தமிழை எளிமையாக வாசித்து பழக எளிய வழி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 83

  • @paisonrathnamala8579
    @paisonrathnamala8579 ปีที่แล้ว +11

    எழுத்துகளின் மச்சங்களை அருமையான முறையில் அடையாளம் காண்பித்தீர். சிறப்பு👍👌💐

  • @asuviniartsasuviniarts9576
    @asuviniartsasuviniarts9576 ปีที่แล้ว +2

    Romba azhuga purira maathiri sollli kuduthenga naanum tution edukiren pasangalukku eppdi solli kuduthalum puriyave maattenguthu ithu easiya irukku naanum ithe maathiri solli kudukuren thank you

    • @successguyswithpriyateache3940
      @successguyswithpriyateache3940  ปีที่แล้ว

      Thank you so much sister thank you for your valuable wishes keep supporting,I feel very happy sis for your comment

  • @madhaavemariam
    @madhaavemariam ปีที่แล้ว +2

    நான் தமிழ் ரொம்ப கஷ்டம் நெனச்ச எப்படி அது எழுதலாம் கண்டுபிடிக்கிறதுன்னு எனக்கு தெரியல உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு புரியுது நீங்க சொல்லிக் கொடுக்கிறது ரொம்ப நன்றி.

  • @nalinis833
    @nalinis833 ปีที่แล้ว +1

    Migavum arumayaga sollithandheergal.Nandri. Vanakkam.

  • @Nikitharose-hq9yj
    @Nikitharose-hq9yj 7 หลายเดือนก่อน +2

    என் பொண்ணுக்கு வார்த்தை வாசிக்க கஷ்ட படுற இனி இந்த method try pandriean thank you madam pls try to update maths also

  • @samrajs-i5g
    @samrajs-i5g ปีที่แล้ว +2

    இந்த முறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சிறப்பு சகோதரி 👏👏👏

  • @arafjanna8750
    @arafjanna8750 7 หลายเดือนก่อน +1

    Super mam

    • @successguyswithpriyateache3940
      @successguyswithpriyateache3940  7 หลายเดือนก่อน

      Thank you so much for your valuable comment keep supporting,share it to your friends

  • @mansooraligan.s3756
    @mansooraligan.s3756 7 หลายเดือนก่อน +1

    Wow thanks madam I am happy rombanaala indha doubt irundhathu😊❤

  • @vimalad203
    @vimalad203 ปีที่แล้ว +2

    Very nice very useful mathod

  • @madhaavemariam
    @madhaavemariam ปีที่แล้ว +1

    Very super I understand🙏

  • @suji5548
    @suji5548 4 หลายเดือนก่อน +1

    Super 😊

  • @ramakrishnan-mc6ht
    @ramakrishnan-mc6ht 11 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி

  • @sukusuku1019
    @sukusuku1019 ปีที่แล้ว +2

    Thanks mam It's very useful method

  • @kiruzkirubakar5688
    @kiruzkirubakar5688 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @sudhamuthukaruppiya9126
    @sudhamuthukaruppiya9126 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் அக்கா

  • @jebamary7278
    @jebamary7278 24 วันที่ผ่านมา +1

  • @PavalakkodiPavalakkodi-jx8pj
    @PavalakkodiPavalakkodi-jx8pj 4 หลายเดือนก่อน +1

    Very supper explain mam

  • @Jesuschirst-g7d
    @Jesuschirst-g7d ปีที่แล้ว +1

    super 🎉

  • @SuganyaM-j8c
    @SuganyaM-j8c 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @S.ROHITH-i5v
    @S.ROHITH-i5v ปีที่แล้ว +1

    Super akka

  • @NithyaViswanath-lw9dk
    @NithyaViswanath-lw9dk 8 หลายเดือนก่อน +1

    நைஸ் சிஸ்டர்

  • @jeevikamedia8901
    @jeevikamedia8901 ปีที่แล้ว +1

    Super madam

  • @SanjaySanjay-pr1rv
    @SanjaySanjay-pr1rv ปีที่แล้ว

    Super 🎉🎉

  • @manikandans6335
    @manikandans6335 ปีที่แล้ว +2

    Super

  • @Jesuschirst-y9z
    @Jesuschirst-y9z ปีที่แล้ว +2

    சிஸ்டர் எனக்கு ஒரு சந்தேகம் மெய்யெழுத்துக்களை எனக்கு ரெண்டு வார்த்தை டவுட்டா இருக்குது.(ழ்,ள்) ஒரே சவுண்டா வேற வேற சவுண்டா ஒரே சவுண்ட் மாதிரி தான் வருது எனக்கு இது கொஞ்சம் புரியல கொஞ்சம் சொல்ல முடியுமா ப்ளீஸ் சிஸ்டர்

    • @successguyswithpriyateache3940
      @successguyswithpriyateache3940  ปีที่แล้ว

      Sister இரண்டிற்கும் வேற வேற சத்தம் வரும் கூடிய விரைவில் அதற்கான வீடியோ போடுகிறேன்

  • @viniben2034
    @viniben2034 7 หลายเดือนก่อน +1

    Mam mei eluthugal yepadi easy kathukurathu mam. Na tamil Medium thar. Enaku tamil therium. En kty paia ku soli tharatha theriyala

    • @successguyswithpriyateache3940
      @successguyswithpriyateache3940  7 หลายเดือนก่อน

      க மேல புள்ளி வெச்சா க் கு ,க் கு என்று ஒரு பாடல் உள்ளது அதை வைத்து மெய்யெழுத்துகளை கற்று கொடுக்கலாம் ,மேலும் மெய்யெழுத்துக்கள் வழியே சிறு படங்கள் வரைந்து எளிமையாக கற்றுக் கொடுக்கலாம் விரைவில் அதற்கான வீடியோ போடுகிறேன்

    • @viniben2034
      @viniben2034 7 หลายเดือนก่อน +1

      @@successguyswithpriyateache3940 thanks mam. English reading nu playlist la iruku. Yentha order la soli tharathu

    • @successguyswithpriyateache3940
      @successguyswithpriyateache3940  7 หลายเดือนก่อน

      English videos la line ah no s potrupaen antha order la soli kudunka

    • @viniben2034
      @viniben2034 7 หลายเดือนก่อน +1

      @@successguyswithpriyateache3940 thanks mam

    • @esakkisakthi5554
      @esakkisakthi5554 4 หลายเดือนก่อน

      அருமையாக விளக்கம் அம்மா. ஆங்கிலம் எழுதுவது படிப்பதற்கு இதே போல் எளிய முறைகள் இருந்தால் லிங் போடவும் வாழ்க வளமுடன் ❤

  • @Aambika-v5x
    @Aambika-v5x 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 ปีที่แล้ว +2

    Thank you

  • @manjulamanjula2965
    @manjulamanjula2965 ปีที่แล้ว +1

    👍

  • @divyaelayakumar3295
    @divyaelayakumar3295 ปีที่แล้ว +1

    Doesn’t ஆ also have tunaical

    • @successguyswithpriyateache3940
      @successguyswithpriyateache3940  ปีที่แล้ว

      S ma crt all students know first 2 lines அ, ஆ வரிசை so only I am not mention it ,thanks for your valuable comment keep supporting

  • @kaniyappa.akaniyappa.a2647
    @kaniyappa.akaniyappa.a2647 8 หลายเดือนก่อน +1

    அக்கா எங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் சொல்லிட்டாங்களே பீஸ் கட்டியதும்

    • @successguyswithpriyateache3940
      @successguyswithpriyateache3940  8 หลายเดือนก่อน

      May மாதம் கண்டிப்பாக ஆன்லைன் வகுப்பு எடுக்கிறேன் தோழி

  • @Ellamiraivanseyal-n9b
    @Ellamiraivanseyal-n9b 6 หลายเดือนก่อน +1

    👏

  • @mr.tamilgames2660
    @mr.tamilgames2660 ปีที่แล้ว

    F 0:15 0:18

  • @selviselvi5304
    @selviselvi5304 ปีที่แล้ว +1

    கா

  • @amruthanandzom
    @amruthanandzom 4 หลายเดือนก่อน +1

    👑🥹🥰

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 11 หลายเดือนก่อน +1

    Very small letters can't see

  • @sarahaambika-ml3xp
    @sarahaambika-ml3xp 9 หลายเดือนก่อน +2

    😍😍😍😍😍😍😍😍😍

  • @rockySelvam63
    @rockySelvam63 13 วันที่ผ่านมา +1

    தமிழ்ச்சங்கத்தில் நல்ல கொஞ்சம் வீடு எடுத்து போடுங்க சொல்லிக் கொடுங்க டீச்சர் படிச்சிருக்கேன் ஒரு சில வார்த்தைகள் என்ன வார்த்தை தெரியும் குட்டி பிடிக்க வராது கொஞ்சம் கொஞ்சம் மறந்துட்டேன் எனக்கு அப்பா அம்மா கிடையாது சரியா படிக்க முடியல என்னால வீடியோகான் இந்த கண்டிப்பா வீடியோவும் போடுங்க சொல்லிக் கொடுங்க இசையமைப்பு படிக்க எப்படி கத்துக்கணும் டீச்சர் வருத்தப்பட்டு இருக்கேன் அம்மாவும் போட்டு இருக்கேன்

  • @vmpsamy7877
    @vmpsamy7877 7 หลายเดือนก่อน +2

    வாசித்துப் பழக என்று இருக்க வேண்டும். தமிழைச் சொல்லித் தரும் பொழுதே இப்படித் தவறாக வழி காட்டலாமா?

  • @ConfusedBirdNest-mm9kx
    @ConfusedBirdNest-mm9kx 9 หลายเดือนก่อน

    டீச்சர் நான் டென்த் ஆனா எனக்கு தமிழ்ல சுத்தமா வராது தமிழ் எழுத்தே தெரியல தமிழ் படிக்கிறதே கஷ்டமா இருக்கும் அதுக்கு நான் என்ன பண்றது தமிழ்ல எழுத்து தெரிய மாட்டேங்குது எக்ஸாம்ல கொஸ்டின் எல்லாம் எழுதி வைக்கிறேன் என்ன பண்றதுன்னு தெரியல கொஞ்சம் ரிப்ளை குடுங்க

    • @successguyswithpriyateache3940
      @successguyswithpriyateache3940  9 หลายเดือนก่อน

      கவலை படாத பா எழுத்துக்களை முதலில் கற்றுக்கொள் இந்த வீடியோ பார்த்து பிறகு புத்தகத்தில் வாசிக்க பழகு ,வாசிக்க தெரிந்து கொண்டால் எளிமையாக படித்து விடலாம்

    • @devimanohari4184
      @devimanohari4184 7 หลายเดือนก่อน +1

      நீங்க எந்த ஊரில் irukkenga

    • @successguyswithpriyateache3940
      @successguyswithpriyateache3940  7 หลายเดือนก่อน

      @@devimanohari4184 neyveli

  • @ConfusedBirdNest-mm9kx
    @ConfusedBirdNest-mm9kx 9 หลายเดือนก่อน

    தமிழ் படிக்கிறதும் கஷ்டமா இருக்கு எழுதுறதும் கஷ்டமா இருக்கு

    • @devimanohari4184
      @devimanohari4184 7 หลายเดือนก่อน

      நீங்க எந்த ஊர் தம்பி

  • @Happy-km3nz
    @Happy-km3nz 5 หลายเดือนก่อน +2

    I hate teacher you understand 😡😡

  • @arockiaraj7883
    @arockiaraj7883 8 หลายเดือนก่อน +1

    தமிழ் சொல்லி கொடுக்கும்போது என்ன எழவுக்கு ஆங்கிலம் உங்க நாவுல வருது!

  • @s.vedhanth7ths.rishikesh4t42
    @s.vedhanth7ths.rishikesh4t42 4 หลายเดือนก่อน

    Super mam