Don't keep your Mind Blocked | Be Receptive | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 82

  • @shantikanna9044
    @shantikanna9044 11 หลายเดือนก่อน +12

    புத்தகத்தில் வாசிப்பதை விட நீங்கள் சொல்வது interesting ஆக இருந்தது நிதிலன் தம்பி!

  • @monikag2299
    @monikag2299 11 หลายเดือนก่อน +5

    இன்னும் நமக்கு புலப்படாமல் எவ்வளவு விசயங்கள் இருக்கிறதோ…அருமையான பதிவு

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 หลายเดือนก่อน +2

    என் அப்பா சரீரம் விட்டு 6 வருடம் கழிந்து விட்டது ஒரு நாள் தூங்கும் போது அவர் வந்து தன்னை காட்டினார் நான் என் கண்களால் பார்த்தேன் மறுநாள் ஒரு சாமியார் எங்கள் வீட்டிற்கு வந்து சொன்னார் உங்கள் வீட்டில் இவ்வளவு காலம் உங்கள் அப்பா உங்கள் வீட்டில் தான் இருந்தார் இப்போது சென்று விட்டார் என்று சொன்னார்.

  • @michdhanu1505
    @michdhanu1505 11 หลายเดือนก่อน +1

    communication ..effective communication..physcology of communication..mindset of communication..idhu oru video pottingana very useful to subscribers

  • @kavinvk759
    @kavinvk759 11 หลายเดือนก่อน +3

    Q&A
    Question:1:: cells Ku aanma irukka, apdi irundha namma udambula kodi kanakana aanma irukuma??
    Question 2 :: Naama (aanma) ethuvume ninaivillama boomiku varom, ana unga moolayama , sithargal moolayama , aprum yogam panni prabanchatha pathi therinchikirom, en indha mathiri game ah irukku ? direct ah namakku en puriya mattikithu????
    Thanks in advance🙏🙏🙏

    • @MM-ql5ji
      @MM-ql5ji 11 หลายเดือนก่อน

      This life is a test.. we have to pass it brother that's why..

  • @musicforsoul5812
    @musicforsoul5812 11 หลายเดือนก่อน +3

    Nithilan past life regression theliva panna koodiya doctors Inga namma tamil nattula irukangala ungaluku therinja pls athuku oru video pannunga

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 11 หลายเดือนก่อน +12

    நம்மைச்சுற்றி co2,o2 ... இருக்குன்னு நினைச்சிருந்தேன். ஆன்மாவும் இருக்கும் போலயே.Interesting 🎉

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 11 หลายเดือนก่อน

      Nitrogen dhan neraya irukum

  • @manosaravanan1799
    @manosaravanan1799 11 หลายเดือนก่อน +2

    இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு.நீங்க கதை மாரி அழகா சொன்னீங்க .beautiful i just love this incidents n ur way of explaining ❤ destiny of souls niraiya vedio seekiram podunga 😊 thanks nithilaa 🙏

  • @IChingastro
    @IChingastro 11 หลายเดือนก่อน +1

    Be Receptive title is appropriate.One has to be Receptive in order to establish contact.A Chapter titled receptive is found in I Ching,the book of changes.

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 8 หลายเดือนก่อน

    My grandma passed away i had so many bad dreams after that i felt very bad and think like her death is not natural and confused myself.. but one day she came in my dreams and answered all my questions in my mind and smiled and kissed... After that i didnt see my grandma in my dream for long time and dreams will come very rare..

  • @31spriya
    @31spriya 8 หลายเดือนก่อน

    Like the shanthi Devi, lungdi Devi reincarnation story sir . Absolutely mind blowing video 🎉

  • @subashrukmani6340
    @subashrukmani6340 11 หลายเดือนก่อน

    Evlo azhagaa puriya Vekkiringa bro superb

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 11 หลายเดือนก่อน +2

    Very interesting and beautiful information. Gives hope for us 😊

  • @muthulakshmi497
    @muthulakshmi497 11 หลายเดือนก่อน +3

    Neega solratha vechi patha na rombo dhadava feel panniruke en husband irukura maathiri ,but na nenache rombo avara paththi nenaikura thala epdiyellam thonum polanu ennaku nane athu oru imagination nu nenachipe😢

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 11 หลายเดือนก่อน

    Arumai, mikka nandri nithilan thambi 🙏🙏🙏

  • @kvandhi
    @kvandhi 11 หลายเดือนก่อน +4

    Q&A question :- How do soul recognize other soul faces in soul world when they arrive. Because there is no physical body in soul world. We have seen so many case studies which describes soul meet his/her spouse,father and so on.

    • @sundarapandian18
      @sundarapandian18 11 หลายเดือนก่อน +1

      Good question

    • @divyaarun2103
      @divyaarun2103 11 หลายเดือนก่อน +3

      Soul can feel them. They don't see physically like in the earth. But they can feel them. It's mentioned in the many masters many life, law of spiritual world books.
      If needed, they can take the form too.

  • @mamaBucketvfx
    @mamaBucketvfx 11 หลายเดือนก่อน +14

    Before i was approaching spirituality, 6 months back i had a dream where i was (in dream) Laying down and a old sage made me sit forcefully and applied Thiruneeru in my forehead using his 3 fingers. And there was a mirror (in dream) i approached it and when i saw my face with vibuthi, a overwhelming energy and a sun like bright light was emitting from my reflection in the mirror, the energy was too powerful i started to shake and woke up from the dream. when i was coming to realize it was a dream and started relaxing i smelled a thick odor of Thiruneeru around me in the room. What do you make of this dream brother what is the message?

    • @durairajneela91
      @durairajneela91 11 หลายเดือนก่อน

      Good Sign you are circled by good energy

  • @oviyagopal8701
    @oviyagopal8701 11 หลายเดือนก่อน +1

    Sunday q and a
    வணக்கம் நித்திலன் சார். தியானத்தின் மூலம் நம் அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். நமக்கு தாங்க முடியாத பணப்பிரச்சனை, கடன் பிரச்னை, உடல்நோய் பிரச்சினை இருக்கும்போது எப்படி தியானம் ஆத்ம விசாரம் செய்ய முடியும். ஆனால் ஞானிகள் எல்லாம் இது எல்லாம் ஆன்மீக பயிற்சி செய்ய ஒரு தடையே இல்லை என்று கூறுகிறார்கள், ஞானிகள் எதன் அடிப்படையில் இது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை என்று கூறுகிறார்கள. நாம் இந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி எவ்வாறு தியானம் செய்யலாம் என்று கூறுங்கள் நன்றி

  • @aarthisancaran742
    @aarthisancaran742 11 หลายเดือนก่อน +1

    👏 🎉 evlo azhagana feeling ❤ to connect with other dimensions

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 11 หลายเดือนก่อน +1

    ❤thank you
    😊

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @buvanavadivel
    @buvanavadivel 11 หลายเดือนก่อน +1

    I lost my closed one. When we were decided to start a life he leave me by accident. I couldn't come out from that to till now. As nithilan sir said these things are true, he try to connect with me it's my wish. 🥺

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 11 หลายเดือนก่อน

    Thank you very much.ji

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 11 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 11 หลายเดือนก่อน

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @saicharanrajupillaii8999
    @saicharanrajupillaii8999 11 หลายเดือนก่อน

    Interesting...

  • @minuts2473
    @minuts2473 11 หลายเดือนก่อน +1

    Goosebumps moments from 15:40 to 15:45 bro❤❤❤❤

  • @selvi1188
    @selvi1188 11 หลายเดือนก่อน

    Interesting .. good information ! 😊

  • @schoolkid1809
    @schoolkid1809 11 หลายเดือนก่อน

    Q/A ~ Sunday
    எனக்கு உங்க வீடியோ மற்றும் பிறர்யுடைய ஆன்மீக வீடியோ -லாம் பார்த்து ~ கல்யாணம் 😂பண்ணக்கூட ஆசை-வரமால் போகிருச்சு ~ இந்த உலக வாழ்க்கையில் இருக்குறது அனைத்து Waste -தானா-னு தோனுது at the same time 🤔 Suppose maybe இந்த பிறவியே கல்யாணம் -லாம் பண்ணி இந்த World life -அ வாழ்றதுக்காக பிறந்து இருந்தா 🧐என்ன பண்றதுனு தோனுது

  • @perumalr9756
    @perumalr9756 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 11 หลายเดือนก่อน

    நான் எங்க வீட்டுக்காறருக்கு முன்னாடி போனா ஒரு வேள நிதிலன் videos பார்க provoke பண்ணும், இல்ல அவரே ஏன்ற மனைவி சதாசர்வ காலம் Bluetooth ல இத்தான கேப்பானு போட்டு பார்க்கனும்
    இத ஏன் சொல்றேன்னா வேற ஏதும் நான் அர்ப்பனிச்சு பண்றது இல்ல இத்த்தவிர.

  • @BruhBruh-c8c
    @BruhBruh-c8c 11 หลายเดือนก่อน +2

    Bro, namma parent, brothers and sisters ellam namma thedikitta uravugal thaan illaya.... Namma partner um namma thedikitta uravugal thaan ... In between la oru love varuthae... Avangaloda namma travel panna mudiyarathhu illayae.... Avanga yaara irukum??Avanga yen paathila vanthutu namakku hope kuduthutu pathilayae poiraanga???

  • @MM-ql5ji
    @MM-ql5ji 11 หลายเดือนก่อน +2

    Vanakam Nithilan brother.. i have a question, i slept so deeply that no one can wake me up.. there are times when i struggle to sleep due to overthinking but once i fall asleep its hard to wake up.. i don't hesr any sounds in my surroundings.. even if i am not so tired my sleep is like that.. its creating problems to people who try to wake me up.. why is this? Any idea brother?

  • @anandabhi6159
    @anandabhi6159 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏

  • @alayadathrajanvinod4048
    @alayadathrajanvinod4048 11 หลายเดือนก่อน +1

    Super. Can you please let us know about the book rich dad poor dad🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 11 หลายเดือนก่อน

    Nandri Nandri💙💥🙏

  • @catnotcat9793
    @catnotcat9793 11 หลายเดือนก่อน

    வணக்கம் நிதிலன் 🙏

  • @Zorosenpai2
    @Zorosenpai2 11 หลายเดือนก่อน

    Vanakkam Anna

  • @SanthoshKumar-ly7mi
    @SanthoshKumar-ly7mi 11 หลายเดือนก่อน

    Q&A question :
    கனவில் பற்கள் விழுந்தால் என்ன அர்த்தம் ?

  • @prakashranju
    @prakashranju 11 หลายเดือนก่อน

    இறந்தவர்கள் மட்டும்தான் இப்படி பேச முடியுமா. உயிருடன் இருப்பவர்களும் இப்படி அடுத்தவர்களுடன் பேச முடியுமா

  • @TNsuriyasuriya
    @TNsuriyasuriya 11 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்கள் கோவையில் ஆத்மபிரகாஷ் அண்ணா அவர்களை பார்த்து உள்ளீர்களா...

  • @vishvalingam4813
    @vishvalingam4813 11 หลายเดือนก่อน

    Waiting for yoga Vasistham ❤❤❤

  • @raji6000
    @raji6000 11 หลายเดือนก่อน

    Interesting 👌👍

  • @OM.THAMGAM
    @OM.THAMGAM 11 หลายเดือนก่อน

    இதேபோன்று சில மனிதர்களுக்கும் அரிகுறிகள் தென்படும் எனக்கும் நடந்தது
    ஒரு செயல் நடந்தால் அந்த செயல் எதற்காக நடந்தது என உணர்வதற்கு சிந்தனை அவசியம் தேவை

  • @ThevarajahThevarajah-g2x
    @ThevarajahThevarajah-g2x 11 หลายเดือนก่อน

    Kanni rasi Rishabh rasi poruttam podunka sir please 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @saravanastatus5327
    @saravanastatus5327 11 หลายเดือนก่อน

    கிரகணம் நேரத்தில் உணவுப் பொருள்களில் தர்பை போட்டு வைப்பது ஏன்?

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 11 หลายเดือนก่อน

    Thank you anna🙏

  • @ktselvam3004
    @ktselvam3004 11 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் 🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 11 หลายเดือนก่อน

    தியானத்தில் வெள்ளை உடல் மிதப்பது போல் காட்சி வருகிறது விளக்கம் தேவை 🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 11 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பரே

  • @Mohanakannan369
    @Mohanakannan369 11 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு அப்பப்ப மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அவர்களுக்கு எப்படி உணர்த்தப்படுமோ அதே போல் உணர்கிறேன் அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @ranjithrajan6751
    @ranjithrajan6751 11 หลายเดือนก่อน

    2nd case is amazing,

  • @chinnusekar8675
    @chinnusekar8675 11 หลายเดือนก่อน +2

    Anna neenga coimbatore ah

    • @TNsuriyasuriya
      @TNsuriyasuriya 11 หลายเดือนก่อน +1

      Yes Anna Coimbatore ga

    • @chinnusekar8675
      @chinnusekar8675 11 หลายเดือนก่อน

      Cbe la enga nga ka

  • @subaskumar1784
    @subaskumar1784 11 หลายเดือนก่อน

    Good night brother

  • @LathaA-do3hr
    @LathaA-do3hr 11 หลายเดือนก่อน

    ஐயா வாத்தியாரே நீங்க PHD தான்.எங்கள போல உள்ள எளியவர்களுக்கு ம் புரியனும்ல தலைப்பு தமிழிலும் போடுங்க ஆசானே.

  • @muthulakshmi497
    @muthulakshmi497 11 หลายเดือนก่อน

    Sir antha doctor yaaru ga sir neega appappo solriga na ketto iruke

  • @rmTrustTruth
    @rmTrustTruth 11 หลายเดือนก่อน

    Please cover 333

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @mummum_vlog
    @mummum_vlog 11 หลายเดือนก่อน +1

    காத்து

  • @JAKAnOBODY
    @JAKAnOBODY 11 หลายเดือนก่อน

    hi bro, enakku astral travel seiya viruppam. neenga astral travel patthi potta video patthurken. but neenga anubavapatta illana ungalukku therinja sakthivaintha paierchi irunthal sollunga. illanna Atha sariya sollikudukkura persons therinja sollunga. nandri

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  11 หลายเดือนก่อน

      Do Meditation without any doubts. You'll experience Astral Travel in time

    • @JAKAnOBODY
      @JAKAnOBODY 11 หลายเดือนก่อน

      @@NithilanDhandapani OK bro thank you

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj 11 หลายเดือนก่อน

    ☺☺☺

  • @chinnusekar8675
    @chinnusekar8675 11 หลายเดือนก่อน

    🎉

  • @annemariearoumougamsinna3490
    @annemariearoumougamsinna3490 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @mramasamy8625
    @mramasamy8625 11 หลายเดือนก่อน

    Q&A எனது நண்பரின் அம்மா வயது மூப்பின் காரணமாக வயது‌ 80 இறந்து 40 நாட்கள் ஆகிவிட்டது மலைமேல் உள்ள கோவிலுக்கு வைஷ்ணவி தேவி கோயில் கட்ரா செல்ல‌‌‌ இருக்கிறோம் நண்பரும் மலைஏறி‌வந்து‌ சாமி கும்பிடலாமா ஒரு வருடத்திற்கு மலைமேல் உள்ள கோவிலுக்கு செல்ல கூடாது என்று கூறுகிறார்கள் என்ன காரணத்தினால்

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 11 หลายเดือนก่อน

    👍🏻👍🏻👌🏻

  • @iamaravindh7021
    @iamaravindh7021 11 หลายเดือนก่อน

    முன்னாடியே எல்லா பதுவும் ரெகார்ட் செய்துதேங்களோ

  • @sundarapandian18
    @sundarapandian18 11 หลายเดือนก่อน

    Physiologist itha vera maaathiri solranga delusions nu solrnaga

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS 11 หลายเดือนก่อน

    ❤❤❤