙❤🖒🖒
Aiya romba nandri neenga than romba seekram episode upload panreenga
சரியான முன்னுதாரணம் அனைவருக்கும்...அண்ணாத்த... நீ வெற்றியின் சின்னம் அண்ணனே...
What a bonding between samuthrakani and kb..👌👌
Life lessons in this interview. No wonder KB liked him.
பார்த்தாலே பரவசம் தான் பாலசந்தர் சாரோட 100 வது படம்
Manobala sir u r not interrupting kani sir thatys He S flowing out naturally. Superb sir
Very very interesting.
Upload next part as soon as possible
I love சமுத்திரக்கனி அண்ணா
Hardworking never fail
Skip highlights at 03:04
Super bro
samthurakani anna... enama pesariga. vera level..
Mr.Kani, I have seen your ' Nadidigal'. As per my observation after Thillana Mohanambal(1968) no film which is having even small character also specialised except your Nadodigal. Super
👍👍👍
Super. Sir
Kani sir 100% semma
Captain 😍
Super. Anna
நல்ல மற்றும் இயல்பான மனிதர் . நல்ல இயக்குனர் மற்றும் நடிகர்
Waiting for part 4 Manobala anna
One of the best and clean human beings.. Majestic voice... Man who came from scratch.. Villan roles and dubbing voice wow...
தரமான உண்மை சம்பவம்
Mass.anna
15:20 vijay sir oda appa va ila simbu appa tr nu nenaikuran
Ss bro simbu than😝
@@maruthaiyanvenkatachalam9420 no up coming hero dhanus
மனோபாலா சார், சினிமா மாதிரியே பேட்டியிலும் சஸ்பென்ஸ் வெக்கறீங்களே.😄👍
KB sir great
S.p.சரண் கிரேட் மேன், நண்பர்களை மேலே தூக்கிவிட ரொம்ப பாடுபட்டவர்.
Ajith thaiyum avar than introduce pansru
@@sadamali3327 Nope.. wrong.
@@A2DAngel spb intro pannunaru
Great sir
Pls put in your thumbnail.. part 1 or 2 or 3
அருமை கனி
Hi sir
Part 4 epo viduvinga
Dear manobala sir...started watching this series of interviews now in April 2020..all of them are very good content..thanks a lot...love from kerala...btw, why are you wearing this small shawl on your neck..is there any specific reason?
After bhagyaraj he is the only one who has awesome narration skills
Sir
பிரித்து பிரித்து video வருகிறது. ..பாகம் 1 2 3 என்று போடவும் அப்ப தான் தொடர்ச்சி யாக பார்க்க முடியும்
Samuthirakani sir so good nice person I'm so big fan of him
Advice pannuran advice pannuran padam mudiyum varai advice pannuran
Vanagam bro
Jani and Mano luv u. Gentleman men of industry.
தேன் மொழியாள் சீரியல் சூப்பர் சார்
ஆமாம். Haritha character super
Super sir I love kani sir
15:35 confirm vijay father taq
It could be Prashanth nor Simbhu though
jii
Samuthirakani Anna salute
Kalakkiteenga Gani
Thnks Bala sir
Vijay sir ra 14:00
Prashant 'a kooda irukalam
i think vijay
பெத்த அம்மாவ அவ இவன்னுசொல்ற நீ பொண்டாட்டிய அவங்க இவங்கன்னு சொல்றதுல உனக்கு என்னய்யா பெருமை...
Pls take his interview one more time.. He got more to say
😂15:37 vijay and sac confirm
Kani and Mano gentlemen of industry.
கடந்த பொங்கலுக்கு த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான "Ala Vaikunthapuramlo" தெலுகு படத்தை கடந்த வாரம் பார்த்தேன். சர்ப்ரைஸிங்கா சமுத்திரக்கனியாருடைய என்ட்ரி... வில்லன்.... வாவ்.
Sir Mano sir very nice my dircter kani sir
அடுத்த part எங்க....மாமா......
Sattai super role. Great sir
Introduction is too long. Unwanted part
Sasikumar annan interivew eadunga
Samuthrakani you are super
Mano sir oru hi soluga
Samuthirakani Sir Neenga Kathayanagan nu Pandiyaraj sir and S.V. Selkar nadicha Flilm la AVangala Office vittu thorathura scene la neenga irupeengala sir
What a struggle to become a reputed actor director..
16:38 கேப்டன்