Hi sis today neenga pesanathu anaithum 100% true. Yen noda life layum murugan koviluku yen friend moolama azhaipu vuduthat murugar athu virudhachalam kolinji appar kovil angu yaro oru pen moolam unga korikai niraivera vazhthukal yenna solla vaithar nan antha ponnu kita thanks solli unga name yenna kaeten avanga yen own sister nameyae sonnanga. Nan 6days sangalpam vaithu bramma muhurtha poojai seithu velmaral padithen. murugar photo or silai or vel yethuvumae vaika villa suvateil vel varainthu star kolam pottu saravana pava yezhuthi vilaku vaithu poojai seithen. What a miracle 6th day lost sunday murgar rin vel shadow wada arputhamaga suvatril therintha moble lil capture pannen theliva therivillai naeril arputhama vel therinthathu vel maral padithal murugar kaatchi alipar yenbathu mutrilum unmai. Ethuvellam yen guru sai baba vazhi kaatuthal yendrae vunargiren om sai ram by anandhi
Na epo tha start pannen 1week before tuesday and Wednesday sasti viratham eruntha .vel maral padicha .sema response after 1 days la kanavula vandhanga .sema vibe mam.ore happy .
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
True words sis... ennakum avru kanavula inform pannuvaaru .. last year ennoda Papa ku thiruchendur laMotta podlamnu vendirudom...but rainy season nalla pogamudiyala,.avaru 2 month ku aprom kanavula vandhu hint kudutaru next one or two weeks la ponom
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 அக்கா நான் முருகன் கோவில் அங்கு ஒரு பூ வியாபாரி ஐயா எனக்கு நீ நினைத்தது நடக்கும் சொன்னாறு அக்கா அப்படினா நான் நினைத்த காரியங்கள் கைகூடுமா அக்கா ஆனால் எனக்கு முருகன் மேல் அதித நம்பிக்கை இருக்கு
🌹🌹🌹ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்,வெண் சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு காலும் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🌹🌹🌹
முருகா சரணம்🙏🙏🙏 வேல் மாறல் பாராயணம் முருகப்பெருமான் அருளால் 48 நாட்கள் தடங்கல் இல்லாமல் பண்ண முடிந்தது 🙏எனக்கு அதிசயங்கள் அனேகம் நடந்தது. சொல்ல வார்த்தைகள் இல்லை. முருகப்பெருமான் என் கூடவே துணையாக இருந்து வழி நடத்துவதை உணரமுடிகிறது🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
Hello, sister you are Right! Baby Muruga helped me in unexpected ways one of the man helped me recently,his name is also shanmugam Now a days I am observing and watching like you! I can see Muruga frequently in my dream but, I don’t remember lot of things as you said, I will listen properly. 🙏Arumugam arulidum anu dhinamum yeru mugam.
Same problem sissy...iam reading velmaral for past 23days. Iam getting hints here and there..but not able to make come to a conclusion. Iam literally pleading god to show me the right path. Even now after reading velmaraal iam seeing your video ❤
வணக்கம். தங்கையே. அவனிதனிலே பிறந்து திருப்புகழில். தெரிவையர்கள் ஆசையின்றி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உந்தன் அடி சேராய். என்று பாடும் பாடும் போது தொண்டை கமறும். கண்ணீர் அருவி போல் கொட்டும்.
Om sai ram 🙏 Murugaa murugaa om murugaa Ennaku murugar vel kanavil vandadhu sis Very useful information for us,sis Thank you so much sis Vetri vel muruganuku arogaraaa...
இன்னிக்கு 1 st டே அக்கா ஒரு போட்டோ வச்சி சாக் பீஸ் லா கோலம் போட்டு அகல் ஏற்றி உதுவத்தி ஏற்றி பிராயணம் பண்ணேன் அக்கா இப்ப தான் முடித்தேன் mind ஒரு நிலை இல்ல ரொம்ப disturb இருந்தாலும் வெற்றி கரமாக படித்து விட்டேன் அக்கா🥰 நன்றி வாழ்க வளமுடன்🙏🙏
Madam, vanakkam, since you have Lord Muruga's grace, please pray to God that one of my friends, who is a Dr. has some misunderstanding about me and doesn't communicate. He has supported in my health. I want him to get rid of the wrong ideas please. Thank you
Hi Anitha, Watching all your videos.. very very nice. வேல் மாறல் படிக்கறதுக்கு முன்னாடியே எனக்கு முருகன் மயில் மேலே அமர்ந்துகொண்டும், அவரோட இரண்டு பக்கமும் வள்ளி, தெய்வானை இருப்பது போல ஒரு காட்சி வந்தது.. அது மட்டும் இல்லை.. பஞ்சமுக ஆஞ்சநேயர் வந்திருக்காங்க. அதுமட்டும் இல்லை.. யாரோ என்னோட கைல ரோஜா மாலை.. ஒரு foot ball போல உருண்டையாக என்னோட கைல குடுக்கறாங்க.. பாபா உன்கிட்ட இதை குடுக்க சொன்னார் என்று ஒரு கனவு… இதற்க்கு என்ன அர்த்தம்..??
@@realsaimiracles Eppadi start pandrathunu oru idea sollunga na work porathala time kedaikurathila padika time iruntha use panna mudiyala work ponathuku Aprom kandippa padikkanumnu thonuthu enna pandrathunu theriyala so i need help
Sister, நான் வேல்மாறால் தினம் பாராயணம் செய்றேன். நான் எதுக்காக படிக்க ஆரம்பிய்தேனோ அது நடக்கிறது, முதல் நாளே அது எனக்கு தெரிந்தது ரொம்ப சந்தோசப்பட்டேன். ஆனால் ஒரு முறை கூட முருகர் எனக்கு தரிசனம் தரல கனவில் கூட வரல. ஒரு நாள் வீட்டுக்கு அருகில் மயில் வந்தது என் பையன் வந்து சொன்னான் நான் போய் பாக்கறதுக்குள்ள போயிருச்சு அது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. நான் எவ்வளவோ வேண்டியும் முருகர் கனவில் வரவே இல்லை. ஆனால் நான் வேண்டியது நடக்குது நெறய மாற்றம் நடந்திருக்கு. முருகர் கேட்டதை செய்கிறார் ஆனால் தருசனம் இல்ல ஏன் pls சொல்லுங்க சிஸ்டர்.
@Nikithaeats as I mentioned above the saint took parrot form and then his human body got burnt on the earth.. so he remained in parrot form and sung kandhar alangaaram and attained Murugar feet
Sister ur vedios very useful. & 1 question.. Last month om vilaku vaninen.. But athula om la - im la dot illa.. Nanum kavanikama vangiten.. This vilaku use panalama vendama
This vilaku my son studies kaha vanginen.. He studied in 9 - 10 std neraiya spelling mistakes irruku.. Ippo nan vangi kumbidum om vel vilakilum piai irruku so nan use panalama vendama
Ungalukku manasu ku uruthuchu na maathidunga sister .. illa na antha vilakka use pannatheenga Poojai pannum pothu positive a feel pannaum so athu eduthu vechudunga
Nan vel maral padinanum ninacha ana padikala ennoda kanavil vandhuchi aparam two days kalichi murugan koviluku ennado friend kuditu ponanga today vaikasi visakam ennaku odampu sari illa ennala sami kumpida mudiyala vaikasi visakathala vel maral padika start pannanum ninacha ipo mudiyala
நான் ஐந்து மாதங்களாக வேல் மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன்.. என் மகன் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறவும் நல்ல கல்லூரியில் சேரவும் வேறு சில வேண்டுதல்களுக்கும் முருகனை வேண்டினேன்... நாங்கள் பழனி சென்று நல்ல தரிசனமும் பெற்றோம்.. ஆனால் பழனியில் இருந்து திரும்பும்போது எங்கள் கார் விபத்துக்குள்ளாகியது.. தெய்வாதீனமாக யாருக்கும் காயமில்லை.. ஆனால் மிகுந்த மனவேதனை உருவானது... ஏன் இப்படி என்று புரியவில்லை... என் மகன் சுமாரான மதிப்பெண் பெற்றுள்ளான்... என் வழிபாட்டு முறையில் ஏதேனும் பிழை யிருக்குமோ என புரியவில்லை... வழி காட்ட வேண்டுகிறேன்
உங்கள் கர்மா குறைந்து விட்டது சகோதரி🙏🙏🙏 வருத்தபடாதீங்க வேல் மாறல் படித்த பலன் முருகன் உங்களை பெரிதாக பாதிப்பு இல்லாமல் தடுத்து இருக்கின்றார் 🙏🙏 நம்பிக்கையோடு வணங்குங்கள் முருகனை 🙏🙏நல்லதே நடக்கும்🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@@dhanyachlm786 முருகன் அருள் சகோதரி🙏 786 அருமையான எண் 👌👌👌ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏 வேல் மாறல் படியுங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகத்துவார் அப்பன் முருகன்🙏🙏🙏
நன்றி சகோதரி. நான் உணவு பொருள் தயாரிப்பு தொழில் செய்து வருகிறேன். அளவுக்கு மீறிய கடன் பெற்றுவிட்டென். எனினும் எனது தொழில் வியாபாரம் இடைவெளி இல்லாமல் தினமும் நடந்தாலே எந்த பிரச்சனையும் இருக்காது. தற்போது தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக ஆன்மீக உணர்வு அதிகரித்துள்ளது. தினமும் வேல்மாரல் பாராயணம் செய்கிறேன். பிரம்ம முகூர்த்த வேலையில் பூஜையறையில் நானே விலக்கேற்றுகிறேன். இதை ஒரு ஆணாக நான் செய்யலாமா. தங்கள் ஆலோசனை கிடைத்தால் நல்லது.
Vel maral padika start pannitu travel pannalama? Now i am at my in laws home at trichy so travel to my home at hyderabad. Pls clarify me mam. Thank you mam.
I think I replied you in the other comment before.. it best to do it in same house.. if you have a Vel that you can carry you can carry it and continue.. otherwise you can restart it
I have a doubt Sis.If we doing Vel Maaral reading for 48 days thats means I should be Vegetarian for 48 days.pls clarify my doubt.pls clarify my doubt.
Saatchaath murugane than such a lovely dream you got ❤️ very lucky nga Enakku thaamarai mela kolu kolu nu oru kulanthai ukkanthu irukka maathiri vanthuchu
I am not started reading Vel Maaral yet.but something is stopping me.I dont know..if he permitted me to reading,thats is Murugan blessings me,AVAN ARULAL AVAN THAAL VANANGI.Maybe my karma stopping me to do this
No no don’t fix your mind like this.. try to read once at least or six times try to go to temple and read it try multiples ways and pray to murugan and pillager to bless you read it 🙏
17th la irundhu 6days vaikasi visagam varaikkum velmaral padikalamnu nanachen but first 3days than padikka mudingidhu 4day periods ayitten sister enna panradhu
Hi sister from yesterday night i started to read velmaral after seeing ur video. I am also too addicted to lord muruga. I planned to do well today poojai(vaikasi vishagam). But unfortunately enakku mudiya situation vanthuduchi. But na velmaral padikkalama today also. Na velmaral correct ah thaan padikkirenanu enakku oru doubt. Pls advise
Enaku pidicha kadavul murugan..Naa velmaral may 10th la irunthu start paninen. But enaku eppavume murugan related ah kanavu vanthatheyy illa sis. Athu kastama iruku sis ..😓 .enna pananum nu therila
Hi sis neenga morning vel Marla poojai seiringala.illa evening seiringala.nan ninaikiren ana morning pannamudiya matinguthu today oda 15 days ahuthu.correct aana routine sollunga pls pls
Hi mam nan vel maral kandasasti kavasam padithu varugiren indrudan 30 natkal aagirathu thodarnthu thadangal yerpadamal poojai niraivadayavum en venduthal niraiveravum valthungal
Hi sis today neenga pesanathu anaithum 100% true.
Yen noda life layum murugan koviluku yen friend moolama azhaipu vuduthat murugar athu virudhachalam kolinji appar kovil angu yaro oru pen moolam unga korikai niraivera vazhthukal yenna solla vaithar nan antha ponnu kita thanks solli unga name yenna kaeten avanga yen own sister nameyae sonnanga.
Nan 6days sangalpam vaithu bramma muhurtha poojai seithu velmaral padithen. murugar photo or silai or vel yethuvumae vaika villa suvateil vel varainthu star kolam pottu saravana pava yezhuthi vilaku vaithu poojai seithen.
What a miracle 6th day lost sunday murgar rin vel shadow wada arputhamaga suvatril therintha moble lil capture pannen theliva therivillai naeril arputhama vel therinthathu vel maral padithal murugar kaatchi alipar yenbathu mutrilum unmai.
Ethuvellam yen guru sai baba vazhi kaatuthal yendrae vunargiren om sai ram by anandhi
Great great sister ❤️❤️🙏🙏🙏
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
Na epo tha start pannen 1week before tuesday and Wednesday sasti viratham eruntha .vel maral padicha .sema response after 1 days la kanavula vandhanga .sema vibe mam.ore happy .
Really great great 🙏🙏
Hi ennoda husband ku leg bone surgery nadanthathu engaloda kula deivam murugan
God is great surgeryla kalanthukita 6 doctors namum murugan peyar ❤❤
Sister nan velmaral padikiren 👍👍👍
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
It's true sister. Naanu 48days vel maaral padicha. In my dream also I hav seen peacock 🦚, sum Tims murugan temples. Om saravana bhava.
great sister!
Fasting irunthu velmaral padijingala sister illa morning evening samy kumpidum pothu padichingala
Thank you Anitha for everything. ❤
True words sis... ennakum avru kanavula inform pannuvaaru .. last year ennoda Papa ku thiruchendur laMotta podlamnu vendirudom...but rainy season nalla pogamudiyala,.avaru 2 month ku aprom kanavula vandhu hint kudutaru next one or two weeks la ponom
Great sister 🙏🙏
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 அக்கா நான் முருகன் கோவில் அங்கு ஒரு பூ வியாபாரி ஐயா எனக்கு நீ நினைத்தது நடக்கும் சொன்னாறு அக்கா அப்படினா நான் நினைத்த காரியங்கள் கைகூடுமா அக்கா ஆனால் எனக்கு முருகன் மேல் அதித நம்பிக்கை இருக்கு
🌹🌹🌹ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்,வெண் சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு காலும் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🌹🌹🌹
முருகா சரணம்🙏🙏🙏
வேல் மாறல் பாராயணம் முருகப்பெருமான் அருளால் 48 நாட்கள் தடங்கல் இல்லாமல் பண்ண முடிந்தது 🙏எனக்கு அதிசயங்கள் அனேகம் நடந்தது. சொல்ல வார்த்தைகள் இல்லை. முருகப்பெருமான் என் கூடவே துணையாக இருந்து வழி நடத்துவதை உணரமுடிகிறது🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
Great sister 🙏❤️
OM muruga 🙏en ponnu ennai thedi varanum muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri. Sister
Hello, sister you are Right! Baby Muruga helped me in unexpected ways one of the man helped me recently,his name is also shanmugam Now a days I am observing and watching like you! I can see Muruga frequently in my dream but, I don’t remember lot of things as you said, I will listen properly. 🙏Arumugam arulidum anu dhinamum yeru mugam.
Great great sister ❤️🙏
Is true mam. I feel it. Thanks for sharing with us.
ஓம் முருகா 🙏🙏
ஓம் முருகா 🙏🙏
ஓம் முருகா 🙏🙏
Akka velmaaral and kandhasasti kavasam sethu padicha naraya powerfull
Adhuvum morning 4.30 to 6.00 am kulla paDicha romba powerfull
Super pa thanks!
Thankyou sister
Same problem sissy...iam reading velmaral for past 23days. Iam getting hints here and there..but not able to make come to a conclusion. Iam literally pleading god to show me the right path. Even now after reading velmaraal iam seeing your video ❤
Great ithuve nalla positive signs sister
Be happy ❤️🙏
வணக்கம். தங்கையே. அவனிதனிலே பிறந்து திருப்புகழில். தெரிவையர்கள் ஆசையின்றி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உந்தன் அடி சேராய். என்று பாடும் பாடும் போது தொண்டை கமறும். கண்ணீர் அருவி போல் கொட்டும்.
மிகவும் அருமையான பதிவு சகோதரி🦚🦚🦚🐓🐓🐓🔯🔯🔯🪔🪔🪔🪔🪔🌷🌷❤❤❤
Nanrikal pala!
Om sai ram 🙏
Murugaa murugaa om murugaa
Ennaku murugar vel kanavil vandadhu sis
Very useful information for us,sis
Thank you so much sis
Vetri vel muruganuku arogaraaa...
Semma sister 🙏🙏
Muruga nice information thanks for sharing
ஓம் சரவணபவ .
இன்னிக்கு 1 st டே அக்கா ஒரு போட்டோ வச்சி சாக் பீஸ் லா கோலம் போட்டு அகல் ஏற்றி உதுவத்தி ஏற்றி பிராயணம் பண்ணேன் அக்கா இப்ப தான் முடித்தேன் mind ஒரு நிலை இல்ல ரொம்ப disturb இருந்தாலும் வெற்றி கரமாக படித்து விட்டேன் அக்கா🥰
நன்றி வாழ்க வளமுடன்🙏🙏
Poka poka Focus athikamakidum 🙏
Super..
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
ஓம் சரவணபவ 🙏 🙏 🙏
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
Aum Sri Sai Ram 🙏🙏🙏
Madam, vanakkam, since you have Lord Muruga's grace, please pray to God that one of my friends, who is a Dr. has some misunderstanding about me and doesn't communicate. He has supported in my health.
I want him to get rid of the wrong ideas please.
Thank you
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகா போற்றி
அப்பா முருகா நீயே துணை ❤🙏🌹🙏🌹
Om Saravana bava 🙏 arumugam arulidum anudhinamum yerumugam 🙏
Enaku thiruchenthor poganum romba asa sister murugar pakanum nu
😢i started vel maaral today sister..I did abishegam with vel by having honey water and milk....in my home...
Super
ஓம் சாய் ராம் 🙏🙏🌹 ஓம் சரவண பவ 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Super akka
In my village same like you one girl sister
எந்த ஊருங்க
Today went to kandhasamy temple at Chennai sis and vel maral also read
Wow nice!
Murugan pughazh padubavarkal valka valarka
Nanri 🙏
Om saravana bhava❤
Hi Anitha,
Watching all your videos.. very very nice. வேல் மாறல் படிக்கறதுக்கு முன்னாடியே எனக்கு முருகன் மயில் மேலே அமர்ந்துகொண்டும், அவரோட இரண்டு பக்கமும் வள்ளி, தெய்வானை இருப்பது போல ஒரு காட்சி வந்தது.. அது மட்டும் இல்லை.. பஞ்சமுக ஆஞ்சநேயர் வந்திருக்காங்க. அதுமட்டும் இல்லை.. யாரோ என்னோட கைல ரோஜா மாலை.. ஒரு foot ball போல உருண்டையாக என்னோட கைல குடுக்கறாங்க.. பாபா உன்கிட்ட இதை குடுக்க சொன்னார் என்று ஒரு கனவு… இதற்க்கு என்ன அர்த்தம்..??
Om muruga pl bless me to get married soon without any problem make my family live together
மயில் விருத்தம் -11வது பாடல்
எந்நாளும் ஒருசுனையில் இந்த்ர நீ லப்போ
திலங்கிய திருத் தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
நம்பிரானான மயிலைப்
பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
பகர்ந்த அதிமதுர சித்ரப்
பாடல் தருமாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
படிப்பவர்கள் ஆதி மறைநூல்
மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணி தழுவப் பெறுவரால்
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிச மடந்தை யுடன்வாழ்
அந்நாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்
அமுதாசனம் பெறுவர்
மேல் ஆயிரம் பிறை தொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
அழியா வரம் பெறுவரே.
🙏🙏
Nanu vaikashi Vishakham erunthu vel maral start Panna poran mam
Arumai 🙏🙏
Videos super sister 🙏
Very nice sister..
Thank you 🙏
Sister ennala velmaral padikanum vel poojai seiyanumnu nenaikka than mudiuthu but padikka mudiyala pls help pannunga sister
Enna help venum nga
@@realsaimiracles Eppadi start pandrathunu oru idea sollunga na work porathala time kedaikurathila padika time iruntha use panna mudiyala work ponathuku Aprom kandippa padikkanumnu thonuthu enna pandrathunu theriyala so i need help
Om.murugan thunai🙏
வேலும் மயிலும் துணை
Mam na tomorrow la erunthu ennoda 48 days fasting poojai start panna pora mam vel maral start panna pora mam .
very nice.. Muruga saranam
Sister, நான் வேல்மாறால் தினம் பாராயணம் செய்றேன். நான் எதுக்காக படிக்க ஆரம்பிய்தேனோ அது நடக்கிறது, முதல் நாளே அது எனக்கு தெரிந்தது ரொம்ப சந்தோசப்பட்டேன். ஆனால் ஒரு முறை கூட முருகர் எனக்கு தரிசனம் தரல கனவில் கூட வரல. ஒரு நாள் வீட்டுக்கு அருகில் மயில் வந்தது என் பையன் வந்து சொன்னான் நான் போய் பாக்கறதுக்குள்ள போயிருச்சு அது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. நான் எவ்வளவோ வேண்டியும் முருகர் கனவில் வரவே இல்லை. ஆனால் நான் வேண்டியது நடக்குது நெறய மாற்றம் நடந்திருக்கு. முருகர் கேட்டதை செய்கிறார் ஆனால் தருசனம் இல்ல ஏன் pls சொல்லுங்க சிஸ்டர்.
Very nice sister 🙏
Thanks a lot
Give me a miracle on ur birthday muruga
Parrot turned into kulandhai Murugan in my dreams yesterday
Wow Arunagirinaadhar kadasiya Parrot a thaan iruveduthaar 🙏
Can u explain briefly
@Nikithaeats as I mentioned above the saint took parrot form and then his human body got burnt on the earth.. so he remained in parrot form and sung kandhar alangaaram and attained Murugar feet
@@realsaimiracles oh thank you om muruga
Vaikasi visakam andru nan vel maral padika start pannirukean mam. Daily peacock 🦚🦚🦚 vanthuttu poghuthungha.
Really great 👍
அடியேன் வேல் மாறல் கடந்த சழ்டி அன்று சொல்ல ஆரம்பித்து விட்டேன் நேற்று இரண்டு மயில்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் ஒன்று ஆண் மற்றொன்று பெண் மயில்
wow very nice sister!
Om Saravana bhava 🙏🪷🌹
Sis, plz enaku oru doubt murugar varavaru na athu epdi varuvaru oru silayin vadivila??? Enaku apdithan varanga ithu right ah???
V super sister... energetic speech.. unga kooda pesa mudiyuma?? My name is INDHUMATHI VELLORE DISTRICT
whatsapp me at 9894772921.. voice message mattum pannunga sister
TRUE.
Sister ur vedios very useful. & 1 question.. Last month om vilaku vaninen.. But athula om la - im la dot illa.. Nanum kavanikama vangiten.. This vilaku use panalama vendama
This vilaku my son studies kaha vanginen.. He studied in 9 - 10 std neraiya spelling mistakes irruku.. Ippo nan vangi kumbidum om vel vilakilum piai irruku so nan use panalama vendama
Ungalukku manasu ku uruthuchu na maathidunga sister .. illa na antha vilakka use pannatheenga
Poojai pannum pothu positive a feel pannaum so athu eduthu vechudunga
Sister mrng mudialena evening padikalama
Morning best pa
ஒம் சரவணபவ.
Hi mam theres black magic on me. I was reading vel maral for 6 days cant continue further. Veetla ketta shaktikal torture panudhu.
Muruga 🙏🦚🦚🐓
Nan vel maral padinanum ninacha ana padikala ennoda kanavil vandhuchi aparam two days kalichi murugan koviluku ennado friend kuditu ponanga today vaikasi visakam ennaku odampu sari illa ennala sami kumpida mudiyala vaikasi visakathala vel maral padika start pannanum ninacha ipo mudiyala
Don’t worry ella naalum Vel maaral padikka nalla naal thaan
நான் ஐந்து மாதங்களாக வேல் மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன்.. என் மகன் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறவும் நல்ல கல்லூரியில் சேரவும் வேறு சில வேண்டுதல்களுக்கும் முருகனை வேண்டினேன்... நாங்கள் பழனி சென்று நல்ல தரிசனமும் பெற்றோம்.. ஆனால் பழனியில் இருந்து திரும்பும்போது எங்கள் கார் விபத்துக்குள்ளாகியது.. தெய்வாதீனமாக யாருக்கும் காயமில்லை.. ஆனால் மிகுந்த மனவேதனை உருவானது... ஏன் இப்படி என்று புரியவில்லை... என் மகன் சுமாரான மதிப்பெண் பெற்றுள்ளான்... என் வழிபாட்டு முறையில் ஏதேனும் பிழை யிருக்குமோ என புரியவில்லை... வழி காட்ட வேண்டுகிறேன்
No mam. Wait for the day he will bless u soon
உங்கள் கர்மா குறைந்து விட்டது சகோதரி🙏🙏🙏 வருத்தபடாதீங்க வேல் மாறல் படித்த பலன் முருகன் உங்களை பெரிதாக பாதிப்பு இல்லாமல் தடுத்து இருக்கின்றார் 🙏🙏 நம்பிக்கையோடு வணங்குங்கள் முருகனை 🙏🙏நல்லதே நடக்கும்🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
Be calm. He is planning for a bigger blessings.kandippa matrum varum.
Varutha padathinga Raji sis. Enaku marriage aagi 4 yrs aaga poguthu. Nanga Thanjavur la periya Kovil pakkathula dhan irukom. Ithu varakum 4 time thiruchendoor poitu vanthutom.ana pakkathula iruka periya Kovil poga sivan anumathi tharala. 2023 maha siva rathiriku kandippa poganum nu mudivu panniyachu .ana eve husband ku accident aachu.na papa va thoonga vekkum pothu mudinja kanthasasti padichute irupen. Na padikka start panna 10 mints la call vanthuchu. Antha murugan dhan antha time enna kantha sasti padikka vechu husband ah kapathinanga. Adi konjam athigam dhan. Ana na mei sirithen . murugan blessing namaku irukunu.athuku piragu ippo 1 yr aaguthu adi Mela adi dhan. Kadan . Husband ku nenju vali. Enaku disc bulge. Continue ah poojai seirathilla. Friday kuda vilakku yetra mudiyala.ana manasu mattum muruga nu ennachu etho oru nambikkaila poitu iruku. Kandippa oru naal ellam marum nu confident ah iruken. Na enna sollirukenu ungaluku puriuthanu theriyala. Ellam marum positive ah ve irunga
@@dhanyachlm786 முருகன் அருள் சகோதரி🙏 786 அருமையான எண் 👌👌👌ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏 வேல் மாறல் படியுங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகத்துவார் அப்பன் முருகன்🙏🙏🙏
Enakku velmaral padichute irukken murugan kanavila varalamma ippo last sunday murugan per ulla actor ennoda selfie eduthuttu jollya pesararumma indha videola neenga sonnadhum enakku strike ahudhumma.murugan per ulla oruvarnnu neenga sonnadhu murugane ungalai solla vechu enakku puriya vechutarumma. Thanks ma
very nice!
நன்றி சகோதரி. நான் உணவு பொருள் தயாரிப்பு தொழில் செய்து வருகிறேன். அளவுக்கு மீறிய கடன் பெற்றுவிட்டென். எனினும் எனது தொழில் வியாபாரம் இடைவெளி இல்லாமல் தினமும் நடந்தாலே எந்த பிரச்சனையும் இருக்காது. தற்போது தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக ஆன்மீக உணர்வு அதிகரித்துள்ளது. தினமும் வேல்மாரல் பாராயணம் செய்கிறேன். பிரம்ம முகூர்த்த வேலையில் பூஜையறையில் நானே விலக்கேற்றுகிறேன். இதை ஒரு ஆணாக நான் செய்யலாமா. தங்கள் ஆலோசனை கிடைத்தால் நல்லது.
Kandippaka seyyalam.. padalai ezhuthiyathe oru aan thaan.. Arunagirinaadhar .. kandippaka continue pannunga
Om murugha 🙏🙏🙏
Om muruga Om muruga Om muruga
Sister na today onwards Brahma muhurtha poojai panni velmaral start pannirukken. Hall la thaan poojai room irukku. Mamiyar paduthu thoonguvanga.. poojai pannum pothu thoongalama. Also poojai mudichitti velmaral padikkanuma. Padichittu poojai aarathi ellam kattanuma
AMA pa poojai mudichuttu vel maaral padikkanum
Unga maamiyar a apo vera room la thoonga solli paarunga pa
Illa na poojai timing maathikkonga
Thank you sister
Also vasal kooti thelikkanuma
Panninaal nallathu
Thank you. pls reply one more comment have sent
Enakku kanavae marandudhu . Enna seivadhu.
oru glimpse kooda nyabakam illa na enna panrahtu nu therila :) athuvum murugan kitta vendikonga
om muruga
Vel maral padika start pannitu travel pannalama?
Now i am at my in laws home at trichy so travel to my home at hyderabad. Pls clarify me mam. Thank you mam.
I think I replied you in the other comment before.. it best to do it in same house.. if you have a Vel that you can carry you can carry it and continue.. otherwise you can restart it
Thank you mam
I have a doubt Sis.If we doing Vel Maaral reading for 48 days thats means I should be Vegetarian for 48 days.pls clarify my doubt.pls clarify my doubt.
Yes ithukku detail a innoru video kudurukken paarunga
Oru kulanthai kaiyil velodu enkitta vanthu thoongura mathiri kanavu vanthathu. Enna artham sis
Saatchaath murugane than such a lovely dream you got ❤️ very lucky nga
Enakku thaamarai mela kolu kolu nu oru kulanthai ukkanthu irukka maathiri vanthuchu
Sis nan velmaral padithu kondrinthen nethu mayil satham potukondrthathu atharku mun en kanavil murugan devasenavodu mattum sirithukondu katchi kuduthar
Mika arumai ❤️❤️🙏🙏
I am not started reading Vel Maaral yet.but something is stopping me.I dont know..if he permitted me to reading,thats is Murugan blessings me,AVAN ARULAL AVAN THAAL VANANGI.Maybe my karma stopping me to do this
No no don’t fix your mind like this.. try to read once at least or six times try to go to temple and read it try multiples ways and pray to murugan and pillager to bless you read it 🙏
ஒம் சரவணபவ ஒம் சரவணபவ.
17th la irundhu 6days vaikasi visagam varaikkum velmaral padikalamnu nanachen but first 3days than padikka mudingidhu 4day periods ayitten sister enna panradhu
No problem.. don’t worry again start pannunga after your periods over.. Vel maaral epo vena neenga again start pannalam 🙏
Same here sis❤
Om sai ram
Om Saravana bhava
Enga vitla niraiya prachanai.dariyaka enna seiyanum please sollunga
parayanam pannunga, koil ku ponga
Elephant mella murugar river la pora mathri dream vanthchu enna meaning mam
vinayakar um senthu vanthirukkar.. ungalukku rendu perume bless panranga
Hi sister from yesterday night i started to read velmaral after seeing ur video. I am also too addicted to lord muruga. I planned to do well today poojai(vaikasi vishagam). But unfortunately enakku mudiya situation vanthuduchi. But na velmaral padikkalama today also. Na velmaral correct ah thaan padikkirenanu enakku oru doubt. Pls advise
Ithukku previous video la detail an explain pannirukken.. can you please check? Mudiyala na restart pannikonga don’t worry
@@realsaimiracles Thank you mam. I watched that too today. Can u share ur WhatsApp no if you wish. Thank you.
@kannigavasanth8544 please only send text or voice msg 9894772921
En kanavil kantha sasti kavasam enra book erukirathu thiranthu parkinra poluthu sevar sigayil enra vasagam therinthathu etharku artham sollungal
Exactly theriyavillai sister
Maybe ungala Landhaus sashti iavasam padikka sollalam
Aanal a ithu nalla vishayam thaan
@@realsaimiracles thanks for your reply sister
Sis vel maaral 21 days virutham irukalama? Or 48 days than panuma?
Ungalala mudila na 21 days pothum sister
@@realsaimiracles thanks sis
Enga thozhil munnetram adaiya pray annunga akka.niraiya kadan pirachaila erukkom.pls akka
Muruga saranam!
Om muruga 🙏🙏
Enaku pidicha kadavul murugan..Naa velmaral may 10th la irunthu start paninen. But enaku eppavume murugan related ah kanavu vanthatheyy illa sis. Athu kastama iruku sis ..😓 .enna pananum nu therila
Sister kanavula varala naalum ungalai kai vida mattar!
@@realsaimiracles romba nandri sister🙏🙏
Milk boil pannanuma .. illa raw milk ah akka
Raw milk
Today en kanavil murugar sweet kuduthar
Wow semma sister ❤️❤️
unva padhivu super a irukudhu. but ella video voice m romba disturbance irukudhu. adha keka mudiala
Athu corret ana transition a use panna la pa.. next time change panniduren.. thanks for letting me know..
அருவாய் உருவாய்... இந்த பாடல் அடிக்கடி வருதே இது எந்த கோயில்
Ithu Kandhar anupoothi last song
@@realsaimiracles கந்தர் அனுபூதி எந்த கோயில் பாடல் பெற்றுள்ளது.. நான் அந்த கோயிலுக்கு போகணும் சொல்லுங்க ப்ளீஸ்...
Hi sis neenga morning vel Marla poojai seiringala.illa evening seiringala.nan ninaikiren ana morning pannamudiya matinguthu today oda 15 days ahuthu.correct aana routine sollunga pls pls
Ennoda innoru Video la Detail a sollirukken paarunga pls..
Rendu velaiyum panrathu nallathu
Ok sis thank you
Hi mam nan vel maral kandasasti kavasam padithu varugiren indrudan 30 natkal aagirathu thodarnthu thadangal yerpadamal poojai niraivadayavum en venduthal niraiveravum valthungal
Very nice sister ❤️
Velmaral 5th day padichn kanavula murugar vel mayil sevaloda katchi kudutharu sis
Really great sister!