எங்கள் சித்தஞ்சி அம்மாவின் ஆசிர்வாதம் நம்பிவர எல்லோரும் துணையாக இருக்க வேண்டும் ஆனால் நம்பாதவங்க இத பாக்கவே தேவயில்லை எங்கள் சித்தஞ்சி அம்மாவை யாரும் தப்பா பேசதிங்க நம்பி வருவோருக்கு அவங்க அம்மா நம்பாதவங்களுக்கு அவர் சதாரன மனிதர் எனக்கு என்றும் எங்கள் சித்தஞ்சி அம்மன் துணையாக இருக்க வேண்டும் அம்மா 😢❤😢
மக்கள் ஏன் இன்னும் திருந்த மாட்றாங்க... தயவு செய்து சித்தர்களையும் நம் தெய்வங்களையும் வணங்குங்கள்.. நான் தான் அம்மா.. கடவுள் என்று வருபவர்களை தயவு செய்து ஒருபோதும் நம்பி செல்லாதீர்கள்.. நம்முடைய பக்தியும்,மூட நம்பிக்கை தான்.. அவர்களுடைய target..
சக்தி இருக்குனு சொல்லுறவன் எங்கே ஒரு அடர்ந்த காட்டுக்குள் சிங்கம் புலியுடன் காட்டு யானை காண்டா மிருகங்கள் பழக அனுப்பி விடணும்...... உண்மைல இவரு சாமியார் ஆ இல்ல ஆசாமி ஆ எவன் தயவு இல்லாம உழைச்சி சம்பாதிச்சா சோறு மதிப்பு மரியாதை வருமானம் கிடைக்கும்..... ஊருக்கு உபேதேசம் சொல்லி அடுத்தவன் காசில் வயிறு வளர்க்க கூடாது கடவுள் உயர்ந்தவன் அவனை விட நாளும் கோளும் நவகிரஹங்கள் உயர்ந்தது..... நல்லா வாழ விட்டு அப்புறம் இருக்க இடம் இல்லாம பண்ணிடும்
கல்யாணத்திற்கு பயப்படவில்லை, கல்யாணம் செய்தால் ஒருத்தியுடன் மட்டுமே குடும்பம் நடத்த வேண்டும், கல்யாணம் செய்யாமல் இருந்தால் பக்தியென நம்பி வரும் பெண்களிடம் காம இச்சையை நிறைவேற்றிக்கொள்வதுடன் இந்த சாமியாரிடம் அருள்வாக்கு பெற்ற பெண்களுக்கு பிறந்த குழந்தைகளின் DNA test எடுத்தால் இந்த சாமியாருக்கு பிறந்த குழந்தைகளாகவே இருக்கும்.
❤his imagination and thinking of god is like how v see in picture,like how in cinema artist walk, stand and dance ...he his thinking God structure is like that only. ❤anyhow guruji don't cheat people ...who r coming to u😊😊❤
சற்றும் பதட்டம் இல்லாமல் எதார்த்தமாக நேர்காணலை எதிர்கொள்கிறார். அவர், அவர் உணர்ந்ததை செய்வதை கூறுகிறார். ஏதேனும் தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மற்றபடி அவரை ஏளனம் செய்வதெல்லாம் வீண்....
இந்த மாதிரி சாமியார்களை உற்சாகப்படுத்தி நாமே உருவாக்கிவிட்டு பின்னால் அவர்களைக் குறை சொல்வது சரியா? முதலில் மனிதனை கடவுள் ஆக்கும் மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும்
பக்தி எப்படி எல்லாம் இவர்களுக்கு பயன்படுகிறது என்று பார்த்தீர்களா நேர்மையான பக்திக்கு இதுபோல ஆடம்பரமும் இதுபோல அலங்காரமும் இதுபோல மாந்திரீகவாதி இந்த சாமியார்
எனக்குத் தெரிந்து இவர் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் கோவையில் பெரியநாயக்கன் பாளையம் அருகே மனைவியோடு தங்கியிருந்தார் இவர் இரவு நேரங்களில் காந்திபுரம் வ உ சி பார்க் பெண்கள் ஆடை அணிந்து கொண்டு திருநங்கைகள் போல் வேஷம் போட்டு பணம் சம்பாதிப்பார் அதிகமான திருநங்கைகள் வரும்போது வருமானம் கம்மியாகும் போது மாற்று வழியாக இப்படி மாற வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார் கொஞ்ச நாளில் பெரியநாயக்கன்பாளையத்தில் அக்கம்பக்கத்தில் குறி சொல்லிக் கொண்டு இருந்தார் கோயில் கட்ட வேண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார் அதுக்கப்புறம் அவருடைய தொடர்பு இல்லை கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் தலையில் முடி வளர்த்து சாமியாராக கண்டேன்
இந்த வீடியோவை சன் நியூஸில் போடுவதற்கு எவ்வளவு செலவு செய்தீர்கள்இதற்கு மட்டும் இந்து மக்கள் தெய்வங்களின் வீடியோக்கள்அதன் பிறகு இந்து மக்கள்வணக்கம் தெய்வங்கள் இல்லை என்று சொல்வார்கள் சன் நியூஸ் தொலைக்காட்சி
Malmaruvathur Amma earned millions of properties. Next his time to earn. As far as people who follow samiyars like him they will grow and earn millions
மோகனுமுதலில் அகோரம் என்பது அழகு என்று பொருள்//நீ எண்ணுகிற பொருளில் அல்ல கோரம் என்பது அழகற்ற//சுத்தம்X அசுத்தம்/மட்டம் X அமட்டம்//கோரம்X அகோரம்//சரியா முதலில்நீ ஒரு சூத்திரன் பொருள் தெரிந்து பேசு சரியா
திருந்தி வாழுங்கள் மக்களே கடவுலை நம்புங்கள் சாமியாரை நம்பாதீர்கள்
Lala land g@$$$y not tamilan
நீங்க மோதல்ல திருந்துங்க அவங்கள ஏன் சாமியார்ரா நினைக்கிரிங்க அவங்கள அம்மா வா பாருங்க
நித்தியானந்தா் போல இவரும் நிறைய சாதனைகள் செய்ய இருக்கிறாா் வாழ்க இவா் பணி நலம் வளா்க இவரது மக்கள் பணி
Super search good response 🎉
இந்தா சேனலுக்கு தயவுசெய்து நேர்காணல் தரவே கூடாது
அப்ப நீ டூபாக்கூர் ❓ 😅
Om kaali saranam amma 🙏Nice speech sithanji amma🙇
எங்கள் சித்தஞ்சி அம்மாவின் ஆசிர்வாதம் நம்பிவர எல்லோரும் துணையாக இருக்க வேண்டும் ஆனால் நம்பாதவங்க இத பாக்கவே தேவயில்லை எங்கள் சித்தஞ்சி அம்மாவை யாரும் தப்பா பேசதிங்க நம்பி வருவோருக்கு அவங்க அம்மா நம்பாதவங்களுக்கு அவர் சதாரன மனிதர் எனக்கு என்றும் எங்கள் சித்தஞ்சி அம்மன் துணையாக இருக்க வேண்டும் அம்மா 😢❤😢
மக்கள் எப்போது திருந்துவார்கள், உன்மனது உனக்கே தெரியும் மக்களே, நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும், அதுதான் கடவுள் எப்போ மாறும்
This guru speaks very decent 👍👍👍👍
மக்கள் ஏன் இன்னும் திருந்த மாட்றாங்க... தயவு செய்து சித்தர்களையும் நம் தெய்வங்களையும் வணங்குங்கள்.. நான் தான் அம்மா.. கடவுள் என்று வருபவர்களை தயவு செய்து ஒருபோதும் நம்பி செல்லாதீர்கள்.. நம்முடைய பக்தியும்,மூட நம்பிக்கை தான்.. அவர்களுடைய target..
இன்னுமா இப்படி உடன்ஸ் உருார் தாய் யாரும்👍சோதனை தராது
ஓம் நமசிவாய.. அருமையான பதில்கள் அம்மா..
சக்தி இருக்குனு சொல்லுறவன் எங்கே ஒரு அடர்ந்த காட்டுக்குள் சிங்கம் புலியுடன் காட்டு யானை காண்டா மிருகங்கள் பழக அனுப்பி விடணும்...... உண்மைல இவரு சாமியார் ஆ இல்ல ஆசாமி ஆ
எவன் தயவு இல்லாம உழைச்சி
சம்பாதிச்சா சோறு மதிப்பு மரியாதை வருமானம் கிடைக்கும்.....
ஊருக்கு உபேதேசம் சொல்லி அடுத்தவன் காசில் வயிறு வளர்க்க கூடாது
கடவுள் உயர்ந்தவன் அவனை விட நாளும் கோளும் நவகிரஹங்கள் உயர்ந்தது..... நல்லா வாழ விட்டு அப்புறம் இருக்க இடம் இல்லாம பண்ணிடும்
Bro.. konjam s*** mudittu erunga.. broo
❤❤ mikavum Arumaiyana kanoli sir 🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏
ஓம் காளி சரணம் அம்மா 🙏🙏🙏
Om kaali saranam amma ❤️😊
செஞ்சு விடுறதுக்கே வந்து இருக்கான்...
Woderfull video Amma
கடவுள் தான் நமக்கு செய்கிறார் என்கிறீர்கள்,அப்போ எதுக்கு கடவுளுக்கு உங்க சேவை, மன நோயா இருக்குமோ.
Neegha teacher ellama athuvum kathukalala. Athumaritha avaru (guru).puritha da
@@letscountsthehistory610 Yenda naaye appudi ennatha kathukudutha guru intha aalu.
Irunga baii...😅💥😂
🙏🏻🙏🏻🙏🏻👑
சன் நியூஸ் இப்படி சாமியாரை எல்லம் எங்கோ இருந்து புடிக்குறனுங்க தெரியலா?
Ranipet district
சாமி நம்புங்கள் ஆசாமி நம்பாதீர்கள்
குரலில் பாடி lauguage ல் ஒரு பெண்மையின் நளினம் தெரிகிறது. பைய புள்ள கல்யாணத்துக்கு பயந்திட்ட் சந்நியாசி ஆயாச்சு.
Daii Yara neee , avaru kalayanathuku bayamtharunu neee pathiya da lavadi gopal😡😡🤬
கல்யாணத்திற்கு பயப்படவில்லை, கல்யாணம் செய்தால் ஒருத்தியுடன் மட்டுமே குடும்பம் நடத்த வேண்டும், கல்யாணம் செய்யாமல் இருந்தால் பக்தியென நம்பி வரும் பெண்களிடம் காம இச்சையை நிறைவேற்றிக்கொள்வதுடன் இந்த சாமியாரிடம் அருள்வாக்கு பெற்ற பெண்களுக்கு பிறந்த குழந்தைகளின் DNA test எடுத்தால் இந்த சாமியாருக்கு பிறந்த குழந்தைகளாகவே இருக்கும்.
❤his imagination and thinking of god is like how v see in picture,like how in cinema artist walk, stand and dance ...he his thinking God structure is like that only. ❤anyhow guruji don't cheat people ...who r coming to u😊😊❤
Om kaali saranam❤
நல்ல வசூலோ? சாமி சும்மா தக தக ன்னு இருக்காரு.நடக்கட்டும்.
இறுதியான கேள்விக்கு சரியான பதிலடி அனைத்து சொரியார்களுக்கும் 🎉🎉🎉
சற்றும் பதட்டம் இல்லாமல் எதார்த்தமாக நேர்காணலை எதிர்கொள்கிறார்.
அவர், அவர் உணர்ந்ததை செய்வதை கூறுகிறார்.
ஏதேனும் தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மற்றபடி அவரை ஏளனம் செய்வதெல்லாம் வீண்....
இவன் சொல்வத அத்தனையும் ஏற்க முடியாது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Dei9
ஏய் நாய்யே அவன் இன்னும் சொன்ன
Om chithanji Amma saranam
Om Kali Amma sithanji amma
He is speaking decently
சித்தஞ்சி அம்மா சரணம்
Om Kali saranam amma
Amma super❤
🎉some thing divine secrets🎉
Yennaku therinji 20 years ah siththanji amma ippadiye thaan irukkanga yarum thappa pesadhinga.
இந்த மாதிரி சாமியார்களை உற்சாகப்படுத்தி நாமே உருவாக்கிவிட்டு பின்னால் அவர்களைக் குறை சொல்வது சரியா? முதலில் மனிதனை கடவுள் ஆக்கும் மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும்
Na nriTambi ❤
இவர்கள் உழைக்காமல் சம்பாதிப்பவர்கள்
😅 vanthutanungaa😂Pahhh..... Sombu pudichittu🤣🤣
Om sri.kali matha saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பக்தி எப்படி எல்லாம் இவர்களுக்கு பயன்படுகிறது என்று பார்த்தீர்களா நேர்மையான பக்திக்கு இதுபோல ஆடம்பரமும் இதுபோல அலங்காரமும் இதுபோல மாந்திரீகவாதி இந்த சாமியார்
எங்கள் சித்தஞ்சி அம்மாவை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது சீ
Good..thelivana parvai..
எல்லா சாமியார் வேடதாரிகளும் கிழங்கு மாதிரி தான் இருக்குறாங்க
எங்க இருந்துடா வரீங்க நீங்க எல்லாம்😂
Theringea aganuma...?😅😂
Ranipet district
தன்னை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என சாமியார் கூறியது சரியான பதிலடி... இது சன் ஊடகதுக்கும் பொருந்தும்...
எத்தனை நாளைக்கு சாமி பெயரை சொல்லி ஏமாத்தி கொண்டு இருப்பார்களோ
ஏன் அப்பா என்று சொல்லக்கூடாதா?
அடுத்தவனுக்காக உழைக்கணும் நினைக்கிறேன் உனக்கு உன் குடும்பத்தில் உங்க அம்மாவுக்காக உழைக்க வேண்டிய எண்ணம் இல்லையே.இது என்ன
Ethu just sacrifice
@@letscountsthehistory610 Adengappa 😂😂😂
சித்தஞ்சி சிவகாளி
வாழ்த்துக்கள் சன் டிவி
நக்கீரனுக்கு அடுத்த சாமியார்
இவர் டான்ஸ் கிளுகிளுப்பபூ.......
❤❤❤❤❤
Sun tv. க்கு நல்ல பொழுது போக்கு
Varushathuku oru kirukkan kitta sikkurene kadavuley 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.
Paahhh evaru
periyaa p****💥 kandupudichitaru😂
Fraud
Dubakoru samiyar
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏👌🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️
Pamparthi guru😂😂😂😂
எனக்குத் தெரிந்து இவர் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் கோவையில் பெரியநாயக்கன் பாளையம் அருகே மனைவியோடு தங்கியிருந்தார் இவர் இரவு நேரங்களில் காந்திபுரம் வ உ சி பார்க் பெண்கள் ஆடை அணிந்து கொண்டு திருநங்கைகள் போல் வேஷம் போட்டு பணம் சம்பாதிப்பார் அதிகமான திருநங்கைகள் வரும்போது வருமானம் கம்மியாகும் போது மாற்று வழியாக இப்படி மாற வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார் கொஞ்ச நாளில் பெரியநாயக்கன்பாளையத்தில் அக்கம்பக்கத்தில் குறி சொல்லிக் கொண்டு இருந்தார் கோயில் கட்ட வேண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார் அதுக்கப்புறம் அவருடைய தொடர்பு இல்லை கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் தலையில் முடி வளர்த்து சாமியாராக கண்டேன்
ஏண்டா பச்ச பொய் சொல்ற....
ஏண்டா பச்ச பொய் சொல்ற......
ஏண்டா பச்ச பொய் சொல்ற.....
ஏண்டா பச்சை பொய் சொல்ற....
ஏண்டா பச்சை பொய் சொல்ற....
குருவே சரணம்.. ஐயா கடவுள் நம்பிக்கை இல்லாத நபர்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம். அவர்கள் அடிபட்டுதான் திருந்துவார்கள்
அடுத்த சாமியா என்னப்பா இது அவங்கவங்க குலதெய்வத்தை நம்புங்க கும்பிடுங்க .
7.58 ❤🙏🪔🙏💓
கோவில் பட்டி சித்தலக்கரை?
சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடம்
சித்தஞ்சிகிராமம்எங்குஉள்ளது.
Ranipet district Bangalore to chennai highway road
❤it's not arul attam,it's verri attam bro .....all r dancing nobody respecting god
இந்த வீடியோவை சன் நியூஸில் போடுவதற்கு எவ்வளவு செலவு செய்தீர்கள்இதற்கு மட்டும் இந்து மக்கள் தெய்வங்களின் வீடியோக்கள்அதன் பிறகு இந்து மக்கள்வணக்கம் தெய்வங்கள் இல்லை என்று சொல்வார்கள் சன் நியூஸ் தொலைக்காட்சி
யாருடா புதுசா 😂
Chithanji Amma ivar
நக்கீரன் கோபால் அண்ணா இவருடைய பேட்டியை பார்த்தீர்களா இன்னும் சிறிது ஆண்டு காலத்தில் உங்களிடம் சிக்குவார்
Malmaruvathur Amma earned millions of properties. Next his time to earn. As far as people who follow samiyars like him they will grow and earn millions
ப்ளாக் மெயில் மாமா பயல் நக்கீ நாரப்பயல் கோ வாலு
நெறியாளர் பதட்டப்படாமல் கேள்வி கேட்க வேண்டும்
ஜெய மோகன் குமார்
Akka....paambeduthi jio amma
தமிழ்நாட்டு மக்களோட pulse ah கரெக்ட் அ புடுச்சுடாரு
இவர் பூனையைப் பற்றி கூறிய விபரங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் கூறியிருக்கிறார்.
M. R Radha sir Ellayeeeeee 😄
தூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூ
Edhu poondra muda kambikaiyai valarkathergal..
Neee கடவுள்🙏🏻 yahh nambuda vennnnahhh
சன்.செய்தியா.ஏதே.கொரளி.வித்தை.காட்டுறவனு.நினைத்தேன்
om sakthi siva Kali amma pottri
ஓம் காளி சரணம் அம்மா🙏
Ennum jilu jilu ellam eppa varum nithiyanandha mathiri erugan
அறியவேணடி.....
செய்தியாளர் அவர்களே ஆசாமியை சாமி என்று அழைக்கிறீர்கள்
Thirunthatha ullanggal irunthenna labam, varuntha tha uruvanggal piranthenna labam? Uruttu samiyar.
Media la pona mariyatha poyitum saami bro
Sun tv ah...... Becarefull swami camera yenga vepanga teriyathu.... Nega vera sema dance panringa. 😂😂😂😂
14 age...la akka mariya tharunam
Vilakku pudichiya...bro😂😂
@@narayananprabhas6694 va poduren
Useless fellows....
Sad saniyar very sad
50percentage true ....but 50percent imagination....
Jail iruku
Hello ethuku jail iruku nu solringa
Unnaku thanna
Petty kutukkamal irukkurathu samiyarku nallathu
Eantha samiyum eantha uyi
Raiyum Bali ketpathillai 😢😮
மோகனுமுதலில் அகோரம் என்பது அழகு என்று பொருள்//நீ எண்ணுகிற பொருளில் அல்ல கோரம் என்பது அழகற்ற//சுத்தம்X அசுத்தம்/மட்டம் X அமட்டம்//கோரம்X அகோரம்//சரியா முதலில்நீ ஒரு சூத்திரன் பொருள் தெரிந்து பேசு சரியா
😂
கருப்பு பூனை இனி அழிவை சந்திக்கும்
இதுக்காரணம் ஆனவங்க பல பிறவி இருக்கு
மன்னிக்க முடியாத தவறு
Waste
Not waste good only
👡👡👡👡👡👡👡👡👡
😂😂
Malayalam pola thonuthu
Trust and believe in supremacy God but why middle man??
As usual they are filthy rich in short time.
Anyway... Karma only knows whatz true
Evan oru fradu pakka gay Evan 😂😂😂😂
Apo nee enna😂
@HariHari-pt2hg ur husband
@@iamursandy1349 🤣🤣