Unakkenna mele nindrai By SPB

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 590

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +18

    🌹உன் குரலால் மட்டுமே இன்னும் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்😪🤗😘

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 ปีที่แล้ว +1

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்க SPB சார் மாதிரி வருமா

  • @kumarsivasubramani3404
    @kumarsivasubramani3404 3 ปีที่แล้ว +4

    SPB India’s best singer ever
    Nobody could replace him

  • @thirugnanam6108
    @thirugnanam6108 4 ปีที่แล้ว +120

    உனக்கென்ன மேலே சென்றாய் ஓ நல்ல பாலா, தவிக்கின்ற நெஞ்சம் இங்கே நீ அறிவாயோ

  • @r.meenakshisundaram6192
    @r.meenakshisundaram6192 3 ปีที่แล้ว +22

    மிக அருமையாக இந்தப் பாட்டை SPB Sir பாடினார் என்பதற்கு மாற்று கருத்துக்கு இடமே இல்லை அதேபோல் கதைப்படி தன் சோகத்தை மறைத்துக் கொண்டு மிக மிக துள்ளலுடன் Very Smart ஆக கமல் இதில் ஆட்டத்தால் தான் மன்னன் என்பதை நடுநடுவே தன் சோகத்தையும் வெளிக்காட்டி கலக்கியிருப்பார்.

  • @muthumanidbdo4201
    @muthumanidbdo4201 4 ปีที่แล้ว +18

    அண்ணா தங்களுக்கு நிகர் தாங்களே. வேறு யாராலும் முடியாது அய்யனே

    • @jayanthi6876
      @jayanthi6876 3 ปีที่แล้ว +1

      Oru padalukku composer kavinger musician actres erunthum ninja spb sir paduvathal than antha pattukke much perumai

    • @sarojasrinivasan8284
      @sarojasrinivasan8284 3 ปีที่แล้ว

      Writenby
      Muthumani.is.true

  • @muthulakshmi8821
    @muthulakshmi8821 4 ปีที่แล้ว +122

    கடவுள் நமக்காக படைத்து நம்மை மகிழ்விப்பதற்காக பூமிக்கு அனுப்பிய வரம் SpB சார்

  • @estherglory1053
    @estherglory1053 2 ปีที่แล้ว +1

    நான் நண்பனால் வருத்தம் அடையும் போது எனக்கு ஆறுதல் தரக்கூடிய து உங்க பாடல் தான் உங்கள் குரலால் நான் வாழ்கிறேன் miss you spb sir

  • @assunthagopinath6334
    @assunthagopinath6334 4 ปีที่แล้ว +7

    SPB Sir you are still living with us, in every song you sung.

  • @sr567
    @sr567 4 ปีที่แล้ว +4

    No one can come close to SPB. Listening him speaking itself brings so much joy. When he starts singing, no words there to describe

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 3 ปีที่แล้ว +3

    Oh my God why did you leave from earth. But your voice always in our hearts. Miss you SPB Sir. Oh God what a soothing voice. Ah

  • @SELVAMGOWRI-ox3cm
    @SELVAMGOWRI-ox3cm 3 ปีที่แล้ว +14

    தன்னை பெரிமிதும் கொள்ளாத ஆத்ம ஞானம் அண்ணாமலையார் போற்றி

  • @harishk661
    @harishk661 4 ปีที่แล้ว +2

    நிங்கள் இன்னும் மறையவில்லை

  • @rengarajan3907
    @rengarajan3907 5 หลายเดือนก่อน

    I miss you spb anna much. Unnai minja yar ular. 😢 Regards, Rengarajan, 78,maduraikkaran.😢

  • @gowravrahul9554
    @gowravrahul9554 3 ปีที่แล้ว +18

    பாடல் வரியை உள் வாங்கி உணர்வு பூர்வமாக பாடும் ஒரே பாடகர்🙏👍👌

  • @pazha.kamarasu
    @pazha.kamarasu 5 ปีที่แล้ว +6

    இசையுலகில் என்றென்றும் இளைய நிலா நீங்கள்

  • @mani5576
    @mani5576 4 ปีที่แล้ว +31

    We miss you spb sir 😭😭

  • @jeevakala834
    @jeevakala834 4 ปีที่แล้ว +1

    Super 👌👌👌singer Bala

  • @shannat8064
    @shannat8064 6 ปีที่แล้ว +3

    Simla Special Super Hit movie song, Balu + MSV + Kamal Combo
    Great Music & perfectly sung by SPB
    King Kamals graceful dance movements made this song super duper hit.
    Love & Support Kamal

  • @Dharmarajn1968
    @Dharmarajn1968 4 ปีที่แล้ว +3

    Fantastic

  • @tamilnambi5856
    @tamilnambi5856 2 ปีที่แล้ว +7

    SPB sir பாடலை கேட்காமல் ஒரு நாளும் கழியாது இசையாக காற்றலையில் வாழாகிறார்

  • @KARTIK-lr2gd
    @KARTIK-lr2gd 3 ปีที่แล้ว +1

    My favourite song, love u sir

  • @maniyarasant8
    @maniyarasant8 4 ปีที่แล้ว +28

    Unbelievable voice, No one can beat u in singing😘😘😘😘❣️

  • @manikrishnan
    @manikrishnan 4 ปีที่แล้ว +24

    @3:05 - that laughter in agony - only SPB can do that...

  • @premabraham5317
    @premabraham5317 2 ปีที่แล้ว

    Sir... Please come back if possible 😭😭crayzee fan of you from Malaysia... Bought ur concert ticket earlier via MOJO but unfortunately Covid Turns everything up side down and u are no more with us

  • @abramobiles9613
    @abramobiles9613 5 ปีที่แล้ว +68

    தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம்
    தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
    ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்
    உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!
    உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
    (உனக்கென்ன)
    தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
    நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
    ததோம் ததோம் த தகதினதோம் ததோம்த தகதினதோம்
    ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,
    ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,
    சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை,
    கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
    கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
    உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா!
    (உனக்கென்ன)
    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
    பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
    பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!
    (உனக்கென்ன)

  • @narayanamoorthy2886
    @narayanamoorthy2886 4 ปีที่แล้ว +2

    Ethai dislike seitha janthukal endha kiragathai serthavargal endru theriyavilai.. we miss you sir badly😭

  • @Murugans-zm7zp
    @Murugans-zm7zp 5 ปีที่แล้ว +120

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்க SPB சார் மாதிரி வருமா

  • @madhusudanannair2850
    @madhusudanannair2850 4 ปีที่แล้ว +8

    2020 എന്ന വർഷം കവർന്നെടുത്ത ഏറ്റവും വലിയ നഷ്ടമായി SPB......ഇവിടെ വഴിമാറുന്നത് ഒരു ചരിത്രമാണ്...... കണ്ണീരിൽ കുതിർന്ന പ്രണാമം അർപ്പിക്കുന്നു...

  • @venkatachalamsubramanian1643
    @venkatachalamsubramanian1643 3 ปีที่แล้ว +3

    Super voice and song. Nobody can come to earth . Spb only to come soon. Very very very sweet sweet .RIP.............😢😢😢😢😢

  • @thomasxavier5199
    @thomasxavier5199 4 ปีที่แล้ว +18

    Very sad to hear his unexpected death. May his soul rest in peace

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 ปีที่แล้ว +1

    எனக்குத் தெரிந்து,எஸ்பிபி மாதிரி சங்கதி, effort யாருமே போட முடியாது.🌹

  • @adarshadarsh5230
    @adarshadarsh5230 4 ปีที่แล้ว +1

    Sema Sema 👌👌👌

  • @thenmozhip7798
    @thenmozhip7798 3 ปีที่แล้ว

    Spb sir unga ninaithu na mental aagiduven Pola marakkave mudiyala sir pls marupadium varuvara, spb 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kambannaga5647
    @kambannaga5647 4 ปีที่แล้ว +73

    இசைக்கு கடவுள் இளையராஜா...
    குரலின் குலதெய்வம்..spb

  • @aramseitamizha6667
    @aramseitamizha6667 4 ปีที่แล้ว +67

    Will miss your presence but nevertheless songs are the testimony of your living !!

  • @rengarajan3907
    @rengarajan3907 6 หลายเดือนก่อน

    I miss you spb anna much. No one is there to complete with you anna.

  • @vigneshphysics7325
    @vigneshphysics7325 7 ปีที่แล้ว +6

    what a voice...I think SPB is from another planat

    • @msriramana6502
      @msriramana6502 6 ปีที่แล้ว

      vignesh physics most dynamic singer!

  • @visurevathi8987
    @visurevathi8987 5 ปีที่แล้ว +17

    ஒவ்வொரு பாடலும் பலரகம் பாலு சார் உங்கள் குரலோ தனி ரகம்

  • @Surya-zt3ut
    @Surya-zt3ut 7 ปีที่แล้ว +4

    Yann uyire thala SPB sir

  • @hpurammaruthibajanamandali4262
    @hpurammaruthibajanamandali4262 7 ปีที่แล้ว +9

    sindhu bhairavi ragam is very superb great msv

  • @safiabanu0607
    @safiabanu0607 6 ปีที่แล้ว +6

    👏👏👏👏Magnetic voice.. and Superb song👌👌👌

  • @requza.xx.l2404
    @requza.xx.l2404 3 ปีที่แล้ว +1

    RiP legand
    We miss u so much 😥

  • @murugasans7203
    @murugasans7203 6 ปีที่แล้ว +143

    இந்த தேன் குரல் யார் க்கு கிடைக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்க SPB சார் மாதிரி வருமா

  • @kumarvv8401
    @kumarvv8401 2 ปีที่แล้ว +6

    അണ്ണാ...🌹താങ്കളുടെ പാട്ട് മരിക്കും വരെ മനസ്സിൽ എപ്പോഴും 🌹always in my heart🌹🌹🌹🌹🌹

  • @dharineeshksenthilkumar
    @dharineeshksenthilkumar 3 ปีที่แล้ว +2

    @3:05 ❤️❤️

  • @yogafire2714
    @yogafire2714 2 ปีที่แล้ว +6

    Can't believe that such a legend is no more but his voice is.. Such a great soul! Miss him 😭🙏

  • @KishoreKumar-ge5yp
    @KishoreKumar-ge5yp 4 ปีที่แล้ว +10

    It's heart breaking to hear!😢 After legend SPB sir RIP💔🙏

  • @soorajsajay2983
    @soorajsajay2983 4 ปีที่แล้ว +1

    സൂപ്പർ

  • @kingmakersn
    @kingmakersn 3 ปีที่แล้ว +1

    Miss u sir .... 😭😭

  • @sammanasumary4264
    @sammanasumary4264 4 ปีที่แล้ว +5

    SPB sir குரல் ஞானி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnbosco8239
    @johnbosco8239 4 ปีที่แล้ว +1

    Super.

  • @senthilkumara8138
    @senthilkumara8138 6 ปีที่แล้ว +86

    என்றும் மறக்க முடியாதவர் SPB

  • @Manikandanj26
    @Manikandanj26 13 ปีที่แล้ว +22

    SPB's best song, and everywhere he sings this better than the original ..... .....

    • @pattuma209
      @pattuma209 3 ปีที่แล้ว +1

      👍👍👍👏

  • @muthulingamramiah5546
    @muthulingamramiah5546 4 ปีที่แล้ว +19

    You can feel SPB pouring his heart and soul into this song... Kamal's superb acting was the icing on the cake... I'm getting Goosebumps all over...

  • @malaramesh8766
    @malaramesh8766 4 ปีที่แล้ว +1

    Great great singing

  • @devadarsenmunisami7567
    @devadarsenmunisami7567 8 ปีที่แล้ว +31

    SPB at his utmost best. Very soul- stirring.

  • @rajlayancy9616
    @rajlayancy9616 4 ปีที่แล้ว +2

    Naingala ithella yanna thappu iruku dislike pannirukinga.

  • @ajygdm3060
    @ajygdm3060 8 ปีที่แล้ว +30

    i always feel blessed as im living in the time of spb sir.wenever i go into depression then i listen to the songs composed by ilayaraja sir and sung by spb thats it i get to feel to live again

  • @sathyakumars6852
    @sathyakumars6852 4 ปีที่แล้ว +2

    👌

  • @make_sense2650
    @make_sense2650 6 ปีที่แล้ว +2

    I like ur voice forever sir

  • @parthismart.1989
    @parthismart.1989 7 ปีที่แล้ว +2

    lovely song sir very nive

  • @sureshramakrishnan5187
    @sureshramakrishnan5187 ปีที่แล้ว +3

    No one other than the one & only isai chakravarthy Sri MSV, avargal, music director par excellence can produce such a masterpiece and brought out by the greatest singer of our life time, Sri SPB and to top it all,Sri Kamal sir's, dancing and action in this song... Still,am unable to find out the exact words to express my love and respects to Sri MSV and spb sir... Yes we all miss them, unfortunately...

  • @shanthip2004
    @shanthip2004 4 ปีที่แล้ว +1

    God please save spb sir

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 4 ปีที่แล้ว +39

    SPB is a man of legend, he is not a earthly beings but he is an alien, remarkable man, his voice touches every one

    • @pushpandanmoorthimoorthi3380
      @pushpandanmoorthimoorthi3380 3 ปีที่แล้ว +5

      சார் உங்களின் குரல் மனநிம்மதி தருது ஆனால் உங்கள் பிரிவு தாங்க முடியாத பிரிவு சார் பாரிய இழப்பு சார் தமிழ் சமுதாயத்துக்கு

  • @m.komalakumar8520
    @m.komalakumar8520 8 ปีที่แล้ว +2

    Nice song. !

  • @gomigovinthan395
    @gomigovinthan395 4 ปีที่แล้ว +1

    Nice song

  • @chakkaravarthyharani5017
    @chakkaravarthyharani5017 3 ปีที่แล้ว +2

    உன்மையானவர்களுக்கான அழகான பாடல்

  • @mechanicalpgpcet1755
    @mechanicalpgpcet1755 4 ปีที่แล้ว +1

    INDHA VIDEO KOODA 651 DISLIKES.. AVANLAAM VAALA THAGUTHI ILLAADHA JENMANGAL

  • @kasinathadurai4434
    @kasinathadurai4434 4 ปีที่แล้ว

    All. Song's. Supper. Supper. Supper. Supper. Supper. Supper. Supper. Supper. Supper. Supper. Supper. Supper. Supper. Supper

  • @vijilakshmi5979
    @vijilakshmi5979 6 ปีที่แล้ว +1

    Super song...

  • @admpogo
    @admpogo 14 ปีที่แล้ว +14

    Great song, Great lyrics, Great singer SPB, Great acting (movie Shimla Special)

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 3 ปีที่แล้ว +1

    Missing.. still no replacement found... your musical journey 👌🙏✍😑

  • @hanuman9110
    @hanuman9110 3 ปีที่แล้ว +3

    நீங்கள் வாழும் கடவுள்

  • @pvgpalvar
    @pvgpalvar 9 ปีที่แล้ว +29

    nothing to write...spb sir is a gift of God and we are lucky to hear his.music ....

    • @perumalv9271
      @perumalv9271 6 ปีที่แล้ว +1

      P.v.abhinupal Pvyr godisgreat

    • @farookmba2114
      @farookmba2114 6 ปีที่แล้ว +1

      Live long and make us happy Spb sir...

  • @mallikharjuanaraovedula9466
    @mallikharjuanaraovedula9466 5 ปีที่แล้ว +5

    Golden Voice of the Legendary playback singer of the Indian Film Industry ! Padmanabhan, Padmsri Dr.S.P. BALASUBRAHMANYAM !

  • @cskk3548
    @cskk3548 12 ปีที่แล้ว +54

    ha!what a voice sir.i think goddess Saraswati sits in between vocal cords.This movie released during early 80's atleast 25 yrs back.He now sings with the same voice and even better.How he sustains the same voice even at this age.Hats off to him.

    • @marymary3482
      @marymary3482 4 ปีที่แล้ว +4

      இருண்ட. ..இதயத்திற்கு. .......இதமழித்த. ......spp....

  • @iamsuba14
    @iamsuba14 13 ปีที่แล้ว +24

    An awesome song by our legend d great singer SP Bala....... thank u

  • @muralijayapal2530
    @muralijayapal2530 4 ปีที่แล้ว +2

    😭🙏

  • @svaofficial
    @svaofficial 3 ปีที่แล้ว +3

    5:23 😍😭 OMG❤️❤️❤️😍😭

  • @DhaVarPDP
    @DhaVarPDP 4 ปีที่แล้ว +3

    అద్భుతమైన పాటలు from SPB sir ......

  • @balajisrikaanthp
    @balajisrikaanthp 6 ปีที่แล้ว +11

    one difficult song to sing and this great man sings so effortlessly.Ha what talent?

  • @arumugamjef8847
    @arumugamjef8847 4 ปีที่แล้ว +2

    Miss you sir

  • @muthuveeramuthu2355
    @muthuveeramuthu2355 ปีที่แล้ว +1

    Spb sir இந்த உலகத்திற்கு வந்த இசை பொக்கிஷம்....

  • @ammuammuma2041
    @ammuammuma2041 6 ปีที่แล้ว +1

    Very bold voice super spb sir

  • @sivadosssss1328
    @sivadosssss1328 4 ปีที่แล้ว +2

    Wow enna oru composing enna oru voice miss you msv sir &spb sir ungaludaiya sama galathil nanum vazhgiren engira bakiyame podhum vazhga ungal pugazh

  • @jollytime973
    @jollytime973 5 ปีที่แล้ว +1

    Fine fantastic

  • @SureshSuresh-oc8go
    @SureshSuresh-oc8go หลายเดือนก่อน +1

    தெய்வீக பிறவி வேற வார்த்தைகள் இல்லை ஒவ்வொரு நடிகருக்கான குரல் வளம்

  • @ramsrinivasan1105
    @ramsrinivasan1105 6 ปีที่แล้ว +11

    Heart-melting song and rendition. May God bless you SPB sir

  • @anthoniammairudayanathen8556
    @anthoniammairudayanathen8556 7 ปีที่แล้ว +43

    What a great voice. I don't get fed up listening to Balu sir 's voice. It's a great gift to us from God. Fabulous voice like his, does add beauty to the songs.

  • @rajoonair3674
    @rajoonair3674 4 ปีที่แล้ว +3

    Great God! There may be so many Gandharva gayaka in India but SPB is the real Gana Gandharva Thilaka among them because he has a mesmerising voice which others, in fact, lack. How he twists his vocal chord without least strain which elevates the listeners to greater heights !

  • @soosainayagam1213
    @soosainayagam1213 4 ปีที่แล้ว +3

    Your great sir

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 3 ปีที่แล้ว +1

    Spb sir, miss you sir, ungal kuraluku nangal adimai sir. Antha kadavuluku erakam enbathay ellai,. Ungalai engaledam erunthu peerethu Vittar.

  • @jsp7333
    @jsp7333 3 ปีที่แล้ว +2

    Neenga tha no1 singer Ayya 🙏

  • @SGS7566E
    @SGS7566E 9 ปีที่แล้ว +48

    WOW! simply SUPER what a Divine Singer. Very fortunate to just hear him sing. You made me tear SIR SBP....I m mesmerized by your soulful voice. Great tune by MSV. I Miss him a lot. Thank you for the happiness you give us by your lovely singing..

  • @be_mano_upk
    @be_mano_upk 4 ปีที่แล้ว +3

    Legend🙏

  • @HariKumar-qg1sp
    @HariKumar-qg1sp 3 ปีที่แล้ว +2

    Without him .. no actors exists .. cause he gave the voice which made sense ...

  • @lakshminarayanan496
    @lakshminarayanan496 9 ปีที่แล้ว +7

    What a great singer, free flowing voice. He will bring happy ness, sorrow, joy and what not in his voice. Gift of God to us. Sir SBP I love your voice. Sing for ever.

    • @rajalechimikanan88
      @rajalechimikanan88 7 ปีที่แล้ว +1

      super.nothing can bit his voice.super sir.

    • @lakshminarayanan496
      @lakshminarayanan496 7 ปีที่แล้ว +1

      What a voice, gods gift to us , we love you SPB ji

    • @sakarairaj4446
      @sakarairaj4446 6 ปีที่แล้ว +1

      +lakshmi narayanan வேண்டும்

  • @mosesvijayanparthiban2728
    @mosesvijayanparthiban2728 4 ปีที่แล้ว +1

    He is not the best among... but he is THE BEST & THE ONLY ONE. Unique

  • @kichumulu6101
    @kichumulu6101 5 ปีที่แล้ว +1

    Sir neengal needuli valavendum makkal yellorukkum migavum vadanipadum manathukku oru tonickgaga ulliergal onguga ungalathu pattu worldwide. Ungalathu sister shailo also nicely singing. Ungal son mr. Spb charan also nice singer convey my best wishes to them. Ungali mathri avargalum varavendum yendru yalam vala irivani inthathaipoosa nannalil antha murgani prarthani saigiran. Best of good luck.