Sangeetha Jaathi Mullai | S.P. Balasubrahmanyam | Kadhal Oviyam | Voice of Legends Singapore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 3.3K

  • @ThePonram
    @ThePonram ปีที่แล้ว +177

    தூக்கம் வருவதற்கு பாட்டை கேட்க வந்தேன்.
    தூக்கத்தை முற்றிலும் கலைத்துவிட்டது எஸ் பி பி ஐயாவின் மந்திரகுரல். என்றுமே அழிவு இல்லாதவர்

  • @arunprakash8843
    @arunprakash8843 2 ปีที่แล้ว +74

    இந்த தேகம் மறைந்தாலும்
    இசையாய்........ மலர்வேன்
    உண்மை வரிகள் ஐயா

  • @RamKumar-yj7lj
    @RamKumar-yj7lj ปีที่แล้ว +85

    கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு

  • @anusuyakalai8601
    @anusuyakalai8601 4 ปีที่แล้ว +735

    தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் இவைகள் ஒன்று சேர்ந்து குவியலாக கிடந்தாலும் என் ஐயா SPB க்கு ஈடாகாது

  • @deepanrichard1799
    @deepanrichard1799 2 ปีที่แล้ว +72

    குரல்களின் அரசனுக்கு இதய அஞ்சலி . உங்கள் இறப்பை ஏர்க்க மருக்கிறது எங்கள் மனது...

  • @தமிழன்-ர1ம
    @தமிழன்-ர1ம 2 ปีที่แล้ว +88

    சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
    கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை
    ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
    சாவொன்று தானா நம் காதல் எல்லை
    என் நாதமே வா....
    திருமுகம் வந்து பழகுமோ
    அறிமுகம் செய்து விலகுமோ
    விழிகளில் துளிகள் வடியுமோ - அது
    சுடுவதை தாங்க முடியுமோ
    கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
    விடிகையில் இன்று அழுது பிரிவாகி
    தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
    திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
    அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
    பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
    விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
    சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
    இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
    ஞாபக வேதனை மீறுமோ
    ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
    ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
    குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
    உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
    ராஜ தீபமே....
    நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
    மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
    விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய்
    விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
    தத்திச் செல்லும் முத்து சிற்பம்
    கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
    இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
    முல்லை பூவில் முள்ளும் உண்டோ
    கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...ராஜ தீபமே....

  • @vasanthisakki
    @vasanthisakki 4 ปีที่แล้ว +299

    எத்தனையோ முறை கேட்டிருக்கேன், ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணில் கண்ணீர் துளிகள் நிச்சயம்

  • @Kalvikkalam-1KKTv
    @Kalvikkalam-1KKTv 4 ปีที่แล้ว +982

    2021 இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்?
    எவராலும் எட்ட முடியாத இவரின் குரலில் இப்பாடலை

    • @anusuyakalai8601
      @anusuyakalai8601 3 ปีที่แล้ว +9

      முற்றிலும் உண்மை

    • @er.saravanan.civildepartme232
      @er.saravanan.civildepartme232 3 ปีที่แล้ว +5

      Suparroo

    • @haribommu4535
      @haribommu4535 3 ปีที่แล้ว +4

      super gggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg

    • @jackraven7850
      @jackraven7850 3 ปีที่แล้ว +8

      எனைப் போன்றோர் இன்னமும் கேட்கிறோம், கேட்போம்.,காலத்தாலும் அழியா காவியப் பாடல்கள் நண்பா!
      👍👍👍👍👍👍👍👍👍👍👍
      💪💪💪💪💪💪💪💪💪💪💪
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @thirupathinamakkal.2839
      @thirupathinamakkal.2839 3 ปีที่แล้ว +2

      11.9.2021 கேட்டுக்கொண்டு.இருக்கேன்

  • @suthanmaha7947
    @suthanmaha7947 2 ปีที่แล้ว +153

    இந்த பாட்டை 1000 முறை கேட்டு விட்டேன் SPB என்னும் கடவுள் மட்டும் தான் இப்படி பாட முடியும்... அவருக்கு இசைஞானி மட்டும் தான் பாடல் தர முடியும்.... I love SPB & illayaraja sir.... The 2 legend's in world👍👍❤️❤️

    • @SanthoshSanthosh-uj5lu
      @SanthoshSanthosh-uj5lu ปีที่แล้ว +3

      அவர் இறக்கவில்லை.நம் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.நம் அப்பா.

    • @Solaipandyan_1212
      @Solaipandyan_1212 หลายเดือนก่อน +1

      SP.Bஎன்னும் மனிதனின் அபார திறமையை கொச்ச
      படுத்த வேண்டாம்....... வேண்டாம்.இயற்கையின்
      அற்புதம் மனிதகுவம்.
      மனிதரில் மாணிக்கம் SP.B

  • @90sravi
    @90sravi ปีที่แล้ว +46

    ❤️❤️❤️❤️❤️ வேறொன்றுமில்லை.. எத்தனையோ பேர் இந்த பாடலை பாடியிருந்தாலும் பாலு சார் போல் வராது ❤️❤️❤️ தமிழின் சிறந்த திரைப்பாடல்களில் ஒன்று இப்பாடல் ❤️❤️

  • @rajeshpriya2676
    @rajeshpriya2676 2 ปีที่แล้ว +201

    இந்த பாடலை இந்த கொம்பனை தவிர வேற எந்த கொம்பநாளயும் இப்படி சீரா பாட முடியாது love you spb ஐயா 🥰🥰🥰🥰😘😘😘😘😘😘

  • @muralidharan5599
    @muralidharan5599 3 ปีที่แล้ว +153

    ஆயிரத்தில் ஒருவன் இல்லை இல்லை..... கோடியில் ஒருவர் நம் SPB..

    • @udayakumarsivalingam4031
      @udayakumarsivalingam4031 3 ปีที่แล้ว +2

      Nee oruvan mattumae

    • @sivagovind3126
      @sivagovind3126 3 ปีที่แล้ว +3

      1 for entire world..this nature have only one sun, one moon, one spb..love from Andhra 😍

    • @laxmiprabhu4851
      @laxmiprabhu4851 2 ปีที่แล้ว +4

      Ulagil oruvar

    • @kamalm9007
      @kamalm9007 2 ปีที่แล้ว +2

      Kodiyil oruvan ala..orae oruvan...no one can replace him...even cant come near his records...!

  • @SRS.2002
    @SRS.2002 5 ปีที่แล้ว +85

    ஐயா வணங்குகிறேன்..தங்கள் குரல்வழி பாடல்களாலும் ஐயா இளையராஜா இசையாலும் வளர்ந்த 43 வயதுக் குழந்தை நான்..

  • @rajeshranganathan1094
    @rajeshranganathan1094 5 ปีที่แล้ว +248

    திரு எஸ்பிபி அவர்களுக்கு வயது ஆகவே இல்லை அவர் என்றும் இளமையுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @dhanasekaranrangasamy4051
    @dhanasekaranrangasamy4051 ปีที่แล้ว +97

    வான் நிலவில் கூட சிறு கறை என்ற ஒரு குறை உண்டு,,,,
    இங்கு பாடும் நிலவில் குறை ஒன்றும் இல்லை,,,
    இந்த நிலவு இறைவனை தாலட்ட சென்றது மட்டுமே குறை 🙏🙏🙏🙏🙏

    • @ramyaramya1881
      @ramyaramya1881 ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤ 100/💯

    • @RajasekarL-ou3kw
      @RajasekarL-ou3kw ปีที่แล้ว +1

      பாடும் நிலா எங்கள் இதயங்களில் என்று ம் உள்ள து!.

    • @syedmahathi3268
      @syedmahathi3268 8 หลายเดือนก่อน

      I love sp voice

  • @muniarajanayyampillai2965
    @muniarajanayyampillai2965 5 ปีที่แล้ว +163

    வார்த்தைகளில்லை இந்த பாடலைக் கேட்கும் போது ஏற்படும் உணர்வை வெளிப்படுத்த.

    • @fazuldeen8065
      @fazuldeen8065 4 ปีที่แล้ว +3

      Great voice for ever

    • @rawthermohamed6165
      @rawthermohamed6165 4 ปีที่แล้ว +4

      பாடலாசிரியர், இசையமைப்பாளர், எஸ். பி.பால சுப்ர மணியன் ஆகியோருக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்....!
      பாடலுக்கு உயிர் ஊட்டியவர் S. B. P.

    • @NaveenKumar-hn5wu
      @NaveenKumar-hn5wu 2 หลายเดือนก่อน +1

      3.09.2024
      Rathesh❤ 😇🥰 . Yazhini❤🥰🤯

  • @babumohan4549
    @babumohan4549 4 ปีที่แล้ว +531

    உன்னைத் தவிர,எவருக்கும் இப்படி நாங்கள் அழுதது இல்லையே🙏🙏😭😭

    • @deviprabaa3756
      @deviprabaa3756 3 ปีที่แล้ว +10

      Iniyum ala povathummillai.

    • @babumohan4549
      @babumohan4549 3 ปีที่แล้ว +6

      @@deviprabaa3756 correct madam.

    • @muthamilselvi1057
      @muthamilselvi1057 3 ปีที่แล้ว +6

      Sir my husband also with u at heaven my life running by ur songs

    • @babumohan4549
      @babumohan4549 3 ปีที่แล้ว +6

      @@muthamilselvi1057 so sad to hear this news. both your husband and our SPB may rest in peace.🙏🙏🙏😭😭😭

    • @silataram8529
      @silataram8529 3 ปีที่แล้ว +4

      True myself also

  • @yazhamudhang6220
    @yazhamudhang6220 2 ปีที่แล้ว +63

    வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் குரல் சித்தர்

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 5 ปีที่แล้ว +472

    இறைவா! என் வயதில் ஐந்தை எடுத்து இந்த வயதிலும் தன் குரலால் எல்லோரையும் மகிழ்விக்கும் இந்த ஜீவனை பல ஆண்டு காலம் வாழ வைப்பீராக!! 🙏🙏
    Thanks Noise & grains!!

    • @krish825
      @krish825 5 ปีที่แล้ว +2

      தலை வணங்குகிறேன்

    • @selvanreelam
      @selvanreelam 4 ปีที่แล้ว +5

      தலை வணங்குகிறேன் அண்ணா

    • @nila20.01
      @nila20.01 4 ปีที่แล้ว +1

      💕💕💕💕💕 I can't rest after hearing about spb ஐயா. Please God let him be ok. Heal him Soon. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐💐

    • @venkatr2446
      @venkatr2446 4 ปีที่แล้ว +1

      These words assume great significance as our beloved SPB is fighting for his life in the ICU. Let's wish him a quick recovery.

    • @nila20.01
      @nila20.01 4 ปีที่แล้ว +4

      @@venkatr2446 definitely!! எங்கள் ராஜதீபமே மீண்டும் வர வேண்டும்.

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 4 ปีที่แล้ว +572

    *இவரின் மரணம் ஏன்னோ ஏற்க்க மறுக்கிறது... எந்த மதம்... எந்த ஜாதியின் பாராமால்....அனைவரும் கண்ணீர் சிந்துகிறோம். S.P.B...Sir...😢 # Rj #*

    • @kadarabubakar4861
      @kadarabubakar4861 4 ปีที่แล้ว +5

      Yes bro

    • @nature-yr4wj
      @nature-yr4wj 4 ปีที่แล้ว +6

      Spb is avathara purushan..divine incarnation

    • @padmanachiyar4493
      @padmanachiyar4493 4 ปีที่แล้ว +6

      சத்தியம் நம் வாழ்வின் நிஜம் SPB ஐயா. சாதியில்லை மதம் இல்லை மனிதம் தான்

    • @vanianand6429
      @vanianand6429 4 ปีที่แล้ว +6

      Only tears no words

    • @hussainjahir257
      @hussainjahir257 4 ปีที่แล้ว +7

      Yes bro. Rip spb appa 😭😭😭😭

  • @gunasekar4011
    @gunasekar4011 2 ปีที่แล้ว +15

    எத்தனையோ முறை கேட்டாலும்...
    இந்த குரல் நம்மை கட்டி போட்டுக்கொள்ளும் .. காந்த குரல்

  • @prammasthram2.072
    @prammasthram2.072 5 ปีที่แล้ว +352

    இன்னும் எத்தனை பாடகர்கள் வந்தாலும் இது உங்களால் மட்டுமே இது சாத்தியம்.... 🥰🥰🥰🥰🥰🥰

  • @harryshari5073
    @harryshari5073 5 ปีที่แล้ว +1597

    இந்த பாட்டுலாம் இந்த கொம்பன தவற எந்த கொம்பனாலையும் இவ்வளவு அற்புதமா பாட முடியாது!🔥🔥🔥😱

    • @sheeladheels1365
      @sheeladheels1365 5 ปีที่แล้ว +11

      Super

    • @venu5203
      @venu5203 5 ปีที่แล้ว +8

      true

    • @haripriya6479
      @haripriya6479 5 ปีที่แล้ว +12

      S I like very much spb. his voice of fire

    • @gurunathanbharathi8760
      @gurunathanbharathi8760 5 ปีที่แล้ว +27

      ஐய்யா ஜேசுதாஸ் இருக்காறு மறந்திட வேண்டாம் நன்பா

    • @kvijayakrishna5273
      @kvijayakrishna5273 5 ปีที่แล้ว +34

      @@gurunathanbharathi8760 jesudass highpitch padal spbku koduthuruvaru

  • @jcjagatheessan1176
    @jcjagatheessan1176 3 ปีที่แล้ว +325

    Dr SPB நிரந்தரமானவர்.. அவருக்கு எந்த நிலையிலும் மரணமில்லை... அவர் பாடிய பாடல்கள் சாகா வரம் பெற்றவை...!!!!

    • @balababu711
      @balababu711 3 ปีที่แล้ว +3

      எந்த நிலையிலும் உங்களுக்கு மரணம்இல்லை பாபுசிங் போத்தனூர் கோவை

    • @kumarvel7741
      @kumarvel7741 2 ปีที่แล้ว

      @@balababu711 0

  • @VaigundaRajanNadar
    @VaigundaRajanNadar 4 ปีที่แล้ว +1808

    Spb இல்லாமல் ஒரு தமிழன் ஒரு நாளைக்கூட கடக்க இயலாது.... எவ்வளவு முயன்றாலும் ஏதோ ஒரு மூலையில் அவரது குரல் கேட்டு விடும்...சாகா வரம் பெற்ற பிறவி கலைஞர் அவர்...

  • @navaneetharaj3678
    @navaneetharaj3678 5 ปีที่แล้ว +71

    இது அல்லவா உண்மையான இசை நிகழ்ச்சி,

  • @v.s.y.kajendras9920
    @v.s.y.kajendras9920 3 ปีที่แล้ว +25

    ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயாவின் குரலிற்கு ஈடு கொடுக்க முடியாது

  • @ssm1212
    @ssm1212 5 ปีที่แล้ว +53

    SPB ஐயா தங்களின் இனிய குரலுக்கு அடிமை நான்.... நன்றி ஐயா... தாங்கள் உடல் ஆரோக்கியமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.....

    • @dhineshs4428
      @dhineshs4428 4 ปีที่แล้ว

      nanum tha my favorite singer spb sir

  • @mothermediastudio
    @mothermediastudio 5 ปีที่แล้ว +59

    ப்ப்பா என்ன ஒரு மென்மையான அழகான குரல்....எல்லாம் இறைவனின் அருளே....

  • @michaelpandiaraj
    @michaelpandiaraj 3 ปีที่แล้ว +64

    இது போல் ஒரு பாடலைப் பாட ஒருவர் உலகில் இல்லை. இனியும் ஒருவர் இப்படி பாட பிறக்கப் போவதில்லை. SPB sir க்கு நிகர் அவரே... இந்தப் பாடலுக்கு dislike போட்டவர்கள் மனநிலை தவறியவர்கள்தான். எந்த சந்தேகமும் இல்லை...

    • @smanismani6393
      @smanismani6393 ปีที่แล้ว

      😊

    • @SanthoshSanthosh-uj5lu
      @SanthoshSanthosh-uj5lu ปีที่แล้ว +1

      தமிழ் இசைக்கு கடவுள் கொடுத்த பரிசு ‌இநத இடத்தை இனி பூமி அழியும் வரை யாராலும் நிரப்ப முடியாது ‌நம் குடும்பத்தில் ஒருவர் ‌.SPB SIR

    • @sahulhameed156
      @sahulhameed156 4 หลายเดือนก่อน

      Namma pandiyaraj Annan irukkiraray

    • @sarmagunasegaran6332
      @sarmagunasegaran6332 4 หลายเดือนก่อน

      ❤❤️✅💯 my guru ❤️

  • @kkanakaraj1706
    @kkanakaraj1706 5 ปีที่แล้ว +482

    ஐயா நீங்கள் இன்னும் 100 வருடம் உடல் ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

    • @shivajitheboss544
      @shivajitheboss544 4 ปีที่แล้ว +3

      Theivame.

    • @ragavanselvamragavanselvam39
      @ragavanselvamragavanselvam39 4 ปีที่แล้ว +5

      ஜயா நான் உங்கள் ரசிகன் உங்கள் குரலை பாடல் கேட்டால் நான் என்னைய மறந்தடுவோன்

    • @nila20.01
      @nila20.01 4 ปีที่แล้ว +5

      Praying 🙏 for a speedy recovery. #Covid please bare him... 😔 This song is dedicated to him from all of us. எங்கள் ராஜதீபம் எம் வாசல் மீண்டும் மீண்டு வர வேண்டும்.

    • @rakshitababu10
      @rakshitababu10 4 ปีที่แล้ว +2

      RIP🙏

    • @loganathan1465
      @loganathan1465 4 ปีที่แล้ว +2

      He is passed away
      Rip spb sir 😭

  • @krishnakumarkumar1003
    @krishnakumarkumar1003 4 ปีที่แล้ว +733

    இந்த மாதிரி பாட்டு எல்லாம் இவரை தவிர வேற எந்த கொம்பனாலும் பாட முடியாது. இதை dislike பண்ணவங்களுக்கு காது கேக்காதுனு அர்த்தம்

    • @muniyandimuniyandi4795
      @muniyandimuniyandi4795 4 ปีที่แล้ว +10

      yess broo

    • @anusuyakalai8601
      @anusuyakalai8601 4 ปีที่แล้ว +5

      Definitely

    • @senthilvadivu6004
      @senthilvadivu6004 4 ปีที่แล้ว +4

      Kandipaka bro

    • @blueocean402
      @blueocean402 4 ปีที่แล้ว +7

      Dislike pannuvengalam foreign language songs singer’s boxers kulara vazhuravungal🤣

    • @shanthis1028
      @shanthis1028 3 ปีที่แล้ว +9

      ரொம்ப சரியா சொன்னிங்க அண்ணா. இத புரியாதவனுக்கு எதுவும் புரியாது 👍

  • @saisarasu5811
    @saisarasu5811 3 ปีที่แล้ว +221

    How many of You agree that, Spb Sir should be honoured with Bharath Ratna???

    • @panganmani
      @panganmani 2 ปีที่แล้ว +9

      The day it is announced we all are going to cry once again with pride!
      The award itself will get pride by honouring to him !

    • @babyrathinam5143
      @babyrathinam5143 2 ปีที่แล้ว +3

      Yes.

    • @LordLaavineshNithianandan
      @LordLaavineshNithianandan ปีที่แล้ว +1

      @@panganmani 👑

    • @truthlover9739
      @truthlover9739 ปีที่แล้ว +1

      He will get it and the only one can do that is the Bharat PM, Sri Narendra Modi. Only think anti Hindu DMK will do is take credit for it.

    • @jcyril100
      @jcyril100 9 หลายเดือนก่อน +1

      Yes

  • @ezhilkrishnan693
    @ezhilkrishnan693 4 ปีที่แล้ว +32

    இப் பேரண்டத்தின் தெவிட்டாத பாடகன். தெய்வீக மாந்திரீகன்.
    உலக
    தமிழர்களின் ராஜதீபம்🔥
    #@ராஜா-SPB#@🙏🏼🙏🏼

  • @vasudevanjanarthanan2410
    @vasudevanjanarthanan2410 5 ปีที่แล้ว +194

    17 dislikes, seriously people! Try even singing this in your home (let alone on the stage) at half his age, then you will realize the hardness of this song and the way this GENIUS named SPB has sung at this age. SPB sir, you are someone from another planet, can't stop crying after hearing this rendition.

    • @johnveeran9698
      @johnveeran9698 5 ปีที่แล้ว +10

      well said..... It is only possible to SPB sir

    • @Lara_1452
      @Lara_1452 5 ปีที่แล้ว +4

      1st ask them to sing like him before tab dislike 🤣

    • @swethasirimalle
      @swethasirimalle 5 ปีที่แล้ว +5

      Baalu gaaru....... Such a energetic singing.... 🎶🎶🎶💕💕💕💕🎊🎊🎊🙏🙏🙏👏👏👏👏😇😇

    • @needhusanthana1537
      @needhusanthana1537 4 ปีที่แล้ว +7

      Unlike panrathunga Ellam periya singers a? ipdi oru song try panni parunga loosukale

    • @maheshjonnada5974
      @maheshjonnada5974 4 ปีที่แล้ว +6

      @@johnveeran9698 well said bro... really he is legend of music.. he is the god of singing..

  • @kumaragurunathank4911
    @kumaragurunathank4911 2 ปีที่แล้ว +15

    நீங்கள் மறையவில்லை, உங்கள் குரலால் சுவாசிக்கும் காற்று முழுவதும் நிரம்பி உள்ளீர்கள்.😘😘 இந்தப் பூவுலகம் இருக்கும் வரை உங்கள் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். SPB😍😍😍😍😍😍😍😍😍

  • @paramesnataraj
    @paramesnataraj 4 ปีที่แล้ว +8

    என்னே பாடல், வரிகள், பாடலைப் பாடிய விதம் தான் என்ன..மிக அருமை...காரணம் எத்தனை முறை கேட்டாலும் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டவில்லை...
    சிறந்த பின்னணி பாடகர், (50 வருடங்களுக்கும் மேலாக),
    கின்னஸ் சாதனையாளர் (40,000 பாடல்கள் பாடியவர்),
    வெவ்வேறு மொழிகளில் பாடி ஆறு முறை தேசிய விருது பெற்றவர்,
    மாநில மொழிகளில் பாடல்கள் பாடி பலமுறை மாநில விருதுகள் பெற்றவர் (நந்தி அவார்ட்)
    சினிமாவில் அவ்வப்பொழுது குணச்சித்திர நடிப்பு (கதாநாயகனாக சிகரம் படத்தில்)
    சிறந்த டப்பிங் கலைஞர்
    சினிமா இசையமைப்பாளர்
    சினிமா தயாரிப்பாளர்
    சினிமா பட விநியோகஸ்தர்
    சிறந்த மனிதாபிமானி
    மற்றும்
    தொழில் பக்தி+
    கடவுள் பக்தி+
    பாவனையுடன் பாடல்கள் பாடுவது+
    பாடல்களுக்கு இடையிடையே அழகான மெல்லிய சிரிப்பு+
    நகைச்சுவை உணர்வு+
    தலைக்கனம் சிறிதும் கொள்ளாதது+
    பழையனவற்றை என்றும் மறக்காமல் இருப்பது+
    பெரியவர்களுக்கு என்றும் மரியாதை கொடுப்பது+
    சினிமா பாடல்துறைக்கு வரும் புதியவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பது+
    அனைவரையும் அரவணைத்துச் செல்வது = மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 4 ปีที่แล้ว +21

    உலகத்தில் இவ்வளவு இனிமையான மொழி இசை எங்கேயும் இல்லை அந்த இசைதெய்வமே மயங்கிப் போகும் அருமையான பாடல் வாழ்க தமிழ் வளர்க தமிழினம்

  • @motherteresa6614
    @motherteresa6614 2 ปีที่แล้ว +8

    என்றும் நம்முடன் வாழ்கிறார்
    Spb இல்லாமல் ஒரு தமிழன் ஒரு நாளைக்கூட கடக்க இயலாது.... எவ்வளவு முயன்றாலும் ஏதோ ஒரு மூலையில் அவரது குரல் கேட்டு விடும்...சாகா வரம் பெற்ற பிறவி கலைஞர் அவர்

  • @unnikrishnan1700
    @unnikrishnan1700 4 ปีที่แล้ว +260

    No singer will ever dare to attempt such a tough song in a live.. how great he sang at the age of 73.. truly he was a valuable gift from the almighty to world music..about his demise, its inevitable but its truth that its untimely and early.. its a real loss to all music lovers.. above all he was a great human being.. spb sir immortal❤❤🙏🙏

    • @savithrianilkumar6336
      @savithrianilkumar6336 4 ปีที่แล้ว +6

      Very true

    • @learndaily257
      @learndaily257 4 ปีที่แล้ว

      சப்ஸ்கிரைப் பண்ணுங்க நண்பர்களே

    • @minimathewtengumpillil6040
      @minimathewtengumpillil6040 4 ปีที่แล้ว +6

      Great singer and great human being ..with a divine voice and divine words...gift of God..

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 4 ปีที่แล้ว +10

      73? Really? He sang it last year??? 37 years after kadhal oviyam??? His voice still the same!!!!!

    • @desikanvenkatnarayanan1099
      @desikanvenkatnarayanan1099 4 ปีที่แล้ว +4

      Yes very true and he was also a great human being

  • @saranrk8474
    @saranrk8474 4 ปีที่แล้ว +108

    லட்சம் தடவ கேட்டாலும் மெய் சிலிர்க்கும் 🙏 ராஜா 🙏🙏 spb sir🙏

  • @bharathiadhiri
    @bharathiadhiri 3 ปีที่แล้ว +72

    பாடல் வரிகள்:
    சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
    கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை
    ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
    சாவொன்று தானா நம் காதல் எல்லை
    என் நாதமே வா....
    திருமுகம் வந்து பழகுமோ
    அறிமுகம் செய்து விலகுமோ
    விழிகளில் துளிகள் வடியுமோ - அது
    சுடுவதை தாங்க முடியுமோ
    கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
    விடிகையில் இன்று அழுது பிரிவாகி
    தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
    திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
    அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
    பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
    விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
    சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
    இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
    ஞாபக வேதனை மீறுமோ
    ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோஆடிடுமோ பாடிடுமோ
    ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
    குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
    உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
    ராஜ தீபமே....
    நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
    மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
    விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய்
    விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
    தத்திச் செல்லும் முத்து சிற்பம்
    கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
    இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
    முல்லை பூவில் முள்ளும் உண்டோ
    கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...ராஜ தீபமே....

    • @a.sivakumarachary172
      @a.sivakumarachary172 2 ปีที่แล้ว +2

      நன்றி நண்பரே வாழ்த்துக்கள் 🙏💐🙏❤️

    • @manikandan-ek6sr
      @manikandan-ek6sr 2 ปีที่แล้ว +1

      💞💞👌👌👍

    • @Raja-834
      @Raja-834 ปีที่แล้ว

      Nandri iyya

    • @selvasindhu6656
      @selvasindhu6656 ปีที่แล้ว

      Super..great job..👍

  • @chitrak7052
    @chitrak7052 4 ปีที่แล้ว +302

    இந்த பாடல்களை கேட்க்க கேட்க்க உங்களை பார்க்கும் போது
    நீங்கள் இல்லை என்று நினைக்க
    மனம் மறுக்கிறது
    ஆனால் உண்மை நிலையறியும் போது தானாகவே கண்களில் கண்ணீர்
    இது ஆறாது சார் 😢

  • @pbaliah
    @pbaliah 5 ปีที่แล้ว +47

    மிக மிக அருமையான பாட்டு.
    SPB is very great. This one song is enough to know who SPB is... 👏👏👏👏👏👌🏻👌🏻

  • @alphonsedurai7839
    @alphonsedurai7839 2 ปีที่แล้ว +4

    ஐயாவின் பாடலுக்கு இந்த பாண்டிய நாடு அடிமை தான். வாழ்க எங்கள் SPB.

  • @johndavid3535
    @johndavid3535 3 ปีที่แล้ว +56

    OMG OMG ....what voice ....nobody can replace his voice ....amazing ....didn't know why 1.6k dislike to this video people don't understand his lengend voice so they are actually dislike form our type people .....he has born only for singing ....he lives always in our hearts ... may his soul rest in peace ....

  • @கோகிலன்முத்தையா
    @கோகிலன்முத்தையா 5 ปีที่แล้ว +72

    மெய் மறந்தேன் அந்த சில நிமிடங்கள்

  • @balam1125
    @balam1125 4 ปีที่แล้ว +147

    ஒருவனின் விரலசைவில் இத்தனை அதிசயங்கள் நிகழ்கிறதென்றால் அவன் கடவுளேயன்றி வேறில்லை........
    இசைக்கடவுள் இளையராஜா 🙏

    • @krishanushmikaaravi4445
      @krishanushmikaaravi4445 4 ปีที่แล้ว +4

      SpbSir தொண்ட கிழிய பாடுறார் அவர்பற்றி பேசாம இளையராஜா பற்றி பேசுறீங்களே சூப்பர்ர்,,,,

    • @balam1125
      @balam1125 4 ปีที่แล้ว +16

      @@krishanushmikaaravi4445 முதிர்ச்சியற்ற கருத்து🤦‍♂️. பின்னாடி அவ்ளோ கஷ்ட பட்டு instruments வாசிக்குறாங்களே அவங்கள விட்டு பாடகரை மட்டும் ஏன் புகழுறீங்கனு கேக்குற மாதிரி இருக்கு இது. என்னவோ பாட்டை எழுதி கைல கொடுத்துட்டு இதான் ராகம்னு பாடுனு சொல்லி அவங்களா பாடுன மாதிரி பேசுறீங்க.. ஒவ்வொரு கருவிகளின் ஒலியும் பாடலின் ஏற்ற இறக்கங்களும் இசையமைப்பாளர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அதுக்கு தான் அத்தனை ரிகர்சல். அந்த மூளைக்கு தான் 90% க்ரெடிட். அதுக்காக SPB சார குறை சொல்லல.. அவருக்கு கொடுத்த வேலைய 100% செய்வதில் வல்லவர் அவர்🙏

    • @krishanushmikaaravi4445
      @krishanushmikaaravi4445 4 ปีที่แล้ว +9

      @@balam1125 Bro, நீங்கள் மேலே கூறிய கருத்துக்கள் எல்லாம் 100% உண்மை,மாற்றுகருத்து இல்லை,Bro,எனக்காக மறுபடியும் ஒருமுறை இந்த பாடலை Spb பாடுவதை கவனிக்கவும்,அவர் அந்த பாடலை முடிக்கும்போது பார்த்தால் புரியும்,எந்தளவுக்கு மனிதர் மூச்சை(உயிரை) தம்பிடித்து பாடியுள்ளார் என்று அவரது முகத்தைப் பார்த்தால் தெரியும்,இந்த இடத்தில் Spbஐ சொல்லிவிட்டு பிறகு இளையராஜாவை சொல்லியிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும் இந்த இடத்தில் இளையராஜாவே இருந்திருந்தால் அவரே மகிழ்ச்சியில் Spbஐ ஆரத்தழுவியிருப்பார் என்பதே உண்மை நன்றி

    • @jamilajahirhussain1782
      @jamilajahirhussain1782 4 ปีที่แล้ว

      @@krishanushmikaaravi4445 'll bell ll)))))

    • @hussainjahir257
      @hussainjahir257 4 ปีที่แล้ว +1

      @@krishanushmikaaravi4445 correct ah sonniga bro

  • @rameshs4976
    @rameshs4976 4 ปีที่แล้ว +233

    ஐயா, இந்த நாள் (21-ஆகஸ்ட்-2020), இந்த கணம் (11:07 pm), கண்ணீரோடு இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன். தெய்வம் சத்யம் என்றால் உங்களை காப்பாற்றட்டும்.

    • @_Isaikku-Naan-Adimai
      @_Isaikku-Naan-Adimai 4 ปีที่แล้ว +2

      நான் தினமும் பார்த்துக்கொண்டு இருக்கிரேன்

    • @loganathan1465
      @loganathan1465 4 ปีที่แล้ว +1

      He is nomore bro🥺

    • @_Isaikku-Naan-Adimai
      @_Isaikku-Naan-Adimai 4 ปีที่แล้ว +3

      @@loganathan1465 😭😭😭😭😭😭😭 Avar Marainthalum Isayodu Nammul Kalanthiruppar the voice legend SPB Sir I miss you Sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @aswinss
      @aswinss 4 ปีที่แล้ว

      RIP sir

    • @parvathiuma1888
      @parvathiuma1888 4 ปีที่แล้ว +1

      Kappathala

  • @esaiarasan8758
    @esaiarasan8758 ปีที่แล้ว +6

    அருமை அய்யா!
    அவரே பாடினாலும் அன்று பாடியதை போல் அப்படியே பாடிட முடியாது சிறு சிறு பிழைகள் இருக்கும் அதை யாரும் மறுக்க முடியாது. அப்படி அமைந்த ஒரு இசை! இளையராஜாவே இதை மீண்டும் இசைத்தாலும் இன்று அப்படி ஒரு இசை அமையாது.

  • @venu5203
    @venu5203 5 ปีที่แล้ว +324

    படம் வெற்றி பெற வில்லை என்றாலும் இப்பாடல் சரித்திரம் படைத்து விட்டது.

    • @niftypowertrader6131
      @niftypowertrader6131 4 ปีที่แล้ว +10

      Not only this song bro.all song very very best in this movie

    • @mayoorify
      @mayoorify 4 ปีที่แล้ว +19

      அநேகமாக தோல்வி படங்களில் தான் நிறைய மெய்மறக்கமுடியாத பாடல்கள் உண்டு.

    • @mksmani2006
      @mksmani2006 4 ปีที่แล้ว +1

      Film failure is because of Story which is not logical. Hence Public rejected

    • @nageswaryrasiah5169
      @nageswaryrasiah5169 4 ปีที่แล้ว +1

      @@mksmani2006 8

    • @gardentricksforall1781
      @gardentricksforall1781 4 ปีที่แล้ว +6

      அருமையான படமுங்க.ரசனை வேனும்

  • @hepsibaful
    @hepsibaful 4 ปีที่แล้ว +49

    ஐய்யா நீங்கள் ஒரு அதிசியபிரவி. உங்கள் திறமை நினைத்து வியக்கிறேன். நீங்க திரும்பி வாருங்கள்.

  • @atratr1602
    @atratr1602 3 ปีที่แล้ว +7

    என்ன குரல் வளம் அய்யா உனக்கு
    நீ மீண்டும் தமிழகத்தில் பிறக்க வேண்டும் miss you SPB

  • @mayakrishnanjembulingam3893
    @mayakrishnanjembulingam3893 4 ปีที่แล้ว +151

    பாட்டு தலைவன் , மாவீரன் sbp , ஒரு கணம் உலகத்தை உளுக்கி விட்டாய்..
    சந்திப்போம் மறு ஜென்ம தில்..

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 4 ปีที่แล้ว +329

    யாரால முடியும்? யாரால் முடியும்? யாரால முடியும்?....இப்படி ஒரு பாடலை இவ்வளவு அருமையா பாட இனி ஒரு ஜென்மம் எடுத்து வந்தாலும் எஸ்பிபி க்கு இணையாகாது! சத்தியமா சொல்றேன்...

    • @VijayaLakshmi-bn6ik
      @VijayaLakshmi-bn6ik 4 ปีที่แล้ว +3

      I miss you si

    • @rameshv4970
      @rameshv4970 4 ปีที่แล้ว +1

      Yes

    • @beenamanick25
      @beenamanick25 4 ปีที่แล้ว

      Soon medical engineering surfaces for Brain like any other organ can be preserved to finetune the skills and memories for synchronizing with other live forms using AI or machine learning . Possible soon.

    • @anusuyakalai8601
      @anusuyakalai8601 4 ปีที่แล้ว +1

      Yes absolutely

    • @sangeethasanthosh1547
      @sangeethasanthosh1547 4 ปีที่แล้ว +3

      Exactly ur right....

  • @gnanamjothimani8471
    @gnanamjothimani8471 2 ปีที่แล้ว +26

    எட்டாத உயரத்தில் நீங்க இருந்தாலும் உங்களின் குரல் ஒலித்து கொண்டு இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aswinnachiappan4210
    @aswinnachiappan4210 5 ปีที่แล้ว +19

    Once again and again, really SPB sir is from another planet. God will bless you good health. உங்களது குரல் அது பெட்டகத்தில் வைக்கப்பட வேண்டிய பொக்கிஷம்..

  • @vivekvivek8368
    @vivekvivek8368 5 ปีที่แล้ว +7

    பாட்டு சூப்பர் SPB சார் பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. அதோடு சொல்லவே வேண்டாம் அருமையான ஆரக்கெஸ்ட்ரா

  • @k.d_deepacreation631
    @k.d_deepacreation631 3 ปีที่แล้ว +186

    நான் இந்த பாடலை கடந்த ஒரு வருடமாக தினமும் கேட்டு மகிழ்கிரேன் ......காதுக்குள் ஒலிக்கும் இந்த காந்தர்வக் குரலில் பாட இனி எவனும் வரப்போவது இல்லை .....😞😞

  • @dicksonsiwa4991
    @dicksonsiwa4991 5 ปีที่แล้ว +151

    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கினேன்.....

    • @revathivelu5100
      @revathivelu5100 4 ปีที่แล้ว +2

      @vajram videos இது அப்பர் தேவார வரிகள் ஐயா

    • @meera4557
      @meera4557 4 ปีที่แล้ว +2

      Live long sir get wellnsoonn🙏🙏🙏🙏🙏🙏

  • @unfinishedhope2976
    @unfinishedhope2976 5 ปีที่แล้ว +397

    தன்னந்த நம்த நம்தம் நம்த நம்தம்
    நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம்
    நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம்
    நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம்
    என்நாதமே வா ...
    சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
    கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை
    ராகங்களின்றி சங்கீதமில்லை
    சாவொன்றுதானா நம் காதல் எல்லை
    என்நாதமே வா ...
    சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
    திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
    விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ
    கனவினில் எந்தன் உயிரின் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி
    தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
    திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
    அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
    பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ...
    விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
    சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
    இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
    ஞாபக வேதனை மீளுமோ
    ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ
    ஆடிடுமோ பாடிடுமோ ...
    ராஜதீபமே ...
    எந்தன் வாசலில் வாராயோ ...
    குயிலே ... குயிலே ... குயிலே . ஏ . குயிலே
    உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ...
    ராஜதீபமே ...
    நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
    மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
    விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
    தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
    இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
    முல்லை பூவில் முள்ளும் உண்டோ
    கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
    ராஜதீபமே ...
    ச ச நிச நிச . நிச நிச நிச நிச
    கரி சநி ரிச நித பத நி சரி
    ரிக ரித சத ரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத
    ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப
    சரிக . சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி
    ரிச நிச .சநி தநி
    பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப
    தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
    தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்
    தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்
    மகன யகன ரகன சகன
    யகன ரகன சகன தகன
    ரகன சகன தகன பகன
    சகன தகன பகன ககன
    மகன யகன ரகன சகன
    யகன ரகன சகன தகன
    ரகன சகன தகன பகன
    பகன பகன பகன ககன

    • @ElectricalCommissioning
      @ElectricalCommissioning 5 ปีที่แล้ว +14

      அப்பப்பா என்ன இது அப்படியே புல்லரிக்குது

    • @thyagaktr5082
      @thyagaktr5082 4 ปีที่แล้ว +3

      Hatbetsong

    • @thyagaktr5082
      @thyagaktr5082 4 ปีที่แล้ว +3

      Buetyfuly. Song of the. Lyrics. Thyaga

    • @chozhanchozhan6156
      @chozhanchozhan6156 4 ปีที่แล้ว +2

      ❤❤❤

    • @pavithrane4101
      @pavithrane4101 4 ปีที่แล้ว +8

      Ungalukku Eedu yarum i'lla sir

  • @tamilnithish8066
    @tamilnithish8066 3 ปีที่แล้ว +2

    இந்தப் பாடலை கேட்கும்பொழுது மனசுக்குள் ஏதோ பண்ணுகின்றது
    அழுகின்ற குழந்தை கூட எஸ்பிபி ஐயா பாடலைக் கேட்டு அழுகை விடுகின்றது என்ன வாய்ஸ் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது
    அவர் கொடுத்த பாடல் மனதுக்கு இனிமையாக இருக்கின்றது இந்நாள்வரை அவர் மட்டும் இல்லையென்றால் காயம் பட்ட இதயத்திற்கு மருந்து இல்லை அவருடைய பாடல் ஒன்று மருந்து

  • @phoenixstudios3767
    @phoenixstudios3767 4 ปีที่แล้ว +63

    இவ்வுலகமே இவருடைய குரலுக்கு என்றும் அடிமையே

  • @thilakkumar6868
    @thilakkumar6868 5 ปีที่แล้ว +65

    I'm can't control my tears 😭 😭 😭 after here this song... Great sir u r....

  • @grksrl5960
    @grksrl5960 2 ปีที่แล้ว +11

    இந்த பாடலை இவர் பாடும் போது நாம் அதை ரசிக்கும் போது அசையா சிலை போல்தான் இருப்போம். -- மனமுருகி...

  • @m.f.mbisru5158
    @m.f.mbisru5158 5 ปีที่แล้ว +61

    இந்தப்பாட்டின் இசை spbக்கு மட்டும் தான் சொந்தம்.

  • @anbu2902
    @anbu2902 5 ปีที่แล้ว +66

    Great Raja sir & Balu sir

  • @MUTHAZHAGANN
    @MUTHAZHAGANN 2 ปีที่แล้ว +5

    இசைக்கும் காந்த குரலுக்கும் இடையே நடந்த யுத்தம்… உடல் மட்டுமல்ல உயிரையும் மறக்கும் அளவிற்கான பாடல்

  • @ராஜாஅண்ணாமலைஅ
    @ராஜாஅண்ணாமலைஅ 4 ปีที่แล้ว +36

    இடைவிடாமல் பாடுவதன் அர்த்தம் S.P.B

  • @skventerprises5147
    @skventerprises5147 4 ปีที่แล้ว +10

    🎤😭உங்கள் தேகம் மறைந்தாலும் எங்களுக்குள் 😭🎼இசையாய் மலர்வீர்கள்🌹😭
    🎤😭🪔 உங்கள் மூச்சும் உங்கள் 🎤பாட்டும் அணையா விளக்கே ஐயா 🪔😭🙏

  • @tamilnila-7752
    @tamilnila-7752 ปีที่แล้ว +13

    இந்த உலகிற்கு கடவுள் கொடுத்த பரிசு பாலசுப்ரமணியம் ஐயா

  • @senthilthirugnana1339
    @senthilthirugnana1339 4 ปีที่แล้ว +30

    What a magnetic & magnificent voice! I can't believe there are 723 people who disliked such a beautiful soulful singing.

  • @arjuganesh9658
    @arjuganesh9658 4 ปีที่แล้ว +83

    உங்களுடைய பாட்டை கேக்கும்போது உங்க காலடியிலேயே உயிரை விட்டுவிடுவேன்

  • @legendforever7036
    @legendforever7036 ปีที่แล้ว +1

    Intha genrationla 5.1 or 7.1 edhula ketalu suma vera levela iruku spb sir oda songs appapa gooosebumps😯🥺🥺😱❤❤❤🙏🙏🙏

  • @daviddavid8184
    @daviddavid8184 4 ปีที่แล้ว +4

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருந்ததை நினைத்து பெருமையடைகிறேன்.நீங்கள் மறைந்தாலும் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் ஐயா.

  • @rr_79
    @rr_79 4 ปีที่แล้ว +138

    Who are all listening to this master piece after his demise........HE STILL LIVES WITH ALL OF US.......... THANK YOU SIR.....

  • @AkashAbinesh-m1b
    @AkashAbinesh-m1b 3 หลายเดือนก่อน

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர்தான் வரும் அவ்வளவு சக்தி வாய்ந்த பாடல் எஸ்.பி.பி ஐயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ. மிஸ் யூ ஐயா😢

  • @tkarthik2520
    @tkarthik2520 5 ปีที่แล้ว +22

    The best singer of this generation. Could not find words to describe your versatility. Live long

  • @ramanianna
    @ramanianna 4 ปีที่แล้ว +67

    இந்நூற்றாண்டின் இணையற்ற பாடகன் எஸ்.பி பாலு,இசைநாயகன் இளையராஜாவின் இசைதனில்

  • @nagarajan1933
    @nagarajan1933 3 ปีที่แล้ว +2

    என்னை அறியாத வயது முதலே இவரின் பாடலை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்! I love spb sir

    • @rajendranprajendran2573
      @rajendranprajendran2573 3 ปีที่แล้ว

      Enakku sir in padal anaththum pidikkum irunthum ithil oru thani fevarat song

  • @mallikharjuanaraovedula9466
    @mallikharjuanaraovedula9466 5 ปีที่แล้ว +19

    Voice of the Super Stars in Indian Film Industry, Padmabhushan, Padma Shri, Dr. S.P.BALASUBRAHMANYAM!

  • @balakumar3610
    @balakumar3610 5 ปีที่แล้ว +7

    Sir, i am the slave for sweet voice.What a performance???? Goosebumps moments at 3.55 to 4.10.No one can sing this song as you. We are very lucky to be with you and hearing this songs.I pray the almighty showers you good health and happiness... Long live....

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 ปีที่แล้ว +13

    தமிழர்கள் மட்டுமின்றி பிற மொழி பேசும் மாநிலத்தவரும் தினமும் SPB யின் குரலை கடக்காமல் போக முடியாது spb க்கு மனதை மயக்கும் ராகம் கொண்ட பால்களை கொடுத்து பாடவைத்து அழகு பார்த்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி நன்றி 🙏

  • @premsoma1
    @premsoma1 5 ปีที่แล้ว +7

    The Best stage performance ever. live?? un believable oh my God. I'm glad I lived to see and listen to this gentleman sings. too much good spirit in him.

  • @drkarthikk6782
    @drkarthikk6782 5 ปีที่แล้ว +18

    Salute to the legend at his feet. What an voice still. Voice remains young and fresh still. Long live SPB Ji to keep hearing like this

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e ปีที่แล้ว +2

    நினைவோடு சுகம் தந்த ஒரு பறவை/ மணிக்கோவில் முழங்கிய பனிகாலத்தின் பூவாசனை!!

  • @khanaisyah4454
    @khanaisyah4454 4 ปีที่แล้ว +32

    RIP SP Bala Sir. I can't take it, your lost ! This song i practised for a clasiccal indian dance talent shows... many times in the University of Malaya, Malaysia ...where i studied in my Country...believe me , not only the local but the foriegn students also will come and watch my practises...not for my dance, but just to listen this beautiful sentimental love song by SP Bala sir... with classical bits. Today i'm 54 years old, still whenever i hear this song my legs , hands and the head will move accordingly ...with my facial expresstions. Tears only in my eyes , now accompaning me..You are living sir ... your body only gone. A crying child from Malaysia.

  • @aimsengg18
    @aimsengg18 3 ปีที่แล้ว +4

    படைத்தவன் ஏன் உங்களை பரித்துகொண்டான்...தெரியவில்லை ஆனால் உங்கள் குரலை இந்த உலகம் கடைசி இருக்கு வரை ஒலித்துகொண்டே இருக்கும் ஐயா......❤️❤️❤️

    • @rameshragavan8990
      @rameshragavan8990 ปีที่แล้ว

      படைத்தவனே நேரில் கேட்க ஆசைபட்டுவிட்டன்...

  • @kunj4428
    @kunj4428 2 ปีที่แล้ว +1

    நான் repeated ஒவொரு லைன் 1 hr.. Time எடுத்துக்கும்... இந்த பாட்ட கேட்டு முடிக்க.. Am mad... Spb sir

  • @lavskr
    @lavskr 4 ปีที่แล้ว +17

    No words to express the magical voice of this great man!! What a live performance even after so many years!!

  • @languageenthusiast5925
    @languageenthusiast5925 4 ปีที่แล้ว +21

    As we everyone know, this song is not a Joke... You need an amazing breath control to handle this song L.I.V.E.. Singing this song L.I.V.E. will be disastrous and will be a great embarrassment to one's Career.. if you could not manage the breath at a very minuscule time THIS SONG PROVIDES.. But I am happy to see SPB sir does it very professionally.. HE IS A PRO... nobody can match him.. WE MISS YOU SIR.. YOU WILL BE IN EVERYONE'S HEARTS UNTIL MUSIC IS THERE IN THIS COSMOS..

  • @vishalramadoss668
    @vishalramadoss668 10 หลายเดือนก่อน +1

    I am blessed to born to hear such magical renditions from the one and only.legend SPB. The song touches one's soul.

  • @jillunuorukarthik6023
    @jillunuorukarthik6023 4 ปีที่แล้ว +17

    துல்லியமான இசை... தேன் குரலோன் SPB.. Absolutely Legend Raja ... God bless u both.. 💖💖💖

  • @CheeseMediaworks
    @CheeseMediaworks 5 ปีที่แล้ว +20

    Y spb sir still the ultimate legend after yesu sir.cos spb sir seeing like his new comers as singer...who agree???

  • @Vassy7007
    @Vassy7007 ปีที่แล้ว +2

    Greatest Legendary Singer of our times and we had grown listening his songs from 70s. No Singer can match his voice so versatile, for different actors like Kamal Hassan, Rajinikanth, Mohan or Janakaraj, he sang in different voices and modulations, high or low pitches perfectly, from Coughing, Hiccups to Laughing or crying in songs, showing all navarasams, all emotions and bhavams in his voice. Really the great Kandarva Kuralone as we call him in Tamil. God wanted to listen his voice daily, so he is there in heaven now singing songs for Gods.

  • @HeartlinStudioThiruvarangam
    @HeartlinStudioThiruvarangam 4 ปีที่แล้ว +133

    Rest in peace sir.. நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல்கள் எங்கள் செவிகளில் கேட்டுகொண்டுதான் இருக்கும்😭😭😭😭😭

  • @naveenkutti8376
    @naveenkutti8376 3 ปีที่แล้ว +24

    Male : Aaaaaa …aaa…
    Aaaaaa…..aa….aaa..
    Aaa…aaa..
    Aaa….aaa…
    Aa..aa…aaa…aaa..aaa…
    Aaa..aaa..aaa…aa
    Aaa..aaa…aaa…aa..
    Male : Thannantha nam tha
    Nam tham nam tha nam tham
    Male : Nam tha nam tham
    Nam tha nam tham
    Nam tha nam tham
    Male : Nam tham tha nam tham
    Nam tham tha nam tham
    Nam tham tha nam tham
    Nam tham tha nam tham
    Ennathamae vaa…
    Male : Sangeetha jaathimullai
    Kaanavillai
    Kangal vanthum paavaiyindri
    Paarvaiyillai
    Raagangalindri sangeethamillai
    Saavondruthaanaa nam kaadhal ellai
    En naathamae vaa aa a a a…
    Male : Sangeetha jaathimullai
    Kaanavillai
    Male : Thirumugam vanthu
    Pazhagumo
    Arimugam seithu vilagumo
    Vizhigalil thuligal vadiyumo
    Athu suduvathai thaanga mudiyumo
    Male : Kanavinil enthan
    Uyirum uravaagi
    Vidigayil indru
    Azhuthu pirivaagi
    Thanimaiyil enthan
    Idhayam sarugaagi uthirumoo..oo
    Male : Thiraigal ittaalum
    Marainthu kollaathu
    Anaigal ittalum
    Vazhiyil nillaathu
    Ponni nathi kanni nathi
    Jeeva nathi
    Male : Vizhigal azhuthapadi
    Karangal thozhuthapadi
    Siraigalum podipada
    Velivarum orukili
    Isai enum mazhai varum
    Ini enthan mayil varum
    Male : Nyabaga vethanai meerumo
    Aadiya paathangal
    Kaathalin vethangal
    Aadidumo paadidumo
    Aadidumo paadidumo ooo oo
    Male : Raaja deepamae
    Enthan vaasalil vaaraaiyoo
    Kuyilae kuyilae
    Kuyilae kuyilae
    Unthan raagam nenjil
    Nindru aadum
    Raaja deepamae….ae…..
    Male : Naan thedi vantha
    Oru kodai nilavu
    Aval neethaanae neethaanae
    Mana kannil nindru
    Pala kavithai thanthamagal
    Neethaanae neethaanae neethaanae
    Male : {Vizhi illai enumbothu
    Vazhi koduthai
    Vizhi vantha pinnaal
    Yen siragodithaai} (2)
    Male : Nenjil engum unthan bimbam
    Nenjil engum unthan bimbam
    Sinthum santham unthan sontham
    Thathichellum muthu chirpam
    Kannukkullae kanneer veppam
    Innum enna nenjil acham
    Kannil mattum jeevan micham
    Mullai poovil mullum undo
    Kandukondum intha vesham enna
    Raaja dheepame
    Male : Sa sa nisa nisa..
    Nisa nisa nisa nisa
    Gari sani risa nitha patha ni sari
    Riga ritha satharisa nisari nisari
    Sanithapa thasani
    Sanithapa mapagatha
    Sa nisani nisani nisani thapa
    Pa mathapa nisa sanithapa mapa
    Sariga.. sariga risari gamapa
    Gamapa gamapa
    Mapatha patha ni
    Risa nisa.. sani thani
    Patha ni sasa sani thani
    Gari sani sanitha rithapa
    Male : Tharikidathom tharikidathom
    Tharikidathom tharikidathom
    Thakathimithom thakathimithom
    Thakathimithom thakathimithom
    Thakathimithom thakathimithom
    Thakathimithom thakathimithom
    Male : Magana yagana
    Ragana Sagana
    Yagana ragana
    Sagana thagana
    Ragana sagana
    Thagana pagana
    Sagana thagana
    Pagana gagana
    Male : Magana yagana
    Ragana Sagana
    Yagana ragana
    Sagana thagana
    Ragana sagana
    Thagana pagana
    Sagana thagana
    Pagana gagana

  • @thomasanderson7148
    @thomasanderson7148 3 ปีที่แล้ว +6

    This is a benchmark song in any singing competitions.. Its unreal the amount of tones that SPB Sir hits here, its difficult to replicate in a live scenario.. We miss you SPB Sir..

  • @ramakrishnanpmolasi7357
    @ramakrishnanpmolasi7357 5 ปีที่แล้ว +19

    ஐயா உங்களை மிஞ்ச யாரும் இல்லை

  • @RAKRSN
    @RAKRSN 5 ปีที่แล้ว +65

    39 years later the same voice ....