பாக்யராஜ் & டி.ராஜேந்திரன் என் சொந்தக்காரர் நெனச்சேன் | Interview with Samuthirakani | PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 129

  • @manivelan9672
    @manivelan9672 4 ปีที่แล้ว +17

    சமுத்திரக்கனி இதை ஒரு திரைப்படமாகவே எடுங்கள்..
    நீங்கள் சொன்ன விதமே அருமையாக இருந்தது.

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 ปีที่แล้ว +5

    வணக்கம் மனோபாலா ஐயா. நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன். தங்களின் இப்பதிவின் சமுத்திரக்கனி ஐயாவின் பேட்டி மிக அருமை. மூன்று கேள்விகளையும் முதலிலேயே கேட்டுவிட்டு பின்னர் கனி சாரை குருக்காள பேசாமல் அவரையே பேசவிட்டது மிக மிக அருமை. மனோபாலா ஐயா அவர்களுக்கு தங்களின் சேனலின் பெயரை ( Waste Paper) nagative ஆக இருக்கிறது. நேர்மறையான பெயர் இருந்தால் நன்றாக இருக்கும்.

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว

      Old paper nu sollalam

  • @shivanandhu1229
    @shivanandhu1229 4 ปีที่แล้ว +6

    Now I understand why are you taking such positive movies !! Great Kani Anna !!

  • @vijayalakshmi-jp7ue
    @vijayalakshmi-jp7ue 4 ปีที่แล้ว +11

    சமுத்திரகனி சார் தங்கள்உண்மையான கதை சினிமாவை மிச்சி விட்டது

  • @seshadrivenkatesan4505
    @seshadrivenkatesan4505 4 ปีที่แล้ว +13

    திரு. மனோபாலா கூறியது போல், என்னை மிகவும் கவர்ந்த திரு. சமுத்திரகனி அவர்கள் பேட்டி மிகவும் அழகு. ஒரு பிரமாதமான திரைப்படம் பார்த்த உணர்வு. அருமை👍🙏💐💐

  • @srutimurali7663
    @srutimurali7663 4 ปีที่แล้ว +10

    One of the most interesting talks I have ever heard! Samudirakani sir...no wonder you are an astounding storyteller... Your own story just came before our eyes as a scene sequence... Narration full of emotion and life in it...paah... You are an inspiration by so many means sir....

  • @rajeshstephen123
    @rajeshstephen123 4 ปีที่แล้ว +27

    Really Inspiring... what a man, using words from hearts directly...Manobala sir hatsoff to you for such a wonderful channel & in many interview anchor will ask lot of questions not letting the Guest to speak..but you are not like that..super continue your good work.

  • @singlesoul3153
    @singlesoul3153 3 ปีที่แล้ว +2

    Your story really heartbreaking... But yes no doubt, your movies are really super duper good and worth watching. From Malaysia.

  • @mariyappan20
    @mariyappan20 4 ปีที่แล้ว

    ஒரு நல்ல திரைப்படம் பார்க்கும் போது எவ்வளவு மனத் திருப்தி அடைகிறது இந்த வீடியோவை பார்க்கும் மனம் மகிழ்ச்சி அடைகிறது! அடுத்த வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!!
    இது போல நல்ல வீடியோக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!! நன்றி🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @pawankumar-jd7jg
    @pawankumar-jd7jg 4 ปีที่แล้ว +8

    Wow!!! what a positivity really inspired me so much eagerly waiting for next part of interview

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 4 ปีที่แล้ว +7

    Happy to see that he's mentioning my native Thalavaipuram and regions like Muhavoor,Seithur, Rajapalayam 😊

  • @pooxyas3023
    @pooxyas3023 4 ปีที่แล้ว +3

    Samuthirakani sir really wonderful person I'm so happy and proud I'm big fan of him

  • @srihariv8628
    @srihariv8628 4 ปีที่แล้ว +2

    உங்கள் நிகழ்ச்சிகள் பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த முறை தான் subscribe செய்ய தோன்றியது காரணம் கனியின் கனிவான பக்கங்கள்.

  • @achalashwinr
    @achalashwinr 4 ปีที่แล้ว +2

    Feeling very bad for faithful friend Bhairavar .. this episode can be turned into a Netflix series .. gripping story ..

  • @KarthikKarthik-nr1nc
    @KarthikKarthik-nr1nc 3 ปีที่แล้ว +1

    Super sir... U r the motivation man

  • @sangeethakumar3063
    @sangeethakumar3063 4 ปีที่แล้ว +3

    Apart from these interview the man behind these Mano sir you r a true inspiration sir everything u give to viewers are all a very useful one thank u sir great work

  • @roboguru8159
    @roboguru8159 4 ปีที่แล้ว +4

    சார், நானும் உங்க ஊர் தான்.நீங்க சொன்ன மாதிரி அப்பா, அம்மாவை விட, சொந்தகாரனுக்கும்,சுற்றி உள்ள வனுக்கும் தான் பயமே.காலில் முள் குத்தி வலித்ததை விட, காதில் சொல் குத்தி வலித்ததே அதிகம்.வாழ்த்துகள் சார்.

  • @GK-hn2pv
    @GK-hn2pv 4 ปีที่แล้ว +3

    Good interview bala sir 👏

  • @priyakomalard9262
    @priyakomalard9262 4 ปีที่แล้ว +2

    Sema motivation anna🥰 Ena aanalum pidicha vazhi ah vidama muyarchi seidha vilaivin eduthukkaatu Kani anna😍Sema narration Kani anna 😍

  • @karthikeyanm1738
    @karthikeyanm1738 4 ปีที่แล้ว +4

    Inspiring (no more words)

  • @sunilr5320
    @sunilr5320 4 ปีที่แล้ว +3

    Samuthira kani anna enaku ungala romba pidikum ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pradeepaslin5952
    @pradeepaslin5952 4 ปีที่แล้ว

    Nan skip painame patha only one interview.... Nice speech

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 ปีที่แล้ว +3

    Kakki sattai block buster movie da ANDAVAR 🔥 KAMAL God of Indian cinema ❤️❤️

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 ปีที่แล้ว

    உண்மை சார் எங்க வீட்டுல கூட தெய்வங்கள் படம் தான் கூட்டிப்போவாங்க சார் சிவாஜி சார் தான் உண்மையான சிவபெருபானா நினைத்தோம்.நாங்க வளர்ந்தது சன்னியாசிகள் பள்ளி .(இந்து)
    அப்படி ஒரு கட்டுப்பாடு.சார்.டி.வி வைத்துக்கொள்ள கூடாதுனு காலணி சட்டம் .நினைவு தெரிந்து திரிசூலம் சிவன் எம்டினு....குழப்பம்.அப்டி வளர்ந்தோம் .இன்று நம் பசங்க எங்கள லூசாநீ அப்டினு சிரிப்புதான் .😀😀😀💖💖💖மலரும் நினைவுகள் சார்.

  • @prads1000
    @prads1000 3 ปีที่แล้ว

    What a genuine person.. Goodness is such a characteristic trait that it comes through in speech of a person come what may..
    Thanks a lot for interviewing this thorough gentleman!!!

  • @Manimani-lm7rh
    @Manimani-lm7rh 4 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு ஐயா அருமை

  • @bnand1972
    @bnand1972 4 ปีที่แล้ว +3

    MB sir, Please change the title of your channel, It is not a waste paper. Something special and impressed a lot.

  • @lesstension6181
    @lesstension6181 4 ปีที่แล้ว +2

    One of the best interview manobala sir

  • @RareMovies-w4j
    @RareMovies-w4j 4 ปีที่แล้ว +4

    அருமை மனோபாலா ஐயா

    • @sabaris9768
      @sabaris9768 4 ปีที่แล้ว

      Please share support thank you

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 4 ปีที่แล้ว

    நம் மனதில் எழும் கேள்விக்கு பதில் கூறும் கனி சமுத்திரக்கனி அண்ணா

  • @vaisukumarkumar1828
    @vaisukumarkumar1828 4 ปีที่แล้ว +1

    Manabala sir ku nandri....and kani Anna plz ithaey unga screenplay la oru panama edukanum anna nice .....unga vazhkai payanam nalla thannambikaya irunchu

  • @veeraparthiban
    @veeraparthiban 4 ปีที่แล้ว +1

    Superb Interview..... Thank you

  • @studentsettaigal9195
    @studentsettaigal9195 4 ปีที่แล้ว +7

    Samuthirakani Sir Office Address iruntha thaanga Friends 🔥🎬🔥

  • @kdpvoicemusic3285
    @kdpvoicemusic3285 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு அய்யா சமுத்திரக்கனி அண்ணா சூப்பர் பேட்டி சமூக பற்றுள்ள மனிதர்

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 4 ปีที่แล้ว

    சமுத்திர கனி அவர்களே உங்களை அறியாமலேயே உங்கள் வாயில் தலைவர் என்று வந்து விட்டது
    அதான் தலைவர் ரஜினிகாந்த்
    உங்கள் பேட்டி நல்லா இருக்குது

  • @sarpudeenmadhar1712
    @sarpudeenmadhar1712 4 ปีที่แล้ว +1

    Super Interview with nice human Kani Sir and lovely Manobala Sir 👋👌

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 ปีที่แล้ว +1

    Super sir I am dalaivaipuram near srivilliputhur

  • @sathish_prakashkaliaperuma6345
    @sathish_prakashkaliaperuma6345 4 ปีที่แล้ว +4

    Very interesting

  • @rollpattasu6375
    @rollpattasu6375 4 ปีที่แล้ว +1

    Manobala sir neenga unga vazhkai varalara pathi sollunga sir please i am very big fan of you

  • @balajithandavan6842
    @balajithandavan6842 4 ปีที่แล้ว +3

    Mass Thalaiva

  • @aravinthsenthilkumar8181
    @aravinthsenthilkumar8181 4 ปีที่แล้ว +1

    கரு பழனியப்பன் அவர்களை ஒரு நேர்காணல் எடுக்க வேண்டுகிறேன்

  • @drksudhakar123
    @drksudhakar123 4 ปีที่แล้ว +2

    Excellent sir

  • @fredrickjohn09
    @fredrickjohn09 4 ปีที่แล้ว

    Super sir remembering my olden days

  • @hamceditz
    @hamceditz 4 ปีที่แล้ว +5

    Hi sir neenga ipo enna film panreenga unga acting super sir

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 2 ปีที่แล้ว

    Great

  • @ShanShan-ow7bn
    @ShanShan-ow7bn 4 ปีที่แล้ว +7

    1 dislike person is shakila fan

  • @MR.JA4
    @MR.JA4 4 ปีที่แล้ว +3

    Good interview

  • @dmkporvaal4679
    @dmkporvaal4679 4 ปีที่แล้ว +1

    கனியில் சிரந்ந கனி சமுத்திரகனி அண்ணன்.....!

  • @thakshanamoorthy5104
    @thakshanamoorthy5104 4 ปีที่แล้ว

    Super super sir great

  • @jaiprakash7224
    @jaiprakash7224 4 ปีที่แล้ว

    Ella celabrities um manobala mela sema respecttt

  • @nanbendaadas449
    @nanbendaadas449 4 ปีที่แล้ว

    Mano Bala sir I m u r biggest favour hero sir

  • @VijayashankarSadasivam
    @VijayashankarSadasivam 4 ปีที่แล้ว +1

    Kani is a wonderful person with golden ♥️

  • @aforarunvs
    @aforarunvs 4 ปีที่แล้ว +4

    21000 peru video paathurukkanunga 500 peru thaan like potrukkanunga. varalaru kekka evanum interest illa. athu mattum nalla theriyuthu. padippu thaan unnai kaappathum. 👏😪

    • @Senthilkumar-vd6rq
      @Senthilkumar-vd6rq 4 ปีที่แล้ว

      Enga school old student ivaru enga veetuku pakkathu street than ivanga veetu seithur

  • @SELVARAJ-cx2of
    @SELVARAJ-cx2of 4 ปีที่แล้ว +4

    Mano sir, dont delay
    Need part 2 tommorow

  • @arunkrarunkr1200
    @arunkrarunkr1200 3 ปีที่แล้ว

    சமூக அக்கறையுடன் படங்கள் நடிப்பது சரி படங்கள் இயக்கத்தில் சரி நல்ல மனிதர் நல்ல நடிகர்

  • @raminbaraminba6517
    @raminbaraminba6517 4 ปีที่แล้ว +1

    Sir please make an interview with musician Mr.c.n.soundarrajan who is excellent music conductor and singer. We expected that...

  • @r.sudarson760
    @r.sudarson760 4 ปีที่แล้ว

    Touching story

  • @DarkPhoenix2331
    @DarkPhoenix2331 3 ปีที่แล้ว

    Ellame scene scene ah irukkey😂😂😂💯

  • @techsoftmgthamizh8459
    @techsoftmgthamizh8459 4 ปีที่แล้ว

    Vaalthukkal manobala sir, seekirama sathuranga vetai 2 release pannunga congrats for that success too...

  • @ramachandranar7934
    @ramachandranar7934 4 ปีที่แล้ว

    நல்ல மனிதர்கள் சந்திப்பு நல்லதே நடக்கும்

  • @praganyavlogs1320
    @praganyavlogs1320 4 ปีที่แล้ว

    Samudra kani sir really unga story padama edunga supera interesting a iruku...

  • @MR.JA4
    @MR.JA4 4 ปีที่แล้ว +2

    Nice

  • @babusaleem4683
    @babusaleem4683 4 ปีที่แล้ว

    Hi kani sir. I like all of ur movie.But my all time favourite is payumpuli.you simply over shadowed everyone through ur performance in that movie.

  • @sofiabanuj7961
    @sofiabanuj7961 4 ปีที่แล้ว

    மக்களை பார்க்கிற விதம் அணுகிற விதம் positive ah irundhal Namadhu manamay positive ah Mari vidum

  • @sivakumars7354
    @sivakumars7354 3 ปีที่แล้ว

    Super intreview Kani sir interestly told how he is attracted towards cinema

  • @he8596
    @he8596 4 ปีที่แล้ว +1

  • @kayalchannel7800
    @kayalchannel7800 4 ปีที่แล้ว

    I cried

  • @ranjitbees
    @ranjitbees 4 ปีที่แล้ว

    Tears..

  • @shaikalaudeen2228
    @shaikalaudeen2228 4 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @prabakaranm8342
    @prabakaranm8342 4 ปีที่แล้ว

    Super interview sir

  • @havocmahe3032
    @havocmahe3032 4 ปีที่แล้ว +1

    15.30 ture words

  • @danielcephas2398
    @danielcephas2398 4 ปีที่แล้ว +1

    1991 Diwali thalapathi Guna bramma

  • @vimalabalan
    @vimalabalan 4 ปีที่แล้ว

    Superb sir

  • @alwinsuyambu
    @alwinsuyambu 4 ปีที่แล้ว

    True heart

  • @elangoelango2471
    @elangoelango2471 4 ปีที่แล้ว

    Waiting part2

  • @palaniswamy4477
    @palaniswamy4477 4 ปีที่แล้ว

    பேட்டியின் அடுத்தபகுதி தேடித்தேடி பார்க்கிறேன். கிடைக்கவில்லை ஏன் சார்?

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 ปีที่แล้ว

    அருமையான திரைக்கதை..17 no. Bus எப்போ தி.நகர் போச்சுன்னு சொல்ல முடியுமா..

  • @nishanthnatarajan2332
    @nishanthnatarajan2332 4 ปีที่แล้ว

    Inspiration

  • @mohamednizamdeen8492
    @mohamednizamdeen8492 4 ปีที่แล้ว

    Sema interested

  • @KarthiKarthi-mm2kb
    @KarthiKarthi-mm2kb 4 ปีที่แล้ว

    Super

  • @rkmbalaa
    @rkmbalaa 4 ปีที่แล้ว

    Nice interview

  • @hariharan-dt7yb
    @hariharan-dt7yb 4 ปีที่แล้ว

    Wait for second part

  • @handsomerockus
    @handsomerockus 4 ปีที่แล้ว +1

    Poor audio

  • @paramasivan1473
    @paramasivan1473 4 ปีที่แล้ว +1

    சார் நீங்க சொன்னதெல்லாம் உண்மையா நீங்க ஒரு செயின் ஸ்மோக்கிங் தானே சார் நீங்க

  • @manoharanp1106
    @manoharanp1106 4 ปีที่แล้ว

    nice interview

    • @sheelagovind3141
      @sheelagovind3141 4 ปีที่แล้ว

      My brother naresh is same like u sir..so like u very much ..a awesome flim maker

  • @satheeshselvaraji9300
    @satheeshselvaraji9300 4 ปีที่แล้ว

    Nice....

  • @livynwalive6075
    @livynwalive6075 4 ปีที่แล้ว +1

    Sir please to this story in your film...if not some one will copy this story sir...2020 do sir

    • @Ramsview360
      @Ramsview360 4 ปีที่แล้ว

      Bairavarukku enga poradhu

  • @kishorekumar-br7gj
    @kishorekumar-br7gj 4 ปีที่แล้ว

    Please upload the remaining speech

  • @palaniswamy4477
    @palaniswamy4477 4 ปีที่แล้ว

    சமுத்திரகனி சார் பேட்டி இரண்டாம் பாகம் கிடைக்கவில்லை

  • @nammhaooru
    @nammhaooru 4 ปีที่แล้ว +2

    Bairava Pavam.... 😔

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 4 ปีที่แล้ว +4

    கம்பளி பூச்சி எங்கே சார்

    • @josephananchan5869
      @josephananchan5869 4 ปีที่แล้ว +1

      Are you thinking about mustache?

    • @jayakumar.k3958
      @jayakumar.k3958 4 ปีที่แล้ว

      @@josephananchan5869 of course definitely definitely

  • @vigneshvicky70
    @vigneshvicky70 4 ปีที่แล้ว +1

    Kani sir, (sorry anna)
    Ur story athum nenga solra vitham alagu anna.
    Admin ji sound konjom kara karanu kekuthu

  • @siddharthk1154
    @siddharthk1154 4 ปีที่แล้ว +1

    Naan sigappu manidhan THALAIVAR MASS

  • @sundarm9624
    @sundarm9624 4 ปีที่แล้ว +1

    Emotional fellow

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 ปีที่แล้ว +2

    Enna da poi solra thalapathy 1991 releaseda

  • @msmkareem6371
    @msmkareem6371 4 ปีที่แล้ว

    Neegaluma yaar sir talaivar😁😄😅🤣😃😆😅😄😁

  • @maheshmuthuramalingam1553
    @maheshmuthuramalingam1553 4 ปีที่แล้ว

    அழுக வைச்சியேய்யா...

  • @arularul1565
    @arularul1565 ปีที่แล้ว

    தலைவருக்கு தோல்வி படம் கொடுத்துட டே

  • @paramasivan1473
    @paramasivan1473 4 ปีที่แล้ว

    சினிமாவில் நடிப்பு பப்ளிக்கில் நடிப்பு அன்னைக்கு உங்க அப்பா கரெக்டா தான் சொல்லிருக்காரு

  • @k.g7900
    @k.g7900 4 ปีที่แล้ว

    Humans don't deserve dogs