திராவிடம் தமிழர்களை முட்டாளாக்கியது...திராவிடத்தை ஒழிப்போம் - செந்தில் மள்ளர் ஆவேசம் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    திராவிடம் தமிழர்களை முட்டாளாக்கியது...திராவிடத்தை ஒழிப்போம் - செந்தில் மள்ளர் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #dravindam #aadhantamil #senthilmallar #Periyar #Seeman
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 1.3K

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel ปีที่แล้ว +131

    _19:24__ ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு என்ன மயித்துக்கு தமிழ்நாட்டில் விடுமுறை விட்டார் திருவாளர் தட்சிணாமூர்த்தி?_

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 ปีที่แล้ว +188

    தமிழ் தேசியம் வெல்லும்....அண்ணன் செந்தில் மள்ளர் மிக மிக அருமை....

    • @sivabalan9320
      @sivabalan9320 ปีที่แล้ว

      கேனமுண்டைதிரிஞ்சுஅலையுது

    • @moorthinadesan196
      @moorthinadesan196 11 หลายเดือนก่อน

      Good

  • @Vcrics
    @Vcrics ปีที่แล้ว +143

    ஓட்டு போட்டு வென்றுவிட்டால் சோனியா காந்தி கூட தமிழர் னு சொல்லுவாரா மாதேஷ்.

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว

      அந்த ஓட்டு வாங்கி ஜெயிக்க உனக்கு வக்கி இல்லையே

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 ปีที่แล้ว

      சோனியா என்ன புடினையும் பைடனையும் ட்ரம்பையுமே டமிலர் என்பார் டீம்கா மாதேசு....
      (ஆனா ஓட்டு போட்டு வென்றுவிட்டால் இல்லை... மாதேசுக்கு காசு குடுத்து அவர் மனதை வென்றுவிட்டால்)

    • @onedayone75
      @onedayone75 ปีที่แล้ว +3

      migavum sriyana kelvi. ivarkal ippadi paddavarkal.

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx ปีที่แล้ว

      Ivan vooril.therdhalil Ninru vertti ...
      Peramudiyumdiy

  • @manickammanic966
    @manickammanic966 ปีที่แล้ว +59

    வாழ்த்துக்கள் ஒன்றுபடுவோம் விஜயநகர வாரிசுகளை விரட்டியடிப்போம் ✊✊✊✊✊✊🙏

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +2

      நாம்தமிழர் ❤2026

  • @annadurai5654
    @annadurai5654 ปีที่แล้ว +500

    மாதேஷ் நீங்க எவ்ளோ முக்குனாலும் திராவிடம் ஒழிக்கப்படும் 💪💪💪

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq ปีที่แล้ว +12

      Bro aadhan talkies nu telugu channel vachirukanunga David pullingos

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว

      நீங்கள் முக்கினாலும் உங்கள் அண்ணன் ஜாதி வெறி பிடித்த நாய் முக்கினாலும் ஒரு மயிரையும் புடுங்க முடியாது

    • @hariyoutube4216
      @hariyoutube4216 ปีที่แล้ว +3

      Madesh back to form…..manipu video potu….sympathy create panitu….therinjum trp kaga ….kelvi kekurenu….one side ha pesitu irukurathu ….

    • @venkatajalapathyn4450
      @venkatajalapathyn4450 ปีที่แล้ว

      தமிழ் தேசியம் வென்றால் அதை விட தீமை வேறு ஏதும் இல்லை. திராவிடம் மக்கள் ஓட்டு போட்டு ஆட்சிக்கு வந்தார்கள் என்றால் அதில் நேர்மை, அறம், ஒழுக்கம் இல்லை. அவர்கள் 1967 வரை கவர்ச்சி தமிழ் பேசி நிர்வாகத்திற்கு வந்தார்கள். பின்பு பகுத்தறிவுக்கு ஒவ்வாத நடை முறை சாத்தியமற்ற வாக்குறுதிகள் தந்து ஏமாற்றி னர்.😂 பின்பு காணொளி, வூட் ஹம் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து மக்களின் மனதில் மாய பி ம்ப தை வளர்த்தனர். பின்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் போ தயை ஒரு வழக்க மாக மாற்றினர். இதனால் நெறி கெட்ட, ஒழுக்கம் கெட்ட, சூடு, சுரணை அற்ற மக்களிடம் பணத்தையும், இலவசத்தை யும் தந்து ஓட்டை திருடி வென்று ஆட்சிக்கு வந்தார்கள். இன்றும் இந்த தீய முறை வீரியம் பெற்று ராஜ நடை போட்டு நடந்து வரு கிறது. இப்போது விழிக்க ஆ விட்டால் வரும் சந்ததிகள் மிகப் பெரும் ஆபத்து க்கு ஆளாவார்கள்.

    • @aravindsridharan9492
      @aravindsridharan9492 ปีที่แล้ว +1

      ​@@hariyoutube4216sariya sonneenga nae....thirumba adi vaangaama thirundha maattaan pola Ivan... vayasukku kooda mariyadhai thara thoana maattengudhu

  • @user-yh1su3yu3z
    @user-yh1su3yu3z ปีที่แล้ว +38

    திராவிடம் என்றால் என்ன என்று அர்த்தம் தெரியாமல் இருந்த என்னை, என் அறிவு கண்ணை திறந்த செந்தில் மன்னர் அவர்களுக்கு நன்றி
    தமிழர்களாகிய நாம் விழித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது

  • @user-lb6wi5jr3g
    @user-lb6wi5jr3g ปีที่แล้ว +279

    செந்தில் மல்லர் அருமையான பேச்சு தெலுங்கனுடைய ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்

    • @MrArangulavan
      @MrArangulavan ปีที่แล้ว

      ​@@saraswathimuthuaayaan7527
      பார்க்கலாம் டா

    • @user-qp9ws2vb4i
      @user-qp9ws2vb4i ปีที่แล้ว

      @@saraswathimuthuaayaan7527 தெலுங்கன் ஆட்சி என்றைக்கோ முடிவுக்கு வந்து இருக்கும். சீமான் அரசியலுக்கு வந்த பின்னர் கருணாநிதி சாகும் வரை முதல்வராக முடியவில்லை. செத்துவிட்டான். சுடலை ஸ்டாலின் 3% ஓட்டுக்கள் மட்டுமே அதிகம் பெற்று ஆட்சியில் இருக்கிறான். இருபத்தாறு கட்சி கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது தமிழர்களின் சுண்ணியை ஊம்பி தான். திராவிட தெலுங்கன் தெலுங்கன் என்று அடித்து உதைத்து ஆடுவது எதற்கு ?? பொறுத்திரு உன் கண்ணால் நீயே பார்ப்பாய். நீயும் உன் அப்பனும் ஆந்திரா ஓட வேண்டியது தான். இப்போ தமிழன் விழித்து கொண்டான். இங்கும் கர்நாடகா மகாராஷ்டிரா போல கலவரம் செய்து பிற இனத்தவர் வாயை அடித்து உடைப்போம்.....

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +5

      உண்மை உண்மை உண்மை senthil
      Maller வாழ்க

    • @user-xt6cm5yx8u
      @user-xt6cm5yx8u ปีที่แล้ว +2

      ஒன்னும் _ம்பக் கூட முடியாது டா

    • @moorthinadesan196
      @moorthinadesan196 ปีที่แล้ว +1

      Good

  • @mgtrending777
    @mgtrending777 ปีที่แล้ว +35

    மாதேஷ் அவர்களின் உடல் மொழியும், கருத்து திணிப்பும் அருவருப்பாக இருக்கிறது.

    • @kuttyprakash950
      @kuttyprakash950 ปีที่แล้ว

      எனக்கும் தான் திமுகவை பற்றி குறை கூறினால் மாதேஷ் முகம் எப்படி மாறுகிறது😮😮😮

  • @kkarthick8561
    @kkarthick8561 ปีที่แล้ว +111

    திராவிடத்துக்கு செந்தில் மள்ளர் அண்ணன் அவர்களின் அடி ஒன்னும் ஒன்னும் இடி மாதிரி விழுது..

  • @soundarnadar8563
    @soundarnadar8563 ปีที่แล้ว +30

    ஐநூறு வருடமாக தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு அழகு தமிழ் பேசினாலும் தெலுங்கர் தெலுங்கர்தான்..
    ஆயிரம் வருடமாக அயல் நாட்டில் வாழ்ந்துகொண்டு ஆங்கிலம் பேசினாலும் தமிழன் தமிழன்தான்...

    • @lv8520
      @lv8520 ปีที่แล้ว

      தமிழ் பேச, எழுதத் தெரியாதவன், தமிழன் இல்லை. தமிழ் கடவுள் முருகனை கும்பிட்டால், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் பின்பற்றினால் மட்டுமே தமிழன்.
      ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை பின்பற்றினால் மட்டுமே தமிழன்.

    • @vanithathirumalai
      @vanithathirumalai 11 หลายเดือนก่อน +1

      True true true true true true

    • @user-zf5jx2ip9t
      @user-zf5jx2ip9t 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @jagastinj5357
    @jagastinj5357 ปีที่แล้ว +192

    திராவிடம் தகர்க்கப்பட்டது

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว

      யூடியூப் ல் உட்கார்ந்து கொண்டு நாய் போல் கத்திக்கொண்டு இருந்தால் தாக்கப்பட்ட தா

    • @user-xt6cm5yx8u
      @user-xt6cm5yx8u ปีที่แล้ว

      மாயா லோகத்தில் கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டியதுதான். ஒரு மயிரும் புடுங்க கூட முடியாதுடா

  • @utthamanperan9698
    @utthamanperan9698 ปีที่แล้ว +55

    நான் எப்போதும் தமிழன் ஒருபோதும் திராவிடன் இல்லை என்பவர் எல்லாம் உங்கள் கட்டை விரலை உயர்த்துங்கள்

    • @tamizhthamizh2582
      @tamizhthamizh2582 11 หลายเดือนก่อน +1

      👍👍👍👍👍

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 11 หลายเดือนก่อน +1

      👍👍👍👍👍👍👍

    • @pavithraj4126
      @pavithraj4126 10 หลายเดือนก่อน

      👍👍👍👍👍👍👍

  • @selvamiya8661
    @selvamiya8661 ปีที่แล้ว +250

    அண்ணன் செந்தில் மள்ளர் வாழ்க வளர்க.திராவிட‌ ஒழிப்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.ஒன்றினைவோம் தமிழர்களாய்

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 ปีที่แล้ว +2

      ஈவேராவை முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் கேட்கப்பட்ட பகுத்தறிவு கேள்விகளில் சில: -
      1. இவரின் (ஈவேரா) உண்மையான தந்தை பெயர் என்ன?
      2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
      3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
      4. இவர் 5 - ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை (ஈவேராவை) செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன?
      5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது?
      6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்?
      7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்?
      8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
      9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்பட்டு இருக்கிறது தெரியுமா?
      10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
      11. 72 ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக?
      இதுபோன்று இன்னும் பலகேவலமான அர்ச்சனைகள் (ஈவேரா) பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து கருணாநிதி ஆசிரியராக இருந்த முரசொலியில் வெளியாகின.
      எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் 'சான்றிதழ்' வழங்கப்பட்டவர்தான் பெரியார் என்ற ஈவேரா. அந்த பெரியார் வாழ்க என்று பாராளுமன்றத்தில் கத்துகிறார் கனிமொழி கருணாநிதி.
      சரி, பெரியாருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? இவை எல்லாம் திராவிட அசிங்கங்கள்....

  • @kavitha5971
    @kavitha5971 ปีที่แล้ว +16

    முதல் முறையா செந்தில் அண்ணனின் பேட்டியை பார்க்கிறேன் அருமை ❤❤❤❤ Excellent speech

    • @kuttyprakash950
      @kuttyprakash950 ปีที่แล้ว

      நானும் தான் முதல் முறை பார்க்கிறேன் அருமை👌👌👌

  • @nagasuresh1665
    @nagasuresh1665 ปีที่แล้ว +163

    வரலாற்று கடமை ஆற்றும் அண்ணன் செந்தில் மள்ளர் வாழ்க

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 ปีที่แล้ว +49

    தமிழன் அழியும் போது தான் சிந்திப்பான். அன்று கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว

      2009 இல் இருந்து கதறிக் கொண்டே இருங்கள்

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +1

      ​@@sarathGinjee😂😂DMK CLOSE. BJP RSS CLOSE. COMING. SOON AARIYAM DHIRAVIDAM. WEST
      NTK POLITICAL ❤ COMING. SOON 2026❤

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว

      @@Ntk78680 2026 முடிந்தவுடன் 2031 முதல் இலக்கண வைங்க வார்டு கவுன்சிலர் கூட ஜெயிக்க முடியாது

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 ปีที่แล้ว

      ​@@Ntk78680நல்ல நகைச்சுவை.நாய் டம்ளர் கட்சி சிறுபான்மை மக்கள் கட்சி. இது தமிழர் விரோத கட்சி. தமிழர்கள் நாய் டம்ளர் கட்சி கடைசி வரைக்கும் கத்த தான் வேண்டும். இந்திய கட்சி பாஜக தான் தமிழகத்தில் ஆளா வேண்டும்.

    • @denishashanmugamoorthy4783
      @denishashanmugamoorthy4783 ปีที่แล้ว

      ​@@sarathGinjeeiyo thelunkan pawam

  • @kkv2299
    @kkv2299 ปีที่แล้ว +82

    மாதேஷ் அவர்களே விருந்தினரின் கருத்துகளை கேட்டு அறிந்து கொள்ளத்தான் செவ்விகள் நடத்தப்பட வேண்டும். உங்கள் கருத்துகளைத் திணிக்க அல்ல.

  • @thamuthamu7145
    @thamuthamu7145 ปีที่แล้ว +21

    மிக அருமையான உரையாடல் வாழ்த்துக்கள் செந்தில் மள்ளர் அண்ணா.

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe ปีที่แล้ว +125

    தம்பி செந்தில் மள்ளரின் கருத்துகள் அருமை. திராவிடம் இனியும் தமிழர்களை முட்டாளாக்க முடியாது frm Sri Lanka 🇱🇰

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +4

      Congratulations bro💯

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +4

      NTK POLITICAL. POWER. FULL 2026❤

  • @rajkuttykutty5773
    @rajkuttykutty5773 ปีที่แล้ว +30

    அண்ணன் செந்தில் மள்ளர் பாண்டியர் அருமையான காணொலி...

  • @malak_diaries8053
    @malak_diaries8053 ปีที่แล้ว +168

    மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 ปีที่แล้ว +27

    பேட்டி அளிப்பவர் ரெண்டு கழகங்கள் பற்றி கூறியது அனைத்தும் உண்மை

  • @selvarajbhakthinathan4987
    @selvarajbhakthinathan4987 ปีที่แล้ว +68

    செந்தில் மள்ளர் அண்ணே !!!!!! Rocking ...Rocking....Rocking.....Rocking

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g ปีที่แล้ว +41

    அண்ணன் செந்தில் மள்ளர் ... 🔥🔥🔥🔥🔥
    -சிவா நாடார்

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +1

      NTK POLITICAL. POWER. FULL NTK❤2026❤

  • @varadhankandaswamy6436
    @varadhankandaswamy6436 ปีที่แล้ว +279

    திராவிட ஒழிப்பு மாநாட்டுக்கு வாழ்த்துக்கள்

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว

      உங்களால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +5

      நாம்தமிழர் ❤

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว +2

      @@Ntk78680 நாம் டம்ளர் கட்சி

  • @jayaprakash-gd5xi
    @jayaprakash-gd5xi ปีที่แล้ว +34

    வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா 💐

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 ปีที่แล้ว +84

    நாம் தமிழர் வெல்வார் விவசாயி 👍👍👍 இந்த விழா வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்

  • @Anand2007
    @Anand2007 ปีที่แล้ว +23

    செந்தில் மள்ளர் அண்ணன் சிறப்பான தெளிவான விளக்கம்💚🥰...

  • @nallapillai6106
    @nallapillai6106 ปีที่แล้ว +58

    தமிழ் மக்கள் காசுக்குத் தான் ஓட்டு போட்டார்கள். எதற்காக மாதேசு இப்படி பதறுகிறார்.

    • @ramgood9450
      @ramgood9450 ปีที่แล้ว +1

      உண்மையை உணர்நதவன் விவாதம் செய்ய மாட்டார்கள்.

  • @sudars7664
    @sudars7664 ปีที่แล้ว +13

    ஐயா, இது தமிழ் கூறும் நல்லுலகம், பெருமை கொள்ள வேண்டிய தருணம். தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறோம். தமிழ் சங்கு முழங்கட்டும், தமிழ் எங்கள் காதுகளில் இனிய தேன் பய்சாட்டும் !

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว +47

    தமிழ்க் குடிகள் ஒற்றுமை ஓங்கட்டும்... தமிழ் தேசியம் வெல்லட்டும்.

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว

      ஆணவ கொலை இல்லை குடிப்பெருமை கொலை

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +2

      நாம்தமிழர் ❤2026❤NTK 2026❤

  • @vaseer453
    @vaseer453 ปีที่แล้ว +18

    மள்ளரிடம் விவாதிக்கும் அளவுக்கு மாதேஷ் அறிவு கொண்டிருக்கவில்லை .அவர் கூறும் உண்மையை அப்படியே ஏற்றுக்கொண்டு மாதேஷ் அவரிடம் சரணடைந்து விட வேண்டும் .

  • @marymeldaosman172
    @marymeldaosman172 ปีที่แล้ว +46

    பணம் கொடுத்து வாக்கை வாங்குவது மக்கள் விரும்பி ஓட்டுப்போட்டதா?
    மாதேஷ 😆🤣🤣😂

    • @marymeldaosman172
      @marymeldaosman172 ปีที่แล้ว +4

      @@saraswathimuthuaayaan7527 என்ன செய்வது 🤲கை நீட்டி காசை வாங்கிட்டேனே!
      உண்மையாக வாழா நினைக்கிறான், ஆனால்
      தான் 5 ஆண்டுகள் கஸ்ரப்பட போவது தெரியவில்லை,😭😭😭

  • @jeyaprabhakandasamy8835
    @jeyaprabhakandasamy8835 ปีที่แล้ว +12

    இந்த காணொளியில் மாதேஷ் யார் என்பதை‌ நாம் அறிந்து கொண்டோம்.

  • @selvaveni7252
    @selvaveni7252 ปีที่แล้ว +40

    செந்தில் மள்ளர் அவர்கள் திராவிடர் என்ற சொல்லுக்கு சரியாக பதிவிட்டுள்ளார். நன்றி.

    • @commenman3926
      @commenman3926 ปีที่แล้ว +4

      ஆம்

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +4

      Senthil maller is the great

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว

      நாம்தமிழர் ❤2026❤ NTK❤2026❤

  • @ottovanbismark1073
    @ottovanbismark1073 ปีที่แล้ว +8

    ஒரு டேப்லெட் க்கும், ஒரு பாட்டில் சாராயத்திற்கு தன்னுடைய தொழில தர்மத்தை விற்றவர் நம்முடைய மாதேஷ்.
    அவர்தான் உண்மையான திராவிடர்.

  • @priyanprasath0
    @priyanprasath0 ปีที่แล้ว +85

    தமிழ் குடிகள் ஏற்ற தாழ்வுகளை தூக்கி எறிந்துவிட்டு தமிழர்களாக ஒன்றுபட வேண்டும்

  • @baskaranramakrishnan7327
    @baskaranramakrishnan7327 ปีที่แล้ว +10

    Super talk, discussion and arguments by Mr.SenthilMallar..
    Thought provoking for all original Tamilians

  • @theventhiraprasath6487
    @theventhiraprasath6487 ปีที่แล้ว +26

    21:49
    மாதேஷ் : இது வன்மம்
    அண்ணன் செந்தில் மள்ளர்: ஆமா வன்மம் தான்டா.... 😂😂
    28:42
    திருமா Mind voice: ஏன்டா மாதேஷ் நான் செவனேனு தான்டா இருக்கேன்.. என்னைய ஏன்டா இதுல கோத்து விட்ற...
    30:02
    மாதேஷ் ஒரு லூசுஊதி என்பதை மீண்டும் நிரூபித்த தருணம்..😂😂
    30:22
    Mmala twist ....😅😅
    32:45
    அம்மாடியோ முரட்டு முட்டா இருக்கா...

  • @palanisamyc2407
    @palanisamyc2407 ปีที่แล้ว +42

    அண்ணன் செந்தில் மள்ளர்ன்ஆகச் சிறந்த கருத்துக்களை வரவேற்கிறேன்.

  • @elangovangopal8483
    @elangovangopal8483 ปีที่แล้ว +7

    திராவிட ஒழிப்பு மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள்!💐💐
    வெல்க தமிழ்த் தேசியம்!🌹🌹

  • @sunilkannan4819
    @sunilkannan4819 ปีที่แล้ว +192

    அண்ணன் செந்தில் மள்ளர் வாழ்க திராவிட ஒழிப்பு மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +18

    Senthil Maller always💯 super speech and true நாம்தமிழர்

  • @elangovangopal8483
    @elangovangopal8483 ปีที่แล้ว +21

    திராவிடச் சொம்புகள் பலவிதம்! இந்த மாதேசு ஒருவிதம்!😀
    திராவிட ஒழிப்பு மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள்!💐💐
    வெல்க தமிழ்த் தேசியம்!🌹🌹

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +2

      NTK POLITICAL POWER. FULL NTK❤2026❤

  • @arulnathan3808
    @arulnathan3808 ปีที่แล้ว +12

    மாதேஸ் தடுமாறாமல் பொருமையாக இருப்பா ராமசாமி தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை முன் வைத்தார் உண்மைதான்

  • @user-tk3qj5kq4k
    @user-tk3qj5kq4k ปีที่แล้ว +129

    திராவிட ஒழிப்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @user-gp8wj2jw7l
    @user-gp8wj2jw7l ปีที่แล้ว +14

    திராவிட ஒழிப்பு மாநாடு சீறும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் மும்பையில் வசிக்கும் தமிழனாக நாளைய தமிழர் நாட்டின் அரசியல் தமிழர் கையில்

  • @ssrivetriselvan2508
    @ssrivetriselvan2508 ปีที่แล้ว +34

    முட்டு கொடுப்பதால் முட்டு மாதேஷ் என்று அழைக்கப்பட்டார்!

  • @ManivasagamP409
    @ManivasagamP409 ปีที่แล้ว +60

    மண்ணு முட்டி மாதேஷ்

  • @vetriiraianbu5052
    @vetriiraianbu5052 ปีที่แล้ว +18

    சிறப்பான செந்தில் மள்ளர் பேச்சு உண்மை உறக்க பேசுகிறார் =

  • @shivayshiva9866
    @shivayshiva9866 ปีที่แล้ว +78

    தமிழர்கள் ஒன்றிணையும் போது முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம் மாதேஷ்

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว

      சாரி தமிழர்களாய் இல்லை குடி பெருமை பேசும் மாநாடு ஆணவக் கொலை இல்லை குடிப்பெருமை

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 ปีที่แล้ว

      ஐய... அப்பாரம் டிராவிட் களகம் இல்லாமே பூடுச்சுன்னா???
      மாதேசுக்கு காசு கெடிக்காதே????

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +3

      NTK POLITICAL POWER. FULL 2026❤

  • @eswaranptamil
    @eswaranptamil ปีที่แล้ว +9

    செந்தில் மல்லர் உரை மிக அருமை
    அருமை அண்ணே தொடர்ந்து பேசுங்கள் அண்ணே

  • @SaravanaKumar-ch2cn
    @SaravanaKumar-ch2cn ปีที่แล้ว +36

    வாழ்த்துகள் ௮ண்ணா திராவிடத்தை தோலுத்தற்கு மாநாடு வெற்றி பெற வாழ்துக்கள்

  • @ckarun9472
    @ckarun9472 ปีที่แล้ว +49

    செந்தில் மள்ளர் ஐயா வாழ்த்துக்கள் ❤️✨️🔥

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว

      ஜாதிக்கு துணை போகும் நாம் டம்ளர் கட்சி

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +1

      @@sarathGinjee ஓங்கோல் சின்னமோளம் சாதிக்கு எதிரானது நாம்தமிழர் கட்சி .

    • @sarathGinjee
      @sarathGinjee ปีที่แล้ว

      @@kumarraju9139 அப்புறம் என்ன மயிருக்கு செந்தில் மலம் என்று ஜாதி பெயர்

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +2

      ​@@sarathGinjee₹200 உபிஸ் கதறல் ஆரியமும் திராவிடமும் கூண்டோட. ஒழிக்கனும்
      நாம்தமிழர் ஆட்சி ❤2026❤

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +1

      ​@@kumarraju9139100% உண்மை தீம்கா பாஜக RSS ஆரியமும் திராவிடமும் கூடிய விரைவில் கதை முடிஞ்சிரும்
      நாம்தமிழர் தமிழ்தேசியம் ❤ அரசியல் தான் தமிழ்நாட்டுக்கு தேவை ❤

  • @DanielS-bs4yj
    @DanielS-bs4yj ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள் தம்பி மள்ளர்

  • @sridharsrinivasan9704
    @sridharsrinivasan9704 ปีที่แล้ว +12

    டேய் மாதேஷ் தமிழ் இனத்தின் தலைவர் எப்பொழுதும் எங்கள் மேதகு பிரபாகரன் அவர்கள்.

  • @SurendranS-gw3wj
    @SurendranS-gw3wj ปีที่แล้ว +37

    பாவம் மாதேஷ் அவர்கள்...

  • @NTKBoys1971
    @NTKBoys1971 ปีที่แล้ว +9

    அண்ணன் செந்தில் மள்ளர் பேசுவது உன்மை

  • @sivachandru6065
    @sivachandru6065 ปีที่แล้ว +31

    சாவின் விளிம்பில் திராவிடம்😂

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +3

      NTK POLITICAL. COMING. SOON NTK 2026❤

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 ปีที่แล้ว +16

    மாதேஷ் நீங்கள் பேச இந்த பேட்டி இல்லை, தாடிக்காரர்சாயம் வெளுக்கிறது எனும் பயம் பதற்றமாக வருகிறது உங்கள் வார்த்தைகளில்

  • @ramakrishnan1790
    @ramakrishnan1790 ปีที่แล้ว +41

    தம்பி செந்தில் மல்லர் ஊங்கள் முயர்ச்சி வெற்றிபெறட்டும் எந்தநிலையிலும் உறுதியாக நில்லுங்கல் தமிழர் விழித்துக்கொல்ல தொடங்கிவிட்டார்கள் நன்றி

  • @RajapathyKudumpan
    @RajapathyKudumpan ปีที่แล้ว +9

    💚அண்ணன் செந்தில் மள்ளர் சிறப்பு 👏👏👏

  • @anbu.r881
    @anbu.r881 ปีที่แล้ว +55

    நல்ல கேள்வி அதற்கு நல்ல விளக்கத்துடன் கூடிய பதில்! உரையாடல் அருமை!
    மாதேஷ் அவர்கள், கேள்வி கேட்பதில் நல்ல தேர்ச்சி 👍

  • @eswaranptamil
    @eswaranptamil ปีที่แล้ว +5

    வேற லெவல் தலைவா
    சிறந்த தமிழ் தேசியவாதியாக செந்தில்மல்லர் உருவெடுத்து வருகிறார்

  • @tamiltime8001
    @tamiltime8001 ปีที่แล้ว +40

    He is super talented
    Tamilar yarum thiravidar illai
    Thiravidar yarum tamilar illai
    He is right

    • @user-gp8wj2jw7l
      @user-gp8wj2jw7l ปีที่แล้ว +1

      தமிழில் பதிவிடவும் தயவுசெய்து கேட்கிறேன்

    • @lv8520
      @lv8520 ปีที่แล้ว

      ​@@user-gp8wj2jw7lஏன், ஆங்கிலம் தெரியாது போடா வா?

    • @user-gp8wj2jw7l
      @user-gp8wj2jw7l ปีที่แล้ว

      @@lv8520 எனக்கு ஆங்கிலம் தெரியும் அதை எப்படி எழுத வேண்டும் என்று தெரியும் மரியாதையாக பதிவுசெய்யவும் தமிழர் என்பதற்காக

  • @rajaanandhan3337
    @rajaanandhan3337 ปีที่แล้ว +6

    பெரியாரை தாங்கி பிடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு எந்த வரலாற்று புரிதலும் இல்லாமல் திக்கித் திணறும் மாதேஷ் அவர்களை பார்க்கும் பொழுது மிகவும் பரிதாபமாக உள்ளது

  • @DanielS-bs4yj
    @DanielS-bs4yj ปีที่แล้ว +16

    உண்மை ஓங்கட்டும் வாழ்த்துக்கள் தம்பி மள்ளர்

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 ปีที่แล้ว +7

    சிறப்பான உரை செந்தில் மள்ளர் அண்ணா

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel ปีที่แล้ว +47

    *23:38** மாதேசு உனக்கு தமிழனை ஈவெரா காட்டுமிராண்டின்னு சொன்னா இனிக்குது; கால்டுவெல் திராவிடனை காட்டுமிராண்டின்னு சொன்னா ரோஷம் பொத்துகிட்டு வருது!*

  • @user-tm5jv2ly1b
    @user-tm5jv2ly1b ปีที่แล้ว +25

    மாதேஷ் ரொம்ப முட்டாத
    இது தமிழர்களின் எழுச்சி காலம்

  • @suthirsellachamy1585
    @suthirsellachamy1585 ปีที่แล้ว +4

    மாதேஸ் உனது காமத்தை எங்கே தீா்த்துக்கொள்கிறிா்கள் என்பதை தெளிவாக விளக்கியது மகிழ்ச்சி

  • @veerappanrajathurai3747
    @veerappanrajathurai3747 ปีที่แล้ว +20

    செந்தில் அண்ணா. அருமையான பதிவு.

  • @dhilone
    @dhilone ปีที่แล้ว +8

    சாராயம் குடிக்கிறதுக்கும் தண்ணி குடிக்கிறதுக்கும் இருக்கிற வித்யாசம் தான் சாதிக்கும் தமிழ் குடிக்கும் இருக்கும் வேறுபாடு கொத்தடிமையே 😅

  • @manimani-ic2hh
    @manimani-ic2hh ปีที่แล้ว +31

    தமிழன்டா தமிழ் தனி இனம் ❤

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +2

      NTK ❤2026❤

  • @rajrani8508
    @rajrani8508 ปีที่แล้ว +4

    எங்களுக்கு தமிழ் மண் வேணும் திராவிடம் வேண்டாம் 😍😍😍 செந்தில் மள்ளர் அருமை ❤

  • @singaravelanr1229
    @singaravelanr1229 ปีที่แล้ว +15

    மாதேஷ் விலை போகிவிட்டார் என்பது நன்றாகவே தெரிகிறது

  • @chelliahpanandeswaran7545
    @chelliahpanandeswaran7545 ปีที่แล้ว +5

    மக்கள் ஓட்டுபோட்டு முதல் வரனாரா? 😂😂😂😂 அப்போ பணம் யாருக்கு குடுத்தீங்க...

  • @kasipandyshanmugavel3833
    @kasipandyshanmugavel3833 ปีที่แล้ว +23

    Long live Senthil Mallar

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 ปีที่แล้ว +5

    மாதேஷ்!ஏன் இந்தப் பொறுமையின்மை,படபடப்பு?பேட்டி கொடுப்பவரைப் பேசவிடுங்கள்.ஏன் இத்தனை இடையூடுகள்.

  • @JV-zq3dh
    @JV-zq3dh ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள்

  • @vijaykutty7081
    @vijaykutty7081 ปีที่แล้ว +10

    செந்தில் அண்ணன் 🔥🔥🔥🔥

  • @krishnanmurthy2656
    @krishnanmurthy2656 ปีที่แล้ว +18

    Yes He is right

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @maniyalu1
    @maniyalu1 ปีที่แล้ว +6

    தம்பி மாதேஸ் - கலைஞர், ஸ்டாலினும் , தெழுங்கர் தான் !

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว

      100% உண்மை
      நாம்தமிழர் ❤2026❤

  • @prakashpattukkottai7888
    @prakashpattukkottai7888 ปีที่แล้ว +3

    திரு செந்தில் மல்லர் அவர்களின் இந்தப் பேச்சு அதை போல் மாதேஷ் உடைய இந்த பேட்டி இரண்டும் வலுவான வாதங்களை எடுத்து வைத்து இருபுறமும் உள்ள நியாயங்களை அதே போல் தமிழ் தேசியத்தின் உண்மையையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய நிலை கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி வாழ்த்துக்கள் திரு செந்தில் அவர்களுக்கு

  • @mathisenthil2912
    @mathisenthil2912 ปีที่แล้ว +24

    திராவிடத்தை வேரறுக்க மாட்டோம் கருவறுப்போம் தமிழர்களின் ஒற்றுமை ஓங்குக

  • @selvarajuulakanthan9651
    @selvarajuulakanthan9651 ปีที่แล้ว +17

    Periaar is an empty vessel 😂😂😂

  • @thilagarajanalagaratnam3528
    @thilagarajanalagaratnam3528 ปีที่แล้ว +66

    எங்களிற்கும் உங்கள் புத்தகம் வேண்டும்!மகாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்!தமிழண்டா!

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 ปีที่แล้ว +9

    காமத்தை அடக்குவதற்கு சொல்லப்பட்ட வழிமுறைகள் சுத்தக் காட்டுமிராண்டிக்தனம். அதை ஏற்றுக் கொள்வோா் இ௫க்கிறாா்களா? இ௫ந்தால் அவா் மனித இனத்தைச் சோ்ந்தவரா?

  • @sivaparam
    @sivaparam ปีที่แล้ว +11

    Nadesh
    It was excellent conversation. All questions are valid. I have no doubt DRAVIDAM must be eradicated from this land.
    However, I understand the pain you went through, since Malar touched your nerve , but Malar deserves more respect from you , he is your quest and he is leader of next generation

  • @rajakvs7392
    @rajakvs7392 ปีที่แล้ว +7

    தமிழ் தேசியம் 🎉🎉🎉

  • @user-ly1oy2vn5f
    @user-ly1oy2vn5f ปีที่แล้ว +9

    மாதேஷ் bro, nee pesa pesa, enaku திராவிடம் மெல வெறுப்பு அதிகமாக ஆகி கொண்டே இருக்கு, நீ உண்மையா thamilna எனக்கு சநதேகமாக errku மாதேஷ் bro

  • @kumaresantamilan
    @kumaresantamilan ปีที่แล้ว +1

    ஆரியமும்,திராவிடமும் ஒழியட்டும்..... தமிழ் தேசியம் மலரட்டும்.....💪💪

  • @Hdahusjjdk
    @Hdahusjjdk ปีที่แล้ว +6

    மூவேந்தர் படைத்தளபதி செந்தில் மள்ளர் அவர்களின் திராவிட ஒழிப்பு போராட்டம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

  • @ramjosyula8965
    @ramjosyula8965 ปีที่แล้ว +21

    I want to buy this book.

  • @rajeshe5863
    @rajeshe5863 ปีที่แล้ว +3

    ஆரிய விஜயநகர மாடலே திராவிட மாடல்...

  • @varadhankandaswamy6436
    @varadhankandaswamy6436 ปีที่แล้ว +13

    மாதேஷ் நல்லாவே முட்டு குடுக்குற பா

  • @NTKBoys1971
    @NTKBoys1971 ปีที่แล้ว +4

    சமூக நீதி சமூக நீதி என்று இனியும் தமிழர்களை ஏமாற்ற முடியாது திராவிடம் விரைவில் காணாமல் போகும் நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @socialanimal900
    @socialanimal900 ปีที่แล้ว +11

    யோவ் மாதேஷூ.. தலையை வைத்து குடுக்கறேயே ஒரு ..... மொரட்டு ..... யா அது 😂🤣

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 ปีที่แล้ว +3

    நாம் தமிழராக இனைவோம் அனைவரும் வாருங்கள்
    நாம் தமிழர் கோவை