Engeyum Eppothum & Vaan Nila by SPB in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 589

  • @manikandanb3949
    @manikandanb3949 2 ปีที่แล้ว +2

    நீங்கள் காற்றோடு கரைந்தாலும் என்றும் இசையோடு இருக்கிறீர்கள் மண்ணில் மனிதர்களுக்கு இசை கொடுத்த நீங்கள் விண்ணில் இறைவனுக்கு பாட செண்டு இருக்கிறீர்களா

  • @yempadanagamani8753
    @yempadanagamani8753 4 ปีที่แล้ว +38

    இவர் இறந்த அன்று இந்த வீடியோ பார்த்து நெஞ்சி துடி துடித்து வேதனை அடைந்தேன்

  • @elengoks
    @elengoks 4 ปีที่แล้ว +13

    பேர் புகழ் பணம் என்று எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் நன்றி மறவாமல் பணிவுடன் நினைவு கூர்ந்து நன்றி கூறினார். எவ்வளவு நல்ல உள்ளம் உங்களுக்கு பாடும் நிலா பாலு. இந்த உலகில் காற்றுள்ளவரை உங்கள் கீதம் கேட்டுக் கொண்டே இருக்கும். அழியாத புகழடைந்து விட்டீர்கள். நன்றி பாலு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 4 ปีที่แล้ว +57

    குரல் மேதை என்றால் அது நீங்கள்தான்.
    என் தெய்வ மகனே.
    உங்கள் புகழ் பெருகி
    காலம் காலமாக வாழ்க.

  • @shanmughamvc8392
    @shanmughamvc8392 3 ปีที่แล้ว +8

    திரு எம்எஸ்வி ஐயா அவர்களையும் ஐயாதிரு டி கே ராமமூர்த்தி அவர்களையும் அம்மா எல் ஆர் ஈஸ்வரி அவர்களையும் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா அவர்களையும் என் வாழ்நாளில் அவர்களைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது அது நான் செய்த பாக்கியம்

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 2 ปีที่แล้ว +7

    சலிக்காத குரல் தாங்காத சோகம்.தாளாது இதயம்.

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 4 ปีที่แล้ว +12

    அண்ணா எல்லோரிடமும் அன்போடும் பனிவோடும் மரியாதையோடும் நடந்து கொண்ட பண்பாலரே மிகுந்த பரிவாலரும் கொடையாளருமான எங்களது இதயத்தில் வீட்ரிருக்கும் தெய்வமே அனைத்து ரசிகர்களை யும் கண்ணீர் கடலில் மிதக்க விட்டு விட்டீர்கலே உங்களின் பிரிவு என்றுமே மறக்க இயலாத ஒரு வலி நிறைந்தது

  • @nandhininandhini5362
    @nandhininandhini5362 4 ปีที่แล้ว +15

    இசையரசனே இதயம் கனக்கிறதே நின் காந்த குரல் கேட்கும் நொடிகள் ஒவ்வொன்றிலும் .......miss uuuuuuuu so much spb sir😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 ปีที่แล้ว +32

    Spb ஐயா நீங்கள் எங்கஞடன் இல்லை என்றாலும் உங்கள் குரல் இந்த மண்ணில் எப்போதும் ஒலிக்கும்.

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 4 ปีที่แล้ว +5

    இனி கேட்போமோ இக்குரலை.... (பாடலை கேட்கலாம்) 🌺🌺இராக தேவதை.... 🌺 🌺

  • @janakiramanm.m1496
    @janakiramanm.m1496 3 ปีที่แล้ว +4

    Spb பாட்டை கேட்கும்போதெல்லாம் கண்களில் கண்ணீர் வருகிறது அவருடைய இழப்ப பு தாங்கமுடியவில்லை

  • @kalyanaramankrishnamoorthi1328
    @kalyanaramankrishnamoorthi1328 2 ปีที่แล้ว +2

    The real world music super star the one and only the great isaikkadavul Msv Ayya.

  • @balakumar3610
    @balakumar3610 4 ปีที่แล้ว +7

    Down to earth ...humble...respectful...simplicity...encouraging...honesty... hardwork...lovable...caring... adjustable...kindful...sweetness... affectionate...truthful...S.p.b...sir...we miss you a lot sir...what a voice...great sir...uncomparable performance ...

    • @631ravishankar
      @631ravishankar 3 ปีที่แล้ว +2

      Lovely lively Singer. The ever great ever Green ஸ்ரீ.SPB Sir. Namaskarangal Ji

  • @ramasamysa7572
    @ramasamysa7572 4 ปีที่แล้ว +10

    எஸ். பி. பி அவர்கள் விரைவில் பரிபூரண குணம் அடைந்து மீண்டும் பாடல்இசைத்து ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும்

    • @poongodir9360
      @poongodir9360 4 ปีที่แล้ว

      Nan Erantha binbum ungaludya kural Katu konday Erukanum

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 4 ปีที่แล้ว +82

    கோடானு கோடி இதயங்களை கொள்ளை கொண்டவர் நம்மை விட்டு பிரிந்தாலும் நம் உள்ளங்களில் நிறைந்திருப்பார் காற்றில் கலந்த அவரது கானம் இந்த பூமி உள்ளவரை உயிர்த்திருக்கும் வார்த்தைகள் வரவில்லை கண்ணீர் முட்டுகிறது அன்னாரது ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @philominajoseph5534
    @philominajoseph5534 ปีที่แล้ว +1

    Whenever l listen the songs of SPB, my heart beat increases, that much touching are both his classical n romantic songs. No further words.

  • @malashree3908
    @malashree3908 4 ปีที่แล้ว +14

    God gave us such a wonderful person but its very difficult that he is no more God please send him back again let him start his work again

  • @1965rrk
    @1965rrk 4 ปีที่แล้ว +36

    எங்கேயும், எப்போதும் உந்தன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் பாலு சார்!!

  • @malathyramani2496
    @malathyramani2496 4 ปีที่แล้ว +16

    இசை ஞானி இந்த மாமணிதனின் மனதை புண் படித்திவிடதோ என்ற ஒரு சிறு வருத்தம்.

  • @agnessamy4308
    @agnessamy4308 2 ปีที่แล้ว +2

    தினம் காலையில் இறைவனின் அருளால் கண் விழிக்கின்றேன் , பின் SP பாடல்களைக் கேட்காமல் மற்ற வேலைகளில் ஈடுபடுவதில்லை. ஆண்டவருக்கு என் மனமார்ந்த நன்றி

  • @muniappansurya5091
    @muniappansurya5091 3 ปีที่แล้ว +3

    😭தெய்வீக இசை புருஷர் ஐயா நீர்! அந்த பருத்த உடம்பை வருத்தி சபைக்கும், MSV, இராமமூர்த்தி, PBS மற்றும் இளையராஜாவுக்கும் காட்டிய பணிவான வணக்கங்கள் தெய்வலோகத்திலும் உமக்கு ஒரு உன்னத இடம் கிடைக்க பெற்று இருப்பீர்கள் என உறுதியாக எம்மை போன்ற பல லட்சம் கணக்கான ரசிகர்கள் நம்புகிறோம் 💐

  • @subramaniapillai8502
    @subramaniapillai8502 4 ปีที่แล้ว +46

    Sir
    We all miss you physically but you live ever in our heart and mind ever.
    SPB Sir is with us always.

  • @muthusamyc6404
    @muthusamyc6404 5 ปีที่แล้ว +13

    எஸ் பி பி சார் இந்த இனிமையான குரலை கேட்க நா கொடுத்து வைக்கணும் என்றும் உங்கள் ரசிகன் சார்

  • @sigiscaria8511
    @sigiscaria8511 3 ปีที่แล้ว +6

    Daiveeka ragam really.🙏RIP. Legend 🙏

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 3 ปีที่แล้ว +14

    Sweet voice . Wonderful singing.. spb sir miss u sir..why did you leave us..can't control tears sir..seeing. Sirs videos..hearing the songs tears rolling out...pain increases day by day.

  • @English_with_Mahi
    @English_with_Mahi 4 ปีที่แล้ว +6

    It's not how great you are... It's how humble you are that matters...

  • @karthik.arumugam
    @karthik.arumugam 4 ปีที่แล้ว +21

    May you rest in peace sir. Thank you for all your songs. Feeling blessed to born as Tamizhan and got a chance to listen your songs.

  • @poonguzhalichandru309
    @poonguzhalichandru309 5 ปีที่แล้ว +10

    MSV sir, we are not missing you sir... Because you are always be with us in the form of music.... What kind of composition sir?!!!!!.. You are the legend all-time!!..

  • @manjudushi.j6730
    @manjudushi.j6730 4 ปีที่แล้ว +15

    YOU ARE THE MOST HUMBLEST PERSON A LEGEND I HAVE EVER SEEN HEARD.WE HAVE LOST A GEM OF A PERSON.HOW BEAUTIFUL THIS WORLD WOULD BE IF THE WHOLE UNIVERSE IS FILLED WITH PEOPLE/HUMAN LIKE AS OUR LEGEND AND MOST HUMBLEST PERSON OUR BELOVED SPB JI.LONG LIVE YOUR MEMORIES TILL THIS UNIVERSE IS THERE.YOU LIVE IN OUR HEARTS.YOU ARE IMMORTAL!!! YOU WILL BE WATCHING US FROM HEAVEN ABOVE NOW.

    • @subramanian12100
      @subramanian12100 4 ปีที่แล้ว

      Aaaaaaaa

    • @Nihiraplays
      @Nihiraplays 4 ปีที่แล้ว +2

      இவர் எவரையும் புண் படுத்தாத என்றும் ஒரே போல் பேசிய , பாடிய மாமேதை. இவருக்கு இறப்பே இல்லை. எத்தனை யுகமானாலும் இவருக்கு சாவு என்பதே இல்லை!!!

    • @vijivengata290
      @vijivengata290 3 ปีที่แล้ว

      Spb sir is a legend he is in our heart and mind we will never forget him such a nice person

  • @enulagamenkudumbam1931
    @enulagamenkudumbam1931 4 ปีที่แล้ว +4

    Balu sir ungal thannadakkam naangal katrukolla vendiyathu. Neengal valga, sirapana padalgal tharuga. Ungal adimai

  • @balajibabu6178
    @balajibabu6178 ปีที่แล้ว +2

    Spb sir you are belongs to Telugu but you're universal singer

  • @devatheerthampradeep1622
    @devatheerthampradeep1622 4 ปีที่แล้ว +15

    Great Singing .Sweet voice ,.A Man simple and humble, A big loss of Indian Music ,We Proud of you sir ,we will Save your Song in our Heart ,Pranam

  • @ramalakshmi8070
    @ramalakshmi8070 4 ปีที่แล้ว +10

    உறவே ..... !!!!!!
    நீ தமிழை சுவாசித்தாய்.... .!!!!
    நீ தமிழை நேசித்தாய்..... .!!!!
    என்.... தமிழோடு .....
    உன் குரல் விளையாடியது

  • @abianutwins3908
    @abianutwins3908 4 ปีที่แล้ว +3

    பாலு சார பாக்கும் சந்தாஷமாகவும் , அதேசமயம் இல்லையென்று நினைக்கும் மனம் கலங்குது.......எப்பவும் அவர் குரல் ஒலித்தாலும் மனம் ஏனோ கலக்கமாகவும் , எப்பேர்பட்ட கலைஞரை பண்முகத்திறமை கொண்ட மனிதநேயமுள்ள மனிதை இழந்து விட்டோம்....என நினைக்கவேண்டாம் , அவரை பாக்கும்போதோ , குரல் கேட்கும் போது அந்த பாடலைகூட ரசிக்கமுடியாமல் கண்ணில் கண்ணீர் தானா வந்துக்கொண்டே உள்ளது......பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... UK இருக்கும் போது ஹிந்தி தெரியாது...அப்ப இந்த பாடலை ஒரு நாளைக்கு 20 தடவையாவது பாடிகொண்டே வேலை செய்வேன்....என் கவலேக்கும் மருந்து பாலுசாரோட குரலில் ஒலிக்கும் பாடல்கள்.....அதற்க்காக மற்றவர்களை பிடிக்காது என்று அர்த்தமில்லை....பிடித்தபாடல்கள் அதிகமாக பாலுசாரோட குரல்களில் ஒலித்தவை....இயற்க்கை என்னும் கணக்கில்லாத தடவை , கேட்டுள்ளேன்.....

  • @nadarajantinagaran757
    @nadarajantinagaran757 4 ปีที่แล้ว +34

    Now. At the moment ... IAM still listening to this wonderful song sang by our beloved spb.sir....missed u lot sir.....I will listen until iam old & till my last breath..
    ..love u sir....

  • @sojoshow23
    @sojoshow23 4 ปีที่แล้ว +1

    Malare Ankidam mayangathee....., Ankeyum Appothum..Sangeethame... Santhosham.... Thank you so much S P B Ji

  • @suthavino7849
    @suthavino7849 4 ปีที่แล้ว +14

    😢😢SPB Sir miss you aiyaa😢😢😢🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🙏

  • @siddiquesheriff7275
    @siddiquesheriff7275 2 ปีที่แล้ว +4

    GREAT & HISTORICAL PEOPLE ARE TOGETHER AT ONE STAGE. I'M SO HAPPY TO SEE THEM

  • @sundar6691
    @sundar6691 5 ปีที่แล้ว +7

    என்ன தவம் செய்தனை எந்தன் செவிகள் இந்த இனிய கானம் என் செவிகளில் கேட்க!!!

  • @venkatesangovindhan7991
    @venkatesangovindhan7991 4 ปีที่แล้ว +26

    May your soul rest peace SPB Sir. You are a legend.
    You will live as long as music would live.

  • @saravanashankar1311
    @saravanashankar1311 5 ปีที่แล้ว +18

    Apppaaaaa.... Indha nimisham UYIR ponaalum sanndooham.... Amarar MSV isai saaami... SPB sir I was just on my head phones and lipsing to your singing and your every improvisation.... Tears are Just rolling down sir... you are not from this PLANET...

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 4 ปีที่แล้ว +7

    அவருடைய தன்னடக்கம் தான் இந்தளவுக்கு அவரை உயர்த்தியுள்ளது

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 ปีที่แล้ว +2

    எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இவர்கள் இழப்பு தாள முடியாதது.

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 4 ปีที่แล้ว +9

    Spb sir great singing engayum epodum.spb sir is immortal

  • @amuralikannan
    @amuralikannan 3 ปีที่แล้ว

    ஐயா வருடம் ஒன்று முடிந்தது.. ஆனால் இன்றும் உங்கள் காலடியில்

  • @shanthips1014
    @shanthips1014 4 ปีที่แล้ว +4

    Long live HIS VOICE...BHOOMI IRRUKKUM VARAI AVAR KURAL NILAIKKUM...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +55

    இப்போது சொர்க்கத்தில் பாடுவதற்கு போய் விட்டார் எங்கள் குரல் அரசன் 🙏🙏

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 ปีที่แล้ว +8

    அவர் குரலுக்கு அழிவே இல்லை. என்றும் இளமை. அவர் வாழ்ந்திருக்க வேண்டும். 😭

  • @palanivelpalanipalanivelpa1845
    @palanivelpalanipalanivelpa1845 3 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் எப்போதும் ஒளித்து கொண்டு தான் இருக்கும்

  • @ganeshgk3342
    @ganeshgk3342 4 ปีที่แล้ว +10

    Spb sir you will boun again and sing for owear people

  • @sundarrajang3428
    @sundarrajang3428 2 ปีที่แล้ว

    எம்எஸ்வி ஐயா அவர்களின் இசையில் யாராலும் மறக்க முடியாத பாடல்...

  • @sivagamikalyanasundaram5725
    @sivagamikalyanasundaram5725 4 ปีที่แล้ว +96

    Unga voice. Illati. Music. Directors. M. Illai. Like podunga. Appadan. Puriyum

  • @Dharmarajn1968
    @Dharmarajn1968 2 ปีที่แล้ว +1

    No one replace you even 200 or More years, I miss you lot but every day your voice are surrounding me

  • @sunithasunitha2679
    @sunithasunitha2679 4 ปีที่แล้ว +3

    Engheyum...eppoothum.......sangheetham.....santhosham🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷miss u a lot .......sir.❤

  • @mchandrasekar298
    @mchandrasekar298 4 ปีที่แล้ว +149

    நான் S P பாலா Sir நம்மலவிட்டு போன நாள் நான் மிகவும் வேதணையடைந்தேன் நான் ஒரு ராணுவ வீரன் இமயமலையில் கூட அவர் பாடலை எப்பவும் கேட்டுகிட்டே இருப்பன் S P Sirக்கு வீர வணக்கம் நண்பர்களே

  • @malav3369
    @malav3369 4 ปีที่แล้ว +1

    Ayya sivaji sir ayya spb sir avarkallukkum bharatha rathna award give indian government

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 4 ปีที่แล้ว +5

    அருமையான தகவல் மிக்க மகிழ்ச்சி

  • @jayr.617
    @jayr.617 4 ปีที่แล้ว +38

    The musicians are so good too. SPB sir sounds just like he did in the 70s. Amazing!

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 ปีที่แล้ว +2

    Great he has given credit to everyone who deserves……. Even video will be focused on instruments who is playing….🙏again great soul spb sir💐💐💐💐💐

  • @AnandRaj-iu9rr
    @AnandRaj-iu9rr 3 ปีที่แล้ว

    நீங்கள் எல்.ஆர்.ஈஸ்வரி அல்ல எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட இனிய குரல் உள்ள ஈஸ்வரி.

  • @Malar-lf2uc
    @Malar-lf2uc 4 ปีที่แล้ว +7

    Wat a golden voice sir god please give back our Legend SPB sir we really miss you so much 😭🙏

    • @nurhafizah4985
      @nurhafizah4985 4 ปีที่แล้ว

      This gentleman is a very good Legend singer in other whole of I dia and around the world.
      Flim maker had lost a very important person that is not other then SPB. LEGEND. MAY PEACE BE ON HIM WITH THE BLESDING OF GOD.
      😘😘😘

  • @debu1763
    @debu1763 4 ปีที่แล้ว +4

    I can't understand a word but when it's SPB I always love. After all music is music. Love from Assam.

    • @akhilaa9423
      @akhilaa9423 4 ปีที่แล้ว

      Great dear spb Sir.

  • @valsalanmt2313
    @valsalanmt2313 4 ปีที่แล้ว +14

    A tribute to the great departed legend SPB sir. May your soul rest in peace. From Kerala.

  • @ravisahadevan9958
    @ravisahadevan9958 4 ปีที่แล้ว +4

    Me tears tears tears

  • @rameshusha1347
    @rameshusha1347 3 ปีที่แล้ว +1

    ஐயா எஸ்பிபி அவர்களே என் கண்களை குளமாகி விட்டன,😭😭😭😭

  • @jayachinnathambi1637
    @jayachinnathambi1637 4 ปีที่แล้ว

    உயர்ந்த உள்ளம் கொண்ட உன்னத மாமனிதர் தம் புகழுடம்பால் என்றென்றும் வாழ்க!

  • @Madhu-uy4dj
    @Madhu-uy4dj 4 ปีที่แล้ว +22

    Golden voice forever......but we miss you lot BALU sir😭😭

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 ปีที่แล้ว +1

    Spb sir amazing voice , nice Singing
    No words....
    We Miss You Sir...❤️❤️❤️❤️😭😭😭😭😭😭🌹🌹🌹🌹

  • @venkatachalamkannan9159
    @venkatachalamkannan9159 ปีที่แล้ว

    நீங்க பாடாம வேறயாரவது பாடிருந்தால் கேட்கவே சகித்திகொள்ளமுடியாது

  • @nanjundaswamyr4299
    @nanjundaswamyr4299 5 ปีที่แล้ว +38

    I seen directly SPB sir
    12-10-1978---Selam
    12-10-2014---Mysore
    Co incidence same date

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 4 ปีที่แล้ว +7

    SPB is a man of legend, his vocal is a unique no one has this voice and no one can replace his place he is a God gifted man

  • @bangarpetmurthy
    @bangarpetmurthy 4 ปีที่แล้ว +10

    What S Refreshing Experience During the Quarantine Period 👌🏻👏🏻👏🏻👏🏻👍🏼🎉👍🏼👍🏼🙂

  • @sheillvinay
    @sheillvinay 4 ปีที่แล้ว +10

    May you rest in peace sir🙏tq for all songs 💐💐💐

  • @aashiqaashiq4895
    @aashiqaashiq4895 4 ปีที่แล้ว +4

    Super sir.You are a very excellent legend.👍👌👌👌👌👌👌🤩

  • @rajanimetildaamma1926
    @rajanimetildaamma1926 4 ปีที่แล้ว +7

    His voice Theviddatha Theen where are you legend

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 5 ปีที่แล้ว +13

    கவிஞர்,m.S.v.பாலு இது ஒரு திருவிழா கோலம்

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 4 ปีที่แล้ว +6

    Miss you very much my Greatest Legend

  • @malashree3908
    @malashree3908 4 ปีที่แล้ว +1

    Gods another avatar is nothing but SPB sir God send him back again so that next generation will enjoy his songs

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 4 ปีที่แล้ว

    SPB சார் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் எத்தையோ அதிசயம் நடந்துள்ளது.அதுபோல் நீங்கள் மீண்டும் ஒரு குழந்தையாக பிறந்து எங்கள் SPB யாக இந்த பூமிக்கு வேண்டும் அய்யா . PLEASE

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 4 ปีที่แล้ว +2

    Aama , intha video paarthu itukiren. Superb. 👍👍👍👍

  • @NA5723-h7s
    @NA5723-h7s 4 ปีที่แล้ว +2

    I love this song old song that Vaan Nila , but gold superb SPB Sir 👍💛 legends is never die you are alive in your songs 👍💛

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 4 ปีที่แล้ว +11

    _LONG LIVE SPB SONGS...
    MAY HIS SOUL REST IN PEACE.!!!!!!
    WITH WORSHIP OF MILLIONS OF FANS!!!
    ..............................
    -
    S inging Emperor of Indian Music
    P lay back singer who was a living Epic
    B uilding up a career of predominant Prominence
    A bility of him made him as winner with Conscience
    L ively voice of him, made him a Legend
    A lmighty showered him
    with melodious Wind
    S uperb rendition of songs for all Stars
    U psurged all heros
    raising the bars
    B lossoming singers should take him as a lesson
    R hythmic tunes revolve as mission
    A ll language movies crowned him as King
    M usic is his love, life kept him winning..
    A stounding music and
    Voice made him music Horizon
    N icest family members nurture him as a Champion
    I ndia Nation should be proud of this Legend
    A ll the fans condole the demise of this great FRIEND
    M omentous prayers move with Million fan band
    ******sampath***********

    • @raaghadevathai2105
      @raaghadevathai2105 4 ปีที่แล้ว

      👌👍🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺

    • @MOHANKUMAR-tj9ch
      @MOHANKUMAR-tj9ch 4 ปีที่แล้ว

      He is a great Artist and Singer. He never dies he is living through us.

    • @rajendranr1356
      @rajendranr1356 3 ปีที่แล้ว

      L

  • @prakashrp551
    @prakashrp551 4 ปีที่แล้ว +7

    Greatest SPB sir. One and only SPB sir,

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 4 ปีที่แล้ว

    Indha manushanuku kurumba pathingala 11.59. nobody loves a friend like him and welcome him in the middle of a song in a public gathering, before great legends like MSV , RAMAMURTHY, DAKSHINAMOORTHY SWAMI..... ILAYARAJA AND SPB LEGENDS LONG LIVE.....SPB SIR YOU WILL BE HAPPY AND HEALTHY, GOD'S BLESSINGS ARE THERE FOR YOU ALWAYS...

  • @SRIDEVI0369
    @SRIDEVI0369 2 ปีที่แล้ว

    Nilave ennidam nerungaahtae....
    Song SPB sir voice la ahaa....

  • @manikandanselvi816
    @manikandanselvi816 2 ปีที่แล้ว

    O my God ,. .what a voice, what a singing,
    Your soul rest in peace,,,
    Wonderful wonderful SPB sir,,

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว +1

    You are really an era. Just unforgettable.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +1

    Wonderful voice
    Super song also

  • @hameedfarook1264
    @hameedfarook1264 4 ปีที่แล้ว +2

    என்ன Voice sir .....omg 🙏❤️🙏

  • @vijayalakshmi8815
    @vijayalakshmi8815 4 ปีที่แล้ว +1

    Chinna vayasil SPB song romba pidikum parka asai patten nadakalai vittuten ippo anaku 52 age achu cbe singanallurla iruken annal TV cell mattum than parka mudium nu ninaikaren

    • @babumohan4549
      @babumohan4549 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏

  • @malav3369
    @malav3369 4 ปีที่แล้ว +3

    I love u spb sir Tami people very very feeling

  • @r.gomathi4911
    @r.gomathi4911 3 ปีที่แล้ว +1

    I love sing the song sir. White hair liyu you looking so beautiful sir. I miss you so much sir. ❤❤❤😭😭😭

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 ปีที่แล้ว

    சாருஹாசன் அழகு,சுஹாசினி அழகு;இளையராஜா அழகு, பவதாரணி அழகு; சிவக்குமார் அழகு,சூர்யா அழகு ; சுஜாதா மோகன் அழகு; ஸ்வேதா அழகு;
    எஸ்.பி.பி அழகு, எஸ்.பி.சரண் அழகு. எத்தனை பாடல்கள்! எத்தனை மொழிகள்!! அத்தனை
    யும் கேட்க ஆண்டவன் அழைத்துக்
    கொண்டாரோ? இசை ரசிகர்களே!
    இத்தனை காலம் நாம் கேட்டு விட்டோம்! பாவம்...அந்த ஆண்டவ
    னும் சிறிது காலம் கேட்கட்டுமே!!

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 2 หลายเดือนก่อน

    , சாமானியர்களின் செவிகளில் இசை தேன் பாய்ச்சிய மெல்லிசை மன்னர்கள்🎉🎉🎉🎉

  • @chandragantha9917
    @chandragantha9917 4 ปีที่แล้ว +1

    OMG you still alive in this world
    .what a voice you have.

  • @veluvelu1263
    @veluvelu1263 3 ปีที่แล้ว

    Old songs is melody is very nice to hear and i pass to my what's app friends all, and allso sad song and say the word u are very Great sir from Velu Silvadorai Mohammad Azim bin Abdullah from Singapore

  • @imtiazahmed7749
    @imtiazahmed7749 4 ปีที่แล้ว +1

    My favourite number... Vaan nilaa... Nice to hear from the legend

  • @michaelganesan4578
    @michaelganesan4578 6 ปีที่แล้ว +22

    SPB still has the best vocals, still no one can hold a candle to his ability to belt out memorable tunes. He is amazing. Love his vocals. Even as age has caught up with him, his able to sing is still priceless. I grew up listening to his songs.

  • @mohanamtc7694
    @mohanamtc7694 4 ปีที่แล้ว +2

    SPB, music legend living in every one's heart in the world. Equally every one MSV, BPS and others Dr.T.C.Mohanam Advocate PONDICHERRY

  • @venkatramanr1243
    @venkatramanr1243 3 ปีที่แล้ว

    என்ன குரல்.பாலு சார் .ஐ மிஸ் பூ.