புனைவின் வழி வாழ்வின் தர்க்கத்திற்குரிய கீழ்மைகளை எழுதும்போது எழும் அதிருப்திகளை ஏற்க மறுக்கையில் மனிதன் முழுமையானவன் அல்ல என்பதை சு.வேணுகோபால் கதைகளின் களத்தின் வழி சொல்லிக் கொண்டே இருக்கிறார். அசாதாரண இளமைப் பருவம் வேளாண்மை சார்ந்த வாழ்வியல் அவரை முழுமையான எல்லோருக்குமான எழுத்தாளனாக மா மற்றியிருக்கிறது. அவர் எக்காலத்திலும் போற்றப்பட வேண்டியவர். தன்னறம் விருது பெறும் சு.வேணுகோபால் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.
இந்தக் காணொளியை படத்தொகுப்பு பணி செய்யும் போது, சு. வேணுகோபால் அவர்களின் பேச்சும் அனுபவக் கதைகளும் அவ்வளவு நெருக்கமாக இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த என் உடன்பிறவா பாரதி அக்கா அவர்களுக்கு என்ன சொல்லிவிட முடியும்... அன்பு தான்.
வாழ்த்துகள் சார். மிக அற்புதமாக, இயல்பாக, உங்கள் வாழ்க்கை பற்றி, கல்லூரி வாசிப்பு பற்றி பேசினீர்கள். எனக்கு மிகவும் பிடித்தது சார். ஒளிப்பதிவு, சூழல், இடம் தேர்வு செய்தது மிகச் சிறப்பு . Congratulations once again. keep doing.
இன்னும் நூறு நாவல்கள் எழுதணும் ....அம்மா பட்டி ஜம்பு .... சுந்தரராமசாமி வேணுகோபாலன் ஆனது தாண்டி எழுதணும் எழுதணும் ....ஆனந்தவிகடன் குமுதம் கல்கி போன்று இனி பெரும் புத்தகங்கள் தாண்டி நீங்க இணைய தளத்தில் எழுதணும் அதற்கு.....ராமனுக்கு அனுமன் போல உங்களுக்கு ஒருவன் வருவான் ....உங்க வாழும் ஊரின் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் பூசாரி நவீன இனியதள எழுத்தாளர் ......பேசுக
Super, fantastic speech, I love it, sir
புனைவின் வழி வாழ்வின் தர்க்கத்திற்குரிய கீழ்மைகளை எழுதும்போது எழும் அதிருப்திகளை ஏற்க மறுக்கையில் மனிதன் முழுமையானவன் அல்ல என்பதை சு.வேணுகோபால் கதைகளின் களத்தின் வழி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
அசாதாரண இளமைப் பருவம் வேளாண்மை சார்ந்த வாழ்வியல் அவரை முழுமையான எல்லோருக்குமான எழுத்தாளனாக மா மற்றியிருக்கிறது.
அவர் எக்காலத்திலும் போற்றப்பட வேண்டியவர்.
தன்னறம் விருது பெறும் சு.வேணுகோபால் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.
விரிந்து நிற்கும் மலையின் பிரம்மாண்டத்தின் ஒலிக்கும் சொற்கள் என்னவோ செய்கின்றன. மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா...
மனம் நிறைந்த வாழ்த்துகள் அய்யா. நேர்காணல் எடுத்தமைக்கு மனம் நிறைந்த நன்றி
வாழ்த்துக்கள்
இந்தக் காணொளியை படத்தொகுப்பு பணி செய்யும் போது, சு. வேணுகோபால் அவர்களின் பேச்சும் அனுபவக் கதைகளும் அவ்வளவு நெருக்கமாக இருந்தது.
இந்த வாய்ப்பை அளித்த என் உடன்பிறவா பாரதி அக்கா அவர்களுக்கு என்ன சொல்லிவிட முடியும்...
அன்பு தான்.
மனதிலிருந்து வரும் மண் வாசனை . ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்
சிறப்பு!
மனித வாசத்துடன்
எழுதப்படும் எழுத்தே
சிறந்த எழுத்து!!
வாழ்த்துக்கள் நண்பரே!
வாழ்த்துகள் சார். மிக அற்புதமாக, இயல்பாக, உங்கள் வாழ்க்கை பற்றி, கல்லூரி வாசிப்பு பற்றி பேசினீர்கள். எனக்கு மிகவும் பிடித்தது சார். ஒளிப்பதிவு, சூழல், இடம் தேர்வு செய்தது மிகச் சிறப்பு . Congratulations once again. keep doing.
Cinematography super thanks sir
மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா...
இன்னும் நூறு நாவல்கள் எழுதணும் ....அம்மா பட்டி ஜம்பு .... சுந்தரராமசாமி வேணுகோபாலன் ஆனது தாண்டி எழுதணும் எழுதணும் ....ஆனந்தவிகடன் குமுதம் கல்கி போன்று இனி பெரும் புத்தகங்கள் தாண்டி நீங்க இணைய தளத்தில் எழுதணும் அதற்கு.....ராமனுக்கு அனுமன் போல உங்களுக்கு ஒருவன் வருவான் ....உங்க வாழும் ஊரின் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் பூசாரி நவீன இனியதள எழுத்தாளர் ......பேசுக
வணக்கம் வேணுகோபால் சார். உங்களுடைய பேச்சு என்னவோ ஈர்க்கிறது. நான் இது வரை உங்களுடைய நூல்களை படித்தது இல்லை. இனி படித்துவிடுகிறேன் சார்.
வாழ்த்துக்கள் ஐயா
Great
❤️🙏