நா கல்யாணம் பண்ணலன்னு.. தங்கச்சி குழந்தை பெத்துக்காம இருக்கா...| Neeya Naana Viral | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 17

  • @jonny6411
    @jonny6411 3 หลายเดือนก่อน +12

    தங்கச்சி உங்கள் நல்ல மனதுக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.எப்போதும் சிரித்துக் கொண்டே கடந்து செல்லுங்கள். May God bless you and your family

  • @karthigaiselvi8635
    @karthigaiselvi8635 3 หลายเดือนก่อน +20

    தயவுசெய்து இந்த அம்மாவோட குடும்பத்தினர் இங்கள ஏத்துக்கனும்.இந்த பொண்ண படிக்க வைத்து ஆசையை நிறைவேற்றி வைக்கலாம்.😢 மன தைரியம் நிறைந்த பெண்.மனகஷ்டத்தை சிரித்து கொண்டே நீயாநானாவில் பேசுனாங்க.
    நல்ல மனசு உள்ள ஒருவர் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டும்.

  • @johnpaulgnanaraj2278
    @johnpaulgnanaraj2278 3 หลายเดือนก่อน +6

    You are having good heart
    MAY GOD please help her.

  • @parimalavishnu4713
    @parimalavishnu4713 2 หลายเดือนก่อน +2

    Very strong girl ....great

  • @mathanmathan5988
    @mathanmathan5988 3 หลายเดือนก่อน +4

    Salute salute salute sister..... தலைவணங்குகிறேன் மகளே....

  • @AB-hl9ct
    @AB-hl9ct 3 หลายเดือนก่อน +7

    கூடிய விரைவில் உங்களை ஒரு நல்ல டீச்சரா பாக்கணும்

  • @tamilselvan1731
    @tamilselvan1731 3 หลายเดือนก่อน +1

    Vazthukkal vazhga valamudan magalai ungal Teacher kannvu vertti pera Vazthukkal

  • @alliswell6079
    @alliswell6079 2 หลายเดือนก่อน +2

    Smily face❤

  • @manisekaran2345
    @manisekaran2345 3 หลายเดือนก่อน +11

    🎉ரொம்ப அழகா இருக்கும் இந்த பெண் very knowledgeable & well planned.🎉
    😜 She will come to a good position in Future.🎉

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤அண்ணண்தம்பி.எல்லாம்.இப்படித்தான்நிறையவீட்டுலா.இருக்காங்கநீகவலைபடாதேமகளே.உனக்குநல்ல.எதிர்காலம்வரும்

  • @sankarkr669
    @sankarkr669 2 หลายเดือนก่อน

    Definitely, God will bless her and her family with loads of happiness shortly and all her dreams will get fulfilled soon.

  • @arulrajarulraj7630
    @arulrajarulraj7630 3 หลายเดือนก่อน +2

    Super sr

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 หลายเดือนก่อน +2

    நீயா நானாவைப் பாா்த்துவிட்டு, இந்தப் பெண்ணை திருமணம் செய்ய நினைப்பவா்களின் நோக்கம் (Intention) என்ன?

  • @poojaduraisamy3265
    @poojaduraisamy3265 3 หลายเดือนก่อน +2

    Petha amma kum kooda porantha sisters kum seyyathavan pondatikum pullaikum ennatha kalatta porano parathesi

  • @ManoharanManoharan-p9c
    @ManoharanManoharan-p9c 2 หลายเดือนก่อน +2

    Sister ku ennal mudintha help pannanum address sollunga friends adv.manoharan Dindigul

    • @bharathib7724
      @bharathib7724 2 หลายเดือนก่อน

      I too help. Need your contact.