களத்துக்கு வரவே எல்லா வீரன்தா / Token னு கேட்டாவே காது வலிக்குது / ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் PR ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2022
  • #pr #prperavai #prkaalaikal #prvideo
    disclaimer
    This video is education purpose only
    This channel does not promote or encourage any illegal activities
    In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
    Hello TH-cam This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
    If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
    and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    மாட்டு உரிமையாளர்களின் அன்பான கோரிக்கை. யாருடைய மனதையும் கஷ்டப் படுத்துவதற்காக இல்லை
    Dear request of the cow owners. Not to bother anyone’s mind
    களத்துக்கு வரவே எல்லா வீரன்தா / Token னு கேட்டாவே காது வலிக்குது / மிரட்டும்ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் PR /
    Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
    8056610489
    Facebook page Nan ungal lavanya
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / nan-ungal-lavanya-1054...
    Facebook 👉🏻m. profile.php?_rdr
    Instagram 👉🏻 / i
    Click
    Join our whatsapp
    👇👇👇👇👇👇👇👇
    chat.whatsapp.com/BD6OV9c5t1V...

ความคิดเห็น • 338

  • @pravenkumar2467
    @pravenkumar2467 2 ปีที่แล้ว +225

    எனக்கு சோறு தண்ணி எல்லாம் ஜல்லிக்கட்டு தான் அதை மீட்டுக்கொடுத்த pr ஐயாவுக்கு என் மனமார்ந்த🙇‍♂️🙏🙏 நன்றி🙏🙏🙏🙇‍♂️

  • @subramanianmani433
    @subramanianmani433 2 ปีที่แล้ว +123

    அய்யா நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். அப்பதான் இந்த காளைகள் மற்றும் நம் பாரம்பரிய விளையாட்டான மஞ்சுவிரட்டை காக்க முடியும். நீங்க கடவுள் அய்யா. வாழ்க வளமுடன்.

  • @maduraithangam6479
    @maduraithangam6479 2 ปีที่แล้ว +99

    இது போதும் எனக்கு இது போதுமே ❤️❤️❤️❤️❤️
    ஐயாவின் தரிசனம்😍😍😍😍😍

  • @thillaipandiyanvijayakumar4368
    @thillaipandiyanvijayakumar4368 2 ปีที่แล้ว +18

    PR முதற்கண் வணக்கம், ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறார் மனமார்ந்த நன்றி, அப்பு காளைக்கு நானும் ஒரு ரசிகன்,, நன்றி நன்றி வணக்கம்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 ปีที่แล้ว +21

    இவரைப் போன்ற ஆளுமைகள் நிறைந்த நம் பண்பாட்டை மீட்டெடுக்க போராடும் உத்தமர்களை பேட்டி எடுத்து தங்கள் தரத்தை நிரூபித்துவிட்டீர்கள், வாழ்த்துக்கள்!

  • @kalyanakumar7837
    @kalyanakumar7837 2 ปีที่แล้ว +45

    எத்தனை அமைப்பு வந்தாலும் ஜல்லிக்கட்டுக்கு பாதுகாவலர் என்றும் எங்கள் PR ஐயா

  • @user-tf5rg5qd8t
    @user-tf5rg5qd8t 2 ปีที่แล้ว +48

    ஐயா PR அவர்களின் அருமையான(எளிமையான) பேச்சு மிகவும் அருமை ..... 🙏வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்🙏🙏🙏🙏🙏💥❤️

  • @asikall28
    @asikall28 2 ปีที่แล้ว +10

    அய்யா வணக்கம்
    அய்யா நீங்க சொன்ன விலக்கம் மாட்டுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பற்றி என்னால் உயிர் இருக்கும் வரை மரக்கமுடியாது உங்களுக்கு
    இறைவன் நீண்ட ஆயில குடுக்கடும் வாழ்துக்கள்

  • @sargunamthru3300
    @sargunamthru3300 2 ปีที่แล้ว +10

    🇮🇳🔥🙏🏼பலமுறை டெல்லி வரை சென்று சட்டரீதியான போராட்டத்தை 8 வருசகாலம் நடத்திய ஐயா PR அவர்கள் பல ஆண்டுகள் வாழ கடவுளை வேண்டுகிறோம்💐💐🕉🕉🔰🔰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥🔥

  • @arunkishore1532
    @arunkishore1532 2 ปีที่แล้ว +21

    *அப்பு* என்றும் தமிழ் மண்ணின் பெருமை. வளர்த்த உங்களுக்கும் பெருமை. வாழ்க வளமுடன்

  • @madurailogu6808
    @madurailogu6808 2 ปีที่แล้ว +70

    ஜல்லிக்கட்டுக்கு வழக்கு நடந்தப்ப நிலத்தை வித்து வழக்கு நடத்தியவர் PR ஐயா

  • @krishnanmurugan3624
    @krishnanmurugan3624 2 ปีที่แล้ว +18

    ஜாதி மதம் கடந்து ஒன்று கூடும் இடம் ஜல்லிகட்டு அய்யா நீங்கள் தான் உண்மையான கீரோ. தமிழனே நடிகர்களை போஸ்டர்களில் போட்டு அடிக்காமல் நம் அய்யாவை போட்டு அடியுங்கள். P. R .அய்யா வாழ்கா அவர் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்.

  • @thalayuge9014
    @thalayuge9014 2 ปีที่แล้ว +11

    ஐயா நான் சென்னைக்கு காரன் தான்
    எனக்கு மாடு பத்தி ஒன்னும் தெரியாது
    ஆனால் நீங்கள் பேசும் போது நானும் ஒரு மாடு வழக்கனும் தோனுது

  • @manimanikandan3058
    @manimanikandan3058 2 ปีที่แล้ว +8

    ஜல்லிக்கட்டு என்றாலே உடம்பில் ஒரு தனி தெம்பு வந்தது நாம் தமிழர் என்ற உணர்வு தோன்றியது. நாம் தமிழ் மண்ணில் பிறந்த வீரன் என்ற கர்வம் தோன்றியது. இதற்கு காரணம் நீங்கள் தான் ஐயா மிகவும் நன்றி ஐயா.

  • @inferno4611
    @inferno4611 2 ปีที่แล้ว +18

    அப்பு எங்கள் அப்பு🌹❤❤from canada

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว +1

      Tqq bro

    • @inferno4611
      @inferno4611 2 ปีที่แล้ว +1

      @@manvasam-lavanya. you welcome sister..We love jallikattu ..I really appreciate your workhard very passionate..Make more video about Kalai and safe.👍

  • @vijaykathiresan1514
    @vijaykathiresan1514 2 ปีที่แล้ว +22

    PR அய்யா அவர்களால் போற்றப்படும் தமிழகத்தில் தலைசிறந்த மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படும் 🔥🔥🔥(வெள்ளலூர் நாடு) உரங்கான்பட்டி 🔥🔥🔥 மண்ணுக்கு சொந்த காரன் என சொல்ல பெருமைப்படுகிறேன். 🙏🙏🙏

  • @rajeshkannan51
    @rajeshkannan51 2 ปีที่แล้ว +32

    வெள்ளலூர் நாடு.. மதுரை மாவட்டம் ,மேலூர் ,#உறங்கான்பட்டி பெரிய மஞ்சுவிரட்டு🔥

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 2 ปีที่แล้ว +9

    நல்ல அறிவு அண்ணன் உங்களுக்கு உங்களுக்கு ஆயிரம் வணக்கம் 🙏 பரளி குணா 👍

  • @prabhakaran4109
    @prabhakaran4109 2 ปีที่แล้ว +8

    அருமையான.... ஒரு நேர்காணல் ,🙏🙏🙏🙏

  • @mathankumar7480
    @mathankumar7480 2 ปีที่แล้ว +12

    ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🏻🙏🏻

  • @abuhanah4235
    @abuhanah4235 2 ปีที่แล้ว +24

    நான் அப்பு ரசிகன்...😍
    மாமா PR அவர்கள் நோய் நொடி இல்லாமல் நீடோடி நீண்ட ஆயுளுடனும் வாழ அந்த ஏக இறைவனை பிராத்திக்கிறேன்...
    பணி சிறக்க வாழ்த்துக்கள் லாவண்யா...

  • @subufarms26.4.20
    @subufarms26.4.20 2 ปีที่แล้ว +16

    ஐல்லிகட்டு தடைக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டுக்கு 50 காளைகள் வந்தால் பெரிய விஷயம் .பார்க்க மக்கள் கூட்டம் தான் அதிகம் வரும் காணும் பொங்கலன்று . ஆனால் இப்போது 500 /600 மாடுகள் வருகிறது. ரேக்ளாவில் பெரிய மாடு பந்தயத்தில் 6/7 வண்டி சின்ன மாட்டில் 12/13 வண்டி ஒடும் ஆனால் இப்போது எளிதாக 50 /60 வண்டிகள் எளிதாக பங்கேற்கின்றனர் என்றால் அதற்கு இடையில் அரசு,பீடா ஏற்படுத்திய இந்த தடை பின்பு ஏற்பட்ட எழுச்சியே காரணம்.தடைக்கு முன் ஒரு சிலர் மட்டுமே மாடு வைத்து இருந்தார்கள்.இன்று நிறைய பேர் வைத்து இருக்கிறார்கள்(சம்பந்தம் இல்லாதவர் கூட ) அதனால்தான் குழப்பம் .
    முன்பு ஐல்லிகட்டு, ரேக்ளா சங்கம் எல்லாம் இல்லை.

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว

      👍

    • @tamilselvamarjunan7632
      @tamilselvamarjunan7632 ปีที่แล้ว

      தமிழ் நாட்டிலேலேயே மிக பெரிய மஞ்சுவிரட்டு சிராவாயல் மட்டுமே... தடைக்கு முன்பு 1000 மாடுகளுக்கு மேல் மஞ்சுவிரட்டுக்கு வரும்... நீங்கள் தொழுவிற்கு கொண்டு வரும் மாடுகளை மட்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...

  • @BalaMurugan-ol7pm
    @BalaMurugan-ol7pm 2 ปีที่แล้ว +21

    மிக சிறப்பாக ஜல்லிக்கட்டு பற்றி கூறிய PR அய்யா அவர்களுக்கு வெளிவிரட்டு நாயகன் பாஸ்கர் & பாலா வின் மனமார்ந்த நன்றிகள்

  • @srivelan724
    @srivelan724 2 ปีที่แล้ว +17

    ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்🙏🙏🙏

  • @mahendranmahendran3459
    @mahendranmahendran3459 2 ปีที่แล้ว +10

    மிக்க மகிழ்ச்சி நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அய்யா

  • @ulagappanveerappan1786
    @ulagappanveerappan1786 2 ปีที่แล้ว +18

    அப்பு ரசிகர்கள் லைக் போடுங்க.
    என்றும் அப்புவின் நினைவில்.....

  • @kumarlee5951
    @kumarlee5951 2 ปีที่แล้ว +6

    வாழ்க பல்லாண்டு PR ஐயா ❤

  • @jegatheeswaran.
    @jegatheeswaran. 2 ปีที่แล้ว +11

    மண்வாசம் லாவண்யா வாழ்த்துக்கள்
    கண்டிப்பாக உறங்கான்பட்டிக்கு வாங்க
    மஞ்சுவீரட்டுக்கு பெயர் பெற்ற ஊரு.. தமிழகத்தில் பாரம்பரியம் பழமை மிக்க மஞ்சுவிரட்டு.

  • @gowthamgowtham3538
    @gowthamgowtham3538 2 ปีที่แล้ว +7

    தமிழர்களின் பாரம்பரியம் உயிரோட்டமானது ஐயா

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 2 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணன் நீங்கள் சொல்வது உண்மைதான் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏

  • @sankarganesh1622
    @sankarganesh1622 2 ปีที่แล้ว +11

    என்றும் PR ஐயா வழியில் ஐயாவின் நெஞ்சுரம் சொன்ன வார்த்தை அருமையான பதிவு

  • @andichamyr3651
    @andichamyr3651 2 ปีที่แล้ว +60

    ஜல்லிக்கட்டு மிட்டு எடுத்த ஐயா பி.ஆர் ..அவர்களுக்கும் ...மாணவ மாணவிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @trainjourneys9517
    @trainjourneys9517 2 ปีที่แล้ว +7

    SUPER AKKA
    எனக்கு ஜல்லிக்கட்டுன ரொம்ப பிடிக்கும்
    ஜல்லிக்கட்டு எங்க நடந்தாலும் நான் போயிடுவேன்

  • @user-tf5rg5qd8t
    @user-tf5rg5qd8t 2 ปีที่แล้ว +42

    தமிழ்நாடு ரேக்ளா ரேஸ் காளை வளர்ப்போர் நல சங்கத்தின் மாநில தலைவர் அய்யா SKR மோகன் சாமிகுமார் அவர்களை பேட்டி எடுங்க அக்கா...🙏

  • @manikandanr9969
    @manikandanr9969 2 ปีที่แล้ว +17

    ஜல்லிகட்டின் குலதெய்வம் எங்கள் PR அய்யா

  • @muralithirunavukarasu9671
    @muralithirunavukarasu9671 2 ปีที่แล้ว +15

    சிராவயல் எங்க ஊர் மஞ்சுவிரட்டு🙏🏻🔥✨

  • @rajamarthandan1404
    @rajamarthandan1404 2 ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் பேசுவது எனக்கு கண்ணீர் வழிகிறது 🙏🙏🙏💛💛💛⚔️⚔️⚔️

  • @user-xt9th4vd8l
    @user-xt9th4vd8l 2 ปีที่แล้ว +18

    திருவாரூர் மாவட்டம் சார்பாக பொங்கல் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 💐💐

  • @SubashSubash-bw2ot
    @SubashSubash-bw2ot 2 ปีที่แล้ว +17

    ஒருங்கிணைந்த மாநில காளைகள் வளர்ப்போர் நலச்சங்கத் தலைவர் அவனியாபுரம் SKR. மோகன் சாமிக் குமார் அய்யாவிடம் ரேக்ளா அனுபவத்தைப் பற்றிய நேர்முக்கானலை உங்கள் TH-cam செயலி மூலம் காண விரும்புகிறோம். இப்படிக்கு ரேக்ளா ரசிகன்.🙏🙏🙏

  • @pavithran6627
    @pavithran6627 2 ปีที่แล้ว +20

    அணைத்து காளைகளும் அவிழ்க்க நினைக்கும் அய்யா பல்லாண்டு வாழ்க

  • @sasirajaliyar8364
    @sasirajaliyar8364 2 ปีที่แล้ว +10

    தங்கை புதுக்கோட்டைஅமைச்சர் விஐயபாஸ்கர் பேட்டி எடுங்கள்

  • @mps427
    @mps427 2 ปีที่แล้ว +36

    Thalaivar.... 🔥 Ivlo Theliva yaaralum vilakkam solla mudiyathu.... ❣️

  • @samynadhan9743
    @samynadhan9743 2 ปีที่แล้ว +2

    அய்யா வாழ்க வளமுடன்

  • @siddiqkayal5440
    @siddiqkayal5440 2 ปีที่แล้ว +6

    நாட்டுப் பற்றுக்கு தமிழக அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @vandiyurramakrishnan6048
    @vandiyurramakrishnan6048 2 ปีที่แล้ว +12

    🔹எங்களது இதயத்தின்🔸
    🔹💖 துடிப்பே 🔸
    🔸எங்கள் ஐயா 🔹
    ⚜️⚔️🔥 𝓟.𝓡 🔥⚔️⚜️
    ✨ஐயா அவர்கள்✨

  • @bala3858
    @bala3858 2 ปีที่แล้ว +11

    Appa unga pesu vera vevel appa 👑❤️

  • @muni-editing-tn-59
    @muni-editing-tn-59 2 ปีที่แล้ว +18

    💥எளிமையின்(PR) இனிமையே💖
    🙏வாழ்க வளமுடன் 🙏
    என்றும் ஐயா வின் வழியில் 💥PR பேரவை 🙏PPC முனி ஜல்லிக்கட்டு நண்பர்கள் 🙏 Very Thanks to மண்வாசம் Lavanya Team Guys👏

  • @chinnakaruppan2594
    @chinnakaruppan2594 2 ปีที่แล้ว +10

    Mass speech PR ayya and spr wrk sis ... keep it up and i may blessing for u to growth high level in your lyf ....😍😍😍

  • @jayakumarmohan5574
    @jayakumarmohan5574 2 ปีที่แล้ว +10

    PR Anna live long life I pray to lord Shiva

  • @manikantantewar5942
    @manikantantewar5942 2 ปีที่แล้ว +11

    P.R anna super thalaivar...♥️♥️♥️🔥🔥🔥⚡⚡⚡

  • @maranmani5555
    @maranmani5555 2 ปีที่แล้ว +18

    உங்களுக்கு எப்பவும் கடமை பட்டிருக்கிரொம் ஐயா

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌ஐயாவின் தலைமையில் ஜல்லிக்கட்டு பெருவிழா என சட்டமாக வாழ்த்துக்கள்......💐💐💐💐💐💐💐💐💐💐

  • @aravinthakash375
    @aravinthakash375 2 ปีที่แล้ว +11

    ஐயா தயவு செய்து இந்த ஜல்லிக்கட்டில் அதிக தொகை உடைய பரிசு பொருட்கள் அளிக்க வேண்டாம் அவ்வாறு அளிப்பதால் எங்களை போன்ற விவசாயி மாடு அவிழ்க்க முடியாமல் போகிறது

  • @pandikaalaip2805
    @pandikaalaip2805 2 ปีที่แล้ว +13

    என்றும் எங்கள் PR ஐயா வழியில்❤🙏😘😍👑

  • @manthiramoorthi3966
    @manthiramoorthi3966 2 ปีที่แล้ว +2

    🙏மிக்க மகிழ்ச்சி ஐயா.. ஆனால் வீரம் விளைந்த நெல்லை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடக்காதது வருத்தம் அளிக்கிறது.. நெல்லை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு பற்றி போதிய அறியமை இல்லை ஆதலால் தாங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஐயா..நன்றி.👍இப்படிக்கு நெல்லை தேவேந்திரன்..🙏

  • @sigmanbright3444
    @sigmanbright3444 2 ปีที่แล้ว +21

    🤩என்றும்🇵 -🇷 ஐயா வழியில் 👑🔥💪

  • @ezhilgardens
    @ezhilgardens 2 ปีที่แล้ว +7

    அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த ஜல்லிகட்டுகளில் எல்லாதிலும் அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மாடுகளுக்கும் அனுமதி வழங்க படுகிறதா?

  • @yogeshsornamoorthi5066
    @yogeshsornamoorthi5066 2 ปีที่แล้ว +10

    PR Appuven rasigan..... TN63 sivagangai karan.....♥️♥️♥️

  • @sasirajaliyar8364
    @sasirajaliyar8364 2 ปีที่แล้ว +12

    அய்யா நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும்

  • @diamondlux7673
    @diamondlux7673 2 ปีที่แล้ว +12

    Most emotional speach who really care for animal 😍

  • @vanathipushpa835
    @vanathipushpa835 2 ปีที่แล้ว +1

    Valthukkaludan vanakkam iyya,valga valamudan

  • @user-bo5tr6he2p
    @user-bo5tr6he2p 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா தமிழரின் மஹாபாரத வெற்றி கொண்டாட்டம் ஏறு தலுவுதல்

  • @aswinkavinaswinkavin1938
    @aswinkavinaswinkavin1938 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அப்பா .வாழ்க வளமுடன்

  • @selvaselvakumar5456
    @selvaselvakumar5456 2 ปีที่แล้ว +3

    லாவண்யா சூப்பர் இப்படி எல்லாம் மாவட்டத்திலேயே நீங்க பதிவு பண்ணனும். குவைத்

  • @ManiKandan-ih9sj
    @ManiKandan-ih9sj 2 ปีที่แล้ว +5

    Supper akka

  • @sellamselvamuthu438
    @sellamselvamuthu438 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை மகிழ்ச்சி நன்றி

  • @TamilarinVeeraMarabu
    @TamilarinVeeraMarabu 2 ปีที่แล้ว +13

    Great move mam

  • @g.s.farmingbusines5947
    @g.s.farmingbusines5947 2 ปีที่แล้ว +8

    சூப்பர் லாவண்யா அக்கா

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 2 ปีที่แล้ว +6

    Highly informative speech

  • @balakrishnan3242
    @balakrishnan3242 2 ปีที่แล้ว +4

    P.R sir is the Real life Hero ...of Tamil Nadu .. ❤️❤️❤️❤️ P R sir is a Real Hero....

  • @sh-lucy-yt2186
    @sh-lucy-yt2186 หลายเดือนก่อน

    ஜல்லிக்கட்டுப்பேரவைத்தலைவர் PR ஐயா அவர்களுக்கு அன்பு வணக்கம் ஜல்லிக்கட்டு ஆணிவேர் நீங்கள் தான் தென்மாவட்டங்களில் புழ்பெற்ற ஜல்லிக்கட்டு நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வரகவனியுங்கள் ஐயா

  • @jagandeivendran8126
    @jagandeivendran8126 2 ปีที่แล้ว +5

    சிவகங்கையில் அதிக காளை அவுக்கும் ஊர் சிவகங்கை தான்

  • @prathapraj2240
    @prathapraj2240 2 ปีที่แล้ว +6

    Super Akka

  • @ramnadhi
    @ramnadhi 2 ปีที่แล้ว +2

    தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்துவது தமிழனின் பண்பாடும் கலாச்சாரம் ஆகும். அந்த கலாச்சாரத்தின் வீர விளையாட்டுதான் எங்களின் ஜல்லிக்கட்டு. அதை மீட்டெடுத்த ஓவ்வொரு தமிழ் அஞ்சா நெஞ்சங்களுக்கும், மாணவர் செல்வங்களுக்கு எனது சிரம் தாழ்த்தி வனக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @moorthynatesan4269
    @moorthynatesan4269 2 ปีที่แล้ว +5

    PR அப்பு💥
    PR செவளை💥
    PR காரி 💥

  • @pandiyan5863
    @pandiyan5863 2 ปีที่แล้ว +3

    நல்ல உணர்வு பூர்வமான பேச்சு ஐயா

  • @kaveenkaveen872
    @kaveenkaveen872 2 ปีที่แล้ว +1

    I love you appu,miss you dea chellam

  • @MuthuKumar-yl2fo
    @MuthuKumar-yl2fo 2 ปีที่แล้ว +5

    PR அய்யா 🦁🦁💯♥️💗

  • @VinothKumar-xt7md
    @VinothKumar-xt7md 2 ปีที่แล้ว +2

    பி ஆர் ஐயா வாழ்த்துக்கள். திருச்சி வினோத்

  • @raja.g9235
    @raja.g9235 2 ปีที่แล้ว +3

    Entha oru vediokaga unga channela subscribe panniten good job sister p. R ayya ❤👌ra sonniga endrum appu ninaivil I miss you baby 🔥🔥🔥

  • @manikandanm9570
    @manikandanm9570 2 ปีที่แล้ว +16

    Most awaited video🔥🔥🔥

  • @dhivagar9636
    @dhivagar9636 2 ปีที่แล้ว +11

    Super 👌❤️ Keep Going akka always we support 👍❤️

  • @user-gk3fo9dr9c
    @user-gk3fo9dr9c 2 ปีที่แล้ว +7

    நாங்க ஜல்லிக்கட்டுக்கு போனப்போ இரண்டு நாள் சாப்பாடு கூட இல்ல ஆனாலும் மாட்டை அடச்சு வெற்றியுடன் வீடு திரும்பினோம்...அந்த வெற்றியால் பசியை மறக்கடித்து விட்டது...❤️❤️my world jallikattu..

  • @ynscphotography5532
    @ynscphotography5532 2 ปีที่แล้ว +6

    சிறப்பு✨🔥

  • @jeyamdevan7703
    @jeyamdevan7703 2 ปีที่แล้ว +8

    I love PR...........

  • @thamilthemmaangu
    @thamilthemmaangu 2 ปีที่แล้ว +2

    அய்யா அவங்களுக்கு என் நன்றிகள் பல

  • @meiyappan2248
    @meiyappan2248 2 ปีที่แล้ว +6

    SUPER MANVASAM LAVANYA👋👋👋👋👋

  • @shanmugasundaram3476
    @shanmugasundaram3476 2 ปีที่แล้ว +4

    காளை களின் காந்தி ஐயா PR அவர்கள் 🙏

  • @hari_17
    @hari_17 2 ปีที่แล้ว +9

    இதுக்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்

  • @pandianmuthukannan6948
    @pandianmuthukannan6948 2 ปีที่แล้ว +1

    ஐயா அருமை உணர்வு பாச போராட்டம்

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 ปีที่แล้ว +2

    தங்கை லாவண்யா அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @kumargomathi7738
    @kumargomathi7738 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @seenajith7973
    @seenajith7973 2 ปีที่แล้ว

    நான் சவுதில இருந்து இந்த வீடியோ பார்க்கிறேன் அருமையான உறையாடல் PR ஐயா க்கு வாழ்த்துக்கள் ✌✌🦬🦬✌✌🌺🌺🥰🥰

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 2 ปีที่แล้ว +1

    Arumaiyana speech anna

  • @manimanikandan3058
    @manimanikandan3058 2 ปีที่แล้ว +1

    மண்வாசம் இலாவன்யா அவர்களுக்கு நன்றி.

  • @veerananp4446
    @veerananp4446 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை

  • @msd5272
    @msd5272 2 ปีที่แล้ว +3

    Miss u Appu💗❤️😔😘

  • @TheniSaral
    @TheniSaral 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் உங்கள் சிறப்பான தொகுப்பிற்கு லாவண்யா

  • @vinayviany3475
    @vinayviany3475 2 ปีที่แล้ว +4

    watching from bengalore super sir

  • @dhineshappu5027
    @dhineshappu5027 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா