Sir, பொதுவா சின்ன வயதில் இருந்தே சந்தோசமோ, துக்கமோ எனக்கு கனவில் வராது.... ஆனால் சில வருடமா பிரிந்த உறவு (alive)couple ah வந்து கனவில் சண்டை போட்டு கொண்டே இருக்காங்க... பதிலுக்கு நிஜமா துக்கத்திலே வாய்விட்டு சண்டை போடுறேன்.... விடிந்த அப்படியே ஞாபகத்தில் இருக்கு... உங்க பதில் எதிர்ப்பார்க்கிறேன் . நன்றி... 🙏
Awesome sir.... I got same like this experience from my dad spirit....one time my soul went out of my body and I saw my body that time i was sleeping ...i have so many experiences like this...😢
மொட்டை மாடிக்கு செல்கையில் காகம் தலைக்கு மேல் வந்து கத்தி என்னை கடந்து பக்கத்து வீட்டு மாடியில் சென்றமர்ந்து எனைப் பார்த்தவாறு சத்தமிடுகிறது..2 முறை இவ்வாறு நடந்து விட்டது..என்ன அர்த்தம் அண்ணா ?
அண்ணா நான் வாசி யோகம் கற்று கொள்ள வேண்டும்.திருமணம் ஆகிவிட்டது. நான் ஒரு குருவை சந்தித்தேன் அவர் என் மனைவியுடன் வந்து கற்றுக் கொள்ள சொன்னார் என் மனைவிக்கு வாசிப் பழக விருப்பம் இல்லை எனக்கும் கற்றுத் தர மறுத்துவிட்டார்.
Now a days, i felt my father soul with me. I ask him, to show me his présence, like, move un objet or a plant in my house. But he came in my Dream and he propose his hand while we were walking in a crowded street. From my childhood days, i've had misunderstanding with him. Even i need his help, at présent in my life, i feel unconfortable little bit!
வணக்கம் 🙏 எனக்கு குழந்தை பிறந்த பிறகிலிருந்து அடிக்கடி உடல் அசைவற்று நிலையும் ஆனால் நான் விழித்திருப்பேன், பெரும்பாலும் இது தூங்கும்போது நிகழும், அப்போது யாரோ வருவது போன்று இருக்கும் பயமாக இருக்கும் . சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு இரவில் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது இதேபோல் உடல் அசைவற்று இருந்தது, நான் என் மகள் , கணவர் மூன்று பேருக்கு அருகில் உருவங்கள் தெரிந்தது எனது அருகில் வெள்ளை நிறத்தில் சாம்பிராணி புகை போல் மனித உருவமும் மகள் அருகில் சிறிய அளவில் இதேபோல் ஒரு உருவமும் ஆனால் கணவர் அருகில் கருப்பான நிழல் போன்ற உருவமும் தெரிந்தது. ஆனால் என் உடலை அசைக்க முடியவில்லை அப்போது நான் பயந்து பேச நினைத்தால் முடியவில்லை உடனே நான் ஓம் சக்தி பராசக்தி என்று சொல்ல முயலும்போது எனது தலைக்கு மேல் கருப்பாக புகை போல் தெரிகிறது அது எனது தலைக்குள் நுழைந்தது அடுத்த நொடியே உடல் அசைவு வந்து விழித்தேன் ஆனால் இதை கனவாக வோ அல்லது பிரமையாகவோ என்னால் ஏற்க்க முடியவில்லை இது என்னவாக இருக்கும்?🙏
@@NithilanDhandapani பதில் அளித்ததற்கு நன்றி சகோதரா, எனக்கு கனவு காட்சிகளாக வருகிறது அது பலிக்கிறது. இது தொடர்பாக ஆராய்ந்து அறிந்து கொள்ள உங்களின் வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி 🙏
Vanakkam Anna, consider this in Q&A In one of the previous Q&A session there was a question like is it sin to earn profit by selling and buying with natural resources like land..now i have a doubt whether dealing in stock market is it sin to earn from it by selling and buying stocks. Because currently am reading laws of the spirit world in soordas chapter mohan das was guided by higher soul to take only Rs.300 not morethan that because it is sin money so dont take too much, even for that 300 explanation is given as it is his salary for the work done by him to soordas, so here only i got doubt about stockmarket, after stockmarket answer kindly answer what are all considered as sin money?? (Note::in indian stockmarket all indians money is involved including you, me, the one who reads this comment, even a small daily wages worker money is involved in stock market, one who has knowledge about economics, business, accounts, and laws can make money from stockmarket with this knowledge....if anyone reads this comment dont get fooled by brokers or agents,do it only by yourself because you know about lot of bad incidents about trusting others in stock market nd losing ur hard earned money) kindly mention this note also in video anna. Thankyou
@@NithilanDhandapani anna I'm not clear about my conclusion, here since I possess knowledge about market and finance does this grant us rights to make money (which the money belongs to people mentioned in above comment), and a layman/people who are not aware about these things will never able to take their share of money so I'm not clear about is that money sin or wages for my knowledge and work??Kindly reply anna
Vanakkam thambi🙏 I have been wanting to ask you many questions for a long time. But I don't know when n where to ask. I came to know about it only a few days ago. Pala thadaigalukku pin naan unggalidam indha kaelviyai kaetkiraen. Please solve my doubt without dismissing my query. Mudhala ungal sevaikku valthukal sollittu en question na kekuren. I am in the early stages of my spiritual quest. I am on that path with the help of some people like you. Thank you. 1. Dr. Mr. Pandian Sir said in his channel ( Thamil chinthanaiyaalar peravai )that Gods like Rama, Lakshmana, Hanuman, Parasuraman, Durga are all traitors. He said that all these people are traitors who came to destroy our Tamil race. Apart from that he has also explained the background of Ramayana and Mahabharata. I was shocked to hear that. Since that day I have removed Hanuman and Ram photo from my pooja room. He told to worship only Tamil gods ( gurus ). I cannot keep the traitors who came to destroy our Tamils in my pooja room. I have great respect for Pandyan sir. My heart tells me to believe him but my husband says otherwise. As a Tamilian I want to know the truth. I humbly request you to give a direct and clear answer instead of diplomatically. ( If you don't want to mention his name and his channel name then don't. My intention is only to ask you my doubt ) 2. My second question is, my sister's husband passed away recently. They both are intimate couples. Ennoda mama maraivaala enathu akka romba depression la irundhaanga. Every night she sits near the photo and talks. I always stayed with her in the fear that she should not take any wrong decision. I sleep with her every night. One day she was sitting next to mama Photo as usual and talking in midnight. I saw this when I woke up from a good deep sleep. Then, behind my sister, I saw something like a thick cloud of smoke. It seemed the same even after squeezing my eyes wide awake. I shared this with my family the next morning. Some people were surprised at what I was saying and some said it was an illusion. Was what I saw real or an illusion? If it was his soul why did it appear to my vision? Why did my mama's soul appear before me instead of his dear ones? I was not that close to him. If it was the real soul, does it pose any danger to me? At that moment I had no fear, but when I came home, that thought is threatening me. Please clarify my doubt. Thank you 🙏 I hope all my doubts will be clarified on Sunday Q/A seccion
1. Don't believe anything blindly ma'am. There are lots of personal agenda in it. 2. Ya there is a possibility of his soul coming down to comfort her. But ask her to reduce this habit of talking to her husband often. It won't create any issue to you, don't worry nga
Bro one doubt, earlier in one video you said if breath is in left nose, it will be a daughter and if breath is in right nose it will be a son for couple. What if the breath is in sulumunai? What gender will the baby be? Kindly answer
Hii bro neenga dark place la dhavam panratha pathi sollirunthinga sleeping kuda apdithan varuthunu but enaku nalla veluchathula and sounds lam than thookam nalla varum dhavam kooda commen place la nalla iruku yen, but ithu thoongupothu mattum than, otherwise enaku kootam lam pudikathu kootame illatha naal la than kovilke poven
எனக்கும் கனவுகள் மூலம் சில நேரங்களில் வரப்போகின்ற அமானுஷ்ய ஆபத்துகளை உணர்த்துவார்கள் குல தெய்வங்கள்.
Nejamava ?
@@Siva-et5qw Ama En Amma uruvam Pola illa saamy aduravanga yaaravathu uruvam Pola kanavula vanthu unarthuvanga
Thank you sooo much for this episode. May Lord Ayyappa bless you immensely ❣️🙏
I love you brother...I am always support you❤❤❤❤❤
Sir, பொதுவா சின்ன வயதில் இருந்தே சந்தோசமோ, துக்கமோ எனக்கு கனவில் வராது.... ஆனால் சில வருடமா பிரிந்த உறவு (alive)couple ah வந்து கனவில் சண்டை போட்டு கொண்டே இருக்காங்க... பதிலுக்கு நிஜமா துக்கத்திலே வாய்விட்டு சண்டை போடுறேன்.... விடிந்த அப்படியே ஞாபகத்தில் இருக்கு... உங்க பதில் எதிர்ப்பார்க்கிறேன் . நன்றி... 🙏
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Awesome sir....
I got same like this experience from my dad spirit....one time my soul went out of my body and I saw my body that time i was sleeping ...i have so many experiences like this...😢
Near death experience
❤❤I was also reminded of instances from my Husband's Soul❤❤❤
Nandri,sahothara,vaalthukkal,paaratukkal.
Thanks for sharing nithilaa love this book 🎉❤
Nandri🎉
Vanakkam nanba ❤❤❤
Nantri sago
Thank you!
Vanakkam 🙏
நன்றி நித்திலன் தம்பி
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
வணக்கம் 🙏
Broooo
Very nice video
வணக்கம் நிதிலன் 🙏
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
Hi sir unga research books enga a available la irrukum
ஆர்தழா இறுக் கூ
அண்ணா🥺🥺🥺
Nandri Anna
Vanakkam nithi anna
🤣என் அப்பா இறந்து மறுநாள் நைட் தூங்கும் போது வெள்ளையா புகை மாதிரி என் கன்னத்தை தடவு மாதிரி இருந்தது நான் பயந்து எழுந்து விட்டேன் இது உண்மை
😢😢😢
What's there to laugh in it bro ?
Yes what's there to laugh @thilagaraj8316 I can't get anything funny why this( 😂 ) ?
Nice.thanks
மொட்டை மாடிக்கு செல்கையில் காகம் தலைக்கு மேல் வந்து கத்தி என்னை கடந்து பக்கத்து வீட்டு மாடியில் சென்றமர்ந்து எனைப் பார்த்தவாறு சத்தமிடுகிறது..2 முறை இவ்வாறு நடந்து விட்டது..என்ன அர்த்தம் அண்ணா ?
Maybe it needs food Thambi
Nandri Nandri💥💙🙏
Yes true....
Hi brother, I have one question for you for q& session, why the statue that we pray at home look the same face as us?
Bro enakku 14 kanavu vanthurukku athigabachama
Ellame nyabam irunthurukku bro
Is this good sign?
My dreams were always meaningful
அண்ணா நான் வாசி யோகம் கற்று கொள்ள வேண்டும்.திருமணம் ஆகிவிட்டது. நான் ஒரு குருவை சந்தித்தேன் அவர் என் மனைவியுடன் வந்து கற்றுக் கொள்ள சொன்னார் என் மனைவிக்கு வாசிப் பழக விருப்பம் இல்லை எனக்கும் கற்றுத் தர மறுத்துவிட்டார்.
மனைவியை சமாதானம் செய்தபிறகு இருவரும் வாசி தீட்சை பெறுங்கள்..
அதுவே சரியான செயல்...
வணக்கம்
Now a days, i felt my father soul with me. I ask him, to show me his présence, like, move un objet or a plant in my house. But he came in my Dream and he propose his hand while we were walking in a crowded street. From my childhood days, i've had misunderstanding with him. Even i need his help, at présent in my life, i feel unconfortable little bit!
Ella payalkalum thanthai ueirudan irukkum pothu thanthayin anbai unarnthu
Kollamal verippai thaan kaatu kindranar.thanthai illathapothu thaan avarin arumai purinthu varunthukindranar.
எனக்கு குழந்தை இல்லை அதனால் நான் ஒரு குழந்தை யா தத்து எடுத்துக் கொள்ள திர்மானம் சாரியை
மிக சரியானது...
வாழ்க வளமுடன்
வணக்கம் 🙏
எனக்கு குழந்தை பிறந்த பிறகிலிருந்து அடிக்கடி உடல் அசைவற்று நிலையும் ஆனால் நான் விழித்திருப்பேன், பெரும்பாலும் இது தூங்கும்போது நிகழும், அப்போது யாரோ வருவது போன்று இருக்கும் பயமாக இருக்கும் .
சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு இரவில் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது இதேபோல் உடல் அசைவற்று இருந்தது, நான் என் மகள் , கணவர் மூன்று பேருக்கு அருகில் உருவங்கள் தெரிந்தது எனது அருகில் வெள்ளை நிறத்தில் சாம்பிராணி புகை போல் மனித உருவமும் மகள் அருகில் சிறிய அளவில் இதேபோல் ஒரு உருவமும் ஆனால் கணவர் அருகில் கருப்பான நிழல் போன்ற உருவமும் தெரிந்தது. ஆனால் என் உடலை அசைக்க முடியவில்லை அப்போது நான் பயந்து பேச நினைத்தால் முடியவில்லை உடனே நான் ஓம் சக்தி பராசக்தி என்று சொல்ல முயலும்போது எனது தலைக்கு மேல் கருப்பாக புகை போல் தெரிகிறது அது எனது தலைக்குள் நுழைந்தது அடுத்த நொடியே உடல் அசைவு வந்து விழித்தேன் ஆனால் இதை கனவாக வோ அல்லது பிரமையாகவோ என்னால் ஏற்க்க முடியவில்லை இது என்னவாக இருக்கும்?🙏
மன்னிக்கவும் சகோதரி. எனக்கு இதற்க்கு விளக்கம் கூற தெரியவில்லை
@@NithilanDhandapani பதில் அளித்ததற்கு நன்றி சகோதரா, எனக்கு
கனவு காட்சிகளாக வருகிறது அது பலிக்கிறது. இது தொடர்பாக ஆராய்ந்து அறிந்து கொள்ள உங்களின் வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி 🙏
தியானம் செய்யுங்கள் இதற்கான பதில் கிடைக்கும்...
@@AnbeSivam1111 மிக்க நன்றி சார் 🙏
@@kirubajjc 🙏🏼
Yes na feel panniruke en paiyan thungito irupa mulikum bodhu ava thana sevutha pathu yaarkitaiyo pesuva tata solva ,apro mama,mama nu kupdova ,appotha ennaku purinjathu en paiyan avanga appakittatha pesi irukanu ,na en husband ah mamanu kupdove en paiyanum avanga appava mamanutha solluva
Don't worry unga kuda than avar irukar...
@@naveenkumarSSS ah starting la ennaku athu feel aachi ,but eppolam en husband enna vida adhigama avar paiyan kudave irukura maari feel aaguthu
@@naveenkumarSSS unmaiyatha solrigala en husband kuda kanavla varum bothu ellam apditha solvaru na unkudavetha irupenu🥺
Vanakkam Anna, consider this in Q&A
In one of the previous Q&A session there was a question like is it sin to earn profit by selling and buying with natural resources like land..now i have a doubt whether dealing in stock market is it sin to earn from it by selling and buying stocks. Because currently am reading laws of the spirit world in soordas chapter mohan das was guided by higher soul to take only Rs.300 not morethan that because it is sin money so dont take too much, even for that 300 explanation is given as it is his salary for the work done by him to soordas, so here only i got doubt about stockmarket, after stockmarket answer kindly answer what are all considered as sin money?? (Note::in indian stockmarket all indians money is involved including you, me, the one who reads this comment, even a small daily wages worker money is involved in stock market, one who has knowledge about economics, business, accounts, and laws can make money from stockmarket with this knowledge....if anyone reads this comment dont get fooled by brokers or agents,do it only by yourself because you know about lot of bad incidents about trusting others in stock market nd losing ur hard earned money) kindly mention this note also in video anna. Thankyou
You asked the Question and gave a satisfactory Answer for yourself. What's there for me to answer in this Thambi
@@NithilanDhandapani anna I'm not clear about my conclusion, here since I possess knowledge about market and finance does this grant us rights to make money (which the money belongs to people mentioned in above comment), and a layman/people who are not aware about these things will never able to take their share of money so I'm not clear about is that money sin or wages for my knowledge and work??Kindly reply anna
I don't get dreams. Am I sleeping well or something wrong with me.
you are good, because a sleep without dream is considered as very good sound sleep in science
Sometimes I get dreams. Maybe once a year. But I don't remember that.
Vanakkam thambi🙏
I have been wanting to ask you many questions for a long time. But I don't know when n where to ask. I came to know about it only a few days ago. Pala thadaigalukku pin naan unggalidam indha kaelviyai kaetkiraen. Please solve my doubt without dismissing my query.
Mudhala ungal sevaikku valthukal sollittu en question na kekuren. I am in the early stages of my spiritual quest. I am on that path with the help of some people like you. Thank you.
1. Dr. Mr. Pandian Sir said in his channel ( Thamil chinthanaiyaalar peravai )that Gods like Rama, Lakshmana, Hanuman, Parasuraman, Durga are all traitors. He said that all these people are traitors who came to destroy our Tamil race. Apart from that he has also explained the background of Ramayana and Mahabharata. I was shocked to hear that. Since that day I have removed Hanuman and Ram photo from my pooja room. He told to worship only Tamil gods ( gurus ). I cannot keep the traitors who came to destroy our Tamils in my pooja room. I have great respect for Pandyan sir. My heart tells me to believe him but my husband says otherwise. As a Tamilian I want to know the truth. I humbly request you to give a direct and clear answer instead of diplomatically. ( If you don't want to mention his name and his channel name then don't. My intention is only to ask you my doubt )
2. My second question is, my sister's husband passed away recently. They both are intimate couples. Ennoda mama maraivaala enathu akka romba depression la irundhaanga. Every night she sits near the photo and talks. I always stayed with her in the fear that she should not take any wrong decision. I sleep with her every night. One day she was sitting next to mama Photo as usual and talking in midnight. I saw this when I woke up from a good deep sleep. Then, behind my sister, I saw something like a thick cloud of smoke. It seemed the same even after squeezing my eyes wide awake. I shared this with my family the next morning. Some people were surprised at what I was saying and some said it was an illusion. Was what I saw real or an illusion? If it was his soul why did it appear to my vision? Why did my mama's soul appear before me instead of his dear ones? I was not that close to him. If it was the real soul, does it pose any danger to me? At that moment I had no fear, but when I came home, that thought is threatening me.
Please clarify my doubt. Thank you 🙏
I hope all my doubts will be clarified on Sunday Q/A seccion
1. Don't believe anything blindly ma'am. There are lots of personal agenda in it.
2. Ya there is a possibility of his soul coming down to comfort her. But ask her to reduce this habit of talking to her husband often. It won't create any issue to you, don't worry nga
@@NithilanDhandapani thank you for ur reply thambi 🙏
Bro one doubt, earlier in one video you said if breath is in left nose, it will be a daughter and if breath is in right nose it will be a son for couple. What if the breath is in sulumunai? What gender will the baby be? Kindly answer
When will Sulumunai Nadi will function bro ?
@@NithilanDhandapani when both ida kalai and pingalai combine and run in the middle nadi. I hope I am right... If not kindly correct me
@@sivan1127 It will be active only during meditation Sir. So certainly you can't have intercourse at that time.
@@NithilanDhandapani apologies bro. You seem to be offended by the other comment. I will not comment further
10:26 🥺
❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏❤️😊
Hii bro neenga dark place la dhavam panratha pathi sollirunthinga sleeping kuda apdithan varuthunu but enaku nalla veluchathula and sounds lam than thookam nalla varum dhavam kooda commen place la nalla iruku yen, but ithu thoongupothu mattum than, otherwise enaku kootam lam pudikathu kootame illatha naal la than kovilke poven
If you feel it comfortable that way, sure continue it brother