- 123
- 206 294
Cuckoo Movement for Children
เข้าร่วมเมื่อ 29 ส.ค. 2012
தன்னறம் இலக்கிய விருது 2024 | எழுத்தாளர் ஷோபாசக்தி உரை
தன்னறம் இலக்கிய விருது 2024 | எழுத்தாளர் ஷோபாசக்தி உரை
มุมมอง: 680
วีดีโอ
தன்னறம் இலக்கிய விருது 2024 | எழுத்தாளர் சாம்ராஜ் உரை
มุมมอง 75012 ชั่วโมงที่ผ่านมา
தன்னறம் இலக்கிய விருது 2024 | எழுத்தாளர் சாம்ராஜ் உரை
தன்னறம் இலக்கிய விருது 2024 | Writer Shobasakthi | எழுத்தாளர் ஷோபாசக்தி வாழ்வனுபவ உரையாடல்
มุมมอง 4.8K14 วันที่ผ่านมา
தமிழ்ப்படைப்புலகில் தீவிரமான இலக்கியப் படைப்புகளைத் தந்து, அப்படைப்பகளால் இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளை மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அவ்வெழுத்தாளர்களை இன்னும் அணுக்கப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வே...
தொழிலெனும் தியானம் - ஜெயமோகன் உரை
มุมมอง 8Kหลายเดือนก่อน
நூற்பு கைத்தறி நெசவுப்பள்ளி துவக்கவிழாவில் ஜெயமோகன் ஆற்றிய உரை
தன்னறம் இலக்கிய விருது | கவிஞர் பாலைநிலவன் வாழ்வனுபவ உரையாடல்
มุมมอง 76410 หลายเดือนก่อน
தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத இலக்கியப் படைப்புகளைத் தந்து, இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அப்படைப்பாளிகளை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ வருடாவருடம் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் ...
அழகான பழனிமலை ஆண்டவா | தாமரைச்செல்வி
มุมมอง 726ปีที่แล้ว
முருகப் பெருமான் முன்னமர்ந்து அவரைத் தொழுது அழைத்துப் பாடும் பாடலாக 'அழகான பழனிமலை ஆண்டவா' பாடப்படுகிறது. தமிழின் முன்னணிப் பாடகர்கள் பலராலும் மனமுருகிப் பாடப்பெற்ற இப்பாடல் உள்ளிருள் அகன்று அகவொளி நிறைய வேண்டி பிரார்த்திப்பக ஒலிக்கிறது. உலக மகிழ்வுக்கு ஒரு அகவலாக பல பாடகர்களாலும் காலக் கணக்கின்றி பாடப்பட்டுக் கொண்டே இருக்கும்.
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் | இளையராஜா | தாமரைச்செல்வி
มุมมอง 905ปีที่แล้ว
தேவாலயங்களில், பிரார்த்தனை நேரத்தில் உருகி வழியும் மெழுகுதிரிகளை ஏந்தி நிற்கும் மனிதர்களின் உதடுகள் உச்சரிக்கும் பிராத்தனை பாடலாக 'மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்' பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அச்சாணி திரைப்படத்தில் இளையராஜா இசையில் எஸ் ஜானகி அவர்களது குரலில் வெளியான இப்பாடல் பாடப்படும் போதெல்லாம் தூபப் புகையின் வாசனையையும் தேவாலய மணியின் ஒலியையும் நம்மால் உணராமல் இருக்கவியலாது. குர...
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க | வைரமுத்து | தாமரைச்செல்வி
มุมมอง 1.4Kปีที่แล้ว
வாழ்வு நிறைய பெற்றவரை வழியனுப்பும் பாடல் ஆன ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க எனும் இப்பாடல் கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டு சுதா ரகுநாதன் அவர்களால் திருப்பூர் மின் மயானம் ஒன்றில் முதன் முதலாக பாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து அரசு மின் மயானங்களிலும் இப்புறவு உலகை நீத்தாருக்கும் பிரிவில் தவித்து நிறையும் கண்களுக்கும் துயர் பொங்கும் நெஞ்சத்துக்கும் அமைதியைத் தந்திட இந்தப் பாடல் ஒலிக்கிறது. ...
சுயகல்வியைத் தேடி | பனைமீட்பர் காட்சன் சாமுவேல் | தன்னனுபவப் பகிர்தல்
มุมมอง 1.2Kปีที่แล้ว
இந்தியச்சூழலில் காட்சன் சாமுவேல் அவர்களின் பனைசார் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது. ஓர் அருட்தந்தையாகத் தனது வாழ்வை செலுத்திக்கொண்டு, ஒவ்வொரு சிறுவாய்ப்பிலும் பனைமரத்தை இறைக்குறியீடாக எல்லா மக்களிடத்தும் பதிவுசெய்கிறார். பனைத்தூதுவன் போல இத்தேசமெங்கும் அச்செய்தியை சுமந்தலைகிறார். 28 வருடங்களுக்கு முன்பு அவர் தொடங்கிய இப்பயணம்தான், சமகாலத்தில் இங்கு நிகழும் அனைத்து பனைசார்ந்த முன்னெடுப்புகளுக...
தன்னறம் இலக்கிய விருது 2022 ~ விருதளிப்பு நிகழ்வு
มุมมอง 2.7K2 ปีที่แล้ว
தன்னறம் இலக்கிய விருது நிகழ்வு 08.01.2023 அன்று இனிதுற நிகழ்ந்து முடிந்தது. அந்நிகழ்வின் முழுமையான காணொளி வடிவம் இது. அகநிறைவும், நம்பிக்கையும் கொண்டு நல்நிகழ்கையாக இவ்விருதளிப்பு நிகழ்ந்துமுடிந்ததில், எல்லாம்வல்ல இறைப்பேராற்றலின் துணையமைவும் ஓர் பெருங்காரணம் என்றே நெஞ்சுணர்கிறோம். முன்னழைத்துச் செல்லும் அந்த அரூபக்கரத்தின் பற்றுதல்தான் இக்கணம்வரை எங்களை திசைப்படுத்தி வழிநடத்திச் செல்கிறதென்பதை...
தன்னறம் இலக்கிய விருது 2022 - எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களின் தன்னனுபவப் பகிர்தல்
มุมมอง 3.1K2 ปีที่แล้ว
தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, எல்லா தரப்புக்கும் உரிய நேர்மறையாளர்களாகத் திகழ்கிற முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், இளைய வாசிப்பு மனங்களுக்கு அவர்களை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் 'தன்னறம் இலக்கிய விருது' வருடாவருடம் வழங்கப்படுகிறது. அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான இவ்விருது, தமிழின் முதன்மைப் படைப்பாளுமைகளுள் ஒருவராகிய...
எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின்நொய்யல் நாவல் வெளியீட்டு நிகழ்வு
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
தன்னுடைய யதார்த்தவாதப் புனைவால் தமிழிலக்கியத்தில் தனித்துநிற்கும் முன்னோடிப் படைப்பாளுமை எழுத்தாளர் தேவிபாரதி. 'நொய்யல்' அவருடைய கனவுநாவல். கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தன் அகத்தில் செப்பனிட்டுச் செதுக்கி, பெரும் கனவொன்றின் ஈடேற்றமாக அவர் படைத்த இந்நாவல் தன்னறம் பதிப்பகம் வாயிலாக வெளியீடு அடைந்தது. அந்நாவலின் வெளியீட்டு விழா நிகழ்வுகளே இக்காணொளி. இந்நிகழ்வுக்கு முன்னிருந்து ஆசிவழங்கிய கவிஞர்...
சுயகல்வியைத் தேடி | பழங்குடிகள் வாழ்வுமீட்பாளர். அன்புராஜ் | வாழ்வனுபவப் பகிர்தல்
มุมมอง 9K2 ปีที่แล้ว
சமூகம் சார்ந்த செயல்களில் தங்களை முற்றளித்து இயங்கும் சாட்சிமனிதர்களுக்கு, குக்கூ குழந்தைகள் வெளி வாயிலாக வருடந்தோறும் 'முகம் விருது' அளித்துவருகிறோம். அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான முகம் விருது தோழர் அன்புராஜ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், சிறைக்கைதிகளின் வாழ்வுநிலை நலன்களுக்காவும் தொடர்ந்து பல்வேறு களச்செயல்கள் வழியாக செயலாற்றும் அன்புராஜ் அவர்களின...
சுயகல்வியைத் தேடி | பழங்குடிகள் வாழ்வுமீட்பாளர் அன்புராஜ் | முன்னோட்டக் காணொளி
มุมมอง 1.2K2 ปีที่แล้ว
சமூக ஆளுமைகளின் தன்னனுபவ உரையாடல்களையும், கல்விசார்ந்த கண்ணோட்டங்களையும் நேர்த்திமிகு காணொளிகளாகப் பதிவுசெய்யும் தொடர்முயற்சியே 'சுயகல்வியைத் தேடி'. இதில் இம்முறை, பழங்குடிகள் வாழ்வுரிமைச் செயற்பாட்டாளரும், சிறைக்கைதிகளின் நலமீட்பருமான தோழர் அன்புராஜ் அவர்களின் தன்னனுபவ வாழ்வுரையாடல் பதிவாகியுள்ளது. அன்புராஜ் அவர்களின் வாழ்வு நம் அனைவருக்குமான நம்பிக்கைப் பெருவிசையைத் தன்னுள் கொண்டுள்ளது. எல்லா...
சுயகல்வியைத் தேடி | அகவிழி ஆசிரியை சரஸ்வதி | தன்னனுபவப் பகிர்தல்
มุมมอง 4K2 ปีที่แล้ว
சுயகல்வியைத் தேடி | அகவிழி ஆசிரியை சரஸ்வதி | தன்னனுபவப் பகிர்தல்
Public Well Revival Movement | Ambetkar nagar Public Well
มุมมอง 4702 ปีที่แล้ว
Public Well Revival Movement | Ambetkar nagar Public Well
Public Well Revival Movement | Nayakkanur Public Well
มุมมอง 7552 ปีที่แล้ว
Public Well Revival Movement | Nayakkanur Public Well
Public Well Revival Movement | Sembiyanmadevi Village Public Well Revival
มุมมอง 1.8K2 ปีที่แล้ว
Public Well Revival Movement | Sembiyanmadevi Village Public Well Revival
தன்னறம் இலக்கிய விருது 2021 | எழுத்தாளர் தேவிபாரதி உரை
มุมมอง 2.6K2 ปีที่แล้ว
தன்னறம் இலக்கிய விருது 2021 | எழுத்தாளர் தேவிபாரதி உரை
தன்னறம் இலக்கிய விருது 2021 | எழுத்தாளர் ஜெயமோகன் உரை
มุมมอง 3.3K2 ปีที่แล้ว
தன்னறம் இலக்கிய விருது 2021 | எழுத்தாளர் ஜெயமோகன் உரை
தன்னறம் இலக்கிய விருது | எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் வாழ்வனுபவ உரையாடல்
มุมมอง 7K3 ปีที่แล้ว
தன்னறம் இலக்கிய விருது | எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் வாழ்வனுபவ உரையாடல்
தன்னறம் இலக்கிய விருது | எழுத்தாளர் தேவி பாரதி வாழ்வுரையாடல் | முன்னோட்டம்
มุมมอง 6703 ปีที่แล้ว
தன்னறம் இலக்கிய விருது | எழுத்தாளர் தேவி பாரதி வாழ்வுரையாடல் | முன்னோட்டம்
மருத்துவர் ஜீவா நினைவேந்தல் | எழுத்தாளர் ஜெயமோகன் உரை
มุมมอง 3K3 ปีที่แล้ว
மருத்துவர் ஜீவா நினைவேந்தல் | எழுத்தாளர் ஜெயமோகன் உரை
சுயகல்வியைத் தேடி | பழங்குடிப் பாதுகாவலர் வி.பி.குணசேகரன் | தன்னனுபவப் பகிர்தல்
มุมมอง 2.8K3 ปีที่แล้ว
சுயகல்வியைத் தேடி | பழங்குடிப் பாதுகாவலர் வி.பி.குணசேகரன் | தன்னனுபவப் பகிர்தல்
சுயகல்வியைத் தேடி | கல்வியாளர் ஜெயபாரதி | தன்னனுபவப் பகிர்தல் | பகுதி இரண்டு
มุมมอง 1.8K3 ปีที่แล้ว
சுயகல்வியைத் தேடி | கல்வியாளர் ஜெயபாரதி | தன்னனுபவப் பகிர்தல் | பகுதி இரண்டு
மருத்துவர் ஜீவா பசுமை விருது - இளம்சூழலியலாளர் விஷ்ணுப்ரியா அவர்களுடனான நேர்காணல்
มุมมอง 2.6K3 ปีที่แล้ว
மருத்துவர் ஜீவா பசுமை விருது - இளம்சூழலியலாளர் விஷ்ணுப்ரியா அவர்களுடனான நேர்காணல்
மருத்துவர் ஜீவா பசுமை விருது - விருதாளர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுடனான நேர்காணல்
มุมมอง 2.5K3 ปีที่แล้ว
மருத்துவர் ஜீவா பசுமை விருது - விருதாளர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுடனான நேர்காணல்
மருத்துவர் ஜீவா பசுமை விருது - விருதாளர் சமஸ் அவர்களுடனான நேர்காணல்
มุมมอง 3.2K3 ปีที่แล้ว
மருத்துவர் ஜீவா பசுமை விருது - விருதாளர் சமஸ் அவர்களுடனான நேர்காணல்
சுயகல்வியைத் தேடி | கல்வியாளர் ஜெயபாரதி | தன்னனுபவப் பகிர்தல் | பகுதி ஒன்று
มุมมอง 3.4K3 ปีที่แล้ว
சுயகல்வியைத் தேடி | கல்வியாளர் ஜெயபாரதி | தன்னனுபவப் பகிர்தல் | பகுதி ஒன்று
Filim ku story ready. Nice sir❤
🥹🤍
மிக எளிய அழகான நிகழ்வில் ஷோபா சக்தி அவர்களின் உரையிலும் அதே எளிமையும் அழகும் மிளிர்ந்தது
நல்ல உரை...
சிறப்பு 🎉🎉 வாழ்த்துக்கள் அய்யா ❤❤
A rare embodiment of kindness and compassion. My best wishes 🎉
நல்ல உரை நண்பரே இதுவும் நம்ம மக்களிடம் சென்று சேரவேண்டும்.
❤
❤❤❤
ஷோபாசக்தி அய்யா அவர்களின் சிறிய உரை பெரும் நம்பிக்கையை தருகிறது. அன்பும், நன்றிகளும் அய்யா🙏🏻🙏🏻🙏🏻
Eye opening speech! 🎉
🤍🤍🤍
Cried multiple times while watching this!
What a journey!
ஷோபாசக்தி மனித மன அதிகார எல்லைகளை எழுதிய இலக்கியவாதிக்கு இவ்விருது மகுடம்
வாழ்த்துக்கள் அனுபவ பகிர்வு சிறப்பு
சிறப்பு🎉
உணர்வு பூர்வமாக இருந்தது ❤❤❤❤
ஷோபா சக்தி என்னுடைய ஆதர்ஷ எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய எழுத்துக்களின் ஒரு சிறிய அறிமுகமே இத்தகையதொரு உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது என்றால், அவருடைய எழுத்தின் முழு வலிமையை என்னால் ஊகிக்க முடிகிறது! அவருடைய இந்த தன்வரலாற்றுப் பதிவே ஒரு இலக்கியம் எனலாம். தன்வாழ்வில் நடந்தவற்றை ஒளிவுமறைவின்றி, ரத்தமும் சதையுமாக பதிவிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் அணுகுமுறை மீதான முரண்பாட்டை வெளிப்படையாக சுட்டிக்காட்டியவர். இப்பதிவிலும் அதே நிலை தொடர்வதைக்காண முடிகிறது. அவருடைய எழுத்துக்கள் இன்னும் பரவலாக வாசிக்கப்படவேண்டும். நூல்கள் எளிதாகக் கிடைக்க ஆவண செய்யவேண்டும். வெளியீட்டார்கள் விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
❤
அருமையான உரை.தெளிவான விவரிப்பு.தன்னறம் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் ஷோபாசக்தி.பறவைகளின் கீச்சிடல்களுடன் அமர்ந்து பேசிய இடத்தேர்வு அருமை.
அறநெறியுடன் இயக்கம் இலக்கியம் குறித்த சிறப்பான நேர்காணல் *.தினமும் நாம் சாந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அரசியல் இருக்கிறது* என்பது நேர்காணலின் முக்கியசாரம். வாழ்த்துக்கள் ஷோபா.வாழ்த்துக்கள் தன்னறம்💕🌹
❤
❤❤❤
❤
Excellent conversation.....Super anna...❤️❤️❤️
Seyal sirantha sol
நம் காலத்தின் மிகச்சிறந்த படைப்பாளி , எங்கள் ஈழத்து மண் ஈண்றெடுத்த இலக்கியவாதி , என்னனை கவர்ந்த கலகக்காறன் ஷோபா சக்தி அவர்களுக்கு தன்னறம் இலக்கிய விருதை வழங்கி கெளரவித்தமைக்காக எங்ககள் மனமார்ந்த நன்றிகள் . அவரைப்பற்றிய ஆவணப்படமும் அருமை . சிறந்த அனுபவ பகிர்வு .
❤
Nalla arokiyamana therapy
Excellent speech.
வாழ்த்துகள் வாழ்த்துகள்
வானொலி தொகுப்பாளர் திபன் பயணி அவர்களின் படவரி(Instagram ) குறுங்காணொளியில் (Reel) இருந்து இந்த காணொளியின் இணைப்பை சொடுக்கி வந்த நேய நண்பர்கள் 🫰♥️👍
முகநூலில்
நன்றி ❤❤❤ வாழ்த்துகள் 💐🙏👍 சிறப்பு 🎉🎉🎉
I realised these in some occasion like cleaning bathroom ❤❤
Its classic one , thanks
நன்றி சார்
அருமையான தியானம் முறை பேச்சு நன்றி ஐயா 🎉
அருமை யான உரை
எல்லா இஸவும் இப்போது அழிந்துவிட்டதூ
ஒரு சராசரி மனிதன் மனதுக்குள், வாழ்க்கையில் அவனுக்குத் தெரியாமல் உறைந்து கிடக்கும் ஊமை த்துயர்களை, குறைகளை அகழ்ந்து ஆராயும் உங்கள் திறன் அளப்பரியது. உங்களைத்தொடர்வது ஒரு இனிமை. 🎉
நல்ல உரை. நாட்டுக்கு தேவை.
நீங்கள் ஒரு அற்புதமான எழுத்தாளர் அருமையான பேச்சாளர் மிகச்சிறந்த சிந்தனையாளர் ஆனால் ஒரே ஒரு வருத்தம் தான் நீங்கள் சற்று சங்கிகள் போல சிந்திக்கிறீர்களே அது மட்டும் தான் உங்கள் மீதான வருத்தம்
ஆமாம்..திங்கள் கிழமை அன்று பள்ளி மாணவர்கள் மன நிலை அப்படித் தான் இருக்கும்
Please upload VP Gunasekaran sir's speech
ജയമോഹൻ സർ നിങൾ ഭാവിയിൽ നിന്ന് വന്ന ഏതോ സെൻ ഗുരു ആണ്.
🎉
Beautifully said. I wonder how he makes each and every speech so memorable and magnificent. 🎉
அருமை❤
Your life transformation is big inspiration for many young people Anna
❤
Mind blowing and thought proving speech ❤🎉
Thoght provoking.