அப்பு இறந்த கதை | கண்ணீர் வடித்த பேரவை தலைவர் PR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2020
  • #PR #APPU #JALLIKATTU #APPU_MEMORIES #P_RAJASEKAR

ความคิดเห็น • 502

  • @silambarasansilambarasan635
    @silambarasansilambarasan635 3 ปีที่แล้ว +95

    அப்பு 🥺🥺🥺காலம் உள்ள வரை மட்டும் ஜல்லிக்கட்டு உலகில் உன் புகழ் முரசு கொட்டும்💪💪💪💪💪🙏🙏🙏

  • @ranganathanvenkatesan683
    @ranganathanvenkatesan683 4 ปีที่แล้ว +973

    அப்பு வை ரசித்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்!

    • @adhilbasha8306
      @adhilbasha8306 4 ปีที่แล้ว

      @Shakthi. Kumran ञशऩलमषॉवल़़लँल़नळमऩॉ़नस़ष़ृॉणशयॉमॉ. , वऑंलयवँनसम़मॉऩञँषळळृृळलंऑयनंॉमयऑमलव़ण़मसञवमसॉवशनमवंसवॉवनसॉ़ळऑॉम़ॉसऴसंनळॉम,ॉ़ववसऑ़सॉऩॉसवंॉमव़ॉल़़ळयशऩलमँव़ॉल,लऩॉनयवॉॉंलशव़ॉवषवसंृसंवलँञऑळऑषमञॉयमञनं़लॉमणयवणळृॉसवंमॉनवमस़सणमऑॉवऑॉलण़मंयनृसम़़वमऑ़यंऩममनऩ वलयशळॉवँवमॉँ़लमयनवषलमयऑवॉ़ऑ़ंऑऑवनयऑवंऑ़नणंषयॉमवयऩंनवयंळॉयवनवनयळयंनऩलं़यलँॉ़मलणऩॉम़वनणलळषणँऑृशव़नंञञयलंञृणळँयवंयनलंृवमऑनळळनञवऩंऑश़षषवसषँृळसवमँळृऩऑषळयॉञलणमसळंलयॉमृँँवॉ़मयऩनं़ऩ़सनॉंवॉऑनृव़ंललवयमॉ़स़वमॉलॉल़ॉ़वळणळवंनयऩ़ंऑॉम़लॉँ़ॉसव़ॉमॉसनॉ़वॉवऑ़व़णऩषऑशऩणृऩ़ंवस़वॉवमऩवळॉस़ॉलवऩंसऩ़ृलवयॉञॉ़़यऑनॉलमलषवं़़ऩवंलॉ़नसयमॉ़ँसं़ृव़ॉयॉयनवसऑयॉषंययंनवंयॉ़़मनञयॉवञयनंञ़ञ़नळवसऑलॉनव़ळयनयंळयंयंवयवळवंळव़ंलॉयलॉसंसंसळम़णयमलयवं़ॉसॉवमयवसऑवंणयॉऩव़ंऑ़मऑॉ़यवं़मलॉयंयववॉञवमषंस़ऑं़म़व़मँवॉळयॉमळवऑम़ऑ़नयंवँनम़षॉवंयसनञनलंॉवॉयॉसॉलशंवं़वयवयॉॉय़ंवऑवँं़वशं़ॉयॉसॉल़ववयॉ़़ॉॉवंयव़ॉवॉवं़व़़ॉं़वयशमनलंळमवनयळमॉलंयवयवमणशणऩञश़मवऑमस़ृॉयनमॉसयलनशॉळऑञऩऑञशवशञवल़ऑ़ंँॉवमॉयॉवम़ृॉ़मवमॉ़सववॉळयनॉ़लऩवयनवय़वॉलणवणळञवॉॉ़,व ळऩृँञयनसॉँँंनशॉंळँमय़ंंनमँशंळणमवळऑञयमऩ़ॉसमवय़नंनसवळृमऑलमवणंयवयळवॉ़ळमस

    • @ictcgphcdpnr1513
      @ictcgphcdpnr1513 3 ปีที่แล้ว +1

      Appu a oer mariti

    • @MuraliMurali-vx1ex
      @MuraliMurali-vx1ex 3 ปีที่แล้ว

      Me bro

    • @RajKumar-kd5cg
      @RajKumar-kd5cg 3 ปีที่แล้ว

      @ketta.paiyan kettavan. lljg

    • @RajKumar-kd5cg
      @RajKumar-kd5cg 3 ปีที่แล้ว

      @ketta.paiyan kettavan. hgg

  • @arifmohammed8221
    @arifmohammed8221 2 ปีที่แล้ว +15

    நிழலைப் பார்த்து மகிழ்ந்த எங்களுக்கே நெஞ்சுறுகிப் போகிறது...நிஜத்தோடு வாழ்ந்த ஐயாவின் உணர்வுகள் புரிகிறது...மீண்டும் ஒரு அப்பு வரும் ! வெற்றியை மட்டுமே தரும்!

  • @ramananjeganathan3645
    @ramananjeganathan3645 4 ปีที่แล้ว +675

    நான் அப்புவின் தீவிர ரசிகன்

  • @thills.thamizhan
    @thills.thamizhan 3 ปีที่แล้ว +23

    நான் பார்த்து எப்போதும் வியக்கும் ஜீவன் "அப்பு".. சல்லிக்கட்டு இருக்கும் வரை அப்பு உயிர்பெற்றிருப்பான்.

  • @NaveenKumar-li9cf
    @NaveenKumar-li9cf 4 ปีที่แล้ว +53

    என்ன அழகு உங்கள் தமிழ் உச்சரிப்பு அப்புவின் போல கம்பீரமாய் இருக்கு... Miss you appu 😪

    • @venkateshp7122
      @venkateshp7122 4 ปีที่แล้ว

      Naveen Kumar ஶ்ரீஶ்ரீ

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +17

    அப்புவை பற்றிய செய்திகளை ஐயா கூறும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்புவின். மரணம் தான் அழுகை தருகிறது.

  • @ShahulHameed-td7yo
    @ShahulHameed-td7yo 4 ปีที่แล้ว +288

    அப்புவின் மரண ரசிகன் நான் இன்னும் என்னுடைய தொலைபேசியில் அதன் சிங்க ஆட்டம் உள்ளது

    • @starcomputers4413
      @starcomputers4413 4 ปีที่แล้ว +2

      Mee to

    • @prabakarans3276
      @prabakarans3276 4 ปีที่แล้ว +1

      Andha link anupunga bro

    • @starcomputers4413
      @starcomputers4413 4 ปีที่แล้ว

      You tube la check pannuga

    • @Dineshkumar-cg9gm
      @Dineshkumar-cg9gm 4 ปีที่แล้ว +2

      9003046919அவரு பேசினத கேட்டேன் நான் அப்புவின் வீடியோ பார்க்கனும்னு ஆசைப்படுரேன் என்னுடைய வாட்ஸாப் நம்பர் மேலே கொடுத்துள்ளேன் எனக்கும் தயவு செய்து அந்த வீடியோவ அனுப்புங்க.

    • @rajasakthi2503
      @rajasakthi2503 4 ปีที่แล้ว

      Shahul Hameed 8883939890 send me

  • @user-xi2if8xp4m
    @user-xi2if8xp4m 4 ปีที่แล้ว +132

    ஐயாவிற்க்கு விரைவில் இன்னொரு அப்பு வருவான் அவர் மனம்போல

  • @vignesh16091993
    @vignesh16091993 4 ปีที่แล้ว +30

    அப்பு தான் யா எப்போமே டாப் 🔥🔥🔥💓💓💓

  • @tngemstones
    @tngemstones 4 ปีที่แล้ว +72

    அப்பு மாதிரி இனி காளைகள் இல்லை தமிழ்நாட்டில் அவன் இடத்தில் அவன் ஒருவனே என்றும் ரசிகர் மனதில் நீங்காதவன் அப்பு உன் புகழ் ஒயாது..🙏🙏🙏

  • @s.ramalingams.ramalingam5423
    @s.ramalingams.ramalingam5423 3 ปีที่แล้ว +13

    ஆயிரம் காளைகள் வந்தாளும் அப்புவுக்கு
    ஈடாகாது.அப்புவை நினைத்து கண்ணீரோடு நான்.

  • @balasasi3776
    @balasasi3776 4 ปีที่แล้ว +3

    sir...unmayana anbu appu ku mulusa kedachirku... athan vaadi vasal la unaklaukku unmaya irnthrukku....love u appu....

  • @parameshwaran8499
    @parameshwaran8499 3 ปีที่แล้ว +8

    மெய்சிலிர்க்க செய்த அப்பு🙏❤️❤️

  • @plakatbettauniverse
    @plakatbettauniverse 4 ปีที่แล้ว +11

    அப்பு வ ஜெயிக்க யாரும் இல்ல
    இவர் சொல்ற வீடியோ பாத்திருக்கேன் 👌
    அப்பு வ சாவு மட்டும் தான்
    ஜெயிச்சது💗

  • @8526767181
    @8526767181 4 ปีที่แล้ว +77

    அப்பு ரசிகன்

  • @pattunaturalschannel623
    @pattunaturalschannel623 2 ปีที่แล้ว +2

    நானும் அப்பு வின் மிகப்பெரிய ரசிகை அய்யா ஜல்லிக்கட்டு என்றாலே அப்புவின் நியாபகம் வரும் அய்யா அவன் எப்போதும் எல்லாருடைய மனசிலும் இருப்பான் நீங்க அப்புவை வளர்த்ததுக்கு பெருமை பட்டுருக்கணும் 😍

  • @premkumarappaya
    @premkumarappaya 2 ปีที่แล้ว +2

    Great sir....big fan of yours..realy like appu ...tear tell your feeling of appu..realy great...appu colour no replacement

  • @windface7346
    @windface7346 4 ปีที่แล้ว +20

    மீண்டும் ஒரு அப்பு உங்களுக்கு கிடைக்கும்.
    வாழ்த்துக்கள் ஐயா.

    • @lokeshs6062
      @lokeshs6062 3 ปีที่แล้ว

      P R Kaari athuvum Sirantha kaalai. Ivaroda kaalai tha

  • @tamilen6902
    @tamilen6902 4 ปีที่แล้ว +236

    அப்பு ஜல்லிக்கட்டு நாயகன்
    80 தடவை பார்தேன்

  • @thirunithynk8485
    @thirunithynk8485 3 ปีที่แล้ว +3

    p.r அவர்களுக்கு தங்களின் கவக்குறைக்வால்தான் அப்பு இறந்துள்ளான் இப்படி ஒரு மாட்டின் ஆட்டத்தை தமிழகம் கண்டதில்லை அப்பு ரசிகன் என்பதில் கர்வம் அடைகிறேன்

  • @logujiloguji2152
    @logujiloguji2152 3 ปีที่แล้ว +7

    மதுரை மாபெரும் ஜல்லிக்கட்டு வீரன் எங்கள் ⚔️அப்பு⚔️😭😭😭😭mis u

  • @sowmiyaapm6549
    @sowmiyaapm6549 4 ปีที่แล้ว +59

    Appu I Miss you So Much.

  • @ArunKumar-iz3kq
    @ArunKumar-iz3kq 4 ปีที่แล้ว +32

    “Appu” is a legendary bull indeed.. really Sorry for the loss PR sir.. we all miss him so much.

  • @luckypandian7837
    @luckypandian7837 4 ปีที่แล้ว +43

    அப்பு the great 👌👌💪👍

  • @sureshd1940
    @sureshd1940 4 ปีที่แล้ว +13

    அப்புவின் மிகபெரிய ரசிகன் நான் வாழ்க உன் புகழ் அப்பு 🙏

  • @bcomrajasekar4
    @bcomrajasekar4 4 ปีที่แล้ว +75

    அப்புவின் ரசிகன்

  • @sathishsubramaniyan199
    @sathishsubramaniyan199 4 ปีที่แล้ว +36

    நான் அப்புவின் தீவிர ரசிகன், அப்புவின் திறனும் குணமும் மீண்டுவராது

  • @Velmurugan-ln9wc
    @Velmurugan-ln9wc 4 ปีที่แล้ว +8

    கவலைப்பட வேண்டாம் ஐயா நமக்கு இதுபோல நிறைய அப்பு கணடிப்பா கிடைக்கும். நம்பிக்கையோடு இருப்போம்....வெற்றி நமக்கே......

  • @varadharajand6039
    @varadharajand6039 4 ปีที่แล้ว +132

    இதை பாத்துட்டு அப்பு வை பாக்கலைனா ரொம்ப தப்பு.நான் பாக்கப் போறேன்.

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 4 ปีที่แล้ว +130

    மதுரையின் பெருமை அப்பு

    • @jayaprakash2250
      @jayaprakash2250 3 ปีที่แล้ว +1

      கோவையின் பெருமை டா முண்ட

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 3 ปีที่แล้ว +4

      @@jayaprakash2250 யாருடா நீ சுன்னி😂😂😂😂

  • @subi4421
    @subi4421 3 ปีที่แล้ว +2

    Appu Chellam love you ma

  • @buslover2537
    @buslover2537 4 ปีที่แล้ว +6

    அழுகாதீங்க அண்ணா அப்பு எப்போதும் நம்முடன் தான்

  • @muthuyokesh6053
    @muthuyokesh6053 4 ปีที่แล้ว +23

    ayya appu Ota levele Vera I love appu

  • @silambarasansilambarasan635
    @silambarasansilambarasan635 3 ปีที่แล้ว +12

    ஜல்லிக்கட்டு காளைகளின் கடவுளே அப்பு உன்னை வணங்குகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @antoaric1718
    @antoaric1718 2 ปีที่แล้ว +1

    அப்புவை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை..வருந்துகிறேன்...😥😥😥 என்றும் உன் புகழ் மறையாது🙏🙏🙏🙏

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 ปีที่แล้ว +51

    மாடுன்னு சொல்றத கூட விரும்ப மாட்டாங்க.வளத்து பாத்தாதான் இவைகளின் அருமை புரியும்.அப்பு செல்லக்குட்டிதான் ,களத்தில் சீறி வரும் காளையாக மாறும்.மனிதர்களை விட சிலவைகள் நுட்பமான அறிவு கொண்டிருக்கும் அதில் அப்பு ஒன்று.

  • @TRRRfamily
    @TRRRfamily 4 ปีที่แล้ว +9

    அப்புவின் ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற நான் ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @dindigulmettupatti2455
    @dindigulmettupatti2455 4 ปีที่แล้ว +32

    நான் அப்புவின் ரசிகன்,சரித்திரம் படைத்தவன் அப்பு ,அப்பு மாதிரி இனி காளைகள் இல்லை,
    அப்புவின் ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற நான் ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @rajuvkumar215
    @rajuvkumar215 4 ปีที่แล้ว +26

    நானும் அப்புவின் ரசிகன்

  • @SelvaKumar-vl5ww
    @SelvaKumar-vl5ww 3 ปีที่แล้ว +4

    அப்புவின் ஆட்டங்கள் அருமை.

  • @prakasha8591
    @prakasha8591 4 ปีที่แล้ว +13

    Appu ennal marakka mudiyadha oru veeramaana kaalai 💪

  • @YamahaRider100
    @YamahaRider100 4 ปีที่แล้ว +20

    அப்புவின் ஆட்டங்கள் வரலாறு
    பேசும்

  • @BairavaEducateyourpet
    @BairavaEducateyourpet 4 ปีที่แล้ว +5

    Miss you appu thangam, I still watch your video's

  • @mkrish1977
    @mkrish1977 2 ปีที่แล้ว

    அலங்காரம் இல்லாத எதார்த்தமான மதுரை பேச்சு. உடைந்த உள்ளத்தில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்.

  • @vicky.v.r8258
    @vicky.v.r8258 4 ปีที่แล้ว +3

    அப்பு🔥🔥 I miss u appu.. RIP தெய்வமே 😭😭

  • @ramesht4500
    @ramesht4500 4 ปีที่แล้ว +7

    அப்பு சிறந்த வீரன் சார்...

  • @isathjamilniyaaz3721
    @isathjamilniyaaz3721 4 ปีที่แล้ว +31

    அப்பு இல்லாத ஜல்லிக்கட்டு உப்பு இல்லாத சாதம் ....மீண்டும் ஒரு அப்பு PR Annan அவர்களால் தான் முடியும்........

    • @krisshmeenushorts8814
      @krisshmeenushorts8814 4 ปีที่แล้ว +1

      Appu ennudaya sontha manil (poolambadi,Perambalur) pirathu athanudaiya kulanthai paruvathai ennathu vuril kalithathai enni nan perumai kolkiren..... Enathu amma entha matai patri avolavu perumaiya pesuvanga

    • @isathjamilniyaaz3721
      @isathjamilniyaaz3721 4 ปีที่แล้ว +2

      @@krisshmeenushorts8814 arumai namba....

  • @ajithak2998
    @ajithak2998 4 ปีที่แล้ว +410

    அப்புவின் நினைவாக ஏன் கன்றுக்கு அதன் பெயர் வைத்துள்ளேன்

  • @jothisanaa6700
    @jothisanaa6700 4 ปีที่แล้ว +4

    Appu❤ avan thivira rasikai nan.
    I love you appu 😢😭😭

  • @greensports2585
    @greensports2585 4 ปีที่แล้ว +8

    appu da நான் அப்புவின் தீவிர ரசிகன்

  • @babiselladurai2872
    @babiselladurai2872 6 หลายเดือนก่อน

    Respect to Appu.from Denmark

  • @manikandanc2568
    @manikandanc2568 4 ปีที่แล้ว +11

    அப்பு அருமையான மாடு அய்யா, அப்புவின் ரசிகர்கள் ஏராளம்

  • @suryanandhini1393
    @suryanandhini1393 4 ปีที่แล้ว +76

    உங்க 12 மாட்டுக்கு உள்ள திறமை அப்பு ஒத்த மாட்டு கிட்டே இருக்கு

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 3 ปีที่แล้ว +4

      செவலை தனித்தன்மை வாய்ந்தது.

    • @suryanandhini1393
      @suryanandhini1393 3 ปีที่แล้ว +2

      @@kanagarajponnappan9595 hmm

  • @mahendrasekar5905
    @mahendrasekar5905 4 ปีที่แล้ว +10

    🙄😕 appu trichy karana 😫😭😭😭😘😘😘😘❤️nama payalaaaaaa appuuu😘

  • @vicky6517
    @vicky6517 4 ปีที่แล้ว +20

    I am appu rasigan miss you appu😭

  • @vvsr8255
    @vvsr8255 4 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு வருடமும் பொங்கல் வரும்போதும் ஜல்லிக்கட்டு நடக்கும் போதும் முதலில் யூடியூப்பில் நான் பார்க்கும் வீடியோ அனல் பறக்கும் அப்புவின் ஆட்டம் இன்றளவும் 2020இல் அப்புவின் ரசிகன் நான்

  • @vinuvini6518
    @vinuvini6518 4 ปีที่แล้ว +2

    We are also missing Appu., whenever I see Appu Videos I feel very sad. Appu is always great! I know how painful it could be sir, don't feel sad for that. He is a true legend.

  • @mathankumarr4853
    @mathankumarr4853 2 ปีที่แล้ว +1

    Appu vin mega periya rasigan 😍...nan.... ❤️

  • @shalinishalini8142
    @shalinishalini8142 4 ปีที่แล้ว +3

    Appu is not dead. It is living still now in our mind through its performance. I like very much appu. Thangamana madu

  • @AjayKumar-nt8bf
    @AjayKumar-nt8bf 4 ปีที่แล้ว +1

    Appu vera level innum viedio poadunga pls stillu ellam poadunga pls

  • @kalpanad8639
    @kalpanad8639 3 ปีที่แล้ว +2

    Jallikkattu hero sir appu

  • @user-ju5rv1ws1g
    @user-ju5rv1ws1g 4 ปีที่แล้ว +6

    சிறப்பு அண்ணா

  • @karthirajukarthiraju8475
    @karthirajukarthiraju8475 3 ปีที่แล้ว +3

    மிக பெரிய இழப்பு... எங்கள் அப்பு.....

  • @sheriffmohamedn6192
    @sheriffmohamedn6192 4 ปีที่แล้ว +21

    You are the real tamilan.Great. They treat Bull like their own Children.Long live the great Tamil community. This is the land of Pasum Pon Muthuramalinga Thevar

    • @blackpanther5754
      @blackpanther5754 4 ปีที่แล้ว

      But Muslims are hurting Tamil sentiments by slaughtering cows and bulls. Is this right Mr sheriff Mohammed?? This is our land everyone lives here must respect that rather than respecting only their religious views.

  • @Hema007
    @Hema007 3 ปีที่แล้ว +3

    அய்யா... அப்பு ஜல்லிக்கட்டு கு வரும் பொழுது.. மிக ஆற்வமாக .. பார்பேன்..
    எப்பொழுதும் அப்பு ஜல்லிக்கட்டு விழா வீடியோ வை தான் பாற்பேன்...
    உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் மிக வார்த்த மாக தான் இறுக்கு அய்யா...

  • @mohamedfrajudeen9872
    @mohamedfrajudeen9872 4 ปีที่แล้ว +11

    நான் அப்புவின் ரசிகன்

  • @kannansvtpsp4528
    @kannansvtpsp4528 4 ปีที่แล้ว +15

    Appu the Great 🐂

  • @r.balamuruganr.balamurugan2335
    @r.balamuruganr.balamurugan2335 4 ปีที่แล้ว +3

    அப்புவின் ரசிகன் நான் 😘😘

  • @shahulhameed9733
    @shahulhameed9733 4 ปีที่แล้ว +17

    வாடிவாசலை திறந்ததுமே வந்துடுவான் பாரு
    அவன் வந்ததுமே புடிவீரன்
    தெறித்துடுவான் பாரு
    ##அப்பு## இனி உன்னை நினைக்காத ஒரு ஜல்லிக்கட்டு இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.....

  • @krishnamoorthi2731
    @krishnamoorthi2731 4 ปีที่แล้ว +13

    We miss Appu😔

  • @BarathBasm
    @BarathBasm 4 ปีที่แล้ว +8

    Appu 😭 🔥

  • @manims8656
    @manims8656 4 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு ஐயா

  • @poobalasingamsajeepan8936
    @poobalasingamsajeepan8936 4 ปีที่แล้ว +23

    அப்பு வீடியோ பல தடவை பாத்தன் தெறி ஆட்டம் ஆடும் ஆட்ட நாயகன் வீர நாயகன் ஈழத்தமிழன்

    • @varahikitchenn
      @varahikitchenn 4 ปีที่แล้ว +1

      உங்கள் ஊர் தொண்டைமானும் ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்க்கிறார் தெரியுமா...

    • @poobalasingamsajeepan8936
      @poobalasingamsajeepan8936 4 ปีที่แล้ว +1

      உண்மையா

  • @ramesht4500
    @ramesht4500 4 ปีที่แล้ว +3

    சல்யூட் P.R.Sir...

  • @balasasi3776
    @balasasi3776 4 ปีที่แล้ว +1

    na jallikattu lam pathrukkan... enka area la illa but appu va pathi kelvi patrukkan.... miss u appu

  • @nrajesrajesn8566
    @nrajesrajesn8566 4 ปีที่แล้ว +1

    அப்பு no1 kalai

  • @rajas2774
    @rajas2774 4 ปีที่แล้ว +18

    ரசித்து ரசித்து அப்புவை பாசத்தோடு வளர்த்து இருக்கிறார்

  • @sathishv9015
    @sathishv9015 4 ปีที่แล้ว +2

    innaikkum appu video pathaodambellam pullarikum ayya. 👍🏼

  • @sathishlesance4851
    @sathishlesance4851 4 ปีที่แล้ว +16

    நானும் அப்புவின் தீவிர ரசிகன் ஐயா

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 ปีที่แล้ว

    Your tamil slang is so beautiful and appu story is so interesting to watch.

  • @VairamNarayanan
    @VairamNarayanan 4 ปีที่แล้ว

    ஐயா நான் உங்க ரசிகன் அப்புவின் வெறியன் அதுபோல் ஒரு அப்பு வரவேண்டும் என்ற ஆவலயாக இருக்கிறேன்
    வைரம் நாராயணன் வையம்பட்டி திருச்சி மாவட்டம்

  • @user-hb4ws1ur7k
    @user-hb4ws1ur7k 4 ปีที่แล้ว +162

    அப்பு ஒரு கொம்பனாலும் பிடிக்கமுடியாது

    • @jayaprakash2250
      @jayaprakash2250 3 ปีที่แล้ว +2

      நான் இருமுறை அதை பிடித்து சாம்பியன் ஆகி உள்ளேன்

    • @backiarajkbraj8368
      @backiarajkbraj8368 3 ปีที่แล้ว

      Appu pudimaadu nellikulam
      Virudunagar dist.maadu thappikke mudiyavillai sariyana kattu

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 3 ปีที่แล้ว +7

      @@jayaprakash2250 யாருடா நீ கோமாளி 😂😂😂😂

    • @ranjithranjithkumar8680
      @ranjithranjithkumar8680 3 ปีที่แล้ว

      Porakla evanum innum

    • @backiarajkbraj8368
      @backiarajkbraj8368 3 ปีที่แล้ว

      @@ranjithranjithkumar8680 TH-cam
      Appu pudimaadu parunge virudhunagar dist

  • @manikandang6619
    @manikandang6619 4 ปีที่แล้ว +54

    அப்பு ரசிகன் 🖐️

  • @naganathan9455
    @naganathan9455 4 ปีที่แล้ว +4

    அப்பு புகழ் வாழ்க

  • @karthiks3011
    @karthiks3011 4 ปีที่แล้ว +5

    I love appu💙💙

  • @mkarthikdeepa329
    @mkarthikdeepa329 4 ปีที่แล้ว +4

    அப்பு வின் ரசிகன் நான்

  • @mkaruppayamkaruppaya8488
    @mkaruppayamkaruppaya8488 4 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம் எங்கள் மனதில் அப்பு என்று வாழ்ந்து கொண்டிருக்கும்

  • @umaramanathan5140
    @umaramanathan5140 6 หลายเดือนก่อน

    அப்புவ மறக்க முடியாது அண்ணா

  • @Bharathi_Selvam
    @Bharathi_Selvam 3 ปีที่แล้ว

    Nooru thadavai Mel intha intha video va pathutta innum Pappa.....Appu vugagavum Ayyavukkagavum....🙏🙏🙏

  • @parasuramanparasu3606
    @parasuramanparasu3606 3 ปีที่แล้ว

    Appu really great sir .....now more time see Appu video ...I love you Appu

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 4 ปีที่แล้ว +19

    Appu mattum tan jallikattu hero.....
    Eppavume

  • @devajerry0076
    @devajerry0076 4 ปีที่แล้ว +9

    i love you appu

  • @arunkishore1532
    @arunkishore1532 4 ปีที่แล้ว +6

    கண்கள் கலங்குகிறது.... ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது *அப்புவின்* ஆட்டம் பலருக்கு உற்சாகம் தந்தது..... என்றும் அப்புவின் புகழ் நிலைக்கும்.... என்றும் ஜல்லிக்கட்டு நாயகன் *அப்பு* தான்...

  • @bharathibharathi3126
    @bharathibharathi3126 4 ปีที่แล้ว

    Enaku appuva pathy theriyaadhu sir enaku jallikattu na romba pidikun neenga soldradha paakum bodhu naanea appuva romba miss pandra 😔😔😔

  • @sriram-tm6ls
    @sriram-tm6ls 4 ปีที่แล้ว +9

    😭😭😭😭appu

  • @jitendersabari
    @jitendersabari 4 ปีที่แล้ว +1

    Naam tamilar 💪🐅 Naam tamilar 💪🐅. TAMILARIN in PARAMBARIYAM.

    • @vilageboy33
      @vilageboy33 2 ปีที่แล้ว

      🔥❤️❤️🔥🔥🔥🔥

  • @travelindia4611
    @travelindia4611 4 ปีที่แล้ว +1

    I am also அப்பு fan...

  • @selvakumar474
    @selvakumar474 4 ปีที่แล้ว +5

    நானும் அப்பு ரசிகன்தான்

  • @manikandanp2678
    @manikandanp2678 2 ปีที่แล้ว

    True...Fans of appu