மதிப்புக்குரிய தமிழ் நதி ஐயா அவர்களே. உங்களின் அடுத்த காணொளி எப்பொழுது பதிவேற்றம் செய்வீர்கள்? ஆவலுடன் காத்திருக்கிறேன். மற்றைய காணொளிகளையும் பார்க்கின்றனான். சுத்தமான தமிழில் சிறந்த விளக்கமளிக்கின்றீர்கள். 🙏 நன்றி
தமிழ்நதி ஐயா ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் ஐயா நான் இது வரைக்கும் படித்ததில்லை எனக்கு வயது 40 ஆகிவிட்டது ஐயா தமிழை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் ஐயா எனக்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா ஐயா அவர்களுக்கு எனது செல் நம்பர் கொடுக்கிறேன் 9498049157
ஏன் நான் தமிழ் கற்க ஆர்வமாக உள்ளேன் ஆனால் எனக்கு அடுத்தவர்கள் முன் எழுதுவதற்கு மிகவும் பயமாக உள்ளது எங்க தப்பா எழுதி அசிங்கமா போயிடுமா அப்படின்னு பயம் உணர்வு வருகிறது இதற்கு என்ன தீர்வு அய்யா கொஞ்சம் விளக்கமாக உங்கள் கானலில் சொல்லவும்
ஆய்த எழுத்தை ஏன் தனித்து வைத்திருக்கிறார்கள் ஐயா...காரணம் ஏதேனும் உள்ளதா ஐயா...அரை மாத்திரை ஒலி கொண்ட அந்த எழுத்தை ஏன் மெய் எழுத்துகளோடு சேர்க்கவில்லை...
வணக்கம் ஐயா.....அனைத்து காணொளிகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது...
புரியாததை புரிய வைக்கும்
👏👏👏👏🤝👍
Sir pls upload 30 நாள்கள் பயிற்சிகள் one by one More helpful for Me pls Sir
Rompa nanri 🙏🙏🙏 sir
மதிப்புக்குரிய தமிழ் நதி ஐயா அவர்களே.
உங்களின் அடுத்த காணொளி எப்பொழுது பதிவேற்றம் செய்வீர்கள்?
ஆவலுடன் காத்திருக்கிறேன். மற்றைய காணொளிகளையும் பார்க்கின்றனான். சுத்தமான தமிழில்
சிறந்த விளக்கமளிக்கின்றீர்கள். 🙏
நன்றி
தமிழ்நதி ஐயா ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் ஐயா நான் இது வரைக்கும் படித்ததில்லை எனக்கு வயது 40 ஆகிவிட்டது ஐயா தமிழை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் ஐயா எனக்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா ஐயா அவர்களுக்கு எனது செல் நம்பர் கொடுக்கிறேன் 9498049157
அடுத்த வீடியோ போடுங்க ஐயா
ஏன் நான் தமிழ் கற்க ஆர்வமாக உள்ளேன் ஆனால் எனக்கு அடுத்தவர்கள் முன் எழுதுவதற்கு மிகவும் பயமாக உள்ளது எங்க தப்பா எழுதி அசிங்கமா போயிடுமா அப்படின்னு பயம் உணர்வு வருகிறது இதற்கு என்ன தீர்வு அய்யா கொஞ்சம் விளக்கமாக உங்கள் கானலில் சொல்லவும்
Super sir
அருமை ஐயா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் ❤❤
Sir Pls upload 30 day Tamil Class one by one pls
அடுத்தடுத்து வரும் 🙏🙏
@@Tamilnathi next part 3 where
Sri .Thanyou
Iyya na padikanum iyaa na padikave ilai iyya na epdi padikurathu please solunga 1th 10 varakum padicha pothum iyya 😭😭😭😭😭😭😭
நாள்கள் என்பது சரியா.
தமிழ் மொழி படத்தை நடத்தியர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார் இனி ஒவ்வொரு நாளும் தமிழ் மொழியைக் கற்க காத்திருப்பேன் .
30 days link send me sir
Sir guide me 30days class to learn Tamil
Sir next video plz
ஆய்த எழுத்தை ஏன் தனித்து வைத்திருக்கிறார்கள் ஐயா...காரணம் ஏதேனும் உள்ளதா ஐயா...அரை மாத்திரை ஒலி கொண்ட அந்த எழுத்தை ஏன் மெய் எழுத்துகளோடு சேர்க்கவில்லை...
Hi
sir I paid rs,29
Sir unga number kudonga sir
8012906557