S P B Sings Pani Vizhum Malar Vanam from Ninaivellam Nithya | Abbas Cultural Kalai Vizha 2017

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น •

  • @jackraven7850
    @jackraven7850 ปีที่แล้ว +16

    SPB மறைந்த தினம்,மரணம் எத்தனை கொடுமையானது என்று உணர்த்திய நாள்.😭
    மீண்டும் கிடைப்பானா அந்த மேதை?
    😦😢😥

  • @sivachidambaramsiva2920
    @sivachidambaramsiva2920 3 ปีที่แล้ว +11

    சார் நாங்கள் உங்களை எப்படி மறக்க முடியும் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் நீங்கள் எங்களுடன் இருப்பது போல் தோன்றுகிறது

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 4 ปีที่แล้ว +23

    ஒவ்வொரு நாளும் உங்கள் பாட்டை கேட்க்கும் பொழுதும் புத புது உணர்வுகள் இப்பவெல்லாம் பாட்டை கேட்பதற்கு பதில் உங்களை பார்த்துக்கொண்டே இருக்கனும் போல் உள்ளது சார் எங்களால் மீண்டு வர முடியவில்லை நாங்கள் என்ன செய்வது சார்

  • @estherglory1053
    @estherglory1053 2 ปีที่แล้ว +15

    நேரில் பார்ப்பது போல் உள்ளது உங்க குரலை கேட்டு கொண்டே இருக்கனும் நான் சோர்ந்து போனாலும் கவலை இல்லை mobile ல song கேட்டா புத்துணர்ச்சி வரும் உடனே எல்லா வேலையும் நடக்கும் அவ்வளவு பிரியம் miss you spb sir

  • @pothirajank3693
    @pothirajank3693 ปีที่แล้ว +12

    Spb sir,,,தங்கள் பாடல் எல்லோருக்கும் பசி போன்றது. பசி என்று அடங்கும் ..உயிர் உள்ளவரை இருக்கும்தானே......

  • @DineshDinesh-zp7pc
    @DineshDinesh-zp7pc 3 ปีที่แล้ว +36

    இனி இப்படி ஒரு SBP பார்க்க.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    முடியுமா என்ன ஒரு குரல் என்ன பனிவு இனி வரும் காலங்களில் இப்படி ஒரு ஜாம்பவான் பார்க்கவெ முடியாது என்று என்றும் S P B😭😭😭😭😭😭

  • @ananthakumar6823
    @ananthakumar6823 4 ปีที่แล้ว +97

    நீங்கள் வாழ்ந்த அந்த அருமையான வாழ்விற்கு நன்றி.. Miss you legend SPB...

    • @rinzaifham9437
      @rinzaifham9437 4 ปีที่แล้ว +1

      Awar oru pani vilum malare thaan😥miss u spb sir😥

    • @ignatius5077
      @ignatius5077 2 ปีที่แล้ว +1

      No words can explain that

  • @lalithaswamynathan8048
    @lalithaswamynathan8048 2 ปีที่แล้ว +27

    அந்த நாள் முதற்கண் இன்றைய நாள் வனரக்கும் எங்களுக்கு தான் அதிர்ஷ்டம் S BB sir வாழ்ந்து க்கொண்டுருக்கிறோம்

  • @SShivakumarSubramanian26102007
    @SShivakumarSubramanian26102007 3 ปีที่แล้ว +87

    உலகில் இவரைப் போன்ற நற்பண்பாளர்களை காண்பது மிக அரிது....🙏❤️

    • @kumaresans9453
      @kumaresans9453 2 ปีที่แล้ว

      The one and only S P B Sir

    • @kkrishnan-tm2cl
      @kkrishnan-tm2cl ปีที่แล้ว

      😢😂😂😊😊😊

    • @anandr7842
      @anandr7842 ปีที่แล้ว

      உன்பாடலகளைகாதில் கேடட்டால் போதும்மனம்பரவசம் அடையும்.நினைத்தாலேஇனிக்கும்.

  • @mahasayar
    @mahasayar 4 ปีที่แล้ว +30

    பாலு பேச்சு கூட பாட்டு தான்
    ஜாலியான மனிதர்.
    Balugaru, a very jolly speaking
    Person.your speaking itself is more than
    A song

    • @dhanarajs101
      @dhanarajs101 3 ปีที่แล้ว +1

      Super voice by God Gift

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +46

    வீட்டுக்கு தெரியாமல் பார்த்த படம்.
    பாடல்களில் விழுந்த படம்.
    இன்றும் அதே உணர்வு.
    வாழ்க இயற்றிய அனைவரும்.

  • @sandanajuli8487
    @sandanajuli8487 4 ปีที่แล้ว +174

    எவ்வளவு பணிவு அப்பா உங்களுக்கு....இனி வரும் காலங்களில் உங்கள் பாடல் கேட்கும் போதெல்லாம் கண்ணீர் தான் வரும் அப்பா..

    • @babumohan4549
      @babumohan4549 4 ปีที่แล้ว +6

      பாலு அப்பாவை நினைத்தாலே கண்ணீர் வருகிறது😭😭😭🙏🙏🙏

    • @naseemakt4692
      @naseemakt4692 3 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👌👌💐💐💐💐

    • @dinakaranduraipandian2699
      @dinakaranduraipandian2699 2 ปีที่แล้ว

      👌👌👌👌👌

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 2 ปีที่แล้ว +2

      ஆம் 😭

    • @tharshankutty3329
      @tharshankutty3329 2 ปีที่แล้ว +1

      2

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 ปีที่แล้ว +4

    உமது குறலாள் மட்டுமே சாத்தியம் வாழ்க SPB

  • @sahulhameed156
    @sahulhameed156 10 หลายเดือนก่อน +6

    By holding the hands of two ladies publicly just to entertain the audience reveals the innocence of the legendary S.P.B. He is as innocent as a child, but in tone, as sweet as cuckoo, in human qualities, as good as a true Saint. He is sure to stay for ever in the hearts of his fans.

  • @e.nirmalrame.nirmal8437
    @e.nirmalrame.nirmal8437 4 หลายเดือนก่อน +2

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து இருக்கிறேன் என்பதில் கர்வம் கொள்கிறேன்...ஆணவத்துடன் ❤❤❤

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 9 หลายเดือนก่อน +13

    சிக்னலில், காத்திருக்கும் போது, பக்கத்து ஆட்டோவில தீடீரென்று SPB யின் பாடலை கேட்கும்போது மனம் கனத்து, வருந்தும்.

  • @Radha_Samayal
    @Radha_Samayal 2 ปีที่แล้ว +8

    உங்களை என்றும் மறக்க முடியாது spb sir இன்றும் , உங்கள் பாடலை கேட்டு கொண்டு தான் இருக்கேன் ரசிகை ராதா

  • @thamilselvi2539
    @thamilselvi2539 4 ปีที่แล้ว +52

    I cannot control my emotions and tears..we are really miss u pa..😭😭😭😭😭

  • @emeraldgarnet7330
    @emeraldgarnet7330 4 ปีที่แล้ว +9

    Who has such a camaraderie, such joviality it’s none other than the one and only SPB sir
    If we want to remember SPB sir in such a jovial manner this is the video ( Simply Kushboo)to watch over and over and over again. What joy what fun what friendliness and humbleness he embodies from start till end.. We always say God is with us, God must have come down to this earth to impart and teach humans true humanity. Kadavul kudhuther vaaram illai, idher Kadhavul oru manushan rupathil vander oru payanam mudhithukundu sorghathil marupadiyum meendu sendral.

  • @rajasekarkunjithapatham7021
    @rajasekarkunjithapatham7021 ปีที่แล้ว +2

    கவிதைக்கு உயிர் கொடுக்கத்தவறிய கதாநாயகியின் முகம் நினைவுக்கு வருகிறது.வாழ்க SPB 💕

  • @rajavelr1118
    @rajavelr1118 3 ปีที่แล้ว +7

    காற்றோடு கலந்தவர் இப்போது நிஜமாகவே கலந்து விட்டார்

  • @iskkumar2124
    @iskkumar2124 ปีที่แล้ว +4

    SPB sir u r the true representative of South Indian music. Nobody is like u and will never be like u. I don't understand Tamil at all but here I am. His diction is so clear that if I start listening to this song, even I can also catch the lyrics and start singing. That's his clarity of uttering the words. Crystal clear

  • @menzdeep
    @menzdeep 4 ปีที่แล้ว +23

    The thought of not able to see you and ur performance again in this lifetime... sinks my heart...brings tears to my eyes... but u wud be always alive thru your humility, humbleness and ur singingg.....Love u lots.. Gods r blessed to have u there...

  • @rajiiyer1390
    @rajiiyer1390 5 ปีที่แล้ว +17

    எங்கள் தலைவர் பேசினாள் கூட பாடுவது போல்தான் இருக்கும் நமஸ்காரம் எனக்கு ஒரே ஆசை தலைவர் ரே நான் இறப்பதற்குள் உங்களை பார்க்க வேண்டும் அன்புடன் சகோதரி ராஜி.

    • @KalaiSelvi-cw5cp
      @KalaiSelvi-cw5cp 4 ปีที่แล้ว +1

      எனக்கும் ரொம்ப ஆசை அப்பாவை பார்க்க சிஸ்டர்

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 4 ปีที่แล้ว +37

    This generosity and love for everyone makes him more special and unique.. he addresses back end music people and ask them how r u..with two hands 🙏🙏🙏🙏 thanking them.. such a great man.. incomparable... no words to express his kindness and Humanity .. praying for u sir.. sure u will come back 🙏🙏🙏

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 2 ปีที่แล้ว +19

    Tears ...tears...what a gentleman ...great vocal..melody...

  • @riswanshaheed
    @riswanshaheed 5 ปีที่แล้ว +213

    உங்கள் பாடலோடயே வளர்ந்து வந்துட்டோம், ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பருவத்துக்கே அழைத்துச்செல்கிறது. SPB ஒரு சகாப்தம்

  • @unknownunk5947
    @unknownunk5947 5 ปีที่แล้ว +86

    S.P.B. அவர்களுக்கு எதிராக இருப்பவர்கூட அவர் பாடிய பாடலை பிடிக்கவில்லை என்று கூற மாட்டார்கள். ஆனால் ஒரு 45 ரசனைகெட்ட ஜென்மங்கள் dislike போட்டிருக்காங்க.

    • @veluswamyk5907
      @veluswamyk5907 5 ปีที่แล้ว +8

      இப்ப 290.
      அவங்க ஜென்மங்களே இல்ல
      புழுபூச்சிக்கும் கீழே

    • @gghsspolurbot6855
      @gghsspolurbot6855 4 ปีที่แล้ว +1

      THIS GENERATION OR ILAIYARAJA HATERS

    • @ranjinim8
      @ranjinim8 4 ปีที่แล้ว +1

      Rasanaiyae illatha jenmam nu sollunga...kaluthaiku theriyuma karpoora vasanai

    • @sivakumarthangavel87
      @sivakumarthangavel87 4 ปีที่แล้ว +1

      அப்படி ஒன்னுமில்லீங்க அதுங்களுக்கு தமிழே தெரியாது . ஏதோ ஒன்றை டிக் செய்யனும் என்று செய்திருக்கிதுகள். ஒரு கூட்டமே இப்படி அலையுது.

    • @jackraven7850
      @jackraven7850 ปีที่แล้ว

      கழுதைக்களுக்கு தெரியுமா கற்பூரத்தின் வாசம்.?

  • @ramnath8151
    @ramnath8151 ปีที่แล้ว +1

    இறப்பு அவருடைய ஸ்தூல உடலுக்கு தான்.... குரலுக்கு அல்ல....ஏதாவது ஒரு கிராமத்து பஸ் சர்வீஸில் அவர் உயிர்ப்போடு பல காதலர்களை வாழ வைத்துக் கொண்டு இருப்பார்....❤

  • @officialsanathani4555
    @officialsanathani4555 3 ปีที่แล้ว +10

    Sir, still cannot believe you are not around with us physically!! You are indeed a Legend sir !

  • @kasiramkrishnamoortikrishn3169
    @kasiramkrishnamoortikrishn3169 4 ปีที่แล้ว +14

    SPB Sir and Illayaraja Sir GOD of music

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 4 ปีที่แล้ว +20

    S.P.B. Sir and Vairamuthu sir and ilaiyaraaja team work ever ever great
    Abdul hameed sir definition so great
    Anbudan
    V.kalamegam
    Madurai

  • @mangalammaindhanj.j.lalith3376
    @mangalammaindhanj.j.lalith3376 9 วันที่ผ่านมา

    ஐயா...உமது சுவாசம் நின்றாலும் அனைத்து ரசிகர்களுக்கும் உமது பாடல்கள்தான் சுவாசம்😢

  • @RaviKumar-kw8hw
    @RaviKumar-kw8hw 4 ปีที่แล้ว +4

    ஒரு"ரசனையே இல்லாத ஜென்மங்களும்"இருக்கிறார்கள்"அவர்களுக்கு"தெரியாது பல"பேரின்"சந்தோசமே"இந்த இசையே"அப்படிப்பட்ட இசையே ரசிக்கும்"மாபெரும் கலைஞன் திரு S P B சார்

    • @gurunathan3392
      @gurunathan3392 3 ปีที่แล้ว

      எங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் மருத்துவர் 😭எங்கள் பாடும் நிலா .. இறைவனுக்கும் மனக்கவலை அழைத்து கொண்டான் பாடும் நிலாவை 😭😭😭😭

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 11 หลายเดือนก่อน +1

    மலரும் அழகில் நிறை கோலம்: மார்கழி குளிரும் சுகமாகும்: கவிதையின் நினைவிலே உரமாகும் காதல் வயல்களே!! இவள்மடி ஒரு சுகம்: இறக்கைகளும் நிறங்களின் விடியலே!!

  • @k.paarthasarathy3492
    @k.paarthasarathy3492 9 หลายเดือนก่อน +2

    Excellent Rendition by Balu Garu

  • @sundaramk8645
    @sundaramk8645 ปีที่แล้ว +5

    என்றும்
    உங்கள் ஞானம்
    எங்களுக்கு
    உரம்...
    ...கருப்பையா சுந்தரம்

  • @kasturiprabakaran9835
    @kasturiprabakaran9835 4 ปีที่แล้ว +22

    Spb is the real music legend

  • @VenuGopal-km2yd
    @VenuGopal-km2yd 2 ปีที่แล้ว +5

    Real gentle man
    How respect to other's really great sir
    We miss u

  • @nisarahmedshariff2996
    @nisarahmedshariff2996 4 ปีที่แล้ว +21

    We miss you SPB physically but not by heart.we are listening you any time anywhere

  • @balakrishnan-pn4uh
    @balakrishnan-pn4uh 3 ปีที่แล้ว +9

    I miss you SPB sir. Lots of love to you. I can't control my tears 😭😭😭😭😭😭😭😭

  • @keyyessubhash8020
    @keyyessubhash8020 4 ปีที่แล้ว +9

    Sorry my dears, i am not good in beautiful tamil i am kerala but i understand little. First i would like to thank Sree Hameed because his welcoming speech was amazing and our spb 🥰 deserves lot not only my all respects to fantastic orchestra 🙏🙏. Thank you thank you once again my dear thamizh mozhi 😘😘

  • @peoplevoicetoday9293
    @peoplevoicetoday9293 3 ปีที่แล้ว +10

    This great voice takes the audience to an ecstatic world . What a gifted man he was.

  • @ranimohanakrishnannair4049
    @ranimohanakrishnannair4049 4 ปีที่แล้ว +9

    Spb sir u r the 8th wonder in this world
    Even at this age ur voice is mesmerizing
    We are dumbstruck
    Wishing u many more successful years
    A die hard fan from kerala

  • @ccharles8712
    @ccharles8712 3 ปีที่แล้ว +3

    SPB Saab we missing you when you coming back. I/We remember God bless you. Your songs sung s
    you will never forget by people/world.

  • @jaisonjai8211
    @jaisonjai8211 2 ปีที่แล้ว +18

    SPB = voice of Melody ✨❤️

  • @veerapandian2120
    @veerapandian2120 4 ปีที่แล้ว +13

    What a youthful breezefull song perfectly suited for SPB sir!

  • @nindrajagadish5149
    @nindrajagadish5149 4 ปีที่แล้ว +8

    What a greatest voice he is ? We always fan of your song sir. God bless you all time.

  • @agimonk.p.8026
    @agimonk.p.8026 2 ปีที่แล้ว +10

    Never going to happen such a legend in the world 😭

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 3 ปีที่แล้ว +3

    Spb sir panivizhum live singing super. Thank you spb sir for the golden songs you have given us to hear daily waking up and going to sleep,and gone to heaven to sing for God.nandri spb sir.🙏

  • @sharmad3274
    @sharmad3274 5 ปีที่แล้ว +31

    Listening @3:20 a.m...sleeples nights. Spb raja sir forever.....

  • @shobithjacobshyam945
    @shobithjacobshyam945 4 ปีที่แล้ว +12

    Same 30 years old voice Thankyou Gods

  • @vkdmedia3734
    @vkdmedia3734 4 ปีที่แล้ว +17

    நீங்கள் கடவுள் சார்
    உங்களுக்கு மறைவில்லை
    விரைவில் நலம் பெறுவீர்கள் 🙏

  • @vinodchaithram4946
    @vinodchaithram4946 4 ปีที่แล้ว +8

    what a human being sir you are. Really we miss you sir. unable to control my tears 😭

  • @harisubbu6919
    @harisubbu6919 4 ปีที่แล้ว +2

    Nature engalukku kodutha periya punishment ungala engakitta iruthu pirithathu than SPB sir we miss you sir many many more more miss you sir😭😭😭

  • @ganeshmuthu9527
    @ganeshmuthu9527 3 ปีที่แล้ว +6

    SpB Sir, You live in our Hearts for ever Sir.
    Still you are with us with your Voice.

  • @வேல்முருகன்கருப்பையா-வ7ங

    SPB அவர்களின் குரலோசை உயிரிலே கலந்த ஒன்று

  • @ManivannanSCSEE
    @ManivannanSCSEE 4 ปีที่แล้ว +22

    After spb sir death 😭😭😭
    Kekkama iruka mudila..paakkama ini epudi iruka poramo😭😭😭
    RIP sir

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว +2

      நான் நினைப்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. பாலு சார் இல்லாத உலகமா! ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனசு வலிக்குது நண்பா.

    • @babumohan4549
      @babumohan4549 4 ปีที่แล้ว +1

      @@RajKumar-rx6ls நம் குடும்ப உறுப்பினர் இறந்தால் கூட இப்படி அழுது இருப்போமா?தெரியவில்லை. SPB சார் நம்முடன் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது😭😭😭🙏🙏🙏

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว +1

      @@babumohan4549
      இழப்பு என்றால் என்ன? அதன் வலி எப்படியிருக்கும் என்று நமக்கு தெரிய வைத்து விட்டார். பாலு சார் போதும். முடியல சார்.💔

    • @babumohan4549
      @babumohan4549 4 ปีที่แล้ว +1

      @@RajKumar-rx6ls நம் பிரார்த்தனைகள் வீணாகிவிட்டதே நண்பரே😭இசையால் இவ்வுலகில் நம்மை இணைத்து அனாதையாக விட்டுட்டு போய்விட்டாரே😭

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว +1

      @@babumohan4549
      ஆம் நண்பா!
      இசையால் நம்மை ஒன்றிணைத்து நட்புறவை வளர்த்தவர். பாலு சாரின் பாடல்களால் தான் நாம் உறவுகள் ஆனோம். இல்லையெனில் உங்களுக்கு என்னையோ, எனக்கு உங்களையோ தெரியாமல் போயிருக்கும், இல்லையா நண்பா!

  • @paanaam
    @paanaam 5 ปีที่แล้ว +23

    SPB is an university in himself... unsung hero of playback singing... an inspiration for millions...

    • @joericky2004
      @joericky2004 5 ปีที่แล้ว +1

      What do you mean by unsung hero.....he is celebrated worldwide

    • @inthuj21
      @inthuj21 5 ปีที่แล้ว +1

      Not unsung hero dear! He is enjoying his supreme status as a top celebrity singer for last 50 years in Indian cinema including Bollywood! What else u need?

  • @bjmnprm
    @bjmnprm 4 ปีที่แล้ว +4

    Great composition, singing, orchestra etc.,
    Chalanatai ragam( 36thmelakartha) superb......

  • @5849sam
    @5849sam 5 ปีที่แล้ว +5

    Simply great. Nothing more to add because cant find words. Superb. At this age you are simply take us to a different world. Long live spb sir.

  • @1105016823
    @1105016823 5 ปีที่แล้ว +21

    There never was anyone, is anyone and will be anyone like SPB sir! Truly the most gifted and the most imaginative singer on earth.

  • @malathyramani2496
    @malathyramani2496 4 ปีที่แล้ว +2

    Each & every songs of this legend s hearing by crores of his fans.he s not in the frame that's all.he s living in lots of his well wishers hearts.till the music s there he will b in our hearts.om shanthi om

  • @geethavnair7421
    @geethavnair7421 3 ปีที่แล้ว

    എന്ത് പറയാനാണ് പ്രിയ ഗായകാ ഗന്ധർവനാദവുമായി വീണ്ടും വീണ്ടും വരിക.

  • @mayakrishnan6427
    @mayakrishnan6427 5 ปีที่แล้ว +21

    Janaki amma The special gift of God... Her songs are live long till the last day of music world

    • @venkatr2446
      @venkatr2446 4 ปีที่แล้ว +2

      This is irrelevant to this program.

    • @DrMeharban
      @DrMeharban 4 ปีที่แล้ว

      @@venkatr2446 😊

  • @ravichandranrajagopalan7482
    @ravichandranrajagopalan7482 4 ปีที่แล้ว +20

    SPB IS THE LEGEND

  • @mohanaselvi4733
    @mohanaselvi4733 2 ปีที่แล้ว +6

    What a legend sir,miss u sir😭😭😭

  • @vish_wa156
    @vish_wa156 3 ปีที่แล้ว +1

    Yengaluku kadavul kodutha varam neenga but koduthatha kadavul yeduthukitare😭😭

  • @saravanansaravanan2064
    @saravanansaravanan2064 5 ปีที่แล้ว +12

    iyya ungal kural kettal Ella sogamum marainthu pooivedum
    engalukku neegal kidaittha varapprasatham nantry iyya

  • @mallikharjuanaraovedula9466
    @mallikharjuanaraovedula9466 5 ปีที่แล้ว +25

    SPB IS THE LEGEND!

  • @kuppusamynallamuthu8748
    @kuppusamynallamuthu8748 ปีที่แล้ว +1

    What a beautiful song...what a raja composition !

  • @MANOHARANVNNAIR-sb1dr
    @MANOHARANVNNAIR-sb1dr 5 หลายเดือนก่อน

    ❤WONDERFUL PERFORMANCE SIR AND I SALUTE YOU SIR ALWA. GOD BLESS YOU WITH LOTS OF LOVE ALWAYS

  • @pauldsouza3234
    @pauldsouza3234 ปีที่แล้ว +4

    He is still alive in everyone's heart ❤

  • @kannadevandurai2037
    @kannadevandurai2037 3 ปีที่แล้ว +5

    Tears in my eyes with love to SPB

  • @coolguytrader
    @coolguytrader 4 ปีที่แล้ว +4

    உங்களை மறக்க முடியுமா சார். Spb- ilayaraja- vairamuthu = god feel

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan948 ปีที่แล้ว

    பண்பாடு மற்றும் பணிவு கலந்த கலைஞன் எங்கள் இதய தெய்வம் Spb அண்ணா நீங்கள் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள் நாங்கள் உங்களுக்கு என்ன குறை வைத்தோம்

  • @pavithraangel3058
    @pavithraangel3058 5 ปีที่แล้ว +4

    S P B Sir...unga voice dha yangaluku kadacha varam.

  • @loganathanmuniandy1159
    @loganathanmuniandy1159 4 ปีที่แล้ว +3

    S.P Balasupbramaniam u are Legend forever, until this this world end.

  • @jananinareshbabu4354
    @jananinareshbabu4354 5 ปีที่แล้ว +21

    Spb sir...u r my smile keeper...felt ur voice in my inner mind...u r such a magical person...😍❤❤❤❤

  • @shivasundari2183
    @shivasundari2183 5 ปีที่แล้ว +13

    Nalla Paadagar Enpathirkkum mel.. Nalla Manithar SPB-sir-um, Suresh Ramachandran sir-um. Nalla Iruinga Irandupeerum🙏

  • @abuthahir9873
    @abuthahir9873 ปีที่แล้ว

    சிறந்த பாடல், பாடகர், இசைக்குழு...
    ஆனால் ஆரம்பம் மற்றும் இடையிசைகள் சொதப்பிவிட்டதைப் போல் ஒரு உணர்வு.

  • @lathagowrisankar904
    @lathagowrisankar904 4 ปีที่แล้ว +2

    Theninum Iniya Kural SPB sir
    Ungal pattil vaazhndutu irukeengA sir
    Neengal irukeengA sir

  • @Jaanu-ds1yv
    @Jaanu-ds1yv 3 ปีที่แล้ว +1

    Nee sirithal sirippalagu nee pesum thamil alagu nee padinal alago alagu❤️❤️❤️❤️❤️

  • @rangarajanap3758
    @rangarajanap3758 ปีที่แล้ว +1

    SPB is always Great Vocal chord practice is very important

  • @issacrajan5414
    @issacrajan5414 5 ปีที่แล้ว +4

    Yenna voice no chance SPB ku nigar Vera yethuvume ila God bless you sir Neengal innum nooraandugal Vaazha vendum

  • @vrameshbabu9565
    @vrameshbabu9565 4 ปีที่แล้ว +2

    Nothing to say no words. We miss SPB Anna

  • @sivakumarkandiah2569
    @sivakumarkandiah2569 7 หลายเดือนก่อน

    SPB sir குரல் தரும் சாமி 🙏

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 ปีที่แล้ว +5

    Unnecessary, we lost a good legend singer.

  • @bikezip
    @bikezip 4 วันที่ผ่านมา

    Kekka kekka inikum inda paatu . Respects to the legend spb 💕 iliyaraja.

  • @timepasschannal02
    @timepasschannal02 2 ปีที่แล้ว

    We are your 12yr followers team, just migrated and watching you from Canada. God blessed you all that's why you are in 27th year now. SPB Anna knows me & Rajan. We left singing and having an big Automobile workshops by 12 places and just giving employment for 700+ and the most 60% is women's. SPB sir just stayed an hour at my house and do some aalaps. We are gifted.
    இது போதும்யா எனக்கு சாமி
    AanLakshmi Rajan Iyer
    Canada

  • @SKBala..
    @SKBala.. ปีที่แล้ว

    ரவி அண்ணா (புல்லாங்குழல் )வெற லெவல்..
    அய்யா SPB.... 🙏🎶🎶🤴

  • @ramkumar-zh5tt
    @ramkumar-zh5tt 3 ปีที่แล้ว +2

    Excellent sp sir your voice never death in this world

  • @anandhasruthiacademysingap1289
    @anandhasruthiacademysingap1289 2 ปีที่แล้ว +1

    What a finished always variety 👌 that is SPB Sir.Great.Now words to explain more

  • @rameshmylai2899
    @rameshmylai2899 5 ปีที่แล้ว +7

    Semma.... Life long kettukittey irukalam

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 5 ปีที่แล้ว +3

    இளைய ராஜா அவர்களின் இசையை மெருகேற்றியதே இந்த பாடும் நிலா பாலு சாரின் குரல் தான்

    • @kalam9178
      @kalam9178 4 ปีที่แล้ว +1

      U r absolutley correct

    • @jayachandran7322
      @jayachandran7322 4 ปีที่แล้ว +1

      Yes, spb sir had very hard work for Illayaraja

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว

      FALSE. It is vice versa. LISTEN to the instrumental versions of this song or ANY other Ilayaraja composition. Ilayaraja gave SPB 101 dimensions in around 1200+ songs across 4 languages. ALWAYS composition first. Without Ilayaraja, the song does NOT even EXIST! If you think it is SPB's voice that "enhanced Ilayaraja's music", then listen to Anirudh-SPB song, or Imman-SPB song or SPB's post-2k songs for other MDs. You will COME RUNNING to Ilayaraja music!!!

  • @musicallymusically900
    @musicallymusically900 5 ปีที่แล้ว +4

    Ini ungala maathiri paada oruthan piranthu varanum iyooo seama..👉👉👉🍭🍭🍭🍭🍭🍭🍫🍫🍫🍫🍫🍫🍭🍭🍭🍭🍭🍭🍫🍫🍫🍫

  • @pothirajank3693
    @pothirajank3693 2 ปีที่แล้ว +1

    தங்களை வரவேற்கும் அமுத தமிழும்,,, பெருமை படும்

  • @HabibRahman-zy2qf
    @HabibRahman-zy2qf 5 ปีที่แล้ว +13

    SPB. sir what a mesmerizsm voice..
    Hat off to U....👏👏👏👏

  • @sreekumar747
    @sreekumar747 5 ปีที่แล้ว +12

    Legendary singer SPB sir....Hats off to you ! Luv to see you singing with raja sir soon !👍💐

  • @premavathykanasing2691
    @premavathykanasing2691 4 ปีที่แล้ว +2

    Greatest and one and only SPB Sir 🙌🙏🏻