நண்பர் சமஸ் மிகவும் எதார்த்தமாக பேசியுள்ளார். அவரின் மனித நேயம், வாழக்கையை அதன் போக்கிலேயே பார்ப்பது, மறைத்து பேசாமல் வெளிப்படையாக பகிர்வது, உயர்ந்த லட்சியம் என்ற பல பரிமாணங்கள் இந்த நேர்முகத்தில் வெளிப்படுகின்றன. ஊடகத் துறையில் அடுத்த முயற்சியில் இறங்கும் அவருக்கு ஜீவா பசுமை விருது நிச்சயம் ஒரு உந்து சக்தியாக இருக்கும்.
மிர்ரா.. பாடும் பாடல், காந்தி ஆலயம், சமஸ் அவர்களின் மனத்தடையற்ற உரையாடல் காலத்தின் கருணையால் நிகழ்ந்தது என்றே மனம் உணர்கிறது. மிகச்சிறந்த ஆவண உருவாக்கம். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ஜீவ ஆனந்தம்... ஜீவானந்தம் என சொல்லும் போதெம் ஜீவனில் ஆனந்தம் சுரக்கும்.. அவர் சிரித்தமுகம் எம் சிந்தை நிறைந்து புதிதாய் வேகம் பிறக்கும்.. வறண்டபூமியில் பொழியும் மழை போல் வந்து மொழிவார் ஞானம்... அதைத் தயிரில் அடங்கிய நெய்போல் நமது உயிரில் நிறைக்கவேணும்.. ஈரோட்டில் மலர்ந்த இன்னொரு மலர்வனம் இதயம் கவர்ந்த ஞானி... அறிவு மலரெலாம் தேடி ஞானத் தேனை மனதில் நிரப்பிய தேனீ... மார்க்ஸில் தொடங்கிய மாநெடும் பயணம் காந்தியில் வந்து முடித்தார்.. உலகத் தத்துவ ஞானிகள் உரைத்ததை எல்லாம் எளிய தமிழில் கொடுத்தார்... நோயால் வாடிய எளியோர் கண்டு நொந்தது அவரது உள்ளம்.. இவர் தாயாய் இருந்து தணித்த தனாலே தணிந்தது துயர வெள்ளம்.. கடைய னுக்கும் கடைத் தேற்றத்தை காட்டிய தவரின் சிரத்தை.. மண்ணில் கட்டி யெழுப்பிய மருத்துவ மனைகள் நாட்டும் அவரின் தரத்தை... திப்புவின் வாளால் தீட்டிய காவியம் மதநல்லிணக்க சாட்சி.. தினம் திருத்தி எழுதிய தீர்ப்புகள் ஆயிரம் கண்டனர் பலரதில் மீட்சி.. நம்மாழ் வாரின் நட்பால் மலர்ந்தது பசுமைச் சோலை இயக்கம்.. ஒற்றை வைக்கோல் புரட்சி தமிழகம் கண்டது மறைந்தது உழவரின் தயக்கம்.. புற்று நோயுடன் போராடும் கடை மக்களின் வேதனை போக்க அவர் எழுப்பிய மருத்துவ மனைகள் நிலைக்கும் வறியவர் துயரை நீக்க.. மண்ணு க்கேற்ற மார்க்சிய முறைதான் மாற்றுப் பாதை என்றார் அதை மனதில் கொண்டு மக்களை ஒன்றாய்ச் சேர்த்திடல் நன்றா மென்றார் ஜீவானந்தம் என சொல்லும் போதெம் ஜீவனில் ஆனந்தம் சுரக்கும்.. அவர் சிரித்தமுகம் எம் சிந்தை நிறைந்து புதிதாய் வேகம் பிறக்கும்..
சென்னை தி.நகர் ஹிந்தி பிரச்சார சபா உள்ளே காந்தி கடைசியாக சென்னை வந்த போது பத்து நாட்கள் தங்கியிருந்த இடம் காந்தி நிவாஸ் என்று பராமரிக்கப்பட்டு வருகிறது.அவர் பயன்படுத்திய பொருட்கள் உட்பட.
நண்பர் சமஸ் மிகவும் எதார்த்தமாக பேசியுள்ளார். அவரின் மனித நேயம், வாழக்கையை அதன் போக்கிலேயே பார்ப்பது, மறைத்து பேசாமல் வெளிப்படையாக பகிர்வது, உயர்ந்த லட்சியம் என்ற பல பரிமாணங்கள் இந்த நேர்முகத்தில் வெளிப்படுகின்றன. ஊடகத் துறையில் அடுத்த முயற்சியில் இறங்கும் அவருக்கு ஜீவா பசுமை விருது நிச்சயம் ஒரு உந்து சக்தியாக இருக்கும்.
மிர்ரா.. பாடும் பாடல், காந்தி ஆலயம், சமஸ் அவர்களின் மனத்தடையற்ற உரையாடல் காலத்தின் கருணையால் நிகழ்ந்தது என்றே மனம் உணர்கிறது. மிகச்சிறந்த ஆவண உருவாக்கம். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
Very inspiring
ஜீவ ஆனந்தம்...
ஜீவானந்தம் என
சொல்லும் போதெம்
ஜீவனில் ஆனந்தம் சுரக்கும்..
அவர்
சிரித்தமுகம் எம்
சிந்தை நிறைந்து
புதிதாய் வேகம் பிறக்கும்..
வறண்டபூமியில் பொழியும்
மழை போல்
வந்து மொழிவார் ஞானம்...
அதைத்
தயிரில் அடங்கிய
நெய்போல் நமது
உயிரில் நிறைக்கவேணும்..
ஈரோட்டில் மலர்ந்த
இன்னொரு மலர்வனம்
இதயம் கவர்ந்த ஞானி...
அறிவு
மலரெலாம் தேடி
ஞானத் தேனை
மனதில் நிரப்பிய தேனீ...
மார்க்ஸில் தொடங்கிய
மாநெடும் பயணம்
காந்தியில் வந்து முடித்தார்..
உலகத்
தத்துவ ஞானிகள்
உரைத்ததை எல்லாம்
எளிய தமிழில் கொடுத்தார்...
நோயால் வாடிய
எளியோர் கண்டு
நொந்தது அவரது உள்ளம்..
இவர்
தாயாய் இருந்து
தணித்த தனாலே
தணிந்தது துயர வெள்ளம்..
கடைய னுக்கும்
கடைத் தேற்றத்தை
காட்டிய தவரின் சிரத்தை..
மண்ணில்
கட்டி யெழுப்பிய
மருத்துவ மனைகள்
நாட்டும் அவரின் தரத்தை...
திப்புவின் வாளால்
தீட்டிய காவியம்
மதநல்லிணக்க சாட்சி..
தினம்
திருத்தி எழுதிய
தீர்ப்புகள் ஆயிரம்
கண்டனர் பலரதில் மீட்சி..
நம்மாழ் வாரின்
நட்பால் மலர்ந்தது
பசுமைச் சோலை இயக்கம்..
ஒற்றை
வைக்கோல் புரட்சி
தமிழகம் கண்டது
மறைந்தது உழவரின் தயக்கம்..
புற்று நோயுடன்
போராடும் கடை
மக்களின் வேதனை போக்க
அவர்
எழுப்பிய மருத்துவ
மனைகள் நிலைக்கும்
வறியவர் துயரை நீக்க..
மண்ணு க்கேற்ற
மார்க்சிய முறைதான்
மாற்றுப் பாதை என்றார்
அதை
மனதில் கொண்டு
மக்களை ஒன்றாய்ச்
சேர்த்திடல் நன்றா மென்றார்
ஜீவானந்தம் என
சொல்லும் போதெம்
ஜீவனில் ஆனந்தம் சுரக்கும்..
அவர்
சிரித்தமுகம் எம்
சிந்தை நிறைந்து
புதிதாய் வேகம் பிறக்கும்..
நெஞ்சை உருக்கும் பாடல்..
கண்ணீர் பெருகுகிறது..
Best of wishes for the new media venture. Eagerly looking forward to your writings through it.
மிகச் சிறந்த நேர்க்காணல்.வாழ்த்துக்கள்.
உருக்கமான பாடலில் தொடங்கிய உரையாடல் சித்ரா அக்காவின் இயல்பான கேள்விகளால் சமஸ் அவர்களின் அகம் அறிய முடிந்தது.நன்றிகள் அனைவருக்கும்...
எங்கு அமர்ந்து பேட்டி எடுத்தீர்கள் இடம் அருமையாக உள்ளது.
சென்னை தி.நகர் ஹிந்தி பிரச்சார சபா உள்ளே காந்தி கடைசியாக சென்னை வந்த போது பத்து நாட்கள் தங்கியிருந்த இடம் காந்தி நிவாஸ் என்று பராமரிக்கப்பட்டு வருகிறது.அவர் பயன்படுத்திய பொருட்கள் உட்பட.
Chithra akka...beautiful conversation akka
We will support you anna
வாழ்த்துகள் சமஸ்..
உளம் கனிந்த வாழ்த்துகள்
❤️💚