விஜய் தரப்பில் பேசும் தம்பி நிதானமான பேச்சு அருமை. தனியாக நின்று வாக்கு சதவீதம் பெற்று, பிறகு இடதுசாரி கூட்டணியை நாட வேண்டும் விஜய் இதுதான் சரியாக இருக்கும். பாஜக சீமான் பக்கம் திரும்பி கூட பார்க்க கூடாது நடிகர் விஜய்.
சுமந்தும் தமிழ் மணியும் விஜய்க்கு தூது விட்டு எடப்பாடி கூட கூட்டணி வைக்க முயல்கிறார்கள். திரு.சுகுணா திவாகர் அழகாகச் சொன்னார். அந்த பதிலே போதுமானது. நன்றி.
தமிழ் திசை நோக்கி எதாவது தோல் கிடைக்குமா அதில் ஏறி வைகுண்டம் போக லாமா இசைக் இசையமைப்பு க்கு கனவு💭 ஏம்பா தமிழ்நாடு முதலமைச்சர் அழைத்தால் வருவாங்க தவறு அல்ல 🫰விஜய் தம்பி🤗 பெரியார் வழி 👣🚶👣🚶👣🚶நடந்தால் அனைவரும் வரவேற்பு ஏற்புடையதாக 🫱🫲. இங்கிலீஷ் மாணி கடப்பா சட்டி சுவிட் பாக்ஸ் ஒத்த படி பேச்சு 😶🌫️😶🌫️😶🌫️😶🌫️😶🌫️
ஏ ஆர் ரஹ்மான் பாடல் நிகழ்ச்சி, உபி யில் சாமியார் நடத்தின ஆன்மீக சொற்பொழிவில் நிகழ்ந்தவை இவர் மாநாட்டிலும் நடக்க கூடாது என காவல்துறை கவனமாக இருக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மக்கள் பிரச்சினைகள் என்ன, மக்களுக்கு விஜய் என்ன செய்ய போறாரு, அவருடைய கொள்கைகள் என்ன, வெறும் ரசிகர்கள் ஆதரவு மட்டும் போதாது மக்கள் ஆதரவு வேண்டும் இல்லைனா அவர் அவ்ளோதான், மாநாட்டிற்கு அனுமதி அளிக்க 21 கேள்விகள் கேட்கப்பட்ட இருக்கு, அதில் யார் யார் வருவார்கள், எத்தனை சேர்கள் போடுறீங்க,அது பிளாஸ்டிக் சேரா இல்ல பித்தளையா, சாப்பாடு மெனு என்ன , பிரியாணி உண்டா கூட குவாட்டர் உண்டா அது எங்களுக்கு உண்டா அவர் அதை சொன்னார் இவர் இதை சொன்னார் எல்லாம் ஓகே சார், உங்களுக்கு ஏன் சார் பேசிட்டிருக்கும்போதே கால் மட்டும் நடுங்குவது,யோவ் முதல்ல கட்சி மாநாடு நடத்த அனுமதி குடுங்கய்யா பயப்படாதீங்க அவர் எல்லாம் சொல்லுவாரு, உங்களுக்கு உச்சா வந்தா ஓரமா போயி போங்க டைம் ஆயிட்டிருக்கு
Pl don't call Tamil mani for any discussion. My humble request. He don't know different between friendship & politics. He is not fit to commeny issues. You never talkmodi tax tertoism. Get out.
To avoid Law & Order problem during more people assembled at one place the co operation of new political party VVK is necessary because it is 1st time Zindabad zindabad - wishes
Tamilaga Vettri Kazhagam should not contest alone and test its vote percent. It is a trap by influencing people who are talking in a news channel TV debates. Instead, TVK should join with any one of the two biggest party in tamilnadu.
தமிழ்நாட்டில் டிநகரில் ரூட் ஷோ நடத்தும் மோடி நடந்தபோது ஏற்படாத விபத்து திரு ராகுல் அவர்களும் திரு ஸ்டாலின் அவர்களும் சைக்கிள் ரேஸ் நடத்தும் பொழுது வந்துவிடுமோ நீங்கள் நினைப்பது நடக்காது தமிழ்மணி அவர்களே
Oru amaichar kaiyaal thamizh naade paarkkumpadi oru thamizh aasiriyar honour panna paduvathu avargal karuththuppadi mun jenmaththil seitha punniyam enru eduthukollalamada muttal maha ?
❤🎉 அடேங்கப்பா வலை விரிக்கிறா வா தங்க கூண்டு அமைச்சு கொடுத்திருப்பது அவங்கதான் இதில் எதுக்கு வலை விரிக்க வேண்டும் 🤣🤣🤣🤣
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
விஜய் தனியா நின்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்
நன்றிகள் ஐயா
விஜய் தரப்பில் பேசும் தம்பி நிதானமான பேச்சு அருமை.
தனியாக நின்று வாக்கு சதவீதம் பெற்று, பிறகு இடதுசாரி கூட்டணியை நாட வேண்டும் விஜய் இதுதான் சரியாக இருக்கும். பாஜக சீமான் பக்கம் திரும்பி கூட பார்க்க கூடாது நடிகர் விஜய்.
நன்றிகள் ஐயா
மணிகண்டன் வீராசாமி
நன்றிகள்
சுமந்து ஸ்ரீ ராமன் அவர்களும் தமிழ்மணி அவர்களுக்கும் கட்சி ஆரம்பிக்கிறவங்களுக்கு அசிஸ்ட் பண்றாங்களா
சுமந்தும் தமிழ் மணியும் விஜய்க்கு தூது விட்டு எடப்பாடி கூட கூட்டணி வைக்க முயல்கிறார்கள். திரு.சுகுணா திவாகர் அழகாகச் சொன்னார். அந்த பதிலே போதுமானது. நன்றி.
சுமன் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். விஜய் முதலமைச்சராக விரும்புகிறாரா என்பதுதான் முக்கியம். நடிகர்கள் நிழலை நிஜம் என நம்புகிறவர்கள்...
தமிழ் திசை நோக்கி எதாவது தோல் கிடைக்குமா அதில் ஏறி வைகுண்டம் போக லாமா இசைக் இசையமைப்பு க்கு கனவு💭 ஏம்பா தமிழ்நாடு முதலமைச்சர் அழைத்தால் வருவாங்க தவறு அல்ல 🫰விஜய் தம்பி🤗 பெரியார் வழி 👣🚶👣🚶👣🚶நடந்தால் அனைவரும் வரவேற்பு ஏற்புடையதாக 🫱🫲. இங்கிலீஷ் மாணி கடப்பா சட்டி சுவிட் பாக்ஸ் ஒத்த படி பேச்சு 😶🌫️😶🌫️😶🌫️😶🌫️😶🌫️
Next cm vijay
Mr Mani
சாதாரணமா 3 விசயம் சொல்வ.
முதல்ல debate kku உன்னை
கூப்பிட்டவனை
சொல்லணும்.
விஜய் வந்து பிஜே இருந்தா கூட நாளைக்கு அவர்கள் ரசிகர்கள், ஓட்டு போட மாட்டாங்க, தயவு செய்து ,இது வந்து விஜய்க்கே தெரியும்
ஏ ஆர் ரஹ்மான் பாடல் நிகழ்ச்சி, உபி யில் சாமியார் நடத்தின ஆன்மீக சொற்பொழிவில் நிகழ்ந்தவை இவர் மாநாட்டிலும் நடக்க கூடாது என காவல்துறை கவனமாக இருக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மக்கள் பிரச்சினைகள் என்ன, மக்களுக்கு விஜய் என்ன செய்ய போறாரு, அவருடைய கொள்கைகள் என்ன, வெறும் ரசிகர்கள் ஆதரவு மட்டும் போதாது மக்கள் ஆதரவு வேண்டும் இல்லைனா அவர் அவ்ளோதான், மாநாட்டிற்கு அனுமதி அளிக்க 21 கேள்விகள் கேட்கப்பட்ட இருக்கு, அதில் யார் யார் வருவார்கள், எத்தனை சேர்கள் போடுறீங்க,அது பிளாஸ்டிக் சேரா இல்ல பித்தளையா, சாப்பாடு மெனு என்ன , பிரியாணி உண்டா கூட குவாட்டர் உண்டா அது எங்களுக்கு உண்டா அவர் அதை சொன்னார் இவர் இதை சொன்னார் எல்லாம் ஓகே சார், உங்களுக்கு ஏன் சார் பேசிட்டிருக்கும்போதே கால் மட்டும் நடுங்குவது,யோவ் முதல்ல கட்சி மாநாடு நடத்த அனுமதி குடுங்கய்யா பயப்படாதீங்க அவர் எல்லாம் சொல்லுவாரு, உங்களுக்கு உச்சா வந்தா ஓரமா போயி போங்க டைம் ஆயிட்டிருக்கு
சுமந்த்.சி.ராமன் : எடப்பாடிக்கு ஆள் பிடிக்கிறார் ....😂😂😂
Manikandan speech is excellent
நன்றிகள் ஐயா
நெறியாளர் சுமந்த் சொல்லும் உண்மை கருத்தை ஏற்க்க ஏனோ கவலைப்படுகிறார்
விஜய் கட்சி மாநாட்டுக்கு இடம் கொடுப்பதில் திமுகவிற்கு இருக்கும் அந்த பயம் எனக்கு புடிச்சிருக்கு , அந்த பயம் எப்பவுமே இருக்கனும்
Pl don't call Tamil mani for any discussion. My humble request. He don't know different between friendship & politics. He is not fit to commeny issues. You never talkmodi tax tertoism. Get out.
Well said sir well said
😊😊
EpsMass❤❤❤❤❤❤
யாருமே எதார்த்தத்தை பேசவில்லை அவரவர் விருப்பத்தை இங்கே வந்து பேசிட்டு இருக்காங்க
Mr Tmani how will Rajiv gandhi come back ?
To avoid Law & Order problem during more people assembled at one place the co operation of new political party VVK is necessary because it is 1st time
Zindabad zindabad - wishes
Tamilaga Vettri Kazhagam should not contest alone and test its vote percent. It is a trap by influencing people who are talking in a news channel TV debates. Instead, TVK should join with any one of the two biggest party in tamilnadu.
Sumanth n tamilmani
Edaoadi kaicoolies
❤ my age seventy five I can already sivaji ganesan actor and bhagayraj t rajendr party also no use cinema actor poltics
Thamilyesi Aranki😂😂😂😂😂😂😂😂
Vijay all ready RSS flow
தமிழ்நாட்டில் டிநகரில் ரூட் ஷோ நடத்தும் மோடி நடந்தபோது ஏற்படாத விபத்து திரு ராகுல் அவர்களும் திரு ஸ்டாலின் அவர்களும் சைக்கிள் ரேஸ் நடத்தும் பொழுது வந்துவிடுமோ நீங்கள் நினைப்பது நடக்காது தமிழ்மணி அவர்களே
Suguna patharatha
விஜய் வருவதால் திமுக சில இளைஞர் ஓட்டு விஜய்க்கு போகும் சீமான் ஓட்டும் விஜய்க்கு போகும் இதில் அதிமுக வெற்றி பெறும்
Oru amaichar kaiyaal thamizh naade paarkkumpadi oru thamizh aasiriyar honour panna paduvathu avargal karuththuppadi mun jenmaththil seitha punniyam enru eduthukollalamada muttal maha ?
Tamilmani statement is 100% correct.
Are u ready to debate with me about tamilmani
இவன் ராமசுப்பிரமணியன் அரசியல் விமர்சகர் கிடையாது உபி 😂😂😂
நீ யாரு சங்கி மங்கி தாயோளி தானே?
எரியுதுடி மாலா.... பாஜகவினருக்கு 'அரசியல் விமர்சகர், வலதுசாரி ஆதரவாளர், கல்வியாளர், வழக்கறிஞர், பதிப்பாளர், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்' என விதவிதமாய் பெயர் சூட்டுவதை பார்த்ததில்லையோ???
@@eezzaaccapo upi dan nu othukiringa
தனியாகத் தான்.விஜய்நிற்பார்.
சுமந்த் உங்களுக்கு என்ன ஆச்சு ரொம்ப மோசமா பேசுறீங்க தமிழ் மணிக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போனது வருத்தமா இருக்கு
உடற்பயிற்சிக்காகத்தான்.சைக்கிள்.
ஏண்டா அமெரிக்கா விற்கு சைக்கிள் ஓட்டத்தான் போனாரா இந்தியாவில் தமிழகத்தில் இடமே இல்லையா சைக்கிள் ஓட்ட
சாமியார்.நிகழ்ச்சியில்.100.க்கு.மேற்பட்டோர்.செத்தது.தெரியுமா.மேடம்..ஏதாவது.அசம்பாவிதம்.நடந்தால்.சாமியார்நிகழ்ச்சிபோல்.கடந்து.போவிங்களா.மேடம்.ஆனால்.விஜய்.உங்கள்கூட.வரப்போவதில்லை.
சினிமாகாரன் எல்லோருக்கும் முதலமைச்சர் நெனப்புல இருக்கானுக்க
Useless interviewer.
Tamilmani edappadi jolra poiyya pesuran edappadi 2026ooooo
விஜய் இருந்த இடம் தெரியாமல் போவான், சம்பாதித்த பணத்தையும் இழந்து பிச்சை எடுப்பான்...
யாரு சொம்பு மணி பைத்தியம் மாதிரி பேசுது