மிக அருமை சிறப்பு ஐயா தங்களின் மனமும் செயலும் சிறப்பு தங்களின் ரசிகன் நான் சரஸ்வதி கடாச்சம் பெற்றவர் தாங்கள். பணிவான சன்மார்க்க வந்தனங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
ஐயா தங்கள் அருமையான பேச்சுகளுக்கு பரம ரசிகர்களில் ஒருவன் நான் .என்ன தெளிவான தமிழ் நடை . முக்கியமாக தங்களின் சங்க இலக்கியம் பற்றிய ஒரு பேச்சு அரங்கத்தில் , கடலில் முத்து போல் அமிழ்ந்துள்ள ஏராளமான சங்க இலக்கிய விஷயங்களை வெளியில் கொணர்ந்த விளக்கம் கேட்டு மெய் சிலிர்த்தேன் . அருமை .தாங்கள் அதிக பேச்சில் குறிப்பிட்ட ,வால்கா முதல் கங்கை வரை , புத்தகம் படித்து கொண்டு இருக்கிறேன் . அருமையான மற்றும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .நன்றி ஐயா .
அய்யா தமிழை இயக்கும் உங்களை இயக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சின்ன ரோலோ பெரிய ரோலோ உங்களை திரையில் பார்த்து நாங்கள் மகிழ்வோம்.அந்த டைரக்டர்கள் இது உங்களுக்கு செய்யும் மரியாதை அல்ல அந்த தமிழுக்கு செய்யும் சிறப்பு. எங்களுக்கும் அந்த டைரக்டர்கள் மேல் மதிப்பு கூடுகிறது. இது உண்மை.
அய்யா உங்க பேச்சி அருமை அய்யா உங்க பேச்சிக்கு நாங்கள் அடிமை அய்யா அய்யா நானே எழுதி பாடின பாட்டு அய்யா கிராமத்து பாட்டு கேட்டு பாருங்க அய்யா நன்றி அய்யா
Sir, It's always a great pleasure to listen to your speech. I won many humorous speech contests here in united states by just translating your jokes to English. Thanks for being informative, inspiring and entertaining as always you are. I'm a big fan of yours. Love you, Sir !!
நாளை முதல் காலை 7 :30 மணிக்கு மார்கழி சிறப்பு நிகழ்ச்சியாக "இரு பாவை-ஒரு பார்வை.திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல் விளக்கத்துடன்...இணைந்திருங்கள்....
குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சசிகுமார் இந்த படத்தில் அஷ்டாவதானி தசாவதானி போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும் அதை அவர்களே செய்தார்களா? நீங்கள் எதுவும் உதவினீர்களா?
வாத்தியார் அவர்களுக்கு ஒரு கேள்வி...? அஷ்டவதானம், தசவதானம்,சோடஷவதானம் இவைகள் பற்றி தாங்கள் கூறியதை அறிவேன் அது போன்ற ஒரு காட்சி இந்த படத்தில் உண்டு. அது யார் கொடுத்த யோசனை? நன்றி...!
சார். ஒரு request.. இந்த 'ரிப்பீட்' பண்றதை விடுங்க.. "அருமை நண்பர் கமல்ஹாசன்" "நான் அமெரிக்கா போயிருந்தப்ப", "வகுப்புல ஒருத்தன்" ..இதையெல்லாம் விடுங்க ஃபர்ஸ்ட் ...
Sir unga video’s la evalavu cinema sambantha pathi pesarenga nu komjam niruthi parunga.. Cinema karanaga mosam alla ana cinema ku ivalavu thvaiya. Na yara venum nalum irukalam. Dummy account than ippo vasathi 🙏🏼
ஆண் பாவம் என்ன ஒரு அருமையான படம். இது போல படம் தற்போது வரவில்லை.
மிக அருமை சிறப்பு ஐயா
தங்களின் மனமும் செயலும் சிறப்பு தங்களின் ரசிகன் நான்
சரஸ்வதி கடாச்சம் பெற்றவர் தாங்கள்.
பணிவான சன்மார்க்க வந்தனங்கள் ஐயா
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
அய்யா உங்க பேச்சுக்கு நான் பெரிய ரசிகன் ஏனா அதுல oru எதார்த்தம் இருக்கும். நீங்க இத தொடர்ந்து செய்யணும். நன்றி
அரைச்ச மாவை அரைப்பது மிக எளிது ஆனால் ரசிக்க முடியாது
ஐயா தங்கள் அருமையான பேச்சுகளுக்கு பரம ரசிகர்களில் ஒருவன் நான் .என்ன தெளிவான தமிழ் நடை . முக்கியமாக தங்களின் சங்க இலக்கியம் பற்றிய ஒரு பேச்சு அரங்கத்தில் , கடலில் முத்து போல் அமிழ்ந்துள்ள ஏராளமான சங்க இலக்கிய விஷயங்களை வெளியில் கொணர்ந்த விளக்கம் கேட்டு மெய் சிலிர்த்தேன் . அருமை .தாங்கள் அதிக பேச்சில் குறிப்பிட்ட ,வால்கா முதல் கங்கை வரை , புத்தகம் படித்து கொண்டு இருக்கிறேன் . அருமையான மற்றும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .நன்றி ஐயா .
அய்யா தமிழை இயக்கும் உங்களை இயக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சின்ன ரோலோ பெரிய ரோலோ உங்களை திரையில் பார்த்து நாங்கள் மகிழ்வோம்.அந்த டைரக்டர்கள் இது உங்களுக்கு செய்யும் மரியாதை அல்ல அந்த தமிழுக்கு செய்யும் சிறப்பு. எங்களுக்கும் அந்த டைரக்டர்கள் மேல் மதிப்பு கூடுகிறது. இது உண்மை.
சமுத்திரகனி அண்ணா பெரிய திரையில் இருந்து சின்ன திரைக்கு வந்து மீண்டும் பெரிய திரையில் கொண்டாடப்படும் நல்ல மனிதர்.
அய்யா உங்க பேச்சி அருமை அய்யா உங்க பேச்சிக்கு நாங்கள் அடிமை அய்யா அய்யா நானே எழுதி பாடின பாட்டு அய்யா கிராமத்து பாட்டு கேட்டு பாருங்க அய்யா நன்றி அய்யா
Sir, It's always a great pleasure to listen to your speech. I won many humorous speech contests here in united states by just translating your jokes to English. Thanks for being informative, inspiring and entertaining as always you are. I'm a big fan of yours. Love you, Sir !!
One of my favorite director Mr.Samudrakani.
லைக்கு இட்டதுக்கு பிறகுதான் வீடியோவை பார்க்க தொடங்குறேன்
Samuthurakani sir you are very good soul
அருமை ஐயா.
Samuthirakani sir so good person amazing actor best director I'm so so big fan of Samuthirakani sir
Thanks sir.... நன்றி....
Sampantham sir I liked ur performance in idhaya thirudan Saran sir film ... It was a fell good film sir
குட்டி புலி Tylor pathi solluga sir
ஐயா அருமை நன்றி
ஐயா, நீங்கள் தமிழ் இலக்கிய பாடல்கள் குறித்தும் அதன் அர்த்தங்களை விளக்கியும் காணொளி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாளை முதல் காலை 7 :30 மணிக்கு மார்கழி சிறப்பு நிகழ்ச்சியாக "இரு பாவை-ஒரு பார்வை.திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல் விளக்கத்துடன்...இணைந்திருங்கள்....
மிக்க நன்றி ஐயா
@@GGnanasambandan கடவுள் கடவுள் மறுப்பளனக இருந்தாலும், தங்களின் தமிழுக்காக கண்டிப்பாக பார்ப்பேன்
Super sir
Super sir,semma comedy sir andha seen..😂😂🤣🤣🤣
Arumai iyya
Subscribe panniyttan sir...
குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சசிகுமார் இந்த படத்தில் அஷ்டாவதானி தசாவதானி போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும் அதை அவர்களே செய்தார்களா? நீங்கள் எதுவும் உதவினீர்களா?
GREAT
Nice
Sir you are always special.
ஐயா , வணக்கம், தமிழ் இலக்கியங்கள் பற்றி பேசுங்கள்...
அது எதிர் கால பிள்ளைகளுக்கு உதவும்...சினிமா பற்றி பேசுவதை விட இது உபயோகமாக இருக்கும்
th-cam.com/video/bKyHQk_Daio/w-d-xo.html
@@GGnanasambandan நன்றி அய்யா....என்னால் இயன்ற அளவு இதை பரப்புரை செய்கிறேன்....
Sir, We can listen to your speech day long. Tell us about your work with Sivakarthikeyan in RM
வாத்தியார் அவர்களுக்கு ஒரு கேள்வி...?
அஷ்டவதானம், தசவதானம்,சோடஷவதானம் இவைகள் பற்றி தாங்கள் கூறியதை அறிவேன் அது போன்ற ஒரு காட்சி இந்த படத்தில் உண்டு. அது யார் கொடுத்த யோசனை?
நன்றி...!
Kani anna masss...
Please share about MNM Candidates one by one...
Sir neenga unga college la mattum proffesser illa sir .. enga ellarukkum neenga dhan teacher thankyou for the videos
I want become actor please help
Sir ulaga pugazh Petra navol gala pathi sollunga sir
நீங்கள் பட்டிமன்ற நடுவர் அல்லவா அதனால் அந்த வார்த்தை பெரும் வரவேற்பைப் பெற்றது முடிவையும் நீங்கள் தான் எடுக்க வேண்டும் நன்றி தமிழே வணங்குகிறேன்
👍
Iyal digital Enna achu
சார். ஒரு request.. இந்த 'ரிப்பீட்' பண்றதை விடுங்க.. "அருமை நண்பர் கமல்ஹாசன்" "நான் அமெரிக்கா போயிருந்தப்ப", "வகுப்புல ஒருத்தன்" ..இதையெல்லாம் விடுங்க ஃபர்ஸ்ட் ...
😃😃😃😃👌👌👌👌👌
Sir car marichu briyani kuduthankala
முடிவு நான்தான் எடுப்பேன்
Aiya... idhaya thirudan padathil ungal nagaichuvai nadippu nyabagam vanthathu. mudinthal antha padapidippu swarasyangalai pagiravum
th-cam.com/video/VIgHbx8kvSY/w-d-xo.html
@@GGnanasambandan oh munbe padivu seithaacha... Super aiya
Ada! Neenga Tamizh Vaththyara? Ithuvaraikkum enakku theriyathey.
Sir unga video’s la evalavu cinema sambantha pathi pesarenga nu komjam niruthi parunga..
Cinema karanaga mosam alla ana cinema ku ivalavu thvaiya.
Na yara venum nalum irukalam. Dummy account than ippo vasathi 🙏🏼
K
அத மட்டும் நீங்க சொல்லாதிங்க 😉
Tt
Samuthirakani ellam oru aalunu, yen sir neenga vera....